சென்னைல இப்படி ஒரு பிரமாண்ட வீடா😮 Swimming Pool.. Theatre.. அடேங்கப்பா! PR சுந்தரின் Home Tour

Поділитися
Вставка
  • Опубліковано 26 кві 2024
  • சென்னையில் தனது சொகுசு வீடு குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் PR சுந்தர் பேட்டி
    #prsundar #thalapathyvijay #hometour
    ------------------------------------
    For more information about Indicus, call us at 1800 599 3939 or visit www.indicus.in.
    #Indicus #IndicusPaints #VNCGroup
    ------------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 326

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  19 днів тому +10

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @AshokKumar-us3mi
    @AshokKumar-us3mi 19 днів тому +101

    ஷேர் மார்க்கட் மூலம் நம்ப முடியாத வளர்ச்சிக்கு இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.❤❤❤❤

    • @Ganesh-571
      @Ganesh-571 17 днів тому

      ஷேர் மார்க்கெட் மூலம் தற்கொலை பண்ணிட்டு செத்தவர்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள்.

    • @padmavathyv3645
      @padmavathyv3645 16 днів тому +4

      ஷேர் மார்க்கெட் எங்கள் அண்ணா வாழ்வின் விளிம்பில் நிற்கிறார்😢எங்கள் குடும்பம் ரொம்ப வேதனை கடன் இருக்கிறோம்

    • @user-nz6rn7fo1m
      @user-nz6rn7fo1m 15 днів тому +1

      Only invest longterm 😊

    • @user-nz6rn7fo1m
      @user-nz6rn7fo1m 15 днів тому

      ​@@padmavathyv3645ஒருவர் ஜாகத்தில் புதன் சுபம் மாற்றும் சுக்கிரன் நல்ல நிலை, தசா புத்தி அவயோகம் வர கூடாது.

    • @venkatesh-mb1nr
      @venkatesh-mb1nr 15 днів тому +4

      Avan oru fraud 😂😂😂😂 now he banned in India to trade 😂😂😂😂 true people never be like this….

  • @anitha9061
    @anitha9061 19 днів тому +65

    Sir ரொம்ப simple ஆக இருக்கீங்க Simple ஆக பேசுகிறீர்கள் Sir long live 🙏🙏🙏

    • @justbe3708
      @justbe3708 18 днів тому +5

      இதுக்கு பெயர் சிம்பிள் ஆ ?

    • @rajmohan4369
      @rajmohan4369 18 днів тому +2

      ஆனா அம்பானி அதானிய கொறை சொல்லி இந்திய அரசையும் வரி அதிகமாக கட்ட சொள்ளுதுனு கொரையா சொல்லு வாரு😏🤣

    • @vinoth5952
      @vinoth5952 17 днів тому +1

      ​@@rajmohan4369 athu unmai thana bro direct tax indirect tax nu poduranga

  • @muralikannan7187
    @muralikannan7187 14 днів тому +11

    14.00" திருவொற்றியூரில் பிறந்தவர் என்று சொல்லும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது. நானும் திருவொற்றியூரில் பிறந்தவன். தற்பொழுது இந்த appartments பக்கத்தில் உள்ள parkல் தான் தினமும் walking போவேன். இவ்வளவு பிரமான்டமா என்று வியக்க வைக்கிறது....

    • @saisilver5026
      @saisilver5026 12 днів тому +1

      எந்த ஏரியா இது சொல்லுங்க pls

    • @muralikannan7187
      @muralikannan7187 10 днів тому

      @@saisilver5026 பட்டினப்பாக்கம் சிக்னல் பக்கத்திலே உள்ளது.

  • @shobana9357
    @shobana9357 18 днів тому +22

    வாழ்க வளத்துடன் sir 😊
    தனி மனிதன் முயற்சித்தால் எந்த உயரத்தையும் எட்ட முடியும் என்பதற்கு நீங்கள் உதாரணம் ஐயா

  • @Jai_Sree_Ram_BS
    @Jai_Sree_Ram_BS 17 днів тому +8

    He was unsuccessful in his career in Singapore. But that was a blessing in disguise. தோல்வியே வெற்றியின் முதல்படி என்பதற்கு இவர் வாழ்க்கை ஒர் உதாரணம். வாழ்க வளமுடன்.

  • @kumaravels3040
    @kumaravels3040 19 днів тому +84

    Wow சூப்பர் சார் சென்னையில் நீங்கதான் அம்பானி அருமையா இருக்கு உங்க வீடு 👏👏👏👏💐

    • @gangadharr3524
      @gangadharr3524 19 днів тому +3

      Don't compare him with Ambani...Ambani is businessman, PR is trader.

    • @jshabu2820
      @jshabu2820 18 днів тому +1

      ​@@gangadharr3524trader ன்னா ஒரு businessman விட குறைந்த வரா என்ன trader யாறையும் ஏமாற்றி பொழைக்கவில்லையே

    • @John-re9wz
      @John-re9wz 18 днів тому

      @@gangadharr3524 He also own business

  • @sriidharss
    @sriidharss 19 днів тому +68

    எல்லாம் நேரம் காலமும், கட்டமும் நல்லா இருக்கணும்.

  • @ravebee9472
    @ravebee9472 19 днів тому +18

    PR SUNDAR IS A LEGEND AND ROLE MODEL

  • @Agnipolymerindustry-in7oo
    @Agnipolymerindustry-in7oo 19 днів тому +25

    I am also in stock market..I know well how much difficult to servay in market mr.pr sundar is icon off stock market and I follow also in youtube... my wise he and he's family long live with happiness & healthy...congratulations sir ....

  • @sudhaj277
    @sudhaj277 5 днів тому +1

    Compire voice tone very nice..clear and crisp..congrats. sundar sir vera level life style..

  • @KrishnaVeni-uz8qe
    @KrishnaVeni-uz8qe 17 днів тому +7

    பேச்சில் பணிவு கண்டேன் . அழகுத் தமிழில் பேசினீர்கள்....

  • @lyelsawyersingh9076
    @lyelsawyersingh9076 18 днів тому +7

    Congratulations 👏 Sir
    Feeling happy about your achievements.

  • @treatseaweed
    @treatseaweed 18 днів тому +8

    When you become rich you should live rich. Royal lifestyle 👍👍👍

  • @sharadap4059
    @sharadap4059 18 днів тому +10

    முயற்சி திருவினையாக்கும்
    🎉

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 18 днів тому +10

    Centralized vacuum cleaning system is very common in houses in North Ameriica.

  • @rahulg3082
    @rahulg3082 17 днів тому +3

    Super PR Sundar sir your being very humble thanks for allowing behindwoods to your house through that we can enjoy watching this .

  • @jjega0007
    @jjega0007 18 днів тому +12

    வாழ்த்துக்கள் மிகவும் பெருமையாக இருக்கின்றது. வாழ்க்கை அழகானது உங்களைப் போல் வாழ்ந்து பார்க்க வேண்டும் ❤

  • @user-bl8tx6uk7k
    @user-bl8tx6uk7k 19 днів тому +37

    Super sir.
    One day I will have penthouse like this

  • @varuntharsan
    @varuntharsan 18 днів тому +7

    SIR VERY BEAUTIFUL HOUSE I AM PROUDE OF NALLA MANITHAR

  • @chukkygopal7378
    @chukkygopal7378 19 днів тому +84

    எங்க அம்மாயி சொல்வாங்க-
    என்னால நானே பெருக்கி தொடைக்க முடியாத வீடு எனக்கு வேண்டாம்னு...
    எனக்கு அதுதான் நினைவுக்கு வருது

    • @sridharfca
      @sridharfca 19 днів тому +6

      வயதானால் எதாவது ரூமில் முடங்க வேண்டும்...

    • @vijayalakshmiashok3906
      @vijayalakshmiashok3906 18 днів тому +8

      இந்த வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள எத்தன பேருக்கு வேலை வாய்ப்பு ன்னு யோசிங்க.

    • @meenaldeivamani6332
      @meenaldeivamani6332 18 днів тому

      ❤y ##3😂2

    • @rexolineisabel1290
      @rexolineisabel1290 17 днів тому +4

      In tamil we have a proverb siruga katti Peruga Val. Meaning build a small house live great

  • @Prabanjam004
    @Prabanjam004 19 днів тому +142

    இயற்கை பண்ணை 500 ஏக்கர் வாங்கி போட்டு நஞ்சில்லா உணவு தயார்படுத்துங்க.

    • @tbraghavendran
      @tbraghavendran 18 днів тому +2

      Where can we buy?

    • @thamizhar749
      @thamizhar749 18 днів тому +5

      ​@@tbraghavendrancorrect sir, namma valatha surranda corporate pottipodranga politicians sale pandranga.....

    • @rx100z
      @rx100z 17 днів тому

      ​@@tbraghavendran you are fool

    • @ab-tf5zu
      @ab-tf5zu 15 днів тому +3

      சாதாரண நிலமைல நம்ம கூட இருந்த ஒரு மனிதர் இன்னிக்கு இந்த அளவு இருக்கரார்னு சந்தோஷப்படுங்கள் அவரை போல நாமும் ஆகனும்னு ஆசை படுங்கள்

  • @priyaramesh6095
    @priyaramesh6095 19 днів тому +35

    Proud and happy to see a
    tamil person like this. Sir unga altitude is because of your attitude sir......... Unga wife pathi adikadi mention pannathula thapillai romba lakshanama irukanga.......... Unmaiyave Mangaiyar ku arasi than............ Wish you a happy living

    • @csrcaesar
      @csrcaesar 19 днів тому +2

      He's Kannadiga....relax

    • @RantMale
      @RantMale 19 днів тому +1

      ​@@csrcaesar உண்மையவ..? 😦
      நானும் இவர தமிழ் என்று தான் nanaitchaen. சரி ok irukattum..

    • @gopikrishnanm2578
      @gopikrishnanm2578 19 днів тому

      @rantmale adichu vidran bro

    • @gopikrishnanm2578
      @gopikrishnanm2578 19 днів тому

      ​@@RantMale Summa solran bro

    • @toplist3257
      @toplist3257 19 днів тому +1

      Avan kannidaga nu dhan avaru podira video le lam sonaru

  • @afsarshariff5068
    @afsarshariff5068 18 днів тому +1

    I happy and proud on you from Tamil Nadu on potential icon in share market no need example of mr. warren buffet

  • @Sarev49
    @Sarev49 18 днів тому

    Very humble and polite man.. speaks and reveals many things from stock market in his youtube channel.. pray for him long life

  • @strength8687
    @strength8687 15 днів тому

    Very beautiful house. But I really like the house owner such a humble person though he lives in a very luxories house. Hats off SIr.

  • @narayanasamyvishwanathan785
    @narayanasamyvishwanathan785 18 днів тому +1

    Congrats PRS for your hard work to reach great heights and inspiring to me to go more heights at my end in share market.

  • @shanthidass455
    @shanthidass455 18 днів тому +4

    Very proud of you Sir. An Indian from south has achieved this.Very simple person.Good luck Sir.Thank you Behindwoods for introducing Mr. Sundar.

  • @rajaraman191
    @rajaraman191 17 днів тому +23

    பா‌ர்த்து அன்ணே திமுக கம்பெனி மிரட்டி வாங்கிற போறானுங்க

  • @haronharon6676
    @haronharon6676 15 днів тому

    PR SUNDAR SIR & FAMILY& BUSINESS. GROW WELL AND DO WELL. HELP OTHERS TO DEVELOP LIKE THIS. TELL YOUR SUCCESS STORY AND MOTIVATE.

  • @padmavathiramalingam7660
    @padmavathiramalingam7660 18 днів тому +2

    Nice house humble speech

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 18 днів тому +5

    Vaccum cleaner technology is already done by a youtuber channel name kakaikootam in their house long years back near salem💪

  • @thamburaja26
    @thamburaja26 19 днів тому +3

    வாழ்க வளமுடன் ❤

  • @selvaraajesh3589
    @selvaraajesh3589 18 днів тому +1

    congratulations sir!

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 18 днів тому +3

    வாழ்க வளமுடன்🎉🎉

  • @KanimozhiKanimozhi-gy2un
    @KanimozhiKanimozhi-gy2un 19 днів тому +5

    Great sir.

  • @jagastinj5357
    @jagastinj5357 19 днів тому +4

    வாழ்த்துக்கள்

  • @DineshKumar-zj5ei
    @DineshKumar-zj5ei 16 днів тому +1

    I am so happy, Still He is using Android mobile ...

  • @rsguru1961
    @rsguru1961 18 днів тому +2

    The items highlighted here like remote switches, the sofa etc were in my apartment in Singapore in 2008 itself. It’s not latest or amazing one.
    But certainly the penthhouse looks great.

  • @User19659
    @User19659 19 днів тому +5

    Central vacuum is very common 25 years ago.

  • @kanagas2237
    @kanagas2237 19 днів тому +3

    Nice super excited

  • @sunnyl260
    @sunnyl260 19 днів тому +8

    Centralized vaccum is there in US. I have that in my home. It is there for a long time. Say more than 17 years ago it was offered in my previous home. Ofcourse it is in US

    • @padmavathi8778
      @padmavathi8778 18 днів тому

      This pattern available in my friend's house at mecheri, salem DT, long back...

  • @vaishaliwonders5256
    @vaishaliwonders5256 18 днів тому

    My role model in share market pr sundar sir❤❤❤

  • @manian97
    @manian97 19 днів тому +2

    Very proud and happy to see your house

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks 18 днів тому +3

    உங்க சகோதர்கள் எல்லாரும் ஒரே குடும்பமா இருந்தா இந்த வீடு சொர்க்கமா இருக்கும் கூட்டு குடும்பத்திக்கான வீடு இது

  • @groworganic1077
    @groworganic1077 19 днів тому +16

    வழமையாக வன்மம் பிடித்த நெறியாளர்.
    பணத்தை கண்டவுடன் நெகிழ்ந்து போகிறார்.

  • @thalapoongodi6335
    @thalapoongodi6335 19 днів тому +33

    ஆடம்பரத்தை விரும்பும் மனிதர்களுக்கு இந்த வீடு பிடிக்கும்.....
    ஒரு ஏழை குடிசையின் அழகு இந்த வீட்டில் இல்லை........

    • @gopalakrishnanraman7699
      @gopalakrishnanraman7699 18 днів тому +23

      இப்படியே சொல்லிகிட்டே இருங்க.

    • @John-re9wz
      @John-re9wz 18 днів тому +11

      road la padukra alagu kudisaila ila . so road la poi paduthu thoongunga

    • @vadi814
      @vadi814 18 днів тому +2

      Ippadi thaan 1000 ova kidaikkum..

    • @vinoth5952
      @vinoth5952 17 днів тому +5

      உங்க கிட்ட 100 கோடி பணம் இருந்தா நீங்க குடிசை ல தங்குவிங்களா

    • @vigneshk6775
      @vigneshk6775 16 днів тому

      poda loosu payale

  • @dhanasekaran.r3378
    @dhanasekaran.r3378 18 днів тому +1

    Super sir...🎉

  • @user-zi9fh1cg9h
    @user-zi9fh1cg9h 17 днів тому +2

    Indha veeda nalla parthukongha. Adhukey neengha sambarikkanum .

  • @shobanajesus1510
    @shobanajesus1510 19 днів тому +13

    Innaiku waltax roadla oru chinna paiyanum sila paatigalum platform la thoongittu irundhanga.
    Avangalum pr sundarum konja naal vaalndha pin ore idathil irupargala illa Ivar luxury apartment la iruppara.
    Nammudaya arivu Panàm sambadhikka mattuma. Ivarai adikkadi petti eduppadhu ivarudaya trading training la serndhu panathai perukkuvadharkka.
    Panathaasaiyai thoonduvadharkaga thaane.

    • @karthiknanthaa
      @karthiknanthaa 18 днів тому +1

      அவரு யாரோட காசையும் திருடி முன்னேறல. அவங்க ரோட்டில் தூங்குறதுனால இவரும் ரோட்ல தூங்கணும்னு சொல்றீங்களா???? பணத்தாசை வந்தாத்தானே நல்லா சம்பாதிக்கணும் என்கிற எண்ணம் வரும்

    • @-_.0O
      @-_.0O 18 днів тому +2

      ​ பொருட்ச்செல்வம் னா அது பணம் தான் னு யாரோ உங்கள நம்ப வெச்சுருக்காங்க

  • @orkay52
    @orkay52 15 днів тому

    Please show about huts by the side of coovum,his he having good health,and timely foods

  • @RanjithRanjith-rc9qy
    @RanjithRanjith-rc9qy 17 днів тому

    Vaazhgha valamudan ❤

  • @johnsona6241
    @johnsona6241 18 днів тому +2

    Sir, you can start or help to start a fee free school for the poor children , in addition to adding comfort, . Help children to grow, since you are helped by so many when you were an adolescent. Remember your roots and try nourishing the youth I. The field of education.

  • @padma1980p
    @padma1980p 18 днів тому

    Ethu than valarchi🎉🎉🎉

  • @ligniteraja6100
    @ligniteraja6100 18 днів тому +1

    Very super.

  • @r-porurthambi
    @r-porurthambi 19 днів тому +10

    நாங்களும் அம்பானி மாதிரி வீடு கட்டுவோம்ல.. தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்..🎉🎉

    • @-_.0O
      @-_.0O 18 днів тому

      😂சம்ஸ்க்ருதம் பேசினா ஆர்யன் னு சொல்லுவியா அப்போ. திருந்துங்கடா

  • @dr.dharshandr.dharshan5216
    @dr.dharshandr.dharshan5216 18 днів тому

    Super sir❤

  • @rammaheshwaran3425
    @rammaheshwaran3425 19 днів тому +5

    Nice house ❤

  • @sugisurya2694
    @sugisurya2694 15 днів тому

    This family also so simple

  • @kanmaniravi7448
    @kanmaniravi7448 19 днів тому +4

    Y few of them are scolding him? He looks and talks humble.

    • @manikandaprabu100
      @manikandaprabu100 17 днів тому

      பொறாமை தான் காரணம்

  • @ligniteraja6100
    @ligniteraja6100 18 днів тому

    Great ambitious

  • @vnarayan1
    @vnarayan1 18 днів тому +2

    3 rooms with a peaceful life is more than enough 😅

  • @prabuvedha1600
    @prabuvedha1600 18 днів тому +1

    Hi sir..my stock market story started as a option buyer initially and made a continuous lost..after seeing your videos..i moving to option selling.. learnt so many strategies and error trade and paper trading and finally started with real money from this april month..i am almost came more than 10% even after did so many mistakes and finally in profit zone and proud to be a directional seller and i have a dream of buying small apartment which cost 60 to 65 lakhs..will see after 2 years whether i can achieve in trading

    • @figh761
      @figh761 17 днів тому

      Unnalae mudiyathu. No premium for options selling nowadays

  • @nandinibala
    @nandinibala 18 днів тому

    What is the name of the project? Pls share

  • @SPJUNIVERSE
    @SPJUNIVERSE 19 днів тому +3

    Really superb 🎉🎉🎉

  • @haysjoe7432
    @haysjoe7432 19 днів тому +6

    Need to spend a few lacs monthly to maintain it.

  • @Villagefilmfactorytamil
    @Villagefilmfactorytamil 19 днів тому +1

    ❤❤ nice 🎉🎉

  • @sureshkumargandhi7274
    @sureshkumargandhi7274 14 днів тому

    Super sir👌

  • @chellasekar9788
    @chellasekar9788 18 днів тому +1

    Where is this place

  • @srisubramaniam
    @srisubramaniam 19 днів тому +2

    Pls Don discredit our native ! We have our own specialty

  • @sathiyasatvision
    @sathiyasatvision 17 днів тому

    🎉great sir mam what is the rate of this apartment.where it is located inchennai.As I residing in chennai.

  • @santhoshkumar-vd7qh
    @santhoshkumar-vd7qh 19 днів тому +15

    Polaika therinjavar p r sundar

  • @kannankathirvel6421
    @kannankathirvel6421 16 днів тому

    Super sir

  • @TheGauthim
    @TheGauthim 18 днів тому

    If you struggle earlier help others too sir..Most of people don't have water during summer...

  • @yuvanrajaraja6822
    @yuvanrajaraja6822 19 днів тому

    Wow

  • @ravikumark3101
    @ravikumark3101 18 днів тому

    சூப்பர்

  • @radhikakannan2147
    @radhikakannan2147 18 днів тому +2

    🤔.Ur wife very lucky

  • @sheela7393
    @sheela7393 6 днів тому

    Super home

  • @sirajudeen8025
    @sirajudeen8025 18 днів тому

    ரொம்ப ஏழையா இருப்பாராட்டுக்கும். சோத்துக்கு என்னா பண்ணுவாரோ பாவம்.

  • @veenasachinvideos7230
    @veenasachinvideos7230 17 днів тому

    Very nice house

  • @seethalakshmi-yf1zb
    @seethalakshmi-yf1zb 19 днів тому +5

    Option buyers money & Option coaching Money

    • @pixclip2292
      @pixclip2292 19 днів тому

      😂😂 vadakkupatti ramasamy(Option Buyer)panam oo oo😂😂

  • @Suryaexim1977
    @Suryaexim1977 16 днів тому +1

    யாராவது முன்பின் தெறியா தவங்க 🎉 இரண்டு நபர்கள் ஒரு நாள் தங்க முடியுமா உங்கள் வீட்டில்

  • @adultchildhood2195Leo5mviews
    @adultchildhood2195Leo5mviews 18 днів тому +2

    He speaks on his simplicity hide on their Hardwork

  • @shellshell8491
    @shellshell8491 19 днів тому +35

    இந்த கிழவி எதற்கு பெரிய legend interview பண்ண அனுப்பறீங்க. ஒன்னும் தெரியல இந்த anchor க்கு.

    • @chelladuraic1954
      @chelladuraic1954 19 днів тому +1

      I don’t want to comment like this, her face is felling 😢like nandhini kilavi 😢😢

    • @amudhan.s8197
      @amudhan.s8197 17 днів тому

      கரெக்டா சொன்னிங்க, இதுக்கு முன்னாடி சவுக்கு சங்கர் இன்டர்வியூ அடிக்கடி போயி மண்டைய மண்டைய ஆடிக்கிட்டு இருக்கும். எந்த பிரபரேஷனும் இருக்காது.

    • @akstatus1752
      @akstatus1752 16 днів тому

      S iva konjam over ah panuva

  • @govindarajan100100
    @govindarajan100100 18 днів тому

    Please thinks he has been banned by SEBI to trade in bse and NSE WHICH HE HAS admitted by himself.

  • @Salaudeen89
    @Salaudeen89 18 днів тому +2

    Ivalo periya vidu irundum light poda al illa ore iruta iruku

  • @kathirvel1530
    @kathirvel1530 18 днів тому +3

    என்னதான் வளர்ச்சி வந்தாலும். மவுத்😮😮😮ல சாப்பிட்டானு ம்🎉🎉🎉

  • @stellans7928
    @stellans7928 18 днів тому

    Do not critizise the Anchor. We do not know much about Mr. PR Sundar except his daily stock market videos and, hence, do not blame him also. You also work hard to improve in your life.

  • @SekarSekar-zt1om
    @SekarSekar-zt1om 19 днів тому +1

    Tamil Nadu kanda Amppani

  • @vigtigwoods
    @vigtigwoods 17 днів тому

    ❤Sir❤

  • @maddisonchase2372
    @maddisonchase2372 16 днів тому

    கனடாவில் எங்கள் வீட்டில் இந்த வாக்கம் கிளீனர் வசதி உள்ளது

  • @kalyaniraghavan7135
    @kalyaniraghavan7135 19 днів тому

    ❤🎉🎉🎉

  • @dharanis
    @dharanis 18 днів тому

    Sooo sooo always soooo ah.

  • @Kathircomments
    @Kathircomments 15 днів тому

    What is the locality? Does anyone know it?

  • @saiprasad3408
    @saiprasad3408 19 днів тому +4

    Mr Anand srinivasan try to enjoy life like pr sundar. If not atleast try to spend some money for yourself.😇

  • @KalaiSelvi-fb1cs
    @KalaiSelvi-fb1cs 17 днів тому +1

    🎉

  • @anitharajan4555
    @anitharajan4555 17 днів тому +1

    I saw this type of vaccum cleaner in kaakaikutom channel

  • @rejishjohncena898
    @rejishjohncena898 18 днів тому +1

    தொகுப்பாளினி 90s😅ஜீம் பூம் பா🎉😂

  • @alagarsamynageshwari6579
    @alagarsamynageshwari6579 18 днів тому

    Location

  • @techvasal3925
    @techvasal3925 18 днів тому

    Price evlo nu sollunga pa