Це відео не доступне.
Перепрошуємо.

0405 - வர்க்கோத்தமம் பற்றிய சூட்சுமங்கள்.

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2019
  • ஆட்சி பெற்ற கிரகங்கள் வர்க்கோத்தமம் அடைந்தால் என்ன பலன் தரும் ?
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 232

  • @kallisperumal3146
    @kallisperumal3146 3 роки тому +27

    வக்கிரம் பெற்ற ஒரு கிரகம் வர்க்கோத்தம நிலை பெற்றால் ஜாதகருக்கு எப்படிப்பட்ட பலனை தருவார் அய்யா.

    • @velkumar1672
      @velkumar1672 Рік тому +3

      இந்த கேள்வி நான் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு விடை கிடைக்கவில்லை

  • @vskannan6562
    @vskannan6562 4 роки тому +1

    என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது. நன்றி குருஜி!! இன்று தான் இந்த காணொளியை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது!

  • @priyathama2169
    @priyathama2169 4 роки тому +1

    ஐயா உங்கள் விளக்கம் மிகவும் கூர்மை!!! நான் போன வருடம் கேட்டதற்கும் இந்த வருடம் கேட்பதற்கும் இன்னும் 2 வருடம் கழித்து கேட்டாலும் இந்த ஒரே பதிவு புது புது கோணத்தில் விடை தருகிறது. ... ரசிகை.

  • @ramaprabha112
    @ramaprabha112 4 роки тому +6

    ஐயா, எவ்வளவோ you tube ம் , புத்தகமும் படித்துப்பார்த்தாயிற்று. பைத்தியம் பிடித்ததுதான் மிச்சம். உங்களைப் போல யாரும் deep ஆகவும், confident ஆகவும் சொல்ல யாரும் இல்லை.

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 років тому +1

    வணக்கம் குருஜி ஐயா , மிக ,மிக, முக்கியமான பதிவு , வர் கோத்தமம் கிரகம் power என மட்டும் பார்க்காமல் , தாங்கள் முன்பதிவு களில் கூறியபடி அடுத்து , அடுத்து 9 , 9 என தீர ஆராயவேண்டும் , தங்கள் பதிவுகளை நுண்ணறிவோடு பார்த்துக் கொண்டிருக்கும் அனைவரும் திறம்பட ஜோதிட ஞானம் பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை . by , Srv.சாமிநாதன்.

  • @baskarand7601
    @baskarand7601 5 років тому +1

    அற்புதமான விளக்கம் தங்களை விட வேறு யாரும் துல்லியமாக தரமுடியாது .நவாம்சம பற்றி விளக்கம் அருமை.

  • @neshsam3436
    @neshsam3436 5 років тому +5

    Hi sir, I have been following you in UA-cam for the past few mths. Heard all your video's they are very clear and you are very knowledgeable. Thanks sir

  • @karthikiyer5992
    @karthikiyer5992 5 років тому +5

    Superrrrr sir classically said, day by day your rising and proving y u are ADITIYAN OF JYOTISH , MY DEAR GURUJI KEEP POSTING THIS KIND OF VALUABLE VIDEOS AND HELP US IN DEVELOPING OUR SKILLS.👌🏻👍👍👏👌🙏

  • @elangovanp8304
    @elangovanp8304 4 роки тому +4

    I am also interested in learning astrology with the help of our own family horoscope. It will help me to learn more.

  • @johnkennedy5441
    @johnkennedy5441 5 років тому +2

    உங்கள் புலமைக்கு தலைவணங்குகிறேன் அண்ணா

  • @pcgopi
    @pcgopi 4 роки тому

    மிகவும் சிறந்த பதிவு குருஜி. சூப்பராக உறைத்தீர்கள். நன்றி குருஜி

  • @karthicsalem7201
    @karthicsalem7201 4 роки тому

    உங்கள் அனைத்து ஜோதிட Video um மிகவும் பயனுல்லது..
    Thanks sir

  • @swaminathan981
    @swaminathan981 5 років тому

    குருஜி ஐயா அருமையான விளக்கம் ஜோதிடத்தை மிகவும் எளிமையாக புரியவைத்து விட்டீர்கள்.

  • @astro-hv9oo
    @astro-hv9oo 4 роки тому

    குரு ஜீ மிகவும் முக்கியமான பயன் உள்ள தகவல்கள் நன்றி

  • @Bharanisshree
    @Bharanisshree 3 роки тому

    குருஜிக்கு ஈடு இணை குருஜி மட்டுமே

  • @selvarajkaruppaiya1566
    @selvarajkaruppaiya1566 5 років тому

    உண்மைதான் தங்களின் வீடியோக்கள் அனைத்தும் நான் பார்ப்பேன் ஆனால் 100 முறை பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டத்தில்லை பரம்பொருள் நீங்கள் போடும் வீடியோக்கள் 2,3 முறை பார்த்தாலே எனக்கு புரிந்து விடும் அளவிற்கு இந்த 27ம் வயதிலேயே சிறிது அறிவை கொடுத்திருக்கிறார் ஜோதிடத்தை நான் நேசிக்கிறேன் 11 வயதில் தொடங்கி இன்றளவும் ஜோதிடத்தில் தங்களின் ஆசியோடு பயணித்து கொண்டுதான் இருக்கிறேன தாங்கள் எப்போது ஈர்ப்பு விசை பற்றிய வீடியோ போடுவீங்க என்று எதிர்பார்ப்போடு இருக்கிறேன் நன்றி குருஜி ஐயா காத்துக்கொண்டிருக்கிறேன்

  • @jsaravanavignesh8976
    @jsaravanavignesh8976 5 років тому +1

    Super guruji. As you said I am watching your videos again and again to gain more knowledge. Thank you guruji

  • @angelsainivanya9027
    @angelsainivanya9027 5 років тому +4

    Guru Ji kindly explain about nithya karma of all planet especially guru because he having power full vision

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Рік тому

    In Raasi chart sugra is in thulaam and in amsaa chart sugra is in rishabam . Being Aatchi in both planets Is it vargothamam? . Guruji pl.reply

  • @vaishalirama
    @vaishalirama 4 роки тому +1

    Guruji I have a doubt, As a scorpion lagna, my lagna lord Mars is in 8th house, (gemini). In navamsa, as a Capricorn ascendant, again Mars is in 6th house(gemini). How will it work guruji. I face lot of struggles but get success, end of the day I have very few people I trust. Can you please clarify my doubt guruji.

  • @Mahalakshmidorai
    @Mahalakshmidorai 5 років тому +1

    If Saturn is in Mesham in Rasi chakram and placed in Thulam in Amsam does it compensate the effects of Neecha Saturn?

  • @rajavel7350
    @rajavel7350 5 років тому +3

    அருமை ஐயா. பரிவர்த்தனை பெறும் கிரகத்தின் பார்வை எந்த வீட்டில் இருந்து கணக்கிடப் படவேண்டும்?

    • @sayeekumar1912
      @sayeekumar1912 5 років тому +1

      தான் அமர்ந்த வீட்டிலிருந்து பார்வை இருக்கும் பரிவர்த்தனை ஆன வீட்டின் பலனை செய்யும் உதாரணம் துலாம் குரு மீனம் சுக்கிரன் .மீனத்தில் இருக்கும் குருவாக குரு பலன் தருவார் பார்வை துலாத்தில் இருந்து தான் பார்க்கும்

    • @rajavel7350
      @rajavel7350 5 років тому

      @@sayeekumar1912 நன்றி

  • @ganesankumudhavalli2376
    @ganesankumudhavalli2376 5 років тому

    Sir
    Wonderful n crystal clear explaination guruji. Love u so much. Neenga umaiya sollureenga. Kankanda Risi.unga nalla manasu neraiya Jothidarrukku varathu. Ella jothida vishayathaiyum Theliva sollureenga sir. Long life to my Guruji.
    Ganesan.

  • @parimalak2419
    @parimalak2419 3 роки тому +1

    Beautiful explanation Guruji. Thank you.

  • @SK-ys5ph
    @SK-ys5ph 5 років тому +1

    Dear Sir, As per parashara hora shastra, sage has give more weightage to Shastiamsa (D60) chart compared to Rasi and Navamsa? As per text books, this is the chart which will give accurate results. Could you please share a video on this chart? When to see this one?

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 5 років тому +3

    Very very very super explanations sir Thanks sirs

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 3 роки тому

    Oct born Great singer and actress Madam Sarah Bernhardt was born on Oct 22 had a star in her sun line and her sun's position was very very powerful.But somehow her saturn towards the end was malefic as she had a cross on her Saturn mount.She met her leg amputed in her last days.Cheiro met her and predicted everything well in advance.

  • @tamilcoogle
    @tamilcoogle 5 років тому +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @Balakrishnan-vq3do
    @Balakrishnan-vq3do 5 років тому +2

    உச்ச சுக்ரன் வக்ரம் பெற்ற கிரஹாம் vargodhamam பெற்ற என்ன பலன் கொஞ்ச விளக்கம் அளிக்க வேண்டும் அய்யா

  • @veerakumar6880
    @veerakumar6880 5 років тому +1

    வக்கிரம் பெற்ற குரு பார்வை எவ்வாறு இருக்கும் என்று கூறுங்கள் ஐயா. வக்கிரம் பெற்ற குரு பார்வை ரிவர்ஸ்ல இருக்குமா இல்லை சாதாரண குருவின் பார்வை போலவே இருக்குமா என்று கூறுங்கள் ஐயா.

    • @veerakumar6880
      @veerakumar6880 5 років тому

      வக்கிரம் பெற்ற குரு பார்வை சுபத்துவமானதா,இல்லை பாபத்துவமானதா என்று கூறுங்கள் ஐயா

  • @shankardevotionalshivalaya3690
    @shankardevotionalshivalaya3690 5 років тому +2

    Sir my mithuna rasi thanusu lagam .7 Bhutan Chandran chevvai Bhutan bathagapati cheivara.

  • @kabilakabila5016
    @kabilakabila5016 3 роки тому

    Coincidence he said that ..It is 1 am now ..just finished shift and came to bed ..I am falling asleep with Headphones on listening to Guruji .. thirst to understand Astrology

  • @sashikumar5402
    @sashikumar5402 5 років тому

    Sir enathu jathakathil sukran varkotham adayunthu ullar Rasi kattathil Virchikka Rasi & Navamsathil Virchikkam Rasi. Sir 40yrs erunthu Sukkra Desai Starting aguthu eppadi erukkum sir. Sir ennudaya lagnam kadakkam D.O.B 09/01/1984. 7.50 p.m.

  • @ravinarayanan5271
    @ravinarayanan5271 5 років тому

    மகிழ்ச்சி. நல்ல. விளக்கம். நன்றி. வாழ்க. வளமுடன்

  • @veeramanivishnu3290
    @veeramanivishnu3290 2 роки тому

    அருமை அருமை மிக அருமை உங்கள் விளக்கம்

  • @bhakthisongs.....7117
    @bhakthisongs.....7117 2 роки тому

    அருமையான விளக்கம். நன்றி ஐயா.

  • @anbesivam188
    @anbesivam188 Рік тому +1

    ஐயா சூ பு(அ) + சுக் - 8-9 ல் ரிஷபம் மிதுனம் பரிவர்த்தனை வர்க்கோத்தமம் பெற்றுள்ளனர். இப்படி இருக்க பலன் எப்படி எடுப்பது

  • @Jeyakanthan78
    @Jeyakanthan78 2 роки тому +1

    லக்கினம் வருகோட்டாமம் அடைந்தால் என்ன பலன்?.

  • @neshsam3436
    @neshsam3436 5 років тому +2

    Sir I have a big problem understanding 6th house. Let me ask you generally.. You always talk about positive light and positive planets.
    Let me ask you Sir, if moon in 6th house kadaga (Valarpirai) guru saram, sukaran also in kadagam (sani saram) guru in makaram neesam in (Chandra saram) moon & guru is looking at each other 7th parvai... chandran also in kadagam in the navamsam chart. This is a Kumba lagana and sani is in rishiba which is sukaran house chevai saram n chevai in 2nd house with sani saram... now is this 6th house chandran positive or negative? Will sukaran do good or bad for this kumba langana?

  • @sabapathym2904
    @sabapathym2904 5 років тому

    Sir apo rahu ketuvuku veedu kitaiyethey avargalai entha veettathipathiyaga eduthukolvathu ashwini 1 ketu nakshathiram sathayam 3 rahu nakshathiram rahu kumbhathuku nalavar nu eduthukutu palan solvatha

  • @spunniyam1
    @spunniyam1 5 років тому

    i understood about vargothamam but small question kanni lagnam sani in 12th place with ragu.sani vargothamam both are less than 7 degree sukkaran saram in mithunam with suriyan.presant sani dasai

  • @baskarand7601
    @baskarand7601 5 років тому

    அருமை. பாவகத்தை எந்த ஜோதிடரும் பார்த்து பலன் சொல்வதில்லை.. இதற்கு விளக்கம் அளித்தது போல் அஷ்ட வர்க்கபரல்களை வைத்து ஒரு சிலர் பலன் செல்கிறார்கள் . தயவு செய்து இதுபற்றி விளக்கம் அளித்து வீடியோ பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  • @saiviswanath09
    @saiviswanath09 5 років тому

    Super explanation only your explanation is understandable even by kids thank you

  • @venkateshsanthanakrishnan9863
    @venkateshsanthanakrishnan9863 5 років тому

    Dear Sir, Lagnathibathi Nessa vargothamam adainthal enna palan? Please let me know. Thanks for your videos and we are greatful for that.

  • @veerakumar6880
    @veerakumar6880 5 років тому +3

    வக்கிரம் பெற்ற குரு பார்வை சுபத்துவமானதா, இல்லை பாபத்துவமானதா என்று கூறுங்கள் ஐயா

    • @wsvmd2442
      @wsvmd2442 4 роки тому

      S same doubt for me did you find answer of so inform me

  • @karthikeyanchandrasekaran8558
    @karthikeyanchandrasekaran8558 2 роки тому

    Hello Sir,
    One doubt. I am not able to find proper answer for this question.
    Oru jadhakaruku ipothaiya balan Dasanathanai poruthathu endreu ellarum solgirarkal. Aanal dasanathan, saranathanin balanaiyum athan pavaga balangalaiyum seiyum endrum solkirargal. Apothu dasanathanin karagathuvangalum, Adhipathya visheshangalum antha dasaiyil epothu nadakum ? Allathu athu nadaiperatha ? Apadiyenil dasanathanin role ingu enna ?
    Intha question romba confuse pannuthu sir, yaena yaarum Ithuku bathil correct ah sollavillai, munnuku pinnaga muranana bathilgal than kidaikirarhu..

  • @nithik3715
    @nithik3715 Рік тому

    Sir enaku rasi lagnathil rahu plus Sun iruku 7 la kethu. Apron navamsathilv lagnathil Rahu 7la kethu viruchigam kettai 2m padam vsrgothamsm iruka sir

  • @karthikiyer5992
    @karthikiyer5992 5 років тому

    Sir , hope if u can help me in this understanding . A lord which is owner of 6 th and 9th . And it has a conjunction with 8th house lord and 12 th house lord for ex:- makara lagna for this mercury is lord of 6th and 9th now this mercury is in 8th house with sun jupiter in the sign of simha rasi then this budan dasa will b giving result of bad effects or der is a possibility of vipreeth raja yoga . Bcoz as u mentioned 6,8,12 any one should b ruling here sun 8th lord in 8th house along with 6 and 12 th house lord , can u plz solve this query sir.

  • @karthik14983
    @karthik14983 3 роки тому

    Sir, semma important vedio . Thank you very much 🙏🏻🙏🏻🙏🏻

  • @elangovanp8304
    @elangovanp8304 4 роки тому

    Guruji, Bhavam also not analysing strength of the planet only palan. You clearly explain sir.

  • @sivamsakthi4758
    @sivamsakthi4758 2 роки тому +1

    Thank you,!!! Giruji

  • @NTW1234
    @NTW1234 6 місяців тому

    குருஜி,லக்ன வர்கோதமத்தைப் பற்றி விளக்குங்கள் ஐயா.நன்றி

  • @bs.srenivaas9269
    @bs.srenivaas9269 4 роки тому +1

    அதிமதுரம், கண்டங்கத்ரி, மிளகு முறையை 4 கிராம், 3 கிராம்,
    2 கிராம் 100 மில்லி நீரில் பாதியாக காய்ச்சி குடிக்கவும்..

  • @karthikselvan8717
    @karthikselvan8717 4 роки тому

    sir will you post video on topic NEECHA VARGOTAAMA.
    if sani gets neecham in birth chart and gets varootama in navamasa chart.
    is good or bad.

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 4 роки тому

    Good ,how will be result for mesh lagna person, in his chart sun in vrischik anush4th pada that has vargotama in the month of karthigai 14 ?here lagna yoga planet in 8th place with vargotama, so what's your answer,?pl tell!

  • @jack-Thegermanshepherd
    @jack-Thegermanshepherd 5 років тому +1

    Good and clear explananation sir thanks

  • @sairamanjagannathan6226
    @sairamanjagannathan6226 4 роки тому +1

    Thanks a lot.very clear explanation

  • @Kavin-ln7pq
    @Kavin-ln7pq 5 років тому +1

    சுழன்றுகொண்டு இருக்கும் கிரகங்க(லுக்)கு இடையே உங்கள் எண்ணங்களை செலுத்தி அதன் வீறீயம் அறியும் நுட்பம் எப்போது கை கூடியது.

  • @suriyamoorthisuriyamoorthi4203
    @suriyamoorthisuriyamoorthi4203 5 місяців тому

    2,5 குடையவன் குரு 7ஆம் வீடு ரிஷபம் அந்த வீட்டில் சனி குரு சேர்க்கை ஆனால் குரு வர்கோத்தமம் 5ஆம் வீடு மீனம் சூரியன் சுக்கிரன் புதன் இதில் 10குடையவன் சூரியன் ,சூரியன் வர்கோத்தமம்

  • @Jeshvini
    @Jeshvini 3 роки тому

    குருஜி வணக்கம் என்னுடைய ஜாதகத்தில் கும்ப லக்னம் லக்னத்திற்கு நான்காம் வீடு சுக்கிரன் ஆட்சி சுக்கிரன் ரோகிணி நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் இருக்கு சந்திரன் ஆட்சி கடக ராசி நீங்கள் கூறியது போலவே சுக்கிர தசையில் ஒரு பலன்களும் இல்லை உண்மை அதே நான்காம் வீடு சுக்கிரன் ஆட்சி ரிஷபத்தில் சூரியனும் புதனும் சேர்ந்துள்ளார் இது இவ்விதமான பலன் கொடுக்கும்

  • @kumarkumar-ro1hz
    @kumarkumar-ro1hz 5 років тому

    குருஜி மேஷ லக்கினம் மிதுன ராசியில் சூரியன் புதன் செவ்வாய் ராகு அனைத்தும் ஆறில் இருந்தால் பலன் எப்படி பார்ப்பது ..please tell...thanks.

  • @brahadeeskrishnan6920
    @brahadeeskrishnan6920 4 роки тому +1

    Raghu கேது சாரம் பெற்ற கிரகம்.எந்த பலன் தரும்

  • @chandramohan4693
    @chandramohan4693 5 років тому

    மிக அருமையான பகிர்வு ஐயா

  • @jayabalanr4542
    @jayabalanr4542 3 роки тому

    If the vagothama Graham in the star of the Graham which is combust what is the result guruji

  • @nandakumarrajamanickam7812
    @nandakumarrajamanickam7812 Рік тому

    மிக்க நன்றி அண்ணா
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    20:00 நவாம்சம் எதற்கு என்பதற்க்கு இதை விட சிறந்த விளக்கம் இருப்பது கடினம்
    ஆசானின் அருளாளே அறிவைப் பெற விழைகிறோம்
    மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏🙏

  • @giriprasad7099
    @giriprasad7099 3 роки тому +1

    Perfect explanation

  • @vijayasankar4355
    @vijayasankar4355 5 років тому

    அருமை பாவகம் பற்றிய தகவலுக்கு
    பாவகதில் பகை நட்பு உட்சம் நீசம் இல்லை * எத்தானம் வீட்டில் இருக்கிறது*

  • @murthyraajanpitchaimuthu7808
    @murthyraajanpitchaimuthu7808 4 місяці тому

    If the thisai act according to the saranathan's from the lagnam it is a regular function then what is the use of vargothamam as a special one we are thinking.

  • @sivasivam76
    @sivasivam76 5 років тому

    அலுத்தமான ஆணித்தரமான பதில் நன்றி

  • @krishnadossd
    @krishnadossd 3 роки тому

    பொக்கிஷமான ஜோதிட அறிவு!

  • @ramuduab391
    @ramuduab391 4 роки тому +1

    ராசியில் தனித் தனியாக நிற்கும் கிரகங்கள் நவாம்சத்தில் இனைந்தால் அங்கு அருகில் அந்த கிரகம் இல்லை என்று தானே அர்த்தம். அங்கு மட்டும் இனைவு எப்படி சாத்தியம் ஆகும்?? விளக்குமாறு வேண்டுகிறேன் ஐயா

    • @AathmikYoga
      @AathmikYoga 11 місяців тому

      Watch his degree explanation video for the answer

  • @godsuniversecreations6699
    @godsuniversecreations6699 5 років тому +1

    Hi sir
    Good explanation
    Kindly explain Rahu in 8th house?
    Regards
    Rajkumar Moorthi

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 3 роки тому

    In my case sun was in Vargothamam in Thulam for Danur lagna with Mars in Viruchagam in his own house.

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Рік тому

    வாழ்க குருஜி.

  • @venkatrajvenugopal1750
    @venkatrajvenugopal1750 5 років тому

    அய்யா வணக்கம் நான் இப்பொ அடிப்படை ஜொதிடம் படிக்கிரென .எனக்கு ஜொதிடம் தொழில் அமையுமா. ல மதுனம் 2சந் குரு 3 சனி ராகு 9கேது 11 செவ்வாய் சுக்கிரன் 12 சூரியன் புதன்

  • @hariharan-py8sk
    @hariharan-py8sk 5 років тому

    I born on 05.11.1991. at 11.48 am in Vellore.I am MAKARA LAGNAM, TULUM RASI. I have VARGOTAMA JUPITER in 8th house. I am running in JUPITER DASA.WHAT Will the result Jupiter give?

  • @MANIVANNAN-zv5kd
    @MANIVANNAN-zv5kd 5 років тому +1

    சார் என்னக்கு சிம்ம ராசி மகர லக்கனம்.குரு ராசியிலும், அம்சத்திலும்,மகரத்தில் இருந்தால் என்ன பலன் செய்யும்?

  • @Arun.118
    @Arun.118 5 років тому +1

    In mithunan mars and ketu vargothama .... Explain sir

  • @rasichickenfarm1842
    @rasichickenfarm1842 5 років тому

    Respected sir,
    sukran desi-sukran buthi is at end,.
    Mithunam lakanam.
    Kadakam rasi.
    Aliyam 2nd pathm ,natshram.
    1st place sukran + Mathi
    2nd place moon+ ragu
    4th place. Tuesday
    8 th place. Ketu
    10 th place. Guru
    11th place. Wednesday + Sani
    12th place. Sunday
    Can I start business?
    Which business is perfect for my jatham?
    How sukran Desi works?
    I am egarly waiting for your reply......

    • @marimuthur8531
      @marimuthur8531 5 років тому

      அருமை அருமை அய்யா,p R. மாரிமுத்து9445424281

  • @sivakumarr5477
    @sivakumarr5477 7 місяців тому

    Guru ji, your video unable to describe to varkaorham on atchi

  • @aravindrajan4631
    @aravindrajan4631 3 роки тому

    I have a doubt guruji....... Vargottama sun conjuct with neecha guru is it good??

  • @gopalanmanickam5374
    @gopalanmanickam5374 3 роки тому +1

    1,5,9ம்அதிபதிகள் வலுப்பெற்றால் மிக்க நன்மை களையும், 6,8,12ம் அதிபதிகள் வலுத்தால் ஜாதகருக்கு தீமையை செய்யும், பாதகாதிபதிகள். 3,6,11ல்மறைந்தால் அவரவர் தசைகளில் நன்மைகள் நடக்கும்

    • @priyasanjay7979
      @priyasanjay7979 9 місяців тому

      பாதகாதிபதி 8 ல் இல் வர்கோத்தமம் அடைந்தால். கன்னி லக்னம்

  • @manikandaprakash
    @manikandaprakash 5 років тому

    Sir please clear it , from your explanation you can't clear how to calculate the house in amsam ... For example if kaniya lagna in rasi , rahu in Meena 7 th house , the same rahu in kadagam in amsam , now what house effect will rahu do , 11 th house effect or 7 th house effect , clear it you mentioned you can't see lagna in amsam that's y asking .. please ..

  • @banumathi4755
    @banumathi4755 4 роки тому +15

    வர்கோத்தமம் லக்னத்திற்கும் பொருந்துமா ஐயா அணைத்தையும் ஞாபகத்தில் வைத்திறீர்கள் உங்களுக்கு நீண்ட ஆயுள் அந்த பரம் பொருள் கொடுக்கட்டும்

  • @narayananamm7782
    @narayananamm7782 5 років тому

    sir kindly check,if graha 8 th from navamsa lagna,even if it is subha house,and if current dasa of 8 th from navamsa running,marriage big failure

  • @Karthikeyan-kb8yh
    @Karthikeyan-kb8yh 4 місяці тому

    Subathuva bavathuva. In navamsa 17:20

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 3 роки тому

    Excellent Guruji Ayya 🙏🙏

  • @arun0963
    @arun0963 5 років тому

    ஐயா வணக்கம், விருச்சிக லக்கினம் ஆக அமைந்து லக்கினாதிபதி 12 இல் இருந்து ,செவ்வாய் புஷ்கார நவாம்சமில் இருந்து ,இடம் குடுத்த ஸ்தானம் அதிபதி 11இல் நீச்ச பங்கம் அல்லது நீச்ச பங்க ராஜயோகம் தில் இருந்தால் என்ன பலம் லக்கினாதிபதி பலமா பலயினமா
    ஒரு ஜாதகத்தில் 6 அம் அதிபதி 8 லும் 8 அம் அதிபதி 6 லும் அதே ஏவரு எடுத்து கொள்வது ,அதிலும் பௌர்ணமி சந்திரன் சனி ஓடு சார்ந்து மறைவு ஸ்தானம் இல் இருந்தால அதே ஏவரு எடுத்து கொள்வது
    ஒரு கரகம் ஆட்சி உச்சம் பெற்று மறைவு இல் இருந்தால் அது மறைவு இல்லா என்றும் அதன் கூட சேரும் கரகம் மறைவு இல்லை ஏன்று கூறுவது எப்படி எடுத்துக்கொள்வது
    நீச்ச பங்கராஜயோகம் குறித்து உரைத்திரிகள் அது அருமை அய்யா ,நீச்சம் அடைந்த வக்கிரம் ஆடைந்த கரகம் நீச்சனே பார்த்தால் அது என்ன ஆகும் ,நீச்சம் அடைந்து வக்ரம் பெற்ற கரகம் அம்சத்தில் உச்சம் அடைதல் எப்படி எடுத்துக்கொள்வது .
    உங்கள் மாணவனின் கேள்விக்கு பதில் அளிக்கும் மறு தாழ்மையுடன் கேட்டு கொல்கிறான் அய்யா ,நன்றி

  • @punniyamurthymooppanar9737
    @punniyamurthymooppanar9737 5 років тому

    குருஜீ இந்த வார ராசிபலன் இல்லயா (11.2.2019 முதல் 17.2.2019வரை) ஆவலுடன் காத்திருக்கிறேன் நன்றி.

  • @maheswaribaskarview5111
    @maheswaribaskarview5111 5 років тому +1

    Thank you for this video

  • @Bala15760
    @Bala15760 Рік тому

    அய்யா எனக்கு 8ல் ராகு செவ்வாய் சாரம் கடக லக்னம்....ஆனால் சனி செவ்வாய் பார்வை கும்ப ராகு தன் தசாவில் சாரத்தின் அடிப்படையில் பலன் இல்லையே அய்யா....செவ்வாய் 2ல்

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 2 роки тому

    Vanakkam guru ji

  • @manigandanu5324
    @manigandanu5324 3 роки тому

    Guruji iya vanakkam manigandan villupuram keerimedu. Varkothamam patriya vilakkam tharaum iya ennudaiya jathagathil rasi kattAthil kadaka laknam laknathil guru punarpusam 4 pathathil ullathu anal amsa kAttathil guru mithunam rasiyel punarpusam 3 pathathil erukkirar guru Varkothamam adainthu adainthu erukkirar enru eduthuko kolla lama

  • @velstao
    @velstao 3 роки тому

    வணக்கம் குருஜி,சித்தர்கள் தரிசனம் எனக்கு கிடைக்குமா? நான் 14 வருடம் ஆயுர்வேத மருத்துவர் ஆனால் 5வருடமாக மருத்துவம் செய்யவில்லை, சித்தர்கள் மருத்துவ ஆராய்ச்சி செய்து வருகின்றேன், வெற்றி பெருவேன,மீண்டும் நான் மருத்துவம் செய்ய இந்த துறையில் வெற்றி பெற்ற என்ன செய்ய வேண்டும், நான் பிறந்த நோக்கம் என்ன என்று சொல்லுங்கள் குரு ஜி 20.02.1980/ நேரம் 1.11pm Madurai

  • @AVSUK
    @AVSUK 2 роки тому +1

    ராகு,கேது வர்கோத்தமம் எவ்வாறு பலன் தரும்.

  • @lakshmik6016
    @lakshmik6016 Рік тому

    ஆம் குருஜி உங்கள் சகோதரி
    எந்த நேரமும் உங்கள் வீடியோ தான்
    பார்ப்பேன் ஜோதிட ஆர்வம் என்னுடைய ஜாதகத்தில் மேஷ லக்னம் சிம்ம ராசி 1970 தனுசு புதன் எனக்கு ஜோதிடம் வருமா?

  • @elangovanp8304
    @elangovanp8304 4 роки тому

    Guruji sir, you clearly explain about navamsam. Detailed about navamsam obsolutely fine. Some astrologer given erroneous prediction about Navamsam. Its only natchatra kaal. Superb

  • @kalaiyarasijayakumar369
    @kalaiyarasijayakumar369 4 роки тому

    Guruji Sir, always you r told Bhowrnami birth jathagam special only,but Ammavasai birth is not at all winning?it is not a good jathagam.....also i wwnt know about Kadaga lagnam ,5th place sun, moon ,Bhuthan ...lagghanan with Raghu..... how this jathagam 3 rd place is Ghuru,sani,4th place is Sukkiran,6th place is Chevvai,7th place u know that Kethu..6/12/1980 at 9.30 pm

  • @vijaykarthiramasamy6999
    @vijaykarthiramasamy6999 5 років тому

    விருச்சிக லக்னம்,உச்ச சந்திரன் வர்க்கோத்தமம் பெற்றால் என்ன பலன்?

  • @athinarayanan9958
    @athinarayanan9958 3 роки тому

    நன்றி ஐயா லக்கினம் அதிபதி vargothamam நல்லதா