இயேசுப்பா எனக்கும் அற்புதம் செய்விர் என்று விசுவாசிக்கிறேன் அப்படி செய்ய போகிற கிருபைக்காக ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென் கடன் பிரச்சினையில் இருந்து என்னை விடுதலை ஆகும் தகப்பனே அப்படி செய்ய போகிற கிருபைக்காக ஸ்தோத்திரம் ஆமென்
ஆண்டவருக்கு மகிமையும் ஸ்தோத்திரம் புகழும் உண்டாவதாக பார்க்க முடியும் பார்க்க முடியும் பார்க்க முடியும் பார்க்க முடியும் 86 முறையும் சொன்னீர்கள் 86 முறையும் பார்த்தோம் கேட்டோம் நன்றி வாழ்த்துக்கள் ஜெனித் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக காட் பிளஸ் யூ ஆமீன் ஆமீன் ஆமீன் எப்படி ஒரு அருமையான செய்தி இப்படியெல்லாம் பேசுவதற்கு ஆண்டவர் உங்களை தேர்ந்தெடுத்து நல்ல நாவை தந்தார் நல்ல அழகான குரலை தந்தார் உங்களுக்குள் மறைந்திருப்பது கிறிஸ்து என்றாலும் மிகையாகாது❤❤❤
Praise the Lord bro. கர்த்தர் செய்த அற்புதங்களை அற்புதமாக சொல்லியிருக்கிறீங்க தம்பி. கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து இன்னும் அவர் மகிமைக்காக மேன்மையாக பயன்படுத்துவாராக ஆமென்🙏🙌😇
ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.( மத்தேயு5.39) எனது நண்பர்கள் என்னை ஒரு கன்னத்தில் அறைந்து விட்டு இயேசு என்ன சொல்லி இருக்கிறார் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு என்று தானே சொல்லியிருக்கிறார் என்று சொல்லி மறு கன்னத்திலும் மறைகிறார்கள் அதனால் இந்த வசனத்திற்கு ஒரு தெளிவான விளக்கம் வேண்டும் அண்ணா
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம். ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம்வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ' - மத்தேயு 5:39-41
Praise the lord anna. Old testament la irukira intha Mari new testament lairundhum video poda mudiyuma? Please if give. I will have more knowledge about next testament also
Vishuvals super
உங்களின் அறிவு எங்களை வியப்புக்குள்ளாகிறது சகோதரரே
Unga video va pathu tha ennaku Bible padikka interest vanthuchi anna .... thank you so much god bless you .....❤
Romba sandhosham. Neengal aaseervadhikapattavargal
இயேசுப்பா எனக்கும் அற்புதம் செய்விர் என்று விசுவாசிக்கிறேன் அப்படி செய்ய போகிற கிருபைக்காக ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென் கடன் பிரச்சினையில் இருந்து என்னை விடுதலை ஆகும் தகப்பனே அப்படி செய்ய போகிற கிருபைக்காக ஸ்தோத்திரம் ஆமென்
Andavare en vazhkail arputham pannuga appa yesuve 🛐
Jehovah Yahweh 🕎🕎🕎🕎🕎
ஆண்டவரின் அற்புதங்களை அழகாக எடுத்துரைத்த நல்ல ஆசாரியன் நீங்கள் நன்றி பிரதர் உங்கள் மூலமாய் கற்றுக் கொடுக்க செய்த என் தகப்பனுக்கு நன்றி
Amen🙏🏻🙏🏻🙏🏻
ஆண்டவருக்கு மகிமையும் ஸ்தோத்திரம் புகழும் உண்டாவதாக பார்க்க முடியும் பார்க்க முடியும் பார்க்க முடியும் பார்க்க முடியும் 86 முறையும் சொன்னீர்கள் 86 முறையும் பார்த்தோம் கேட்டோம் நன்றி வாழ்த்துக்கள் ஜெனித் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக காட் பிளஸ் யூ ஆமீன் ஆமீன் ஆமீன் எப்படி ஒரு அருமையான செய்தி இப்படியெல்லாம் பேசுவதற்கு ஆண்டவர் உங்களை தேர்ந்தெடுத்து நல்ல நாவை தந்தார் நல்ல அழகான குரலை தந்தார் உங்களுக்குள் மறைந்திருப்பது கிறிஸ்து என்றாலும் மிகையாகாது❤❤❤
good
God bless you ❤❤
தேங்க்யூ காட் பிளஸ் யூ
God is good 👍
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉 praise the lord Jesus Christ 💝✝️🛐 oமீட்பர்
Praise the LORD 🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Amennnnnn........
Glory to God
Thank you brother God bless u...
Praise the Lord .
மன்னிக்கவும் . 12:13 இல் 42 பிள்ளைகள். ( 2 இரா 2 : 24 )
Praise the lord... Awesome video bro...
🎉🎉🎉 very nice
நீரும் ஆசீர்வதிக்கப்பட்டவர் 🙏🙏🙏
Thank you brother
Praise the Lord bro. கர்த்தர் செய்த அற்புதங்களை அற்புதமாக சொல்லியிருக்கிறீங்க தம்பி. கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து இன்னும் அவர் மகிமைக்காக மேன்மையாக பயன்படுத்துவாராக ஆமென்🙏🙌😇
சூப்பர் சூப்பர் 💯💯💚💚💯💯 சூப்பர் ஸ்தோத்திரம்
Amen thank You Jesus ✝️🙏
Nam Aandavar Arputhagkalin devan amen❤❤
Amen
Praise the lord
❤Amen ❤
Praise the lord Jesus
ஆமென்❤
எனக்கு நன்றாக புரிந்தது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🙏
Amen yesappa
என் ஆண்டவரே ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
Hallelujah
✝️God bless you brother❤
AMEN...HALLELUJAH
Amazing short summary 👌 👏 we can follow-up step by step with verses.
Stay blessed 🙌
Amazing... Amen Amen🙏 Hallelujah🙌
Amen.
Super bro 😊😊
God bless you 🙏🙏🙏🙏🙏
Glory Be To GOD of wonders and GOD bless you always thambi👍🏻🙏
i love jesus amen appa❤🛐✝️
Praise The Lard Brother 🌹🌹
God bless you Bro amen Tq Jesus ✨✨
Praise the Lord brother 🙏
ஆமென்
amen god bless you pr innum niraya videos podunga
Amen🙏👍Very Nice........🙏 God bless you 🙏 Thank you JESUS 🙏
Amen amen appa ❤
Thank you
Excellent video...good effort u have putted up..God will bless u..amen
Thanks..GBU
Nomoskar
Superb bro thank u for ur valuable video.Praise to JESUS
international women's day
Congratulations
All womens
Jesus bless you all womens
Super 🙏
1 sam:28:7-20 15:00
😍😍😍
Evlo knowledge bro ungaluku 😢
God bless you bro❤
ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.( மத்தேயு5.39)
எனது நண்பர்கள் என்னை ஒரு கன்னத்தில் அறைந்து விட்டு இயேசு என்ன சொல்லி இருக்கிறார் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு என்று தானே சொல்லியிருக்கிறார் என்று சொல்லி மறு கன்னத்திலும் மறைகிறார்கள் அதனால் இந்த வசனத்திற்கு ஒரு தெளிவான விளக்கம் வேண்டும் அண்ணா
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம். ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம்வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ' - மத்தேயு 5:39-41
New testament miracles plz brother
Praise the lord brother
Can you tell us abt how can we fast when we are going to college or work according to Bible
T
Praise the lord brother
Can you tell us how does the Bible tell us to fast with our daily routine??
59 . question 12 பிள்ளைகள் இல்லை 42 பிள்ளைகள் 😊 god bless you
புதிய ஏற்பாட்டில் எத்தனை அற்புதம் உள்ளது
Moses Kaila ven kushtam vanthatha ?
Praise the lord anna. Old testament la irukira intha Mari new testament lairundhum video poda mudiyuma? Please if give. I will have more knowledge about next testament also
Praise the lord. Sure. Kandipa seekrame poda try pandren. Neengal aaseervadhikapattavargal
@@BibleWisdomTamil thank you soo much annd God will give you more knowledge and wisdom. And all blessings
சாராள் குழந்தை பெறும் வயதினை கடந்த பின் குழந்தையை( ஈசாக்கை) பெற்றெடுத்தது அற்புதமே.இதை தவற விட்டீர்கள்
புதிய ஏற்பாட்டில்
மொத்தம்
எத்தனை தீர்க்கதரிகள்
மற்றும்
அந்த தீர்க்கதரிகள் பற்றியும் ஒரு வீடியோ
வெளியிடவும்
அண்ணா வேதத்தில் பாபேல் கோபுரம் நிம்ரோத் மன்னன் தான் கட்டினான் என்று சொல்லவில்லையே மக்கள் தான் கட்டினார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது
Alien 👽 irukka ilaiya sollunga bro
ஸ்பீடா சொன்னா புரயலல.
Options la - Playback speed -0.25 vachu paarunga. Slow va irukum! Thank you.
😂😂
God bless you
Praise the Lord Jesus
Praise the Lord
Praise the lord