வைத்தியரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! மிகவும் ஆழமான ஆர்க்க பூர்வமான கருத்துக்கள் உங்கள் முயற்சி பயணம் அனைத்தும் தொடரட்டும் நீங்கள் இப்போது ஒரு நீண்ட பயணம் தொடங்கி உள்ளீர்கள் நீங்கள் பயனிக்கும் பாதையில் கல்லும் முள்ளும் கறடும் முறடும் நிறைந்து இருக்கும் அனைத்தையும் பார்த்து கடந்து செல்ல வேண்டும் பலர் தூற்றுவார்கள்! தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றடடும் உங்கள் முயற்சி தொடரட்டும் உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வேண்டும் நமது சமூகத்தில் உள்ள பல குறைபாடுகளை இனம் கண்டு அதற்கான காரணம் என்ன மக்கள் பக்கம் நின்று நல்லதொரு முடிவை நோக்கி பயணிக்க வேண்டும் என்று அன்புடன் உங்களை கேட்டுக் கொள்கிறேன் நன்றி வணக்கம் தொடரட்டும் உங்கள் பணி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
செத்தாங்கடா யாழ் ட்யூப் டூபேர்ஸ் . . இனி பழையபடி தோட்டத்துக்கு போக்கவேண்டியதிதான் மண்வெண்டியை எடுங்கோ தம்பிகள் . வாழ்த்துக்கள் அருச்சுனா பல புனைக்கதைக்களுக்கு முற்றுப்புள்ளி அருமை . வாழ்த்துக்கள் இருவரும் உங்கள் மக்கள் சேவையை சிறப்பாக செல்ல வாழ்த்துகிறேன் . .
அருமையான பதிவு அண்ணன், உண்மையாண ஒவ்வொரு தமிழனும் உங்களை மாதிப்பான் , கள்வர்கள் கல் எறிவார்கள் ஆனால் கள்வர்கள் பிடிபடும் மட்டும் தான் இவர்கள் ஆட்டம் ஆனால் வெற்றி உங்கள் கையில்
உங்கள் செய்திகள் முதலாவது ஊடகமாக எதிர் காலத்தில் நிச்சயமாக மாறும் , எதிர் காலத்தில் மக்களையும் online இல் இணைத்து மாற்றங்களை கொண்டு வரமுடியுமா? வாழ்த்துக்கள் பல கோடி.🎉🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் இருவருக்கும்💐💐💐 Doctor எனதுபணிவானவேண்டுகோள் 🙅🙅🙅🙇🙇🙇 என்னவென்றால் நீங்கள் இன்னும் சிலரை உங்களோடு இணைத்துபயணிக்கவேண்டும்என்பது எனது பணிவானவேண்டுகோள்🙏🙏🙏 👆இதைபார்ப்பவர்கள்👉 எத்தனைபேர் Doctor இடம்நான்கேட்பது சரி என்றுநினைக்கிறீங்க??? Please comment இல்போடுங்க அப்பதான் Doctor அதை என்னவென்றுமுடிவு எடுப்பார்🙏🙏🙏
அது சரி வராது எனது அனுபவம். எனில் தமிழன் நாய் குணம் மாறாது. Eg-mayur and company ஊசி சுயேச்சை குழு. கொஞ்ச காலம் தனித்து இயங்குவது தான் சரி. உளவாளிகள் ஊடுஉருவிவிடும்.
Media Marketing 🔥🔥🔥 வெறும் புத்தக பூச்சியாக இருக்கும் பலரின் மத்தியில் படிச்சத நடைமுறையில் பாவிக்கும் திறனை உங்களிடம் பலர் கற்க வேண்டிய அவசியம் இருக்கு அண்ணா 💉💉💉
வாழ்த்துக்கள் மக்கள் உங்களை நம்பும் படியாக இருக்கிறார்கள் உங்கள் சேவைகளை தொடர்ந்து செய்யுங்கள் ஆனால் எல்லா விடயங்களிலும் அக்கறையும் அவ தானமும் அவசியம்.❤
வணக்கம் டாக்டர் அர்ச்சனா சட்டத்தரணி கெசலியா இருவருக்கும் தற்போது நேரடியாக எல்லாவற்றையும் விளங்கக்கூடிய வகையில் பார்க்கக்கூடிய வகையில் உள்ளது மகிழ்ச்சி ஆறுதலாக பொறுமை கலந்து உரையாடல் உள்ளது கொஞ்சம் கொஞ்சமாக நல்ல திட்டங்கள் எப்படி செய்யலாம் என்பதையும் ஊழல் எல்லாவற்றையும் வெளியே கொண்டு வரவும் அப்பதான் விழிப்புணர்ச்சி வரும் உண்மை மக்களுக்கு தெளிவாக புரியும் நன்றிகள் 👍 🇨🇦
Archchuna and Gowsalya நீங்கள் கதைப்பது எங்களின் uni ஞாபகம் வருது. எவ்வளவு தான் Doctors என்றாலும் பாவம் கதைக்க பயம் , சிலர் கதைதால் அவருக்கு பிரச்சனை குடுப்பார்கள். Even medical students they can't talk against them. பயந்து பயந்து வாழ பழகி விட்டார்கள். தமக்கு தலை ஆட்டு பவர்கள் தான் big post இல் இருக்க முடியும்.
வணக்கம் வைத்திய கலாநிதி அவர்களுக்கு உங்கள் கண்ணியமான சமூக அரசியல் சேவைக்கு மதிப்பளிக்கும் பலரில் நானும் ஒருவன் எனக்கு வயது 70 மேல் சில ஆலோசனைகளை தர விரும்புகிறேன் 1. உங்கள் இருவரின் பாதுகாப்பு மிக மிக முக்கியம் 2.நீங்கள் வாகனத்தில் செல்லும் முன் வாகனத்தை நன்றாக எல்லா இடங்களையும் பார்வையிட்ட பின் பயணிக்கவும் 3, பொது இடங்களில் உணவு அருந்துவது தெரியாத நபர்களிடம் உணவு வேண்டி உண்பது 4.உங்கள் பயணம் கொழும்பு என்றால் இரவு பயணம் வேண்டாம் 5.(இது உங்களுக்கு மிக முக்கியம் ) உங்களை சுற்றி மிக வலிமையான எதிரிகள் இருப்பதை உணர வேண்டும் 6 தென்பகுதி அரசியல் தலைவர்களை விமர்சிப்பதை நிறுத்தவேண்டும் ராஜதந்திரமாக காய்களை நகர்த்த வேண்டும் . இவை அனைத்தும் உங்கள் நலனுக்காக எழுதியிருக்கிறேன் அசட்டை பண்ண வேண்டாம் தொடரட்டும் உங்கள் பணி
இப்படியான அறிவு உள்ளவரால தான் மக்கள் பிரதிநிதி ஆக வந்து மக்களுக்காக சேவை செய்ய முடியும். இல்லாவிட்டால் மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு சொத்து சேர்க்க மட்டுமே முடியும்
வணக்கம் தமிழ் சற்று நாங்கள் தமிழீழ போராட்டகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து பிறமாவட்டங்களுக்கு கற்பித்தலுக்கு செல்லும் ஆசிரியர்கள் திங்கள் 12 மணிக்கு வந்து இறங்குவார்கள் பின் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு வெளியேறிவிடுவார்கள் ஆனால் 1986 விடுதலைப்புலிகளின் கவனத்துக்கு வன்னிப்பிராந்திய பெற்ரோரகள் கொடுத்த குற்றச்சாட்டை அடுத்து விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவால் ஒரு அறிவுறுத்தல் பாடசாலை அதிபர்களுக்கு கொடுக்கப்பட்டது அதாவது இனிமேல் பிறமாவட்டங்களில் இருந்து -செல்லும் ஆசிரியர்கள் காலை எட்டுமணிக்கு முதல் பாடசாலை ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட வேண்டும் இதையடுத்து வன்னிப்பிராந்திய மாணவர்களின் பல்கலைகழக உள்நுளைவு அதிகரிக கத்தொடங்கியதை அடுத்து விடுதலைப்புலிகளின் தமிழீழ கல்விக்கழகம் தமிழீழ கல்விக்கூடங்களை அவதானிக்கத்தொடங்கினார்கள்
முதல் முதல் ஒரு வைத்தியர் & பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டத்தரணியும் சொந்த தளத்தில் அறிவு சார்ந்த உரையாடல் மிகவும் சிறப்பு🙏💯
சுய வாழ்க்கையில் ஒழுக்கமில்லாதவர்கள் எப்படி சமூகத்துக்கு வழிகாட்டியாக இருமுடியும்
எல்லாவற்ருக்கும் வாழ்த்துக்கள் Dr எவன் எதிர்த்தாலும்
உங்களுக்கு மக்கள் ஆதரவு பெருகிறது.🇬🇧
மிகவும் தரமான ஆணித்தரமான விளக்கம் இதுவரை எவரும் சொல்லாத பல விடயங்களை கூறியுள்ளீர்கள்.
இது மக்களுக்கு நிச்சயம் நன்மையானதே❤❤❤👍👍🥰🥰
பொதுமக்களுக்கு மிகவும் விழிப்புணர்வான அருமையான விளக்கம் கொடுத்ததற்கு வாழ்த்துகள் Dr. Mpஅர்ச்சுனா அவர்களுக்கு
அருமையான விளக்கம்.உங்கள் மக்கள் பணி மென்மேலும் வளர வாழ்துகள.❤
வணக்கம் DR. And kowshi
தரமான சம்பவம்..
வைத்தியரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!
மிகவும் ஆழமான ஆர்க்க பூர்வமான கருத்துக்கள் உங்கள் முயற்சி பயணம்
அனைத்தும் தொடரட்டும்
நீங்கள் இப்போது ஒரு நீண்ட பயணம் தொடங்கி உள்ளீர்கள் நீங்கள் பயனிக்கும் பாதையில் கல்லும் முள்ளும் கறடும் முறடும் நிறைந்து இருக்கும் அனைத்தையும் பார்த்து கடந்து செல்ல வேண்டும் பலர் தூற்றுவார்கள்!
தூற்றுவோர் தூற்றட்டும்
போற்றுவோர் போற்றடடும் உங்கள் முயற்சி தொடரட்டும் உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வேண்டும் நமது சமூகத்தில் உள்ள பல குறைபாடுகளை இனம் கண்டு அதற்கான காரணம் என்ன மக்கள் பக்கம் நின்று நல்லதொரு முடிவை நோக்கி பயணிக்க வேண்டும் என்று அன்புடன் உங்களை கேட்டுக் கொள்கிறேன் நன்றி வணக்கம்
தொடரட்டும் உங்கள் பணி
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
செத்தாங்கடா யாழ் ட்யூப் டூபேர்ஸ் . . இனி பழையபடி தோட்டத்துக்கு போக்கவேண்டியதிதான் மண்வெண்டியை எடுங்கோ தம்பிகள் . வாழ்த்துக்கள் அருச்சுனா பல புனைக்கதைக்களுக்கு முற்றுப்புள்ளி அருமை . வாழ்த்துக்கள் இருவரும் உங்கள் மக்கள் சேவையை சிறப்பாக செல்ல வாழ்த்துகிறேன் . .
Good
அருமையான விளக்கம் தந்திருக்கிறீங்கள் அண்ணா. உங்களது பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்🙏❤️🫂
நல்ல விளக்கம்... சூப்பர் டொக்டர்...மென்மேலும் எதிர்பார்க்குறோம்...உங்கள் கேள்வி பதில்களை...
வாழ்த்துக்கள் Dr. உங்களுடைய கருத்துக்காளை வரவேட்கின்றோம்.மேலும் மக்களுக்கு தெளிவூட்டுங்கள். நன்றி 🙏🏽
வாழ்த்துகள் தம்பி அருச்சுனா ! மகள் கவுசல்யா ! சிறப்பு ! ஆதரவு என்றும் உண்டு ! சரியான பாதையில் தொடர்ந்து செல்லுங்கள் ! வாழ்த்துகள் இருவருக்கும் !!!
I respect you 🙏
அருமையான பதிவு அண்ணன், உண்மையாண ஒவ்வொரு தமிழனும் உங்களை மாதிப்பான் , கள்வர்கள் கல் எறிவார்கள் ஆனால் கள்வர்கள் பிடிபடும் மட்டும் தான் இவர்கள் ஆட்டம் ஆனால் வெற்றி உங்கள் கையில்
Dr Arushuna is a very honest and genuine person ❤❤❤❤
சிறப்பு வாழ்த்துக்கள்
டாக்டர் சட்டத்தரணி
மிகவும் தெளிவாக விளக்கிய விதம் பாராட்டுக்குரியது. தரமான உரையாடல். டாக்டர் Arjuna வுக்கும் தங்கை Gowsalya வுக்கும் மனமார்ந்த நன்றிகள். வாழ்க வளமுடன்.
மிகவும் சிறப்பு நல்ல விளக்கம்
அருச்சுனா
கவுசல்யா மிகவும் அருமையான கருத்து விளக்கம் வாழ்த்துக்கள்
தம்பீ…. நேரத்தைக் கொஞ்சம் குறைத்துப் போடுங்கோ. பல பகுதிகளாகப் போட்டாலும் பரவாயில்லை. அருமையான விடயங்கள். முழுமையாக அனைவரையும் சென்றடைய வேணும்❤
Limit the video to less than 40 minutes as very rarely anyone can continuously listen to a video of more than 40 Minutes
சுய வாழ்க்கையில் ஒழுக்கமில்லாதவர்கள் எப்படி சமூகத்துக்கு வழிகாட்டியாக இருமுடியும்
உங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
Education and life experience sharing are useful to many students and people. It's truly great..
Super ❤❤❤❤ doctor and lawyer combination and. God bless both.
உங்கள் செய்திகள் முதலாவது ஊடகமாக எதிர் காலத்தில் நிச்சயமாக மாறும் , எதிர் காலத்தில் மக்களையும் online இல் இணைத்து மாற்றங்களை கொண்டு வரமுடியுமா? வாழ்த்துக்கள் பல கோடி.🎉🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் இருவருக்கும்💐💐💐 Doctor எனதுபணிவானவேண்டுகோள் 🙅🙅🙅🙇🙇🙇 என்னவென்றால் நீங்கள் இன்னும் சிலரை உங்களோடு இணைத்துபயணிக்கவேண்டும்என்பது எனது பணிவானவேண்டுகோள்🙏🙏🙏 👆இதைபார்ப்பவர்கள்👉 எத்தனைபேர் Doctor இடம்நான்கேட்பது சரி என்றுநினைக்கிறீங்க??? Please comment இல்போடுங்க அப்பதான் Doctor அதை என்னவென்றுமுடிவு எடுப்பார்🙏🙏🙏
யார் பூனைக்கு மணிகட்டுறதென்பதையுமே நீங்கதான் சொல்லுங்க😮
அது சரி வராது எனது அனுபவம். எனில் தமிழன் நாய் குணம் மாறாது. Eg-mayur and company ஊசி சுயேச்சை குழு. கொஞ்ச காலம் தனித்து இயங்குவது தான் சரி. உளவாளிகள் ஊடுஉருவிவிடும்.
Yaraium Namba Mudiyathu
Like Yogabalan group
💯 true
@@kathiraveluselvathy4373 அப்போ எங்கள்தமிழர்களில் ஒருவர்மட்டும்தான் நாட்டுப்பற்ரு உடையவரா????
Dr.Archchuna is a genuine person.
ரெண்டு பேரும் காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டிருக்கிறதே ஒரு தனி அழகு தான்
படித்தவனுக்கு அந்த கெத்.....
இதற்காகத்தான்
எல்லாேரையும் படியுங்காே படியுங்காே என
கெஞ்சுகிறாேம்.
அவ ஜங்கி போடவில்லை
O.M.G This is what I want! Finally you could openly talk directly to us. good job.
Very intelligent Dr Archana,Great.
மக்களுக்கு நேரடியாக தகவல்கள் செல்வதற்கு அருமையான பதிவு 👏🏾👏🏾👍🙏
உங்களைப் போன்ற பலரும் முன்வந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று தான் ஆசை எங்களுக்கு வாழ்த்துக்கள் இருவருக்கும் தொடர்ந்து தாருங்கள்
உங்களைப்போல போலவே இன்னும்.... 10-20 பேர்... மக்களை காக்க.. வேலை.. சேவை.... செய்ய.. வரணும்....
Media Marketing 🔥🔥🔥
வெறும் புத்தக பூச்சியாக இருக்கும் பலரின் மத்தியில் படிச்சத நடைமுறையில் பாவிக்கும் திறனை உங்களிடம் பலர் கற்க வேண்டிய அவசியம் இருக்கு அண்ணா 💉💉💉
Very true ❤
Best wishes both of you Dr continue your services people need your help and your care continue with God help thankyou becareful always
காலத்துக்கேற்ற மனிதன்
சிறப்பான கருத்துக்கள் இரண்டு பேரின் பணி தொடர வாழ்த்துக்கள்
Super gut 👍👍👍👍
Interesting and informative video about. You have wide knowledge and experience. Respect you doctor
வாழ்த்துக்கள் மக்கள் உங்களை நம்பும் படியாக இருக்கிறார்கள் உங்கள் சேவைகளை தொடர்ந்து செய்யுங்கள் ஆனால் எல்லா விடயங்களிலும் அக்கறையும் அவ தானமும் அவசியம்.❤
சுய வாழ்க்கையில் ஒழுக்கமில்லாதவர்கள் எப்படி சமூகத்துக்கு வழிகாட்டியாக இருமுடியும்
Dr Arjuna Congratulation
அருமை வாழ்த்துக்கள் டாக்டர் ❤
உங்களுடைய மக்களுக்கான பணியை நல்ல முறையில் தொடர வேண்டும் வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐
Hi hi both of you we tamil people need person,s like you, Dr mp aruscuna and kausleya 🎉🎉❤❤🎉🎉
Dr. உங்களுடைய கருத்துக்காளை வரவேட்கின்றோம் வாழ்த்துக்கள்.
நேரலை FB யை விட இது பாதுகாப்பானது 🙏🙏🙏👌👏🏾
வணக்கம் டாக்டர் அர்ச்சனா சட்டத்தரணி கெசலியா இருவருக்கும்
தற்போது நேரடியாக எல்லாவற்றையும் விளங்கக்கூடிய வகையில் பார்க்கக்கூடிய வகையில் உள்ளது மகிழ்ச்சி
ஆறுதலாக பொறுமை கலந்து உரையாடல் உள்ளது கொஞ்சம் கொஞ்சமாக நல்ல திட்டங்கள் எப்படி செய்யலாம் என்பதையும் ஊழல் எல்லாவற்றையும் வெளியே கொண்டு வரவும்
அப்பதான் விழிப்புணர்ச்சி வரும் உண்மை மக்களுக்கு தெளிவாக புரியும் நன்றிகள் 👍
🇨🇦
இப்படியான வீடியோக்களை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட தொடர்ந்து செயற்பாடுகளுக்கும் விளக்கம் கொடுக்கவும் அர்ச்சுணா.
Great explanation Doctor and kowsalya.❤❤
Excellent Explanation, Hats Off DR. Archanna & Madan Kowsalaya Attorney - of -Law God Bless You and your entire Team
வாழ்த்துக்கள் 🎉
Dr/MP Arjuna is honest person and God bless both of you ❤
வாழ்த்துக்கள்
Super Super 👌 👍
Very nice video.❤we know about your education.
Super
❤❤❤ great 👍
ஆளுமையே வணக்கம் .God bless you both ❤
சிறந்த தீர்மானம்
எங்கட டாக்டர் கதைத்தால் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
Suya vilampararam .
உனக்கு விருப்பமில்லா விட்டால் ஏன் பார்க்கிறாய் @@AnasFancy-sl1bx
விடுப்பு புடுங்கிற சமூககத்தில் பிறத்தால் அப்பிடித்தான் இருக்கும்
உண்மை
@@theevin_thalam உண்மை
Archchuna and Gowsalya நீங்கள் கதைப்பது எங்களின் uni ஞாபகம் வருது. எவ்வளவு தான் Doctors என்றாலும் பாவம் கதைக்க பயம் , சிலர் கதைதால் அவருக்கு பிரச்சனை குடுப்பார்கள். Even medical students they can't talk against them. பயந்து பயந்து வாழ பழகி விட்டார்கள். தமக்கு தலை ஆட்டு பவர்கள் தான் big post இல் இருக்க முடியும்.
அருமை நல்ல விளக்கம். வாழ்க வளர்க ❤❤❤
Congratulations doctor 🙏🙏🙏🙏🎉lower 🙏🙏🙏🙏🎉❤
வணக்கம் வைத்திய கலாநிதி அவர்களுக்கு உங்கள் கண்ணியமான சமூக அரசியல் சேவைக்கு மதிப்பளிக்கும் பலரில் நானும் ஒருவன் எனக்கு வயது 70 மேல் சில ஆலோசனைகளை தர விரும்புகிறேன்
1. உங்கள் இருவரின் பாதுகாப்பு மிக மிக முக்கியம்
2.நீங்கள் வாகனத்தில் செல்லும் முன் வாகனத்தை நன்றாக எல்லா இடங்களையும் பார்வையிட்ட பின் பயணிக்கவும்
3, பொது இடங்களில் உணவு அருந்துவது தெரியாத நபர்களிடம் உணவு
வேண்டி உண்பது
4.உங்கள் பயணம் கொழும்பு என்றால் இரவு பயணம் வேண்டாம்
5.(இது உங்களுக்கு மிக முக்கியம் ) உங்களை சுற்றி மிக வலிமையான
எதிரிகள் இருப்பதை உணர வேண்டும்
6 தென்பகுதி அரசியல் தலைவர்களை விமர்சிப்பதை நிறுத்தவேண்டும்
ராஜதந்திரமாக காய்களை நகர்த்த வேண்டும் .
இவை அனைத்தும் உங்கள் நலனுக்காக எழுதியிருக்கிறேன் அசட்டை பண்ண வேண்டாம் தொடரட்டும் உங்கள் பணி
ஆனந்தம் ஆனந்தம் வைத்தியரே❤❤❤❤
இப்படியான அறிவு உள்ளவரால தான் மக்கள் பிரதிநிதி ஆக வந்து மக்களுக்காக சேவை செய்ய முடியும். இல்லாவிட்டால் மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு சொத்து சேர்க்க மட்டுமே முடியும்
இவ்வளவு செய்திட்டு யாழ்ப்பாணத்தார் படிச்சவை என்று பீலா விடுவினம்...வெட்கக்கேடு எங்கட இனத்திற்கு...
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்
I’m a Real Freedom Fighter but first time my experience I see this kind of good explanation very good doctor keep going
Super Doctor Archuna sister ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
நன்றி. DR. ❤️❤️🙏🙏🌷🌷 Swlss
Although after work Both look fresh and nice, keep on going
Work ! What ! Where ?
பதிவிற்கு நன்றி.
Super gut Danke schön Dr ❤❤❤❤
அருசுனாவின் உருவத்தை பச்சை குத்தி இருப்பவர்களில் நீங்களும் ஒருவரா?
வாழ்த்துக்கள் தம்பி Dr & தங்கை கௌசலியா
I respect you 🙏
அருமையான விளக்கம்.! வாழ்த்துகள்..Dr
சூப்பர் வாழ்த்துக்கள்
நல்ல தகவல் 🏹🌺
Super ❤❤❤❤❤
சூப்பர் super அருமையானது ❤❤❤ அம்பி சுவிஸ்
மக்கள் உயிர்கள் பாதுகாக்க சுகாதர துறை நடவடிக்கைகள மாற்றங்கள் ஏற்படுத்த பாராளுமன்றத்தில் பேசுங்கSir
DR ❤
MS ❤
MP ❤
SIR ❤
LAWYER MADAM ✌
வணக்கம் தமிழ் சற்று நாங்கள் தமிழீழ போராட்டகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து பிறமாவட்டங்களுக்கு கற்பித்தலுக்கு செல்லும் ஆசிரியர்கள் திங்கள் 12 மணிக்கு வந்து இறங்குவார்கள் பின் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு வெளியேறிவிடுவார்கள் ஆனால் 1986 விடுதலைப்புலிகளின் கவனத்துக்கு வன்னிப்பிராந்திய பெற்ரோரகள் கொடுத்த குற்றச்சாட்டை அடுத்து விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவால் ஒரு அறிவுறுத்தல் பாடசாலை அதிபர்களுக்கு கொடுக்கப்பட்டது அதாவது இனிமேல் பிறமாவட்டங்களில் இருந்து -செல்லும் ஆசிரியர்கள் காலை எட்டுமணிக்கு முதல் பாடசாலை ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட வேண்டும் இதையடுத்து வன்னிப்பிராந்திய மாணவர்களின் பல்கலைகழக உள்நுளைவு அதிகரிக கத்தொடங்கியதை அடுத்து விடுதலைப்புலிகளின் தமிழீழ கல்விக்கழகம் தமிழீழ கல்விக்கூடங்களை அவதானிக்கத்தொடங்கினார்கள்
Excellent
Super combo 🎉
True
Like Your UA-cam Channel
Avoid Other UA-camrs
Vazhlththukkal
இயற்கை விவசாய திட்டம் செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும் ❤❤
Super ❤❤❤❤❤❤❤👍👍👍👍👍
உங்கள் பணிகள் சிறப்பாகவே இருக்கும்.
Gold is gold.
சிறப்பானவை வாழ்த்துக்கள்❤
Good news
Best wishes for both of you God bless you❤
Congratulations God pless both
வணக்கம் சகோதரா..
ஒவ்வொரு காணொளிகளையும் 30 நிமிடங்களிற்குள் நிறைவு செய்தால் நன்றாக இருக்கும்❤
Agreed Never exceed 30 Minutes on each video
அருமை ""
Super team
You have the strongest public mandate. Please focus on your duties to our needy people, dont care about Dr S. & Co media interviews, pittu show etc.
👍 Transparency, and accountability.
But not applicable for him , for the money he received from Abroad and the fake election expenditure he submitted to the Election Commissioner 🤣🤣🤣🤣
Super Explanation
Dr archuna always masssssss 🎉🎉
நன்றி🎉.
அருமையான கருத்துக்கள் தொடரஇருவருக்கும் வாழ்த்துக்கள்
👍👍👍👍🇨🇦🇨🇦|👌👌👌👌👌good Job