🔴சற்றுமுன் ! கிளிநொச்சி அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அதிரடி காட்டிய அர்ச்சுனா

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 54

  • @SigriLankaTours
    @SigriLankaTours 10 годин тому +13

    ராஜநடை கம்பீரம் சிரித்தமுகம் பேச்சு கர்ஜனையில் சிங்கம் செயலில் வீரம் மனிதம் ஏழைககளைப்போற்றும் ஏழைகளின் நண்பன் டாக்டர் பா.உ அர்ச்சுனா இராமநாதனுக்கு மனம் கனிந்த வாழ்த்துகள் 🎉🎉🎉🎉❤

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 13 годин тому +38

    கிளிநொச்சி மக்கள் அருச்சுணாக்கு வாக்கு போடவில்லை சிறிதரனுக்கு தான் போட்டார்கள் ஆனாலும் அருச்சுணா கிளிநொச்சி மக்களுக்காகவும் கதைப்பார் இவர் தான் மக்களின் தலைவன்🎉❤

    • @rojeshrojesh842
      @rojeshrojesh842 13 годин тому +5

      2000VOTE.KILINOCHCHI POTTIRIKKINAM OK

    • @MallikaMallika-e8f
      @MallikaMallika-e8f 12 годин тому +4

      உண்மை கருத்து

    • @LinkanLinkan-n8t
      @LinkanLinkan-n8t 12 годин тому +2

      போங்க வாறவன் போறவன் எல்லாம் தலைவா் என்று சொல்ல வெட்கம் இல்லையா

    • @preminipavalachandran3723
      @preminipavalachandran3723 9 годин тому +3

      True

    • @RubyRajendran-hv7fy
      @RubyRajendran-hv7fy 9 годин тому +3

      @@LinkanLinkan-n8tஎன்ன எரிச்சலா?நான் வாறவன் போறவனைச் சொல்லவில்லையே அருச்சுணா மக்களால் தேர்ந்தெடுக்க பட்டவர் அதோடு பல்லாயிரகணக்கானவரால் விரும்பப்படும் நல்ல தலைவன்

  • @mdyogarajah6865
    @mdyogarajah6865 5 годин тому +3

    நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதே நடக்கட்டும் எவர் மக்களுக்கு நல்லது செய்கிறார்களே அவருக்கு என்றும் எம் ஆதரவு உண் எ.❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @tinaradhakrishnan4354
    @tinaradhakrishnan4354 13 годин тому +8

    Archuna epothum nallathe seivar dr 🥰🙏👍🥰🥰🥰

  • @SarmilaSarmi-f4i
    @SarmilaSarmi-f4i 4 години тому +2

    75 வருட நம்பிக்கையில் உமது நம்பிக்கைதான் புாியாமல் உள்ளது நீா் பூலோகத்திலா உள்ளீா்

  • @samwithbuchu3801
    @samwithbuchu3801 10 годин тому +4

    அருமையான பேச்சு

  • @theelepbrus9722
    @theelepbrus9722 13 годин тому +6

    🎉🎉🎉
    Super

  • @AbiSuman-h6s
    @AbiSuman-h6s 14 годин тому +6

    Great 👍👍👍👍

  • @kalarama5538
    @kalarama5538 14 годин тому +6

    Good 🎉🎉🎉

  • @senthilnadarajah1901
    @senthilnadarajah1901 13 годин тому +7

    ஆங்கிலம் தெரியாத அமைச்சர் சரியாக கஸ்டப்பட போறாங்க.

    • @thambipillaiinthiran
      @thambipillaiinthiran 10 годин тому

      அஅடப்போங்க சார் நீங்க வேற தமாசு பண்ணாம சிறீ தரன் டக்ளஸ் இப்படி பலர் கருணா பிள்ளையான் எவருக்குமே ஆங்கிலம் தெரியுமா??

    • @sugeethakannan2806
      @sugeethakannan2806 9 годин тому

      ​@@thambipillaiinthiranஅது தானே சேற்றுப்பன்றிகளாக இருக்கினம். அர்ச்சுனா இவர்களுக்கு சிம்ம சொப்பனம்

    • @chandraalageson9146
      @chandraalageson9146 8 годин тому

      வைத்தியன் பேசுவது broken English. அது தெரியாத ஜென்மங்கள் பீத்திக் கொண்டு திரியுதுகள்

  • @MahesanLoga
    @MahesanLoga 11 годин тому +6

    மதிப்புக்குரிய Dr.Aruchchana முன்மாதிரியான எதிர்காலத்துக்கான தலமை திறம்பட செய்ய கூடிய மக்களுக்கான ஆக சிறந்த அறிவார்ந்த ஒருவராகும்.
    அவரை முன்னிறுத்தி செயற்பட வேண்டிய காலத்தின் தேவை.
    நன்றி.

  • @Agasthiyar
    @Agasthiyar 7 годин тому +2

    அமைச்சர் அர்ச்சனாவை உசுப்பி விட்டு ஏனைய தமிழ் அரசியல் வாதிகளையும். மோத விட்டு வேடிக்கை பார்ப்பது உள்ளது

    • @Agasthiyar
      @Agasthiyar 7 годин тому

      தாக்குதோ பண்ணடைகள் கோலம் மாறாது

  • @PuwanaPuwaneswary
    @PuwanaPuwaneswary 12 годин тому +2

    Super ❤❤❤

  • @TinKTin42
    @TinKTin42 12 годин тому +8

    தமிழ் தேசியத்தில் உள்ள அணைத்து சாராய பார் விபரம் சொல்லவும் சாராய ஸ்ரீ ஏன் கடந்த 2 வருடத்தில் 18 பாரை அனுமதித்தார் என்று அங்குள்ளவர்கள் கேள்வி கேட்க வேண்டும்

    • @SigriLankaTours
      @SigriLankaTours 7 годин тому

      @@TinKTin42 முதலில் ஒவ்வொரு சாராயபாருக்கும் போய் ஒரு பெக் அடித்துவிட்டு யார் யார் நடத்துகின்றார்கள் யார் முதலாளிகள் என்று கேட்டு கணக்கெடுத்து தரவும் பின்னர் நாங்கள் பார்த்துக்கொள்ளுகின்றோம். 16 பார் குவாட்டர் பில் காசு நான் தருகின்றேன். 16 பில்லும் வேண்டித்தரவேண்டும்.

  • @VellupillaiKengatharampillai
    @VellupillaiKengatharampillai 14 годин тому +7

    Archuna , Smach

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila 8 годин тому +1

    Dr archichan vaththala arasiyal vathiyalkku payam

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 9 годин тому

    Such happiness and enthusiasm from this guy compared to fright of speech from yesteryear

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 10 годин тому +1

    Super

  • @RajuRaju-kb1wk
    @RajuRaju-kb1wk 7 годин тому +1

    ஏன் அகழ் விழக்கு ஏற்ற ஒரு மண்சிட்டி கூடவா இல்லை

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 14 годин тому +2

    It's a better video, but the lettering is interfering with the pictures. Therefore, the lettering is unnecessary. BestWishes

  • @Ansars.
    @Ansars. 11 годин тому +1

  • @luxmimurugan
    @luxmimurugan 6 годин тому

    What is happening. Who is the chair person.? Dr A........................or Chandaraseharan??? This is happening everywhere. No-one doesn't care about his behaviour.

    • @MyVoice6085
      @MyVoice6085 5 годин тому

      Credit goes to Dr S. & Co, Hon Shri and our old politicians. It seems ordinary people in the North already started respecting the public mandate to Dr A moreover understood the difference in between the public mandate and a national list.

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 9 годин тому

    Unfunctioning fountain

  • @senthilnadarajah1901
    @senthilnadarajah1901 11 годин тому +3

    தன் மனைவியின் உரையாடல்களை சமூக வலைத்தளங்களில் போட்ட பொறுக்கியும் வந்திருக்கறான்

    • @RajanAzhil
      @RajanAzhil 11 годин тому

      டாக்குத்தரா

    • @JascindraRavi
      @JascindraRavi 10 годин тому +1

      Why are you worrying about it. His money, his car, his petrol. He didn’t publish your wife’s communications 😂

    • @senthilnadarajah1901
      @senthilnadarajah1901 6 годин тому

      ​@RajanAzhilஆமாம்

    • @senthilnadarajah1901
      @senthilnadarajah1901 6 годин тому

      ​@@JascindraRavidiaspora money, diaspora paid his car payment 😂😂

  • @chandraalageson9146
    @chandraalageson9146 8 годин тому +1

    இப்ப Dr. வேலை இல்லடா