Dhinam Dhinamum Performance | Ananya Bhat | Sanjay Subrahmanyan | Vetrimaaran | Ilaiyaraaja

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2024

КОМЕНТАРІ • 205

  • @naveenchinna008
    @naveenchinna008 3 дні тому +66

    இந்த பாடலை கேட்கும் பொழுது என்னை அறியாமல் கண் கலங்குகிறது....❤ என் தனிமையும் , தவிப்பும்...

  • @jummystick
    @jummystick 3 дні тому +52

    அந்தச் சரணத்தில் கொண்டுவந்து முடிக்கும்போது ( அந்த landing note), ராஜா தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார். அந்த landing noteக்காகவே இந்தப்பாடலை எத்தனைமுறையும் கேட்கலாம்.
    யாழ் தமிழன். 🇨🇦

  • @nakkiran.c.v9290
    @nakkiran.c.v9290 3 дні тому +63

    எத்தன இசையமைப்பாளர் வந்தாலும் இசைஞானிய முந்தவும் முடியாது. இனி இதுபோல இசைய கொடுக்கவும் முடியாது ஞானி ஞானிதான்

    • @eesiyosi
      @eesiyosi 2 дні тому

      Unmaiyin uchcham

  • @sankaransaravanan3852
    @sankaransaravanan3852 22 години тому +8

    என்னங்கடா இது... 1970-களில் இருந்து 2024-வரைக்கும் non-stop-ஆ நம் ஞானி travel பண்ணிக்கொண்டு இருக்கிறார். பல நூற்றாண்டுகள் கடந்து போவார்.

  • @josephruvach
    @josephruvach 4 дні тому +234

    யாரெல்லாம் இளையராஜா அவர்களின் பாடலுக்கு அடிமை ! 🙌

    • @msk3066
      @msk3066 3 дні тому +11

      இதென்னப்பா கேள்வி? ஒருத்தன் ராஜா இசைக்கு அடிமை இல்லனு சொன்னா ஒன்னு ஜடமா இருக்கும் இல்ல கல்லு மண்ணா இருக்கும் 😂

    • @natarajanbhuvaneshwari7629
      @natarajanbhuvaneshwari7629 3 дні тому

      இப்போது வாழ்பவரும்.பின்னர் பிறக்கப்போகிறவரும் இளையராஜா இசைக்கு அடிமை ஆவார்கள்

    • @jummystick
      @jummystick 3 дні тому +2

      நான் எனது சிறுவயதிலிருந்தே அவரின் இசைக்கு அடிமை. அப்பப்பா ஒன்றா இரண்டா இல்லை நூறா, அதையும்தாண்டி எத்தனையோ இசைக்கோர்வைகள். நான் பலவேளைகளில் நினைத்ததுண்டு இவரின் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே இறந்துவிடவேண்டுமென்று. அந்தப் பாக்கியம் கிடைத்தால் மகிழ்ச்சியே!.
      யாழ் தமிழன். 🇨🇦

    • @senthilrajaram7583
      @senthilrajaram7583 3 дні тому

      Andha elaya rasa yaruku adimai???? Kevalamana janmam

    • @rajanvoc-ll8nr
      @rajanvoc-ll8nr 3 дні тому

      நீ ஒருத்தனுக்கு அடிமை ஆயிட்டியான்னா அவன் செய்யும் தவறத் தட்டிக் கேட்கவோ விமர்சனம் பண்ணவோ முடியாது!
      வெஸ்டர்ன் ம்யூசிக்க இந்தி சினிமா காப்பி அடிச்சது, அதப் பாத்து தென்னிந்திய சினிமா காப்பி அடிச்சது!
      நடிப்பு, கதை.... எல்லாமே காப்பி தான்!
      இவரு காப்பி ராஜா!

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 2 дні тому +26

    எங்கள் அழகு தமிழனின் அருமையான பாடல் அசாத்தியமான இசை... இது எங்கள் அழகு தமிழனுக்கே உரியது......... அவரை மிஞ்ச உலகில் ஆள் இல்லை....... வாழ்க தமிழ்........வளர்க தமிழர்கள்...........

    • @grcards
      @grcards 22 години тому +1

      Ha ha msv

    • @Ettayapuramkannanmuruganadimai
      @Ettayapuramkannanmuruganadimai 11 годин тому

      @@grcards அந்த பெருங் கடலில் இருந்து வந்த முத்து இசைஞானி

  • @lancedsouza1547
    @lancedsouza1547 3 дні тому +32

    Seeing a Carnatic music legend like Sanjay sir sing this song is so heartwarming

  • @manikandansubramanian6925
    @manikandansubramanian6925 3 дні тому +19

    Good to see sanjay in this mode 😊

  • @suriyaa280
    @suriyaa280 2 дні тому +24

    அருண்மொழி ஐயாவின் குழலிசை ❤️

  • @balakrishnan-ih5vd
    @balakrishnan-ih5vd 2 дні тому +11

    Great composition & lyrics & awesome singing 🎉

  • @mohamedinaam9144
    @mohamedinaam9144 4 дні тому +30

    4:35 Ananya Bhat Voice 🎼✨😍

  • @pari1998..
    @pari1998.. 3 дні тому +12

    ஒரே ஒருமுறை கண்மூடி கேட்டுப்பாருங்கள் முழு பாடலும் மூன்று நான்கு இடங்களில் கண்ணீர் வருகிறது❤️

  • @venkatesanr4111
    @venkatesanr4111 3 дні тому +8

    அருமையான பாடல். ஆங்காங்கே கண்ணேகலைமானே... அழகிய கண்ணே போன்ற பாடல்களை நினைவூட்டுகிறது

  • @trichyaruldev
    @trichyaruldev 3 дні тому +15

    Audio launch la usually original track play pannido lip sing performance than nadakkum…first na pakkuren live performance 💕💕💕

  • @Thamizhan-c5s
    @Thamizhan-c5s 3 дні тому +35

    வெற்றிமாறன் greatest டைரக்டர்

  • @Muthuraj-bc8ek
    @Muthuraj-bc8ek 3 дні тому +17

    ராஜா ஐயா என்ன செய்தீர்களோ நெஞ்சு படபடக்கிறது கண்ணீர் வருகிறது

  • @farisckd
    @farisckd 2 дні тому +4

    ആദ്യ കേൾവിയിൽ തന്നെ favorite list ൽ കേറി...❤❤❤( original version)

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 3 дні тому +22

    Ilaiyaraja voice at 82 is amazing...vetrimaran decision is great

  • @richardanthony907
    @richardanthony907 3 дні тому +8

    This song lyrics and music is so touching.. especially female singer voice❤

  • @krishnakk9454
    @krishnakk9454 2 дні тому +2

    తెలుగు ఆడియన్స్ ఈ మూవీ కోసం చాల ఎదురు చూస్తున్నారు.. I love తమిళ్ ఇండ్రస్టీ ❤❤❤

  • @MohanArumugam-ss5tg
    @MohanArumugam-ss5tg День тому +1

    வெற்றி மாறன் direction very nice. Congratslation sir 🌹👍

  • @maheswarank5117
    @maheswarank5117 3 дні тому +31

    ராஜா என்றுமே ராஜாதான்

  • @ChewbaccaR2-D2
    @ChewbaccaR2-D2 3 дні тому +11

    God of music Raja sir tune was awesome..

  • @mangala1952
    @mangala1952 3 дні тому +11

    இளையராஜா ஒரு தெய்வீகப்பிறவி

  • @tmfstudio
    @tmfstudio 2 дні тому +6

    Audio Launch with real Life performance

  • @lrn5716
    @lrn5716 3 дні тому +9

    Nice song❤❤

  • @mpgames3418
    @mpgames3418 3 дні тому +12

    1:04 vetrimaran double action😂
    Stage la avuru pesuratha avure keela ukanthu pakuraru😂

  • @Ravikumar-kn7zp
    @Ravikumar-kn7zp 21 годину тому

    80s song mathiri irrukku but still connects so fresh...Isaignani🙏...Liked Sanjay sir and Ananya performance.

  • @Ramu-k8x6m
    @Ramu-k8x6m 21 годину тому

    இந்த பொண்ணு voice ஸ்ரேயா கோசல் ஐ ஞாபகம்படுத்துகிறது, voice செம்மையா இருக்கு👌👌👌👏👏👏🔥🔥🔥❤️❤️❤️🌹🌹🌹

  • @ramakrishnanvenkatasubrama464
    @ramakrishnanvenkatasubrama464 День тому +1

    The music is good. Singing is mellifluous ❤❤

  • @chidambarammagesh5319
    @chidambarammagesh5319 3 дні тому +3

    Beautiful composition,raja rajathan

  • @purusotamanporusotaman990
    @purusotamanporusotaman990 3 дні тому +9

    நாற்பது வருடத்து முந்தைய முதல் காதலை
    நெனைக்க வச்சு
    நெஞ்சை துளையிட்டிர்

  • @Thamizhan-c5s
    @Thamizhan-c5s 3 дні тому +9

    God of music

  • @krishnamani3440
    @krishnamani3440 3 дні тому +3

    Song with tearssss

  • @harinamamrutham3367
    @harinamamrutham3367 День тому +2

    Wow...Sanjay subbu sir ahhh❤❤but cinema pls vendam.. love you..

  • @ஸ்ரீகிருஷ்ணா-ந9ம

    ராஜா குரலில் என்ன ஒரு
    உயிரோட்டம் பாடலில்😊😭

  • @ramamoorthy9115
    @ramamoorthy9115 2 дні тому +1

    இந்த நெறியாளர் மிகவும் அழகாக இருக்கிறார்கள்❤

  • @raginiraj8234
    @raginiraj8234 2 дні тому

    Wowowow sanjai sir ❤❤❤

  • @muruganandam5659
    @muruganandam5659 2 дні тому +3

    என்றும் எங்கள் ராசா மகா ராசா என் வீரதமிழன் உள்ளதை urukka

  • @manikandanks175
    @manikandanks175 3 дні тому +4

    இளைய ராஜா இசையின் ராஜா.... ❤❤❤ 5:12 - 5:21... அனன்யா பட்.... 🫡🫡🫡

  • @karthikkannan3774
    @karthikkannan3774 3 дні тому +3

    Ananya voice 👍

  • @krishnamani3440
    @krishnamani3440 3 дні тому +2

    One man armyyyyy vetriiiii sir congratsssssssssssssss

  • @harinamamrutham3367
    @harinamamrutham3367 День тому

    Super combo..sadhguru fav song ... singer..Ananya ...and hero Sanjay ji❤❤❤

  • @ravimahad
    @ravimahad 3 дні тому +2

    Sanjay is a lion , trying to dance like a peacock 😮. Good raja sung this song in the movie ❤

  • @yellowNred
    @yellowNred 2 дні тому

    Proud of the queen, Ananya! ❤👍💛❤️

  • @Dadabull007
    @Dadabull007 2 дні тому +1

    I addict him vetrimaran sir❤❤❤❤❤

  • @catsivakunchoo1489
    @catsivakunchoo1489 2 дні тому +1

    Brother Arunmozhi with his excellent talent,he is the best.

  • @appur2536
    @appur2536 2 дні тому

    Female Singer voice.. Wowwww ❤❤

  • @rajaindia6150
    @rajaindia6150 4 дні тому +1

    Loved it❤
    Adi summa kummunu iruku

  • @prathap6310
    @prathap6310 15 годин тому

    6:59 this man, how many expected this version on the screen😢

  • @charansaran8802
    @charansaran8802 13 годин тому

    Vetri sir expression ❤

  • @revathikumari6627
    @revathikumari6627 3 дні тому +4

    Super

  • @Oshos23491
    @Oshos23491 9 годин тому

    Happy to see arunmozhi sir ❤

  • @inthrahsvsalam2388
    @inthrahsvsalam2388 3 дні тому +2

    Sanjay sir super🙏

  • @jeyakumarisundaram8811
    @jeyakumarisundaram8811 3 дні тому +4

    Sanjay sir voice 🤌🙌

  • @SakthivelS-uz8vv
    @SakthivelS-uz8vv День тому +2

    I love raja sir

  • @selvamirchi5322
    @selvamirchi5322 3 дні тому +3

    Auto tune podave theva illaga ananya bhatku❤

  • @syedbuhari2305
    @syedbuhari2305 3 дні тому +3

    Great

  • @premraj8641
    @premraj8641 4 дні тому +6

    We live with Isai Kadavul. What a blessings :). Long live Raja Sir!!

  • @ragumaster3458
    @ragumaster3458 2 дні тому +4

    வழிநெடுக காட்டு மல்லி போலவே இருக்கு பெரிய அளவில் வித்யாசம் இல்லை

    • @manoyuvan5264
      @manoyuvan5264 День тому

      Composition paarunga

    • @hardharg8004
      @hardharg8004 День тому

      தவறு.காட்டு மல்லி டியூனில் இந்தப் பாடலை பாடாமல், இந்தப் பாடலின் டியூனில் காட்டு மல்லி பாடலை பாடிப் பாருங்கள் அப்போது வித்யாசம் புரியும்.

  • @simbusriram328
    @simbusriram328 2 дні тому +1

    Raja sir great 🌷👌👏

  • @nadarajnadaraj847
    @nadarajnadaraj847 3 дні тому +1

    Anan...yahh❤❤❤❤

  • @jayapraveen953
    @jayapraveen953 2 дні тому +1

    Vada Chennai 2 venum eppo 🔥💥

  • @kumareshr.m531
    @kumareshr.m531 2 дні тому +1

    Good.song🎉

  • @user-Rajasekar-w4s
    @user-Rajasekar-w4s 2 дні тому +1

    5:12 to 5:20 ❤👌

  • @achuthramr5767
    @achuthramr5767 2 дні тому +1

    Sanjay Subramaniam is a renowned carnatic singer
    Raja had made him sing the other song with her in this part 2 film...Dhinam Dhinamum is the Maestro voice was far far away than this ... simply did not vibe😮

  • @traveltimenammaarea4522
    @traveltimenammaarea4522 2 дні тому +2

    யாருயா இந்த அனன்யா பட் ❤❤❤

    • @user-Rajasekar-w4s
      @user-Rajasekar-w4s 2 дні тому +1

      கன்னட பாடல்கள் பாடுபவர்

    • @thangamvell698
      @thangamvell698 2 дні тому

      play back singer...kgf...viduthalai 1. ...

  • @VigneshVignesh-os4jz
    @VigneshVignesh-os4jz День тому

    சீரியகோஷால் அப்பறம் அனன்யாபட் வேற லெவல்

  • @Padmanabhankrishnan-de5hx
    @Padmanabhankrishnan-de5hx 3 дні тому

    Aha,Sanjai Subramanian ,Thunbam nergayil ,Bharathi Dasani song kettu parunga ,vera level

  • @happy-cv9kx
    @happy-cv9kx День тому

    wat a male voice..im impressed

  • @alagumalai9831
    @alagumalai9831 3 дні тому

    Awesome 🎉

  • @royarts-dm8qj
    @royarts-dm8qj 2 дні тому +1

    Super song

  • @KamalDJ-ml7pj
    @KamalDJ-ml7pj День тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @S.Magendiran
    @S.Magendiran 2 дні тому

    Wow wow super

  • @ஆம்
    @ஆம் 2 дні тому

    ரசிக்கிறோம் அவ்வளவுதான்

  • @rajeshkannan8845
    @rajeshkannan8845 3 дні тому +1

    Credits to Mr.ArulMozhi alice naepoleon sir flutist.... congratulations 🎉

  • @vadivambaludaykunar5090
    @vadivambaludaykunar5090 День тому

    Ananyabhat super

  • @swaminathannarayanan1173
    @swaminathannarayanan1173 3 дні тому +5

    It's unfortunate director didn't told abt great singer

  • @RamrajDuraisamy
    @RamrajDuraisamy 3 дні тому

    Sanjay ❤

  • @kathirmani6617
    @kathirmani6617 3 дні тому +2

    Isiyani always king

  • @saravanadigi
    @saravanadigi 3 дні тому

    படம் பார்த்து எல்லோரும் கண்ணீர் விட தயார் ஆகுங்கள்........ கூப்பிட்டாங்க ஓபனிங் நா வரல சாமி சொல்லிட்டேன்......

  • @shanmugam5572
    @shanmugam5572 21 годину тому

    Illayaraja sir God

  • @syuvarajj2999
    @syuvarajj2999 3 дні тому

    ❤❤❤

  • @cuttingandcooking8308
    @cuttingandcooking8308 4 дні тому +2

    4.18 vetri maran reaction

  • @ragulsrinivasan2000
    @ragulsrinivasan2000 День тому

    வழி நெடுக காட்டுமல்லி போலத்தான் உள்ளது

  • @mightywordofgodmog4193
    @mightywordofgodmog4193 3 дні тому +1

    Raja voice not comparable

  • @viswanathanvincent7517
    @viswanathanvincent7517 3 дні тому

    I am very happy

  • @richardthamizha265
    @richardthamizha265 3 дні тому

    Singer அவர் நன்றாக பாடி இருந்திருக்கலாம் 😊

  • @PNR123-c6e
    @PNR123-c6e 3 дні тому +1

    Indian,music,God,raajaa,swami

  • @RanjithKumar-ni7st
    @RanjithKumar-ni7st 3 дні тому +12

    சஞ்சய் சுப்பிரமணியம் தேவையில்லாத தேர்வு இந்த மேடையில் பாடுவதற்கு

    • @gowthamraj3574
      @gowthamraj3574 3 дні тому +7

      he is the original singer by choice of illayaraja sir, but production team wanted illaraaja sir's voice

    • @gowthamraj3574
      @gowthamraj3574 3 дні тому +8

      as well he is a great Carnatic singer who wants to try all zonal , lets respect him

    • @ravimahad
      @ravimahad 3 дні тому +1

      This is not a suitable song for him, this is like making a lion dancing like a peacock 😮

    • @uthakumar3672
      @uthakumar3672 3 дні тому

      Why a carnatic singer should not sing a cinema song. Right from m.s.amma to ranjanigayatri have sung it.

    • @ajaysakthivelchandrasekaran
      @ajaysakthivelchandrasekaran 2 дні тому

      Maybe this song is not a great choice for him.His voice doesn't suit this song

  • @nainamohamed9751
    @nainamohamed9751 3 дні тому

    Yees

  • @veeras9449
    @veeras9449 День тому

    கடவுள் தான்

  • @janakiramvenkatakrishnanj8365
    @janakiramvenkatakrishnanj8365 21 годину тому

    This thread is from a very old song

  • @kalissavvy2304
    @kalissavvy2304 3 дні тому

    😘

  • @chidambarammagesh5319
    @chidambarammagesh5319 3 дні тому

    Female voice beautiful

  • @sureshkumarsairam9497
    @sureshkumarsairam9497 3 дні тому

    ❤❤❤❤❤❤😢

  • @sssiddhu
    @sssiddhu 3 дні тому +1

    இப்பாடலை வேறு யாராவது பாடியிருக்கலாம் இவர் இளையராஜா போல் பாடுவதாக நினைத்துக் கொண்டு சொதப்பிவிட்டார்.

    • @kalyan2.02
      @kalyan2.02 3 дні тому

      U know who is singing....?

  • @singer_sarashilpa
    @singer_sarashilpa 3 дні тому +2

    Long time after a melody amoung
    Noisy atrocities of bad sounds in tamil cinema music

  • @Humanity-v2y
    @Humanity-v2y 3 дні тому +1

    Ilayaraja 82 avarae nalla dhana da padunaruu

  • @malarvannans3354
    @malarvannans3354 2 дні тому +1

    Dr
    S.Malarvannan.