Dark Secrets of Edappadi Palanisamy | DNA 01

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 722

  • @vikatanwebtv
    @vikatanwebtv  6 років тому +279

    மக்களே...! நாங்கள் யார் சொம்பும் இல்லை... யாருக்கும் ஜால்ரா போடவேண்டிய அவசியமும் இல்லை!
    நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அனைத்து தலைவர்கள் குறித்தும், நமது விகடன் டிவியில், விரிவான "DNA ரிப்போர்ட்" வெளிவரும்

    • @mdrafeek5811
      @mdrafeek5811 6 років тому +2

      Super bro

    • @harinarayanan3376
      @harinarayanan3376 6 років тому +20

      Itha neenga aduthu podra video vachu naanga solluvom.. neengalae certificate kudthukatheenga vijay awards maari

    • @maybe8634
      @maybe8634 6 років тому +2

      உங்க வீடியோவை நான் ஃபேஷ்புக்கில் அப்பலோட் செய்து கொள்ளவா...

    • @pjj411
      @pjj411 6 років тому +12

      Appo 2g scam pathiyum pesuvingala........

    • @francisad8425
      @francisad8425 6 років тому +2

      keep it up

  • @k.v.22-61
    @k.v.22-61 6 років тому +42

    I thank you for your daring report. Non of the channels in Tamil Nadu will ever think of reporting like this. We support and expect more DNA series. Let it open the eyes of Tamil Nadu voters

  • @SyedAli-vl6jl
    @SyedAli-vl6jl 6 років тому +85

    விகடனுக்கு பயம் இல்லை .....
    ஆட்சியில் இருக்கும் அதிமுக அரசை பற்றி பேச முன்வந்ததுக்கு நன்றி விகடன் ....
    இதேபோல் எல்லா நேரத்திலும் அனைத்து அரசு ஊழல்களை பேசுங்கள் நாங்கள் துணை நிற்க்கிறொம் ....
    வாழ்த்துக்கள்....

    • @krishnamoorthyvaradarajanv8994
      @krishnamoorthyvaradarajanv8994 5 років тому

      No fear and ofcourse no shame too

    • @SyedAli-vl6jl
      @SyedAli-vl6jl 5 років тому

      @@krishnamoorthyvaradarajanv8994 haha ...
      What happened bro....
      Is everything alright...

    • @SyedAli-vl6jl
      @SyedAli-vl6jl 5 років тому

      @@masterbat5156 bro they also make DNA video on Stalin ...
      what are you talking ...
      really it's unbiased channel I believe ...
      You must watch DNA Stalin video ...

    • @masterbat5156
      @masterbat5156 5 років тому

      Syed Ali ok bro..

    • @sukantc8193
      @sukantc8193 5 років тому +1

      Vaalga Edappaadiyaar

  • @anandhiv5641
    @anandhiv5641 6 років тому +207

    என்னப்பா அழகான ஆண்குழந்தைன்னு கூச்சமே இல்லாமல் .... கொலைகார குழந்தை

    • @alliswell15778
      @alliswell15778 5 років тому +1

      #expopsetngovtcorruoption இந்த # டேகை பயன்படுத்தி ட்விட்டரில் ஒவ்வொரு அரசு ஊழியர்களுக்கும் தெரியும் ஆனால் யாரும் கூற மறுக்கிறார்கள் ஏனென்றால் உயிர் பயம் அல்லது அவர்களுக்கு வரும் கமிஷன் கிடைக்காமல் போகலாம், உங்களுக்கு ஒரு வேண்டுகோள் தமிழ்நாடு சிங்கப்பூர் போல் ஆக வேண்டும் என்றால் பேக் அக்கவுண்ட் கிரியேட் செய்து பதிவிடுங்கள், சமூக வலையமைப்பு தகுந்த முறையில் பயன்படுத்தி தமிழ்நாட்டை சிங்கப்பூர் ஆக்குங்கள் இதை share செய்யவும்.by common man

    • @rajaskp
      @rajaskp 5 років тому +2

      puli moota ,saani vayan ..

    • @yogekani282
      @yogekani282 4 роки тому +1

      அழகான ஆண் குழந்தை, செம்ம கமெடி

    • @punithavathiparameswaran7456
      @punithavathiparameswaran7456 4 роки тому

      Yes, naanum athai than yosichen, azhagana aan kozhanthai yam,

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 4 роки тому +2

    very true speech

  • @valliv5106
    @valliv5106 6 років тому +3

    களவு செய்வதைத்தவிர நன்மை செய்வதை அறியாதவர் அளவற்று களவைச்செய்து அதனாலே அழிவர் என்பது குறளின் பொருள்.பாராட்டுக்கள் இளங்கோ விகடன்.செய்தது கடல் அளவு.சொல்ல முடிந்ததோ துளியளவு..

  • @ayanannamalai1999
    @ayanannamalai1999 6 років тому +4

    எந்த ஊடகமும் சொல்லாத தகவல்கள்👍
    வாழ்த்துக்கள் இளங்கோ &
    விகடன் குழு💐

  • @kumarji_rider2239
    @kumarji_rider2239 5 років тому +5

    ரொம்ப சந்தோசம் bro உங்க குரல் அருமை 💐💐💐

  • @rajendranar194
    @rajendranar194 6 років тому

    விகடன் வழங்கும் இம்மாதிரி விரிவான செய்திகள் உண்மையான ஊடக கடமை! இது போன்ற செய்திகள் தான் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
    அனைத்து அரசியல் கட்சிகளின் உண்மை முகங்களை அடையாளம் காட்டுங்கள். கமல் ரஜினி உள்பட.... நன்றிகள் பல.

  • @seny005
    @seny005 5 років тому +3

    Wow..What a daring investigative journalism ..Lot of appreciation

  • @anbarasanmuthu8816
    @anbarasanmuthu8816 6 років тому +70

    இந்த வீடியோ முழுவதும் பார்க்க முடியவில்லை ஏன் என்றால் இந்த மொல்ல மாரி பசங்க பார்க்க பார்க்க ரத்தம் கொதிக்கிறது

    • @shivaniganesh9270
      @shivaniganesh9270 4 роки тому +1

      Jayalalitha madem born with silver spoon ur Karuna only looted money became Rich man in the world

  • @airindia1210
    @airindia1210 6 років тому

    நல்ல பயனுள்ள தகவல்... நல்ல நேரத்தில் பகிர்ந்ததற்க்கு நன்றி....

  • @manigandanmurugan
    @manigandanmurugan 6 років тому +12

    Neat and clear speech...

  • @niyazrahumann
    @niyazrahumann 6 років тому

    மிகச்சிறந்தப் பதிவு. வாழ்த்துக்கள் விகடன்.

  • @kaleelrahman5554
    @kaleelrahman5554 5 років тому +2

    அருமையான முயற்ச்சி வாழ்த்துக்கள்

  • @albertsuresh3696
    @albertsuresh3696 6 років тому +3

    Host Elangovan Tamil is always bold n clear. Only he can narrate a biography like this. Thanks to Vikatan as well.

    • @prakashb6028
      @prakashb6028 6 років тому

      Dhil irundha dmk pathi pesa sollunga .. am not saying ADMK is best both are fraud but vikatan never comment about DMK watch carefully

    • @இன்னும்பேர்வைக்கல-ம9ர
      @இன்னும்பேர்வைக்கல-ம9ர 5 років тому

      நம்ம சேலத்துக்கார அண்ணா தான்.. நானறிந்தவரை தமிழ் மீது அதீத பற்று கொண்டவர்

  • @CherryIofficial
    @CherryIofficial 6 років тому +11

    இத்தனை தேரிந்தும் தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் மீண்டும் இவர்களுக்கே ஓட்டு போடுகிறார்களே, எப்பதான் மக்கள் திறுந்த போறாங்களே

    • @winshaw
      @winshaw 6 років тому

      Better than DMK

    • @CherryIofficial
      @CherryIofficial 6 років тому

      @@winshaw அவனை விட இவன் கோஞ்சமாதான் திருடினான், அதனால இவன் பரவாயில்லை என்கிறிர்களா? இப்படி சொல்லி சொல்லி நல்லது, நல்லவன், தரம் இது ஏதாவதொரு ஒரு இடத்திலாவது இருக்கா? தனி மனிதனுடைய சுத்தம் தன் உடம்பில், இல்லை என்றால் உடைத்தும் உடையில் மட்டும்தான், தன் நடத்தையிலோ அல்லது மற்றவர்கலிடமோ, மற்ற இடத்தில் என், தன் தெருவில் கூட இல்லை

    • @winshaw
      @winshaw 6 років тому

      @@CherryIofficial yes you are right people mindset changed .

  • @mahendranramasamy8838
    @mahendranramasamy8838 6 років тому +1

    அருமையான புலனாய்வு தற்போது வெப் டிவியில் வெளிவந்துள்ளது நன்று ஆனால் இது வெகு ஜன மக்களுக்கு சென்று அடைய வேண்டும், அதற்கு முயற்சி செய்ய வேண்டும், யாராக இருந்தாலும் அது தண்டிக்க பட வேண்டும். தவறானவர்கள் நாட்டை ஆளக் கூடாது.

  • @sakthivelthangavel9495
    @sakthivelthangavel9495 6 років тому +7

    I am waiting for all political parties DNA report Nandri Vikatan 😘

  • @ilayaraja7305
    @ilayaraja7305 6 років тому +11

    Excellent update.. Keep doing it

  • @tssenthil
    @tssenthil 6 років тому +5

    மிகச் சிறப்பு இளங்கோ

  • @merina7322
    @merina7322 6 років тому +65

    இதுக்கு ஸ்ட்ரெயிட்ட கொலையிலேயே ஆரம்பிச்சிருக்கலாம். ஏதோ சுதந்திர போராட்ட தியாகி மாதிரி குழந்தை பருவ introduction எல்லாம் தேவையா ?

  • @m.sathyaperumal
    @m.sathyaperumal 4 роки тому +1

    விகடன் டிவி மிகவும் தைரியம் பெற்றது ஒருசில ஊடகங்கள் அரசுக்கு கைகட்டி நிற்கிறது விகடன் டிவி க்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்

  • @harihararajusivaprakasam9502
    @harihararajusivaprakasam9502 6 років тому +1

    நல்ல தகவல்கள் . பாரபட்சமின்றி ஒவ்வொரு அரசியல்வாதிகளின் DNA தகவல்கள் கொடுத்தால் இளைஞர்கள் புரிந்து நேர்மையான அரசியல்வாதிகளை வெளிகொணர்வர்.அதுவும் நாடளுமன்றத்தேர்தலுக்கு முன்பே வந்தால் நன்று.

  • @pushparajswaminathan7059
    @pushparajswaminathan7059 6 років тому +5

    Excellent work guys hats off perfect

  • @bagyaraj007
    @bagyaraj007 6 років тому +1

    Appreciate all your detailed efforts to do this analysis and articulating in detail way....Good work entire vikatan team 👏👏👏👏👏🙏👍💪

  • @KumarKumar-lw6pj
    @KumarKumar-lw6pj 5 років тому

    ஐயா விகடன்னுக்கு மிக பெரிய நன்றி

  • @elancheranbala1210
    @elancheranbala1210 6 років тому +3

    Nice presentation and edit... Vikatan channel and elango giving lot of new series... Keep going...

  • @peermohamed8028
    @peermohamed8028 4 роки тому

    Bold Video...Hats off Vikadan..

  • @wafeehasheik7711
    @wafeehasheik7711 6 років тому +88

    Azhahana aan.. kuzhanthaiya ...iyyoo iyyoo.....😄😄

  • @abuthahirkhan4261
    @abuthahirkhan4261 6 років тому

    Very bold topic. 👏 hats off vikatan.

  • @MuthuKumar-vl9re
    @MuthuKumar-vl9re 6 років тому +90

    Mk. Stalin history pannunga ..unmayana history

    • @natarajp3023
      @natarajp3023 6 років тому +10

      Athu vikadanala mudiyathu boss. Stupid media

    • @pjj411
      @pjj411 6 років тому +11

      Appadi panninaal suntv la serials oodathu

    • @anish4775
      @anish4775 6 років тому +5

      Kalaignar jayalalitha Stalin azhagiri kalanithi maran dayanidhi maran sasikala TTV dinakaran pathi koooda video pananum

    • @naveenkumar-ib7wn
      @naveenkumar-ib7wn 6 років тому

      Onnum perusa illa karunanidhiku payanaa irundaar... Annan kooda poti potu padhaviku vantaar.... Avlo dan.

    • @JeevAms-m3v
      @JeevAms-m3v 5 років тому +1

      @@natarajp3023 video pottachu poi paaru da .. po

  • @pooventhansubramaniampalan4263
    @pooventhansubramaniampalan4263 6 років тому +1

    Nice Analysis! Please continue creating such awareness reports for the welfare of our present and future generations. Thank you.

  • @mathisekar634
    @mathisekar634 5 років тому +1

    Very Good Vikatan. Please proceed further.

  • @shakeelkhan-wz8yy
    @shakeelkhan-wz8yy 6 років тому

    This is an example how a media should be! Waiting for more videos from Elango.

  • @senthilganesh22
    @senthilganesh22 6 років тому +1

    Super video
    Very informative. 👏👏

  • @S..s-m3i
    @S..s-m3i 6 років тому +7

    சிறப்பு அருமையான வீடியோ டெலிட் பண்ணிடாதிங்க

  • @sureshkumar-ru5qy
    @sureshkumar-ru5qy 6 років тому +2

    Wise narration, good luck to elango :-)the perfect host

  • @balachandarvaradharajan8669
    @balachandarvaradharajan8669 6 років тому +53

    Elango, I'm impressed. DMK party and family oda DNA we required please focus on that too

    • @noob-eg3cj
      @noob-eg3cj 6 років тому +5

      Vaipilla raja dmk oda soambu dhan vikatan

  • @சதீஷ்கண்ணன்
    @சதீஷ்கண்ணன் 5 років тому +20

    யோவ் விடகடா, இது என்ன EPS கதையா இல்ல அம்மாவாச என்கிற ராஜராஜ சோழன் கதையா.. 🙄🙄

  • @ezhilarasu9762
    @ezhilarasu9762 5 років тому

    Good Vikatan hats off you

  • @kalaimani857
    @kalaimani857 6 років тому +1

    Super Elango. Excellent work... Keep Doing Well

  • @iyappannatarajan4487
    @iyappannatarajan4487 6 років тому +1

    இந்த இரண்டு கட்சிகளை தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வர இயலவில்லையே.நாமும் பல ஊழல்களை பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். என்ன செய்வது. 😡😡😡

  • @RajkumarMahendran
    @RajkumarMahendran 5 років тому

    thought provoking series. Please do more DNA series. Would be useful for upcoming and future elections.

  • @sekharharan7798
    @sekharharan7798 4 роки тому

    Welldone vikatan

  • @varmavarma1577
    @varmavarma1577 4 роки тому

    Beautiful. Thanks.

  • @rangarajan1687
    @rangarajan1687 4 роки тому

    Very informative

  • @rskarthy
    @rskarthy 6 років тому

    Arumai pa, very good presentation

  • @arvinjoshyn2962
    @arvinjoshyn2962 6 років тому +1

    Bold video by Vikatan TV! Please attempt even more DNA videos... After seeing this video my respect for Vikatan TV has increased further!

  • @aseefiqbal9089
    @aseefiqbal9089 6 років тому +10

    Edapadi dissected.... Super

  • @sankarganesh4600
    @sankarganesh4600 6 років тому +4

    Super boss neenga

  • @anandajothi1204
    @anandajothi1204 6 років тому

    Super reporting

  • @அ.செல்லமுத்துமேலூர்

    குழந்தை சரி அதென்ன அழகான குழந்தை

  • @nivasramachandiran791
    @nivasramachandiran791 5 років тому

    Good detailed video justifying the title. Best wishes. Looking forward for more such videos

  • @user-aalaporan
    @user-aalaporan 6 років тому +1

    Good job vikatan

  • @tamiltamil-ui5tb
    @tamiltamil-ui5tb 6 років тому +8

    நாம என்னதான் சொன்னாலும் மக்கள் கேட்க மாட்டேங்கிறீங்களே இதற்கு என்னதான் தீர்வு
    இவங்களையெல்லாம் இந்த தமிழ்நாட்டு இல்லை இந்தியாவை விட்டு ஓட வேண்டும்

  • @jpruban
    @jpruban 6 років тому +16

    தமிழ் நாடு இல்ல இந்தியாவே முன்னேற போவதில்லை. மக்கள் திருந்தனும் அப்போதான் எதாவது மாற்றம் நிகழும்..இவளவு பணம் வச்சி என்ன டா பண்ண போறீங்க ......உங்களுக்கு காலம் பதில் சொல்லும் ....

  • @RiaRowan
    @RiaRowan 6 років тому +1

    ஊழல்லயே வாழுறாங்க...மக்கழே சிந்தித்து ஓட்டு போடுங்க. தங்கள் காணொளி மிக அருமை நண்பரே .

    • @sukantc8193
      @sukantc8193 5 років тому +1

      Scientific CORRUPTION who ?

  • @benhardas7020
    @benhardas7020 5 років тому

    Awsome report sir.... Keep up the brave work..

  • @hblrp
    @hblrp 6 років тому +2

    Superb video from Vikadan.

  • @drramakrishnan1092
    @drramakrishnan1092 6 років тому +3

    1st comment...following Vikatan tv 📺 for long Tym..
    Editor THIRUMAVELAN enga than ponaru..??

  • @babysadasivam9597
    @babysadasivam9597 4 роки тому

    👌video. Inniki corona vandha naalaiku irukamudiyaadhu. Ippavavadhu konjam makaluku pannunga. Inimelaavadhu ellathayum niruthitu konjam manasatchiyoda nadakalaame. Namma Coronavala poitona swiss bank karanuku ellaam podium. Yosichu poradhuku munnadiyavadhu kudumbathaaruku punniyam thedivechutu ponga.

  • @ravikumarm6637
    @ravikumarm6637 6 років тому

    Pls keep it up... WAITING fr next DNA

  • @coolguykrr
    @coolguykrr 6 років тому +16

    அறப்போர் இயக்கம் இதை பேச 100 % தகுதி உள்ளவர்கள். ஆனால் வெற்றிவேல் என்ன உத்தமரா?

  • @ThePraveeen009
    @ThePraveeen009 4 роки тому

    Very good 👍

  • @srinivasan1210
    @srinivasan1210 6 років тому

    Beautiful sho💐

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 5 років тому +1

    விகடன் தொலைக்காட்சி க்கு வேண்டுகோள் . அனைத்து கட்சிகளில் உள்ள ஊழல் வாதிகள் பற்றி ஒலி பரப்ப வேண்டும்.

  • @yoganathaprabhu7414
    @yoganathaprabhu7414 6 років тому

    Superb Report keep doing

  • @predsri
    @predsri 5 років тому

    I've become a huge fan of Se. Tha. Elangovan!

  • @roxsam100
    @roxsam100 6 років тому +38

    அழகான ஆண் குழந்தை 😂❤

  • @Ajaykumar-ol1se
    @Ajaykumar-ol1se 6 років тому

    நான் அடுத்த வீடியோகாக wait pannittu irukken
    நன்றி தலைவா

  • @TheKrishthi
    @TheKrishthi 6 років тому

    Arumaiyaana video. Ithae pondra video Sasikala, TTV & other politicians kum podunga Vikatan

  • @hhh2ism
    @hhh2ism 5 років тому

    How brave vikatan TV 👌verra level vedio

  • @craftyfunsisters.6654
    @craftyfunsisters.6654 4 роки тому

    Very very nice.

  • @sathishKumarRathinaswamy
    @sathishKumarRathinaswamy 6 років тому

    Super vikatan

  • @prabhagaranrajendran6679
    @prabhagaranrajendran6679 6 років тому

    Kudos Vikatan team to get these much information about EPS to general public 👏

  • @dinesh600050
    @dinesh600050 6 років тому

    Semma.. Waiting for DNA-02..!!

  • @MariSoori
    @MariSoori 6 років тому +3

    எப்படி பட்டவர முதலமைச்சர...இந்த மக்கள் தேர்ந்தெடுத்து இருக்காங்க ....😊😊😊😊😊

  • @abishanmugasundaram2996
    @abishanmugasundaram2996 6 років тому

    Hats off..

  • @mmuru01
    @mmuru01 6 років тому +1

    Good one

  • @Trade392
    @Trade392 5 років тому

    Super

  • @Thyrion0088
    @Thyrion0088 6 років тому

    Bold attempt😍😍😍

  • @nradhakrishnan3717
    @nradhakrishnan3717 5 років тому

    Very bold expose' --takes a lot of courage to do this to the ruling party

  • @donfordyates2795
    @donfordyates2795 4 роки тому

    Good

  • @kalairams6090
    @kalairams6090 5 років тому

    Super ji

  • @sanmuganathanramanathan2034
    @sanmuganathanramanathan2034 5 років тому

    Good reporting mate, we should feel ashamed how are state and country is managed.

  • @bhuvanabhu2343
    @bhuvanabhu2343 6 років тому +4

    சுயனலமற்றவர் முதல்வர்

  • @elavarasansiva6755
    @elavarasansiva6755 6 років тому

    Well done 👍 Elango bro..
    DNA report about all the TN parties before the election may help the citizens to make right choice.

  • @rajmohan1408
    @rajmohan1408 6 років тому

    Super speech

  • @anandajothi1204
    @anandajothi1204 4 роки тому

    Romba azhaga 3D la thalaipu potrukeenga super

  • @rajagururaj749
    @rajagururaj749 6 років тому +2

    Sema bro

  • @ragavandavid1390
    @ragavandavid1390 6 років тому +19

    அடேய் திருவள்ளுர் லா ரோடு போட 450 கோடி ஒதுக்கீடா ஒரு ரோடு கூட சரியில்லைடா

  • @thenithendral4493
    @thenithendral4493 6 років тому

    Goods show

  • @maramara2777
    @maramara2777 6 років тому +1

    He is a good man

  • @yaksshanasengottuvelu2524
    @yaksshanasengottuvelu2524 6 років тому +10

    இவ்வளவு நீங்கள் தெரிந்து இருந்தும் ஏன் விகடன் மாதிரி பெரிய நிறுவனமோ இல்லை தந்நார்வ குழுவோடு சேர்ந்து ஏன் public interest litigation வழக்கு போடக்கூடாது.

  • @vigneshr87
    @vigneshr87 5 років тому +2

    Bro very great brave

  • @weekendfoodtravel2018
    @weekendfoodtravel2018 5 років тому

    அனைத்தும் அருமை சகோ👍...அழகான குழந்தை🤔🙆

  • @mohamedismail5841
    @mohamedismail5841 6 років тому

    செம்ம bro

  • @jvinothxavier
    @jvinothxavier 6 років тому

    Bold move very detailed work, keep on working

  • @செந்தூர்சிவா
    @செந்தூர்சிவா 6 років тому +8

    நெஞ்சை நிமிர்த்தி நிற்கிற ஒரே பத்திரிக்கை!
    மக்கள் பக்கம் நிற்கும் ஒரே பத்திரிகை.