சந்திரனின் தோஷம்/ யோகம்/ கர்ம வினை பெறும்| 𝗕𝗵𝗮𝗿𝗮𝗻𝗶 | 𝗠𝗮𝗴𝗮𝗺 | 𝗞𝗲𝘁𝘁𝗮𝗶 | 𝗨𝘁𝗵𝗶𝗿𝗮𝘁𝘁𝗮d𝗵𝗶 | 𝗟𝗶𝗳𝗲 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • #2023 #astrology #bharani #kettai #magam #anusham #uthirattathi #நட்சத்திரம் #life #வாழக்கை #predictions
    🌐Our Official Website : www.lifehoroscope.in
    𝗙𝗨𝗟𝗟 𝗗𝗘𝗧𝗔𝗜𝗟𝗘𝗗 𝗛𝗢𝗥𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 𝗥𝗘𝗣𝗢𝗥𝗧 + 𝗚𝗘𝗠𝗦𝗧𝗢𝗡𝗘 + 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣:
    👉bit.ly/3YrSKhx
    𝗙𝗨𝗟𝗟 𝗗𝗘𝗧𝗔𝗜𝗟𝗘𝗗 𝗛𝗢𝗥𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 𝗥𝗘𝗣𝗢𝗥𝗧 + 𝗡𝗨𝗠𝗘𝗥𝗢𝗟𝗢𝗚𝗬+ 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣:
    👉bit.ly/3kVQAJp
    𝗙𝗨𝗟𝗟 𝗗𝗘𝗧𝗔𝗜𝗟𝗘𝗗 𝗛𝗢𝗥𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 𝗥𝗘𝗣𝗢𝗥𝗧 + 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣( 𝗖𝗔𝗥𝗘𝗘𝗥 𝗥𝗘𝗟𝗔𝗧𝗘𝗗 𝗤𝗨𝗘𝗦𝗧𝗜𝗢𝗡):
    👉bit.ly/3Jj4HSr
    👉𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥𝐢𝐳𝐞𝐝 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝐑𝐞𝐩𝐨𝐫𝐭 (சுய ஜாதகம்) : bit.ly/3S11J7y
    👉𝐒𝐚𝐭𝐮𝐫𝐧 𝐓𝐫𝐚𝐧𝐬𝐢𝐭 𝐏𝐫𝐞𝐝𝐢𝐜𝐭𝐢𝐨𝐧𝐬 𝟐𝟎𝟐𝟑-𝟐𝟎𝟐𝟓 : bit.ly/3DGnAun
    👉𝐘𝐞𝐚𝐫𝐥𝐲 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝟐𝟎𝟐𝟑 : bit.ly/3U9NCxa
    ****************************************************************************
    In this Video @LifeHoroscope We have given detailed analysis of Natchathiram Life Predictions 2023 By Astrologer Shanker Narrayan
    ****************************************************************
    Android: bit.ly/3sw8TW7
    ****************************************************************
    Subscribe to Life Horoscope Channel to stay updated -
    👉bit.ly/3CJWBgp
    Website link :
    𝐋𝐈𝐅𝐄 𝐇𝐎𝐑𝐎𝐒𝐂𝐎𝐏𝐄
    🌐bit.ly/3yNbE6T
    𝐀𝐬𝐭𝐫𝐨 - 𝐍𝐮𝐦𝐞𝐫𝐨𝐥𝐨𝐠𝐲 + 𝐆𝐞𝐦𝐬𝐭𝐨𝐧𝐞 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞
    🌐bit.ly/3CTs9B5
    𝗟𝗜𝗙𝗘 𝗛𝗢𝗥𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 + 𝗩𝗔𝗥𝗦𝗛𝗔𝗣𝗛𝗔𝗟𝗔 𝟭𝟬 𝗬𝗘𝗔𝗥𝗦 + 𝗔𝗦𝗧𝗥𝗢𝗟𝗢𝗚𝗬 𝗚𝗘𝗠𝗦𝗧𝗢𝗡𝗘
    🌐bit.ly/3Sdj7Gv
    𝐋𝐢𝐟𝐞 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 + 𝐕𝐚𝐫𝐬𝐡𝐚𝐩𝐡𝐚𝐥𝐚 (𝐍𝐄𝐗𝐓 𝟏𝟎 𝐘𝐄𝐀𝐑𝐒 𝐅𝐎𝐑𝐄𝐂𝐀𝐒𝐓)
    🌐bit.ly/3I5in1N
    𝐒𝐚𝐭𝐮𝐫𝐧 𝐓𝐫𝐚𝐧𝐬𝐢𝐭 𝐏𝐫𝐞𝐝𝐢𝐜𝐭𝐢𝐨𝐧 𝟐𝟎𝟐𝟑-𝟐𝟎𝟐𝟓 + 𝐘𝐞𝐚𝐫𝐥𝐲 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝟐𝟎𝟐𝟑
    🌐bit.ly/3JQc7gE
    𝐂𝐨𝐦𝐛𝐨 𝐨𝐟 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝐑𝐞𝐩𝐨𝐫𝐭 + 𝐖𝐞𝐚𝐥𝐭𝐡+𝐍𝐮𝐦𝐞𝐫𝐨𝐥𝐨𝐠𝐲 𝐏𝐫𝐞𝐝𝐢𝐜𝐭𝐢𝐨𝐧𝐬
    🌐bit.ly/3A8HFcp
    𝐋𝐢𝐟𝐞 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝐅𝐚𝐦𝐢𝐥𝐲 𝐂𝐨𝐦𝐛𝐨 𝐏𝐚𝐜𝐤
    🌐bit.ly/3FNzhlQ
    𝗙𝘂𝗹𝗹 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝗲𝗱 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁 + 𝗩𝗼𝗶𝗰𝗲 𝗖𝗹𝗶𝗽 𝗙𝗼𝗿 𝗘𝗱𝘂𝗰𝗮𝘁𝗶𝗼𝗻
    🌐bit.ly/4205dft
    𝗙𝘂𝗹𝗹 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝗲𝗱 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁 + 𝗩𝗼𝗶𝗰𝗲 𝗖𝗹𝗶𝗽 𝗙𝗼𝗿 𝗛𝗲𝗮𝗹𝘁𝗵
    🌐bit.ly/3FdN5oL
    𝗙𝘂𝗹𝗹 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝗲𝗱 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁 + 𝗩𝗼𝗶𝗰𝗲 𝗖𝗹𝗶𝗽 𝗙𝗼𝗿 𝗠𝗮𝗿𝗿𝗶𝗮𝗴𝗲
    🌐bit.ly/3J6Vv2f
    𝗙𝘂𝗹𝗹 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝗲𝗱 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁 + 𝗩𝗼𝗶𝗰𝗲 𝗖𝗹𝗶𝗽 𝗙𝗼𝗿 𝗚𝗼𝘃𝘁.𝗝𝗼𝗯𝘀
    🌐bit.ly/3kZmF3d
    𝗙𝘂𝗹𝗹 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝗲𝗱 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁 + 𝗩𝗼𝗶𝗰𝗲 𝗖𝗹𝗶𝗽 𝗙𝗼𝗿 𝗙𝗼𝗿𝗲𝗶𝗴𝗻 𝗧𝗿𝗮𝘃𝗲𝗹 & 𝗔𝗯𝗿𝗮𝗼𝗱 𝗢𝗽𝗽𝗼𝗿𝘂𝗻𝗶𝘁𝗶𝗲𝘀
    🌐bit.ly/3ZWL0Fr
    𝗙𝘂𝗹𝗹 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝗲𝗱 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁 + 𝗩𝗼𝗶𝗰𝗲 𝗖𝗹𝗶𝗽 𝗙𝗼𝗿 𝗣𝗿𝗼𝗽𝗲𝗿𝘁𝘆 𝗜𝗻𝘃𝗲𝘀𝘁𝗺𝗲𝗻𝘁
    🌐bit.ly/3myjaks
    𝗙𝘂𝗹𝗹 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝗲𝗱 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁 + 𝗩𝗼𝗶𝗰𝗲 𝗖𝗹𝗶𝗽 𝗙𝗼𝗿 𝗟𝗼𝘃𝗲(𝗼𝗿)𝗔𝗿𝗿𝗮𝗻𝗴𝗲𝗱 𝗠𝗮𝗿𝗿𝗶𝗮𝗴𝗲
    🌐bit.ly/3ZELBfa
    𝗙𝘂𝗹𝗹 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝗲𝗱 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁 + 𝗩𝗼𝗶𝗰𝗲 𝗖𝗹𝗶𝗽 𝗙𝗼𝗿 𝗦𝗲𝗰𝗼𝗻𝗱 𝗠𝗮𝗿𝗿𝗶𝗮𝗴𝗲
    🌐bit.ly/3Fdf2Ng
    𝗙𝘂𝗹𝗹 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝗲𝗱 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁 + 𝗩𝗼𝗶𝗰𝗲 𝗖𝗹𝗶𝗽 𝗙𝗼𝗿 𝗙𝗼𝗿𝘁𝘂𝗻𝗲 & 𝗟𝘂𝗰𝗸 𝗥𝗲𝗺𝗲𝗱𝗶𝗲𝘀
    🌐bit.ly/3yrWzJ1
    𝗖𝗼𝗺𝗯𝗼 𝗢𝗳 𝗪𝗲𝗮𝗹𝘁𝗵 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲 + 𝗩𝗮𝗿𝘀𝗵𝗮𝗽𝗵𝗮𝗹𝗮 (𝗡𝗲𝘅𝘁 𝗙𝗼𝗿 𝟭𝟬 𝗬𝗲𝗮𝗿𝘀 𝗙𝗼𝗿𝗲𝗰𝗮𝘀𝘁)
    🌐bit.ly/414BPEp
    𝐋𝐢𝐟𝐞 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝐅𝐚𝐦𝐢𝐥𝐲 𝐂𝐨𝐦𝐛𝐨 𝐏𝐚𝐜𝐤 (𝐁𝐨𝐭𝐡 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 & 𝐓𝐚𝐦𝐢𝐥)
    🌐bit.ly/3DGpHyz
    𝐌𝐎𝐍𝐓𝐇𝐋𝐘 𝐇𝐎𝐑𝐎𝐒𝐂𝐎𝐏𝐄 𝐑𝐄𝐏𝐎𝐑𝐓
    🌐bit.ly/2VlQlua
    ​𝐌𝐀𝐑𝐑𝐈𝐀𝐆𝐄 𝐌𝐀𝐓𝐂𝐇𝐈𝐍𝐆
    🌐bit.ly/2SyO11l
    𝐕𝐚𝐫𝐬𝐡𝐚𝐩𝐡𝐚𝐥𝐚 𝐅𝐨𝐫 𝟏𝟎 𝐘𝐞𝐚𝐫𝐬
    🌐bit.ly/3S4OUZD
    𝐄𝐃𝐔𝐂𝐀𝐓𝐈𝐎𝐍 𝐇𝐎𝐑𝐎𝐒𝐂𝐎𝐏𝐄
    🌐bit.ly/34o0asL
    𝐀𝐒𝐓𝐑𝐎𝐋𝐎𝐆𝐘 𝐆𝐄𝐌𝐒𝐓𝐎𝐍𝐄
    🌐bit.ly/3xb1xXG
    𝐍𝐔𝐌𝐄𝐑𝐎𝐋𝐎𝐆𝐘 𝐏𝐑𝐄𝐃𝐈𝐂𝐓𝐈𝐎𝐍𝐒
    🌐bit.ly/3zYt9RG
    𝐁𝐮𝐲 𝐆𝐞𝐦𝐬𝐭𝐨𝐧𝐞𝐬 & 𝐏𝐲𝐫𝐚𝐦𝐢𝐝𝐬 & 𝐑𝐮𝐝𝐡𝐫𝐚𝐤𝐬𝐡𝐚
    🌐bit.ly/32ClBsw
    𝐋𝐢𝐟𝐞 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝐒𝐮𝐩𝐩𝐨𝐫𝐭 𝐍𝐮𝐦𝐛𝐞𝐫 :
    Call or Whatsapp : +91 97907 56565
    **************************************************************
    𝗠𝗮𝗿𝗰𝗵 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
    ▶️Mesham - bit.ly/3YZiP8Z
    𝗠𝗮𝗿𝗰𝗵 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
    ▶️Rishabam - bit.ly/3Izim7y
    𝗠𝗮𝗿𝗰𝗵 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
    ▶️Mithunam - bit.ly/3YHZqt1
    𝗠𝗮𝗿𝗰𝗵 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
    ▶️Kadagam - bit.ly/3YEFhUI
    𝗠𝗮𝗿𝗰𝗵 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
    ▶️Simmam - bit.ly/3YHc23y
    𝗠𝗮𝗿𝗰𝗵 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
    ▶️Kanni - bit.ly/3XKm96e
    𝗠𝗮𝗿𝗰𝗵 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
    ▶️Thulam - bit.ly/412XlJz
    𝗠𝗮𝗿𝗰𝗵 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
    ▶️Viruchigam - bit.ly/3XH7U1W
    𝗠𝗮𝗿𝗰𝗵 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
    ▶️Dhanusu - • 𝗠𝗮𝗿𝗰𝗵 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻...
    𝗠𝗮𝗿𝗰𝗵 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
    ▶️Makaram - bit.ly/3lQ6GUQ
    𝗠𝗮𝗿𝗰𝗵 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
    ▶️Kumbam - bit.ly/3Eh6Riu
    𝗠𝗮𝗿𝗰𝗵 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
    ▶️Meenam - bit.ly/418kNFe
    *************************************************************
    சனி பெயர்ச்சி 2023 to 2025:
    ▶️𝗠𝗲𝘀𝗵𝗮𝗺 - bit.ly/3UZQoFD
    சனி பெயர்ச்சி 2023 to 2025:
    ▶️𝗥𝗶𝘀𝗵𝗮𝗯𝗮𝗺 - bit.ly/3AQQyaM
    சனி பெயர்ச்சி 2023 to 2025:
    ▶️𝗠𝗶𝘁𝗵𝘂𝗻𝗮𝗺 - bit.ly/3AP2jyG
    சனி பெயர்ச்சி 2023 to 2025:
    ▶️𝗞𝗮𝗱𝗮𝗴𝗮𝗺 - bit.ly/3KqFKTV
    சனி பெயர்ச்சி 2023 to 2025:
    ▶️𝗦𝗶𝗺𝗺𝗮𝗺 - bit.ly/3PUgOpb
    சனி பெயர்ச்சி 2023 to 2025:
    ▶️𝗞𝗮𝗻𝗻𝗶 - bit.ly/3wC3AXf
    சனி பெயர்ச்சி 2023 to 2025:
    ▶️𝗧𝗵𝘂𝗹𝗮𝗺 - bit.ly/3AuYopc
    சனி பெயர்ச்சி 2023 to 2025:
    ▶️𝗩𝗶𝗿𝘂𝗰𝗵𝗶𝗴𝗮𝗺 - bit.ly/3KnKABB
    சனி பெயர்ச்சி 2023 to 2025:
    ▶️𝗗𝗵𝗮𝗻𝘂𝘀𝘂 - bit.ly/3cpYiY1
    சனி பெயர்ச்சி 2023 to 2025:
    ▶️𝗠𝗮𝗸𝗮𝗿𝗮𝗺 - bit.ly/3Kp0tHI
    சனி பெயர்ச்சி 2023 to 2025:
    ▶️𝗞𝘂𝗺𝗯𝗮𝗺 - bit.ly/3TmjrCT
    சனி பெயர்ச்சி 2023 to 2025:
    ▶️𝗠𝗲𝗲𝗻𝗮𝗺 - bit.ly/3wxTZR6

КОМЕНТАРІ • 146

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 Рік тому +4

    மிகவும் துல்லியமான கணிப்பு... கேட்டை நட்சத்திரம் 1வது பாதம்... கன்னி லக்னம்.. 7வது பாவகத்தில சுக்கிரன் உச்சம்.. அதற்கு வீடு கொடுத்த குரு 11வது பாவத்தில் வக்ர குருவாக..... என் கணவரின் ஜாதகத்தில்... நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை.... கடவுள் கிருபை யால் மிகவும் திருப்தி யாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்... உங்கள் அறிவுறுத்தல் களை நினைவில் கொள்கிறோம்... மிகவும் திருப்தி யான காணொலி... நன்றி சகோதரா... 👌👍👏🤝🙏

  • @mallikaraman1986
    @mallikaraman1986 8 місяців тому +5

    சிம்மம்-மகம் 100% உண்மை.நன்றி sir.

  • @user-ny6hd1db3v
    @user-ny6hd1db3v 8 місяців тому +3

    எனக்கு 100% உத்திரட்டாதி பொருந்தியது உங்கள் பதிவு...நன்றி..

  • @hidayamujeeimujeei8206
    @hidayamujeeimujeei8206 2 місяці тому +4

    சேர் விருச்சிகம் கேட்டை சேர் இதுவறைக்கு எதுமே நடக்கலசேர் உறவுகளுக்காகவே வீணா போனவர்கள்னா இந்த கேட்டைதான்சார் இப்ப புத்திவந்து வேளை இல்லை காலம் கடந்துவிட்டது

  • @balajibc
    @balajibc Рік тому +20

    𝗞𝗲𝘁𝘁𝗮𝗶 39:47

  • @darshangopal1146
    @darshangopal1146 Рік тому +6

    Good morning sir Neenga sollvathil entha mattramum illai en husband kettai natchathiram 💯% correct 👍 Thank you sir

  • @lathasaru6820
    @lathasaru6820 Рік тому +22

    உத்திரட்டாதியைப் பற்றி எல்லாம் சொல்லியிருக்கிறீர்கள் ஆனால் என்னுடைய கேள்வி என்னவென்றால் "அவர்கள் ஏங்கும் அன்பை அவர்கள் பெறுகிறார்களா, அவர்கள் ஏங்கும் அன்புடன் வாழ்கிறார்களா" என்பதே

    • @lifesjourney3042
      @lifesjourney3042 Рік тому +6

      நீங்கள் சொல்வது அல்லத் கேட்பது முற்றிலும் உண்மை சகோதரி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் அவர்களுக்கு எதுவும் நன்மைகள் அல்லது விரும்பிய வாழ்க்கை அமைவது கடினம் போலவே தெரிகிறது இவர்கள் பிறர்களுக்காக வாழ்ந்து மறைவது போலவும் அல்லது தனிமை படுத்திக்கொண்டு வாழ்வதாக வாழ்க்கை அமைகிறதோ என்றே தோன்றுகிறது

    • @chandrashekarr1977
      @chandrashekarr1977 8 місяців тому

      வாய்ப்பில்லை...உச்சபட்ச துரோகத்தை சந்திக்கும் நட்சத்திரங்களுள் ஒன்று இது. இதைப்பற்றி முகநூலில் NavinMozart எனும் நண்பர் ஒரு பதிவு போட்டிருக்கார். கடைசிவரை ஏமாற்றங்களையும் துரோகங்களையும் மட்டுமே பார்த்து பார்த்து அலுத்து சலித்து எதிலும் பற்றுவைக்காமல் அலைந்து திரிந்து இறைவனை அடையும் நட்சத்திரக்காரர்கள் இவர்கள். ஒருவிதத்தில் இது நல்லதே. இப்புவியின் மாயை வாழ்வில் ஈர்க்கப்பட்டு பிறந்து இறந்து பிறந்து இறந்து நாயாய் அல்லல்படுவதைவிட பிறப்பறுத்து திரும்ப இங்கு வராமல் போய்விடுவதே நல்லது.

    • @sathyasrikesavan3627
      @sathyasrikesavan3627 2 місяці тому

      💯💯💯

    • @santhiyapandiyan6989
      @santhiyapandiyan6989 Місяць тому

      No u won't get for உத்திரட்டாதி

    • @skanda138
      @skanda138 25 днів тому

      அமஞ்சிட்டாலும்.. ஏன் கேக்கறீங்க??

  • @sridevigopalakrishnan8476
    @sridevigopalakrishnan8476 Рік тому +2

    My husband is born on Bharani star and what is said is as though the teacher has read and predicted from his life. Kudos

  • @bhuvaneshwaritr9327
    @bhuvaneshwaritr9327 Рік тому +7

    Super Sir ...detailed explanation about every nakshathram ...it shows how deeply you have analysed and studied about every Rasi and Nakshathram....
    Really awesome......keep going
    All the BEST

  • @Breakingff
    @Breakingff Рік тому +3

    1:13:06 correct 💯 🤝 sir😅 nalla research panirukinga 😊

  • @brindhac8050
    @brindhac8050 11 місяців тому +2

    Sir super sir. Theva illama l ove marriage teenage la pannitu ippo romba kasta paduren.😭😭😭 utthirattathi

  • @yamunamagesh3914
    @yamunamagesh3914 Рік тому +2

    What ever you said is 💯 matches, Bharani my elder son, magam my 2nd son. Myself kettai. Am totally amazed by your predictions. Super 👍.

  • @shanmugamrani6570
    @shanmugamrani6570 7 місяців тому +1

    ஐயா தங்களது கருத்து மிகவும் உண்மையான கருத்து

  • @saravananb5507
    @saravananb5507 Рік тому +2

    மிக நன்று. மிக்க நன்றி.

  • @logesraman5360
    @logesraman5360 Рік тому +3

    Bharani 💯 true

  • @lathamaheswari6952
    @lathamaheswari6952 Рік тому +1

    Super super kettai natchatharam balan super

  • @sundarisamu5273
    @sundarisamu5273 Рік тому +2

    Arumaiyana explanation

  • @vijayansorna7309
    @vijayansorna7309 Рік тому +1

    Your predictions are absolutely correct

  • @anandhi7412
    @anandhi7412 2 місяці тому

    Bharani very correct. 100 %

  • @muruganm6840
    @muruganm6840 Рік тому +3

    Magam 100👍 true .super anna

  • @leelavathisesha1349
    @leelavathisesha1349 Рік тому +2

    Wow wow super I am barani true information 😊 well done 👍

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 Рік тому +2

    Good morning my Thampi I am barani thank you so much 🙏🥰👍 your absolutely right Thanks for your unique prediction Thampi 🙏💐

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 8 місяців тому +1

    Thank you.

  • @smd7930
    @smd7930 Рік тому +1

    சுப்பர்

  • @kausalyadevi6402
    @kausalyadevi6402 Рік тому

    💯💯💯💯💯💯💯 true prediction of Kettai.
    Thank you sir 🙏

  • @vsdrm591
    @vsdrm591 Рік тому +1

    Your predictions are very very accurate for bharani star.. amazing sir

  • @vidyasarathi15
    @vidyasarathi15 Рік тому +1

    Very good explanation....
    From now on.. nothing is mine. Donation donation only. Venam pa... Mudiyala.

  • @umak7262
    @umak7262 Рік тому +1

    Thank you sir vazgha valamudan

  • @SureshKumar-ob8qr
    @SureshKumar-ob8qr Рік тому +6

    Hats off to u for your 100% true predictions about bharani star.. I started suffering due to Rahul dasa from my 33 yrs of age.. I am 40 now.. Any pariharams suggested??

    • @t.perumal4283
      @t.perumal4283 Рік тому

      Same here.. now 43 still stay at home.. im a paramedic but i alrdy give up working.. since 33 struggle, detachment, humiliation, no any appreciation, dupped in love, no marriage, no respect in work place, always fight, now going to start banana plantation and become self employee..

    • @reshmarr17
      @reshmarr17 Рік тому

      Aiyoo . Naan iniyachu urupaduvan nu nenachane . Rahu Dasa mela tha neriya expectations vechirukan . Ipo . Bayama iruke .

    • @kalarani3282
      @kalarani3282 Рік тому

      Same 43 barani romba mosam last 10 years no job no respect ethuku vaalarane therila

    • @t.perumal4283
      @t.perumal4283 Рік тому

      @@kalarani3282 now rahu dasa budhan bukthi.. things will get better.. keep looking for job.. u will make it..

    • @padmapriyanarashiman2899
      @padmapriyanarashiman2899 Рік тому

      Sir simmam and virichagam podunga sir plz

  • @srilekhasivakumar9834
    @srilekhasivakumar9834 Рік тому +3

    Wow am amazed by your words about bharani star sir. Whatever you said is absolutely right.

  • @umaparamasivam9656
    @umaparamasivam9656 Рік тому +2

    Super

  • @mugunthanbharathi223
    @mugunthanbharathi223 Рік тому +1

    நன்றி....

  • @padminiramanujam5162
    @padminiramanujam5162 Рік тому +1

    Kettai very correct sir

  • @n.e.durgabai1141
    @n.e.durgabai1141 3 місяці тому

    Very super predictions.

  • @pragashivetha505
    @pragashivetha505 Рік тому +1

    Thankyou very much.Excellent and superb.

  • @sarandinesh1413
    @sarandinesh1413 6 місяців тому +1

    CRT sir uthratathi 100%now I am 33..but andha tym la ippadi yaarum sollitharla sir...porandhadhe waste aah theiriyudhu...

  • @sathyaselvaraj2954
    @sathyaselvaraj2954 Рік тому +1

    Kettai super, correct

  • @reshmarr17
    @reshmarr17 Рік тому +1

    Unmai. . Unmai . Unmai . En hubby utthirathathi . Elame unmai .

  • @shanthig1703
    @shanthig1703 Рік тому +1

    Superb, very accurate predictions sir thank you very much god bless you

  • @mkssubramani8502
    @mkssubramani8502 Рік тому +1

    Yes I like thanks sir

  • @kulatheepansulakshan8164
    @kulatheepansulakshan8164 Рік тому +1

    🙏🙏🙏🙏நன்றி தம்பி. 👍🙏👍

  • @meenaviswa827
    @meenaviswa827 3 місяці тому

    100%correct 42 age husband oda sernthu vala vali iruka. Maham natchathiram

  • @MAHI.FINANCIALS
    @MAHI.FINANCIALS Рік тому +1

    Magam ipo chandra dasa thaaan nadakuthu nandriii nandriiiii 😂

  • @sasikalasaasi80-md2eh
    @sasikalasaasi80-md2eh Рік тому +1

    Tq sir....excellent sir

  • @rajamohan5507
    @rajamohan5507 Рік тому +2

    Good morning sir

  • @vijaymuniswamy3123
    @vijaymuniswamy3123 Рік тому +2

    Sir really superb
    It's all true I'm my life now my age is 34 it's allmost what u said it's correct .... U r really genuine person hats off u r astrology deatils thank you thank you thank you very much

  • @nithyaselvaraj6068
    @nithyaselvaraj6068 Рік тому +1

    Super sir.

  • @arulselvi6366
    @arulselvi6366 Місяць тому

    எனக்கு வயிற்றில் 5 முறை அறுவை சிகிச்சையும் இடது காதில் அறுவை சிகிச்சை நடைபெற்றது தற்போது சர்க்கரை வியாதியும் உள்ளது பற்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வலியால் துடித்துக் கொண்டு உள்ளேன். நான் கேட்டை விருச்சிகம் கடக லக்னம். நான் நன்கு படித்து வேலைக்கு போக மிகவும் ஆசைப்பட்டேன்
    ஆனால் என் தாயார் என் 24 வயதில் படிக்காத வேலை இல்லாதவர்க்கு எனக்கு விருப்பமில்லாமல் திருமணம் செய்து வைத்தார்கள்.ஆனால் குடும்பத்தை கிடைத்தவே லைக்கு போய் 60 வயதுவரை குடும்பத்தை பல கஷ்டங்களை கடந்து விட்டேன் எனக்கு 5 முறை வயிற்றிலும் இடது காதிலும் அறுவை சிகிச்சை நடந்தது என் கணவர் கடகம் பூசம் மகரம் பெரிய சப்போர்ட் இல்லாமலே என் மகனும் கடகம் பூசம் கடக லக்னம் நன்கு படிக்க வைத்து அல்சர் குணமாக பல லட்சங்கள் செலவு செய்து திருமணமும் நன்கு செலவுசெய்தும் அவனும் எங்களை வெறுத்து ஒதுக்கி ட்டான். நான் எல்லோர்க்கும் நன்மை செய்தும் என்னை கருவேப்பிலை போல் பயன்படுத்திக் கொண்டனர். உண்மையில் நான் என் மகன் நன்றாக இருக்கட்டும் என்று விட்டுக்கொடுத்திட்டு உண்மையில் என்னுடைய புத்திக்கூர்மையால்தான் சிறிதளவும் சம்பாதிக்காத என் கணவருடன் 68 வயதானவர் சாப்பாட்டிற்காக யாரிடமும் கையேந்தாமல் வாழ்ந்து வருகிறேன். வயதான காலத்தில்தான் நமக்காகவும் பணம் மற்றும் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று வேதனையாக உள்ளது. குடும்பத்திற்காக வெறித்தனமாக உழைத்தேன் ஆனால் இன்று சாப்பிட்டையாஎன்று கேட்பதற்கு கூட ஆள் இல்லை தனிமையில் உடல் மற்றும் மன வேதனையோடு உள்ளேன். உடல் ஆரோக்கியத்திற்கு நான் என்ன செய்யவேண்டும்

  • @gopalakrishnan6987
    @gopalakrishnan6987 Рік тому +1

    Thank you🙏 so much sir.. Well said

  • @saralaa2210
    @saralaa2210 6 місяців тому

    My sun birth chart 11th place in raghu ,sani,budhan thilam veedu .7th place vagra guru 11 place sai parkeerar nanmaya sir🙏🙏🙏🙏

  • @peris5584
    @peris5584 Рік тому +1

    Rohini

  • @sathyaselvaraj2954
    @sathyaselvaraj2954 Рік тому +1

    Waiting for pooram, moolam

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 Рік тому +1

    It is true very happy I love you Thampi ❤️🌹🥰

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Рік тому

    Super excited sir thank you so much

  • @abeygal6174
    @abeygal6174 Рік тому +2

    Thiruvadurai please

  • @televisionj1946
    @televisionj1946 Рік тому

    அருமை

  • @luxminip
    @luxminip 8 місяців тому +1

    100%👍

  • @jegathisjegathis7295
    @jegathisjegathis7295 Рік тому +1

    Is true

  • @uva.m2577
    @uva.m2577 Рік тому

    Nandri anna 🙏🌍💯❤

  • @t.perumal4283
    @t.perumal4283 Рік тому

    Im barani.. rahu in 4th house kethu in 10th house.. after 33 life totally damage.. parents know me as a strong person.. but after 33 im getting weak.. now 43 but not working.. paramedic.. detachment, humiliation, no approvement, no respect in work place, always fight, dupped in love, no marriage, after struggle in ganda sani, asthama sani, sani bhukti started.. i stay at home and totally isolated from universe.. got tired with work and planning for banana plantation.. only money flow is good.. staying at home but got house, car, money to eat.. suffer loneliness until getting ready to agriculture in own land.. sani bhukti finished.. rahu dasa budhan bhukti.. going to hire workers to work in farm.. hopefully i make money from banana..

  • @harikrishnankrishnan1662
    @harikrishnankrishnan1662 Рік тому +1

    வணக்கம்

  • @umarani8148
    @umarani8148 Рік тому

    Maham simmam kadaga lakkanam tg sir 🎉🎉🎉

  • @durgaalaxmi.a7219
    @durgaalaxmi.a7219 Місяць тому

    பரணி நட்சத்திரம் ஐந்தில் ராகு தோஷமா

  • @mageshr.5414
    @mageshr.5414 Рік тому

    Pooram star job prediction podunga.....

  • @umak7262
    @umak7262 Рік тому

    Sir savayin dosham konda natchithira pathivu tharungal

  • @megalakamal9599
    @megalakamal9599 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenaperumal2548
    @meenaperumal2548 Рік тому

    100% TRUE

  • @padmapriyanarashiman2899
    @padmapriyanarashiman2899 Рік тому

    Puram pathi podunga sir

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Рік тому +1

    🙏

  • @annamlakshmi1669
    @annamlakshmi1669 Рік тому

    Sir same rasi and same laknam video upload.please sir

  • @maharajan2485
    @maharajan2485 Рік тому +1

    First like and comment good morning sir

  • @dhanalakshmi-vl8dw
    @dhanalakshmi-vl8dw Рік тому

    Dhanush rasi pathi soluga sir

  • @user-rm8ll9oi1i
    @user-rm8ll9oi1i Рік тому

    Barani natchiram thulam laknam 1il suriyan buthan 3il guru 6il kethu sani 7il chandiran 11chevai 12il sukkiran ragu ethuma nadakala sna marthiri ☹️☹️☹️🥲

  • @suhag4535
    @suhag4535 Рік тому +1

    ஐயா, பரணியைப் பற்றி நீங்கள் கணித்தது அல்லது குறிப்பிட்டது மிகவும் உண்மை. Artistic nature food music all related, but ragu thisai oru benefit ille , job loss money loss thaan 🙄 from 35

  • @prahalathabalusamy8331
    @prahalathabalusamy8331 Рік тому

    Danusu rasi pooradam natchatram Meena laknam appidi iruku sir please sollunga

  • @PavithraPavi-fr2wo
    @PavithraPavi-fr2wo Рік тому +12

    மகம் நட்சத்திரம் 22:08

  • @selvikumar1809
    @selvikumar1809 Рік тому +1

    Your predictions are just on point. Amazing

  • @sasiasaithambi9751
    @sasiasaithambi9751 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @saisivamstitching
    @saisivamstitching Рік тому

    என் கணவர் மீனம் ராசி உத்திரட்டாதி வயது 43.நீங்கள் சொன்னது போல் எந்த குறையும் இல்லை. ஆனால் என் கணவருக்கு அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படுகிறது. அதற்கு எதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் அண்ணா please 🙏

  • @shanthisrinivasan7369
    @shanthisrinivasan7369 Рік тому

    Ondraam athipathy horaiyil erunthu 12aam athibathy horai varai eppadi kandu pidippathu sir.

  • @komathiarul8189
    @komathiarul8189 Рік тому

    Yennudaiya jadhagathil suriyan sukkiran ragu moondrum sixth placela onna irukku sir. Ithanal yenna palan? Then valarpirai, theipirai thithigal jadhaga palanai pathikkuma? Please reply sir.

  • @gmani03chem
    @gmani03chem Рік тому

    What is jasmin power and karisma?😊

  • @kpbbfcraftsandart8117
    @kpbbfcraftsandart8117 Рік тому

    ஜாதகம் பார்க்க வேண்டும் sir

  • @anandhikanagasundaram555
    @anandhikanagasundaram555 Рік тому

    Uthirattathi sukkiran asthangam adainthal sukkira dasa epdi irukkum

  • @rajamohan5507
    @rajamohan5507 Рік тому +2

    I am kettai oh my God 💯% true 👌 really great sir 🙏

    • @ushalakshmi6179
      @ushalakshmi6179 Рік тому

      Nalla natchathirama? My baby girl is also same

    • @karthikkumarkarthik8308
      @karthikkumarkarthik8308 Рік тому

      @@ushalakshmi6179 nalla star tha madam but konjam kastapadura raasi (viruchigam)

    • @ushalakshmi6179
      @ushalakshmi6179 Рік тому

      @@karthikkumarkarthik8308 ennnamadhri kashtam face pandramadhri irukum... Parents ah naanga Enna panalam

    • @sulochnaraghavelu5666
      @sulochnaraghavelu5666 Рік тому

      @@ushalakshmi6179 மனதிற்கு தைரியம், புத்துணர்ச்சி அளிக்க வேண்டும் பெற்றோர்கள்

    • @ushalakshmi6179
      @ushalakshmi6179 Рік тому

      @@sulochnaraghavelu5666 OK thanks

  • @rjvj9224
    @rjvj9224 Рік тому

    12 3/4 naalikai time sollunga bro

  • @suryaprabha2507
    @suryaprabha2507 Рік тому

    Epdi sir horoscope la thosam aadanjuruka nu pakurathu.. please explain.

  • @subaraja1629
    @subaraja1629 Рік тому

    Vanakam sir , I am rangarajan dob 17/06/1986 time 9.30pm place kalakurichi lagunam pushkaranavamsathil erukiradu ,sukuran pushkaranavamsathil Sani sarathil varkotham pattra sevvai parivil erukira lagunathi sukuran parkira , sukuran ku thirikonathi Lagunathipathi Sani suyasarathil vakuram petru 11m edathai erukira (lagunam -makaram rasi-thulam) lagnathipathi Sani dosa plangal good or not good please reply massage sir

  • @eswaranjle7638
    @eswaranjle7638 Рік тому

    Vanakkam🙏🏻👏🏻Shankar Narayanan Anne.I'm Eswaran.Anne naa already tell after my studies vazhkai mudinje perunge than enakku yedhuvum meh nalaiya irunda ille athu career irukethum,luck and Love life.ippo i'm 25 old ready innum mellum-mellum nyemadham than naa eppovume.I'm Viruchigam Rasi and Kettai Nachithiram migavum kashtamma ve irukke ethunalle Anne.Naa,oru girl eh kaadhal pannune aana she is Mithunam Rasi Punarpoosam Nachithiram.othepogum ma Anne.Anne,naa migavum Anbu le than tholvi ah aagure.yedhachum parigaram iruka.both of not have dhosam.😢

  • @manjum2156
    @manjum2156 Рік тому +1

    Sir yannoda date of birth 08/11/1983 morning yanna rassi nu slou nudiyuma sir pls

    • @reshmarr17
      @reshmarr17 Рік тому

      There are lots of apps for that online . Check in that

  • @gmani03chem
    @gmani03chem Рік тому

    What is distraion house

  • @srivincent754
    @srivincent754 Рік тому

    Taking u

  • @dhatchanap4481
    @dhatchanap4481 Рік тому

    சுவாதி solalya

  • @bhuvaneshwari1168
    @bhuvaneshwari1168 Рік тому

    மகம் 20.00

  • @parameswari773
    @parameswari773 Рік тому

    Sir nan barani natchathiram 10years sukaran negal sonna kanaku yenaku rights sir. Yenaku age 52years ragu thasai December la mudinthu gru thasai varuthu 6th thasai gru varum pothu maragam solranga athu unmaiya sir yenaku pathil sollunga sir

  • @durgaalaxmi.a7219
    @durgaalaxmi.a7219 Місяць тому

    ராகு எங்க இருக்க கூடாது எங்க இருக்கலாம் ஜாதகத்தில்

  • @Nammaunavu
    @Nammaunavu 3 місяці тому

    Naa Bharani dhan but sukran prob.
    Appo baaki planets lam ok vaa naa adhum illa
    9 kolum 12 rasi ellame uccham dhan 😅😅😅

  • @ishuprabhu7697
    @ishuprabhu7697 Рік тому

    Sir en baby Ku Neenga jathagam yeluthu tharuvingala ?

  • @keerthanasuresh5348
    @keerthanasuresh5348 Рік тому

    Thiruvonam missing

  • @shakthi3693
    @shakthi3693 Рік тому

    💛❤️💙