கதை

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 32

  • @sunilvasegaran4065
    @sunilvasegaran4065 2 роки тому +4

    கதை இப்படி தொடங்குது😍😍😍

  • @mahalakshmiganapathy6455
    @mahalakshmiganapathy6455 2 роки тому

    அருமையான கதை நன்றி

    • @-storyteller9990
      @-storyteller9990  2 роки тому

      மிக்க நன்றி சகோதரி

  • @BalaAdhithakarikaalan
    @BalaAdhithakarikaalan 2 роки тому

    அருமை..

  • @umamaheshwari9689
    @umamaheshwari9689 2 роки тому

    அனைவர் வாழ்விலும் இப்படி ஒரு மன போராட்டத்தை கடந்து வந்து தான் ஆக வேண்டும்

    • @-storyteller9990
      @-storyteller9990  2 роки тому +1

      உண்மை சகோதரி.
      கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு மேலான நன்றி.

  • @hemalathab5188
    @hemalathab5188 2 роки тому

    காலை வணக்கம் சகோதரா🙏

  • @ganapathy6711
    @ganapathy6711 2 роки тому

    அருமையான கதை எளிமையாக மனப்போராட்டங்களை உணரத்தியது்
    போரகளால் எளிமையான மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதை
    படம் பிடித்து காட்டிய எழுத்தாளர்
    கதை வாசித்ததோடு கதை மாந்தர்களின் எண்ண ஓட்டங்களை
    விளக்கமாக சொன்னீர்கள்
    வாழக வளர்க

    • @-storyteller9990
      @-storyteller9990  2 роки тому

      கதை கேட்ட மயக்கும் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் நன்றி தோழர். போர் பற்றிய உங்களது பார்வை சிறப்பாக இருந்தது.

  • @PriyasankarPriyasankar
    @PriyasankarPriyasankar 2 роки тому

    Nice writing and nice telling

  • @Saravanakumar-wv6me
    @Saravanakumar-wv6me Рік тому +1

    வாழ்த்துக்கள் . மிகவும் வித்தியாசமான கதை . ஆடியோ பதிவில் இன்னும் கொஞ்சம் ஒலியை அதிகரிக்க வேண்டும் .

    • @-storyteller9990
      @-storyteller9990  Рік тому

      வழிகாட்டலுக்கு நன்றி. எதிர்வரும் காலங்களில் சரி செய்ய முயல்கிறேன்.

  • @sudhamuthu4570
    @sudhamuthu4570 2 роки тому

    Good morning maha bro

    • @-storyteller9990
      @-storyteller9990  2 роки тому +1

      வணக்கம் சகோதரி. கதை கேட்டமைக்கு நன்றி.

  • @aaradhanagt3747
    @aaradhanagt3747 2 роки тому

    super anna. food related stories niraya podunganna. very interesting

    • @-storyteller9990
      @-storyteller9990  2 роки тому +1

      நிச்சயமாக சொல்ல மகிழ்கிறேன் உங்களுக்கு தெரிந்த கதை ஏதேனும் இருப்பின் என்னோடு பகிர்ந்து கொள்ளவும். நன்றி

    • @aaradhanagt3747
      @aaradhanagt3747 2 роки тому +1

      @@-storyteller9990anna balakumaranin appam vadai thayirsaadham ulladhu. but athu kadhai solla vaagaha thalam irukkuma endru theriyavillai. so ungalakku comfortable aaha irukkum kadhaiye neengale select seithu kollungal. already therindha kathai yaha irundhal thrilling aahavum irukadhu. ungaludaya therve sirappaha irukkum.
      en choice ketadharkku mikka mikka nandri.

    • @-storyteller9990
      @-storyteller9990  2 роки тому +1

      நன்றி சகோதரி

    • @aaradhanagt3747
      @aaradhanagt3747 2 роки тому +1

      @@-storyteller9990 naan thaan nandri sollanum. mikka nandri anna

  • @saranyamanoharan2433
    @saranyamanoharan2433 2 роки тому

    👏👏👏

  • @er.karthikponmalai6057
    @er.karthikponmalai6057 Рік тому +1

    Brother really super your way of story telling extraordinary one request inime solrapa book publication name solunga unganala nangalum books vanguvom brother
    Writter ku nama seira oru Nala visiyam
    books vangi niraiya per kondu serpom unganala nangalum books vanguvom inimel solrapa which publication soningna Nala irukum pudicha accept panikonga brother

    • @-storyteller9990
      @-storyteller9990  Рік тому

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி இனிவரும் காலங்களில் புத்தகத்தையும், பதிப்பகத்தையும் குறிப்பிட்டு சொல்கிறேன்.

  • @SathishKumar-lf1ux
    @SathishKumar-lf1ux 2 роки тому

    Koncham thriller, suspense story sonna nalla erukum. View increase aagum.

    • @-storyteller9990
      @-storyteller9990  2 роки тому

      வழிகாட்டலுக்கு நன்றி. அப்படியான கதைகளையும் சொல்ல முயல்கிறேன். உங்களுக்கு தெரிந்த கதைகள் இருப்பினும் சொல்லவும்.

  • @williamsdba
    @williamsdba 2 роки тому

    டின் டின் நுக்ககும் .... Music starting la வரல

    • @-storyteller9990
      @-storyteller9990  2 роки тому

      மத்திய காலங்களில் இசையை சேர்ப்பதில்லை தோழர். நன்றி.