வாடிய செடியில் கூட 100 பூக்கள் பூக்க வைக்கலாம்.. | Rose Plant Tips | A1 Nursery Garden

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 135

  • @A1NurseryGarden
    @A1NurseryGarden  11 місяців тому +3

    ரோஜா செடிகள் தமிழ்நாடு முழுவதும் விற்பனைக்கு Order Link: wa.me/c/919843317161

  • @vasudevanbalakrishnan6665
    @vasudevanbalakrishnan6665 2 роки тому +16

    Thanks for a nice tips. I tried for Jasmine plants. After 15 days new leaves started growing and buds start coming.
    Thank you

  • @gayathri12c7
    @gayathri12c7 21 день тому

    Jasmine tips solluga bro

  • @stellasuresh3228
    @stellasuresh3228 Рік тому +4

    Super simple ideas thank u brother

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  Рік тому

      Welcome 😊

    • @chandras5854
      @chandras5854 Рік тому

      Eedtyweef*gcdssqqaqqqqqaaaaedfcuuuuy and 3errttyyyyytf44tg77u8i88122245t7990edggtgtfhhfc

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Рік тому +1

    Tq sir,follow பண்றேன்

  • @ambicaswaminathan385
    @ambicaswaminathan385 2 роки тому +2

    Thank you sir super solringa

  • @vasudevanbalakrishnan6665
    @vasudevanbalakrishnan6665 2 роки тому +2

    Good suggestion dear...

  • @nethragroups3198
    @nethragroups3198 2 роки тому +4

    Most informative content 👌👏
    Thank u..

  • @augnessolomon3818
    @augnessolomon3818 2 роки тому +4

    Thank you sir

  • @priyar6000
    @priyar6000 7 місяців тому +1

    Rose chedi tharaiyila vecha nalla valaruma illa pot la vecha nalla valaruma pls reply panunga

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 2 роки тому +1

    அருமையான பதிவு

  • @1001editz
    @1001editz 4 місяці тому +1

    Pocket la irunthu thotti ku roseplant transwer pannumbothu DAP podalama

  • @RajalakshmiGopu-qe5ho
    @RajalakshmiGopu-qe5ho Рік тому +2

    Anna nan online la rose chedi vankuna Ana athu puthu thalir vaikave illa kayaum illa verum kuci matom iruku yanna cherathu konjam solunga pls

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  Рік тому

      Munila cut panni vidunga.. mannu kaanje apparam thanni oothunga..

  • @indumathyk8671
    @indumathyk8671 8 місяців тому +1

    Anna en chadila stem mattum than irrku leaves varra madithu

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  8 місяців тому

      Munila cut panni vidunga sunlight athigama paduramaari vainge sariyaagidum

  • @rifaqueen3509
    @rifaqueen3509 2 роки тому +2

    Very nice video

  • @sivachithiraikani9617
    @sivachithiraikani9617 2 роки тому +13

    காய்ந்து போன ரோஜா செடிக்கு அழிகி போன வெங்காயம் தோலை வைத்தால் மீண்டும் துளிர் விட்டு நிறைய பூ பூக்கும்

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  2 роки тому

      ரோஜா செடி முழுவதும் காய்ந்து விட்டால் ரோஜா செடியில் தளிர்வுகள் வராது..

  • @hdjd8580
    @hdjd8580 Рік тому +3

    நானும் பூ வாங்கிருந்தேன்னா ஆனா அந்த செடியில் இந்த மொட்டுக்கள் மட்டும் தான் மலர்ந்தது அதுக்குப் பிறகு மொட்டு வைக்கவே இல்ல பூக்கவும் இல்லை பூத்த நல்ல கொத்து கொத்தா பூக்கும் குட்டி ரோஸ் இதுபோல் செய்த பூக்குமா அண்ணா 🌹🌹

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  Рік тому +1

      Try panni paarunga.. sedi waste ah laam aagathu.. must try it.

  • @jeevalavankumar4986
    @jeevalavankumar4986 Рік тому +1

    Na rose plant ku neem oil water la add panni tholuchu vittuta bro but plant karukuna maari aagiruchu ena pannurathu bro plss reply pannunga

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  Рік тому

      Leaf eallathaiyum cut panni vidunga.. munila cut panni vidunga

  • @elanghopm6145
    @elanghopm6145 Рік тому +3

    Very nice and useful tips

  • @dharshiniammu2619
    @dharshiniammu2619 Рік тому +1

    Bro chadi valarava illa apdeya irukku new ha um chadi thulirr varala romba asa pattu vaguna chadi apdeya kanjitu poguthu chadi pakkum pothu romba kastama irukku athukku ena panrathu sluga bro

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  Рік тому +1

      Thandu kanjitta onnum panna mudiyathu .. vera pudhu sedi edhum vangunalum, mannu odayama cover ah remove pannitu nattu vainga.. ini rain season than.. sedi nalla varum.. veyil paduramaari vainga.. thanni daily 2 times aavadhum oothidunga

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 роки тому +4

    அருமை

  • @meerameera8835
    @meerameera8835 2 роки тому +2

    Enna seasonla cut panni vidanumnu sollunga anna

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  2 роки тому +1

      Ninga vangi 1 year melaana cut panni vidunga..pookama irunthal..

  • @krishnaveniranganathan6138
    @krishnaveniranganathan6138 2 роки тому +3

    6 மாதத்திற்கு ஒரு முறை ஒரு பூ மட்டும் வருகிறது. செடி மட்டும் 3, 4 அடி வளர்ந்துள்ளது. ஆனால் செடியின் அடிபாகம் ஒரு பென்ஸில் அளவு தான் உள்ளது. அதுவும் Brown ஆக இல்லாமல் அடி தண்டு பச்சையாகவே உள்ளது. வெட்டிவிடலாமா?

  • @manimathewc3106
    @manimathewc3106 Рік тому

    Super

  • @hashsha9815
    @hashsha9815 Рік тому

    Enaku kuchiyave ilaigal varamatudhu one kanxhu varudhu enna panradhu

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  Рік тому

      Sun light athigama paduramaari vainga .. munila cut panni vidunga

  • @kingkarthik3654
    @kingkarthik3654 Рік тому +1

    பட்டன் ரோஸ் செடியில் முழுகிளைகலும் கட் பன்னா துளிர்க்குமா

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 2 роки тому

    Vanakkam ! Nanum Im Muraiyilthan Patamatikkiren.

  • @sayethabeevi8933
    @sayethabeevi8933 Рік тому +1

    cut panniya idathil yedhuvum vaikkanuma apdi vitta parava illiya

  • @mvijayakumar1352
    @mvijayakumar1352 Рік тому +1

    Anna sedi vangi vaitha piragu 2 poo than poothathu athan piragu cut panni vitten thulir varave illa na

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  Рік тому

      Sorry sister.. full explanation kuduka mudiyathu.. Ella comments Kum reply panna konjam difficult ah iruku.. namma channel la neraya videos post pannirukom.. paarunga.. sorry

  • @abisheks2132
    @abisheks2132 Рік тому +2

    ரோஸ் செடி இலை பழுத்து போகிறது 🥺சார் ப்ளஸ் help 😞

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  Рік тому

      தண்ணி தேவையான அளவு இருக்க வேண்டும்.. வெயில் படுமாறு இடத்தில் வைக்கவும்.. உப்பு தண்ணீர் ஊற்ற வேண்டாம்..

  • @hakkimhakkim9272
    @hakkimhakkim9272 2 роки тому

    Thank you bro👌

  • @mvijayakumar1352
    @mvijayakumar1352 Рік тому +1

    Enna na pannanum reply me na

  • @prithiyaprithi7463
    @prithiyaprithi7463 2 роки тому +1

    Chedi kaindu pogudu bro nanga grow bag la vaikkala land la than vachirukom

  • @mythiliajai4403
    @mythiliajai4403 2 роки тому

    Good bro

  • @bridgetrosarysahayarani8019
    @bridgetrosarysahayarani8019 Рік тому +3

    மல்லிகை செடிக்கு என்ன செய்யவேண்டும்

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  Рік тому

      Same method try pannalam.. illana namma channel laye malligai sedi pathi neraya video potturukkom.. check panni paarunga

  • @dharanilakshmi1004
    @dharanilakshmi1004 2 роки тому +2

    Oru potla 5 mottugal irukku sedi chinnathaga irukku enna pannuvathu

  • @sarikasri7657
    @sarikasri7657 Рік тому +1

    Andha kuchil 7 ilai irundhal athu ancheti athu pookkathu

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  Рік тому

      7leaf Kodi maari pogum.. athurhan pookathu.. rose sedinaale 7leaf than irukum..

  • @karthicks6708
    @karthicks6708 Рік тому +1

    நான் புதிதாக வாங்கியுள்ள ரோஜா செடி ஆறு இன்ச் தான் உள்ளது ஆனால் தளிர் வரவில்லை வெயிலில் வைத்தால் காய்ந்து விடுகிறது நிழலில் வைத்திருக்கிறேன் அந்த செடி நன்றாக வளர்ந்து வளர என்ன செய்வது

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  Рік тому

      Nilal la vacha konjam thandu nice ah valarum.. konjam nalla thalanjathukku aprm veyil la vachu vidunga..

    • @ElisepethJ
      @ElisepethJ Рік тому

      Rice பருப்பு வாஷ் பண்ணின தண்ணீர் உத்தனும்

  • @chenthilchenthilvelbavan1588
    @chenthilchenthilvelbavan1588 2 роки тому

    Ennoda rose kolakatha rose nalla puthuru irunthuchu.. Ippo tharil vanthuvhu.. Thalir varargu stop aagi thalir karunju poguthu.. Nalla valantha leafum narinju poguthu.. Ennoda rose plant ah pakavey kasatama iruku... Solution sollunga

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  2 роки тому +1

      Thanni athigama rose plant mela morning oothunga..

  • @shanthakumari7764
    @shanthakumari7764 2 роки тому +45

    நான் வைத்த பன்னீர்ரோஜா ஒரு முறைதான் பூத்தது பிறகு பூக்கவில்லை கொடி மாதிரி நீண்டுக்கொண்டே போகிறது என்ன செய்வது பூவே பூக்கவில்லை.

    • @AR786-u7y
      @AR786-u7y 2 роки тому +4

      Grafting (ஒட்டு )பன்னீர் rose வாங்கி வைங்க நல்லா pookum 💯💯

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  2 роки тому +1

      Today video uploaded banirukka barunga..

    • @varalakshmi1819
      @varalakshmi1819 2 роки тому +2

      Cut panni vidunga, nalla pookum.cross aa vettanum. Sunlight vetina edathula straight a padama irukum.

    • @kalaiselvi7035
      @kalaiselvi7035 2 роки тому +4

      @@varalakshmi1819if it's a 7leaf branch it will not bloom. Watch out.

    • @mercyskitchen8361
      @mercyskitchen8361 2 роки тому +2

      நான் செடி வாங்கும் போது இருந்த நான்கு மொட்டுகள் மட்டுமே பூத்தது பிறகு இதுவரை பூக்கவேயில்லை கொடிமாதிரி தான் வளர்கிறது என்ன செய்வது

  • @bloomingroses57
    @bloomingroses57 2 роки тому +2

    செடி வெட்ட plant cutter use பண்ணுங்க.Scissors வேண்டாம்

  • @riyatha5623
    @riyatha5623 2 роки тому +1

    எல்லா வகையான ரோஜா செடிக்கு குரோ பேக் சைஸ் சொல்லுங்க

  • @beulaselvam3648
    @beulaselvam3648 Рік тому +2

    அந்த குச்சிகளை மீண்டும் நட்டால் வருமா?

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  Рік тому

      Try panni paarunga.. shadow la vachu paarunga.. vaaippu iruku.. good luck 🤞

  • @hariyasivakumar1883
    @hariyasivakumar1883 2 роки тому +14

    அந்த மொட்டுகள் பூத்த உடனே வெட்டி இருக்கலாம் நண்பரே 😢

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  2 роки тому +1

      🤔🤔..இன்னும் பூக்கள் அதிகமாக பூக்கள் பூப்பதற்காகத்தான் இப்படி பண்ணி விட்டேன்..

    • @hariyasivakumar1883
      @hariyasivakumar1883 2 роки тому +3

      @@A1NurseryGarden இல்லை அதில் மூன்று நான்கு மொட்டுகள் இருந்து அது அழகாக பூத்திருக்கும் அந்த கிளையை மட்டும் நீங்கள் அப்புறம் வெட்டி இருக்கலாம் நண்பரே 😭 ரோஜா எனக்கு மிகவும் பிடித்த மலர் 😫

    • @suganyasugu9726
      @suganyasugu9726 9 місяців тому

      @@hariyasivakumar1883 எப்படி தான் மனசு வந்தது அந்த மொட்டுக்களை கட் பண்ணு 😭😭🌹🌹🌹🌹

  • @sankagiriveniskitchen5936
    @sankagiriveniskitchen5936 4 місяці тому

    Onka narcare numbr kutunka

  • @neelavathi7087
    @neelavathi7087 2 роки тому +10

    மொக்கு பூத்த பிறகு வெட்டி இருக்கலாம் எனக்கு கஷ்டமாக இருந்தது

  • @vengatbharathi7668
    @vengatbharathi7668 Рік тому +1

    ௮ண்ண ரோஜா செடி வைக்கும் போது ௮ந்த செம்மண்ன ௭டுத்துட்டு வைக்கவுமா இல்ல ௮ப்படியே வைக்கலாமா ௮ண்ண

  • @NellaiTerraceGarden
    @NellaiTerraceGarden Рік тому +1

    என்ன உரம் போட வேண்டும்?

  • @rabirukchu6905
    @rabirukchu6905 2 роки тому +1

    White rose iruku. But ful white varla

  • @manoharanmanohar7771
    @manoharanmanohar7771 Рік тому +1

    பூத்து2...3ஆவ்வளவே😭

  • @sundarisathiya6769
    @sundarisathiya6769 2 роки тому +3

    ரோஜா செடியில் குட்டி குட்டி விட்டிகள் இருக்கு சரி செய்ய என்ன செய்ய வேண்டும்

  • @gurudharshini
    @gurudharshini Рік тому

    Ni
    Ko
    X
    Ni