வறுமை நீங்கி கடன் நிவர்த்தி பணம் நிறைய..மந்திரம்.. குழந்தை செல்வமும் கிட்டும் மந்திரம்🙏

Поділитися
Вставка
  • Опубліковано 3 тра 2024
  • #fertility #spiritual #mantra
    குழந்தை பாக்கியம் பெற அகத்திய மாமுனிவர் அருளிய மந்திரம் | வேதாத்திரி மகரிஷி தன ஆகர்ஷண மந்திரம்
    சந்தாண கரணி பாடல்
    இருந்து கொண்டு குருபரனைத்
    தியானம் பண்ணி இன்பமுடன் ஓம் ரீங் அங் வங் கென்று
    வருந்தி மனக்கனிவதினால் தேனில் மைந்தா
    மார்க்கமுடன் 108 உருவே செய்து
    அருந்தவமாய் தலைமுழுகும் போதில்மைந்தா
    அன்புடன் பெண்களுக்கு
    ஈந்தயானால்
    திருந்தியந்த மங்கையர்க்கு கெர்ப்பம் உண்டாம்
    திட்டமுடன் கண்மணியை காண்பாய் பாரே....
    பாரப்பா மலடாகி இருந்தாலென்ன
    பக்குவமாய்வொன்பதுக்குள் கெர்ப்பமுண்டாம்
    நேரப்பா மணிமந்திரமிதுதானாகும்
    ஆரப்பா அறிவார்கள் சந்தான கரணி
    அறிந்து மன துருமையான லடக்கம் பண்ணி
    சதாகாலம் பூரணத்தில் சார்ந்து வாழே...
    தேவையான பொருள்கள்
    1. பச்சரிசி மஞ்சள் தடவியது
    2. குத்துவிளக்கு
    3. மல்லிகை மலர்கள் (வாசனை உடையது)
    4. 108 நாணயங்கள் (1 ருபாய் அல்லது 2 ருபாய்)
    5. பாசிப்பயறு பாயாசம் (நாட்டுசர்க்கரை அல்லது வெல்லம் )
    6. சிறிய வெள்ளிக்கிண்ணம்
    7. தூய்மையான தேன்
    8. தாம்பூல தட்டு
    சர்வ வசிய தனாஹர்சன மந்திரம்
    ஹரி ஓம் ஸ்ரீயும் ஐயும் கிலியும் சவ்வும்
    சந்த்ரலட்சுமியே நமஹா! ப
    க்ரம் க்ரீம் ச்வர்ணலக்ஷ்மியே நமஹா!
    வங் சங் டங் ரிங் வீரலக்ஷ்மியே நமஹா!
    ஓம் ஹம் சர்வ பாக்கியலக்ஷ்மியே நமஹா!
    நவ்வும் மவ்வும் நடுவெழுத்தாகிய சூர்யலக்ஷ்மியே நமஹா!
    தெய்வ வஷ்ய பூத வஷ்ய லோக வஷ்ய ராஜ வஷ்ய
    ஜன வஷ்ய புருஷ வஷ்ய ஸ்த்ரி வஷ்ய புத்திர சம்பத் வஷ்ய
    நாக லோகத்தில் உண்டாகிய சர்வ ஜீவ பிராணிகளும்
    உன் வசமானால் போல் ______(தேவையான வற்றை பூர்த்தி செய்க..
    உதாரணம்
    குழந்தை செல்வம் வேண்டுமென்றால் தம்பதிகளின் பெயர் இறைவசமாகுக என்றும்
    பொருட் செல்வம் வேண்டுமென்றால் இந்த இடம் இறை வசமாகுக..
    வசமாக என்றும் கூறுக)
    வஷ்ய வஷ்ய ஓம் ஸ்வாக!
    பூஜை முடிந்த பிறகு தேனை தம்பதியர் மட்டும் அருந்தவும்..
    பாயாசத்தை உறவினர் நண்பர்கள் தம்பதியர் அருந்தவும்...

КОМЕНТАРІ • 2