PONGAL CELEBRATION VLOG | பொங்கல் திருவிழா விருந்து 2023 | FAST COOKING | JENI

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • இன்றைய கலாட்டா சமையல் :
    சுட சுட சோறு,பொங்கல், சர்க்கரை பொங்கல், பொங்கல் இடி சாம்பார் ,அவியல் ,சிறுகிழங்கு வறுவல் .தக்காளி பச்சடி ,அப்பளம்
    Contact me -
    Mail ID - jenisquad000@gmail.com
    .
    Follow me on Facebook:
    / jeni-1034139. .
    Insta Account-
    / jeni_offici. .
    Subscribe our UA-cam Channel:
    / jenivlogger
    .
    ╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
    ║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
    ╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
    ╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝

КОМЕНТАРІ • 618

  • @jai....9839
    @jai....9839 Рік тому +283

    ஜெனி அக்கா வீடியோக்காக காத்திருக்கும் ரசிகர்கள் சார்பாக ஒரு லைக் 😁🥰

    • @Jenivlogger
      @Jenivlogger  Рік тому +4

      Thanks❤❤❤

    • @BCCAishwaryar
      @BCCAishwaryar Рік тому +2

      எப்படி பதில் டக்குனு வருது பாத்தீங்களா

  • @premasankaralingam688
    @premasankaralingam688 Рік тому +25

    சூப்பர் ஜெனி பொங்கல் விருந்து வேற லெவல் 👌👌👌👌👌👌👌👌❤️❤️உங்க வீடியோ பார்க்கு| போது கவலை எல்லாம் மறந்துபோயிடும்

  • @jai....9839
    @jai....9839 Рік тому +38

    That girl:உங்க பயன் நல்லா இருக்காங்க அத்தை 😁
    That jeni akka: சரிங்க மருமகளே😂😁

  • @premapalraj5012
    @premapalraj5012 Рік тому +214

    3 நாளா காத்திருந்தோம்

  • @jayanthi8565
    @jayanthi8565 Рік тому +2

    Sister ponga paanai enga vanguninga evalo rate kandipa next vlog sollanum na kandipa wait panuga sister plzzzzz

  • @punithar5039
    @punithar5039 Рік тому +19

    ஆரம்பிக்கலாமா.......நம்ம ஊரு திருநெல்வேலி சாம்பார்...பாத்திரங்கள் அருமை அக்கா......

  • @gurusaravanan7348
    @gurusaravanan7348 Рік тому +7

    உங்களும் உங்கள் குடும்பத்திற்கும் தை பொங்கல் நல் வாழ்த்துகள்

  • @gangagowrilifestyle1871
    @gangagowrilifestyle1871 Рік тому +1

    வெல்லம் கரைத்த எவர்சில்வர் பாத்திரம் நன்றாக இருந்தது
    அந்த பாத்திரத்தின் அளவு மற்றும் பெயர் சொல்லுங்கள்
    எல்லா சாப்பாடும் அருமை

  • @achusona9714
    @achusona9714 Рік тому +1

    1.sakarai pongal ku arisi kalaincha thani serkanum
    2.milk konjam serkanum
    3.vella paagu innum thick ah serkanum
    Jeni akka kae tips ah?

  • @gotit1597
    @gotit1597 Рік тому +1

    Ghee enna brand use panneenga

  • @kalpanakalpana6879
    @kalpanakalpana6879 Рік тому +2

    இந்த வீடியோ காக காத்திருந்தேன் எப்போ நீங்க சாப்பிடும் போது எங்களுக்கு நாக்கில் எச்சி ஊறுது சமையல் ஜெனி அக்கா சூப்பர் சூப்பரோ சூப்பர்

  • @sriharini.s3752
    @sriharini.s3752 Рік тому +1

    நல்லா அழகா சமைக்கிறீங்க. இடி சாம்பார்னு சொல்வாங்க.இதுல நீங்க தேங்காதுறுவினதையும் சேர்த்து வறுத்து அரைக்கலாம். இதுல கொஞ்சமஎள்ளு சேர்க்கலாம். இந்த சாம்பார் கூட அவியல், கிழங்கு அவியல், சீனி கிழங்கு பொரியல் |சிவப்பு பூசணிக்காய் பச்சடி எல்லாத்தையும் சேர்த்து சுண்டவைத்து சுண்ட கறி செய்து பொங்கல் கழிச்சு 3 நாளைக்கு இதான். சமயா இருக்கும். தண்ணி ஊத்தின பொங்க சாதமும் சுண்ட கறியும் Super Commination.

  • @rajeswarimunivelu7103
    @rajeswarimunivelu7103 Рік тому +32

    Editing vera level sema anna congratulations 👏🎉🎊💞

  • @user-md1sl1sm3r
    @user-md1sl1sm3r Рік тому +1

    குடும்ப திரைபடம், திருவிழா பார்த்த நிறைவு..மிக அழகு ஜெனி சிஸ்டர் உங்க வீடியோ.. எதார்த்தமே உங்கள் சேனலின் பெரும் சிறப்பு..உங்க பொண்ணு நல்ல சுறுசுறுப்பு பாப்பாவை கேட்டேனேனு சொல்லுங்க..நன்றிகள் கா..விரைவில் வீடு காட்ட ரெடியாகுங்கள்..இருவரும் படிப்பு முடிவதற்குள் இல்லம் கட்டினால் மிக சிறப்பாக இருக்குமுக்கா..

  • @sumithrathra5512
    @sumithrathra5512 Рік тому +1

    Pongal thavala enna rate jeni. In chennai rate paravali cooker. Nice sambar 👍🏻

  • @hemaprakash7213
    @hemaprakash7213 Рік тому +1

    Pongal pathiram romba super

  • @rakshikaasish1839
    @rakshikaasish1839 Рік тому +3

    Hi Jeni,
    I'm inspired by your cooking, vedios and chanceless energy. When I'm really lazy to do House hold chores.. seriously Jeni sathiyama ungala daan nenachupen... Unga husband neengalum made for each other Jeni ... Ungaloda inda vedios ha ipdiye edarthama edunga love you jeni

  • @kovaibeeskitchen3898
    @kovaibeeskitchen3898 Рік тому +2

    Unga energy ke oru salute akka

  • @leenakb6164
    @leenakb6164 Рік тому +1

    Please mention the price of pongal gunda and serving spoon,super dishes

  • @kasinathan934
    @kasinathan934 Рік тому +4

    உங்க வீடியோவை பார்த்து பார்த்து கண்ணு பூத்து போச்சு அக்கா

  • @saranya633
    @saranya633 Рік тому +3

    ஹாய் சகோதரி எப்படி இருக்கிறீங்க பொங்கல் பாத்திரம் சூப்பர் எவ்வளவு பணம் சொல்லவில்லை எப்ப வாங்கினிங்க

  • @nilanjanis.j7631
    @nilanjanis.j7631 Рік тому +1

    Pongal paanai super aa irukku. Enga vangineegha sister.

  • @shalu22
    @shalu22 Рік тому +10

    குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து சாப்பிடுவதே தனி அழகு தான் 🎊🎊🎉🎉🥥🍛🍚🍱

  • @sheeladevadas2697
    @sheeladevadas2697 Рік тому +1

    Pongal patram enge vaginitis?
    Vela evalo?

  • @chithram9474
    @chithram9474 Рік тому +1

    உங்க பொங்கல்பானையில் அரிசி ௭வ்வளவு பொங்கலாம் Sister

  • @divyalakshmi3506
    @divyalakshmi3506 Рік тому

    Past la my mom ungala mari pasama cook panni potuvanga,but present konjam kastam I miss it,senchu tharamatanga ,soliyum tharal ur child r blessed,unga family pakum pothum en child hood memory nayabakam varthu sis

  • @tamilmovies1747
    @tamilmovies1747 Рік тому

    Super uzipu azagana sambar suvaiyana sarkarai Pongal and Pongal supero super ma

  • @rajeshwari8478
    @rajeshwari8478 Рік тому

    Unmaiyave unga paiyan alaga cute ah irukanga...neenga samaikirathu Vera level ah iruku ...ipdiye happy ah irukanga daily um videos podunga ..all the best

  • @chittraisevvanamchannel
    @chittraisevvanamchannel Рік тому +1

    Jeni akka ungaluku saree thaan super aa eruku.

  • @Anithasasi.2126
    @Anithasasi.2126 Рік тому +1

    Pongal paanai 👌

  • @premalathasaju7597
    @premalathasaju7597 Рік тому +2

    Jeni you are ultimate. What speed and perfection. I always feel hungry seeing your receipes. Super fast and sooooooo cool. Your better half is a blessed support to you. Keep it up dear. 🥰👌❤💖

  • @venilkumar3626
    @venilkumar3626 Рік тому

    மிகவும் அருமையான பதிவு அக்கா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அக்கா

  • @shiyamalaravindran2272
    @shiyamalaravindran2272 Рік тому

    வணக்கம் உங்களுடைய சமையல் சூப்பர். நான் உங்களுடைய மிகவும் பெரிய fan. Denmark இல் இருந்து எழுதிக் கொண்டிருக்கி றேன்.

  • @thilagat3868
    @thilagat3868 Рік тому +1

    உங்க சமையல் ஒரு நாள் சாப்பிடனும் ரொம்ப ஆசை அக்கா 💐💐

  • @balakiruba6720
    @balakiruba6720 Рік тому +1

    Unga video paka romba ethirpartukite irunden ipo patuten im happy akka

  • @kratozx217
    @kratozx217 Рік тому +1

    yes unga payyan hansome ha erukan mam

  • @nashiyahussain
    @nashiyahussain Рік тому +8

    Everyday, we were waiting for your video ..kids are so cute... Thambiku ponnu queue la nikkum polaye 😅 He looks so tired since he joined college. Anyways, appreciate all your hard work. It's a feast to our eyes... Wishing for 1M subscribers soon ...All the very best...

  • @ArulArul-tk5nr
    @ArulArul-tk5nr Рік тому +1

    Ponniyen Selvan part two'. Mathiri lunch waiting thank you thank you so much madame

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 Рік тому +1

    அருமை யான பதிவு, நன்றி.....ஜெனிமா.👌👍😍

  • @mageswarit9124
    @mageswarit9124 Рік тому

    Nangal karakullambu moochai karamani mukadallai iivai annaithum pootu seaithen om white Pongal poosani pooriya l seaiveoam

  • @kalpanasivasubramanian7606
    @kalpanasivasubramanian7606 Рік тому +2

    Semma Pongal breakfast...please inform price of Pongal pot ... Looking cute and Pongal soooper... waiting for lunch menu video...

  • @SenthilKumar-cm9yf
    @SenthilKumar-cm9yf Рік тому +2

    அண்ணன் ஒரு யதார்த்தமானால்

  • @julietroseline6943
    @julietroseline6943 Рік тому +1

    Plastic strainer usepannatha pa

  • @manimegalaipalanimani9379
    @manimegalaipalanimani9379 Рік тому +1

    Unga video ku wait pannitu irunthom ka

  • @saranyameena9063
    @saranyameena9063 Рік тому +1

    Super vera level akka ❤️🔥❤️😍😍😍😍😍 sakara pongal ultimate ❤️🔥.
    Ena akka takunu sari marumagalai sollitiga 😂😂😂😂.ungaluku vara pora marumagal kuduthu vachavaga jolly type mamiyar nega.thambi ku healthya sapdu kuduthu odabu Gunda akiduga.and taste pannitiga oru veila Sami kita pongal vaikila athanala taste pathutigalo🤔.anyway happy Pongal 🥳🔥❤️

  • @ushavijayk6431
    @ushavijayk6431 Рік тому +1

    Pongal paanai how much sis

  • @iyyappane6712
    @iyyappane6712 Рік тому +1

    ஜெனி அக்கா பொங்கல் பானை அழகா இருக்கு என்னவிலை

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Рік тому

    Super wait panntuerunthen unga vedios kaka super eklorukum happy Pongal you and your family

  • @ashwini2311
    @ashwini2311 Рік тому +1

    Kaai kolambu romba nallaruku parkave azhaga iruku akka😀💐

  • @ashokc7403
    @ashokc7403 Рік тому

    Anni ungalukku vara pora marumaga romba kuduthu vachava anni neenga nalla pathupeenga nnu enakku thonuthu

  • @vasanthivasanthiboobalan6297
    @vasanthivasanthiboobalan6297 Рік тому +1

    Vettuku velila vasal munnadi pongal vaikalaya akka... Analum pongal samayel 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻Na kovilpatti akka neega tirunelveliya namma ooru language ungaluku maramala irupathu santhosam.. Alagana family superana samayel.... 👌🏻👌🏻👌🏻👌🏻pongal valthukkal... 😍

  • @shankarpriyadarshini1643
    @shankarpriyadarshini1643 Рік тому +22

    Super samayal. அழகான குடும்பம் 👌🏼🤩

  • @vijayakrvijayakr3590
    @vijayakrvijayakr3590 Рік тому

    Super jenima atthainu sollaum marumagaley nu sonnathu athu than anbuma

  • @thibishajofin649
    @thibishajofin649 Рік тому +1

    உங்களுடை திறமைக்கு பாராட்டுக்கள்.......

  • @karthikamercy8691
    @karthikamercy8691 Рік тому +3

    Anna you're so sweet and your voice and your smiling sound.

  • @catherinesinouvassin6913
    @catherinesinouvassin6913 Рік тому +1

    Super jenni pongalo pongal to all and specialy to bro. Great working mother. Take care and God bless you all.

  • @sindhur7448
    @sindhur7448 Рік тому

    Jeni ka Nan unga aarasa sambar try panana superb iruthuthu thanx alott ka.. luv from coimbatore

  • @karthikavenkatraman
    @karthikavenkatraman Рік тому +4

    Waited for this video, Super akka, pongaloo Pongal❤️🎈❣️

  • @meenapraveen2246
    @meenapraveen2246 Рік тому

    Sari marumagalae vera level athai sema super

  • @subashinisaravanan2836
    @subashinisaravanan2836 Рік тому

    Lovely video… you are hard and smart worker Jeni… Chakara Pongal chancey Illa… super super

  • @padmanethri8928
    @padmanethri8928 Рік тому +2

    Happy Pongal to you Jeni family

  • @sangeethacruz2047
    @sangeethacruz2047 Рік тому

    Jeni super Unga mathiri peranthu than varanum suthi podunga ungala parkanum pola erukkuthu Jeni

  • @rashikavel
    @rashikavel Рік тому

    Super jeni akka... Kalakuringa.. ungala patha enaku channel aarambikanu pola iruku .. sema happy ah enjoy pandringa

  • @tamiz2arun
    @tamiz2arun Рік тому

    Pongal seiyum sembu alavu matrum vilai sollungal and vengala semba? yendrum sollungal madam.

  • @arunaamutha8194
    @arunaamutha8194 Рік тому +1

    கடுகு ரெம்ப போடாதீங்க அக்கா கம்மியா போடுங்க

  • @ashwinivinithkumar4417
    @ashwinivinithkumar4417 Рік тому +2

    Dedicated happy Pongal.. where u buyed the pot. Very nice.. 👌 super lunch 👍👍👍.. ur always supper akka.. . Tell shop name ... I also what to buy the pot..

  • @ayyappanwithkaushik5288
    @ayyappanwithkaushik5288 Рік тому

    I am new subscriber Pongal celebration family very nice 👍

  • @chandragandhi6803
    @chandragandhi6803 Рік тому +1

    Unga stainless steel kadai enga vañguneenga sister? Evvalu rate sister

  • @shanthib6163
    @shanthib6163 Рік тому

    Pongal kulumbu pongal munnal potu irukalam.receips.tirunelveli side.super sis

  • @akilagopi573
    @akilagopi573 Рік тому +1

    Enna ka daily unga videoku wait pannite erunthom ka super pongal virunthu 3days wait pannathuku super pongal virunthu ka superb ❤❤❤

    • @shanthiv9555
      @shanthiv9555 Рік тому

      இஇஇ எடுத்தால் என்ன
      பயன் இன்ஜினியர்
      உங்கள் மகன் எதற்காக
      எடுத்தார்

  • @nirmalaviswanathan3559
    @nirmalaviswanathan3559 Рік тому

    Jeni sister super, Pongal vazthugal

  • @manjulamoorthi4926
    @manjulamoorthi4926 Рік тому +2

    .நானும் 3 நாட்களாக waiting Jeni

  • @ammumagivlogs1719
    @ammumagivlogs1719 Рік тому

    Super ka semma energy ungaluku , ellam annan video edukurathala tha neinga kandipa vellore vantha vainga vituku

  • @vijayalakshmirangaswamy3103

    Nattu kai thaan podanum ma jeni. Beans n carrot eddhu ellam English hhhhhh kai jeniiiii .

  • @poojasmk726
    @poojasmk726 Рік тому +7

    Semma kalakitinga ponga... Sambaar yummy 😋 I thoroughly enjoyed 😍🤗✌️👍🙌🏻 Stay Safe and Stay Blessed all

  • @UmaDevi-id5vb
    @UmaDevi-id5vb Рік тому +1

    Samiku padaikama pongal teast pakreenga...

  • @guru9583
    @guru9583 Рік тому +1

    துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்....

  • @banupriyamuthumanickam2188
    @banupriyamuthumanickam2188 Рік тому +1

    Super samayal jeni sister 👌

  • @pranavpranav3404
    @pranavpranav3404 Рік тому

    Neenga edhu seithalum alagudhan ur my inspiration

  • @mathavanspokenenglish4164
    @mathavanspokenenglish4164 Рік тому +1

    Very nice Jeni akka

  • @ramajai9580
    @ramajai9580 Рік тому +1

    Our tirunelveli pongal sambar yummyyyy

  • @sujathathulasi9383
    @sujathathulasi9383 Рік тому

    Hi jeni..super pongal😋👍😍...jet vegathula...ulunthu vadai enga..that is missing.. arachivita sambar also super..keep rocking..ghee which brand ..pl share.. nalla manal manala iruku..quality nalla iruku..

  • @kannadhasanmagalinnalabaga2399

    பொங்கல் வாழ்த்துக்கள்.ஜெனி வாழ்க வளமுடன்.

  • @sharmilajesus5829
    @sharmilajesus5829 Рік тому +1

    ஜெனி அக்கா சூப்பரா சமையல் சூப்பர் வீடியோ ரொம்ப எனக்கு பிடிக்கும் ஐ லவ் யூ அக்கா 😍😍🤩🤩

  • @Dhana.lakshmi
    @Dhana.lakshmi Рік тому

    Background music altimate

  • @gowrinagarajah6040
    @gowrinagarajah6040 Рік тому

    🙏❤️👍ஜெனிமா உங்களை எந்நேரமும் பார்க்க வேண்டும்போலுள்ளது பொங்கல் பதிவு super 👌 👍 😍 🥰 love. You ma வாழ்க வளர்க வளமுடன் 🙏🙏🙏என வாழ்த்துகிறேன்....🙏🙏🙏

  • @mercelchandru8794
    @mercelchandru8794 Рік тому

    Innikku than pongal mari irukku unka pongal ponkum pothu kankal kalanku thu anantha kannir super vilok

  • @geethunarasimhan8907
    @geethunarasimhan8907 Рік тому

    Super sis. Thanks for uploading this video .. 💕

  • @sujavasanth1192
    @sujavasanth1192 Рік тому

    Hi. Jeni sister... good morning....ninga vera level....amazing cooking ...Sister ninga mattumaa ella vegetables cut panninga.... eppadi sister....evolo varietyaa cook panringa....payasam ,sambar, kootu,poriyal ,pongal ,vadai .....yappppaaaa and cleaning vessels.....your great great 👌👌💕💕

  • @pradeeppriya1866
    @pradeeppriya1866 Рік тому

    Fridge tour podunga akka

  • @kaleeswarai702
    @kaleeswarai702 Рік тому

    ஹாய் ஜெனி பொங்கல் விருந்து அருமை அழகான குடும்பம் வாழ்க வளமுடன்

  • @shahanazkauser6221
    @shahanazkauser6221 Рік тому

    Ur family 👪 are celebrating all the festivals, are u celebrating Ramazan festival also

  • @mayassaafreen
    @mayassaafreen Рік тому

    Ration arisiladhan naan pongal senjaen supera irundichi arisi supera irundichu

  • @janakidev537
    @janakidev537 Рік тому

    Ningatha yeallame perfect ah panringa sister super congrats

  • @r.sasikalar.sasikala1031
    @r.sasikalar.sasikala1031 Рік тому

    Nenga senja thakalli thokku senji pathan aunty super ahh irunthuchu 👌 video super nenga vera level ungala pathu dhan enaku la energy varuthu

  • @kavikrissh2377
    @kavikrissh2377 Рік тому +8

    Hi jeni ma, gud to c your family celebrating all d festivals in a good manner. Be always like this ma.

  • @ramamoorthy4721
    @ramamoorthy4721 Рік тому

    Arumai jeni.very energetic lady.God bless forever pa

  • @sumathir6478
    @sumathir6478 Рік тому +1

    Pongalya naiya..Ella naielya pongalya...🥰🥰🥰

  • @gayathrip7661
    @gayathrip7661 Рік тому +2

    That ohh seri marumagaley vera level Akka😀😀Happy pongal akka and your family🤗🤗

  • @kanimozhia3070
    @kanimozhia3070 Рік тому

    எல்லாத்தையும் அப்படியே சாப்பிடணும் போல இருக்கு 😋😋வாவ் superb😘