எனக்கு செடி வளர்ப்பது ரொம்ப பிடிக்கும் ஆனால் என் கணவர் க்கு பிடிக்காது.. இருந்தாலும் என் ஆசைக்காக 100 செடி வளர்த்துகிட்டு இருக்கேன். வருடத்திற்கு ஒரு முறையாவது பாம்பு வந்து விடுகிறது... அப்போது என் கணவரிடம் திட்டு 😢 வாங்குவேன்.. செடிய போய் வளர்த்துகிட்டு இருக்கனு சொல்லாத ஆள் இல்லை. ஆனாலும் நான் செடி வளர்ப்பதை விடவில்லை... அதுவும் ஒரு உயிர் தானே😊. இந்த வீடியோ பார்த்த பின் இன்னும் அதிகமாக செடி வளர்க்கனும்னு தோனுது.😊.
உண்மையில் இது சொர்க்கம் தான். இதை பார்க்கும் போது இவருக்கு செடிகள் மீது இருக்கும் ஆர்வம் தெரிகிறது. உணர்வுப்பூர்வமாக நேசிக்கும் போது தான் இவ்வளவு செடிகளை ஈஸியாக பராமரிக்க முடியும். இது எல்லோராலும் முடியாது. பார்த்து பிரமிப்பு அடைகிறேன்.. நன்றி..
காடுகளில் வீடுகட்டி வாழ்ந்த நமது முன்னோர்கள் நீண்ட நாள் எப்படி நோயில்லாமல் வாழ்தார்கள் என்பது இப்போது புரிகிறது. இந்த சொர்கத்திற்கு சொந்தக்காரருக்கும். Behindwoods நன்றி🙏💕.
Veedu arumaiaga irrukirathu anaal ellorum evar selavalithu alavu spend panna mudiyathu.There is water scarcity in all places and iam very surprised how he is watering for huge plants.
Just with mindset if I go to a shop and ask for a hardware shop and give my mind set for the things I bought the shop will leave a screwdriver into my head
Every home should have sand outside. Now a days people afraid of sand as dust Open land is important to observe rain water. Otherwise our next generation will suffer for drinking water
Enaku own house illa,irundhalum kedaikira space la edhachum oru plastic dappa la edhachum oru plant vachutu adhu kooda daily pesuven.adhu konjam valandhuruchna en manasula avlo sandhaosam varum.yaru lam plant growth ahh paathutu thaniya adhu kooda seandhu siruchurukinga.pls ❤ podunga
The person has a good aesthetic sense and a great inspirer too. If everyone can grow atleast few plants, we can certainly reduce global warming and save our 🌎 Much appreciation to him...
We dream certain things but practically we don't get support. I sincerely wish that God has granted his wishes and blessed him with a happy satisfied life. May the next generation also cherish and nourish his mission with physical and mental support 😊
Wow... செடி வளர்க்க ஆசை இருக்கும் ஒவ்வொரு மனிதர்களின் பேராசை இது.... ஆம் எனில் 👍 பன்னவும்...
இவர் வீட்டை பார்த்தபின் Ambani sir வீடு ஞாபகத்தில் suppera கட்டியிருக்கிறார்❤
புரியல
எனக்கு செடி வளர்ப்பது ரொம்ப பிடிக்கும் ஆனால் என் கணவர் க்கு பிடிக்காது.. இருந்தாலும் என் ஆசைக்காக 100 செடி வளர்த்துகிட்டு இருக்கேன். வருடத்திற்கு ஒரு முறையாவது பாம்பு வந்து விடுகிறது... அப்போது என் கணவரிடம் திட்டு 😢 வாங்குவேன்.. செடிய போய் வளர்த்துகிட்டு இருக்கனு சொல்லாத ஆள் இல்லை. ஆனாலும் நான் செடி வளர்ப்பதை விடவில்லை... அதுவும் ஒரு உயிர் தானே😊. இந்த வீடியோ பார்த்த பின் இன்னும் அதிகமாக செடி வளர்க்கனும்னு தோனுது.😊.
Nice... Keep doing ❤
Nagadhari sedi vainga...
@@priyadharshiniasaithambi3822 ok thank you 😊
Super ya
உண்மையில் இது சொர்க்கம் தான்.
இதை பார்க்கும் போது இவருக்கு செடிகள் மீது இருக்கும் ஆர்வம் தெரிகிறது.
உணர்வுப்பூர்வமாக நேசிக்கும் போது தான் இவ்வளவு செடிகளை
ஈஸியாக பராமரிக்க முடியும்.
இது எல்லோராலும் முடியாது.
பார்த்து பிரமிப்பு அடைகிறேன்..
நன்றி..
Sirnallavalraru
காடுகளில் வீடுகட்டி வாழ்ந்த நமது முன்னோர்கள் நீண்ட நாள் எப்படி நோயில்லாமல் வாழ்தார்கள் என்பது இப்போது புரிகிறது. இந்த சொர்கத்திற்கு சொந்தக்காரருக்கும். Behindwoods நன்றி🙏💕.
இவருடைய வீடு தோட்டத்து இல்லம் அவ்வளவு ஆர்வம் 👍👍👍👌👌👌
இந்த வீட்டை வெளியில் நான் நேரில் பார்த்து வியந்து இருக்கிறேன்.. That too on night view. ❤❤❤❤
Which area in chennai?
@@gowshiguru499 chitlapakkam
Chitlapakkam
Me to
கலைநயம் மிக்க மனிதர்👏
நல்ல ரசனையும் பொறுமையும் உள்ள நபர்
Well done sir. No need of entertainment outside the house when the house looks like a garden that gives immense joy
Intha veedu enga ariyala than iruku na antha side pona antha vitta parthute poven avlo Azhaga irukum
Enoda kanavula patha veedu narla eruku epadi oru vettla vazanum ❤salute sir
அம்பானி பணத்தில்கட்டியிருக்கலாம் இவர் இயற்கை கட்டிநேசமாக வாழ்பவர் வாழ்க வளமுடன்
Rasanaiyum aasaiyum thaan manidhanai vaazhavaikkiradhu. Vaazhkaiyum kodukkiradhu. Arumaiyaana padhivu.
Humanoda creation ipdi irukuna , en devan uruvaakuna heven epdi irukkum....🤔❤💫😻 ... ......👣
mosquito insects problem irukume sir
Veedu arumaiaga irrukirathu anaal ellorum evar selavalithu alavu spend panna mudiyathu.There is water scarcity in all places and iam very surprised how he is watering for huge plants.
Its all about mind set, If we think cant afford we cant, If we think its nothing then can do anything, Law of attraction.
Just with mindset if I go to a shop and ask for a hardware shop and give my mind set for the things I bought the shop will leave a screwdriver into my head
😊@@prabujoy2315
Na daily ivar veetu valiyathan office poven❤ daily night fish parpen
Every home should
have sand outside.
Now a days people
afraid of sand as dust
Open land is important
to observe rain water.
Otherwise our next generation will suffer
for drinking water
Congratulations for the house owner. But we can only appreciate you, since need money to have this setup. Not normal
Enaku own house illa,irundhalum kedaikira space la edhachum oru plastic dappa la edhachum oru plant vachutu adhu kooda daily pesuven.adhu konjam valandhuruchna en manasula avlo sandhaosam varum.yaru lam plant growth ahh paathutu thaniya adhu kooda seandhu siruchurukinga.pls ❤ podunga
Naan indha veeta pogumbodhu la pathutae poven pakkavae romba alaga irrukkum ❤
Solla varthayae illa, awesome
Night time veedu out look yedho vanadhulae naduvulae aranmanai madthiri iruku
எந்த இடம்ங்க நேரில் வந்து பார்க்கனும்
Chitlapakkam
அற்புதம்❤❤❤❤❤
10 days 15 days velli ooruku pogumbodu epdi maintain panuvar
Watering automated
Where this garden
But night time co2 produces more by plants
Yes.and alsi its given an more oxygen
Wooooooooow beautiful✨✨
This is the best home that i have ever seen.
நன்றி மகிழ்ச்சி வணக்கம்
வாழ்க வளமுடன் 🙏🙏🙏 👌👌👏
செடிவளர்ப்போம்செருக்கைஅகற்றுவோம்
The person has a good aesthetic sense and a great inspirer too.
If everyone can grow atleast few plants, we can certainly reduce global warming and save our 🌎
Much appreciation to him...
I love this way ❤
Really you're great sir.
Sir you are really great. Splendid.
நல்ல தமிழில் பேசலாமே
ஏன் ஆங்கிலம் கலந்து பேசனும்
Super Garden
Wow superb congratulations sir for me also plants trees lover mad
He given me good inspiration to me. Near future i will built same like this. God willing. Thanks🌹🙏 Behindwood.
We dream certain things but practically we don't get support. I sincerely wish that God has granted his wishes and blessed him with a happy satisfied life. May the next generation also cherish and nourish his mission with physical and mental support 😊
Naanga nerla vandhu paarkalaamaa
Yes
Live with Nature
Supper
Stay with me at plant.. what a love of 🪴 growing plants ❤..
A nice Biophilic house... great sir
Which Place This House Location Please
Tambaram Chithapakkam
I love this
My favourite
Rasigan❤❤❤
Awesome.
Mosquito varatha
Love this setup
He is not saying the truth, it will take atleast 4 hours everyday to water this forest.
Watering is automated. 90% of the plants connected to dripping water facility
This predicts the future❤
Wow this looks expensive. Time is expensive
Vera level sir very excellent ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Awesome 🎉
Heaven..
Great job and effort....
தண்ணி ஊத்தவே ஒரு நாள் ஆகும் போல
Superb sir
Your ideas, energy and time wasted only for show plants… can given some space for herbals and veggies….
Very Nice ❤❤❤❤❤❤
Super sir
Very nice
இந்த வீடு எங்கு உள்ளது...எந்த ஊர் ...இவர் யார்...தெரிந்தால் கூறுங்கள் நண்பர்களே
Chitlapakkam chennai
@@chithuworld அருமை நன்றி
👌👌👌
👍👍
Wow paganum pola iruku
❤❤❤❤
🙏🙏🙏🙏🙏
❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏
Kuppai maari iruku
Rasika theriyadhavangaluku apdi dhan theriyum😮
Iyarkai eppoludhum azhagudha....
Unga mandaiya vida illa
Excellent sir
Super good garden
Excellent🎉
Super sir