மகரம் -பிரம்மன் எழுதிய தலைவிதி || magara raasi palangal ||

Поділитися
Вставка
  • Опубліковано 13 тра 2024
  • #astrology #jodhidam #rasipalan #raasipalan
    மகரம் -பிரம்மன் எழுதிய தலைவிதி || magara raasi palangal || #magaram #magararaasi #rasipalangal #rasipalangalவிதியை மாற்றப்போகும் மகரம் || mahara / magara raasi palangal || #magaram #magararaasi #rasipalangal
    Follow Us:
    Instagram :
    / @sivasri_manikanda_sivam
    Facebook :
    / @sivasrimanikandasivam
    x (twitter) :
    x.com/@Sivasri_Mani
    whatsapp :
    whatsapp.com/channel/0029VaIT...
    spotify :
    open.spotify.com/show/1Irj9v3...

КОМЕНТАРІ • 411

  • @user-hc2xy4uq5o
    @user-hc2xy4uq5o Місяць тому +289

    மகர ராசியில் யாருமே பிறக்கக் கூடாது அப்படி பிறந்தாலும் மறுஜென்மம் வேண்டாம் அசிங்கம் அவமானம் வறுமை பாசம் கிடைக்காமல் இவை அனைத்தும் பட்டாகிவிட்டது இனி படுவதற்கு ஒன்றுமே இல்லை ஒவ்வொரு நாளும் நான் இறைவனிடம் வேண்டுவது என்னை சீக்கிரம் எடுத்துக் கொள் என்று தான் வேண்டுகிறேன் தவிர வாழ வேண்டும் என்ற ஆசையே இல்லை அல்லது பெற்றோர்கள் மீது வருத்தப்படுவதா அல்லது என்னையே நான் வந்து கொள்வதா தெரியவில்லை எது எப்படி இருப்பனோ படுகுழி படுகுழி தான் எழுந்து வரவே முடியவில்லை

  • @janaki972
    @janaki972 Місяць тому +166

    மறு ஜென்மம் வேண்டாம் என்று நினைக்கும் ஒரே ராசி மகரம். நல்லது செய்தும் துன்பம் மட்டுமே. நம் நல்ல குணத்தை நாம் வாழ்க்கையில் சந்தித்த அனைவருமே பயன் படுத்துகின்றனர். ஏமாற்றம் மட்டுமே வாழ்க்கை. ஓம் நமச்சிவாய. கடவுள் மட்டுமே துணை.

  • @chuttipedia2635
    @chuttipedia2635 Місяць тому +196

    அன்பிற்காக ஏங்கி போலி அன்பால் ஏமாற்றபட்டு மன அழுத்ததால் ஹார்ட் அட்டாக் வந்து சாகும் ராசி ... நாங்கள் .. சிரித்து கொண்டே அழும் நடிகர்கள் நாங்கள் .

  • @prabukrishanlovely8768
    @prabukrishanlovely8768 29 днів тому +47

    வாழ்க்கையில் ஒரு தடவை கஷ்டம்னா சமாளிச்சு வாழலாம் அனால் வாழ்க்கை முழுவதும் கஷ்டம் தான் இருக்கு😢

  • @malarkodin5378
    @malarkodin5378 Місяць тому +52

    உண்மை ஐயா ஓரு கட்டத்தில் நிறைய ஆசை இருந்தது ஆனால் இப்போ ஏதும் ஆசை இல்லை ஐயா🙏 என் அப்பா சிவபெருமான்🙏 மட்டும் போதும் சன்நியாசம் 🙏போனும் ஆசை மட்டும் தான் ஐயா . ஆனால் எனக்கு 2 பசங்க இருக்காங்க அவர்களுக்காக தான் நான் என் வாழ்வில் வந்துட்டாங்க நான் தான் பாத்துக்கணும் ஐயா என் அப்பா சிவம் 🙏🙏 🙏என்னுடன் தான் இருக்கிறார்.ஓம் நமசிவாய அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @user-qs7eh1ez5v
    @user-qs7eh1ez5v Місяць тому +111

    படாத பாடு.... இன்னும்,. எத்தனை.. காலம்.. தான்... பொறுமையா... இருக்கறது.... போ தும்.... இந்த... ஜென்மம்

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi Місяць тому +69

    நடிகர்கள் சிறந்தவர்கள் இல்லை....நாங்கள் தான் சிறந்த நடிகர்கள் மகரம் ....அன்பால்,துரோகத்தால் , பணத்தால் ஏமாற்றபட்டோம்....

  • @sandhiyav2084
    @sandhiyav2084 21 день тому +7

    நீங்க சொல்ற எல்லாமே நடந்தா நல்லதா இருக்கும் ஆனா எதுமே நடக்கலயே இந்த வாழ்க்கையே வேண்டான்னு யோசிக்கிற மாதிரி விஷயம் தான் சிறப்பா நடக்குது

  • @user-gq6fx7uh9s
    @user-gq6fx7uh9s Місяць тому +33

    ஐயாவின் அருள் வாக்கு உண்மையான100% என்னுடைய கோபத்தால் பல இழந்தேன❤

  • @t.rajasekarant.rajasekaran7350
    @t.rajasekarant.rajasekaran7350 Місяць тому +23

    பட்ட கஷ்டம், துன்பம், போதும்
    நல்ல நேரம் எப்போது விடிவுகாலம் வரும் முருகா போகர் பெருமானே வழி காட்டுங்க 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @jothikumar5926
    @jothikumar5926 Місяць тому +23

    வாழ்க்கையே வெறுத்து போஹசி 😢😢 முடிலா கண்ணுல தண்ணி வாஹத்துல 😢😢

  • @vasanthisaran3632
    @vasanthisaran3632 Місяць тому +22

    ஐயா, நல்ல வாழ்க்கை இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் நம்ம உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடக்கலாம்.... என்ன வாழ்க்கை என்று சகித்துக் கொண்டு பிள்ளைகளுக்காக வலியோடு நகர்ந்து கொண்டே செல்கிறது காலம் 😢

    • @eslakshmi6666
      @eslakshmi6666 26 днів тому

      பிள்ளைகளும் சந்தோசம் தரவில்லை. மாறாக ஆம்மாற்றம் அவமானம் தந்து விட்டார்கள்

    • @shailajanagadi1987
      @shailajanagadi1987 11 днів тому

      Very true statement said.ive not seen nobody telling so correctly

    • @priyankarasu2445
      @priyankarasu2445 9 днів тому

      Yes

  • @dhiravidaselvan.n.k1154
    @dhiravidaselvan.n.k1154 Місяць тому +20

    ஓம் நமசிவாய போற்றி ஓம் நன்றி அப்பா 🙏🙏🙏💐💖😍

  • @sureshparimala2078
    @sureshparimala2078 Місяць тому +11

    எப்போதும் முயற்சி பண்ணிகொண்டு இருக்கேன் கடனை முடிக்கமுடியவில்லை ஐயா

  • @jaikumara1350
    @jaikumara1350 Місяць тому +7

    அய்யா நீங்க சொல்றது 100% உண்மை

  • @Baskarpagam
    @Baskarpagam Місяць тому +17

    100%🥰 உண்மை அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சிவாயநம 🙏🙏நமோநாராயணா 🙏🙏🙏🙏

  • @prabuyaaki6428
    @prabuyaaki6428 Місяць тому +21

    சாவுக்காக காத்துகிட்டு இருக்கிறேன்.

    • @jayachandran9097
      @jayachandran9097 Місяць тому

      😂

    • @jayachandran9097
      @jayachandran9097 Місяць тому +1

      2அப்படி எல்லாம் சொல்லாதீங்கமனசு கஷ்டமா இருக்கு எப்படியெல்லாம் சொல்லாதீங்கநல்வழிப் பறக்கும் காணப்படாதீங்கநானும் உங்களை மாதிரி தான்

    • @jothijk2287
      @jothijk2287 27 днів тому +1

      நானும் தான்

    • @prabuyaaki6428
      @prabuyaaki6428 27 днів тому

      Thank u

  • @vishnupriyaiiibaenglish4373
    @vishnupriyaiiibaenglish4373 Місяць тому +6

    அற்புதமான பதிவு ❤அனைத்தும் உண்மை ஐயா ❤உங்கள் அற்புதமான பதிவுக்கு நன்றிகள் கோடி நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் ஐயா ❤ மீண்டும் ஒரு முறை நன்றிகள் ஐயா ❤❤

  • @ramarama-db5dc
    @ramarama-db5dc Місяць тому +36

    வேதனை நிறைந்த வாழ்க்கை.மன அழுத்தத்தால் அவதிப்படுகிறேன்.எனக்கு என்று எந்த அன்பான உறவும் இல்லை.அடுக்கடுக்கான பிரச்சனைகள்.பல அவமானங்கள்.வேதனையை மறைத்து நடமாடிக்கொண்டிருக்கிறேன்.விடியலை எதிர்பார்த்து சுமைகளுடன் சிரமத்துடன் நடக்கிறேன்.எனக்கு நன்மைகள் நடக்குமா?நான் உத்திராட நட்சத்திரம்,மகர ராசி, மகர லக்னம்.என் கணவர் அனுச நட்சத்திரம் ,விருச்சிக ராசி ,சிம்ம லக்னம்.

    • @soundservicemictesting1..223
      @soundservicemictesting1..223 Місяць тому

      😭😭😭😭😭😭😭😭😭 முடியல

    • @suriyasuji1452
      @suriyasuji1452 Місяць тому +1

      Amaingh nanum tha😢😢

    • @vijayalakshmim7819
      @vijayalakshmim7819 Місяць тому +1

      Yes true

    • @soundservicemictesting1..223
      @soundservicemictesting1..223 Місяць тому

      @@vijayalakshmim7819 பேசாம நம்ம எல்லாம் சேர்ந்து ஒரு you tube சேனல் ஆரம்பிச்சு நம்ம பிரச்சனையா பேசி போட்டு அதுல வருமானம் பாக்கலாம்னு நினைக்கிறேன் 👍😂😂😂

    • @rajapan3875
      @rajapan3875 Місяць тому

      யாராவது ஒருவர் அனுசரித்து போவது நல்லது ஆனால் தம்பதிகள் மிகவும் பொறுத்தமாக இருப்பீர்கள்.

  • @Readyfood321
    @Readyfood321 Місяць тому +7

    ஐயா நீங்க சொன்னது போலவே அத்தனையும் உண்மை எனக்கு மகரம் அவிட்டம் என்கனவர கன்னி உத்திரம் என் வாழ்க்கையில் நீங்க சொன்னது அத்துனையும் நடக்கிறது இரண்டு குழந்தைகள் சரியான வேலையில்லை அவருக்கு அதான் பிரச்சனை 😢

  • @dhakshanaathikshana1695
    @dhakshanaathikshana1695 10 днів тому +1

    Evlo thaa worst aa irundjaalum but magara raasi la thaa na pirakkanum
    Im proud of that am magaram❤❤😢😢

  • @crazykanmaniii5049
    @crazykanmaniii5049 Місяць тому +6

    Neenga solradhu ellame ennala relate panna mudiyaadhuu ur some one who is God choosen 🙏🙏🙏🙏

  • @rmkala4667
    @rmkala4667 Місяць тому +2

    மிகவும் சிறப்பு அனைத்தும் உண்மை தெளிவான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ParthasarathiParthasarat-qv2xn
    @ParthasarathiParthasarat-qv2xn Місяць тому +2

    மிகவும் அருமையான பதிவு நன்றிகள் ஐயா

  • @girijarani6169
    @girijarani6169 Місяць тому +2

    நன்றிகள்..ஐயா..

  • @padmavathia7796
    @padmavathia7796 22 дні тому +1

    நன்றாக சொல்கிறீரகள் மிக்க நன்றி ஐயா

  • @kushalinibaskaradass4067
    @kushalinibaskaradass4067 Місяць тому +6

    Sir very true straightforward people dont like Magaram Rasi full of challenging no one like us people use us for their benefits everything on our head marriage hard siblings no support very painful hurts sad we have the heart to help everyone now am giving up on human beings feeding animals making me more happy

    • @anandht568
      @anandht568 Місяць тому +1

      I am also in same state

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 Місяць тому

    Mikka nantri Swamyji..Ungal nuthanamana oechum varthaigalum manasuku aruthala irukku..🙏❤🙏❤🙏

  • @Sri_official_channel
    @Sri_official_channel Місяць тому +1

    வாழ்த்துக்கள் ஐயா அனைத்தும் உண்மை

  • @mreszamresza8482
    @mreszamresza8482 Місяць тому +2

    Tqvvm now i know how to continue living my life.❤

  • @KaniMozhi-jk5rb
    @KaniMozhi-jk5rb 8 днів тому +1

    நிம்மதி இல்லா வாழ்க்கை நம்மல எல்லா பாரமா தா நினைப்பாங்க கணவரும் கூட மட்டம் தட்டி பேசுராங்க 😭😭😭என் இரண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க அதனால் மட்டுமே உயிர் வாழ்கிரேன் 😭😭😭😭😭😭 ஈசனே துணை என் வாராஹி அம்மா துணை

  • @geethaaarumugam602
    @geethaaarumugam602 Місяць тому +3

    ஐயா அனைத்தும் உண்மை

  • @syedmohamedbuhari543
    @syedmohamedbuhari543 Місяць тому +1

    Thank you gurunatha

  • @indirarajagopal3266
    @indirarajagopal3266 Місяць тому

    நீங்கள் சொல்வது சொல்வது போல் அனைத்து ம் உண்மை

  • @ladderconnect3355
    @ladderconnect3355 Місяць тому +1

    அருமை ஐயா 🙏

  • @dharshinikalai8357
    @dharshinikalai8357 Місяць тому +1

    Nandri Ayya

  • @jayaprakashjaya8038
    @jayaprakashjaya8038 Місяць тому

    நன்றிகள் நண்பரே

  • @mbbaasha6338
    @mbbaasha6338 Місяць тому +1

    Tq guruji🌹🙏🙏🙏🌹

  • @user-bq5em6dh7d
    @user-bq5em6dh7d 26 днів тому +5

    ஜயா மகர ராசி பெண்கள் வாழ்கை மட்டும் இப்படி 1வாழ்கை பிரிந்தால் 2வாழ்கை பிரிந்து விட்டது மகர ராசி பெண்களுக்கு வாழ்க்கையில்லை யா 😂😭😭😭

  • @user-vo3bu7vt4w
    @user-vo3bu7vt4w 28 днів тому +1

    முற்றிலும் உண்மை அய்யா

  • @shanthamuruganvigu2112
    @shanthamuruganvigu2112 Місяць тому

    100/correct appa, really what you are explained is true appa, thank you very much 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gunaananth7807
    @gunaananth7807 Місяць тому

    நன்றி ஐயா ❤🙏🙏🙏🙏🙏

  • @AGUkolarcrazyexperiment
    @AGUkolarcrazyexperiment Місяць тому +1

    Nantri. Samy

  • @chennaitrends
    @chennaitrends Місяць тому

    உண்மை சார் 💯

  • @smsankar7860
    @smsankar7860 Місяць тому +5

    ஐயா நீங்க சொன்ன எல்லாம் எனக்கு நடக்கிறது உங்கள் வாக்கு பொன்னாக அமையட்டும் வாழ்த்துக்கள்

  • @r.thirumurugan3674
    @r.thirumurugan3674 Місяць тому

    ஐயா நன்றி

  • @MariMari-cq8cy
    @MariMari-cq8cy Місяць тому +92

    எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. என்னிடம் பணம் ஒன்று மட்டும் இல்லை... ரொம்ப ரொம்ப கஷ்ட படுகிறேன்.மகரம் அவிட்டம்.. என் மனைவி மகரம் திருவோணம்

    • @ajr.srikanthlittlehero6645
      @ajr.srikanthlittlehero6645 Місяць тому +9

      S Same problem pa avaru meshasam na magaram thiruvonam nachathiram bro

    • @anniekezia2437
      @anniekezia2437 Місяць тому +11

      2 தியாகிகள் நன்று நலமாக வாழ வாழ்த்துகிறேன்

    • @shakthishankar202
      @shakthishankar202 Місяць тому +3

      எல்லாமே பிரச்சினை தான் 🥲

    • @jayarj5341
      @jayarj5341 Місяць тому +5

      PanAm than prachanai

    • @jaisankar2796
      @jaisankar2796 Місяць тому +4

      உண்மை தான் நண்பா

  • @MohanRaj-dh2nd
    @MohanRaj-dh2nd Місяць тому +2

    Mani sir.mani maniyana words 💪

  • @emayambilders5583
    @emayambilders5583 Місяць тому +4

    நல்ல விஷயம் சொன்னது ஆறுதலாக இருந்தது அண்ணா... நன்றி

  • @kovaivlogs3995
    @kovaivlogs3995 Місяць тому +6

    பிரச்னையே வாழ்க்கையாகி விட்டது என் பெண் மகரம் திருவோணம் கடல் கடந்தே இருக்கிறாள் எதை செய்தாலும் வெற்றி காட்டி வெற்றிடமாகிறது விடாமுயற்சி செய்பவள் குருவின் அருளால் எப்பொழுது வேலை கிடைக்கும்

  • @vijimani578
    @vijimani578 14 днів тому

    ஆசைகள் என்றுமே இருந்ததில்லை.
    குடும்பத்தின் மேல்
    பாசம்..
    கணவரை பற்றி சொல்வது
    உண்மை உண்மை.

  • @krishnaraj6406
    @krishnaraj6406 Місяць тому

    nandri ayya🙏🙏🙏

  • @sathanamakeover
    @sathanamakeover Місяць тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 நன்றி ஐயா 🙏🏽🙏🏽🙏🏽

  • @amruthavarshinisivakumar3585
    @amruthavarshinisivakumar3585 Місяць тому

    Thank you sir 😊😊😊

  • @jegadeeshkumarkumar5534
    @jegadeeshkumarkumar5534 Місяць тому

    Thanks

  • @hyderali9981
    @hyderali9981 27 днів тому

    💯 உண்மை தான்
    அய்யா

  • @jananibalasubramani-ep8pn
    @jananibalasubramani-ep8pn Місяць тому +1

    Thank u sir…neenga may 15 kulla magaram ku oru surprise nadakkum nu sonenga thanks

  • @girijarani6169
    @girijarani6169 Місяць тому

    ஓம் நமசிவாய...அய்யா

  • @jayashree1250
    @jayashree1250 Місяць тому +4

    Namaskaram seria sonneenga ayya yenn kalyana vazhkkaium neenga sonnaaadhiri dhaan but with God's blessings carrying on
    I am 57 now

  • @t.t.rajan.1264
    @t.t.rajan.1264 Місяць тому +2

    Sri 🙏
    💯✔️
    Thank you Sri 🙏🏻 🙏🏼

  • @Sri_official_channel
    @Sri_official_channel Місяць тому

    வாழ்த்துக்கள் ஐயா

  • @anbazhagankuppusamy3019
    @anbazhagankuppusamy3019 20 днів тому

    Thanks!

  • @user-ek8gm1vh2n
    @user-ek8gm1vh2n 18 днів тому

    VERY.NiCE.Sir.SUPER.PATHiVU.THANK.YOU.Sir.

  • @mrparanjothi1135
    @mrparanjothi1135 23 дні тому

    ❤❤❤நன்றி ஐய்யா

  • @amudhaiyer2244
    @amudhaiyer2244 Місяць тому +1

    Super Appa

  • @RG-dq2hg
    @RG-dq2hg 10 днів тому +1

    சகோதரா,சகோதிரி காவலை வேண்டம்........எல்லா நல்லதுகே சிறுபுன்னகை. ...போதும்❤

  • @KanagarajanDeivarajan
    @KanagarajanDeivarajan Місяць тому

    சூப்பர்

  • @JayanthiSakthi-zc4cl
    @JayanthiSakthi-zc4cl Місяць тому

    Very much TRUE ayya 😊

  • @jayanthisridharan143
    @jayanthisridharan143 29 днів тому

    Exactly 💯 correct Brother ❤🙏🙏

  • @svihafly5491
    @svihafly5491 Місяць тому

    Unmai ayya.....

  • @sharmilerahim7594
    @sharmilerahim7594 3 дні тому

    Ayya neengal solluvathu 70 percentage true for me.

  • @svj.official
    @svj.official Місяць тому

    Shivashri manikanda shivaya namaga🙏🏻

  • @janakijanaki3798
    @janakijanaki3798 Місяць тому +1

    Ayya nandri itha vida puriyaramari yarum solla mudiyathu romba nandri nga ayya follow pannaran kandippa 🙏🙏❤

  • @user-sl2qd6jt6k
    @user-sl2qd6jt6k Місяць тому

    Great

  • @drvino2170
    @drvino2170 Місяць тому

    Thank you ayya

  • @jeevithak7113
    @jeevithak7113 Місяць тому +4

    100%unmai sir

  • @farithabanu3199
    @farithabanu3199 Місяць тому +1

    ஓம் சரவணபவ 🙏 வணக்கம் குருஜி 🙏🤲🥰💐

  • @radhamani9238
    @radhamani9238 Місяць тому +6

    200% angry & guru dhiyanam

  • @Govin-pj4hy
    @Govin-pj4hy Місяць тому

    ❤ unmaiyana vakku

  • @sooriyaratnam
    @sooriyaratnam Місяць тому

    Thank you guru 🙏🏿 🙏🏿 🙏🏿 🙏🏿 🙏🏿 🙏🏿

  • @user-hm4bf4jc9i
    @user-hm4bf4jc9i Місяць тому

    Sir 100% correct same my life

  • @AGUkolarcrazyexperiment
    @AGUkolarcrazyexperiment Місяць тому

    Samy. Namaskaram. Mikka. Nantri.

  • @jeewadevi1832
    @jeewadevi1832 Місяць тому +1

    அதே 100% உண்மை

  • @razakesvaran9183
    @razakesvaran9183 Місяць тому +4

    ஐயா 🙏நான் மலேஷியன். நல்லது நடப்பது மிக மிக குறைவு. சொல்வதலாம் நடக்க மாற்றுது 😭😭

  • @karthikasiddharthkarthi4315
    @karthikasiddharthkarthi4315 10 годин тому

    Neenga nallarkanum❤

  • @shrie56
    @shrie56 Місяць тому +1

    Thanks ayya foŕ your positive prediction. Really keep me going. God bless.

  • @sathanamakeover
    @sathanamakeover Місяць тому

    💯 correct sir 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @JayaLakshmi-ce7sd
    @JayaLakshmi-ce7sd 25 днів тому

    குருவே துணை 🙏🏻 குருவே சரணம்

  • @ppriyadharshini354
    @ppriyadharshini354 Місяць тому

    100 💯 unmai Iyya

  • @hariniharini8164
    @hariniharini8164 8 днів тому

    Absolutely correct

  • @jananig6687
    @jananig6687 Місяць тому +12

    சிவபெருமானை வணங்கி வருகின்றனர்

    • @vijayalakshmim7819
      @vijayalakshmim7819 Місяць тому

      Ketavargaloxu serndhu vaazha pidikaadhu unmai100 percent true ayya nandri

  • @ammushri4329
    @ammushri4329 Місяць тому

    All are true sir in my life

  • @senthils2911
    @senthils2911 Місяць тому

    Yes sir

  • @jayakumari5769
    @jayakumari5769 19 днів тому

    Yes sir all true my life

  • @TNKLKRT
    @TNKLKRT Місяць тому +1

    🙏🙏🙏

  • @manimanikandan5465
    @manimanikandan5465 21 день тому

    Super 👍

  • @user-fk1wm8hg7p
    @user-fk1wm8hg7p 20 днів тому

    ஓம் நமச்சிவாயா வாழ்க

  • @Blackyman-tc4yy
    @Blackyman-tc4yy 4 дні тому

    என்ன ஜென்மம் இது இவர் சொல்வது எல்லாம் என் வாழ்க்கைல அப்படியே இருக்கு தினம் தினம் கஷ்டம் தான் கட்டின புருஷன் கூட புறிஞ்சிகிறது இல்லை காலை கண் முழிச்சதுல இருந்து தூக்கம் வர வரைக்கும் மாமியார் நாத்தனார் கொடுமை தான் பசங்களுக்காக வாழ வேண்டி இருக்கு வாழ்கைல சந்தோஷம் கொஞ்சம் கூட இல்லை எல்லாரும் மட்டம் தட்டுறாங்க நல்ல படிச்சி இருக்கேன் வேலைக்கி போன திமிர் வந்துடும் அப்படி விட மாட்டங்கிரங்க

  • @rajapandiyans4658
    @rajapandiyans4658 Місяць тому

    Sanibakavaan arulodu nan nandra ullenn

  • @GeethaGeetha-ew7lz
    @GeethaGeetha-ew7lz Місяць тому

    Correct 💯