தேங்காய் பால் ஜவ்வரிசி உருண்டை இப்படி செய்து பாருங்க! Thengai Paal Javvarisi Urundai Recipe in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 109

  • @thenuvichu5326
    @thenuvichu5326 11 місяців тому +49

    நான் இப்படி ஒரு ரெசிபிகேட்டதே இல்லை பார்த்ததும் இல்லை. ரொம்ப அழகாக வந்துள்ளது கண்டிப்பாக செய்துபார்ப்பேன். நன்றி.

    • @TalesTaste
      @TalesTaste  11 місяців тому +2

      நன்றி!
      தொடர்ந்து ஆதரிக்கவும்😊

    • @Sundarrajan.p
      @Sundarrajan.p 11 місяців тому

      ​@TalesTaste

    • @punitham1273
      @punitham1273 11 місяців тому

      ​@@TalesTaste😊фФ😊й16ф1😊11ййй1й1ййФ

    • @SEKER-tk6mc
      @SEKER-tk6mc 10 місяців тому

      ​@@TalesTaste😊

    • @malathi3900
      @malathi3900 8 місяців тому

      என்னோட சின்ன வயசுல என்னோட பாட்டி இதை செஞ்சு தருவாங்க இதை பார்த்த உடனே என்னுடைய சிறுவயது பழைய ஞாபகம் எல்லாம் வருது

  • @Hemalatha-lf8qz
    @Hemalatha-lf8qz 11 місяців тому +43

    Super. இது போன்ற இனிப்பு வகை இது வரை நான் கேள்விப்பட்டதில்லை & பார்த்ததும் இல்லை. Thanks a lot.

    • @TalesTaste
      @TalesTaste  11 місяців тому

      Thank you!
      Keep supporting 😊

    • @Hemalatha-lf8qz
      @Hemalatha-lf8qz 11 місяців тому

      👍

    • @malarshanmugam7244
      @malarshanmugam7244 9 місяців тому +1

      சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்க்கலாமா.

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 9 місяців тому +10

    இதுவரை பார்க்காத சுவைக்காத ரெசிபி செய் முறை அருமை அருமை வாழ்த்துக்கள் 💐

  • @nandinydinadayalane1191
    @nandinydinadayalane1191 10 місяців тому +5

    ஜவ்வரிசி உருண்டை சாப்பிட்டு இருக்கிறேன் ஆனால் தேங்காய் பாலோடு சாப்பிடுவது புதுமை அருமை குட் ஐடியா 👏👏👏

  • @mohanapanneerselvam4813
    @mohanapanneerselvam4813 10 місяців тому +3

    Super sabudana sweet kolukattai thanks for sharing🎉🎉🎉

  • @abilesh2301
    @abilesh2301 10 місяців тому +2

    பார்க்க ரொம்ப நல்லா இருக்கு இன்று செய்து பார்க்கிறேன்❤👌😋

  • @sudhaprakashlt2922
    @sudhaprakashlt2922 10 місяців тому +2

    Wow my childhood fav recipe enga Amma adikadi seivanga semma soft ah taste ah erukum

  • @santhakumarisanthakumari2537
    @santhakumarisanthakumari2537 9 місяців тому +1

    Vazhukkittu oodum vaaikulla...tempted ❤❤

  • @SundariAndu
    @SundariAndu 10 місяців тому +9

    நாங்க செஞ்சோம் சூப்பரா வந்துச்சு ❤

  • @malathi3900
    @malathi3900 8 місяців тому

    இதை பார்த்த உடனே என்னுடைய சிறுவயது ஞாபகம் வருது என்னோட பாட்டி இதை செஞ்சு தருவாங்க நிறைய சாப்பிட்டு இருக்கேன்❤

  • @srk8360
    @srk8360 10 місяців тому +6

    இப்படி ஒரு உணவு. வகை கேள்வி ப்பட்டதே
    இல்லை..👌

  • @vijaikannikothandaraman5254
    @vijaikannikothandaraman5254 11 місяців тому +11

    Almost some 40years back i came to know about this recipe. After that I missed it. And i was searching for it. Today I am so happy to watch the video. Thanks a lot for bringing back my memories.

    • @TalesTaste
      @TalesTaste  11 місяців тому

      Thank you!
      Keep supporting😊

    • @sakuntalavenkatachary210
      @sakuntalavenkatachary210 9 місяців тому

      7797670l877ßdd😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @tamilselvam750
    @tamilselvam750 4 місяці тому +1

    Super

  • @sdmchef74
    @sdmchef74 8 місяців тому

    Wow 1st time im seeing this recipe surely try this

  • @selvisundaram1586
    @selvisundaram1586 9 місяців тому +1

    செய்துபார்க்கிறோம்

  • @rabiyacooking8150vilog
    @rabiyacooking8150vilog 10 місяців тому +1

    Vithyasama iruku super

  • @sulochanamurugesan6222
    @sulochanamurugesan6222 8 місяців тому

    எனக்கு ரொம்ப பிடிக்கும். சிறு வயதில் சாப்பிட்டது

  • @VijayKumar-rg4xq
    @VijayKumar-rg4xq 10 місяців тому +2

    Ithu enga favorite recipe taste is awsome

  • @premalatharagavan1918
    @premalatharagavan1918 8 місяців тому

    55yrs munnadi enga Amma seithu naanga sapittu erukkom.very very tasty.

  • @LalithasKitchen39
    @LalithasKitchen39 11 місяців тому +2

    ஜவ்வரிசி தேங்காய் பால் மிக அருமை👌👍ரொம்ப நல்லா இருக்கு😊👍

    • @TalesTaste
      @TalesTaste  11 місяців тому

      Thank you!
      Keep supporting 😊

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 10 місяців тому +5

    புதுவிதமான ரெசிபி
    பாக்கும் போதே நல்லா இருக்கு

  • @jayalakshmip655
    @jayalakshmip655 9 місяців тому +3

    Banana Leaf la konjam ghee apply panni indha ballsa thatti after pooranam vachu boil panni andha leafoda coconut milk dip panni serve pannuga super a irrukum

    • @TalesTaste
      @TalesTaste  9 місяців тому

      Okay, Will try 😃
      thank you!

  • @TamilinParis
    @TamilinParis 11 місяців тому +1

    தேங்காய்பால் ஐவ்வரிசி உருண்டை செய்முறை அருமை சகோதரி 👍👍👍 10:02 ✅✅❤️❤️❤️🌹🌹🌹🔔🔔🔔✅✅❤️❤️🌹🌹

    • @TalesTaste
      @TalesTaste  11 місяців тому +1

      நன்றி!
      தொடர்ந்து ஆதரிக்கவும்😊

  • @suryarathin6236
    @suryarathin6236 8 місяців тому

    .
    Mouth watering reciepie🎉🎉

  • @Ak-Snegithi
    @Ak-Snegithi 9 місяців тому +1

    Ithu enna pudhu dish nalla irukee I will dry❤

  • @v.rramesh4513
    @v.rramesh4513 8 місяців тому

    நன்றி ரொம்ப வருசத்துக்கு முன்னாடி சாப்பிட்டது. பெயர் கூட தெரியாது உறவுகள் மூலம் சாப்பிட்டது எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது எப்படி செய்வது என்று தெரியாமல் இருந்தது நன்றி முயற்ச்சி செய்து பார்க்கிறேன்.

  • @suryarathin6236
    @suryarathin6236 8 місяців тому

    👌 sis 💐 valthukkal, but javarisi ya nalla wash pamnittu. Use pannunga

  • @PiramuNew-op5hp
    @PiramuNew-op5hp 10 місяців тому +2

    ஜவ்வரிசி இனிப்பு ❤❤❤👌👌👌👍👍👍👍

  • @santhakumarisanthakumari2537
    @santhakumarisanthakumari2537 9 місяців тому

    இதில் kozhukkattqai seithu saaptu iruken..arumayaa irukum

  • @nishanthd3354
    @nishanthd3354 9 місяців тому +1

    Intha recipe naan sapitu iruken., Enaku oru aunty senchu kuduthanga. Nungu sapidra mathiri irukum. Nalla irukum.

  • @jayalakshmip655
    @jayalakshmip655 9 місяців тому +1

    Mam idhu enga Nagapattinam dish School la 1st prize Vangana food

  • @s.lalitha1921
    @s.lalitha1921 11 місяців тому +4

    இந்த மாதிரி இனிப்பு பார்த்தும் இல்லை கேட்டதும் இல்லை

    • @TalesTaste
      @TalesTaste  11 місяців тому +2

      😅இதை செய்து பாருங்க மிக அருமையாக இருக்கும்!

  • @abiramiabi1985
    @abiramiabi1985 10 місяців тому +2

    In recipe 1996 la oru chethambaram saptean so many times I am trying but now I got it

  • @reehanarecipes435
    @reehanarecipes435 9 місяців тому +1

    Nice sharing sister TQ

  • @geethakrishnasamy3582
    @geethakrishnasamy3582 8 місяців тому

    Super ma

  • @farhanafathima5386
    @farhanafathima5386 9 місяців тому +1

    Mouth watering

  • @miffi8289
    @miffi8289 9 місяців тому

    Wash Panna martingala?

  • @mynavathimanoharan3059
    @mynavathimanoharan3059 11 місяців тому +5

    இது எந்த ஊர் பலகாரம். பார்க்க அழகாக இருக்கிறது

  • @abrahamemmanuel8494
    @abrahamemmanuel8494 11 місяців тому +2

    Super recipe, wonderful ❤

  • @rajalakshmim7650
    @rajalakshmim7650 7 місяців тому

    Sugar ku bhadhil nattu sarkkarai add pannalama pls reply

  • @nillq
    @nillq 10 місяців тому +2

    Very tasty and yummy 😋

  • @shanthie191
    @shanthie191 10 місяців тому +2

    Very nice recipe

  • @vethavalli6863
    @vethavalli6863 11 місяців тому +10

    நான் இதை நிறைய முறை செய்து உள்ளேன்.. என் மாமியார் செய்வார்கள்...

  • @gnanavelankrishnana5959
    @gnanavelankrishnana5959 11 місяців тому

    Super amma

  • @gracevanitha9674
    @gracevanitha9674 10 місяців тому

    Enga amma engaluku seithu kuduthu irukanga.

  • @rajirengarajan320
    @rajirengarajan320 11 місяців тому +3

    New recipe ❤

  • @fmsamayal1084
    @fmsamayal1084 11 місяців тому +4

    அருமை

  • @umadev6077
    @umadev6077 9 місяців тому +2

    Lots of recipe seen ,but hopefully hope this dish will help and support people who are suffering from stomach problems diarrhea and IBS

  • @binduanilkumar266
    @binduanilkumar266 8 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @paramporulparabremmum
    @paramporulparabremmum 9 місяців тому

    இந்த ஸ்வீட்ல சீனி மாற்றா வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்க்கலாமா அக்கா

    • @TalesTaste
      @TalesTaste  9 місяців тому

      சேர்க்கலாம்

  • @Graceprasadofficial
    @Graceprasadofficial 10 місяців тому

    Nice

  • @jeyasrijayam714
    @jeyasrijayam714 9 місяців тому

    👌👌👍❤️👏

  • @mkanthasamim4729
    @mkanthasamim4729 10 місяців тому

    Super sister 💖

  • @masha4185
    @masha4185 8 місяців тому

    Ithu Naan 10 varudam munbe seithen the ga paal illama

  • @Leovimalblesh2810
    @Leovimalblesh2810 9 місяців тому

    Superb taste 😢

  • @shanthia3595
    @shanthia3595 10 місяців тому

    Different recipe and super

    • @TalesTaste
      @TalesTaste  10 місяців тому

      Thank you!
      Keep supporting 😊

  • @kalaikts
    @kalaikts 10 місяців тому

    Very nice mam

    • @TalesTaste
      @TalesTaste  10 місяців тому

      Thank you!
      Keep supporting 😊

  • @vikramkgfvikramkgf7313
    @vikramkgfvikramkgf7313 10 місяців тому

    எனது தாயார் சில சமயங்களில் இது செய்து கொடுப்பார்கள்
    நான் ஐ மிஸ் மை மம்

  • @malathiselvam1078
    @malathiselvam1078 10 місяців тому

    சூப்பர்

  • @sreeja.n3226
    @sreeja.n3226 9 місяців тому +1

    Mavu javarasi Or nylon javarasi

  • @MuthuKumar.p
    @MuthuKumar.p 9 місяців тому

    🎉🎉🎉🎉

  • @ayishaanas4201
    @ayishaanas4201 10 місяців тому

    Sister ithku javrisi mavu javrisi venuma ila nilan javrisia

    • @TalesTaste
      @TalesTaste  10 місяців тому

      2um use pani seiyalam naan maavu javarisi dha use panirkan.

  • @anuradhas6031
    @anuradhas6031 10 місяців тому

  • @pranavrithiksubathraganesh7136
    @pranavrithiksubathraganesh7136 9 місяців тому

    White sugar ku pathila vellam use pannalama?

    • @TalesTaste
      @TalesTaste  9 місяців тому

      பண்ணலாம். ஜவ்வரிசி சூடு ஆரிய பிறகு தேங்காய் பால் சேர்க்கவும்.

  • @rajisatheesh5859
    @rajisatheesh5859 8 місяців тому

    Ethu nylon jaw arisiya navy jawarisiya ❤❤

    • @TalesTaste
      @TalesTaste  8 місяців тому +1

      Na Maavu javarisi serthirukan. Rendum serkalam

  • @Pacco3002
    @Pacco3002 8 місяців тому

    மரவள்ளிக்கிழங்கு மாவில் தானே ஜவ்வரிசி செய்யப்படுகிறது. நேரடியாக மரவள்ளிக்கிழங்கு பால் எடுத்து அ‌த்துட‌ன் தேங்காய்ப் பால் கலந்து கோதுமை மாவு அரிசி மாவு பால் குழல்கட்டை செய்ய லாமே.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 10 місяців тому

    5மாதம்சாப்பிட்டேன்

  • @lakshmijavangula6827
    @lakshmijavangula6827 10 місяців тому

    Good po photo

  • @pushpamma_
    @pushpamma_ 10 місяців тому

    இந்த.ரெசிபிய.எங்க
    கத்துக்கிட்டிங்க

    • @TalesTaste
      @TalesTaste  10 місяців тому

      சின்ன வயசுல எங்க பாட்டி எங்களுக்கு செஞ்சு தருவாங்க.

    • @jeyasrijayam714
      @jeyasrijayam714 9 місяців тому

      Karkandu serkkalam.

  • @Pacco3002
    @Pacco3002 8 місяців тому +2

    இந்த ஜவ்வரிசி எப்படிப்பட்ட சூழலில் செய்கின்றனர் என்று ஒரு வீடியோ பார்த்தேன். கொடுமையாக இருந்தது.

  • @shanthinimuthupandi2798
    @shanthinimuthupandi2798 9 місяців тому

    சுகர் இருக்கு சுகர் இல்லாமால் செய்யலாமா

    • @TalesTaste
      @TalesTaste  9 місяців тому

      செய்யலாம்!

  • @vijayakumarsedhu2494
    @vijayakumarsedhu2494 10 місяців тому +1

    அது என்ன தொளிச்சி .தெளித்து என்று தெளிவாக சொல்ல தெரியாதா .தமிழை கெடுக்காதே .

    • @Myv3425
      @Myv3425 10 місяців тому +9

      Va po nu pesaringa ungaluku mariyadhai teriyalai

    • @rajiva1633
      @rajiva1633 10 місяців тому +7

      Tamil பற்றி பேசுறது இருக்கட்டும் brother முதல மற்றவர்களுக்கு மரியாதை குடுத்து பேசுங்க

    • @TalesTaste
      @TalesTaste  10 місяців тому

      @vijayakumarsedhu2494 உங்கள் பதிவிற்க்கு நன்றி!

    • @அமுதா1008
      @அமுதா1008 9 місяців тому +1

      இது அந்தந்த பகுதி தமிழ் Slang. தெரிந்துக் கொண்டு பேசுங்கள்

  • @paulrajvasagikitchen343
    @paulrajvasagikitchen343 11 місяців тому +2

    Nice preparation friend 👍 I'm new subscriber friend 👌 i like & subscribe ur channel friend ❤

    • @TalesTaste
      @TalesTaste  11 місяців тому

      Thanks and welcome😊

  • @lakshmikarthikeyan6287
    @lakshmikarthikeyan6287 8 місяців тому

    Mouth watering

  • @Vijiyags321
    @Vijiyags321 9 місяців тому

    Super ma

  • @akkachivvt9414
    @akkachivvt9414 10 місяців тому

    Super