நாங்கள் மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கவில்லை | VANATHI PRESS MEET TROLL

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2024

КОМЕНТАРІ • 389

  • @Venket-yb7hl
    @Venket-yb7hl Місяць тому +160

    எங்கள் கோவையில் வானதிக்கு அடுத்தது டெபாசிட் காலியாக போகிறது.

    • @umaashok6105
      @umaashok6105 Місяць тому

      @@Venket-yb7hl please do it

    • @kumarjeevan5833
      @kumarjeevan5833 Місяць тому +4

      Deposit ஆ....நோட்டாவுக்கு கீழேதான்

    • @MuraliBalan-nr8bl
      @MuraliBalan-nr8bl Місяць тому

      @@Venket-yb7hl 1000/-
      Quarter sarakku, bainga seira echa biriyani...kovai makkal adimai
      Deposit kaaliyaagatha pinna 😀

    • @MuraliBalan-nr8bl
      @MuraliBalan-nr8bl Місяць тому

      @@kumarjeevan5833 quarter kozhi briyani 2000/-
      Gandhiye ninnaalum deposit kaali 💩😀

    • @arraiyanraiyan70
      @arraiyanraiyan70 Місяць тому +4

      நிச்சயமாக

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Місяць тому +61

    ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் போராட்டம் நடத்த வேண்டும் அவர்களுக்குள் ஒற்றுமை வேண்டும்

    • @mssskingdom7004
      @mssskingdom7004 Місяць тому

      ஹோட்டல் உரிமையாளர் சங்கம் அவர்களே. அனைவரும் போராட்டம் நடத்துங்கள்!உண்மையாக பேசியதற்கு மன்னிப்பு கோரி எதற்காக எம்பி இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார்நீங்கள் பயங்கரமாக வானதி சீனிவாசன் மன்னிப்பு கேட்க வையுங்கள்.

  • @tamilmaniak8059
    @tamilmaniak8059 Місяць тому +46

    ADMK போட்ட பிச்சை யில் வாழ்வு வாழும் தறுதலைகள்

    • @syedzakir9127
      @syedzakir9127 Місяць тому +2

      Indha....pennukku...Vote...pottavanellam...NALLA...Parungal..

    • @s-onetech4762
      @s-onetech4762 Місяць тому

      இல்லை, அந்த விளக்குப் புடிச்ச கட்சிக்காரன் க்காமக்காரன் கமல்ஹாசன் போட்ட பிச்சை!

  • @mohamedalymarecar3707
    @mohamedalymarecar3707 Місяць тому +121

    நாங்கள் மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கவில்லை | வானதி !!!! ஆனால் மன்னிப்பு கேட்கச்சொல்லி மிரட்டினோம் !!!!

    • @MuraliBalan-nr8bl
      @MuraliBalan-nr8bl Місяць тому +1

      Iraqula 9 vayasu ponna nakkah panna sattam pottuttaan
      Baai enna unga opinion
      Soria sattamaam
      Hare bolree ....urudula uruttu

    • @kumarjeevan5833
      @kumarjeevan5833 Місяць тому +1

      Ha...ha....

    • @Premviji124Viji
      @Premviji124Viji Місяць тому +2

      Yoooooovu yaaryaaa neee😂😂😂😂😂😂😂

    • @srinivasanraghavan7265
      @srinivasanraghavan7265 Місяць тому

      Pee thinnum the​@@MuraliBalan-nr8bl

    • @thilagavathi2041
      @thilagavathi2041 Місяць тому +1

      ​@@MuraliBalan-nr8blenna sangi

  • @ahathahath5812
    @ahathahath5812 Місяць тому +86

    அவரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைப்பது போல் தான் தெரிகிறது அதையும் வீடியோ எடுத்து பப்ளிக்கா வெளியில் விட்டது எங்களை எதிர்த்து கேள்வி கேட்டால் இந்நிலைதான் என்று ஓட்டுப்போட்ட மக்களை எல்லாரையும் மிரட்டுவது போல் இருக்கிறது

  • @umaashok6105
    @umaashok6105 Місяць тому +68

    அவர் என்ன தவறு செய்தாராம் ? இந்த நாய்ங்க கிட்ட வந்து மன்னிப்பு கேட்க! அவர் ஒரு குடிமகன் என்ற உரிமையில் சரியாகதானே கேட்டார் 😢

  • @prabhur9659
    @prabhur9659 Місяць тому +95

    கேட்டதில் தவறு இருந்தால் மன்னிப்பு கேட்கலாம் அவர் உண்மைதானே கூறியிருந்தார் பிறகு எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்

    • @vanamalik3989
      @vanamalik3989 Місяць тому

      உண்மையும் இல்லை. நாகரீகமும் இல்லை. நெஞ்சை நிமிர்த்தி டைலாக் பேசினார். அறியாமை இருந்திருக்கலாம். அல்லது திமிர் கூட இருந்திருக்கலாம். அவர் தன்னுடைய CST பற்றிய கேள்வி தவறு என்ற அடிப்படையில் மன்னிப்பு கேட்கவில்லை. அவர் கேட்ட விதம் தவறு என்பதை ஊணர்ந்ததாலும், பொது வெளியில் ஜோக் அடிப்பதோ நெஞ்சை நிமிர்த்துவதோ ஒரு தொழிலதிபரூக்கு அழகல்ல என்பதை அவராகவே உணர்ந்ததாலும்தான் அதற்காக மன்னிப்பு கேட்டார். பொது வெளியில் வாய்ப்பு கிடைத்திருந்தாலும் அவர் மன்னிப்பு கேட்டிருப்பார். அது ஸாத்தியமல்லாததால் அமைச்சரை சந்தித்து கேட்டார். அந்த வீடியோ வெளியிடப்பட வேண்டிய ஒன்றுதான். அப்பொழுதான் மன்னிப்பு கேட்டதற்கு அர்த்தம். இல்லாவிட்டால் வஞ்சனையாகிவிடும். அவர் கேள்வியில் இருந்த அம்சத்திற்கு அமைச்சர் மேடையிலேயே சரியான பதிலையும் நெறி தவறாமல் கொடுத்தார். தொழிலதிபர் குறை தீர வழியையும் சொல்லிக் கொடுத்தார். என்ன செய்வது. திராவிடியா வலையில் சிக்கி விட்டார். பயந்து விட்டார். பயந்தது தி.மு.க விடம். ஆனால் பழி பா.ஜ.க மேல். இதுதானே திராவிட மாடல். பாபம் ஒரிடம். பழி ஓரிடம்.

  • @saravanakumar536
    @saravanakumar536 Місяць тому +29

    டம்மியும் ...கோனதியும் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்...

  • @taurusvirischigam
    @taurusvirischigam Місяць тому +55

    நாங்க நாம்பிட்டோம். இருக்கின்ற வாக்கு தொலைப்பதற்கு நீங்க நடந்துக்கும் முறையே போதும்...

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 Місяць тому +26

    நிர்மலா அவமரியாதை யுடன் ஆனவத்துடன் மமதை பேச்சு

  • @m.thomasm.thomas9717
    @m.thomasm.thomas9717 Місяць тому +49

    குசு விட GST இல்லை ஆனால் சத்தம் வந்தால் 28/ GST சத்தம் இல்லாமல் கட்ட வேண்டும்

    • @perinbaraj8071
      @perinbaraj8071 Місяць тому +1

      இவர்கள் பண்பு வெளிபடுகிறது

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Місяць тому

      ஆமா தல
      இப்படி ஒரு ஐடியா கொடுத்து அரசை அசத்தி விட்டீங்க
      மாமி யின் பதவிக்கு உலை வைத்து விட்டீர்கள்

    • @RAMANIDHARANRAMU-ib4ud
      @RAMANIDHARANRAMU-ib4ud Місяць тому

      Endha panbu 😮 udane vandhutta muttu kudukka​@@perinbaraj8071

  • @ArumugamSomasundaram-l4w
    @ArumugamSomasundaram-l4w Місяць тому +17

    We all 97% are humbly obeying & serving to 3% of brahmins. We have NO shame !!

  • @VelMurugan-xb8yg
    @VelMurugan-xb8yg Місяць тому +19

    அதிகாரத்தில் திமிரால் ஆடுகிறாள் கோவையில் அடுத்து டெபாசிட் கூட வாங்க கூடாது

  • @anwerdeengayasudeen7439
    @anwerdeengayasudeen7439 Місяць тому +18

    ஐயோ பாவம் 😂அன்னப்பூர்ணா ஹாட்டல் உரிமையாளர் அவர்களை அவமானப்படுத்துவதாக நினைத்து,இவங்க அவமானப்பட்டு நிக்கறாங்க😂😂😂இதுக்குப்பேர் தான் தன் தலையில தானே மண்ண வாரி போட்டுக்கறது....

  • @Jessij13
    @Jessij13 Місяць тому +20

    ஒரு பெரிய மனுஷன்... இப்படி தலை குனிய வைத்தால் நாம் சாதாரண மனிதர்களை என்ன செய்வார்கள் இந்த ஏதேச்சதிகாரம் பிடித்த ‌ஆட்சியாளர்கள்.

  • @fivez5565
    @fivez5565 Місяць тому +28

    எங்கப்பன் குதிருக்குள் இல்லை, அப்படித்தானே வானதி?

  • @Sarvana1982
    @Sarvana1982 Місяць тому +39

    காலை ஏழரை மனிக்கு போன் செஞ்சு மண்னிப்பு கேக்குர மாதிரி நீங்க நினைத்தீங்களா அது உங்களுக்கு ஏழரையை ஏற்படுத்தவே போன் செஞ்சிருக்குறார் தொகுதிபக்கம் வாங்க செருப்பு மாழை கன்பார்ம்

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 Місяць тому +5

      சபாஷ்.
      சரியான செருப்படி.
      ஊறுகாயின் 6+3 ஓட்டைகளையும் ஒருங்கே அடைத்துவிட்டீர்.

  • @Jayaprakash.J-qo6hj
    @Jayaprakash.J-qo6hj Місяць тому +31

    இவளுங்க ஒரு ஆளு, கொஞ்சமாது லாஜிக் வேணாம் சொல்ற கதை கம்பி கட்டுற கத, வானதி நிர்மலா இது எல்லாம் தேவை இல்லாத ஆணி

  • @ilangovansankaran8380
    @ilangovansankaran8380 Місяць тому +13

    பிரச்சனையே நீ தான் நீ தான் சனியனே.

  • @johnsonm9101
    @johnsonm9101 Місяць тому +39

    ஓசியில் வாங்கி தின்பாங்கனு சொன்னதால் கோவம்

  • @Thamizharasan100
    @Thamizharasan100 Місяць тому +20

    ஒரு அமைச்சர் தவறு செய்தால் பிரதமர் தான் மன்னிப்பு கேட்க வேண்டும். எந்த பதவியிலும் இல்லாத அண்ணாமலை மன்னிப்பு கேட்டால் என்ன அர்த்தம்? அண்ணாமலை தன் மனதுக்குள் தன்னை என்னவாக நினைத்து கொண்டு இருக்கிறார்?????

  • @txavier156
    @txavier156 Місяць тому +13

    கணவனை பழிவாங்க வரதட்சணை வழக்கு கொடுப்பது போல தான் பெண் என்ற ஆயுதம் தனலாபத்திற்கு

  • @abinesh_2014
    @abinesh_2014 Місяць тому +10

    காசுக்கு மாரு அடிக்கிற இதுல இவ்வளவு மானம் ரோஷாமா வானதி அம்மா

  • @abinesh_2014
    @abinesh_2014 Місяць тому +8

    ஏம்மா வானதி,அவரு என்ன தப்பா கேட்டாரு சொல்லு

  • @IsRajan-bg3fu
    @IsRajan-bg3fu Місяць тому +38

    உனக்குஎன்னடிபேசதகுதிஇருக்கிறது.

  • @pooshankaroffical4359
    @pooshankaroffical4359 Місяць тому +23

    அக்கா. உங்கள Appointment வாங்கிட்டு தானக்கா வந்து பார்த்து இருப்பார். அப்பவே எதுக்குனு கேட்டு இருப்பீங்க ளா அப்புறம் எதுக்குக்கா இந்த நடிப்பு

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp Місяць тому +4

      தவறு வானதி அவர்கள் தான் அவரை கூட்டி வந்து மேடை தயார் பண்ணி கொடுத்தார் வச்சி செஞ்சிட்டார்

    • @abdulareef7253
      @abdulareef7253 Місяць тому +3

      முதலில் அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை தெரிந்து கொண்டு தான் அங்கே கலந்து கொள்ள முடியும்.. அவர் எதார்த்தமான நகைச்சுவை உணர்வுடன் சொல்லியது தங்களை அவமானப்படுத்தி விட்டது என்று அதிகார வர்க்கம் நினைப்பது தான் பிரச்சினை

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 Місяць тому +6

    கொங்கு மக்கள் இவர்களை
    சங்கு லேயே மிதிக்கும் நேரம் வந்துவிட்டது 🤧🤧🤧😤😤😤

  • @rajendranr172
    @rajendranr172 Місяць тому +7

    வாக்குகேட்டு வந்தீங்க.
    பிஞ்சுரும பிஞ்சு...

  • @marimuthumarimuthu6352
    @marimuthumarimuthu6352 Місяць тому +9

    நாளை நீ மக்கள் முன்பு நிற்பாயே வெட்கம்

  • @plaminrajas7743
    @plaminrajas7743 Місяць тому +16

    இவள உதைத்தால் சரியாகும்

  • @alimarjan4061
    @alimarjan4061 Місяць тому +8

    Thimir Pidittha Papatthi

  • @jesurathinam1735
    @jesurathinam1735 Місяць тому +1

    அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் கேள்வி கேட்கும் கூட்டம் முடியும்வரை தான் எந்த தவறும் சேய்ததாக நினைக்கவே இல்லை.இதுதான் உண்மை.

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 Місяць тому +6

    இந்த மாதிரி ஆட்டம்ஆனவங்க எல்லாம் காலம் எப்படி கொண்டு போன மக்கள் அறிவார்

  • @-CSK-23
    @-CSK-23 Місяць тому +14

    பீர் குடிக்குறத நிறத்தச் சொல்லுங்கப்பா வீங்கி வெடிச்சிறப் போகுது இந்த வான்த்தி😂😂
    அவரு பீர் partnerஆ madam😅

    • @AshokKumar-ds2pq
      @AshokKumar-ds2pq Місяць тому

      நீ வாயில வாங்குற த நிப்பாட்டுங்க தல..
      வாய் வீங்கி வெடிச்சிட போவுது..😂😂

  • @kaathikean
    @kaathikean Місяць тому +5

    # oorukaai Mami❤

  • @mohamedasiq7720
    @mohamedasiq7720 Місяць тому +11

    அண்ணாமல முதல்ல லண்டல்ன்தான் இருக்கிறாரா? அதுவே ஒரு சந்தேகம்....

    • @krishnankannan9528
      @krishnankannan9528 Місяць тому

      😂😂😂😂 அவரு எப்ப உள்ள போனாரோ அப்பவே ஐந்தாம் நம்பர் கேட் வழியா கார்ல் வெளியே போயாச்சு.மற்ற நேரங்களில் அவரு கக்கூஸ் போகிற போட்டோ வரை வந்த நிலையில் அங்க லன்டனில் லேன்ட் ஆன போட்டோ ஷூட் ஏன் வரவில்லை.அப்ப .ஏர்போர்டிலிருந்து வெளியேறிய தகவல் உண்மை.மூன்று இடத்தில் எதாவது ஒரு இடம் இருக்கிறதா தகவல்.படங்களில் வரும் கதைகளில் திடீரென்று ஒரு கதாபாத்திரத்தை அதில் நடித்த நடிகரை கானாமல் செய்து விடுவார் டைரக்டர் படத்தை பார்பவர்களுக்கும் அது தெரியாது கடைசி வரை வீட்டுக்கு வந்த பிறகு தான் ஏன் கானாமல் போனார் என்று அது மாதிரி இவரை செய்து இருக்கிறார்கள்.அதிமுக உறவு வேண்டும் பாஜக விற்கு அவர்கள் தயவு வேண்டும் ஆட்டுக்குட்டி இருந்தா வாய்ப்பு இல்லை பதவியை விட்டு தூக்கினால் ரன களமாக மாறும் அதனால் இப்ப அதிமுகவிடம் பாசமாக உள்ள அதிமுக கட்சியிலிருந்து வெளியே வந்த நயினாரை தலைவராக வைத்தால் சாத்தியமாக வரும் என்று நம்பினார்கள்.ஆனால் அதிலும் மன் விழுந்து விட்டது ஏன் என்றால் அவர்தலை மேல் கத்தி தொங்கிட்டு இருக்கு. கடைசியில் எச்சை நான் தான் இப்ப எல்லாம்னு சுத்திட்டு இருக்கு.😂😂😂

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 Місяць тому +4

      இதை பல பதிவுகளில் கேட்டுவிட்டேன். சங்கி எவனும் பதில் தரவில்லை. ஆட்டை டில்லியில் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்பது சந்தேகம்.
      லண்டனில் எந்த கல்லூரியில் கழுதை எதை கற்கிறது என்றாவது சொல்லலாமே?
      அதுவுமில்லை.

  • @sheikmusthaba3068
    @sheikmusthaba3068 Місяць тому +5

    2026 Vanathi Deposit gali mavale onakku irukku 😂😂😂😂😂😂😂

  • @NandhaKumar-j5x
    @NandhaKumar-j5x Місяць тому +9

    😂😂😂😂😂சிரிச்சிகிட்டோம்...மன்னிப்பு மேலும் சிரிப்பாய் சிரிக்கிறது......கேவலபடுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை மேலும் சிரிப்பாய் சிரிக்கிறது ....தலைவர் மேற்படி ஆளிடம் மன்னிப்பு கேட்டாதால் எங்கள் கறி சிரிப்பாய் சிரிப்பதால் இத்துடன் இந்த நிகழ்வைமுடித்து வைய்யுங்கள்...

  • @vajjiravelvel1788
    @vajjiravelvel1788 Місяць тому +5

    உங்களுக்கு எந்த குறையா இருந்தாலும் வாங்க நாங்க தீர்த்து வைக்கிறோம் வானதி அக்கா. எங்களுக்கு நீங்க போடுற வரி பத்தல 12% 18% 28% பத்தல ஒரு 100% 150% 200% போடுங்க நாங்க எல்லாம் ஒரேடியா மேல போய் சேர😢

  • @thangarajbathrachalam6874
    @thangarajbathrachalam6874 Місяць тому +5

    அம்மா வாத்தியம் ,உங்களை
    அடியேன் பலமுறை சென்னை
    உயர்நீதிமன்ற வளாகத்தில்
    பார்த்திருக்கிறேன் தாங்கள்
    தயவு செய்து ஒரு புகழ்பெற்ற
    வழக்கறிஞராக மாறுங்கள்
    அரசியல் தங்களுக்கு
    ஒத்துவராது!

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Місяць тому +2

      வக்கீல் வேலைக்கு அறிவு வேண்டும்
      இப்போ செய்யற வேலைக்கு எதுவும் வேண்டாம்
      குறிப்பாக மானம் ரோசம் இது அறவே தேவை இல்லை
      சங்கி என்பது கூடுதல் தகுதி

  • @hiddenideologychannel9077
    @hiddenideologychannel9077 Місяць тому +12

    இடிப்பாரை இல்லாத *"கேமராமேன்"* ... கெடுப்பா ரிலானுங் கெடும்...
    இது புரிந்தால் சரி😂

  • @jdp1225
    @jdp1225 Місяць тому +9

    வானதிக்கு வெச்சாம் பாரு அண்ணாமலை ஆப்பு.வா தலைவா வா.வருகிற 2026 தேர்தலில் வானதிக்கு சாவு மணி அடிச்சி,சங்கு ஊதி விட்டான் அண்ணாமலை.
    தலைவா அண்ணாமலை இதேபோல் எல்லா BJP கிறுக்கனுக்குங்களை விட்டு வைக்காதே தலைவா!

  • @nemesissuperhero2078
    @nemesissuperhero2078 Місяць тому +7

    I can't stop thinking about parithabangal gopi whenever listen to vanathi srivanasan voice😂

  • @perumalk27
    @perumalk27 Місяць тому +3

    உங்கள் பதவி கூடிய சீக்கிரம் காணாமல் போகும் அப்போது டண்டணக்காதான்

  • @lovenabisal3740
    @lovenabisal3740 Місяць тому +1

    காது குடுத்து கேட்க மட்டும்தான் செய்வீங்க வேர என்ன எலவு செய்வீங்க

  • @tnsstvk8421
    @tnsstvk8421 Місяць тому +68

    நிம்மி தேவடியாள் மகளே எலக்சன் நின்னு ஜெயிச்சு காட்டுடி தேவடியாள் மகளே நிம்மி...

    • @winstar2039
      @winstar2039 Місяць тому +7

      🤪🥰super Question Bro

    • @senthilmurugan5405
      @senthilmurugan5405 Місяць тому +6

      Innikathan nimathiya irukku

    • @karthikeyananaimalai1818
      @karthikeyananaimalai1818 Місяць тому +6

      தகாத வார்த்தைகள் வேண்டாம் bro... எதிர்த்து நில்லுங்கள் ஆனால் கண்ணியத்துடன்

    • @aurahealer8556
      @aurahealer8556 Місяць тому +2

      👍👍👍👍

    • @marianesan9196
      @marianesan9196 Місяць тому +6

      அந்த பெண்மணியின்(நிம்மி )திமிரும், ஆணவமும் அடக்கப்படவேண்டும். மன்னிப்பு கேட்க வைக்கவேண்டும்.ஆனால், இப்படிப்பட்ட வார்த்தைகள் வேண்டாமே ப்ரோ.

  • @kingslysamuel7502
    @kingslysamuel7502 Місяць тому +5

    வானதி நாய். நிர்மலா நாய் இரண்டு variety dog

    • @Bravo.6
      @Bravo.6 Місяць тому +2

      நாய்களை அவமானப்படுத்த வேண்டாம்.

  • @alagappanalagappan208
    @alagappanalagappan208 Місяць тому +8

    உனக்கொல்லாம் ஓட்டு போட்டானுங்க பாரு அவங்களே எதுல அடிக்கிறது

  • @jayakumarjsk6012
    @jayakumarjsk6012 Місяць тому +3

    மன்னிப்பு கேட்க அவசியம் இல்லை இதுக்கு பதரங்க வானதி அக்கா

  • @belovedtruth3447
    @belovedtruth3447 Місяць тому +4

    4:18 இந்த இடத்தில ஆட்ட காமிச்சப்போ வாயில இருந்தத எல்லாம் துப்பிட்டேன்யா!! சரியான டைமிங் 😅😅

  • @ancienttimes2474
    @ancienttimes2474 Місяць тому +3

    நாடாளுமன்ற எம்பி சு.வெங்கடேசன் அவர்களுக்கு எனது கோரிக்கை (கேள்வி வாயிலாக) :
    ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கிகளுக்கு ஒரு விதி, ரயில்வேக்கு ஒரு விதியா ?
    1) வங்கி கிளார்க் இறுதிக்கட்ட தேர்வில் (MAINS) ஒருவர் எவ்வளவு அதிகமான மதிப்பெண் பெற்றவராக இருந்தாலும் கூட, தமிழ்நாட்டில் உள்ள காலிப்பணி இடத்திற்கு அவர் விண்ணப்பித்து இருந்திருந்தால், அவர்களுக்கு உள்ளூர் மொழி திறன் தேர்வு (தமிழ்) நடத்தி, அவர்களுக்கு பணியாணை வழங்கப்படுகிறது.
    இதே போன்று தமிழ்நாட்டில் இருக்கும் ரயில்வே பணிகளுக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு ஏன் இந்த உள்ளூர் மொழி திறன் தேர்வு வைக்கப்படுவதில்லை?
    வடக்கனுக்கு அனைத்தையும் தாரைவார்க்கவா ???🤐
    தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை திணிக்க பாஜக கயவர்கள் நினைப்பது, மற்ற மாநில மொழிகளை அழிக்கத்தான். ‘எல்லாருக்கும் ஹிந்தி தெரியுமே. அப்புறம் ஹிந்தி பேசுபவர்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுத்தால் உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்பார்கள்💯💯💯
    2)இந்தி தெரியாத ஆண்களுக்கு வடமாநில ரயில் நிலையங்களில் அரசுப்பணி இல்லை என்கின்றனர்😯
    ஆனால் தமிழ் சரிவர பேசவும் எழுதவும் தெரியாமல், தமிழ்நாட்டு ரயில் நிலையங்களில் ஹிந்திக்காரர்கள் ரயில்வே காவல்துறை துணை ஆய்வாளராகவும் (SI), கான்ஸ்டபிளாகவும்(Constable) பணிபுரிவது எப்படி?
    ரயில்வேயில் உள்ளூர் மொழி திறன் தேர்வு (Local Language Proficiency Test) நடத்தப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை, நாடாளுமன்றத்தில் நீங்கள் எழுப்ப வேண்டும்🗣️🗣️
    தங்கலானில் சொன்னது போன்று வேற்று மாநிலத்தாரோ அல்லது வேற்று நாட்டவரோ தமிழ்நாட்டை கூறுபோட்டு கொள்ளும் முன் இந்த அநீதிக்கு எதிரான உங்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்🚨🚨🚨.

  • @ranjaniranjani5271
    @ranjaniranjani5271 Місяць тому +2

    Thats why we are voting Tamilnadu level parties even though they they are not worth. Atleast they can understand our language.

  • @abbasmanthiri9793
    @abbasmanthiri9793 Місяць тому +6

    வானதியை செஞ்சுவிட்டீங்க😊

    • @AshokKumar-ds2pq
      @AshokKumar-ds2pq Місяць тому

      Ennathu abbasமாதிரியா
      மூஞ்ச பாத்தா Kakkoosmathiri ல இருக்கு

  • @ganeshkrishnamoorthy361
    @ganeshkrishnamoorthy361 Місяць тому +3

    அவர் மன்னிப்பு கேட்பதற்காக தொலைபேசியில் தொடர்பு கொள்வதாகவே வைத்துக் கொள்வோம் எவ்வளவோ நல்ல விஷயத்திற்கு நேரம் கேட்டிருப்பார்கள் அதை பொருட்படுத்தாமல் நேரம் கிடைக்கவில்லை என்று தள்ளிப் போட்டு இருப்பீர்கள் இது பொறுப்பற்ற அனைவரும் செய்யக் கூடியது தான் அதுபோல் இதை நேரமில்லை என்று சொல்லி தட்டிக் கழித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் அதையும் மீறி அவர் கேட்டால் தொலைபேசியில் மட்டும் பேசினால் போதும் என்று சொல்லி இருக்கலாம் அதை விட்டுவிட்டு அவரை வரவைத்து மன்னிப்பு கேட்க வைத்திருப்பது அல்லது அவராக கேட்டாலும் சரி அதை வெளியிடுவது அதைவிட கேவலமான விஷயம் இதை வெளியிட்டால் நல்ல பெயர் வரும் என்று நினைத்து இருப்பார் போல் தெரிகிறது இதற்கு கீழ்த்தரமான மனிதர்கள் யாரோ ஐடியா கொடுத்திருப்பார் போல் தெரிகிறது அதேபோல் உங்களுக்கு தெரியாமல் யாரும் வீடியோ எடுத்திருப்பதற்கு வாய்ப்பே இல்லை இதையெல்லாம் கதை கேட்பவர்களிடம் சொன்னால் கேட்பார்கள் இல்லை வடமாநிலத்தில் சொன்னால் நம்புவார்கள் தமிழகத்தில் கண்டிப்பாக நடக்கவே நடக்காது இது போல் பல விஷயத்தில் ஏதோ நல்லதாக செய்கிறோம் என்று கருதி ஒவ்வொரு முறையும் மூஞ்சில் கரி பூசிக் கொண்டதுதான் மிச்சம்

  • @abdullahsharief9273
    @abdullahsharief9273 Місяць тому +2

    மன்னிப்பு கேட்பது பிஜேபியின் ஒதுக்கீடு.திரு.ஸ்ரீனிவாசன் அவர்களின் வேலையை எப்படி செய்ய முடியும்

  • @Riyamovietime97.
    @Riyamovietime97. Місяць тому +4

    இந்த ஆடியோ வீடியோ க்கு பின்னாடி கண்டிப்பா அண்ணாமலை தான் இருப்பாரு 🧐🧐🧐🧐

  • @govarthanank.p622
    @govarthanank.p622 Місяць тому +5

    எப்படி இப்படி பல்லை காட்டி இருக்கிறாய்
    .

  • @vajjiravelvel1788
    @vajjiravelvel1788 Місяць тому +2

    100 ரூபாய்க்கு 5% அல்லது 10% வட்டி வாங்கினாள் அது கந்து வட்டி என்று சொல்கிறீர்கள் ஆனால் இங்கு அரசு போடுகிற வரியை பாருங்கள் ஒரு பொருளுக்கு 12%18%28% மக்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் வரி கட்டி மாறாது போல் இருக்கிறது

  • @ashokanvarghese5996
    @ashokanvarghese5996 Місяць тому +2

    Mam
    Next election difficult for ....
    Just wait and see..

  • @perumalk27
    @perumalk27 Місяць тому +2

    வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது.

  • @vadivelankrishnan3179
    @vadivelankrishnan3179 Місяць тому

    GST பற்றி அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கற்ற ...

  • @deivaraj67
    @deivaraj67 Місяць тому +4

    உங்கள் மொகரையில நல்லா தெரியுது நீங்கள் மிரட்டி பணிய வைத்தது
    வீடியோவும் எடுத்து வெளிவந்தபின்பும் அதிகார திமிர் உங்களுக்கு
    ஒரு சட்டமன்ற உறுப்பினரின் நேர்மையை இதில் காணலாம்

  • @dinogamerz1486
    @dinogamerz1486 Місяць тому +3

    எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்கிறாரா வானதி?

  • @RameshDayalan-d3n
    @RameshDayalan-d3n Місяць тому +3

    Poi nirmalavukku gst கிடையாது

  • @govarthanank.p622
    @govarthanank.p622 Місяць тому +3

    பைத்தியம் உளர வே உளரவும்

  • @sripriyabindhu2789
    @sripriyabindhu2789 Місяць тому

    எச்சில் இலை நாய்களை தலைவாழை இலையில் உட்காரவைத்தால்... இப்படி தான்...

  • @MURUGANANDAM-k4d
    @MURUGANANDAM-k4d Місяць тому

    அப்படியானால்..அதை வீடியோ எடுத்து வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

  • @balajimanohar6920
    @balajimanohar6920 Місяць тому +1

    Appo confirm mirratitingaa

  • @jaffersathik7053
    @jaffersathik7053 Місяць тому +2

    ❤❤❤🎉🎉🎉 good 👍👍👍👍🎉🎉🎉🎉

  • @heshikakesavan3066
    @heshikakesavan3066 Місяць тому +9

    இவளுக ரெண்டுபேரும் தேவியடிய தான் இது என்ன புதுசா.....இவளுக்கு தெரியும் கட்டுனதான் நம்ம பொழைக்க முடியும் உண்மை தான...

  • @rawstils6980
    @rawstils6980 Місяць тому +2

    Super sariyan sambavam 😅😅😅

  • @mysticalrose5156
    @mysticalrose5156 Місяць тому +2

    Super. Jokes

  • @feroskhan9529
    @feroskhan9529 Місяць тому +1

    Indha amma naan MLA respect ilama pesuranga nu solludhe…Coimbatore makkal vote pottadhunala dhane MLA. Eppo next election la vote idhukku podama…Vera katchiku vote potutu poga poranga appo theriyum respect yaaru yaruku kudukkanumnu….

  • @rravi1019
    @rravi1019 Місяць тому +2

    ஓசியில் ஜிலேபி 😂 தின்னும் மாமி

  • @michaelmanohar151
    @michaelmanohar151 Місяць тому

    ஆணவத்தின் மொத்த உருவம் ஒரு ஆண் எழுந்து நின்று மன்னிப்பு கேட்கிறார் ஒரு நிதி அமைச்சர் பதிலுக்கு எழுந்து பதில் சொல்வது மனித இயல்பு இவரோ யாரென்று தெரியல.

  • @kuppuirusagoundan2976
    @kuppuirusagoundan2976 Місяць тому +1

    நீ இனிமேல் வார்டு கவுன்சிலர் கூட ஆகமுடியாது

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb Місяць тому

    ஸ்ரீனிவாசன் அவர்கள் பேசியதும் அதன் தொடர்ச்சியாக நடந்ததும் உலகறியும்.
    அவர்களுக்குள் என்ன நடந்தது என்ன நடந்தது என்பதை தான் உலகிற்கு சொல்ல வேண்டும்

  • @andrewss4980
    @andrewss4980 Місяць тому

    அன்னபூர்ணா முதலாளி. முஸ்லிமா. கிறிஸ்தவரா? இந்துவை அவமான படுத்துவது யார்?

  • @manasagovindan622
    @manasagovindan622 Місяць тому

    Yenanena kurai iruku nu theriyama tha naata aluringala.. Arumai👏👏👏

  • @prabhakaranramdas2124
    @prabhakaranramdas2124 Місяць тому

    இரண்டும் காயலான் கடைகள் சூப்பர் கீழ்பாக்க ஏர்வாடி கள். கீரிம்மை பண்ணுக்குள் விட்டால் ரேட் கூடும் . உண்மை தானோ?

  • @manasagovindan622
    @manasagovindan622 Місяць тому +1

    Vanathi mam saptu kasu kodukanum ilana apdi tha panuvanga kadai karar gal😂😂

  • @subramanianparameshwaran5026
    @subramanianparameshwaran5026 Місяць тому +2

    Vanathy you are ELLECTED by us you are not our boss, HENCEFORTH you can never win EVEN a corporation ELLECTION also. You have lost the little bit of respect you had in PERIYAR LAND.

  • @manasagovindan622
    @manasagovindan622 Місяць тому

    Vanathi mam ungamela ulla respect..e pochu.. Kathathinga apram pasikum antha hotel..a tha poi sapdanum😂😂

  • @perumalk27
    @perumalk27 Місяць тому +1

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.

  • @ChandraSekhar-kl8le
    @ChandraSekhar-kl8le Місяць тому +1

    இல்லேநாலு நீங்க ஊர்வலத்தில் தொண்டருக்கசாந்தி செய்தவர் தானே தப்பாக சொல்லவில்லை..

  • @Rajasekaran-yu2kd
    @Rajasekaran-yu2kd Місяць тому +1

    Annamalai iruntha thiruta mudiyala

  • @mohanNmohan-jd2vz
    @mohanNmohan-jd2vz Місяць тому

    அதாவது அண்ணாமலை இல்லாத நேரத்தில் நானும் கோவையில் பெரிய அளவில் ஏதாவது செய்து காட்டலாம் என்று யோசித்த வானதி நிம்மியை அழைத்து ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய போய் இப்படி நடு கடல் சுழலில் மாட்டி கொண்டதை நினைத்தால் கேவலமாக இருக்கிறது.

  • @sanjayr5072
    @sanjayr5072 Місяць тому

    வீடு வீடா சேலை
    பிட்டு துணி
    வித்த காலம் எல்லாம் மறந்து போச்சு😊

  • @manir.v5489
    @manir.v5489 Місяць тому +1

    Avar yenna thappa pesinar mannippu ketga. Avvalavum seithuviittu alaruvathu yen.

  • @tamilthendrel4021
    @tamilthendrel4021 Місяць тому +1

    தொழிலதிபர்களின் குறைகளை கேட்டு சரி செய்ய பாருங்க இப்படியே ஏடாகோடமாக பேசினால் தேரமாட்டீங்க

  • @kingslyjjebaraj4319
    @kingslyjjebaraj4319 Місяць тому

    👍👍👍👍👍👍👍👍👍

  • @josepharuldas5614
    @josepharuldas5614 Місяць тому

    People of TN have to believe Vanathy Madam's statement.

  • @RaviKumar-rw9wz
    @RaviKumar-rw9wz Місяць тому +1

    சிபிஐ வரணுமா இடி வரணுமா வருமானவரித்துறை வீட்டுக்கு வரணுமா வேணாம்னா வந்து மன்னிப்பு கேளு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Smile-oc9ij
    @Smile-oc9ij Місяць тому

    He is very good man and gentlemen. The way they treated him not good . He talked truth only .

  • @djraj7777
    @djraj7777 Місяць тому

    Super ❤😂edition

  • @jdp1225
    @jdp1225 Місяць тому +2

    வானதி எல்லாம் ....அவளை

  • @FarookMa
    @FarookMa Місяць тому +1

    ஊருகாய் மாமி

  • @WarpedBird
    @WarpedBird Місяць тому

    Y he asked bold and truth and ministers have responsibility how to solve the problems

  • @dharanir.k.9181
    @dharanir.k.9181 Місяць тому

    இது எப்படி இருக்குதுன்னா. மோடி அமித்ஷா மற்றும் நிம்மதி மாமி சேர்ந்து மிரட்டாமல் பிஜேபியில் சேர்ந்தார்கள் என்று கூறுவதுபோல்.

  • @muruganv3492
    @muruganv3492 Місяць тому +1

    நீ ponna உனக்கு அது இருக்கா