Hi akka super அக்கா உங்க வீடியோ வரும் என்று காத்திருந்தேன் அக்கா அம்மா வீடு அருமையாக உள்ளது போட்டோ எல்லாம் அருமை அக்கா அம்மா வீட்டுக்கு போனாள் தனி சந்தோஷமாக இருக்கும் அக்கா எங்க அம்மாவுக்கும் மெது வடை செய்ய தெரியாது அக்கா எங்க அம்மாவும் இது போன்று உளுந்து உடைப்பாங்க அக்கா ❤❤❤
@@aravindh__rnald__97.68 hi akka neengala sorry akka theriyala epdi irukkinga lost oru time ayandur hospital vantha appo patha akka ungala 😊 enna nabagam irukka tq so much akka
Super sis yennakku antha time Panna mudiyala amma vukku money problem marriage kku 2days munnadi than theratti vachanga yenga uru pakkam yellam serunu solla mattom Sis therattinuthan solluvom
Super ah iruku sis
Tq maha 🥰
unga kitta personal ah life pathi pesanum sis epadi contact pandrathu sis slunga sis please
Hi sister super sister nauim Amma vedula thain erukain sister im so happy sister super video sister
Hoo super sis enjoy pannunga sis 🥰
எப்ப நடந்தது உங்களுக்கு மஞ்சள் நீராட்டு விழா
2004 sis
@@AshwinBharathivlog சரி அக்கா
நீங்க எத்தனையாம் ஆண்டு பிறந்தீங்க
Hi akka .... Video super epome Amma veetla irunthale thani santhosam than😊. Enaku narthankai oorkai romba romba pudikum akka 🤤😋
Hi ma yes ma thani santhosamthan. Enakkum romba pidikkum narthankai urukai tq ma 🥰😉
அக்கா Super பழைய நினைவுகள் அனைத்தும் மறக்க முடியாதது Photo va பார்க்கும் பொழுது மனசுக்கு சந்தோஷ்ம்மா இருக்கு Super super அக்கா 😍😍😍😍😍
Yes ma tq 🥰
Super memories ka
Tq 🥰
Sweet memories sis...happy to see this video sis
Tq 🥰
Hi sister nanum Amma vetta rompa miss Panara.ok sister happya enjoy pannuga.
Tq 🥰
Photos super sister 😍❤❤❤❤❤❤
Tq ma 🥰
Vlog very super sister ❤️
Thank you so much 🙂
❤❤❤❤❤❤super
🥰
Advance Congratulations 500k subscribe sister❤❤❤
Tq ma 🥰
Super Akka
Tq 🥰
Hi akka super அக்கா உங்க வீடியோ வரும் என்று காத்திருந்தேன் அக்கா அம்மா வீடு அருமையாக உள்ளது போட்டோ எல்லாம் அருமை அக்கா அம்மா வீட்டுக்கு போனாள் தனி சந்தோஷமாக இருக்கும் அக்கா எங்க அம்மாவுக்கும் மெது வடை செய்ய தெரியாது அக்கா எங்க அம்மாவும் இது போன்று உளுந்து உடைப்பாங்க அக்கா ❤❤❤
Yes amma v2 nale romba santhosam illaya. Hoo super ma tq so much ma 💖 sarala
Nice sister❤❤
Thank you! Cheers!🤩🥰
ஹாய் சிஸ்டர் எங்க அம்மாவிடம் அயந்தூர் தான் நீங்க ராமச்சந்திரன் சித்தப்பா பொண்ணு தானே
Yes ma neenga 😃
மாரியம்மன் கோயில் தெரு நாயக்கர் வீடு மணி அவங்க பொண்ணு
நாங்க இப்ப கர்நாடகாவில் இருக்கிறோம் உங்க வீடியோ எல்லாம் நல்லா இருக்கு லேட்டஸ்ட் திருவண்ணாமலை வீடியோவும் பார்த்தேன் நீங்க இன்னும் நிறைய வீடியோ போடணும்
@@aravindh__rnald__97.68 hi akka neengala sorry akka theriyala epdi irukkinga lost oru time ayandur hospital vantha appo patha akka ungala 😊 enna nabagam irukka tq so much akka
sister nega palkararingala la sister'
Theriyathu sis
try phunu sister kojam different iruku ella .. chenneal uku oru unexpected surprise irukum sister do it ..see it after ..
Super sis yennakku antha time Panna mudiyala amma vukku money problem marriage kku 2days munnadi than theratti vachanga yenga uru pakkam yellam serunu solla mattom Sis therattinuthan solluvom
Hooo apdiya sis ok tq sis 🥰
Hai ka.. Unga channel name maranthuthan ka apram neenga one time pori halwa senjuengala atha vachu tha kandupidichan unga channel.... 😂😂
Hi ma channel Subscribe pannale theriume ma ok ma romba santhosama video pathutto ippa pesanathu tq so much ma 💖 😉🤩
@@AshwinBharathivlog ama ka ... Thqq🥰😍
Eeesam fruit saptu romba naal aachu ila ka
Hooo apdiya inga neraiya irukku
Akka unga age yenna sister
Na 90 ma appo 33