மகரம் ராசி எதிர்த்தால் அழிவுதான் | வெளிவராத ரகசியம் | rasi characteristics - magaram 2024

Поділитися
Вставка
  • Опубліковано 13 бер 2024
  • #magaram #aanmeegam #jathagam #astrology #rasipalan
    மகரம் ராசி எதிர்த்தால்
    அழிவுதான் | வெளிவராத ரகசியம் | rasi characteristics - magaram 2024
    For further enquiries:
    playtamilnews@gmail.com
    Follow Us:
    / playtamilfb

КОМЕНТАРІ • 398

  • @chozhanmedia4994
    @chozhanmedia4994 3 місяці тому +287

    வாழ்க்கையில் அடி விழலாம் அடியே வாழ்க்கையா பார்த்திருக்கியா .... அதான் மகரம்

    • @lingabhairaviinfotech8266
      @lingabhairaviinfotech8266 3 місяці тому +2

      இத சொன்னா யார் நம்புறாங்க.

    • @Ntkjentertainments369
      @Ntkjentertainments369 3 місяці тому +5

      சரியாக சொல்லிற்கிங்க அடி வாங்கி குனிந்து குனிந்து முதுகு தண்டு தேய்த்து போய்விட்டது எப்போது நிமிருவோம் என்பது தான் தெரியவில்லை

    • @bagavathisubramaniam
      @bagavathisubramaniam 3 місяці тому

      Same பிட்ச்

    • @aalayamdigital2320
      @aalayamdigital2320 3 місяці тому

      Same bro

    • @senthilkumar-fg4mu
      @senthilkumar-fg4mu 3 місяці тому

      Same blood ha ha 😅

  • @jayasundaram3312
    @jayasundaram3312 3 місяці тому +137

    வாழ்வே சூன்யமாகி விட்டது போல் வாழூம் எங்களின்நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது.

  • @user-qq5wz7cj1p
    @user-qq5wz7cj1p 3 місяці тому +161

    நான் கடந்த 5 அண்டுகளாக படாத அவமானமும் இல்லை இழக்காத இழப்பும் இல்லை

    • @nirmalak3053
      @nirmalak3053 3 місяці тому

      என்னோட நிலமை அப்படி தான்

    • @s.ashwin4890
      @s.ashwin4890 3 місяці тому

      என்னுடைய நிலைமையும் தான்

    • @btsarmyblinkedits7404
      @btsarmyblinkedits7404 3 місяці тому +1

      Correct but 7 1/2 nadakkudhulla . wait for After 1 1/2 years

    • @SathyaSathya-wp4kj
      @SathyaSathya-wp4kj 3 місяці тому

      நானும் தா... ரொம்ப கஷ்டப்பட்டுடேன்

    • @asaiselsaras8706
      @asaiselsaras8706 3 місяці тому +1

      Yes nanu than enoda uyirana enga appa vey eranthutanga

  • @sivanadiyans5350
    @sivanadiyans5350 3 місяці тому +178

    நல்ல உடல் நலம் , மூளை பலம் இருந்தும் எங்களால் வெற்றி பெற முடியவில்லை

    • @sankardesai8456
      @sankardesai8456 3 місяці тому +2

      Correct a soninga same feel

    • @vasanapm66
      @vasanapm66 3 місяці тому +1

      Same issue

    • @ragu9131
      @ragu9131 3 місяці тому +3

      Yes well said,,,,அவமானம்,அவமானம்.. இத தவிர வேற ஒன்றும் இல்லை

    • @krithikakumar0365
      @krithikakumar0365 3 місяці тому

      💯💯💯

    • @user-nf8yr4ir6h
      @user-nf8yr4ir6h 2 місяці тому

      ✅✅✅✅

  • @Bala_25
    @Bala_25 3 місяці тому +124

    எனக்கு மட்டும்தான் இப்படிச் இருக்குனு நினைச்சேன், துணைக்கு நிறைய பேர் இருக்கும்போது கொஞ்சம் தைரியம் வருது 😂🎉

  • @siva7843
    @siva7843 3 місяці тому +157

    மகரம் ராசியில் பிறப்பது ஒரு சாபம் 😢

  • @kalaiselvan4877
    @kalaiselvan4877 3 місяці тому +46

    எனக்கு மட்டும் தான் இப்படி நடக்கதுனு பார்த்தா...பல பேரு தவிக்கிறிளே பா😮

  • @pvenkatpitchaipillaivenkat3893
    @pvenkatpitchaipillaivenkat3893 3 місяці тому +45

    நான் மகரம் ராசி, திருவோணம் நட்சத்திரம். அனைத்தும் இருந்தும், ஓன்றும் இல்லாதவன் போலும், தனிமைப்படுத்தப்பாடு, அனாதை போல் நிற்கதீயாக நிற்க்ககின்றோம்.

    • @jayachandran9097
      @jayachandran9097 3 місяці тому +5

      கவலைப்படாத சகோதரா நான் அந்த மாதிரிி தான் இருக்கேன்

    • @anbarasanchinnapillai3911
      @anbarasanchinnapillai3911 3 місяці тому +2

      Same bro

    • @Putin1480
      @Putin1480 3 місяці тому +1

      நானும்😢

    • @jayachandran9097
      @jayachandran9097 2 місяці тому +1

      நில் இவ்வளவு நேரம் கண்டிப்பா நில்லுப்பாகாலம் பதில் சொல்லும்காலம் பதில் சொல்லும்அது சொல்றதுக்குஅது சொல்றஅது சொல்றஅது சொல்றதுக்கு உயிரோடு இருக்கிற மாதிரி இருக்க மாட்டோம்

    • @jayachandran9097
      @jayachandran9097 2 місяці тому

      Om

  • @selvakumar5091
    @selvakumar5091 2 місяці тому +12

    மன தைரியம் இருக்கும், வாழ்க்கையில எவ்வளவோ கஷ்டம் நிம்மதி இல்லாம இருந்தாலும் எது நடந்தாலும் அதோடயும் தொடர்ந்து போராடிதான் வாழ்க்கைய கொண்டு போகனும்,எதுவரை இந்த வாழ்க்கைனு பார்ப்போம்,ஒருநாள் இந்தநிலை மாறும் என்ற நம்பிக்கையில் பயணிப்போம் மகர ராசி நண்பர்களை...

  • @jamunam6085
    @jamunam6085 3 місяці тому +34

    எனக்கு 33 வயசு ஆகுது இப்ப வரைக்கும் முகத்தில் சிரிப்பும் இல்ல மனசுல சந்தோஷமும் இல்லை உயிரோட மட்டும் தான் இருக்கேன் ஆனா நட பிணம் இருக்கேன்😭😔

  • @vanuvamalai2515
    @vanuvamalai2515 3 місяці тому +25

    எல்லாத்தையும் இழந்தாச்சு. இனி இழக்க உயிர் மட்டும் தான் இருக்கு. தொடர் தோல்வி, அவமானம் இது தான் கிடைக்குது. நிம்மதியா தூங்கி பல வருடமாச்சு. மகரம் அவிட்டம்.

  • @avani9333
    @avani9333 2 місяці тому +17

    முன்னேற்றம் இல்லாத ஒரே ராசி மகரம் only அவமானம் பயம் மட்டும் மிச்சம்

  • @aruvyaruvy7086
    @aruvyaruvy7086 3 місяці тому +59

    நாங்கள் பிறந்திருக்கவே கூடாது ஐயா

    • @raghuc1912
      @raghuc1912 3 місяці тому +1

      Correct ha solringa

  • @elayarajaj945
    @elayarajaj945 3 місяці тому +63

    திருவோணம் 1 ஆம் பாதம் என்னுடைய நட்சித்திரம் தினமும் வேதனைதான்

    • @Megalaskitchen
      @Megalaskitchen 3 місяці тому

      நானும்

    • @kuttysubash8123
      @kuttysubash8123 3 місяці тому +5

      மீ டூ, ஆனால் தனிமனித நேர்மையோடு வாழ்ந்தால் போதும், கொஞ்சம் கஷ்டம்தான் ஆனால் நல்ல பலன் நிச்சயம் உண்டு. கடவுள் எப்போதும் நமது கூடவே இருந்து வேடிக்கை பார்ப்பான், நமது கஷ்டங்களையும் பார்துக்கொண்டே இருப்பான், அதேநேரம் நாம் தவறி கீழே விழும்போது ஓடி வந்து தாங்கிக்கொள்வான். கடைசியில் வெற்றி நமக்குத்தான். நேர்மை மட்டுமே நமது ஆயுதமாக இருக்கவேண்டியது மிக மிக அவசியம்.

    • @Putin1480
      @Putin1480 3 місяці тому

      😂😂😢😢😢😢😢😢இங்கேயும் அதேதான்...பாவம் செய்த ராசி என நினைக்கிறேன்

    • @vvennila7596
      @vvennila7596 Місяць тому +1

      nanum tha pa

    • @nenjaeyezhu2088
      @nenjaeyezhu2088 Місяць тому +1

      Yes correct than

  • @padhmanabhanraja7636
    @padhmanabhanraja7636 3 місяці тому +22

    ஐயா தங்கள் கணிப்பு மகர ராசியை பற்றி 100 சதவீதம் உண்மை. நன்றிகள்

  • @arunappathurai768
    @arunappathurai768 3 місяці тому +318

    எங்க போனலும் அவமானம் என்ன பண்றதுனேதெரியல

  • @kalaiselvi991
    @kalaiselvi991 3 місяці тому +21

    Myself maharam, Thiruvonam... God has blessed us courage to face everything... Cheer up let's move on.lord Vishnu will be with us.

  • @Ntkjentertainments369
    @Ntkjentertainments369 3 місяці тому +63

    நீங்கள் சொல்வது 30/ கன்னி ராசிக்கு பொருந்தும் மகர ராசியினர் எங்கும் அமைதியாக இருக்கும் குணம் கொண்டவர்கள்

  • @ramaguru1588
    @ramaguru1588 3 місяці тому +40

    மகரம் பெண் ராசிக்கு கூறுங்கள் சார்

  • @parathidassan800
    @parathidassan800 3 місяці тому +37

    37 வயசாகுது இன்னும் நிரந்தர வேலை கிடைக்கவில்லை...

    • @jaganshanker9142
      @jaganshanker9142 3 місяці тому

      Keep trying bro restart your life

    • @vanuvamalai2515
      @vanuvamalai2515 3 місяці тому +3

      எனக்கும் தான். அதே வயது. அதே நிலமை.

    • @verasubashu.v8063
      @verasubashu.v8063 2 місяці тому +1

      எனக்கும் அதே நிலைமை தான் ப்ரோ அதே வயசுதான்

    • @mirthulatimes4007
      @mirthulatimes4007 2 місяці тому +2

      எனக்கு 42 வயது ஆகிறது இதுவரை நிரந்தர வேலை கிடைக்கவில்லை

  • @murugananthamc1984
    @murugananthamc1984 28 днів тому +3

    ஐயா உயிர் மட்டுமே மீதி உள்ளது

  • @zeetamilvicky7478
    @zeetamilvicky7478 3 місяці тому +16

    எல்லாமே உண்மை அய்யா.

  • @user-yo9ov1go1k
    @user-yo9ov1go1k Місяць тому +3

    நான் மகர ராசி திருவோணம் நட்சத்திரம் தொல்லைகள் அதிகமா இருக்குது சாமி இருக்கலாமா போயிடலாமா என்று இருக்கேன் சாமி நீங்கள் சொல்வதெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் என்னுடைய வாழ்க்கை நகர வாழ்க்கை இருக்கிறதே சாமி

  • @anandhianandhi646
    @anandhianandhi646 2 місяці тому +3

    சுவாமி வணக்கம், வாழ்க்கையில எனக்கு சொந்தபந்தங்களே ரத்த உறவுகளே எதிரியா மாரிட்டாங்க.ஓடி ஓடி உதவினேன்.எனக்கு உதவ யார் வரமாட்டேங்கிறாங்க.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Arun-qn9vk
    @Arun-qn9vk 3 місяці тому +29

    எங்க போனாலும் மதிக்கவே மாற்றங்க எந்த மகர ராசி மக்கள்ள

  • @Karma_Exists
    @Karma_Exists Місяць тому +2

    அருமை ஐயா......சிறப்பான ராசி மகரம் என்பதில் பெருமை

  • @somasundaramaravindadas5933
    @somasundaramaravindadas5933 Місяць тому +2

    நான் மகரம் ராசி, திருவோணம் நட்சத்திரம்,எங்க போனலும் அவமானம் என்ன பண்றதுனேதெரியல.

  • @veeramurasuveeramurasu9989
    @veeramurasuveeramurasu9989 3 місяці тому +6

    நன்றி ஐயா

  • @sathishc7932
    @sathishc7932 2 місяці тому +8

    மகரம் என்றால் சந்தோஷம் என்பது இல்லை...

  • @balakrishnannagalingam708
    @balakrishnannagalingam708 Місяць тому +2

    நீங்கள் கூறுவது உண்மை ஐயா

  • @annabharathibharathi5410
    @annabharathibharathi5410 3 місяці тому +4

    Nandri ayya

  • @kathirauditor6982
    @kathirauditor6982 2 місяці тому +1

    வணக்கம் ஐயா. மிகவும் நல்ல கருத்து. சிறப்பாக இருந்தது. நன்றி.

  • @khannatheeya
    @khannatheeya 3 місяці тому +2

    Unmai thanaiya rompa thanks

  • @subramaniansubramanian442
    @subramaniansubramanian442 3 місяці тому +28

    விழிப்போடு இருக்க நல்ல தகவல்களை கூறிய உங்களுக்கு மிக்க நன்றி.

  • @rajalakshmiramakrishnan4474
    @rajalakshmiramakrishnan4474 3 місяці тому +7

    மகர ராசியில் உள்ள நான் தனிமையை தான் விரும்புகிறேன் .

  • @mganeshbfa
    @mganeshbfa 3 місяці тому +5

    ஐயா.... நீங்கள் சொல்வது என் வாழ்க்கையில நூற்றுக்கு நூறு உண்மை...

  • @sridharacu7743
    @sridharacu7743 3 місяці тому +6

    Thank you sir

  • @user-tu7ny7vw2z
    @user-tu7ny7vw2z 3 місяці тому +2

    ரொம்ப சரியா சொன்னிங்க சார்
    மை ஜவகர் குணத்தை அப்படியே சொன்னிங்க நைஸ் சார் உண்மை 🎉❤ நன்றி

  • @janagopie.c.r6272
    @janagopie.c.r6272 25 днів тому +2

    நான் மகரம் திருவோணம் நட்சத்திரம் ரொம்ப அதிக பிரச்சனையில இருக்கேன் என்ன பண்றதுன்னு தெரியல சாவு தான் வரமாட்டேங்குது

  • @suthakaranb5660
    @suthakaranb5660 3 місяці тому +7

    Good sir

  • @user-pe1kd5qn3p
    @user-pe1kd5qn3p 3 місяці тому +3

    Thank you ayya thankd ayya

  • @user-bp9ee9lv9r
    @user-bp9ee9lv9r 3 місяці тому +5

    Good

  • @Saiporkodi
    @Saiporkodi 3 місяці тому +2

    Roomba thanks sir 👌🌹🙏

  • @Vasanthi2356-qe9mr
    @Vasanthi2356-qe9mr 2 місяці тому

    Nallathu..iya

  • @user-qp3jl5ns2y
    @user-qp3jl5ns2y 3 місяці тому +2

    Okay sir🎉

  • @jeevas4442
    @jeevas4442 3 місяці тому +2

    Nice

  • @KrshnanKrshnan
    @KrshnanKrshnan Місяць тому +2

    39 வயசு ஆகுது மங்களகரமான ராசி மகர என்றாங்க இதுவரைக்கும் லைஃப்ல ஒரு நல்ல விஷயம் நடந்ததே இல்லப்பா

  • @AdlineEben
    @AdlineEben 2 місяці тому +2

    Enga paathalum edhiri, haters than but kadavul epavume kai vittathu illai idhu varaikum 👍💯🙏

  • @user-qu7lc4cy4z
    @user-qu7lc4cy4z 3 місяці тому +8

    நீங்க சொல்வதெல்லாம் உண்மை ஐயா குணங்களை மாத்திக்க முடியலையா

  • @msgopalgopal4171
    @msgopalgopal4171 3 місяці тому +9

    சொன்னது அனைத்தும் உண்மை ஐயா மிக்க நன்றி 🙏

  • @KrishnaKrishna-rj7pc
    @KrishnaKrishna-rj7pc 2 місяці тому +3

    நட்சத்திரம் : அவிட்டம் 1,2
    லக்னம் :கடகம்
    இராசி : மகரம்
    தூக்கு தண்டனையின் வலி சில நொடிகள் தான், எனக்கு ஒவ்வொரு நொடியும் தூக்கு தண்டனையின் வலிதான் !

  • @aris3948
    @aris3948 2 місяці тому +5

    ரொம்ப அவமானப்பட்டு வீட்ல நிம்மதி இல்லை தனிமையில ஒரு இடத்துல இருக்குற மாதிரி சுச்சுவேஷன் வந்துட்டு அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன் ஐயா உண்மைதான் வீட்டுக்கு கூட போக முடியல

  • @rishikeshrishi930
    @rishikeshrishi930 2 місяці тому +3

    ஐயா எப்போது மகரம் ரசிக்கே நல்ல காலம் வரும் சொல்லுங்க ஐயா

  • @R.PuhalArasan-vr8xx
    @R.PuhalArasan-vr8xx 3 місяці тому +14

    Neenga sonna எல்லாமே உண்மை தான் ayya

  • @sivaveera1719
    @sivaveera1719 3 місяці тому +3

    ❤ 😊

  • @user-ng1vm3ow9v
    @user-ng1vm3ow9v 3 місяці тому +3

    Trueeeeee

  • @jaganmohan4067
    @jaganmohan4067 3 місяці тому +4

    And, Actor SK (Siva Karthikeyan Jiii) Anna. Same Rasi

  • @ManiKandan-ny2jd
    @ManiKandan-ny2jd 3 місяці тому +3

    ஜயா என் ராசி மகரம் நச்சதிரம் திருவோணம் நா எத தொட்டல்லும் அது தோல்வில்தா முடியுது

    • @jayachandran9097
      @jayachandran9097 2 місяці тому +1

      எதுவும் தொடாத எதுவும் தொடாத

  • @srinivasansubramanian1971
    @srinivasansubramanian1971 2 місяці тому +3

    100 %correct

  • @user-oi8qq6ld6d
    @user-oi8qq6ld6d 2 місяці тому +2

    முற்றிலும் உண்மைதான் ஐயா

  • @EnglishLiterature33-lf9rl
    @EnglishLiterature33-lf9rl 3 місяці тому +5

    Pugalchi pudikaadha aalunga sir ... magaram ...neenga maathi solringa

  • @sugan.m.k6256
    @sugan.m.k6256 3 місяці тому +2

    🙏🙏🙏

  • @nrjfilms2861
    @nrjfilms2861 2 місяці тому +2

    Nanum

  • @ponnivalavan1010
    @ponnivalavan1010 3 місяці тому +3

    💯 Fact

  • @mosesselvadurai6440
    @mosesselvadurai6440 12 днів тому

    Thankyou lyya very currect your statments moses chennai

  • @Murphy14172
    @Murphy14172 3 місяці тому +4

    Enakku support kku neraya peru irukkanga pa

  • @kmoorthimoorthi6520
    @kmoorthimoorthi6520 2 місяці тому +1

    தப்புத் தப்பா சொல்வதில் உமக்கு நிகர் நீரே!!

  • @AmuthaAmmu-sv7fo
    @AmuthaAmmu-sv7fo 3 місяці тому +3

    Mana kulapam athigama eruku iyya, enna pandrathunu theriyala. Yethum parigaram eruntha sollunga

  • @amareshkumar3799
    @amareshkumar3799 3 місяці тому +3

    நன்றி ஐயா அவர்களுக்கு

  • @gowrikanagaraj3930
    @gowrikanagaraj3930 3 місяці тому

    💯👍👌🙏

  • @baskarbaskar5611
    @baskarbaskar5611 3 місяці тому

    Jothiterkal ellam mafara raasiyai..vachu seairingha... valka vala mudan...

  • @murugananthamselvaraj1468
    @murugananthamselvaraj1468 2 місяці тому +3

    எவனோ ஒரு மகர ராசி காரணல் ஐயா பாதித்துள்ளார் 😂

  • @user-ng1vm3ow9v
    @user-ng1vm3ow9v 3 місяці тому

    Iya kandam endu solluranga what go do for my husband child plz

  • @abishekramvaidhya1932
    @abishekramvaidhya1932 5 днів тому

    தம்ப்நைல் பார்த்து எனக்கு சிரிப்பு வந்துடுச்சுங்க ஐயா 😂

  • @Darxneternal
    @Darxneternal 2 місяці тому

    100 %

  • @babypriya068
    @babypriya068 2 місяці тому

    Nandiri samy🙏🙏🙏🙏 na epo vala ellama erruga ynaku may months la kadichituma samy

  • @jayarajreddy4723
    @jayarajreddy4723 3 місяці тому +4

    சத்தமாக சரியாக சொல்றீங்க மொத்தமாக சரியாக சொல்லவில்லை

  • @palanisamyva8223
    @palanisamyva8223 3 місяці тому +1

    As an astrologer, you are expected to tell about predictions about the coming days. But you resort in telling about their quality which they already know. So it is better restrict to predictions please.

  • @user-tq1ux1hh8k
    @user-tq1ux1hh8k 24 дні тому

    En ankalukmu than solluvingala ladieskum sollunga

  • @mayilraj9055
    @mayilraj9055 3 місяці тому +1

    Ayya Na thinamum sedhu kitthu eirukken

  • @marichamys9677
    @marichamys9677 2 місяці тому

    Sir myself is also facing lot of problems. What life

  • @DrVeera06
    @DrVeera06 3 місяці тому

    Samayal arai la pesanuma ila Adha thavirukanuma

  • @user-fn3zc1zd8u
    @user-fn3zc1zd8u 3 місяці тому

    🙏🙏🙏👍👌💚

  • @dhilsan123
    @dhilsan123 2 місяці тому +1

    என்னோட மனசுல உள்ளதை எல்லாரும் comment பண்ணிருக்கீங்க 😂

  • @marshalparanjodhi3580
    @marshalparanjodhi3580 3 місяці тому

    200%

  • @chandrasekaranjanakiraman889
    @chandrasekaranjanakiraman889 3 місяці тому +1

    THE STRUGGLES THAT I HAVE FACED MADE ME A MATURED SOUL ;OH,LORD THE EARTHLY PURSUITS MAY NOT HAVE YIELDED DESIRED RESULTS;BUT THE NIDHARSANAM OF WORLD LIFE;THANK GOD 4 ALL THE THINGS U UNFOLDED IN THESE 70 YEARS

  • @dmageshwari2891
    @dmageshwari2891 3 місяці тому +7

    Girls Maragram Rasi sollunga

    • @anbilsenthil2770
      @anbilsenthil2770 2 місяці тому

      ஆணுக்கும்பெண்ணுக்குமான பொதுவான கணிப்புதான் இது

  • @rupmicandy6160
    @rupmicandy6160 3 місяці тому +1

    Nooththukku nooru correct.

  • @Borushiki77
    @Borushiki77 3 місяці тому +1

    Aiyya government job ketaikkuma

  • @Lokeshwar64
    @Lokeshwar64 Місяць тому

    Om Sri Arthanareshwar namaha shivaya namaha 🪷🌹🌺🥭🍎🍌🌽🌽🍌🍎🥭🌺🌹🪷🌺🌹🪷🪷

  • @janetb4364
    @janetb4364 3 місяці тому

    Sir my son magaram thiruvonam age 29 when he get marriage one girl also not getting

  • @user-vf5pq9el5j
    @user-vf5pq9el5j 2 місяці тому +1

    28 வருடமாக போராட்டமான வாழ்க்கை 😭

  • @kumaraswamy8431
    @kumaraswamy8431 3 місяці тому

    All comments is correct for me , comments same as above

  • @chitrasusila8625
    @chitrasusila8625 3 місяці тому

    Kootathyla voice ah konja uyarthi pesuvinganu crt ah soningha, na photographer stage la nika sona seriya nika matikurangha

  • @srimanonmanibala4165
    @srimanonmanibala4165 3 місяці тому

    Very tough

  • @GowriSarathy
    @GowriSarathy 3 місяці тому +3

    How about ladies.. u speak about men's

  • @jeevalakshmimohanraj1172
    @jeevalakshmimohanraj1172 2 місяці тому

    Sir ladies kalm sollamtingal

  • @user-lh4nt1ex6d
    @user-lh4nt1ex6d 3 місяці тому

    Nanum en lifela neraiya elanthudda

  • @jagadeesanm5814
    @jagadeesanm5814 3 місяці тому

    No sir, katharudhu enta illa.. munnilla paduthu maatom.. adambaram nenaikaradhu kedaiyadhu..

  • @rajiv7147
    @rajiv7147 2 місяці тому

    கண்டிப்பா உண்மையான உண்மை