🔴LIVE: வேங்கைவயல் விவகாரம் - மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் செய்தியாளர் சந்திப்பு | Press Meet | PTD

Поділитися
Вставка
  • Опубліковано 13 чер 2024
  • #pudhukottai #vengaivayal #puthiyathalaimuraitv #cbcid #humanfeces #watertank #pudukottainews #vengaivayalissue #caste #tamilnadunews #tamilnadugovernment #latestnews #puthiyathalaimurailatestnews
    🔴LIVE: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு தொடர்பாக மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது.
    இடம்: சேப்பாக்கம், பிரஸ் கிளப் | Press Meet | PTD
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 112

  • @MuthuMuthu-dq7qk
    @MuthuMuthu-dq7qk 11 днів тому +38

    தலைவர். காவல் துறை அதிகாரிகள். தாசில்தார் ஆகியோரை கைது செய்ய வேண்டும்

  • @Nithinpremdevi-mc1or
    @Nithinpremdevi-mc1or 10 днів тому +25

    உங்கள் ஜனநாயக கடமை தடம் புரளாமல் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் ஐயா

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr 11 днів тому +29

    தலித் மக்களுக்கு ஆக எல்லோரும் செயல் படுவோம். அவர்கள் இந்நாட்டின் மூத்த குடிகள்.

    • @vasudevanb9248
      @vasudevanb9248 10 днів тому

      மூத்தகுடி என்பதால் வேண்டாம் சக மனிதர்கள் என்பதால்( முதல்ல குடி பெருமை பேசுறத விடுங்க)........
      மனிதனை மனிதனாக பார்க்கவும் குடியாக பார்க்க கூடாது.

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 10 днів тому +1

  • @ThanigaiMalai-vk7rk
    @ThanigaiMalai-vk7rk 11 днів тому +27

    ஐயா உங்களை விட்டால் எங்களுக்கு நாதி இல்லை காப்பாற்றுங்கள்

    • @Pacco3002
      @Pacco3002 10 днів тому

      நாதி இருக்கிறது. உங்கள் மூளை வேலை செய்யவில்லை.
      1. என்னை வெறுக்கும் மதம் கலாச்சாரம் எனக்கு தேவை இல்லை.
      2. கடவுளை நம்ப மாட்டேன்
      3. இந்து மதம் எனக்கான து அல்ல.
      4. உலக நீச்சல் போட்டியில் பரிசு வாங்க உள்ளூரில் குளத்தில் குட்டையில் நீந்திக் கொண்டு இருக்க கூடாது. கடலில் நீந்தி பழகவும்.
      5 கலாச்சார உடைகளை கூட மதிக்க கூடாது.

  • @haritharan7891
    @haritharan7891 10 днів тому +17

    ஜனநாயக போராளி பப.மோகன் வாழ்க..கம்யூனிஸ சித்தாந்தம் வாழ்க....

  • @user-hc2uw5hy7q
    @user-hc2uw5hy7q 11 днів тому +26

    ஜனநாயகத்தின் குரல் ஒளித்து கொண்டே இருக்கிறது 💪🏼

  • @thiruniraichelvan8413
    @thiruniraichelvan8413 10 днів тому +21

    நன்றி ஐயா. இந்த விஷயத்தில் குற்றவாளி மறைக்கப்படுகிறார். கீழ்தரமான மனநிலையில் உள்ளவனால் தான் இது போன்ற செயலில் ஈடுபட முடியும்.

  • @user-fo6zm6nb4r
    @user-fo6zm6nb4r 10 днів тому +11

    சட்டபடி நடவடிக்கை எடுக்க ஐயா துணை நிற்க வேண்டும் ஜெய்பீம்

  • @prathapm7229
    @prathapm7229 10 днів тому +16

    அய்யா ப பல மோகன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வணக்கம் நன்றி வாழ்த்துக்கள் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd 10 днів тому +17

    சனநாயகத்தின் குரல்.. பா.மோகன்

  • @MuthuMuthu-dq7qk
    @MuthuMuthu-dq7qk 11 днів тому +20

    இத்தனை நாள் தமிழக காவல்துறை சிறந்த காவல் துறை என்று நம்பி இருக்கிறோம்...
    இப்போது தான் தெரிகிறது கையலாகத காவல் துறை என்று என்ன தோன்றுகிறது...

    • @sakthivelk2570
      @sakthivelk2570 10 днів тому

      ஜெய்பீம் கதை 20 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. ஆனால் இப்பொழுதும் அதே நிகழ்வு தொடர்வது கேவலமான செயல் செய்வது தமிழன் என்று தெரியும் போது அவமானமாக இருக்கிறது. என்று சமத்துவம் மலரும் மானிடா?

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 10 днів тому +1

      Yes bro

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd 10 днів тому +12

    காவல்துறையை கண்காணிக்க மேல் மட்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும்....

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr 11 днів тому +12

    தலித் என்பது மிக சரியான சொல். தல்த் என்றால் நொறுக்கப்பட்டவர்கள் என்று பொருள்.

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr 11 днів тому +12

    சட்டம் வேலை செய்தாலும், மிக மிக மெல்லமாக வேலை செய்கிறது. சுதந்திரம் ஏன் தலித் மக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை....ஆட்சியாளர்கள் இன்னும் துரிதமாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.😢

  • @shanvino3413
    @shanvino3413 11 днів тому +20

    திறன் இல்லாத காவல் துறை 😂
    குறிப்பு:பணத்திற்காக மட்டுமே செயல்படும்

  • @sriads3292
    @sriads3292 10 днів тому +7

    ஐயா உங்கள போன்ற நல்ல ஆட்கள் தேவை ❤ ❤❤ இவர் களை விட்டு விடாதீர்கள்

  • @AnbuDevendra
    @AnbuDevendra 10 днів тому +5

    தலைவர், காவல் துறை அதிகாரிகள், வட்டாட்சியர் மற்றும் குற்றவாளிகள் கைது செய்து தண்டிக்க பட வேண்டும். பிணை தர கூடாது.

  • @tamilfoodjourney
    @tamilfoodjourney 10 днів тому +10

    ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை...

  • @arulpunithan2556
    @arulpunithan2556 10 днів тому +4

    இதற்கு முதல் காரணமே முதன் முதலில் ஆய்வு செய்த ஆட்சியர்,BDW,ஊராட்சி தலைவர்கள் முக்கிய காரணம் ஏன் தண்ணீரை,திறந்துவிட வேண்டும் என்ற நீதிஅரசர் பா.ப.மோகன் கூறினார் அல்லவா.இதில் தான் சந்தேகம் வலுக்கின்றது....
    அதலால் முதன் முதலில் அங்கே வந்த எல்லா அதிகாரிகளையும் விசாரிக்பவேண்டும்....

  • @thambiapillai6237
    @thambiapillai6237 10 днів тому +3

    ஒத்துக்கொள்ள சொன்னவர் விசாரணை க்குஉட்படுத்தவேண்டும்

  • @vinothj8589
    @vinothj8589 10 днів тому +7

    Pa.Pa.mohan❤👍🙏🙏🙏

  • @SanmugamSanmugam-lo2rt
    @SanmugamSanmugam-lo2rt 10 днів тому +7

    Nantri sir

  • @baskarans1018
    @baskarans1018 10 днів тому +2

    Congratulations Thozar, Vellum Jananayagam Save our Constitution and Democracy Thanks Thozar

  • @jayabharathi7721
    @jayabharathi7721 10 днів тому +3

    பாப்பா மோகன் போன்ற ஒரு நேர்மையான குறிப்பாக சமுதாயத்தில் கயிறு நிலையில் பாதிக்கப்பட்டு அடித்தட்டு மக்களாக இருக்கக்கூடிய என் இதயம் கனிந்த வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @thiruniraichelvan8413
    @thiruniraichelvan8413 10 днів тому +8

    கலந்தவனுங்க பேண்ட பரம்பரை

  • @kaliaperumal3939
    @kaliaperumal3939 10 днів тому +6

    குறிப்பிட்ட ஜாதியை ஒழிக்க பயன்படும் பொதுவான சொல்லாக தலித் என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள். தலித் என்றால் ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட நொறுக்கப்பட்ட மக்களை குறிப்பதாகவும் கொள்ளலாம்.

  • @neelamsivappu
    @neelamsivappu 10 днів тому +2

    நன்றிஅய்யாநன்றி

  • @user-rk8wi7np9x
    @user-rk8wi7np9x 7 днів тому

    திறமையான வழக்கறிஞா்
    ஐயா சரியான தீா்வு கிடைக்கும்

  • @vijayakumarn2358
    @vijayakumarn2358 10 днів тому +2

    Great thanks for your efforts and support sir

  • @varmajp394
    @varmajp394 10 днів тому +6

    Most respected mohan sir great

  • @elumalaielumali9136
    @elumalaielumali9136 10 днів тому +6

    மேதகு தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் மட்டும் இல்லை என்றால் இந்த மக்களின் நிலை என்ன ? ? ஆனால் இன்னும் மக்களுக்கு யார் தலைவர் என்று தெரிந்து கொள்ள வில்லை மக்களின் பாதுகாப்பு தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்...

  • @user-xp3df7th4r
    @user-xp3df7th4r 8 днів тому

    சமூகநீதியை வலியுறுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழகம் தகுதி அளவில் பாராட்டத்திற்கு தயாராக வேண்டும் வேண்டும்

  • @sssiddhu
    @sssiddhu 4 дні тому

    ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை அய்யா ப.பா.மோகன் அவர்களின் மக்கள் சேவை தொடர வாழ்த்துகள்

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 10 днів тому +2

    CM ( MK Stalin) of Tamil Nadu directly monitor this issue. Take suitable action. All accused will have to arrested under SC/ST act. Congratulations Pa Pa Mohan Ayya.

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 10 днів тому

    வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉

  • @elangovanm8914
    @elangovanm8914 9 днів тому

    Great salute to senior most advocate.

  • @pamarnath337
    @pamarnath337 10 днів тому

    Valtthukal

  • @mohandoss-kg3js
    @mohandoss-kg3js 10 днів тому

    Mohan iyya neengal manidha vadiva dheivam
    Vaazhga 100 aandu

  • @thambiapillai6237
    @thambiapillai6237 10 днів тому +1

    அதைக் கலந்தவன் மனிதனே இல்லை. அவன் மனிதத்தை மதிக்காதவன் தானே குற்றத்தை ஒப்புக்கொண்டு தற்கொலைத் செய்து கொள்ளவேண்டும்

  • @sharmajaikumarkumar5098
    @sharmajaikumarkumar5098 9 днів тому

    தமிழ்நாடு காவல்துறை மிரர் சிறப்பாக செயல்படும் என்று பாராட்டிக் கொள்கிறார்கள் இந்த வேங்கை மயில் பிரச்சினைக்கு என்ன காவல்துறை நடவடிக்கை எடுத்தது என்று சொல்லவில்லை ஏனென்றால் விடியா திமுக அரசின் காவல் துறையை சுதந்திரமாக செயல்பட விட மாட்டேங்கிறது

  • @VeeraEzhumalai
    @VeeraEzhumalai 10 днів тому +2

    ஐயா உங்களை போல் சில புன்னியவான் இருப்பதால் தான் நாட்ல அப்ப அப்ப மழையே பொழிகிறது

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 10 днів тому +1

    Jai bheem ❤❤❤

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 10 днів тому +1

    Justice want for this Vengaivayal issue. Real accused should be arrested under SC/ST act.

  • @sakthivelayyaswami9791
    @sakthivelayyaswami9791 10 днів тому

    Cm envolled in this matter

  • @nandanmuthu
    @nandanmuthu 12 годин тому

    தாழ்த்தப்பட்டோர் மக்களுக்கு என்று தனியாக ஒரு தண்ணீர் தொட்டி எதற்கு. பொதுவாக ஒரு தண்ணீர் தொட்டி இருந்தால் இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்து இருக்காது.

  • @user-fu1hz9ct4h
    @user-fu1hz9ct4h 10 днів тому +1

    Iyya ilai endral innum varum kalam epdi irukumooo ...😖😖 ungala parata enaku vayasu ilai iyya ....

  • @vijayakumarn2358
    @vijayakumarn2358 10 днів тому

    All village same like that happened inTN

  • @desinghk1432
    @desinghk1432 10 днів тому +1

    Where is the human rights commission scheduled caste commission judiciary home department director general of police department modern days painful incidents in Tamil Nadu strong struggle and society thinking rational thinkings necessary government must be properly investigate and take necessary action immediately against the culprits save safety of every citizen rights issues fundamental rights issues by the Indian Association of lawyers Tamil Nadu chapter and ISCUF NATIONAL COUNCIL NEW delhi and myself.

  • @saiautopartsparts5652
    @saiautopartsparts5652 10 днів тому

    🙏

  • @sivakumar.m8434
    @sivakumar.m8434 10 днів тому +1

    எந்த ஆதிக்க சாதி அங்கு உள்ளார்கள்.

  • @sharmajaikumarkumar5098
    @sharmajaikumarkumar5098 9 днів тому

    விடியா திமுக அரசு மூன்று ஆண்டுகளில் திராவிட மாடல் என்று பெருமை பிரித்துக் கொள்கிறது ஆனால் இவ்வளவு பெரிய தலித் மக்களின் பிரச்சினையை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை

  • @jayabharathi7721
    @jayabharathi7721 10 днів тому

    வேங்கை வயலில் மலம் கலந்த இந்த கொடுமையான செயலை எதிர்த்து யாராவது எந்த கட்சியை சேர்ந்தவர்களாக குரல் கொடுத்து உள்ளார்களா

  • @haritharan7891
    @haritharan7891 10 днів тому +1

    திராவிட ஆட்சிகளின் அலட்சியம்

  • @pamarnath337
    @pamarnath337 10 днів тому

    26:41

  • @eswara4107
    @eswara4107 9 днів тому

    நீங்கள் வழக்கறிஞர். குற்றவாளிகள் உங்களுக்கு தெரியும். நீதிபதி முன்பு பேசுங்கள். மீடியா முன்பு ஏன் வீணான பேச்சு.

  • @sen0704
    @sen0704 11 днів тому +3

    தலித் மக்கள் என்று சொன்னீர்களே... அர்த்தமற்ற சொல் .. உங்களுக்கு அழகல்ல...

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy 11 днів тому +1

    தலித் என்ற வார்த்தையை நிறுத்துங்க

  • @shamugam833
    @shamugam833 11 днів тому

    நீ வாய்க்கு வாய் தலித்னு சொல்லி அதைவிட கேவலம்

    • @SanmugamSanmugam-lo2rt
      @SanmugamSanmugam-lo2rt 10 днів тому +1

      Thalith entra common sol Mutta kuuthi

    • @AarthiSubu
      @AarthiSubu 10 днів тому +1

      ஆமாண்டா அந்த தண்ணீரில
      கலந்தது கேவலம் இல்லை
      அதற்கு போராடறது கேவலமா.
      உனக்கு

  • @narayananlakshmi9579
    @narayananlakshmi9579 10 днів тому +4

    ஆகஸ்ட்15 இந்த தேசத்திற்காக சுதந்திர தினம் ஆனால்
    எப்போது எங்களுக்கான சுதந்திர நாள் வரும்?

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 9 днів тому

    எத்தனை மைக்கு ஒலிவாங்கி இவர்களும் கவலை படவில்லை திமுக சாராயம் பி பிழைபற்றி கவலை படவில்லை. இந்த அவலத்தை சாராயம் கஞ்சா பி ஊடகத்திற்கு சொன்னதற்கு
    நன்றி🙏💕 திமுக முதல்வர் கிரிடமாக வேங்கை வயல் பி தண்ணீர் தொட்டி விளங்குகிறது.

  • @Ramesh-rs2bd
    @Ramesh-rs2bd 6 днів тому

    இவரும் அந்த திராவிட ஒட்டுக் குழுவில் இருப்பவர் தான் எந்த பயனும் இல்லை

  • @user-fn6rz9mq5b
    @user-fn6rz9mq5b 10 днів тому +4

    கள் நெஞ்சம் கொண்ட கயவர்கள் காவல்துறையில் இருக்கிறார்கள்????

  • @thirunagutamilselvam2051
    @thirunagutamilselvam2051 7 днів тому

    In this issue the govt failed totally , they have trashed the justice to the poor people and govt itself is still justifying a separate water tank concept in one village, whaere is social justice and where is democracy, where is equality and where is the respect to the constitution and the court of law,

  • @thirunagutamilselvam2051
    @thirunagutamilselvam2051 7 днів тому

    I feel ashamed of this govt, ministers, secretaries, departments, police and all people that they are least botehred about this worst and one and only biggest crime against humanity in the world, how can u delay this , which means others can also do this for all right, any one can put shit in the water and you dont know and you maynot know, so the govt must have reacted immediately and punished all the criminals whetehr they are caste or leader or some pig or some animal , why they delayed it , it is a biggest failure in the history of social justice and equality

  • @elumalaielumali9136
    @elumalaielumali9136 10 днів тому +3

    விடுவானா...... வளவன் முன் வச்ச கால பின் வைப்பானா வளவன்

    • @rajendhrana5883
      @rajendhrana5883 9 днів тому

      Police must act according to the fair and impartial investigation result irrespective of the Govt. Faith will be the casualty.