Sorgam - Title Song

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 359

  • @sethupathiv8029
    @sethupathiv8029 4 роки тому +636

    பள்ளிக்கூடத்திலிருந்து சாப்பிடுற நேரத்துல வந்தது இந்த நாடகத்தைப் பார்த்து அது ஒரு காலம் 😢 மறுபடியும் அந்த வாழ்க்கை வராது...90🔥kids எப்பவும் தனி கெத்து தான் 😎

    • @suliman5069
      @suliman5069 4 роки тому +26

      அண்ணேநான்சொல்லவேண்டியதுநீங்களேசொல்லிட்டிங்க

    • @kousikakousikousi5799
      @kousikakousikousi5799 4 роки тому +22

      நானும் தா மத்தியம் 1மணிக்கே வரும்

    • @vijayajayfancystore1733
      @vijayajayfancystore1733 4 роки тому +12

      Naanum 1manikku varuven saptarathukku

    • @karthickvnr858
      @karthickvnr858 4 роки тому +5

      Yes me

    • @tamilselvi-9146
      @tamilselvi-9146 3 роки тому +4

      Ama nanum

  • @mohammedzubair4648
    @mohammedzubair4648 5 років тому +323

    Lunch Ku veetuku pona last generation naama thaan 90'kids I'm very proud

  • @HariHari-hp1fs
    @HariHari-hp1fs Рік тому +37

    பள்ளி முடிந்து மதிய உணவு இடைவேளையில் இந்த சீரியல் பார்த்த காலம் ஒரு காலம்

  • @ரசிகன்-ர6ந
    @ரசிகன்-ர6ந Місяць тому +3

    சின்ன வயசுல இந்த சீரியல் பக்கத்து வீட்ல கொஞ்ச நாள் பாத்துருக்கேன் இடைவேளை விளம்பரம் பேரழகன், எதிரி படங்கள் விளம்பரம் வரும்

  • @sendhurapandiyan1573
    @sendhurapandiyan1573 Рік тому +86

    சொர்க்கம் சீரியல் பார்த்த பசங்கள் எல்லாருக்கும்.அப்போது கிடைத்த90கிட்ஸ் வாழ்க்கை உண்மையாகவே சொர்க்கம் தான். ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

    • @nkentertainmenttamil
      @nkentertainmenttamil Рік тому +1

      Yes❤❤❤❤

    • @prasannabca2002
      @prasannabca2002 Рік тому +1

      ​​​@@nkentertainmenttamilதமி‌ழ் version 1 ம‌ணி‌க்கு வரு‌ம் தெலுங்கு version night 10:30 ம‌ணி‌க்கு வரு‌ம்

    • @prasannabca2002
      @prasannabca2002 9 місяців тому

      ​@nkentertainment1010 as a 2002 born இந்த serial starting மட்டும் சுமாரா இருக்கும் போக போக serial interesting ஆ போகும்

    • @nkentertainmenttamil
      @nkentertainmenttamil 9 місяців тому

      ​@@prasannabca2002 yes 😂😊

    • @prasannabca2002
      @prasannabca2002 9 місяців тому

      ​@@nkentertainmenttamillast முடியும் போது ஒரு கவலை ஏன் ஏவிஎம் நல்ல serials இப்போ எடுக்கல்ல

  • @Iqcalmdown257
    @Iqcalmdown257 4 роки тому +132

    கள்ளம் கபடம் இல்லாமல் வாழ்ந்த மகிழ்ச்சியான நாட்கள் என்றும் மறக்க முடியாத நாட்கள் .. எவ்வளவு கோடி கொடுத்தாலும் திரும்பாத நாட்கள் .. மதியம் 1 மணிக்கு வரும் இன்பமான நாட்களை நினைவுப்படுத்தும் சிாியல்..❤❤❤

    • @prasannabca2002
      @prasannabca2002 2 роки тому +1

      அதிக நாட்கள் ஓடிய முதல் sun tv மதிய நேர தொடர்

  • @Mahesh1988-xl6fq
    @Mahesh1988-xl6fq 7 місяців тому +3

    வீட்டில் டிவி இல்லாத நேரங்களில் பக்கத்து வீட்டில் டிவி பார்ப்பது சென்ற இடத்தில் அசிங்கப்படுத்தி அனுப்பி விட்டார்கள் 😢😢😢 யாருக்கெல்லாம் அந்த அனுபவம் உண்டு லைட் போடுங்க

  • @raajaneethi507
    @raajaneethi507 5 років тому +175

    மலரும் நினைவுகள்...
    மனது வலிக்கிறது கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த நாட்கள் திரும்ப வராது...

    • @mugeeshkr8230
      @mugeeshkr8230 4 роки тому +4

      நான் நினைத்தது

    • @iyyanarkathiresan
      @iyyanarkathiresan 4 роки тому +3

      Really bro If any time travel machine available means I will be go

    • @sanjeevstech
      @sanjeevstech 4 роки тому +1

      Yes yes true..v all njoyed lot at that tym

    • @minnger298
      @minnger298 4 роки тому +7

      உண்மை.. இனிமேல் திரும்ப ஒரு வாய்ப்பு கிடைத்தால் கூட அந்த சின்ன வயதுக்கே சென்று விடுவேன் .. மதியம் 1.30 வரும்

    • @ksk6409
      @ksk6409 4 роки тому +1

      @@iyyanarkathiresan
      If u get time tra el device
      Text me I will also come
      To change my life

  • @blessydaphne6860
    @blessydaphne6860 4 роки тому +106

    Lunch ku pogum bothu pakathu veetla intha serial song odum.... Beautiful memories

  • @maduraiveeran776
    @maduraiveeran776 2 роки тому +32

    சொர்க்கம் 😊 school days மதியம் நியாபகம் அது ஒரு அழகிய நாட்கள்😊

  • @gokulkrish7588
    @gokulkrish7588 Рік тому +7

    Andava nimaththiya Engala 2000 kondu poi vittutu... Afternoon AVM oda serials, evening serials... weekend la thangavetai, new movie, Friday olium olium, Sunday morning ramayanam pathutu santhosam ah irunthukurom😢

  • @prasannabca2002
    @prasannabca2002 Рік тому +3

    முன்பொரு காலத்தில் இந்த avm music கேட்டு பயந்தவர்கள் உண்டு

  • @mugeeshkr8230
    @mugeeshkr8230 4 роки тому +38

    Wow இந்த சீரியல் நான் 7th படிக்கும் போது வந்தது தினமும் லஞ்ச் டைம்ல பார்ப்பேன்

  • @ShyaKar
    @ShyaKar 6 років тому +211

    The serial timing was 1 PM to 1 30.. While coming for lunch we could hear this title song in streets.. Sweet memories ❤️

    • @simbusimbumani4114
      @simbusimbumani4114 5 років тому +2

      Same memories for me also ma😃

    • @praveent6964
      @praveent6964 5 років тому +3

      Same

    • @sulochana69
      @sulochana69 4 роки тому +3

      I was studied 6 th std ....during this serial time my lunch time memories☺☺☺

    • @rajkumar_5
      @rajkumar_5 4 роки тому +2

      Me too... Lunch time sapda veetuku varumbothu odum

    • @UdhayaKumar-qn4jh
      @UdhayaKumar-qn4jh 4 роки тому +1

      Same

  • @dineshKumar-vl5hl
    @dineshKumar-vl5hl 9 місяців тому +2

    ✍️ ஆசை குறைத்துக்கொன்டால் ஆயுள் முழுக்க சொர்க்கம் 🙏

  • @ammusg4099
    @ammusg4099 6 років тому +124

    Part of 90's kids childhood days 😍 badly miss those days 😭😓

    • @viz4884
      @viz4884 5 років тому +2

      anjana 😭 😭 😭

  • @kannankm3819
    @kannankm3819 3 роки тому +6

    நா இந்த சிரியல் பள்ளிகுடம்படிக்கும்போது மதியம் சாப்பிடரடைம் பார்போம் அப்போ படுச்கிலாஸ்8 வது படிக்கும்போது பலையநாபஙம் வந்துபோகுது சுப்பர் நினைவுகல்

  • @sridhar.v9080
    @sridhar.v9080 6 років тому +57

    Naa 5th standard patikumpodhu endha serial otum time 1 pm...

  • @azarudeenh
    @azarudeenh 6 років тому +140

    When I come to my school lunch break that time my mom very busy at this serial, this rember that one

    • @fahirafari8607
      @fahirafari8607 6 років тому +2

      same

    • @ammusg4099
      @ammusg4099 6 років тому +2

      azarudeen h enga veetlayum 😃

    • @sararaj6248
      @sararaj6248 6 років тому

      Yea.. Reminds my child hood days

    • @vinothraj7117
      @vinothraj7117 6 років тому +3

      Yeah.
      . correct

    • @rky9438
      @rky9438 6 років тому +5

      naanum enga ammavum saaptukitte paarthukittu irundhom.apram school kku late aayidum. eppadiyo odi poyi serndhu tiruppen. i thought it happened only for me. but entire tamil audience in India have experienced same. I'm from kolar-karnataka.

  • @voiceofmanohar
    @voiceofmanohar 3 роки тому +8

    இத பாக்குறதுக்காகவே ஸ்கூலுக்கு லஞ்ச் எடுத்துட்டு போகமாட்டோம்

  • @mohamedsathath3605
    @mohamedsathath3605 4 роки тому +19

    Kangai kaviri inainthal.. goosebump moment for 90s kids

  • @tiyashreetiyashree257
    @tiyashreetiyashree257 2 роки тому +3

    Intha songa chinna vayasula fulla paaduve .. ippo marenthuduchu.. evlo alagana life athu... 😭😭

  • @janakiramansakthivel9157
    @janakiramansakthivel9157 2 роки тому +3

    Madhaiya Saapatu Bell adicha udane.. School la irundhu VegaVegama odi vandhu paathutu povom😆good memories only for 90' s kids😍🥰☺😊😊

  • @uthramm2024
    @uthramm2024 8 місяців тому +1

    Balasubramaniyan sir voice super ❤❤❤

  • @yoganmba2686
    @yoganmba2686 Рік тому +5

    2003 6th standard memories 😢😢😢

  • @motherteresa6614
    @motherteresa6614 3 роки тому +4

    மதியானம் ஸ்கூல் லஞ்ச் அவரில் எங்க வீட்டுக்கு வந்த நாம் சாப்பிடும் போது இந்த சீரியல் ஓடிக்கிட்டு இருக்கும் எங்கம்மா அதை பாத்துட்டு எனக்கு சாப்பாடு குடுப்பாங்க அந்த பாட்டு கேட்டுகிட்டே நான் பார்ப்பேன் இந்த டைட்டில் சாங் எனக்கு ரொம்ப பிடிச்ச சாங்ஸ் என்னுடைய எனக்கு பிடிச்ச சாங்ஸ் ஐ லைக்

  • @ammuvaishnavi4796
    @ammuvaishnavi4796 4 роки тому +16

    Now I am aged 25 I watch this serial in my 3rd std long years after tdy I watch this serial it is very sweet memories fr me🥰

  • @bhuvanbhuvaneshwari-oh8cf
    @bhuvanbhuvaneshwari-oh8cf 10 місяців тому +1

    ❤❤

  • @prasannabca2002
    @prasannabca2002 Рік тому +3

    கம்பர் ஜெயராமன் 62 வயதில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் அவர் இயக்கிய ஒரே தொடர் சொர்க்கம் wikipedia la launch date thavaraga kurippida pattulladhu april 2003 la aarambithadhu for reference 16 17th episodes paarunga

  • @simbusimbumani4114
    @simbusimbumani4114 5 років тому +48

    90's kids only know this sweet memories and that school times❤❤❤

  • @stalinmech5163
    @stalinmech5163 7 років тому +62

    AVM enga dhan pochi... thanks for remembering my childhood....

    • @pakirathankanth4737
      @pakirathankanth4737 5 років тому +3

      AVM studios kids sold it and they started new business

    • @iyyanarkathiresan
      @iyyanarkathiresan 4 роки тому +3

      Ama ippa serials la pandrathe illa avanga....yen therila....

    • @muhamedajmayeen730
      @muhamedajmayeen730 Рік тому

      தமிழ் சீரியல்களை மீட்டெடுக்க ஏவிஎம் நிறுவனத்தால் மட்டுமே இயலும்... இன்றைய சீரியல் இயக்குநர்கள் ஏவிஎம் நாடகங்களை பார்த்து திருந்தட்டும்...

  • @srividhya4863
    @srividhya4863 Рік тому +1

    Ithu ella ipo tha nadandha mari tha iruku. But 32 years oodiruchu😢😢😢😢

  • @prasannabca2002
    @prasannabca2002 Рік тому +3

    ஏவி.எம்.மின் சொர்க்கம்
    திங்கள் முதல் வெள்ளி வரை நாள்தோறும் பகல் 1 ம‌ணி‌க்கு
    உங்கள் சன் டிவியில் காணத்தவறாதீர்கள்
    It was very nostalgic that days

  • @mahimahira7514
    @mahimahira7514 Рік тому +2

    Childhood memories but lyrics awesome Ippa than purithu , chinna vayasula amma suda suda sapadu vutti vida sorgam. Serial pathutae saptathu. Intha title track maraka mudiyathu. 😍😍😍missing those memories 😔😔😭😭😭

  • @Frajvlogs
    @Frajvlogs 3 роки тому +7

    I was studying nursery during this serials used to watch after school, now I'm working in a company.... So many memories wow. Missing my childhood days 😭

  • @arunprasath5874
    @arunprasath5874 3 роки тому +5

    Afternoon halfday school irukum..paati vetla mrng irunthutu...lunch sapdumpothu intha serial song odum..pogo la mr.bean ,oswald the octopus, make way for noddy and etc.. only 90's know that feel and memories..its a pure bliss and golden days ❤️...missing those days...nowadays kids are not lucky....school and college kuda poga mudiyama irukanga..neraya moments miss panranga romba ...

  • @yakeshyak5211
    @yakeshyak5211 3 роки тому +1

    Schoola lunch vitathae itha pakathan pola... sweeet memory

  • @vijayvj2229
    @vijayvj2229 5 років тому +10

    90s kids Childhood memories
    lunch time veetuku vantha intha serial than pogum😝

  • @pmvijipmviji5982
    @pmvijipmviji5982 2 роки тому +3

    Rompa santhosama iruku intha song keatkum pothu palaya ninaivugal varuthu

  • @subramaniyanm7722
    @subramaniyanm7722 Рік тому +1

    My fav childhood serial naune school padikarapo vanthathu

  • @marim6865
    @marim6865 5 років тому +8

    Nan school la irunthu mathiyam sapda varum pothu
    Intha serial parthudu than 1.30 ku proven ,mathiyam late ah ,nice memories, missing those days🙃🙃

  • @dharmadharma3624
    @dharmadharma3624 Рік тому +1

    90 kids life Vera level school day parthathu afternoon 1.00 pm sun tv

  • @rubanyaprakashm9722
    @rubanyaprakashm9722 2 роки тому +1

    Ss retelecast panna super ah irukkum lunch time la parpom

  • @reegansk6662
    @reegansk6662 3 роки тому +2

    Childhood Lunch timela indha serial odum🤩

  • @varunsrivatsan8905
    @varunsrivatsan8905 Рік тому +1

    I used to watch this serial with my grandparents after my lunch break at school pollachi babu was my charecter

  • @ரசிகன்-ர6ந
    @ரசிகன்-ர6ந Місяць тому

    One of excellent song forever 🔥🔥🔥🔥🔥

  • @saravananraji9104
    @saravananraji9104 2 роки тому +1

    AVM first napagam varathuuu sorgam Tittle song tha.... Athuvum afternoon lunch break appo vitukku poitu varumpodhuuuu....😔😔Miss the day's...

  • @pradeepak4840
    @pradeepak4840 4 роки тому +2

    ss lunch ku vitu vvanthuy intha serial pathutu dthn schl porathu....proud to be 90s

  • @vidhyasmile6097
    @vidhyasmile6097 2 роки тому +2

    lunch time favourite serial I'm school days

  • @karpagaselvi841
    @karpagaselvi841 3 роки тому +3

    I like song 5th padekkumpothu

  • @priyalakshmi410
    @priyalakshmi410 Рік тому +1

    Rompe miss panre andhe life ,,😭😭😭😭

  • @CS-BaskarasethupathyS
    @CS-BaskarasethupathyS 4 роки тому +3

    Nan lkg paddikum pothu launch time la papen my sweet child hood
    memories 😍😍😍😍😍😍😍😍

  • @yazhinivela8431
    @yazhinivela8431 Рік тому +1

    மதியம் சாப்பிட வரும் போது இந்த சீரியல் பார்த்துட்டே சாப்டுட்டு போவோம் அப்போ

  • @Pazhanikumaran_Vigneshwaran
    @Pazhanikumaran_Vigneshwaran 6 років тому +21

    I Remember My Grandma Home.. Whenever i Gone there.. They Was Busy watching this Sorgam Serial at 1PM...😂😀

  • @paramuparames8390
    @paramuparames8390 5 років тому +8

    Launch Ku vittuku vandhu patha serial marakka mudiyatha serial

  • @uthramm2024
    @uthramm2024 8 місяців тому

    Vera level seriyal ❤❤❤

  • @ansarians4641
    @ansarians4641 4 роки тому +6

    School days lunch time serial😍😍
    #90sKids😊😊

  • @madhan363
    @madhan363 6 років тому +9

    i am studying only 3rd std when telecast this serial in tv... it take me to my childhood memories..

  • @nafeesaabdul1555
    @nafeesaabdul1555 3 роки тому +5

    We miss those days. Now there is no love and affection between relationship. Those serials given wonderful memories for 90's kids. Always rock.. 90 's kids...andha days kae poganum pola iruku

  • @praveenveen9928
    @praveenveen9928 2 роки тому +2

    Good voice spb sir

  • @karthikeyan6416
    @karthikeyan6416 Рік тому +2

    1991 kids here..🥺🥺

  • @prasannabca2002
    @prasannabca2002 2 роки тому +4

    11:30pm அகல்யா பந்தம்
    12nn நிம்மதி
    12:30pm ஆடுகிறான் கண்ணன் dheerga சுமங்கலி
    1pm sorgam
    1:30pm news
    2pm serial

    • @HariharanManoharan-r6z
      @HariharanManoharan-r6z Рік тому

      11 : 30 am Ahalya
      12 pm Nimmathi
      12 : 30 pm Aadukiraan Kannan
      1 pm Sorgam
      1 : 30 pm SUN TV NEWS
      2 pm Serial

    • @HariharanManoharan-r6z
      @HariharanManoharan-r6z Рік тому +1

      SUN TV AVM PRODUCTIONS
      Maunika as Sorgam 1 PM

    • @nkentertainmenttamil
      @nkentertainmenttamil 9 місяців тому

      ​@@HariharanManoharan-r6z 2pm movie 💯😚

    • @nkentertainmenttamil
      @nkentertainmenttamil 9 місяців тому

      @prasana 11am Selvangal / Surya

    • @prasannabca2002
      @prasannabca2002 7 місяців тому

      ​@@nkentertainmenttamilyes Surya செம்ம serial same ராணி தான் வில்லி இன்னொரு வில்லி ராணியோட உண்மையான sister வரலக்ஷ்மி

  • @vamsibhagavatula
    @vamsibhagavatula 4 роки тому +4

    Unmaye solrengey...namma 90s ellarukum nalla memories irukkum... Ippomadiri illiya...plz excuse my Tamil if any mistake...as a telugu guy...I share similar memories

  • @mathusuthanan4125
    @mathusuthanan4125 5 років тому +14

    My childhood memory during half a day classes I used to watch this serial

  • @yuvarajkumar1245
    @yuvarajkumar1245 3 роки тому +2

    I used to eat lunch in my home from school . My school lunch time is 12.30pm to 1.15pm , indha song start aagiduchuna .. na udanae vetla irundhu cycle la parappen...... Return to school

  • @karthikks82
    @karthikks82 Рік тому +1

    Spb sir

  • @samsampath8170
    @samsampath8170 3 роки тому +1

    Naa 6 th padikka pothu pottanga intha serial sema song

  • @vasudevan6589
    @vasudevan6589 Рік тому +1

    School la lunch ku vetuku vanthu parpom imtha serial

  • @sararaj6248
    @sararaj6248 4 роки тому +8

    Anyone in 2k20?

  • @kanchipallavaas
    @kanchipallavaas Рік тому +1

    11th padikkumbodhu saapida veettuku varumbodhu indha serial pogum....😞 goosumps 😞😞😞

  • @prabakarana2282
    @prabakarana2282 Рік тому +1

    இந்த சீரியல் மதியம் 1 மணிக்கு சன் டிவி தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆகும்

  • @KavyaKavya-kh3ub
    @KavyaKavya-kh3ub 2 роки тому +1

    Child wood memory....😘😘😘

  • @shankarmgr8424
    @shankarmgr8424 5 років тому +1

    Sorgam sorgam unnil Undu Sorgam Ad Daa Enna oru Arumaiyana padal 29,7,19, Am 12,25

  • @gjtu4111
    @gjtu4111 6 років тому +9

    remember my childhood days.especially my annual leave days 😚😚😚

  • @subshak8385
    @subshak8385 Рік тому +1

    Nanum apdithan parthathu niyapagam iruku

  • @virat9268
    @virat9268 4 роки тому +4

    Half day school vittu veetukku pona , intha serial play aagum 1:00 to 1:30

  • @lazygirlvee
    @lazygirlvee 4 роки тому +2

    I was 2 years old ,used to watch this with my grandmother

  • @vinothini231
    @vinothini231 4 роки тому +2

    School lunch time la veetuku odi vanthu saptu kitey intha serial papom

  • @sangeethakavi9083
    @sangeethakavi9083 6 років тому +13

    My school lunch time remember

  • @KowedgeNuggets
    @KowedgeNuggets 5 років тому +5

    Thanks remember my childhood days..

  • @hara_fashion
    @hara_fashion 3 роки тому +1

    Lunch ku veetuku pona indha song dhaan odum

  • @indhumadhi3559
    @indhumadhi3559 4 роки тому +3

    Enga 7 th std cls lunch break la scl pakathula la ulla vetla enga cls jannal vazhiya seriel parpom

  • @vijayalashmis1259
    @vijayalashmis1259 5 років тому +2

    Na 4vathu padikkum pothu pottathu sorkkam seriyal 😢😢😢😢😥😥😭😭😭 miss you sorkkam

  • @subasri8615
    @subasri8615 4 роки тому +1

    Enga patti kooda lunch saptute patha serial. Good old memories 😇

  • @baskarrks3959
    @baskarrks3959 5 років тому +9

    I like 90s sweet memories

  • @SASHTI2022
    @SASHTI2022 3 роки тому +1

    Sapudrapo pathute sapduvom athu mudira neram school poganumnu time fix pani vachirupom

  • @rojaroja2175
    @rojaroja2175 5 років тому +5

    My primary school lunch time watched this serial

  • @preethiamose3913
    @preethiamose3913 2 роки тому +2

    9okids child hood memories 🥰

  • @nandhug9936
    @nandhug9936 3 роки тому +1

    4 th standard padikum bodhi lunch time vtuku pogum bodhu amma endha serial pathutu erupanga

  • @rlakshu8433
    @rlakshu8433 Рік тому

    4th 5th படிக்கும் போது வீட்டுக்கு சாப்பிட வரும் போது பார்ப்பேன் 😞😥

  • @hp.8
    @hp.8 5 років тому +2

    Beautiful song. I came only for this song 👌

  • @dheepakkumar146
    @dheepakkumar146 Рік тому +1

    I don't see Sorgam serial Sun tv Only watching vairakkiyam in Kalaignar tv

    • @prasannabca2002
      @prasannabca2002 Рік тому

      இப்போ youtube ல பாக்கலாம்

  • @KaranRaj-rd6ee
    @KaranRaj-rd6ee 6 місяців тому

    ❤❤evry Monday to firday 01.30pm 90s hits

  • @senthilgasni9530
    @senthilgasni9530 7 років тому +7

    once more this seriyal poduvangala super

  • @E.SRIRAM
    @E.SRIRAM 6 років тому +18

    90's so nice 😥😢

  • @toptrendingnewstamilnadu9480
    @toptrendingnewstamilnadu9480 5 років тому +1

    Fav serial.. Nice concept.. Best acting for mounika

  • @vinothiniarrivu6788
    @vinothiniarrivu6788 3 роки тому +1

    Super👌

  • @akilapriya9532
    @akilapriya9532 4 роки тому +4

    Remembering my childhood days

  • @giri7515
    @giri7515 Рік тому +1

    சீரியல் மட்டும் சொர்கம் இல்லை... 90's கிட்ஸ் எல்லாருக்குமே அந்த வாழ்க்கை சொர்கம் தான்.... 2க கிட்ஸ் க்கு எல்லாம் அந்த வாழ்க்கை கிடைக்காது...

    • @prasannabca2002
      @prasannabca2002 9 місяців тому

      எவன் சொன்னாங்க இந்த தொடர் கொஞ்சம் பேருக்கு தெரியும்

    • @nkentertainmenttamil
      @nkentertainmenttamil 8 місяців тому +1

      ​@@prasannabca2002 yes ❤❤❤

    • @prasannabca2002
      @prasannabca2002 5 місяців тому

      ​@@nkentertainmenttamilindha serial la Andhra side rettai kolai pannittu Anga thappichu vandha oru amma Joshiyam pakkum. Shanti Williams kitta poi poiya sollum Mariya andhamma va arrest pannidum

  • @tharikos9543
    @tharikos9543 2 роки тому +1

    I missed this climax