Win Easily with Peace using Zen and Tao - Dr V S Jithendra

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ •

  • @ananthvj1278
    @ananthvj1278 4 роки тому +83

    Bro ungaluku pidicha velaiya romba azhaga seiringa ... Adhanaaldhan neenga peaceful la irrukinga bro... I like it 😊

  • @vels3696
    @vels3696 4 роки тому +109

    😁💛.
    நம் மனம் சிந்தனையில் வீரராகவும்,
    செயல்படுவதில் கோழையாகவும் உள்ளது.
    - BUDDHA .🙏 .

    • @dineshbalajiv8638
      @dineshbalajiv8638 4 роки тому +2

      Super ji

    • @kantharajpushparaj9702
      @kantharajpushparaj9702 4 роки тому +3

      Reality

    • @mathankumarmathankumar4324
      @mathankumarmathankumar4324 4 роки тому +1

      S

    • @praveenv007
      @praveenv007 4 роки тому +3

      Epadi kolaiyil irundhu veeran avathu

    • @vels3696
      @vels3696 4 роки тому +11

      @@praveenv007 வணக்கம்🙏.
      நண்பரே நானும் இன்னும் கோழையாக தான் இருக்கிறேன்..,
      செயலில் வீரனாக இல்லை என்பதை உணர்வது தான் கோழைதனத்தில் இருந்து வெளி வர முதல்படி, நம்பிக்கையோடு, நிர்பந்தனையின்றி பிரபஞ்சத்திடம் உங்கள் தேவையை முன் வையுங்கள். அனைத்தும் சுபமாக நிகழும்.. நன்றி 🙏💛

  • @aalayaveedu3207
    @aalayaveedu3207 2 роки тому +1

    நான் மிகவும் குழப்பத்தில் இருந்தேன்
    எனது பிரச்சனைகளுக்கு தீர்வு தேடி வெளியில் அலைந்தேன்
    தற்போது நான் தீர்வை கண்டு கொண்டேன்
    என்னையே நான் மாற்றினேன்
    எல்லாம் எனக்கு சாதாரணமாக
    மாறி போனது
    என் உயிர் இறை மொழிக்கு நன்றி 🙏
    உங்களை போல் ஒருவர் தற்கால சூழலுக்கு மிகவும் அவசியமானவர் மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏🙏🙏

  • @anandann6415
    @anandann6415 7 місяців тому +1

    Sir today 5th time watching ❤

  • @targetssc6557
    @targetssc6557 4 роки тому +3

    நிம்மதியையும் வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கும் இந்தியர்களுக்கு இவர் மிகவும் தேவை ஏனென்றால் மக்களின் மகிழ்ச்சிக்கு என நம் அரசு துறை ஏதும் ஆரம்பித்தது

  • @s.r.ishwarya0079
    @s.r.ishwarya0079 3 роки тому +1

    மனசே இலகுவாகிவிட்டது.. எப்போதெல்லாம் ஒரு ஆறுதல் வார்த்தைகள், சரியான வழிகாட்டுதலுக்கு மனசு ஏங்கும் போது சட்டென்று நினைவில் வருவது உங்கள் பதிவுகள் தான்.. நன்றி.. வாழ்க பல்லாண்டு

  • @shwethakarthik1
    @shwethakarthik1 2 роки тому +5

    You are truly God sent. Whenever I feel stressed, I just listen to you and I feel calmer straight away. God bless you.

  • @paramasivamg8592
    @paramasivamg8592 Рік тому +1

    Thanks Sir very very useful

  • @balaji9105
    @balaji9105 4 роки тому +4

    மனம் சொல்வதை, செய்தால் நிம்மதியான வாழ்வை தரும். பலமுறை உணர்ந்துள்ளேன். 🙂👍

  • @santhoshm1073
    @santhoshm1073 4 роки тому +14

    தவறு செய்யும் முன் மனசாட்சி நண்பனாக முன் நின்று எச்சரிக்கை செய்யும் - புத்தர்

  • @fishfightboys3736
    @fishfightboys3736 4 роки тому +11

    உங்களுடைய அனைத்து காணொளிகளும் மிகவும் சிறப்பான தாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.
    நான் இப்போது +2 தேர்வு எழுதியுள்ளேன். எனக்கு phd செய்வது என்னுடைய கனவு எனக்கு அதற்கான தெளிவான விளக்கத்தைக் கொடுங்கள்

  • @jameerbashaa26
    @jameerbashaa26 4 роки тому +37

    What is stress ? It's the gap between our expectation & reality . More the gap, more the stress . So expect nothing & accept everything .

    • @grr673
      @grr673 4 роки тому +2

      Superb. My doubt is in your reply.

    • @eijonasson
      @eijonasson 3 роки тому

      Was it Confucius that said...
      " with no expectations there are no disappointments ? "

  • @anistartvanartistchoice5132
    @anistartvanartistchoice5132 4 роки тому

    "மிக நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!... உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல், நல்லதே நினை, நல்லதே நடக்கும்!, நீ என்னவாக இருக்க விரும்புகிறாயோ, அதுவாகவே ஆகிறாய்!, எண்ணம்போல் வாழ்வு!, தீதும் நன்றும் பிறர்தர வாரா! என எல்லாமே, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், அமைதியையும், ஆனந்தத்தையும் இதன் வழியே, நிரந்தரமாக தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதற்கான சில உதாரணங்களாகவும், நம் முன்னோர் அன்று சொன்னவை! அதில் அர்த்தம் உள்ளவை!, அவை பின்பற்ற சிறந்தவை! - நன்றி!"

  • @VibeVerse_Vision
    @VibeVerse_Vision 4 роки тому

    Sir oru naal etherchchiya naan ungkada vidieo ondu paaththan sir atha paaththa piraku enakku oru nampikkai and relax kidachchathu sir and ithuvarai enakidda smart phone illa sir but eppaellam enakidda yaardayum smart phone kidaikumo appellam ungkada videos paapan sir aana ippa ennakku smart kidachchirukku ini ungkada Ella videos um daily paappan sir enakku irukira Mika periya motivation enda athu ungka videos and mahabaratham KRISHNAR speech sir thank you sir aduththavangkalukku manathalavila thairiyam kudukirathu unmaile mika periya visayam you are great sir naan ungkaloda Mika periya fan sir you are my role model sir thank you very much sir for your all videos

  • @Sasikumar477
    @Sasikumar477 4 роки тому +2

    மிக மிக அருமை , நீரோட்டத்தோடு சேர்ந்து அதன் திசையில் பயணிப்பது சுலபமானது என்பது போல உணர முடிந்தது 😌😌😌 நன்றி, மேலும் இதை பற்றி தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்

  • @spyshtek3104
    @spyshtek3104 4 роки тому +42

    Brain அதிகமாக பொழுதுபோக்கிற்கே முக்கியத்துவம் தருகிறது.கற்றுக்கொள்வதில் இவ்வாறு கவனம் செலுத்துவது

    • @divashankarvarnaraja1747
      @divashankarvarnaraja1747 4 роки тому +3

      Spy Shtek same doubt bro chinnala phone ellam illa so noraya learn pannirathula interest irundhuthu ippa niraya entertainments vanthutu learn panna brain lazy ah feel pannuthu veliya vara mudiyalla

    • @j.v.vignesh351
      @j.v.vignesh351 4 роки тому +4

      Change your environment that will change your mind

    • @karthi4518
      @karthi4518 4 роки тому

      @@j.v.vignesh351 unmai than

    • @All-in-one-IT
      @All-in-one-IT 4 роки тому

      Keep yourself busy. Change your comfort zone . Automatically your mind will change.

    • @chiyanshimanchiyanshiman9289
      @chiyanshimanchiyanshiman9289 4 роки тому

      Fact

  • @nammakutumbam2942
    @nammakutumbam2942 4 роки тому +1

    putucha visayatha seiyum pothu continua antha velaila ulla suchamangal theriya varum athargupin neengathan athil raja mathavangala ungala beet panna mutiyathu. ungal video arumai.

  • @siddhu9103
    @siddhu9103 4 роки тому +2

    Last aa nenga oru vartha solirukinga athu romba crct sir.. pushing urself itha na unarthirukken..enaku aacharyama iruku sir nenga na ninaikiratha ovaru vaatiyum pesrathu...na unga kita pesnathu Ila but ennarvu poorvama nenga enoda good friend sir..tq so much Anna

  • @mohanr2053
    @mohanr2053 3 роки тому

    நன்றி வாழ்க வளமுடன் !அருமை தங்கள் நல் ல பணிதொடரட்டும் !

  • @spmkprabhu6415
    @spmkprabhu6415 4 роки тому

    எங்கள் அண்ணா இப்படி தான் பேசுவாங்க. இதுவும் கடந்து போகும். நன்றி

  • @vickyfeb8326
    @vickyfeb8326 4 роки тому +2

    Go with the flow is easy and very good I think so.

  • @tharun_prasath
    @tharun_prasath 10 місяців тому

    Uffff ippatha relaxed ah irukku...

  • @Rajeshcaa
    @Rajeshcaa Місяць тому

    Super sir neenga❤🎉

  • @bmanikanndan
    @bmanikanndan 4 роки тому +1

    Excellent Eye Opener Video for me.

  • @lakshmysridhar9198
    @lakshmysridhar9198 3 роки тому +1

    So Beautifully explain about Nature movement of life ...
    More over, we should not have any fixed plan about our life, should not force our mind.. yes , many Doctors said , what you like the most you do ...no need to have medicine.
    What you explained in the vedio, it's true, we follow you ideas , we must not get sick mentality and Biologically...
    Thank you very much....

  • @vickyfeb8326
    @vickyfeb8326 4 роки тому +1

    Life la nalla decisions edukka itha videos la help aa iruku bro. Life aa pressure panamaa atha understand panika helpful aa irunkuu

  • @rameshshakthi7385
    @rameshshakthi7385 4 роки тому

    unmayave unka video than manasuku romba aruthala iruku sir romba thanks sir. unka video va pathu en life la naraya change sir thanks sir.

  • @bosssuren9002
    @bosssuren9002 4 роки тому

    Arumai yaana teaching jethu. Vungada teach small baby kodaa velangerum. But enakoo romba pedithaa best friends ur jethu...

  • @torch6132
    @torch6132 4 роки тому +1

    Surukkama solla pona Manam nammai payan paduthuvathai nam anumathikamal Naam manathai payanpaduthuvathu every spirituality section is telling this truth in different ways

  • @mayilvagananbharathi6045
    @mayilvagananbharathi6045 4 роки тому +6

    அற்புதம் Sir. தொடரட்டும் இது மாதிரியான பதிவு.

  • @BEECEJANAKIRAMANG
    @BEECEJANAKIRAMANG 4 роки тому

    Bro neenga psychology doctor nu proof pannitinga yenna playback music illusion play agittu irruku so people mentally addict your videos..... Super, very good.... Keep going

  • @kumarak6599
    @kumarak6599 4 роки тому +7

    It's like I'm already living the life of Wu wei

  • @chandrum9544
    @chandrum9544 4 роки тому

    Manasu sari solra vishayathukulla vandha ...ellam crct ahh irukum.

  • @kannakikannaki9517
    @kannakikannaki9517 4 роки тому

    உங்கள் சேவை அளப்பரியாதது
    அடுத்த கட்ட நகர்உக்கு
    உந்து சக்தியாக உள்ளது
    தொடரட்டும் உங்கள் சேவை
    ஆனந்தமான வாழ்த்துக்கள்
    அட்டகாசமான நன்றிகள்

  • @eijonasson
    @eijonasson 3 роки тому

    The writing is so beautiful
    I have to subscribe .
    This Dr is a sweet man.
    Love what he is doing for us all.
    Sincerely
    All the best to all.
    Vancouver B.C. Canada.

  • @jeyaprakash6060
    @jeyaprakash6060 4 роки тому +1

    Ungaloda Eilla videos um Enaku epovom nalla advising avea eruku... Bro really tq so much ☺

  • @ராம்ராஜூ
    @ராம்ராஜூ 4 роки тому +1

    Stay present there is no problem no stress in now present moment

  • @gvthabalasanmugam9031
    @gvthabalasanmugam9031 3 роки тому

    such a greate person you are

  • @bhuvaneshbiker861
    @bhuvaneshbiker861 4 роки тому +6

    I apply that principle in my life last few months little by little my stresses are relieved and slowly I'm getting into peaceful life and I'm having the mind set of i can handle the problems easily .... Your doing great job sir... Now I'm so much interest to know about psychology because of its make to approach the life easily and feel free ...

    • @evo5905
      @evo5905 2 роки тому

      888iii is q

  • @saravanansingaravelu7174
    @saravanansingaravelu7174 4 роки тому

    Letting go or achieve something are successful when we strive from innerself. We labelled our success or failure with our ability,but true ability is always beyond our dreams and past events

  • @muthuVendhan
    @muthuVendhan 4 роки тому

    Unga videolaye edhu than migavum arputhamaana video
    This video is unique and extraordinary

  • @OmprakashOm-z9g
    @OmprakashOm-z9g Рік тому

    Thank you God

  • @tigersiva5471
    @tigersiva5471 4 роки тому

    Going with flow is always free zone to live

  • @kantharajpushparaj9702
    @kantharajpushparaj9702 4 роки тому +3

    Thanks for the video.. I got answers for my Long awaiting questions.

  • @Lifeadvise007
    @Lifeadvise007 4 роки тому

    Helllo! Sir .....nallla erukegala.....we are videos very very nice......😘😘😘😘😘😘......Improve my knowledge......easy to life use this videos........thank you so much sir......nama videos valllllarum............na ....ellllarym erukommmmm..........😘

  • @hariharanp5625
    @hariharanp5625 4 роки тому +3

    For past three months I'm thinking and reliving from this forced routine life which was doing for a past 2 decades after watching this video I'm realized the materials on living the flow as it planned thanks u Nature

  • @CAPremkumar
    @CAPremkumar 4 роки тому

    You r a real phycologist

  • @ragutuber2027
    @ragutuber2027 4 роки тому

    Awesome sir unga video pakampotelam yenaku unga voicea peace kudukuthu sir

  • @suryaseit1833
    @suryaseit1833 4 роки тому

    ur my best youtuber brother 😇❤

  • @prakashnt7014
    @prakashnt7014 4 роки тому +2

    Thanks so much brother for your effort , you explained very complex topic in simplest manner.

  • @karthikeyan-zt1dj
    @karthikeyan-zt1dj 4 роки тому +1

    Brother sathyama soldrn. Video vera level

  • @amsaveni5092
    @amsaveni5092 4 роки тому +1

    Very nice video steps to follow this concept

  • @salaikavitha2830
    @salaikavitha2830 2 роки тому

    Exactly Bro. Well explained

  • @SelvakumarSelvakumar-zc7cs
    @SelvakumarSelvakumar-zc7cs 4 роки тому

    தமிழ் சொற்பயன்பாடுகள்நன்றாக

  • @rajendranr7327
    @rajendranr7327 4 роки тому +1

    Thank you..🙏

  • @sundararajahumasuthan6925
    @sundararajahumasuthan6925 4 роки тому +1

    Good philosophy in our lifes Explaination Bro Thanks for your video And Continue This series Good job Bro

  • @vijayakumarbalasubramaniya1745

    Very good explanation. I understand clearly.

  • @rajanpsrk
    @rajanpsrk 4 роки тому

    All viideos are great ,thaking from Germany

  • @sagayarajpope8508
    @sagayarajpope8508 4 роки тому

    வெற்றியை தொட வேறலெவல் ஆலோசனை
    Hats off🙏

  • @vyjayanthiharishkumar7568
    @vyjayanthiharishkumar7568 4 роки тому

    Superb....
    Great dr.jithendra ji.

  • @banu-ur7oi
    @banu-ur7oi 3 роки тому

    Very interesting and useful talk. God bless

  • @ShanDream17
    @ShanDream17 4 роки тому

    Bro, through meditation ....intha concept enaku theriyama enakulla iruku pola...nenga sollavum konjam puriyuthu ... cheers bro!😘❤️

  • @user-zo5fq2hg9b
    @user-zo5fq2hg9b 3 роки тому

    Hello Brother Vera level Speech All the best

  • @selvapandiank7668
    @selvapandiank7668 4 роки тому

    I don't know uvy. Before the video.
    But already i living this method

  • @kalidasan4784
    @kalidasan4784 4 роки тому

    Sir your are great ,thanks a million

  • @arumugammillaj3115
    @arumugammillaj3115 4 роки тому

    En manasu nenichathu, unmatha na,nu nenichutern,ana nan nenichathu sollittika 😢 love you anna, IPO puriuthu

  • @chitra0007
    @chitra0007 4 роки тому

    To sum it up.... Moderation is the keyword!

  • @SIMBU2SUBRAMANIYAPUR
    @SIMBU2SUBRAMANIYAPUR 4 роки тому

    Sema anna and Thanks, Now I got some clarification from your video. Mind free ha iruku romba thanks

  • @madhavarajaa5159
    @madhavarajaa5159 4 роки тому +3

    Add English subtitles please jitendra useful for everyone

  • @ranjithalam5261
    @ranjithalam5261 4 роки тому

    super bro , thank you so much , I have this doubt for long time.

  • @BindKlutch
    @BindKlutch 9 місяців тому

    Super Video Bro! Thank you!

  • @razeyk331
    @razeyk331 4 роки тому +2

    This video made my day❤..always admire ur voice and ur thoughts👌😇..plzz do more video about lyf so that more people camd to know about life and they can implement in their life tooo!!!

  • @rasikhapalanivel4265
    @rasikhapalanivel4265 4 роки тому

    Unga videos ellame super concept

  • @veluaravinth7667
    @veluaravinth7667 4 роки тому

    தம்பி சூப்பர்

  • @தாஸன்
    @தாஸன் 4 роки тому

    Sirappana vusayam
    Doctor

  • @iswarya9347
    @iswarya9347 4 роки тому

    Go with flow!!!!!!💯

  • @azhardeen9457
    @azhardeen9457 4 роки тому +1

    Bro.... unga alawukku iwwalawu kastamana wishayatha simple wilanga padutha mudiyathu... your great.
    Ninga wilangapaduthina santheham wera mattinguthu....😀😀😀

  • @sivasritharan5914
    @sivasritharan5914 4 роки тому +1

    Vanakkam 🙏 🙏 🙏

  • @nishasha4723
    @nishasha4723 4 роки тому

    Very useful video.. Thanks again.

  • @licbalu8233
    @licbalu8233 4 роки тому

    Go to amezing way i got more achieve thank you

  • @Mohamed_ismaileinfotech
    @Mohamed_ismaileinfotech 4 роки тому

    Very nice content. I actually experienced. Please post video per day. It's very useful for everybody.

  • @susendrank9317
    @susendrank9317 4 роки тому

    Very nice brother

  • @Mr.Jegadees
    @Mr.Jegadees 4 роки тому

    Theliva oru pathiu

  • @msananth7609
    @msananth7609 4 роки тому

    Excellent

  • @naveenkumarp6559
    @naveenkumarp6559 4 роки тому +2

    Sir Mumbai dabbawalas pathi oru case study podungaa sir please 🥰🥰🥰

  • @kabilanr6264
    @kabilanr6264 4 роки тому

    Your absolutely correct brother... Iam feeling it... And living with the flow of universe and my inner vibes...all for good...

  • @anandann6415
    @anandann6415 7 місяців тому

    Natural 🎉

  • @meenakshisundaram2726
    @meenakshisundaram2726 4 роки тому

    Thank you super Dr.👌

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe 3 роки тому

    15/11/2021 ,,, its A Fantastic videos advise thanks to helps this videos sir

  • @umashankarvaithiyanathan5613
    @umashankarvaithiyanathan5613 4 роки тому

    Many thanks for your consideration,

  • @kjohnsa3156
    @kjohnsa3156 4 роки тому

    Thank you, you are said that matter in 100% true.

  • @vijaybabu3917
    @vijaybabu3917 4 роки тому

    I very impressed this I will practice this method

  • @divyavenkatesan9524
    @divyavenkatesan9524 4 роки тому +1

    Pushing myself
    Adhadha romba nal pannitu irukkan.

  • @mthiyagu9583
    @mthiyagu9583 4 роки тому +1

    Stock market series complete pannunga sir

  • @tnpsc_important_questions212
    @tnpsc_important_questions212 3 роки тому

    Thankyou So Much Anna...✨️Your Vdeos Are All Blissfull Alwzz In Any Situation...💯

  • @dhivya_animal_lover
    @dhivya_animal_lover 4 роки тому

    i will decide to do something. either i forget or get diverted to do other thing which i did not decide. later when the actual necessity to do the first thing comes, it will open the gate for me. Thank you so much for taking us in the peaceful way sir.

  • @NINJAMOTHI
    @NINJAMOTHI 4 роки тому

    Yup correct sir neenga solraa point ellamae correct

  • @livinginthemoment3371
    @livinginthemoment3371 3 роки тому

    5:50 - 8:00
    9:00 - 9:20 well said sir :)

  • @jayasimmannarasingan738
    @jayasimmannarasingan738 4 роки тому

    Go with current (நீரோட்டத்தின் வழியில் செல் அதுவே உவே)

  • @bluesea5534
    @bluesea5534 4 роки тому +1

    Dr.J ippo irukkura sulninaila unga videos romba aarudhala irukku Thank you so much...❤️❤️❤️ One question- Are you an introvert???