கண்ணனென கலி மாய்க்க வாலறிவனிவனென்று வானவரே போற்ற பணி செய்யும் துணைவர்களை தேடும் சுதர்ம சேனை

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 7

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he Місяць тому +6

    ❤ வாழ்த்துகள் ஐயா 🙏🙏🙏.
    அறம்பாடி சித்தர் பாடல் 207.
    🌸 புவியாள வருவோனின் பூம்பாதம் தொடுமிழிய பழியேற்கும் பாதுகையாய் பயனுற்றால் அதுயெந்தன் பிறவிக்கு பெருங்கொடையாய் பிறப்பெல்லாம் ஏற்பேனே ! கலிமாய்க்க வருவோனின் கால்மலர்கள் தீண்டி விட்டால் கடுந்துன்பம் வாழ்வினிலே கரைந்தோடிப் போவதுடன் கொடும் பிணிகள் முதற்கொண்டு கொள்ளாது அகல்வதுடன் எதிர்மறையாய் எழுகின்ற இடர் கூட்டும் இழிமக்கள் எரிமுன்னர் வைத்தூறாய் எரிந்தே தான் போவாரே. புனலொத்த புண்ணியமும் பொலிவுற்று பொங்கிடவே அகம் மலர்ந்து புன்னகைக்கும் அறியாயோ ஆரமுதே !
    🌸 கூடிக்களித்து புணர்ந்தபின் கொடியில் மலரும் முல்லையை கொல்லும் தாய்க்கு கொடையென கிடைத்தும் கீழ்மகள் சிதைப்பது கிள்ளை கொண்ட ஊழ்வினை ! வேந்தை காக்கும் வீரியம் வில்லம்பின் விளைவினை அறியா அரசன் தோளினை அலங்கரிப்பதும் அவத்தமே ! செந்தமிழமுதப் பாக்களால் செவிக்கினிமை ஊட்டியே சொற்சுவையொடு சுடர்விடும் பொற்புடை புலவரின் போர்வையுள் பொல்லார் புகுந்திடில் போற்றவோ ? கற்புடை பெண்டிரை காட்டிலும் கண்ணீர் கடல்வாழ் ஏழை மேல் கருணை பொழிந்திடும் பரத்தையும் காசிற்குறங்கிடல் பொருட்டிலையென கருத்தை மாற்றிடும் காலனுமவள் கைத்தலம் பற்றியே கனிவுடன் கயல்விழி காயத்துள் ஏறிய காலகாலனின் இல்லத்துள் காலடி பதித்திட தகுமென கடத்தி விடுவது கடமையே !

  • @MoorthyMoorthy-e4o
    @MoorthyMoorthy-e4o Місяць тому

    👍

  • @tamilpudhupadhai2667
    @tamilpudhupadhai2667 Місяць тому

    Ya. Hu meditation சேர்ம துரை சாந்தன் அற ம்பாடியார் பாடல்கள் ஆகியவற்றை அவர் பல வருடங்களாக பார்த்துக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்

  • @saranasri2694
    @saranasri2694 Місяць тому

    😂😂😂