Marana mass kumbakonam ஊர் கூடித் தேர் இழூக்குது ❤️🔥 | MAHAM FESTIVAL
Вставка
- Опубліковано 21 жов 2024
- Follow me on Instagram
/ transit_bites
click and watch full series - ua-cam.com/users/pl...
we went for masi maham festival, it is celebrated very grandly.
there are so many temple in kumbakonam in with we have shown
kundeshwar Temple Sarangapani temple sakkarapani temple
Support to explore more - UPI ID - ajaysudharsan98@okaxis ( just type this upi id in phonepe, google pay, paytm and support )
மாசி மக உற்சவம் மிக சிறப்பாக நடைபெற்றது அனைத்து கோவில்களின் உற்சவர் மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. அன்று முன்னோர்களுக்கு மகாமக குளத்தில் திதி கொடுத்து வழிபடுவது சிறப்பு. நான் கும்பகோணத்துக்காரன் என்பதில் பெருமை அடைகிறேன்
பாரதத்தின் எல்லைகளை மிகவும் சிறப்பாக கான்பித்தீர்கள் நன்றி. இப்போது எங்கள் ஊரில் இருப்பது மகிழ்ச்சி. நீங்கள் எங்கள் வீட்டு விருந்தாழியாக இருந்திருக்க வேண்டும். குடந்தை முழுவதும் கோயில் தான். குடந்தை எந்த இடத்தில் நின்றாலும் ஒரு கோவில் தென்படாமல் இருக்காது. இங்கு உள்ள பெரிய கோவில்களை பார்க்க குறைந்தது 10 நாட்கள் ஆகும் ஒவ்வொரு கோவிலும் மிகப்பெரியது. ஒவ்வொரு வீதி சந்து பொந்துகளில் கோவில் இல்லாமல் இருக்காது. குடந்தை முழுவதும் கோவில் தான். எந்தவொரு வீட்டின் அடையாளமும் பிள்ளையார் கோவிலை சொல்ல கூடாது பிள்ளையார் கோவில் இல்லாத இடமே இல்லை. மகாமகத்திற்கு குடந்தையில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தது 10 குடும்பங்கள் விருந்தினராக வருவார்கள். சிறப்பு நன்றி. உங்கள் காட்சிகளை ரசிப்பவன்.நன்றி நண்பரே.
Yes well done work BRO ☺️
Next time vantha kandipa vittuku varanum anna... Enga ooru kumbakonam....
Welcome to Kumbakonam..!!!
The two entrances of Chakarapani koil and Sarangapani koil are called Uttarayana Vasal and Dakshinayana Vasal, in hindu calendar there are 2 ayana s Uttasarayana and Dalhinayana, uttarayana vasal opens first 6 months and dakshninayana vasal next six months. Summer solistice and Winter solstice of solar calendar,
நல்ல அருமையான தரிசனம்......
Thankyou Ajay Vera Level Capture in Kumbakonam Temple Exploring 🍎🍎🌹🌹🌴🌴🙏🏽🙏🏽
மிக மிக அருமையான பதிவு❣️🙏💞🙏❤️ மிக்க நன்றிங்க நண்பரே அஜய் ❣️🙏💞❤️💟💖🙏🙏🙏 நமது ஊர் கோயில்கள் 👏👏👏
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் 🙏 festival vanga na❤️🙏🙏👍👍
@2:21 palakarai imga irundhu right eduthu chennai road la pona palaniswamy nagar area than bro enga paati veedu adikadi varuvan bro i am from Coimbatore ❤❤❤
Enga ooru spl anna... Thanks and welcome to my home town Anna.... Welcome...
GOD bless all ❤️
Welcome to Mannai ❤️
God bless you…🤲🤲🤲
கூடிய சீக்கிரமே கட்டணம் உயர்ந்தவர்கள்
AJAY - DEVOTEE, GENUINE, LOVE, KIND, VEG , HANDSOME LOOK, EASY PICK ETC.....
Thank you Ajay Sudarshan For showing us Different temples of Kumbakonam. You nicely highlighted their importance. Your Father is a little bit Camera shy. He spoke nicely . Felt blessed on seeing the Maha Kaham Tank. So nice of you to Sprinkle the sacred waters of this Tank on us thru Digitally. We felt blessed. OOR KOOTI IZHUTHA THER KAATCHI ORU KANN KOLLA KAATCHI. You have rightly pointed out that if Bus Rides are given free then how they will be able to generate Revenue and Maintain Buses. You are a very thoughtful person. In fact in that Bus some seat covers were torn also. Fully loved and enjoyed this Digital travel with you. Top Class video coverage.
Naa kumbakonam....tn68
ஹாய் ப்ரோ உங்க சேனல் எல்லா வீடியோவும் பார்ப்பேன் 👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️😎😎😎
My native 😍
Super Anna 👌👏🏻👏🏻👌👌👏🏻
அப்படியே சொந்த ஊரில் ஒரு பொண்ணு பாத்து கல்யாணமும் முடிச்சிட்டு வந்துருங்க.. Bro 😊
Hii..🌹🙏🙏🙏..அருமை..சூப்பர்.அருமை..வாழ்க...வாழ்க...வாழ்க...🤝🤝🤝💯💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌾🌴
Hi ajay kumbeswaran temple shops la ellame kidaikum traditional items ellam vera lvl ah irukum
ப்ரோ மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு வாங்க Vera level VIBE 💥 இருக்கும் ✨
My favourite town is Kumbakonam. The karma done at kasi can be get rid by a dip in mahamaham tank. Lovely place to go around.
Bro na thiruppanandal bro so happy bro Maham APA na vantha bro ungala pakka mudiyala unga video daily parpa bro
KUMBAKONAM MAHAMHM Fastival Views 👌👌👍
Nice digital tour to namma ooru 💐💐
Sunday. 12.30.2023trineBus😎😎👍👍🔥🔥
bro enga oor kumbakonam💥💥
Thanks Ajay. Your vlogs make me happy, whenever I feel stressed. You do it in a simple, natural, jolly way. My favourite line is "Life is just to enjoy, makkale". 😊
So nice of you
Bro cover sarangapani chariot and thiruvaroor chariot bro...apr1 think so....
Next mayiladuthurai vanga bro
Hi Ajay bro iam your big fan. Actually today iam in Varanasi bro taken bath in Ganga river. This is the 24th time iam visiting Varanasi bro. You are already vlogs place tamilar temple gauri kedareshwar temple dharshan. And Kashi Vishwanath jyotirlinga temple dharshan fine bro. But taken 2 hours for see Vishwanath. I prayed from my heart that you will become one of the best vlogger in India i prayed bro. Iam saw that you are the chief guest rotary club of dhanalakshmi college of engineering it's nice to hear. Iam so happy bro. Definitely you will get higher and higher position. My prayers are so strong and always for you and with you bro. I always support my transit bites and Ajay bro.
In Sarangapani koil Perumal came in a Thiru Ther or ratham to marry Thayar so the shape of the sannadhi like ratham. Perumal’d posture is called Utthana Sayanam , just like getting up from sleeping posture as Thirumazhisai Azhwar asked him give darshan in this posture.
Pro எங்க ஊரு சோழபுரம் கும்பகோணம் அருகில்
Iam kumbakonam bro
Adiyen Bhagyam Amudan a sevichen 🙏🏼
Hi Ajay: Excellent video of the temples of Kumbakonam. There is added joy for you in the fact that your parents are with you. This reminds me of a trip I made when I was 10 years old to see the temples in Thanjavur, Trichy & Mayavaram. I went with my parents and this trip is still fresh in my memory.
3:24 We can also see this in Chitra festival
Nice capture of Kumbakonam temples Ajay... In my childhood I was coming to Chakrapani temple every Saturday. Very peaceful place.
Kumbakonam Pona Nyabagangal ✨
எங்கள் ஊரில் தற்சமயம் டிராக்டர் கட்டி தேர் இருப்பார்கள்
i came on 2016
Best Rule Free Bustiers only for school going children's and senior citizens age more than 60
Kumbakonam tn68🔥
Women free
😁😁😁😁😁
Bro 🤩🤩
Super
Women's working force India la romba kammi brother USA CHINA even Bangladesh la kooda women workers 60% but namma India la 6% only idhanala dhan per capita income nammlodadhu kammiya iruku, so ivlo women population iruku avangala work force ah change panna economy develop aagum and purchase power um adhigam aagum so government ku income kedaikum..this is the reason for women welfare schemes... that's it
13:45 @transit bites Ajay yedhu mannargudi ah enga ooru poitu vaa Ajay mannargudi to pattukottai vazhila vadaseri Ajay mannargudi poneenga na don't forget to meet princess of mannargudi bobcut sengamalam
@8:38 you missed to show the gigantic gopuram of sarangapani kovil bro
Thanjai va bro
Bro na vunga kuda travel panlama?? From Karaikal
pls change description as இழுக்குது which will be correct. இழூக்குது is incorrect.
On this same day I had visited sakarapani temple and car around 10 am
உத்தராயணம் மற்றும் தக்ஷிணாயனம் என்று இரண்டு அயனங்கள் உள்ளது. இது சூரியன் செல்லும் பாதையை பொருத்துள்ளது. உத்ராயணத்தில் வடக்கில் உள்ள வாசலையும் தக்ஷிணாயனத்தில் தெற்கே உள்ள வாசலையும் உள்ளே செல்ல திறந்து வைப்பார்கள். ஆகையால் இந்த வாசலுக்கு தக்ஷிணாயன வாசல் மற்றும் உத்தராயண வாசல் என்று பெயர். இது கும்பகோணம் சக்ரபாணி மற்றும் சாரங்கபாணி சுவாமி கோயில்களில் காணப்படும். தங்கள் நண்பர் ஜானகிராமன்.
அருமை
தங்களின் பதிவுகள் ரசித்து பார்க்கும் ஜானகிராமன். மறைமலை நகர் சென்னை.
Anna திருசசிராப்பள்ளி சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா நீங்கள் வரணும் 🙏🙏🙏❤️❤️❤️pls na vlong panunga na
Indha madhri Thani thaniya irukra ella perumal Kovil uu enga trichy la oree Kovil la iruku srirangam renganathar Kovil #trichy❤ trichy uu Kovil ku famous bro transit bites visit and do vlogs in trichy
Pattukottai ku va Thalaiva. Enga Ooru
Entha area bro..nanum angathan 😎😎
@@venkateshwaran1255 Main dha Thalaiava
@@muthuselvam889 Pattukkottai la main nu oru area iruka 😂😂..
Amazing...
bro ippo dhan bro ippadi oru function iruku nu kelvi patten .... nenga soona madhiri ye anaikarai route la night travel panniruken gaali highway bus 80 laye poitu irundhudhu eravum illa erangavum illa
Nice divine tour of temple town Kumbakonam.God Bless you Ajith 🌹
Bro anakarai island visit pannuga
Bangladesh…..?
@Ajai bro namakita thaan vanguvanga, normal ticket vida extra vanguvanga
R u coming to dhanalakshmi College? Can I come to meet u broo ?????? replyyy😢😢😢
bro niga ega குடத்தை ku tharigirutha na vathu erupa bro ogalA paka
நீங்கள். எந்த ஊர்
Ajay bro Chennai la tram service restart panra news conf ah bro
நான் வந்து இருக்கேன் கும்பகோணம் கோயில்
Good information bro
Mannargudi vantingala broo
Super Video......😊 ...!!!
Hi bro Nagapattinam Suresh camera model name solang......
Y̺e̺n̺g̺a̺o̺r̺u̺
Bro vellore vanga
Hi Transit
En bro ammavala nadaka mudila sariya auto la koopitu poirukalame.....
அகத்திகீரையை சமைக்க ரொம்ப நேரம் ஆகாது. நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன் ஊத்தி சின்ன வெங்காயம் மிளகாய் உளுந்து போட்டு இரண்டு பிரட்டு பிரட்டி ஒரு மூணு நிமிடம் வதக்கினால் போதும் சுவையான கீரை பொரியல் ரெடி முருங்கை கீரையும் இதே மாதிரி சமைக்கலாம் சத்தானது உடல் நலத்திற்கு இன்றியமையாத உணவுகள்.
Uchi pillayar koil trichy la iruke
கும்பகோணத்திலும் ஒன்று உள்ளது…
🙏🙏🙏
Bro we too came here
@@ashokpmk6970 who is this
@@premas3164 ena ya theriyala ya😂
@@ashokpmk6970 I'm her son
Free Bus tickets
Hi
9.53 Ena hairukuda poster otringa Kovil seavthula.keduketa NAINGALA 🤦🤦🤦
.
First view bro ❤️
Hi bro
92 - 93 story theruma
❤️❤️❤️❤️
First like
உங்களுடன் பேசனும் தம்பி
🦚🌲🌾🦜🌹⚘️🐟🍨🍧🍞🥤🧃🍰👌🇮🇳🙏
First view
Me
taskmark 🤣🤣🤣🤣🤣🤣
Increase the tax
எல்லாம்.நம்ம பணம்தான்.நம்மகிட்ட புடுங்கி நமக்கு செய்றது given.take policy than bro