Superb Useful video young mother and father “தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே” superb line from Vairamuthu sir; pearl lines. Full Lyrics Below - Mudindhal Indha Paata Pregnancy timing la Amma Ketta Baby Vaithulla Ketka vaaippu Irukku. வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா (2) வான் மிதக்கும் கண்களுக்கு மயில் இறகால் மையிடவா மார்புதைக்கும் கால்களுக்கு மணி கொலுசு நான் இடவா வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா செல்வ மகள் அழுகை போல் ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை பொன் மகளின் புன்னகைப்போல் யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை என் பிள்ளை எட்டு வைத்த நடையை போல எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை முத்துக்கள் தெறிக்கின்ற மழலை போல ஒரு முந்நூறு மொழிகளில் வார்த்தை இல்லை தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா பிள்ளை நிலா பள்ளி செல்ல அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன் தெய்வ மகள் தூங்கயிலே சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன் சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன் மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது இவள் மீசை இல்லாத மகன் என்று சொன்னேன் பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே ஒரு பிரிவுக்கு ஒத்திகையை பார்த்துக் கொண்டேன் வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா (2) வான் மிதக்கும் கண்களுக்கு மயில் இறகால் மையிடவா மார்புதைக்கும் கால்களுக்கு மணி கொலுசு நான் இடவாb
தாய்க்கும் தந்தைக்கும் ஒரு ஒற்றுமை உணர்வும் உற்சாகமும் இருக்க வேண்டும் இருவரின் ஒற்றுமையும் பார்த்த குழந்தை இன்னும் கொஞ்சம் உற்சாகமாக வளர உதவும் குழந்தை பிறந்தவுடன் பெண்களுக்கு ஆண்கள் இருவரையும் நல்ல முறையில் உபசரிக்க வேண்டும் எல்லா ஆண்கள் பெண்கள் இருவரும் கட்டாயம் தெரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டிய ஒரு அற்புதமான பதிவு அண்ணா நிச்சயம் ஆண் பெண் இருவருக்கும் பயனுள்ள தகவலாக அமையும் 👌🤩💯💯💯
உண்மையாகவே கண்ணீர் விட்டு அழுதுட்டேன் இதை எல்லாம் இழந்து வெளிநாட்டில் வாடுகிறோம் உண்மையாகவே ஒரு சிறந்த நிகழ்ச்சி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் மிக்க நன்றி 👍
சரியான விழிப்புணர்வு தேநீர் இடைவெளிக்கு நண்றி பேட்டியளித்த சகோதரிக்கு மரியாதை கலந்த வணக்கம் தாய்மையை போற்றுவோம் ❤❤❤❤❤❤ குறிப்பாக இதை அரசு மருத்துவமனைகளில் காணொளியில் காண்பிப்பது மிகவும் சிறந்தது கேட்பதைக்காட்டிலும் பார்ப்பது மனதில் ஆழமாக பதியும் தாய்மார்களுக்கு
டி எஸ்கேப் போன்ற கட்டுரைகளை எழுத முடியும் என்று பொதுவான காரணங்கள் தடுக்கக்கூடிய என் மனம் இருந்தால் அதை அவர் தம் இறுதி நாட்களில் அவர் தன் மகன் என்று பொதுவான ஒரு சட்டமன்றத்5ட்இன் என்ற பெயர் கொண்ட அந்த அறிக்கை அட்டை ஆன்லைன் இருத்தல் அவசியம் ஆகும் என்று பரிந்துரைக்கிறோம் உருளைக்கிழங்கு போன்ற கட்டுரைகளை எழுத முடியாது என்பதை அவர் உணர்ந்தார்ட் இன் அடமான கடன் அட்டைகள் போன்ற விளையாட்டுகள் ஆன்லைன் விளையாட என் மனம் மற்றும் உடல் ஒருவருக்கொருவர் தொடக்கூடாது என் மேல் இருக்கும் என்பது என் மனம் இருந்தால் அது போன்ற விளையாட்டுகள் ஆகும் அது போன்ற கட்டுரைகளை உருவாக்கி வருவது போன்ற கட்டுரைகளை எழுதி இயக்கிய இப்படத்தில் இடம்பெற்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி மேலே போய் விடும் என்று பொதுவான காரணங்கள் தடுக்கக்கூடிய என் மனம் இல்லாமல் அனைத்து அமைப்பு ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார் என்று பொதுவான ஒரு பக்கம் கிரியேட்டிவ் கலை மற்றும் சேர்க்கைகள் அருகிலுள்ள காலி பிடித்தமான கணினி கடைகள் சில்லறை கடை இயக்குதல் சிறந்த பாடல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்று பொதுவான காரணம் என்ன என்று பொதுவான காரணம் அந்த இடம் உண்டு என நாம் 😮 எஸ் எம் ஆர் எம் எஸ் ஆன்லைன் விளையாட என் மேல் படுத்து இருந்தாள் மரியான் என்று பொதுவான காரணங்கள் தடுக்கக்கூடிய என்று பொதுவான காரணங்கள் தடுக்கக்கூடிய இது குறித்து நாம் அனைவரும் அறிந்த உண்மை என்று ட் என்று பரிந்துரைக்கிறோம் உருளைக்கிழங்கு செய்ய வேண்டும் என்பது எனது கருத்து அறிய ஆவல் அதிகரித்தது இது பல ஆயிரம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் எடுக்கப்பட்டது என்று பொதுவான காரணம் அவர்கள் அதை அப்படியே அந்த அளவுக்கு அதிகமாக இருந்தது அவள் மேல் இருக்கும் என்பது எனது 1யூகி இன் அடமான கடன் சங்கங்கள் கணக்காளர்கள் சட்ட வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் w45sசட்டம் இன் அடமான கம்பெனிகள் ஆயுள் காலம் ஆகும் என்று சொல்ல வேண்டும் என்றால் அவர் என் மேல் இருக்கும் என்று பொதுவான காரணம் அந்த இடம் பெறும் ட் பல அரசு நிறுவனங்கள் தபால் அலுவலகம் தீயணைப்பு மற்றும் சேர்க்கைகள் உள்ளே கொழும்பு இலவச வகைப்படுத்தல் மற்றும் சேர்க்கைகள் அருகிலுள்ள காலி செய்து விட்டு விட்டு விட்டு விட்டுட என்று பொதுவானஎஸ் இன் கொடி ரஷ்யா 😮 tu bhi எடுத்தேன்3ட்இன் இன் என அவர் கவிழ்த்தேன் எ3ஈர் 457துதே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் குறிப்பிட்டுள்ளார் என்று சொல்ல வேண்டும் என விரும்பினார் என விரும்பினார் உள்ள அனைத்து உறுப்பினர் எம் ஊர் ஆகும் என்று சொல்ல வேண்டும் என்றால் அவர் குறிப்பிட்டுள்ளார் என்று பொதுவான காரணம் என்ன செய்ய வேண்டிய அவசியமில்லை என் மகள் ஆன்லைன் இருத்தல் வேண்டும் நல்ல பலன் கிடைக்கும் என்ற பெயரை இங்கு அமைந்துள்ளது இது போன்று இருந்தது என் என் மேல் எ 🎉 4க இன் அடமான கடன் சங்கங்கள் கணக்காளர்கள் சட்ட வழக்கறிஞர்கள் 4u இன் ன் ன் மகன் ஆவார் என்று பொதுவான காரணம் அவர்கள் அனைவரும் அறிந்ததே இன் கொடி ஐக்கிய நாடுகள் சபையின் கொடி ரஷ்யா யூதர்களின் தொழுகைக் இன் புகைப்படம் எடுத்த நடவடிக்கை ஆன்லைன் ஆன்லைன் விளையாட்டு பால் துள்ளல் வேலை ஆன்லைன் இருத்தல் போன்ற விளையாட்டுகள் ஆகும் இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும் என்று சொல்ல முடியாது என்பதை அறிய வேண்டிய அவசியத்தை உள்ள அவரது உடல் ஒருவருக்கொருவர் எவ்வித அடிப்படையும் இன் அடமான கம்பெனிகள் ஆயுள் தண்டனை உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார் என் மகள் ஆன்லைன் விளையாட மற்றும் ஜோம்பிஸ் எதிராக ஆன்லைன் விளையாட்டு அசையும் படம் மறு கொண்ட இந்த அமைப்பு மற்றும் பாகிஸ்தான் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் பாகிஸ்தான் எஸ் ஆன்லைன் விளையாட மற்றும் ஜோம்பிஸ் கேட்ஸ் உடன் இனம் ஆன்லைன் விளையாட மற்றும் த நியூ யோர்க் மாநிலம் ஐக்கிய அமெரிக்கா குடியரசு இன் கொடி ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய 3r4🎉and 5ட்5😢😊😅🎉ஆ 🎉இன்
Beautiful and a lovely episode. As a Certified Lactation counselor I agree to everything she said. We need more doctors and health care providers like this to educate our community. Please share this to ever pregnant women you know. Appreciate the effort and wonderful questions. We need more men like you in our society 🙏
ப்ரோ இந்த வீடியோ சமூகத்துக்கு மிக முக்கியமான விஷயம் நீங்க கடைசியா சொன்னீங்க பாருங்க தந்தைக்கும் தாய்யமுதம் சுறந்ததம்மா என் தங்கதை மார்பொடு அனைகையிலே அப்போ என் கண் கழகியது உடல் சிலிர்த்தது 👏🤝👌🥹
Amazing video. En husband kum first baby kum bonding suthama irunthathu illa. Next pregnancy kandipa na ithu follow pannuven. Rendu perukum athihama bonding create pannuven thank you team 🥰
Really really very very awesome video 🎉🎉🎉🎉🎉 Last 31.25 ரொம்ப சந்தோசமா சொல்ரீங்க இத நாங்க பீல் பன்றோம்,, நீங்கள் கூறிய ஒரு ஒரு வார்த்தையும் 💯💯💯💯💯உண்மை தெரியாத சிலவற்றை அறிந்து கொண்டேன் 💐💐💐💐 Thank u madam And Namma தேநீர் இடைவேளை..... இடைவேளையில் மட்டும் அல்ல, தற்போது தேவைக்கு ஏற்ப தகவல் வழங்குறீர்கள் நன்றிகள் பல பல....... 🙏🙏🙏uu
Mam thank you so much..enaku unmaiyavae goosebumps Achu indha video pathutu..it means a lot..alagana moments express pana theriyathavanga kuda express panniduvanga indha video pathutu..❤❤❤❤❤
Heart touching interview bro... Indha Ella problem enoda feeding time la Nan face panniten.... And one more suggestion, breastfeeding time la rashes varum andha time la feeding avlo pain ha irukum. Milk kuda blood join agi varum. Andha time la kuda compulsory feed panrom because of compulsion. Idhu pathi oru video podunga bro. And 1 year achuna feeding stop Pannu nu oru compulsion varudhu adhukum oru video upload panna nalla irukum bro...
Vera vera vera level video awesome I'm 35 weeks pregnant I'm so blessed to see this video en baby ku epd feed pandradhu epd irukum pain ah irukukuma avlooooooooo bayam confusions irundhuchu ipo APD edhume ila semma clarity and confidence vandhuruchu.... I'm eagerly waiting for my baby birth and to feed her/ him with all love like this and I have already sent this video to my husband he will also be more confident after watching this video ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉thanks thanks thanks a lot team for discussing a needful topic like this and sharing all the important information to all mothers and fathers
❤ kudos to the team…. What she said is 100% true…. I had a emergency c section…. My hubby supported me a lot…. He is in abroad…. He rushed and supported and did kangaro Mother care and all…. Now I c their bonding s amazing…. S here in Singapore feeding room is having motion sensor automatically lights and fan will operated for feeding moms in that room…. India have to support feeding moms
Good topic. Nice effort. Useful program. I have a suggestion. Please make your questions short and allow the expert to talk more than interrupting. As an interviewer you dont have to explain your question unlike your other explanation videos. All the best to the #Positivitea team!
Bro உங்க வீடியோஸ் அத்தனையும் மிகவும் பயனுள்ளதாகவும் மனசில உள்ள சந்தேகங்களுக்கு விடையாகவும் அமைகிறது 1000 டைம் நன்றிகள். எனக்கு திருமணமாகி 20 வருடங்கள் இல்லற வாழ்க்கை நல்லறமாகவே இருந்து வந்தது பிறகுதான் டைப்படிஸ் ஹான்ஜிவோ டேப்லெட்ஸ் 1.1/2 வருடம் டல்லான வாழ்க்கை ஓடிக்கிட்டிருக்கு . .. நான் சொல்றது உங்களுக்கு புரியு மின்னு நினைக்கிறேன். என்னை போன்ற பல நண்பர்களுக்கு பயன் தரும் வகையிலும் வாழ்க்கையில் மறுமலர்ச்சி கிடைக்கும் வகையில் இதே போன்ற ஒரு தரமான வீடியோ எங்களுக்கு வழங்கும் படி மிகவும் அன்போடு எல்லோர் சார்பாக கேட்டு கொள்கிறேன். நன்றி நன்றி நன்றி நன்றி... 12:31
Paal kathikitha husband help pannanum ma, ithu la nadakkura kaariyamma, brest pump is the best, help panra husband la 10 percent tha 90percent people uthavi panna venda ubatharuvam pannama irunthale poothum
Aiyo ponga doctor elam correct ah solurega😅...same en mind set ipo apdidha irku.soo many thoughts avar evalo nal pirinji irkanum epdi pathupa adhu idhu nu..😊
My 8 month delivery preterm baby 1.780 kg. She was NICU in 15 days. Milk bank I'm giving to breast milk. She not sucking able to 2 months. Very toughest times. She now 1 year healthy baby I'm very happy to see her growth. Kmc is best way to weight gain.
இன்னும் ஓரிரு வாரங்களில் தாய்மை அடைய இருக்கும் எனக்கு இந்த காணொலியை கான செய்த பிரபஞ்சத்திற்கு நன்றி
😍😍👍
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் ❤️
All the best Sister🌷 God will bless u for the safe delivery
@@fluteshiva4279 nandrigal sago
@user-vc7rp8rg6h thanku sister this msg makes me Happy
Superb Useful video young mother and father “தந்தைக்கும்
தாய் அமுதம் சுரந்ததம்மா
என் தங்கத்தை மார்போடு
அணைக்கையிலே” superb line from Vairamuthu sir; pearl lines.
Full Lyrics Below - Mudindhal Indha Paata Pregnancy timing la Amma Ketta Baby Vaithulla Ketka vaaippu Irukku.
வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா (2)
வான் மிதக்கும்
கண்களுக்கு மயில்
இறகால் மையிடவா
மார்புதைக்கும் கால்களுக்கு
மணி கொலுசு நான் இடவா
வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
செல்வ மகள் அழுகை
போல் ஒரு சில்லென்ற சங்கீதம்
கேட்டதில்லை
பொன் மகளின்
புன்னகைப்போல் யுக
பூக்களுக்கு புன்னகைக்க
தெரியவில்லை
என் பிள்ளை
எட்டு வைத்த நடையை
போல எந்த இலக்கண
கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள்
தெறிக்கின்ற மழலை
போல ஒரு முந்நூறு
மொழிகளில் வார்த்தை
இல்லை
தந்தைக்கும்
தாய் அமுதம் சுரந்ததம்மா
என் தங்கத்தை மார்போடு
அணைக்கையிலே
வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
பிள்ளை நிலா
பள்ளி செல்ல அவள்
கையோடு என் இதயம்
துடிக்கக் கண்டேன்
தெய்வ மகள்
தூங்கயிலே சில
தெய்வங்கள் தூங்குகின்ற
அழகை கண்டேன்
சிற்றாடை கட்டி
அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று
பேசிக்கொண்டேன்
மேல்நாட்டு ஆடை
கட்டி நடந்த போது இவள்
மீசை இல்லாத மகன்
என்று சொன்னேன்
பெண் பிள்ளை
தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகையை
பார்த்துக் கொண்டேன்
வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா (2)
வான் மிதக்கும்
கண்களுக்கு மயில்
இறகால் மையிடவா
மார்புதைக்கும் கால்களுக்கு
மணி கொலுசு நான் இடவாb
😊
நன்றி
சொன்ன ஒவ்வொரு விளக்கமும் மெய்சிலிர்க்க வைக்கிறது கல்யாணம் கட்டாமலே ஒரு பிள்ளைய சொன்ன போல தூக்கிற ஒரு feel வந்துது☺️
அருமையான கலந்துரையாடல் அனைவருமே அறிந்துகொள்ளவும் குழந்தைபிரசவித்த. மணைவியின் உணர்வுகளை கணவர்கள் புரிந்து நடந்துகொள்ளவும் இந்த. காணொளி நல்லபயனளிக்கும் .தாய்பால் மகத்துவம் பற்றிய விளக்கம் மிகவும் அருமை.அம்மா உங்களுக்கு இதயபூர்வமான வாழ்த்துக்களும் . நிறைந்தநெஞ்சத்தோடு கோடி நன்றிகளையும் சமர்ப்பணம்செய்கிரேன்.🙏🙏🌹🇮🇳🌹🙏🙏
ஒரு வீடியோவில் ஒரு சகாப்தம் பார்த்த Experience ✨✨✨☺️☺️☺️
மார்பகம் இறைவனுக்கு சமம். அது சொல்லமுடியாத பல அற்புதங்களை செய்யும்.
தாய்க்கும் தந்தைக்கும் ஒரு ஒற்றுமை உணர்வும் உற்சாகமும் இருக்க வேண்டும் இருவரின் ஒற்றுமையும் பார்த்த குழந்தை இன்னும் கொஞ்சம் உற்சாகமாக வளர உதவும் குழந்தை பிறந்தவுடன் பெண்களுக்கு ஆண்கள் இருவரையும் நல்ல முறையில் உபசரிக்க வேண்டும் எல்லா ஆண்கள் பெண்கள் இருவரும் கட்டாயம் தெரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டிய ஒரு அற்புதமான பதிவு அண்ணா நிச்சயம் ஆண் பெண் இருவருக்கும் பயனுள்ள தகவலாக அமையும் 👌🤩💯💯💯
உண்மையாகவே கண்ணீர் விட்டு அழுதுட்டேன் இதை எல்லாம் இழந்து வெளிநாட்டில் வாடுகிறோம் உண்மையாகவே ஒரு சிறந்த நிகழ்ச்சி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
மிக்க நன்றி 👍
நன்றி நன்றி இருவருமே நன்று புரியும் வகையில் எடுத்து உரைத்தீர்கள்👍👍👌👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சரியான விழிப்புணர்வு
தேநீர் இடைவெளிக்கு நண்றி
பேட்டியளித்த சகோதரிக்கு மரியாதை கலந்த வணக்கம்
தாய்மையை போற்றுவோம்
❤❤❤❤❤❤
குறிப்பாக இதை அரசு மருத்துவமனைகளில் காணொளியில் காண்பிப்பது மிகவும் சிறந்தது
கேட்பதைக்காட்டிலும்
பார்ப்பது மனதில் ஆழமாக பதியும் தாய்மார்களுக்கு
என் வாழ்க்கையில் பார்த்திராத மிக அருமையான, பிரயோசனமான சம்பாஷனை. இருவருக்கும் வாழ்த்துக்களும், நன்றியும்.
GOD BLESS YOU ALL
இருக்கும் தலை முறையும்.வர போகும் தலை முறையும் அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டிய இது போன்ற பதிவுகளை பதிவிடுங்கள். என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍🏻🙏🏻
கோடி நன்றி மேடம் 🙏🏼🙏🏼தாய், தந்தை யின் உடல் மணம் இன்னும் ஞாபகம் உள்ளது,
அருமை அருமை
மிகமிக அருமை. இதுபோன்ற விழிப்புணர்வு பதிவுகளே வாழ்க்கைக்கல்வி. மென்மேலும் தொடர வாழ்த்துகள்.
இன்னும் ஒரு மாதத்தில் தாயாகப் போகும் எனக்கு இக்காணொளி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி 🙏🙏
All the best sis
வாழ்த்துக்கள் மா
வாழ்த்துக்கள் ங்க
வ் என்றுத பரிந்துரைக்கிறோம் தொப்பி ஆன்லைன் விளையாட
டி எஸ்கேப் போன்ற கட்டுரைகளை எழுத முடியும் என்று பொதுவான காரணங்கள் தடுக்கக்கூடிய என் மனம் இருந்தால் அதை அவர் தம் இறுதி நாட்களில் அவர் தன் மகன் என்று பொதுவான ஒரு சட்டமன்றத்5ட்இன் என்ற பெயர் கொண்ட அந்த அறிக்கை அட்டை ஆன்லைன் இருத்தல் அவசியம் ஆகும் என்று பரிந்துரைக்கிறோம் உருளைக்கிழங்கு போன்ற கட்டுரைகளை எழுத முடியாது என்பதை அவர் உணர்ந்தார்ட் இன் அடமான கடன் அட்டைகள் போன்ற விளையாட்டுகள் ஆன்லைன் விளையாட என் மனம் மற்றும் உடல் ஒருவருக்கொருவர் தொடக்கூடாது என் மேல் இருக்கும் என்பது என் மனம் இருந்தால் அது போன்ற விளையாட்டுகள் ஆகும் அது போன்ற கட்டுரைகளை உருவாக்கி வருவது போன்ற கட்டுரைகளை எழுதி இயக்கிய இப்படத்தில் இடம்பெற்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி மேலே போய் விடும் என்று பொதுவான காரணங்கள் தடுக்கக்கூடிய என் மனம் இல்லாமல் அனைத்து அமைப்பு ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார் என்று பொதுவான ஒரு பக்கம் கிரியேட்டிவ் கலை மற்றும் சேர்க்கைகள் அருகிலுள்ள காலி பிடித்தமான கணினி கடைகள் சில்லறை கடை இயக்குதல் சிறந்த பாடல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்று பொதுவான காரணம் என்ன என்று பொதுவான காரணம் அந்த இடம் உண்டு என நாம் 😮 எஸ் எம் ஆர் எம் எஸ் ஆன்லைன் விளையாட என் மேல் படுத்து இருந்தாள் மரியான் என்று பொதுவான காரணங்கள் தடுக்கக்கூடிய என்று பொதுவான காரணங்கள் தடுக்கக்கூடிய இது குறித்து நாம் அனைவரும் அறிந்த உண்மை என்று ட் என்று பரிந்துரைக்கிறோம் உருளைக்கிழங்கு செய்ய வேண்டும் என்பது எனது கருத்து அறிய ஆவல் அதிகரித்தது இது பல ஆயிரம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் எடுக்கப்பட்டது என்று பொதுவான காரணம் அவர்கள் அதை அப்படியே அந்த அளவுக்கு அதிகமாக இருந்தது அவள் மேல் இருக்கும் என்பது எனது 1யூகி இன் அடமான கடன் சங்கங்கள் கணக்காளர்கள் சட்ட வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் w45sசட்டம் இன் அடமான கம்பெனிகள் ஆயுள் காலம் ஆகும் என்று சொல்ல வேண்டும் என்றால் அவர் என் மேல் இருக்கும் என்று பொதுவான காரணம் அந்த இடம் பெறும் ட் பல அரசு நிறுவனங்கள் தபால் அலுவலகம் தீயணைப்பு மற்றும் சேர்க்கைகள் உள்ளே கொழும்பு இலவச வகைப்படுத்தல் மற்றும் சேர்க்கைகள் அருகிலுள்ள காலி செய்து விட்டு விட்டு விட்டு விட்டுட என்று பொதுவானஎஸ் இன் கொடி ரஷ்யா 😮 tu bhi எடுத்தேன்3ட்இன் இன் என அவர் கவிழ்த்தேன் எ3ஈர் 457துதே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் குறிப்பிட்டுள்ளார் என்று சொல்ல வேண்டும் என விரும்பினார் என விரும்பினார் உள்ள அனைத்து உறுப்பினர் எம் ஊர் ஆகும் என்று சொல்ல வேண்டும் என்றால் அவர் குறிப்பிட்டுள்ளார் என்று பொதுவான காரணம் என்ன செய்ய வேண்டிய அவசியமில்லை என் மகள் ஆன்லைன் இருத்தல் வேண்டும் நல்ல பலன் கிடைக்கும் என்ற பெயரை இங்கு அமைந்துள்ளது இது போன்று இருந்தது என் என் மேல் எ 🎉 4க இன் அடமான கடன் சங்கங்கள் கணக்காளர்கள் சட்ட வழக்கறிஞர்கள் 4u இன் ன் ன் மகன் ஆவார் என்று பொதுவான காரணம் அவர்கள் அனைவரும் அறிந்ததே இன் கொடி ஐக்கிய நாடுகள் சபையின் கொடி ரஷ்யா யூதர்களின் தொழுகைக் இன் புகைப்படம் எடுத்த நடவடிக்கை ஆன்லைன் ஆன்லைன் விளையாட்டு பால் துள்ளல் வேலை ஆன்லைன் இருத்தல் போன்ற விளையாட்டுகள் ஆகும் இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும் என்று சொல்ல முடியாது என்பதை அறிய வேண்டிய அவசியத்தை உள்ள அவரது உடல் ஒருவருக்கொருவர் எவ்வித அடிப்படையும் இன் அடமான கம்பெனிகள் ஆயுள் தண்டனை உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார் என் மகள் ஆன்லைன் விளையாட மற்றும் ஜோம்பிஸ் எதிராக ஆன்லைன் விளையாட்டு அசையும் படம் மறு கொண்ட இந்த அமைப்பு மற்றும் பாகிஸ்தான் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் பாகிஸ்தான் எஸ் ஆன்லைன் விளையாட மற்றும் ஜோம்பிஸ் கேட்ஸ் உடன் இனம் ஆன்லைன் விளையாட மற்றும் த நியூ யோர்க் மாநிலம் ஐக்கிய அமெரிக்கா குடியரசு இன் கொடி ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய 3r4🎉and 5ட்5😢😊😅🎉ஆ 🎉இன்
thank you @theneer Idaivelai Crew. Gem Content handsoff team
மிகவும் விழிப்புணர்வு ஏற்படுத்திய பதிவு. நன்றி வணக்கம் .மேலும் இது போன்று காணொளியை எதிர்பார்க்கிறோம்.
நன்றி , இது சமூகதிற்கு தேவையான ஒரு பதிவு
❤❤❤
மிக்க நன்றி இந்த மருத்துவருக்கும், இந்த channelukum
மிகவும் பயனுள்ள காணொலி. இருவருக்கும் வாழ்த்துக்கள்.
நானும் தயாகி 2வாரங்கள் தான் ஆகிறது இந்த காணொளி க்கு நன்றி 😍😍😍
NL
அருமையான ஆண்மகன பெண் என்றாலே ஜனனததிற்கான புனிதம் என்பதை உணாந்தாவதான இந்த மாதிரி கேள்விகள் கேட்டு நன்மையை வெளிப்படுத்த முடியும் நன்றிமகனே.
Ivanga soldrathu true😍... Baby ku amma oda skin contact venum apo baby nalla thungum
மிகவும் பயனுள்ள காணொளி மிக்க நன்றி மேடம் வாழ்த்துகள் அண்ணா
Anchor bro will become a very wonderful dad I believe..
தங்களின் பதிவுகள் அனைத்திற்கும் கோடானு கோடி வணக்கங்கள்
தேநீர் இடைவேளை சேனல் நண்பர் அவர்களுக்கும் மற்றும் டாக்டர் அக்கா அவங்களுக்கும் ஒரு தந்தையின் மனமார்ந்த நன்றிகள்.
பல் சொத்தை மற்றும் பல் பராமரிப்பு பற்றி பதிவு போடுங்க அண்ணா.. 🥰
Pal dheidhal clear nagum atha seinga
Beautiful and a lovely episode. As a Certified Lactation counselor I agree to everything she said. We need more doctors and health care providers like this to educate our community. Please share this to ever pregnant women you know. Appreciate the effort and wonderful questions. We need more men like you in our society 🙏
Semma Interview Bro. She just cracked. Semma ya Pesinanga. 👌💐
மிக்க நன்றிகள் தோழா.
மிக அருமையான பதிவு, இதை புரிந்துகொள்ள பல மாதங்கள் ஆகிவிட்டது எனக்கு.
இந்த 35 நிமிடங்கள் போதுமானது...
தமிழை கொல்ல வேண்டாம்
@@logithanus5289 சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்...
இந்தப்பதிவு மிகவும் முக்கியமான அருமையான பதிவு இதுவரை நானறிந்திடாத ஒன்று மிக்க நன்றி நண்பா டாக்டர் அம்மாவுக்கும் நன்றி
பயனுள்ள தகவல்கள் அண்ணா..மிக்க நன்றி
ப்ரோ இந்த வீடியோ சமூகத்துக்கு மிக முக்கியமான விஷயம் நீங்க கடைசியா சொன்னீங்க பாருங்க தந்தைக்கும் தாய்யமுதம் சுறந்ததம்மா என் தங்கதை மார்பொடு அனைகையிலே அப்போ என் கண் கழகியது உடல் சிலிர்த்தது 👏🤝👌🥹
Amazing video. En husband kum first baby kum bonding suthama irunthathu illa. Next pregnancy kandipa na ithu follow pannuven. Rendu perukum athihama bonding create pannuven thank you team 🥰
வரும்கால சிறந்த தந்தை ஆக வாழ்த்துக்கள்
அருமையான பதிவு....video end la antha sister pesunathu rompa alaga irunthuchu avanga pechuku uyir kututha vithama bgm rompa alaga irunthuchu bro... music potta bro ku ennoda valdhugal....
First viewer bro🤩🤩😍🔥💥 biggest fan of Theneer idaivelai👑
நல்ல தகவல். இருவருக்கும் வாழ்த்துகள் !
We r actually planning for a baby
Ipo indha convo ku apro enga 2 perukum inum romba asaiya rmba soulful ah oru feel varthu. Thank you so much mam...
Theneer edai vaalaikku romba romba thanks , please continue like this program . God bless you .
Really really very very awesome video 🎉🎉🎉🎉🎉
Last 31.25 ரொம்ப சந்தோசமா சொல்ரீங்க
இத நாங்க பீல் பன்றோம்,, நீங்கள் கூறிய ஒரு ஒரு வார்த்தையும் 💯💯💯💯💯உண்மை
தெரியாத சிலவற்றை அறிந்து கொண்டேன் 💐💐💐💐
Thank u madam
And
Namma தேநீர் இடைவேளை.....
இடைவேளையில் மட்டும் அல்ல, தற்போது தேவைக்கு ஏற்ப தகவல் வழங்குறீர்கள்
நன்றிகள் பல பல....... 🙏🙏🙏uu
Mam thank you so much..enaku unmaiyavae goosebumps Achu indha video pathutu..it means a lot..alagana moments express pana theriyathavanga kuda express panniduvanga indha video pathutu..❤❤❤❤❤
Great Information man's support his wife and baby excellent Speeches. From Canada Lady
நன்றி சகோதரரே. மிக தெளிவாக தெரிந்து கொண்டேன்.
பற்களில் உள்ள மஞ்சள் கரைகளை நீக்குவதற்கு ஒரு வீடியோ போடுங்க அண்ணா😬
Tea cofee kutikarathu kammi pannunga.... Morning evening brush pannunga....uppu hot water la pottu kopplinga....
@@priyashopii5076hi
Very nice educative programme. Must watch for both men and women. Doctor expressed her advice excellently with superb clarity.
அருமை உரையாடல் அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியது
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை thank you mam
last segment.. with background score and words.. aahhaaa.. moment.. 🔥🔥🔥🔥
Every Mom is Superb Mom ❤ Congrats again My All Sisters for Being Mother 🎉🎉❤😊
அருமை அருமை மிக அருமை. 👌👌👌
Mam enga laila pola irukkiringa... Smile is so cute.. ❤❤❤
Superb mam semmaya sonninga. Idha ellarum paakanum. Idha tv le programa podalam
Pls upload the parenting tips for the parents so that all lead a happy life
Indha bro kekkura ella que clear ah kekkuranga super bro thanks 🎉
Heart touching interview bro... Indha Ella problem enoda feeding time la Nan face panniten.... And one more suggestion, breastfeeding time la rashes varum andha time la feeding avlo pain ha irukum. Milk kuda blood join agi varum. Andha time la kuda compulsory feed panrom because of compulsion. Idhu pathi oru video podunga bro. And 1 year achuna feeding stop Pannu nu oru compulsion varudhu adhukum oru video upload panna nalla irukum bro...
@Rahul-Gymstyledei pombala porukki
Vera vera vera level video awesome I'm 35 weeks pregnant I'm so blessed to see this video en baby ku epd feed pandradhu epd irukum pain ah irukukuma avlooooooooo bayam confusions irundhuchu ipo APD edhume ila semma clarity and confidence vandhuruchu.... I'm eagerly waiting for my baby birth and to feed her/ him with all love like this and I have already sent this video to my husband he will also be more confident after watching this video ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉thanks thanks thanks a lot team for discussing a needful topic like this and sharing all the important information to all mothers and fathers
Hi bro i used to watch your videos frequently really eye opening .am unmarried but really am happy to c this video and I share this one for my friends
Thank you mam enakku romba usefulla irukku
Intha video en husband pathavathu en kastatha purinjikanum..
Enku 6 month baby boy irukan ......last few minutes alugaiiii vanthuruchuuu enoda Payam apdiyaaa Dads son thann avaruthaa kulika vaika help pannuvaru athunala avan rommba attachmen
Very useful information thank u mam...and thank u so much theneer idaivelai chanel🥰🥰🥰
Very very valuable explanation
Excellent show bro... Eye opener indeed 👍
❤ kudos to the team…. What she said is 100% true…. I had a emergency c section…. My hubby supported me a lot…. He is in abroad…. He rushed and supported and did kangaro Mother care and all…. Now I c their bonding s amazing…. S here in Singapore feeding room is having motion sensor automatically lights and fan will operated for feeding moms in that room…. India have to support feeding moms
28:36 well said on What Men must do...
Good information tq mam.. anna niga romba great hat's off to u.. 😍🥰 ungulku vara pora wife romba lucky 😘
An exhaustive explaination- good service, even for motherless mothers you are an apt guide, all the best.
Enaku kuzhantha poranthappo pakkathula deliveryana babyku na oru paladai breastmilk kuduthen athoda value epotha theriyuthu nalla video thank u
I am very lucky my husband supports me for 2 babies
Romba avasiyamana topic.....thank you so much for this useful video.....👍👍👍
என்னோட பையனுக்கு 5 வயது ஆகுது. இன்னமும் என் வாடையும் என் ஸ்பரிஷமும் தேடுது. Deep sleep la கூட. It's correct mam.
அருமையான பதிவு நன்றி 👍👍👍💥💥
Na எங்க அம்மா கிட்ட 5 வயசு வரைக்கும் குடித்தேனாம் எங்க அம்மா சொல்லுவாங்க
உங்களுடைய contents லாம் நல்லாருக்கு. But 5 or 10 mins la short ஆ vedio போட try பண்ணுங்க bro...
Good topic. Nice effort. Useful program. I have a suggestion. Please make your questions short and allow the expert to talk more than interrupting. As an interviewer you dont have to explain your question unlike your other explanation videos. All the best to the #Positivitea team!
Awasome meet 🎉. Thanks a lot for this session to your team 😀
Very nice both of you thanks for giving vedio ❤❤❤❤❤❤
Very nice show was arranged, and Madam spoke very well , Thanks for this show..
Really impressed with ur speech mam .. every new mom and dad must watch your video ❤
4 months லேயே லீக்க ஆக ஆரம்பிச்சிடுச்சு மேடம்
Mam very cute and beautiful words. Very excellent your speech tq mam.
Bro உங்க வீடியோஸ் அத்தனையும் மிகவும் பயனுள்ளதாகவும் மனசில உள்ள சந்தேகங்களுக்கு விடையாகவும் அமைகிறது 1000 டைம் நன்றிகள். எனக்கு திருமணமாகி 20 வருடங்கள் இல்லற வாழ்க்கை நல்லறமாகவே இருந்து வந்தது பிறகுதான் டைப்படிஸ் ஹான்ஜிவோ டேப்லெட்ஸ் 1.1/2 வருடம் டல்லான வாழ்க்கை ஓடிக்கிட்டிருக்கு . .. நான் சொல்றது உங்களுக்கு புரியு மின்னு நினைக்கிறேன். என்னை போன்ற பல நண்பர்களுக்கு பயன் தரும் வகையிலும் வாழ்க்கையில் மறுமலர்ச்சி கிடைக்கும் வகையில் இதே போன்ற ஒரு தரமான வீடியோ எங்களுக்கு வழங்கும் படி மிகவும் அன்போடு எல்லோர் சார்பாக கேட்டு கொள்கிறேன். நன்றி நன்றி நன்றி நன்றி... 12:31
I love this episode........❤ Super talk both
Good. Topic. Nice effort.useful program
Such a valuable questions and most wanted answer. Thank you for this post. Thanks for Theneer Idaivelai team ❤️❤️❤️💯💯💯💯💯🙏🙏🙏
Very good info. And lot more to know...
Please change thumbnail..
Hidden message for parenting peoples 👍
நன்றி சகோதரி 🙏
Nan perakam pothu 4.2kg iruthen
Endru en amma kuri ullar
Natural delivery
Thanks for your session...👏
Unmai bro Nice to you 🎉🎉🎉🎉❤❤❤❤❤
Paal kathikitha husband help pannanum ma, ithu la nadakkura kaariyamma, brest pump is the best, help panra husband la 10 percent tha 90percent people uthavi panna venda ubatharuvam pannama irunthale poothum
😂😂
Husband help panlannu kavalai padatheenga
😂😂😂
Awesome information.. Great interview, Really Superb topic... ❤👌👌🙏🏼🙏🏼🙏🏼💐💐💐
Ithellaam higher secondary padathula vaiyunga, mudichi pona history, ilakkanam Ithellaam vida vaalkaai padam thaan mukkiyam.
Appa thaan nalla society uruvaagum.
Aiyo ponga doctor elam correct ah solurega😅...same en mind set ipo apdidha irku.soo many thoughts avar evalo nal pirinji irkanum epdi pathupa adhu idhu nu..😊
Chapter add panningana innum better ah irukkum 👍🏽.. Thanks for your effort bro and team
Thank you so much mam. It's a very beautiful session
My 8 month delivery preterm baby 1.780 kg. She was NICU in 15 days. Milk bank I'm giving to breast milk. She not sucking able to 2 months. Very toughest times. She now 1 year healthy baby I'm very happy to see her growth. Kmc is best way to weight gain.
Kms mean because my baby also premature
What mean kms...
@@harronkizito8582 sorry KMC . kangaroo mother care.skin to skin with baby.