அண்ணா மிக அற்புதமான பதிவு ரொம்ப நன்றி,இந்த காலகட்டத்தில் குழந்தை இல்லாம நிறைய பேரு கஷ்டப்படுறாங்க நிம்மதியா வாழ முடியாமல் மன வேதனையில் இருக்காங்க,அதுல நானும் ஒருவன் இதுபோன்ற பதிவுகள் தொடர்ந்து போடுங்க அண்ணா குழந்தை இல்லாத தம்பதிகள் எங்களைப் போல ஆட்களுக்கு இது உதவியாக இருக்கும்...😢😢😢😢
தற்போது சமுதாயத்திற்கு தேவையான பயனுள்ள நேர்காணல். டாக்டர் பாமரனுக்கும் புரியும்படி மிகவும் விளக்கமாக பதிலுரை அளித்துள்ளார். பேட்டி கொடுத்த டாக்டர் அவர்களுக்கும் பேட்டி எடுத்தவருக்கும் மற்றும் உங்கள் குழுவினருக்கும் நன்றி.
@@suganyamanish9173 several close people have been treated by her successfully. Each individual's medical requirement is unique but she has a good track record.
@@suganyamanish9173 no, but alot of honest testimonials from very close family and friends circle. Everyone's unique situation and medical diagnosis might be different and that will increase or decrease the overall chances however Dr Geetha is very well versed and experienced!
Ivangalaiye kazhuvi kazhuvi oothuranga ivangala vachi interview pannirukinga , social service pandra doctors vachi pottinga na neraiya per ku usefull ah irukkum
Madurai anna bus stand aseervatham hospital la panraanga recanalization operation..only 30000 thaan selavu aagum.good doctor.well experience person.i was done before 3 years on this hospital
Hi Anna, Latex bed nu last 2 years niraya company pudhusu pudhusa varhudhu. Latex bed pathiya puridhal sollunga Anna... Ellorum made in Thailand, srilanka nu solranga, adhu namale Inga local la print pannalam la .. idha pathi oru video podunga Anna epdi scam la sikkama irukaradhu nu...
Both the sex are doing Active and passive smoking. Eating preserved frozen meat Always in 2-wheeler, car...not ready to walk even for 100meters. Going and getting down from car,taxi right on front of the place of visit.Not ready to park the car a little far and walk. Porn watching and expecting more from partner
Hi mam, unga patient ooda sister naaan.ungalata 1.5 years ah Baby kaga treatment la iruka..but ippa vaikum 8.5 laks aairukum but ippa varaikum babay varala avaluku... Unga patient thana ovoru time um scan paaka money vaaganumaaaa?????ungalata illatha money ya. !!!!! Why ippdy la pandrigaaa... Romba paavam aval... IUI 3 times IVF one time failure....money ponathuthq micham ... Atleast scan kaachu money vaagama irukalaam la....????machine yellam costly tha I accepted. Athuku nu oru limit iruku la..ungala paakalam nu vantha 6 hours wait panna vakurega...konjo maathikonga ithellmmm please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இப்பவெல்லாம் எங்கு பார்த்தாலும் 12-13 வருட இடைவெளியில் அடுத்த குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். சிவகார்த்திகேயன் மாதிரி. அப்படி healthy couplesக்கு நடுவில் IVF போன்ற விஷயங்களில் பணத்தை கொட்டி பிள்ளை பெற்றுக் கொள்வதும் நடக்கத்தான் செய்கிறது
I m 38 years old. Please prepare a video on fibroids. I have regular periods with no heavy pain (only mild pain and disturbed mind i feel on my periods). But I have 3 fibroids about 10 - 13 cm in endometrium and all. Doctors suggesting me for open surgery 😢... But i dont have any issues in my period cycle and flow. And i am not over weight too. I am married for past 8 years. Waiting for baby yet 😢. So, please suggest and guide me. And please prepare a video on this with the help of good certified doctors. Thank You!
சகோதரி தயவுசெய்து தயவுசெய்து ஒரே ஒரு முறை இயேசப்பாவை நம்புங்க. சத்தியம் டிவியில் சனி ஞாயிறு மாலை 7 மணிக்கு பாருங்க. நான் சொல்வதில் நம்பிக்கை வரவில்லை என்றால் இந்நிகழ்வில் சாட்சிகள் போடுவாங்க அதை யாவதும் பார்த்து நம்புங்க. நிச்சயமாக கர்ப்பத்தின் கனி உண்டாகும். எனக்கும் குழந்தை இல்லை. நானும் ஜெபம் பண்றேன் நிச்சயமாக எனக்கு கர்த்தர் ஆசிர்வதிப்பாங்க. சொல்லனும் என்று தோணுச்சு உங்க இஷ்டம்
@@joshuaesthar973 வேலையை ஒழுங்காக பார்க்க வேண்டும் எல்லாம் நடக்கும். வேலைய ஒழுங்கா பார்க்காம யேசப்பா கீசப்பா எல்லாம் பார்த்துட்டு இருந்தா ஒன்னும் நடக்காது.don't take tension for anything. Stay cool. All the best.
Avoid eating broiler chicken. I had fibroids and one of my relative guide me to do this. She have also faced this problem and one doctor advised to do so. We both are free from fibroids now. If you eat broiler chicken, avoid for 6 months and check it. I am telling you from my own experience.
IVF, ICSI all waste of money, time, energy, mental depression etc I have undergone many times.no success only failure and loss of finance,stress,strains& mental agony couldn't able to get sleep in night

Boy baby tips sollunga bro plsss.....yenaku 2 girl baby... I'm facing many problems to husband relations side😭😭😭yenaku ore oru boy baby venum bro😢😢....boy baby ku video podunga bro pls🙏🙏🙏🙏
@@pavithram1762 k sis murugaruku vendikura...😔aana baby ku double butecks iruku nu solrangale sis..nxt baby kuda girl tha nu solranga 😢😢 yethachi idea sollunga sis
😢😢😮😢mam engaalukku baby 7yers ila ma roba kasattama iruku ellame avamanam pattuthuragga ma my husbant ku vithuanugal comiya iruku enna nu reply pannugga 😢
கல்யாணம் ஆனால் ஒருத்தங்கள ஒருத்தங்க புரிஞ்சுகோங்க இவ(ன்) நமக்கு செட் ஆகுமா என்னான்னு.அதுக்கே ஆறு மாத ஆகும். ஜாதகம் செட் ஆச்சுனா ஒரே பாய்ச்சல்தான். பின்னால் புலம்பவேண்டியது ஓணான தூக்கி..... 😂
ஒன்னும் ஆகாது. IFSC என்பது வங்கி மற்றும் அதன் கிளையை சார்ந்தது. நமக்கு எப்படி பெயர் அடையாளமாக இருக்கோ, அப்படி ஒரு வங்கி கிளைக்கு என ஒரு எண் இருக்கும்..அது தான் ifsc
Please don't go this hospital only money money.... Ivf pandrathuku itha veda heavy a romba care panj pesuvanga.... Ivf ok solitu paise pay panita treatment start aaita no response no respect very very careless words tha intha hospital intha dr abd total staff um only money money Very very bed experience
என் வாழ்க்கையில் மறக்க முடியாத டாக்டர் கீதா ஹரிப்பிரியா மேடம் ❤
ரொம்ப ரொம்ப முக்கியமான தகவல். அதற்காக தேநீர் இடைவேளை டீமுக்கும் அதுமட்டுமல்ல டாக்டர் மேடம் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அண்ணா மிக அற்புதமான பதிவு ரொம்ப நன்றி,இந்த காலகட்டத்தில் குழந்தை இல்லாம நிறைய பேரு கஷ்டப்படுறாங்க நிம்மதியா வாழ முடியாமல் மன வேதனையில் இருக்காங்க,அதுல நானும் ஒருவன் இதுபோன்ற பதிவுகள் தொடர்ந்து போடுங்க அண்ணா குழந்தை இல்லாத தம்பதிகள் எங்களைப் போல ஆட்களுக்கு இது உதவியாக இருக்கும்...😢😢😢😢
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢its me sis😢😢😢
Please intha Dr and hospital ku pokathinga .... Ung health and paise a waste paniduvanga
Only money
தற்போது சமுதாயத்திற்கு தேவையான பயனுள்ள நேர்காணல். டாக்டர் பாமரனுக்கும் புரியும்படி மிகவும் விளக்கமாக பதிலுரை அளித்துள்ளார். பேட்டி கொடுத்த டாக்டர் அவர்களுக்கும் பேட்டி எடுத்தவருக்கும் மற்றும் உங்கள் குழுவினருக்கும் நன்றி.
இங்க நல்ல வாழ்க்கை துணை கிடைக்கிறது மிக கஷ்டமாக இருக்கிறது.அதுல இதுவேற புதிய பிரச்சினை யா .
மிக அழகாக அனைத்து கேள்விகளுக்கும் அற்புதமாக பதில் அளித்தார் மருத்துவர்😊
உண்மையில் ஒரு அற்புதமான மருத்துவர், அவர் மிகவும் அமைதியானவர், கனிவானவர் மற்றும் மிகவும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்.
Do you personally know her pa
@@suganyamanish9173 several close people have been treated by her successfully. Each individual's medical requirement is unique but she has a good track record.
@@suganyamanish9173 no, but alot of honest testimonials from very close family and friends circle. Everyone's unique situation and medical diagnosis might be different and that will increase or decrease the overall chances however Dr Geetha is very well versed and experienced!
@@suganyamanish9173personal poitu ivf ku paise pay panitu athuku apram response paarunga ...... Super a irukum
Vety bad
Iiiioooo enga docter Naa sethpattu Prasanth hospital la work pannunen Miss you Mam...haripriya mom❤❤❤❤
மிக சிறந்த பயனுள்ள பதிவு.
Ivangalaiye kazhuvi kazhuvi oothuranga ivangala vachi interview pannirukinga , social service pandra doctors vachi pottinga na neraiya per ku usefull ah irukkum
Very use ful video brother innum intha mathri video athikama pannuga nala use full ah irukum.
Theneer Idaivelai team Thank you for arranging this interview. Much appreciated to your efforts. Thankyou Doctor for the clear explaination
எல்லாவற்றைக்கும் உடல் பருமன் தான் காரணம் போல
வயது 45 முட்டை வீக்கா இருந்தா சரி பண்ண முடியுமா டாக்டர்
Very useful video... Thank you so much mam.....
குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளுதற்கு ஏதாவது வழிகள் உள்ளதா ஆராய்ச்சி செய்து வீடியோ பதிவு செய்யவும்....
Madurai anna bus stand aseervatham hospital la panraanga recanalization operation..only 30000 thaan selavu aagum.good doctor.well experience person.i was done before 3 years on this hospital
IVF panna evalo cost akum.atha pathina detailana video poduga anna
Intha UA-cam channel neraiya peru paakuranga so podurathuku munnadi nalla hospital ah nu therinjikittu podunga .. my kind request pls
Yes correct..... Intha hospital seri illai only money
Hi Anna, Latex bed nu last 2 years niraya company pudhusu pudhusa varhudhu. Latex bed pathiya puridhal sollunga Anna... Ellorum made in Thailand, srilanka nu solranga, adhu namale Inga local la print pannalam la .. idha pathi oru video podunga Anna epdi scam la sikkama irukaradhu nu...
Kalyanam panna ponnu kedaikatha Nan eduthukku indha video paakuren ne theriyala, 35 years aachu😊😂
😅
Cool bro.seekram ponnu kidaikum.congratulations bro
@@venkatdurai8195 👍
Don't worry about
எல்லாம் ஒரு நம்பிக்கைதான்😅
Please tell why couples dont get baby now a days, this problem was not there some 30 years before.
Both the sex are doing Active and passive smoking.
Eating preserved frozen meat
Always in 2-wheeler, car...not ready to walk even for 100meters. Going and getting down from car,taxi right on front of the place of visit.Not ready to park the car a little far and walk.
Porn watching and expecting more from partner
Hi mam, unga patient ooda sister naaan.ungalata 1.5 years ah Baby kaga treatment la iruka..but ippa vaikum 8.5 laks aairukum but ippa varaikum babay varala avaluku... Unga patient thana ovoru time um scan paaka money vaaganumaaaa?????ungalata illatha money ya. !!!!! Why ippdy la pandrigaaa... Romba paavam aval... IUI 3 times IVF one time failure....money ponathuthq micham ... Atleast scan kaachu money vaagama irukalaam la....????machine yellam costly tha I accepted. Athuku nu oru limit iruku la..ungala paakalam nu vantha 6 hours wait panna vakurega...konjo maathikonga ithellmmm please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
All doctors money minded only
Very ushfull video supar speech tq for informetion ❤
Very useful video thank you Doctor madam 🙏🙏🙏🙏 ❤
Mam cost of this treatment 🙏 please tell me
இப்பவெல்லாம் எங்கு பார்த்தாலும் 12-13 வருட இடைவெளியில் அடுத்த குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். சிவகார்த்திகேயன் மாதிரி. அப்படி healthy couplesக்கு நடுவில் IVF போன்ற விஷயங்களில் பணத்தை கொட்டி பிள்ளை பெற்றுக் கொள்வதும் நடக்கத்தான் செய்கிறது
I m 38 years old. Please prepare a video on fibroids. I have regular periods with no heavy pain (only mild pain and disturbed mind i feel on my periods). But I have 3 fibroids about 10 - 13 cm in endometrium and all. Doctors suggesting me for open surgery 😢...
But i dont have any issues in my period cycle and flow. And i am not over weight too.
I am married for past 8 years. Waiting for baby yet 😢.
So, please suggest and guide me.
And please prepare a video on this with the help of good certified doctors.
Thank You!
சகோதரி தயவுசெய்து தயவுசெய்து ஒரே ஒரு முறை இயேசப்பாவை நம்புங்க. சத்தியம் டிவியில் சனி ஞாயிறு மாலை 7 மணிக்கு பாருங்க. நான் சொல்வதில் நம்பிக்கை வரவில்லை என்றால் இந்நிகழ்வில் சாட்சிகள் போடுவாங்க அதை யாவதும் பார்த்து நம்புங்க. நிச்சயமாக கர்ப்பத்தின் கனி உண்டாகும். எனக்கும் குழந்தை இல்லை. நானும் ஜெபம் பண்றேன் நிச்சயமாக எனக்கு கர்த்தர் ஆசிர்வதிப்பாங்க. சொல்லனும் என்று தோணுச்சு உங்க இஷ்டம்
@@joshuaesthar973 மிக்க நன்றி 🙏😊
@@joshuaesthar973 வேலையை ஒழுங்காக பார்க்க வேண்டும் எல்லாம் நடக்கும். வேலைய ஒழுங்கா பார்க்காம யேசப்பா கீசப்பா எல்லாம் பார்த்துட்டு இருந்தா ஒன்னும் நடக்காது.don't take tension for anything. Stay cool. All the best.
I am also have that same problem😢. Please post a clear video for multiple fibroid in uterus.
Avoid eating broiler chicken. I had fibroids and one of my relative guide me to do this. She have also faced this problem and one doctor advised to do so. We both are free from fibroids now. If you eat broiler chicken, avoid for 6 months and check it. I am telling you from my own experience.
Useful video anna...hats off 🎉
நன்றி மே ம்
Thank you
Girl baby varadhku ena tips nu sollunga ma'am.
Kandipa unga aasai padi girl baby porakum
IVF, ICSI all waste of money, time, energy, mental depression etc I have undergone many times.no success only failure and loss of finance,stress,strains& mental agony couldn't able to get sleep in night
They havent discussed about cost for the IVF treatment...
Information very useful anna
Thank you so much 🙂
Is there any medicine or injuction to cure multiple fibroid in uterus, without any surgery?
Avoid eating broiler chicken. I had fibroids and one of my relative guide me to do this. She have also faced this problem and one doctor advised to do so. We both are free from fibroids now. If you eat broiler chicken, avoid for 6 months and check it. I am telling you from my own experience.
Government hospital la ivf treatment eruka nu video poduga anna
chennai head hospital la ivf erukku
அருமையான பதிவு
What is the success rate of IVF ,,, because I was done 2 IVF ,,only money motive for all hospital
S
S
No
Visiting last year August month. Geetha hari priya, prasanth hospital mam checked & Laprascopy done
Dec month eag transferred and jan twins confirmed. Now 7 month competed cost around 7 laks
IUI and IVF treament expected cost please.
IUI - 30K, IVF - 3 to 4 lakhs for entire process
IUI- 30k, IVF-4 lakhs for entire process
ஒரு கருமுட்டை இல் ivf பண்ணலாமா mam
Cost pathu tha baiyapada vediyathu iruku
Super massage ❤🙏
Egg veak iruntha sari panna mudiyuma Mam
very talented dr....
பயனுள்ள தகவல் தேங்க்யூ
Useful video 🙏
Boy baby tips sollunga bro plsss.....yenaku 2 girl baby... I'm facing many problems to husband relations side😭😭😭yenaku ore oru boy baby venum bro😢😢....boy baby ku video podunga bro pls🙏🙏🙏🙏
@@Priyaravind23 mmm😔😔
Murugar venditu sasti viratham irunga kandipa Paiyana murugar vanthu pirapar❤
@@pavithram1762 k sis murugaruku vendikura...😔aana baby ku double butecks iruku nu solrangale sis..nxt baby kuda girl tha nu solranga 😢😢 yethachi idea sollunga sis
@@Priyaravind23 pisasu bhuddi ulla mamiyarunga innum ulagathula irukunga
If you have regular periods cycle 14th day neenga try panunga boy baby success
What about side effects mam…?
Idtha evanum sollamattan.. Singapore la o
Thank you mam
திருமணம் ஆகி 8 வருடம் ஆகின்றது குழந்தை இல்லை IVF failure ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு
IVF yenga pannuninga sister?
@@sathya7834 Madurai ARC
Plz meet aasha Lenin mam karaikudi sure you ll get baby
IvF panapa evolo cost achunga?
@@pavithram1762 totally starting to final 4 lakh
44 வயது பெண்களுக்கு முதல் குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கிறதா
கண்டிப்பா sis
Yes
Yes
Yes iruku
Why not I have seen a lady who gave first birth in 49years
Thank you mam, thanks bro
Very good and informative
😢😢😮😢mam engaalukku baby 7yers ila ma roba kasattama iruku ellame avamanam pattuthuragga ma my husbant ku vithuanugal comiya iruku enna nu reply pannugga 😢
Paise pay pana tha soluvanga money ku tha important
Kavalai padadheeenga...healthyana food eduthukonga
Velmaral padinga kandippa success agum
Per ivf 3 to 4 lakhs. Doctor asks to try 2 to 3 times. 10 lakhs earned by doctor. 😢
It includes the technological instruments and injections too
@@ashwinigandhi8713 technology for rich people. Poor people cannot afford. 10 lakhs. Poor People don't waste money. Rich people go for it.
Thanks Dr..
Bro electrical B and C licence பத்தி சொல்லுங்க
C licence diploma in EEE after 2 years electrical fieldla work pananum Chennai gundyla office eruku poitu details ketuparuga
@@jayaprakashjayaprakash3556 na B.E EEE complete panniten bro
முட்டை வீக்கா இருந்தா சரி பண்ண முடியுமா டாக்டர
Asthma treatment choillunka children
கல்யாணம் ஆனால் ஒருத்தங்கள ஒருத்தங்க புரிஞ்சுகோங்க இவ(ன்) நமக்கு செட் ஆகுமா என்னான்னு.அதுக்கே ஆறு மாத ஆகும். ஜாதகம் செட் ஆச்சுனா ஒரே பாய்ச்சல்தான். பின்னால் புலம்பவேண்டியது ஓணான தூக்கி..... 😂
Vali irukuma ivfku thayroidnala w athigama aakumla
IVF dreadmad 16week5day abasan have bleen 12week stich andtwines
2ai kulanthai pathi quickly solluga 😅
bro oru chinna help ifsc code da third party website la kuduthom na what happen
ஒன்னும் ஆகாது. IFSC என்பது வங்கி மற்றும் அதன் கிளையை சார்ந்தது. நமக்கு எப்படி பெயர் அடையாளமாக இருக்கோ, அப்படி ஒரு வங்கி கிளைக்கு என ஒரு எண் இருக்கும்..அது தான் ifsc
Panam dhan venum ivangakitta treatment ku.yethana murai venalum nammala vachi seivanga.kadaisila yean baby illanu keta theriyala.ipdilam nadakkum karanam solla mudiyadhunu solluvanga.govt hospital thevalamnu thonum indha hospital nadathara latchanam.very worst experience in this hospital.10 lack selavachi.90% success rate sonnanga.kadaisila miss aanadhuku karanam kuda avnagala kandu pidika mudiyala.dhayavuseidhu inga poitu panatha waste pannadhinga.inga yarukkulam kuzhandhai pirakkumna prachanai perusa illadhavangaluku ivanga kastapattu kuzhandhai uruvakki kudukkura madhiri kudupanga.food, bed, room facilities yellame worst.nurses adhukum mela.govt hospital madhiri nadathunga.kuranja sambalathuku velaiki varangalam.adhanala apdidhan irupangalam .ennai keata pogadhinganudhan solluven.
Very useful thankyou
bro which hospital and place??
Prashanth hospital, Harrington road, chetpet, chennai.
In velachery also they have a branch.
Good Hospital
@@samuibrahim7709Do you have personal experience? or any of your relatives?
Dr. Archana IVF centre best in chennai
❤❤
Girl baby kedaka epo intercourse irkiumum sollung please enk girl baby venum
அவ்ளோ advance technology இன்னும் வரல.
I come surrogacy
nala positive
Pepe Millonario youtube channel நான் இவரோட viode டெய்லி பார்க்கிறேன் இவர் உண்மையாவே help பண்றாரா , வீடு சொந்தமா அவங்களுக்கே தராரு இதெல்லாம் உண்மையா இல்ல
youtube viewsயூசுக்காக இப்படி ஏமாத்தறாரா இல்லைனா இதெல்லாம் உண்மையா சொல்லுங்கண்ணா
🙏🙏🙏
Ithu true ah bro
👌👌👌👌👌👌🎉🎉🎉
👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
Anna .anakku kuladhayillanna
Illlama pogadhu....god ungaluku kandipa sekrama kudupanga ...🎉
Please don't go this hospital only money money.... Ivf pandrathuku itha veda heavy a romba care panj pesuvanga.... Ivf ok solitu paise pay panita treatment start aaita no response no respect very very careless words tha intha hospital intha dr abd total staff um only money money
Very very bed experience
😭😭😭
Waste of time tryed 2 times lost money and hope only but no success in this hospital lot of waiting time no success
Apram?
Marriage agi 2years agudhu still i don't have baby
இங்க எதற்கு பொலம்பிட்டு இருக்கீங்க. வேலையை சிறப்பாக செய்ங்க. Eat healthy and don't take stress. Everything will be ok. All the best
@@kvrr6283 ennaga na unga kita sollalanga na comment section la dhan poten
Avanga console thane panranga ...ean hatred ah pesanum
Anna ni enn naa memory panni pesura maariye pesura😅
🙏🙏