Hi Friends, I am now in Canada 🇨🇦 and preparing Adi Kool for my Canadian relatives. Only one thing, Today i missed my Free VADAI and Tea at Kilinochi DCC meeting. Life time MP Klinochi
நல்லது மக்கள் சார்பாக இயங்கும் ஒரே ஒரு MP மருத்துவர் அருச்சுனா மட்டுமே அவர் MP ஆக வந்து பின் தான் மற்றவர்களும் மக்கள் சார்பாக இயங்குவது போல நடிக்க முயற்சி செய்கிறார்கள். ஒரு நெருடல் குளிர் நாடுகளில் போடும் உடை தான் Court Tie போன்றவை அதை தேவை இல்லாமல் கொதிக்கும் வெய்யிலில் தகிக்கும் ஈழத்தில் தேவை இல்லாமல் ஏனடா நமது MP க்கள் அதிகாரிகள் போட வேண்டும்?????
இதே ஆண்டில் ,இதே தினத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய கட்டுமான பணிகளை செய்து நிறைவு செய்தோம். ஆனால் அர்த்தம் அற்ற போருக்கு பின்னர் மீழ் குடியேற்றம் என்னும் போர்வையில் அரச இயந்திரமும், அரசியல்வாதிகளும் தொடற்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஊழல் செயற்பாடுகள் காரணமாக இன்று வரை பலர் பாதிக்கப்பட்டு வாழ்ந்தும் வருவது குறிப்பிடத்தக்கது. ஆகவே கடந்த காலங்களில் நடந்த ஆணைத்து ஊழல் செயற்பாடுகளையும் மூடி மறைக்காது உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட வேண்டும்.
இதுக்கு தானா அரச அதிகாரிகள் உள்ளனர். இதனைத்தான் இதுவரையில் தொடர்ந்து வந்தனர் மக்களுக்கு சேவை செய்வது பற்றிய எண்ணங்கள் இருக்கவில்லை.. மாலையிட்டு வரவேற்பு செய்து கொள்ளையடிக்கவே செய்தனர். வெறும் படம் காட்டுகிறது..இத்தனை தலைகளும் ஏதும் உருப்படியான வேலை செய்ததா எந்தவொரு முன்னேற்றம் இல்லை .. மக்களின் பணம் விரையம்..
Hi Friends,
I am now in Canada 🇨🇦 and preparing Adi Kool for my Canadian relatives.
Only one thing, Today i missed my Free VADAI and Tea at Kilinochi DCC meeting.
Life time MP
Klinochi
எல்லோரும் வாழ்க வளமுடன்.
Dr archichan 🙏🙏🙏
Super
நல்லது மக்கள் சார்பாக இயங்கும் ஒரே ஒரு MP மருத்துவர் அருச்சுனா மட்டுமே அவர் MP ஆக வந்து பின் தான் மற்றவர்களும் மக்கள் சார்பாக இயங்குவது போல நடிக்க முயற்சி செய்கிறார்கள்.
ஒரு நெருடல் குளிர் நாடுகளில் போடும் உடை தான் Court Tie போன்றவை அதை தேவை இல்லாமல் கொதிக்கும் வெய்யிலில் தகிக்கும் ஈழத்தில் தேவை இல்லாமல் ஏனடா நமது MP க்கள் அதிகாரிகள் போட வேண்டும்?????
நிங்கள் 2009..2024 varaiankupoonir
இதே ஆண்டில் ,இதே தினத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய கட்டுமான பணிகளை செய்து நிறைவு செய்தோம். ஆனால் அர்த்தம் அற்ற போருக்கு பின்னர் மீழ் குடியேற்றம் என்னும் போர்வையில் அரச இயந்திரமும், அரசியல்வாதிகளும் தொடற்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஊழல் செயற்பாடுகள் காரணமாக இன்று வரை பலர் பாதிக்கப்பட்டு வாழ்ந்தும் வருவது குறிப்பிடத்தக்கது. ஆகவே கடந்த காலங்களில் நடந்த ஆணைத்து ஊழல் செயற்பாடுகளையும் மூடி மறைக்காது உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட வேண்டும்.
Dr ❤❤❤❤❤❤
We are waiting for dr archchuna Mp ❤❤❤🎉🎉🎉
அழகான பெரிய கட்டடம் இன்றுதான் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இனியாவது மக்களுக்கு நல்லது ஏதாவது நடக்காதா? என்ற ஆதங்கத்தில் இருக்கிறோம்😢
We are looking today
Good 🎉🎉🎉
பதிலுக்கு பதிலுக்கு பதில் சரியாக வேண்டும் அதுதான் உண்மை
உலகம் சுற்றும் வாலிபர் இன்று வரமாட்டாரோ
க ண் தெ ரி யா து போ ல பவா ம்
பூகம்பம் வந்த மாதிரி தெரியவில்லை. 😂😂
👏👍👌💯🙋
இதுக்கு தானா அரச அதிகாரிகள் உள்ளனர். இதனைத்தான் இதுவரையில் தொடர்ந்து வந்தனர்
மக்களுக்கு சேவை செய்வது பற்றிய எண்ணங்கள் இருக்கவில்லை.. மாலையிட்டு வரவேற்பு செய்து கொள்ளையடிக்கவே செய்தனர்.
வெறும் படம் காட்டுகிறது..இத்தனை தலைகளும் ஏதும் உருப்படியான வேலை செய்ததா எந்தவொரு முன்னேற்றம் இல்லை ..
மக்களின் பணம் விரையம்..
🎉🎉🎉🎉🎉🎉
🙏🙏👍
❤Dr mp aruhuna makkalukku valthukkal ❤❤
❤❤
அரிதான காணொளி👌
❤thambe sri mp eanga❤❤
Santher sagaram 🎉🎉🎉🎉
ஆங்கிலம் தெரியாத அமைச்சர் எப்படி தான் வைத்தியரை சமாளிக்க போறாரோ தெரியவில்லை
வைத்தியன் பேசுவது broken English. அது உமக்கு தெரியுமா?
Srithran canda
Good 🎉🎉🎉🎉🎉🎉
Alija kokku .......
சிசிசி இல்ல டிசிசி
Enna நக்கலா
Who munnal mp
❤❤❤
❤❤❤