என் பசங்களும் school க்கு போகும் பொழுது ஸ்கூலுக்கு போக மாட்டேன் அம்மா கூட தான் இருப்பேன் னு அழுது புறலுவாங்க னு நெனச்சேன் 😂😂 ஆனா டாடா bye bye சொல்லிட்டு போறா. பா . veetla😂 இருக்கறத 😂 விட ஸ்கூல் best னு தோணுது இவங்களுக்கு 😂😂😂
தக்காளி சாதம் . லெமன் சாதம். பிரிஞ்சி சாதம் . தேங்காய் பால் சாதம் . முட்டை ஆம்லெட் . உருளை பொடிமாஸ் . முட்டை பொடிமாஸ். வாழை பொடிமாஸ். இதை எல்லாம் குட்டிக்கு கொடுக்காலம் சங்கீதா
அக்கா நீங்க சாண்ட்விச் கொடுக்கலாம் அதுக்கு அப்புறம் பார்த்தீங்கன்னா சப்பாத்தியில் அது உள்ள ஸ்டாப் பண்ணி கொடுக்கிற மாதிரி எல்லாம் கொடுக்கலாம் ஏன்னா நாங்க எங்க பேபிக்கு அது மாதிரி தான் கொடுப்போம் முட்டை பாயில் பண்ணி லைட்டா பேப்பர் சால்ட் தூக்கி கொடுக்கலாம் நட்ஸ் வெஜிடபிள் ரைஸ் கூடும் குடுங்க சாப்பிடல பரவால்ல அதுக்கு அவ பழகிக்க வா ஆனா இந்த கீரை அந்த மாதிரி எல்லாம் கொடுக்காதீங்க ஜீரணம் ஆகுமா ஆன்மா தெரியல ஓகே பை
Hi sangeetha i m hema from chennai jaswitha play school porathu santhosama iruku seekiram pesiduva super. Variety rice with egg, potato antba mari kuduthu vide apm spoon and small towel kuduthu vidu ,fruits kudu avathan pomagranite sapdura la so atha kuda small box la potu kuduthu vidu
சங்கீதா அக்கா இந்த மாதிரி லன்ச் பாக்ஸ் கொடுக்காதீங்க போன் எடுக்க இருக்கும் பாருங்க அது ஈசியா இருக்கும் பாப்பாக்கு அவளையே அழகா இப்படி தொறந்தா நான் மூணு பாக்ஸ் வச்சு சாப்பிடுவாள் அந்த மாதிரி கொடுங்க இது கஷ்டம்
Akkaa neenga kootroad la irukinga nu enakku therium Naanum kootroad dha but endha play school la join pannirukinga nu sollunga ka En baby kum useful ah irukkum
My baby jasvi vida 5 days chinna baby 3 1/2latha schl sekuranga apptha 10th porapa age sariya erukumnu schl la sollitanga jasvi too early pavam kulanthai NXT yr serthu vidunga
Hi sangeetha oru kalathula nanum edhe mari early morg elundhu villupuram la padikumbodhu endha margazhi month color color ah kolam pottu poi fast ah morning 6'o clock bus eari villupuram ku tuition povom adhellam niyabagam varudhu and jasvitha sema cute ah eruka samatha school ku pora edha pakkumbodhu en paiyan first day school ponadhu than niyabagam varudhu avan eppa ukg padikara ungala mari than nanum daily enna avanukku snacks lunch kudukalam nu confuse aagudhu chapathi edhavadhu oru gravy, ella na curd rice potato fry, lemon rice dhosai ella chapathi laye carrot dosa, beetroot chapathi so avanga box open pannumbodhu colorful ah erundha avangalukkum sapida pudikum and ghee rice with gobi 65, ella onion pakoda, mini idly with onion chutney veg pulav and snacks ku bread sandwich, apple, banana, dry fruits and nuts, green grapes, watermelon, summer days la edhavadhu oru fresh juice pottu bottle la kuduthuduva nan en paiyanukku eppa varaikum edha pannikittu eruka sangeetha
3 D கோலம் போடுற காலத்துல நாம இருக்கிறோம் சங்கீதா நீங்க இன்னும் இந்த பழையகாலத்து கோலத்தையே போட்டுட்டு இருக்கீங்க சங்கீதா எல்லாமே திறமையா பன்ற உன்னால ஏன் இத மட்டும் கத்துக்க முடியல முயன்றால் முடியாததென்று எதுவும் இல்லை சங்கீதா முயற்சி செய்து பாருங்கள் வாழ்த்துக்கள் சங்கீதா
என் பசங்களும் school க்கு போகும் பொழுது ஸ்கூலுக்கு போக மாட்டேன் அம்மா கூட தான் இருப்பேன் னு அழுது புறலுவாங்க னு நெனச்சேன் 😂😂 ஆனா டாடா bye bye சொல்லிட்டு போறா. பா . veetla😂 இருக்கறத 😂 விட ஸ்கூல் best னு தோணுது இவங்களுக்கு 😂😂😂
கேரட் சாதம் பீட்ரூட் சாதம் முட்டை சாதம் புளி சாதம் லெமன் சாதம் தயிர் சாதம் சேமியா
லெமன் ரைஸ் உருளைக்கிழங்கு பொரியல் நல்லா இருக்கும் கொடுத்து விடுங்க சங்கீதா
சங்கீதா திறமையான பெண் வினோத். சகலாவல்லி. 😂
AGREEREEEEE 100%%%%%%%%
கேரட் சாதம்
பருப்பு சாதம்
புதினா சாதம்
தயிர் சாதம்
தக்காளி சாதம்
தேங்காய்பால் சாதம்
பால் சாதம்
2 years 6 month la sethu eruklam la sister ivlo sikram edhuku school ippo start panna avanga 20+age vara padichitu erukanum konjam free ahh vidunga
சூப்பரா இருக்கிறது கோலம் அருமை அருமை அருமை அருமை
Kolam ...Super nalla tha poturangaaa ahhho Super ❤
Jash is a brave girl even after a bad experience she already had she goes to school without crying ,பிள்ளைக்கு சுத்தி போடுந்க
தக்காளி சாதம் . லெமன் சாதம். பிரிஞ்சி சாதம் . தேங்காய் பால் சாதம் . முட்டை ஆம்லெட் . உருளை பொடிமாஸ் . முட்டை பொடிமாஸ். வாழை பொடிமாஸ். இதை எல்லாம் குட்டிக்கு கொடுக்காலம் சங்கீதா
Hi sangeetha spoon and lunch towel kudthu anupunga
ஸ்னாக்ஸ் பிஸ்கட் ஃப்ரூட்ஸ் லன்சிங் லெமன் சாதம் அண்ட் தயிர் சாதம் புளி சாதம் எதுனா கொடுங்க
Hi jashwitha pappa school kku poreengala super Super ma nalla padi God bless you jashwitha pappa ❤❤😘😘
கோலம் சூப்பரா இருக்கு சங்கீதா.
Panner butter masala, egg rice, karrot with eggrice, beetroot with egg rice,mushroom rice, veg rice,
ஜஸ்விதா பாப்பா ரொம்பப் பிடிக்கும் சூப்பர் ❤ ❤❤
Hi friends Jasvithakku Enna Snacks & Lunch Kodukalamnu Sollunga..
Nuts fruits ❤
Fruits, nuts, veettile samaykkira item adhu tha eppovume good 👍🏻
(Kozhukkatta, iddly, idiyappam etc.)
Lunch
Egg rice potato rice tomato rice potato fry
Kolam super ah iruku Sangeetha Chella kutty samatha kilambi school pogurhu pakave super ah iruku ❤❤❤
Kolam super but opposite opposite same colour kudunga nalla irukkum
உங்களுடைய வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது ஜெஸ்விதா பாப்பாவுக்கு வயது என்ன
Kido dent paste use pannunga akka
😊5:16 🤩கணவன் மனைவி
உரையாடல் என்ன ஒரு அழகு
அக்கா நீங்க சாண்ட்விச் கொடுக்கலாம் அதுக்கு அப்புறம் பார்த்தீங்கன்னா சப்பாத்தியில் அது உள்ள ஸ்டாப் பண்ணி கொடுக்கிற மாதிரி எல்லாம் கொடுக்கலாம் ஏன்னா நாங்க எங்க பேபிக்கு அது மாதிரி தான் கொடுப்போம் முட்டை பாயில் பண்ணி லைட்டா பேப்பர் சால்ட் தூக்கி கொடுக்கலாம் நட்ஸ் வெஜிடபிள் ரைஸ் கூடும் குடுங்க சாப்பிடல பரவால்ல அதுக்கு அவ பழகிக்க வா ஆனா இந்த கீரை அந்த மாதிரி எல்லாம் கொடுக்காதீங்க ஜீரணம் ஆகுமா ஆன்மா தெரியல ஓகே பை
See saraa nareen school lunch pls
Congratulation for Jasvitha kutti Going to play School Advance wishes thangachi sangeetha 🍫🍫🍫💖💖💖👌👌👌👍👍👍
Hi sangeetha i m hema from chennai jaswitha play school porathu santhosama iruku seekiram pesiduva super. Variety rice with egg, potato antba mari kuduthu vide apm spoon and small towel kuduthu vidu ,fruits kudu avathan pomagranite sapdura la so atha kuda small box la potu kuduthu vidu
Hii Sangeetha akka Vinoth Anna jasvitha chlm 😍😊
லெமன் ரைஸ் உருளைக்கிழங்கு பொரியல் செய்து தாங்க
புளிசாதம், தக்காளி சாதம், முட்டை சாதம் ரசம் சாதம் சாம்பார் சாதம் புதினா சாதம் காளான் பிரியாணி சங்கீதாவினோத்,ஜஸ்விதா செல்லம்
Super video beautiful and good Jasvitha😘😘😘
Sangeetha you great egg, carrot, beetroot, ghee, paruppu allrice chappathi like noodles
Kolam super Sangeetha ethana pulli solunga
Towel pottu kudu sangeetha
Variety rice with potato fry, valaikai fry, cauliflower fry, paneer fry, etc.... ( snacks , fruits, paniyaram, kolukkatai , sweet corn, nuts, grountnut
Super jaswitha Kutty very nice so cute Sangeetha kolam super❤❤❤
கோலம் சூப்பர் சங்கீதா 👌
2 age thana akuthu athukula an school anupureenka
Kolam alagha iruke sis. Kolam ore art ipedi tha podenum nu rules ille.
Jaswitha inum baby ore 4 years le setrukelam. Ipetha enjoy panne mudiyum athuke apro break illame padikenum.
ஜெஸ்விதா பாப்பா ரொம்ப
அழகா இருக்கா சுத்திபோடுங்க சங்கீதா
Akka papa ku enna toothpaste use panringa
Ennoda paiyanukku morning 7.20 ku school van vanthurum lkg la irunthu poran ippa 2std pavam 6 am ku elunthu kelambuvan
Jasvitha kutty so cute kolam super Sangeetha ❤❤
Sangeetha Kolam VERA LEVEL 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Jasvitha very intelligent n Beautiful girl ❤❤❤❤❤❤
U can give lemon rice , pulisatham , tomato ,curd rice ,egg rice , chicken fried rice ,...like that dry rice as food
Carrot rice pudina rice senchu kudunga.healthy recipe.
Ethukku 2 vayassile pappave padika vidrathu sangeetha ?
3 yrs. aakattum
Pakave kashtama irukku...
Kerala 🔥
Enga ooru kovilla 5 manikku pongal tharuvanga naa chinna vayasula 4manikku poi kovilla okkandhuduven sis
வலது கையில் பாப்பா பிரஸ் பன்னசொல்லுங்க சங்கீதா
சங்கீதா அக்கா இந்த மாதிரி லன்ச் பாக்ஸ் கொடுக்காதீங்க போன் எடுக்க இருக்கும் பாருங்க அது ஈசியா இருக்கும் பாப்பாக்கு அவளையே அழகா இப்படி தொறந்தா நான் மூணு பாக்ஸ் வச்சு சாப்பிடுவாள் அந்த மாதிரி கொடுங்க இது கஷ்டம்
சங்கீதாகோலம்சூப்பர்❤❤❤
Thanks akka papa va play school sekkurathukku❤
Jasvitha dress nalla irukku akka..vinoth anna selection 👌..
Akkaa neenga kootroad la irukinga nu enakku therium
Naanum kootroad dha but endha play school la join pannirukinga nu sollunga ka
En baby kum useful ah irukkum
Akka sollunga ka
Little krishna irumbai road @@priyankajhon746
Vegetables rice , mushroom rice , potato rice , carrot rice , beetroot rice , tomato rice , coconut rice , lemon rice , puthina rice
Jasvitha chellam so cute❤❤❤😘
Jasvitha romba samathu kutti than evlo cute❤
Hai thangachi sangeetha vinoth 🎉🎉🎉🎉🎉🎉
Papaiku dress pathu Nala podunga Jasvitha cute girl
Parupu rice nd curd rice nd beatroot rice koduga
Sangeetha vinoth ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
🍅 rice, 🍋 rice 🥕, beetroot rice 😊
Sis I from Malaysia, bread plantar Nutella vaangi vacukonga
Fruits , veg chapathi role, curd rice , dal rice, vegetable fried rice, rasam rice , cut bananas, sweet chapathi , beetroot idli , banana pancake , peanut burfi , bread sandwich, bread and jam , sundal , poori with veg stuff , nuts laddu ( neengale prepare panni vechidunga veetla ) . Ippo idha kodunga . Appurama vera solren
Sister jaswanta papa ku Pasi pavalam podunga பாசி போட algua irukuum okay va sister
குழந்தைங்க easya சாப்பிட ரசம் சாதம், தயிர் சாதம், பருப்பு சாதம், வெஜிடபிள் சாதம் இந்த மாதிரி கொடுத்து விடுங்க சங்கீதா
Akka development aketenga akka alaga eruku kolam❤
Sangeetha great ❤ colour full kolam beautifully ❤
Half day school ku yethuku lunch ....only snacks Mattum podhume
All the best jaswanta Kutty kolam super sister❤❤
Half day schoolku eduthuku sangee lunch kodukura snacks mattum podhum illa😊😊❤❤❤ pora paru vslu kutty god bless u chellam😊😊❤❤❤
Akka fees pathi slunga afternoon kupduradhuku yen akka lunch box kodukurenga
Papa ku school fees yavalavu sis
Lemon ,puli sadham,curd,idiyappam,chappati,potato rice
Romba avasarapadakoodathu
School ipa anupathinga 3 vayasu mudinja aparam anupunga
Super good very nice kolampapa how are you ❤❤❤
Papaku ena paste tharinga sister solluga
Vegetable turuvi pannuga
All the best jaswitha kutty ponnu
Snacks recipes roasted makana, peanut, peas, channa, boiled sweet corn , green gram, peas, masala corn, cheese corn balls, valakai and potato, sweet potato french fries, cutlet, pancakes, home made beetroot rose milk, soup, kfc mushroom, kolukatai ragi and rice, vada.
Thank you so much ☺️
Akka papa ku age enna akka
All the best jasvitha thangam ponnu❤❤🎉🎉
Ipdi dark kolam podunga pakka nalla iruku
Super cute girl.❤❤❤❤
Play school name ena sister ethachum kaeta reply yae pannamatringa
My baby jasvi vida 5 days chinna baby 3 1/2latha schl sekuranga apptha 10th porapa age sariya erukumnu schl la sollitanga jasvi too early pavam kulanthai NXT yr serthu vidunga
சூப்பராக உள்ளது கோலம் சங்கீதா 👌👌👌ஜஸ்வித்தா செல்லம் ஸ்கூலுக்கு கிளம்பி ஆச்சா bye bye❤
Hi sangeetha oru kalathula nanum edhe mari early morg elundhu villupuram la padikumbodhu endha margazhi month color color ah kolam pottu poi fast ah morning 6'o clock bus eari villupuram ku tuition povom adhellam niyabagam varudhu and jasvitha sema cute ah eruka samatha school ku pora edha pakkumbodhu en paiyan first day school ponadhu than niyabagam varudhu avan eppa ukg padikara ungala mari than nanum daily enna avanukku snacks lunch kudukalam nu confuse aagudhu chapathi edhavadhu oru gravy, ella na curd rice potato fry, lemon rice dhosai ella chapathi laye carrot dosa, beetroot chapathi so avanga box open pannumbodhu colorful ah erundha avangalukkum sapida pudikum and ghee rice with gobi 65, ella onion pakoda, mini idly with onion chutney veg pulav and snacks ku bread sandwich, apple, banana, dry fruits and nuts, green grapes, watermelon, summer days la edhavadhu oru fresh juice pottu bottle la kuduthuduva nan en paiyanukku eppa varaikum edha pannikittu eruka sangeetha
Akka home tour poduga akka
Vaazhthukkal jasvitha
Azaga irukku Sangeetha
Sangeetha lunch box snacks box Where are Martin ga
My daughter ku 3 complete 4age start aayeruchu innum ava yenga kuda tha iruka my son mattum tha 1st std poittu irukan
3 D கோலம் போடுற காலத்துல நாம இருக்கிறோம் சங்கீதா நீங்க இன்னும் இந்த பழையகாலத்து கோலத்தையே போட்டுட்டு இருக்கீங்க சங்கீதா எல்லாமே திறமையா பன்ற உன்னால ஏன் இத மட்டும் கத்துக்க முடியல முயன்றால் முடியாததென்று எதுவும் இல்லை சங்கீதா முயற்சி செய்து பாருங்கள் வாழ்த்துக்கள் சங்கீதா
Kolam sooooooooooooooper sister. Pappa cute
அக்கா நீங்க பாப்பாக்கு முடி வெட்டாதீங்க அதுக்கு அப்புறம் முடி வளர்த்த அவளுக்கு ரெட்டை சட்டை போடுங்க அழகா இருக்கும் அக்கா
Lemon rice
Puli satham
Carrot rice
Capsicum rice
Vegetable rice
Tomato rice
Potato french fry koduga
Papa cute
Pappa sema azhagi.❤❤