கம்பீரமான மாமனிதர்.நேர்மையான வாழ்க்கை வாழ்ந்தவர்.லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு கல்வி அறிவை வழங்கி ஓளி விளக்கு ஏற்றியவர்.அதில் நானும் ஒருவன் என பெருமை அடைகிறேன்.
இந்த ஏழை மாணவனுக்கும் மற்றும் எண்ணற்ற ஏழை மாணவ மாணவிகளுக்கும் இலவச கல்வி கொடுத்தவர் நீடுழி வாழ்க உங்கள் புகழ் ஐயா என்றும் நன்றியுடன் எழில் & தமிழ் ... 💚🙏
The true father of education in Tamilnadu who gave education to many poor students..I am proud to be an alumnus of the college..He was very devoted to the poor students and gave them education...
மிகவும் பணக்கார குடும்பம் 💞💞💞💞💞💞💞 மாப்பிள்ளை வீடு வாண்டையார் குடும்பம். தினகரன் சார் லக்கி நீங்கள் தினகரண் சார் அவர்கள் மற்றும் சசிகலா அம்மா அரசியல் ஆதிக்கம் உயரும். சசிகலா அம்மா தலைமையில் திருமணம் பெண் கொடுத்து வைத்தவர்
பூண்டி அய்யா அவர்களே பணிவான வணக்கம். எனது பெயர் ராமச்சந்திரன் தஞ்சை எனது பிறப்பிடம். தாங்கள் அளித்த கல்விக்கொடையால் எனது ஆரம்பக்கல்வி முதல் தங்களது கல்விச்சாலைகளில் தான் பயின்றேன். தங்களது கல்லூரியில் 1982 முதல் 1985 பாரதிதாசன் பல்கலையின் முதல் பேட்சில் பயின்று இன்று கற்ற கல்வியின் பயனால் நல்வாழ்க்கை அமயப்பெற்றேன். தாங்கள் எங்களுக்கு வழங்கிய நல்லொழுக்க நெறி கையேடு இன்னும் பத்திரமாய் வைத்திருக்கிறேன். கடைபிடித்தும் வருகிறேன். என்றென்றும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நன்றியுடவனாய் இருப்பேன். எல்லாம் வல்ல பெருவுடையான் பேரருள் புரியட்டும்.
துளசி ஐயா அவர்கள் ஏழை மாணவர்களுக்கு இலவச உணவு இருப்பிடம் கல்வி வழங்கி உள்ளார் என் நண்பரின் பையன் பயன் அடைந்து இப்போது நல்ல நிலையில் உள்ளான்.ஐயாவின் கல்வி தொண்டு தெய்வீக தொண்டு பாராட்டபடவேண்டியவை.
அன்பு நிறைந்த ஐயா அவர்களின் கல்விக்கோவிலிலே 1990 ஆம் ஆண்டில் முதுகலைப்பட்டம் பெற்ற ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவன். அந்தப் பெருமிதம் இன்றும் என்னை வழிநடத்துகிறது. வாழ்க ஐயாவின் புகழ், வளர்க அவர்களது தலைமுறைகள். நன்றி!
I studied in pushpam college,no donation ,very reasonable fees,.so all my relatives in combined tanjore dt.studied there.உண்மையான நேர்மையான கல்வி தந்தை.வணங்குகிறேன், G.S.Naidu.
ஐயா அவர்கள் கல்வி கண் திறந்த காமராசர் வழி தோன்றலே ஆண்மிகத்தின் நெறிதனில் மவுன விரதம் அனுஷ்டித்தவர் ஜயா இந்திரா அம்மையார் காலத்தில் காங்கிரஸ் மாநாடு குடந்தையில் நீலத்தநல்லூரில் நடத்தி அன்னை இந்திரா அவர்களி ன் பாசத்துக்கு ரிவர் வாக திகழ்ந்தார் தேசம் காத்து தேசியம் வளர்த்தவர் ஐயா ஐயா அவர்களுக்கு நிகர் ஐயாவே ஐயாவின் கால அரசியல் பொற்காலமே என்றும் அவர் நினைவில் குடந்தை மோகன் தாஸ்
இதுவரை யான் தமிழ்த்திரு. துளசி ஐயா அவர்களைப் முழுமையாக மட்டுமல்ல.. சிறிது அளவுகூட அறியாமல் இருந்தேன்... அந்தக் குறையை தீர்த்துவைத்த எங்கள் அன்பு இளவல் உடையார் கோவில் குணா அவர்களை பெருமையுடன் வாழ்த்துகின்றேன்...💐🙏
I AM POONDI COLLEGE STUDENT. I HAVE STUDIED MY BSc.CHEMISTRY DEGREE. AIYYA. K.THULASI AIYYA VANDAYAR GAVE FREE STUDY. TODAY I AM MBA DEGREE HOLDER. WORKING AS A PRODUCTION INCHARGE. MY STUDY PERIOD 1991 TO 1994. TRAIN STUDENT FROM TIRUVARUR. CENTRAL GOVERNMENT (TRAIN PASS), STATE GOVERNMENT(BUS PASS) AND VANDAYAR AIYYA (BSc.DEGREE) DEVELOPED ME. THANKS AIYYA! REST IN PEACE HIS SOUL! I PRAY TO GOD TO SAVE HIS FAMILY AND CONTINUE HIS FAMILY EDUCATIONAL CHARITY! .........G.NAGARAJAN......
இத்தகைய மாமனிதர்கள் இல்லாதது தற்போது காங்கிரஸ் கட்சியின் பலவீனம். ஐயாவின் புதல்வர் இந்த பொறுப்பை ஏற்று காங்கிரசை பல படுத்துவார் என நம்புவோம். வாழ்க ஐயாவின் புகழ் f
I was a B.Sc Chemistry student of 1978 batch .Now I am retired from CPSU . Hindustan Paper Corporation still I remember Thulasiya vandayar as my God till my death.
இவருடைய வரலாற்று புகழ் பரவாமல் போனதற்கு காரணம் இவர் தமிழர் என்ற ஒரே காரணம் தான்.திராவிட கட்சிகளுக்கு தமிழனின் பெருமையை பரப்பமாட்டார்கள் என்பது நன்றாக தெரிகிறது.
Karaikudi Alagappa chettiar basically business man and Chettiyars are migrated people from burma. Further All the Acadamic institutions land owned by Alagappa chettiar are donated by Sivagangai Mannar Duraisingam Thevar.So All time both Poodi and Karaikudi developed by Thevars.
@@rajapranmalaipranmalai7349 Burma ku tamil nadu la 🔥 irundhu business Seiya ponanga ❤ Ungaluku nu Periya veera varalaru iruku Bro ⚡ Ana thapa varalaru solra pathiya 😕 Thapunga bro .
திரு அய்யா அவா்கள் கல்லூரியில் B COM AND M COM படித்து கனடா நாட்டில் வங்கியில் பணிபுரிகிறேன்! தங்கள் கல்லுாரி அறிவு திறன் எனக்கு பலம்!
Ayya ungal தொடர்பு no pathividavum
Sir your contact number
😂😂
😂
A few members appreciated.me too appreciate those members.periodically I visit india.sure I go.and visit my college.really great.
நல்ல மனிதர் என கேள்வி பட்டதுண்டு. நிறைய பிரமணர்களுக்கு உதவி செய்தவர். ஆத்மா... வணங்குகிறேன்
கம்பீரமான மாமனிதர்.நேர்மையான வாழ்க்கை வாழ்ந்தவர்.லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு கல்வி அறிவை வழங்கி ஓளி விளக்கு ஏற்றியவர்.அதில் நானும் ஒருவன் என பெருமை அடைகிறேன்.
அய்யா புகழ் வாழ்க,நானும் அய்யா கல்லூரி மாணவன்,உண்மையான கல்விக்காவலர் அய்யா அவர்கள்,வணங்குகிறேன் சிரம் தாழ்த்தி சோழநாட்டின் மாமனிதர் .
இந்த ஏழை மாணவனுக்கும் மற்றும் எண்ணற்ற ஏழை மாணவ மாணவிகளுக்கும் இலவச கல்வி கொடுத்தவர் நீடுழி வாழ்க உங்கள் புகழ் ஐயா என்றும் நன்றியுடன் எழில் & தமிழ் ... 💚🙏
The true father of education in Tamilnadu who gave education to many poor students..I am proud to be an alumnus of the college..He was very devoted to the poor students and gave them education...
Loyal Follower Of Perunthalaivar Kamaraj . 👌👍
நான் திரு. அய்யாவின் கல்லூரியில் படித்தவன். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
துளசி வாண்டையார் எங்க ஏற்காடு மாண்ட்போர்டு பள்ளியில் அந்தகாலத்திலேயே பள்ளிகல்விபடிப்பை படித்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் மகிழ்கிறேன்.
எங்கள் பெரிய அய்யா நினைவுகள் மறக்க முடியாது 1996-1999 பூண்டி கல்லூரி
EXCELLENT INFORMATION ABOUT AYYA VAANDAYAR.
a great man who has lived his life for others.I'm proud to be a vandayar. om shanti
எளிமை, தொண்டுணர்வு நேர்மை துளசி அய்யாவின் அடையாளம்
மிகவும் பணக்கார குடும்பம் 💞💞💞💞💞💞💞 மாப்பிள்ளை வீடு வாண்டையார் குடும்பம். தினகரன் சார் லக்கி நீங்கள் தினகரண் சார் அவர்கள் மற்றும் சசிகலா அம்மா அரசியல் ஆதிக்கம் உயரும். சசிகலா அம்மா தலைமையில் திருமணம் பெண் கொடுத்து வைத்தவர்
நேர்மையானவர் எப்படி ஊழல்வாதிகள் உடன் சேர்ந்தார்
நான் அந்த கல்லூரியில் 1985 முதல் 88 வரை பயின்று நல்ல நிலையில் உள்ளேன். மிக மிக நல்ல மனிதாபிமான மனிதர். வாழ்க அவர் புகழ். 🙏🙏
அய்யாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்
பிரமாதம் ஐயா அவர்களைப் பற்றி எங்களுக்கு தெரிந்தது இருந்தாலும் தங்கள் பதிவு மிகவும் போற்ற தக்கதாக உள்ளது குணா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நான் இந்த பெருமை மிகு கல்லூரியில் தான் இளங்கலை கணக்கியல் 1984 முதல் 1987 வரை படித்து இப்போது தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன்
நூறாண்டு ஒரு முறை பூக்கும் பூக்களில ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. ஐயா உங்களைப் போன்ற நல்லவர்களை என்றென்றும் நினைவுகூறுவோம்
மிகவும் அருமையான மனிதன். வாழ்க ஐயாவின் புகழ்... நானும் உங்கள் பகுதி தான்...
வணக்கம் நாங்கள் உடையர்கோயில் நீங்கள்..?
@@thamilthaitrust3700 வாண்டையார் இருப்பு
மிகச் சிறப்பு... நன்று...
Nandri....🙏
ஐயாவை வணங்கி மகிழ்கின்றேன்.
பதிவிற்கு நன்றி
பனி துளி போல பரிசுத்தமான மாமனிதர் .
தங்களின் புகழ் ஓங்குக.....
மிக எளிய மக்கள் நாயகர். அவர் வாழ்ந்த வாழ்க்கை நமக்கு பாடம்.
பூண்டி அய்யா அவர்களே பணிவான வணக்கம். எனது பெயர் ராமச்சந்திரன் தஞ்சை எனது பிறப்பிடம். தாங்கள் அளித்த கல்விக்கொடையால் எனது ஆரம்பக்கல்வி முதல் தங்களது கல்விச்சாலைகளில் தான் பயின்றேன். தங்களது கல்லூரியில் 1982 முதல் 1985 பாரதிதாசன் பல்கலையின் முதல் பேட்சில் பயின்று இன்று கற்ற கல்வியின் பயனால் நல்வாழ்க்கை அமயப்பெற்றேன். தாங்கள் எங்களுக்கு வழங்கிய நல்லொழுக்க நெறி கையேடு இன்னும் பத்திரமாய் வைத்திருக்கிறேன். கடைபிடித்தும் வருகிறேன். என்றென்றும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நன்றியுடவனாய் இருப்பேன்.
எல்லாம் வல்ல பெருவுடையான் பேரருள் புரியட்டும்.
துளசி ஐயா அவர்கள் இறந்துவிட்டார்கள்😣
அய்யா எங்கள் தெய்வம்
துளசி ஐயா அவர்கள் ஏழை மாணவர்களுக்கு இலவச உணவு இருப்பிடம் கல்வி வழங்கி உள்ளார் என் நண்பரின் பையன் பயன் அடைந்து இப்போது நல்ல நிலையில் உள்ளான்.ஐயாவின் கல்வி தொண்டு தெய்வீக தொண்டு பாராட்டபடவேண்டியவை.
அய்யா அவர்களின் புகழ் ஒங்க 🙏🙏🙏🙏
அன்பு நிறைந்த ஐயா அவர்களின் கல்விக்கோவிலிலே 1990 ஆம் ஆண்டில் முதுகலைப்பட்டம் பெற்ற ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவன். அந்தப் பெருமிதம் இன்றும் என்னை வழிநடத்துகிறது. வாழ்க ஐயாவின் புகழ், வளர்க அவர்களது தலைமுறைகள். நன்றி!
அய்யா உங்கள் கல்லூரியில் படிகாதது என் உயிர் உள்ள வரை உள்ள வருத்தம் நீங்காது 😭😭
நல்ல மனிதர்.
I studied in pushpam college,no donation ,very reasonable fees,.so all my relatives in combined tanjore dt.studied there.உண்மையான நேர்மையான கல்வி தந்தை.வணங்குகிறேன், G.S.Naidu.
Hello Sir
Coming Sunday 27/2/22 In AVVMSPC Old Students Reunion Programmes are Conducting ..
Vaalga Vaandaiyar 💖👸🇲🇾🇲🇾🇲🇾🙏
Super aya
ஐயா அவர்கள் கல்வி கண் திறந்த காமராசர் வழி தோன்றலே ஆண்மிகத்தின் நெறிதனில் மவுன விரதம்
அனுஷ்டித்தவர் ஜயா இந்திரா
அம்மையார் காலத்தில்
காங்கிரஸ் மாநாடு குடந்தையில் நீலத்தநல்லூரில் நடத்தி அன்னை இந்திரா அவர்களி
ன் பாசத்துக்கு ரிவர் வாக திகழ்ந்தார் தேசம் காத்து
தேசியம் வளர்த்தவர் ஐயா
ஐயா அவர்களுக்கு நிகர்
ஐயாவே ஐயாவின் கால அரசியல் பொற்காலமே
என்றும் அவர் நினைவில்
குடந்தை மோகன் தாஸ்
இதுவரை யான் தமிழ்த்திரு. துளசி ஐயா அவர்களைப் முழுமையாக மட்டுமல்ல.. சிறிது அளவுகூட அறியாமல் இருந்தேன்... அந்தக் குறையை தீர்த்துவைத்த எங்கள் அன்பு இளவல் உடையார் கோவில் குணா அவர்களை பெருமையுடன் வாழ்த்துகின்றேன்...💐🙏
அய்யாவை வணங்குகிறேன்
அற்புதம்
Nandri... Like,Share, Subscribe
super hero ❤
1991 to 93,94 I am studying B.sc, Zoology now I am working with Manage of SBI Life Insurance and also governing my family Business
SUPER
I AM POONDI COLLEGE STUDENT. I HAVE STUDIED MY BSc.CHEMISTRY DEGREE.
AIYYA. K.THULASI AIYYA VANDAYAR GAVE FREE STUDY.
TODAY I AM MBA DEGREE HOLDER. WORKING AS A PRODUCTION INCHARGE.
MY STUDY PERIOD 1991 TO 1994.
TRAIN STUDENT FROM TIRUVARUR.
CENTRAL GOVERNMENT (TRAIN PASS), STATE GOVERNMENT(BUS PASS) AND VANDAYAR AIYYA (BSc.DEGREE) DEVELOPED ME.
THANKS AIYYA! REST IN PEACE HIS SOUL!
I PRAY TO GOD TO SAVE HIS FAMILY AND CONTINUE HIS FAMILY EDUCATIONAL CHARITY!
.........G.NAGARAJAN......
Salutes to this legend.
Good person
❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
Nellai pandian🙏🙏🙏
Nalla manithar
தெய்வம்
பதவியை விரும்பாத தியாகிகள்
தேவர் இனம் ஏப்போதும் நீதி நேர்மையாக வாழ்கிற இனம்
I subscribed your channel, Lakshmangudi
A good human being and dedicated patriot and role model educationist .
Super
Tq
Valga, ayya pugal
Veera Vel vetri Vel valaga ayya pugal
I am a student of pushpam college, he is a great man,I ever remember him
Good human being...
மனிதருல் புனிதர்
இத்தகைய மாமனிதர்கள் இல்லாதது தற்போது காங்கிரஸ் கட்சியின் பலவீனம். ஐயாவின் புதல்வர் இந்த பொறுப்பை ஏற்று காங்கிரசை பல படுத்துவார் என நம்புவோம். வாழ்க ஐயாவின் புகழ் f
உண்மையிலேயே இவர் மாமனிதர்தான் 🙏🙏
👌
Ayya is a honest person who did not bend for getting any favour. He maintained his reputation throughout his life.
I was a B.Sc Chemistry student of 1978 batch .Now I am retired from CPSU . Hindustan Paper Corporation
still I remember Thulasiya vandayar as my God till my death.
அருமை
Thiru Guna அவர்களே அப்பவுத்தேவர் மற்றும் அவரது மகன் ( வளர்ப்பு) பற்றியும் ஒரு பதிவு ஓடுங்கள்.
நான் 1990-1993 B A Eco. Batch. I know Guna.
Correction பதிவிடுங்கள்.
Great
ஐயா அய்யாறு வாண்டையார் பற்றி பதிவு செய்யவும்...
🚩🙏🙏🙏🙏
இவருடைய வரலாற்று புகழ் பரவாமல் போனதற்கு காரணம் இவர் தமிழர் என்ற ஒரே காரணம் தான்.திராவிட கட்சிகளுக்கு தமிழனின் பெருமையை பரப்பமாட்டார்கள் என்பது நன்றாக தெரிகிறது.
Excellent
மாமனிதர்.
துளசிஐயாமாதிரிஒருமநிதரைபார்க்கமுடியாதுநாங்களும்அந்தபகுதிதான்
🙏🙏🙏
❤️❤️🙏❤️❤️
God,of poover
En thangame😓😓😓🙏🙏🙏❤️❤️
❤❤❤
Whatever said is true 🙏
காரைக்குடி வள்ளல் அழகப்பர் மக்களுக்கு செய்த அளவிற்கு எல்லாம் இல்லை தான்.
Karaikudi Alagappa chettiar basically business man and Chettiyars are migrated people from burma. Further All the Acadamic institutions land owned by Alagappa chettiar are donated by Sivagangai Mannar Duraisingam Thevar.So All time both Poodi and Karaikudi developed by Thevars.
@@rajapranmalaipranmalai7349 pathiya bro history ellam adichu vidra 😒
@@rajapranmalaipranmalai7349 Burma ku tamil nadu la 🔥 irundhu business Seiya ponanga ❤ Ungaluku nu Periya veera varalaru iruku Bro ⚡ Ana thapa varalaru solra pathiya 😕 Thapunga bro .
Ayya nalla vullam kondavar.
Uyarntha
mani
I am also poondi student. I am retired central revenue dept.
மனிதருள் புனிதர்
Nanum entha clg iya super
🙏🙏🙏🙏🙏💐💐💐💐
THE REPUTED COLLEGE OF Tanjore.
தேவர் வம்சம்டா 💪
ஏன் நண்பா தமிழர் வம்சம் என்று கூறுங்களேன்.
அந்த புண்டய சொல்லியே
மத்தவிங்கெல வெறியேத்தகூடாது . துளசி
வாண்டையார் பல சாதனை
செய்துள்ளார் மதிக்கிறோம்
அவளத்தேன்
@@aruluthaiyam8069
கதறு கதறு
@@SivaKumar-cv4xi நா ஏன்டா
கதறபோறேன்
சஜாதா....இந்த கல்லூரியில் பணியாற்றினார்.
Ungalal ennai phd patika vaika mudiyuma
நானே ஐயாவின் உதவியால் வந்த சிறு பனித்துளி தான்...🙏
Pls apply to agaram foundation
டி என்டி மாணவர்கள் கல்விகண்னை திறந்தவர் ,கல்விகாவலர் வைத்தீஸ்வரன்
Neerai kudaam
🙏🙏🙏🙏🙏
uyarntha
ma.mani
கல்வி காவலர் வாழ்க வாழ்க வாழ்க
Ippadiyum oru ma manidhara! Ivaraippatri pada puthagalil padhividavendum.Inraiya Congressmen idhupatri 'arasukku azhutham' koduppargala?Alladhu alvorukku thudhi padiye pozhudhai pokkuvaargala?
Y u r telling phone no anything like somebody gai giving etc...
Malaysia Singapore ulliiitta Europe commmedy
Thevar valka
Comparing this person with Ayya Kamarajar is really worst.
Dai
Neenga
Onnum
Nattar
Illada
அதே மக்கள் தான் 1996 ஆம் ஆண்டு தஞ்சையில் தோல்வி எனும் பரிசை கொடுத்தார்கள்
Next
Padi
Vanguvanga
பெருமைக்குரிய ஐயா அவர்களை நடிகை ஜெயலலிதா அவமானப்படுத்தினார்
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏