பாஜகவின் புதிய தலைவர் மோடியின் செல்லப்பிள்ளை சாமுவேல் - அதிரடி காட்டிய மத்திய அரசு…| Nerukku ner

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • பாஜகவின் புதிய தலைவர் மோடியின் செல்லப்பிள்ளை சாமுவேல் - அதிரடி காட்டிய மத்திய அரசு…
    #bjp #pmmodi #samuel #centralgovernment #nerukkuner #tnbjp #annamalaibjp #annamalaiips #nerukkuner #mukthar #sathiyamtvdebate
    #Annamalai | #AIADMK | #OPS | #EPS | #ADMK | #EdappadiPalaniswami | #Edappadi | #OPanneerselvam | #OPSvsEPS | #DMK | #CMStalin | #EVKS | #Congress | #BJP | #Seeman | #NaamTamilar | #EVKSElangovan | #MKStalin | #WomensDay | #InternationalWomensDay | #womenempowerment | #IWD2023 | #TripuraCM | #WomenAchievers
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews
    Android App :
    play.google.co...
    iOS App
    apps.apple.com...
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

КОМЕНТАРІ • 3,9 тис.

  • @christopherjohn266
    @christopherjohn266 Рік тому +70

    முத்தார் வாழ்த்துக்கள்...... சாமுவேல் யூதாஸ் வேலையை வன்மையாக கண்டிக்கிறேன்..

  • @thajudheen9800
    @thajudheen9800 Рік тому +103

    இன்னும் கொஞ்ச நாளில் தலைவனொட video வெளியாகும் என்று ஆவலோடு எதிர்பார்க்கும் நண்பர்கள் like செய்யவும்.

    • @ashokanashok.r8942
      @ashokanashok.r8942 Рік тому

      Yes

    • @ஜிஜ்ஜக்ஜாமான்
      @ஜிஜ்ஜக்ஜாமான் Рік тому

      துலுக்கன் கழுத்தை அறுக்கும் வீடியோ ஏற்கெனவே வெளி வந்து விட்டது

    • @user-lk2we7zu9y
      @user-lk2we7zu9y Рік тому +3

      ​@@ashokanashok.r8942 சார் இவன் சொல்ரது பொய்பொய்

  • @hdbdbbdbd6499
    @hdbdbbdbd6499 Рік тому +66

    சகோதரர் செய்தியாளர் அவர்களே இந்தத் திருடனை சமூகத்திற்கு அடையாளம் படுத்திக் கொண்டது கொடுத்ததற்கு மிகவும் நன்றி

  • @marimuthu6871
    @marimuthu6871 Рік тому +26

    உங்கள் பருப்பு முக்தாரிடம்
    வேகாது. முக்தார் அவர்களுக்கு வணக்கம். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.

  • @vickyjohn4150
    @vickyjohn4150 Рік тому +497

    நன்றி அண்ணன் முக்தார் அவர்களுக்கு. இது போன்ற போலியான பாதரியார்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சத்யம் தொலைக்காட்சிக்கும் நன்றி.

    • @arulnallathampi508
      @arulnallathampi508 Рік тому +4

      சரியா தமிழ் எழுத தெரியுமா டா.

    • @theblockbro920
      @theblockbro920 Рік тому

      ஆதார்
      புதுப்பிக்கப்பட்ட ஆதார், வலுவான ஆதார்
      எளிதாக வாழ்வதற்கு வசதி வருக்கிறது
      உங்கள் ஆதார் 10 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டு, இன்னும்
      புதுப்பிக்கப்படவில்லையா ?
      >ஒரே நாடு ஒேேரஷன் கார்டு திட்டத்தின் கீழ் பல்வேறு உதவித்தொகை பயமாளிகள் நாட்டில் எங்கிருந்தும் ரோஷன்னைப் பெறலாம்.
      பேப்படுத்தப் பட்ட அணுகல்
      திட்டங்களுக்கார்
      காணாமல் போன பா குடும்ப உறுப்பினர்கள் ஆதார் உதலியுடன் மீண்டும் இணைக்கப் பட்டுள்ளனர்
      ஆதார் மூலம் வங்கிக்கணக்கு தொடங்குவது எளிதாகியிட்டது.
      வார் 1000 அரசு திட்டங்கள் | திட்டங்களின் குடியிருப்போர் அனுமந்து வருகின்றனர்.
      ஆதார பயன்படுத்தி மொபைல் சிம்பெறுவது
      ாளிதாகியிட்டது.
      நீங்கள் வரி செலுத்துபவராக இருந்தால், உங்கள் 17 சருமானத்தை எளிதாககாளம்.
      முக்கிய அறிவிப்பு
      அரசின் சலுகைகளை பெற ஆதார் எண் கட்டாயம் என்பதால் நீண்ட காலமாக ஆதார் புதுப்பிக்காதயர்கள் அனைவரும் தங்களுக்கு அருகில் உள்ள ஆதார் சேவை மையங்களா (வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அனுயலாம், அஞ்சல் துறை அலுவலகம் மற்றும் வங்கிகள்) ஆகிய மையங்களில் நோடியாக உரிய ஆவணங்களுடன் அணுகி, இதற்கு சேவைக் கட்டணமாக ரூபாய் 50/- ஐ செலுத்தி புதுப்பித்துக்கொள்ளுமாறு (UIDAI) இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் தெரிவித்துள்ளது.
      1. Pasport
      2. Ration/PDS Photo Cand
      3. Voser 1/e-Vour Id
      4. Driving License
      தேவையான ஆவணங்கள்
      Name and Photograph
      5. Bank pass book having
      House Tax Bill
      9. Gas Connection Bill
      7. Telephone Buy
      40. Water Ri

    • @retnamanyjoseph1686
      @retnamanyjoseph1686 Рік тому +4

      மூத்தார் வேஸ்ட்

    • @vickyjohn4150
      @vickyjohn4150 Рік тому +7

      @@arulnallathampi508 என்ன பிழை என்று சொல்லுங்கள் புலவர் அவர்களே

    • @mohanakumarimohana4745
      @mohanakumarimohana4745 Рік тому +4

      @@arulnallathampi508 இதை விட வேறு எப்படி எழுதுவது

  • @heavenmoison9273
    @heavenmoison9273 Рік тому +88

    இப்படி பட்டவர்களை வெளிஉலகத்திற்க்குவெளிகொண்டுவந்தமைக்கு திரு முக்த்தார் அவர்களுக்கு நன்றிகள்.... வாழ்த்துக்கள்...

  • @sanjaigandhi9927
    @sanjaigandhi9927 Рік тому +599

    போலியான பாதரை அடையாளம் கண்டு வெளிச்சத்துக்கு கொண்டு வந்த அண்ணன் முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @subramaniyamkandasamy2811
      @subramaniyamkandasamy2811 Рік тому +6

      ஆம், நண்பரே, பாதா் முல்லக்கல் பாேன்றவா்கள் நிறைய உள்ளனரே,

    • @subramanimani7956
      @subramanimani7956 Рік тому +12

      திருட்டுப்பய எப்படி சிரிக்கிறான்
      பாருங்க

    • @ஜிஜ்ஜக்ஜாமான்
      @ஜிஜ்ஜக்ஜாமான் Рік тому

      கழுத்தை அறுக்கும் துலுக்கன் பற்றி முக்தார் கூதியான் பேசுவானா .
      உலகமெல்லாம் பாம் வைத்து அப்பாவிகளைப் படு கொலை செய்யும் ஜிகாதி வெறியன்களைப் பற்றி இந்த துலுக்க சூத் காட்டி முக்தார் பேசுவானா .
      முக்தாரின் ஜிகாதி பெண்டாட்டிக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் 72 கருப்பு வாழைப்பழங்களைக் கொடுக்கிறார் அல்லாஹ் என்கிறான் ஜிகாதி வெறியன் .
      முக்தார் பயல் அது பற்றிப் பேசுவானா

    • @kannankathalan6471
      @kannankathalan6471 Рік тому

      கிறிஸ்தவர்களை வெறுக்கும் இஸ்லாமியர் முக்தார்

    • @ashokanashok.r8942
      @ashokanashok.r8942 Рік тому +3

      உங்கள் கருத்தை வரவேற்கிறேன்
      சூப்பர் !!

  • @maruthum7830
    @maruthum7830 Рік тому +278

    ஐயா.. fathar.
    இயேசுவை காட்டிக்கொடுத்தவனின்
    வாரிசு தாங்கள்தான் என சத்தியம் செய்துள்ளீர்கள்.
    வாழ்க.
    ஆண்டவன் தங்கள் பிதற்றலையும் மன்னிப்பார்.
    ஆனால் மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.

    • @jothidaniel1757
      @jothidaniel1757 Рік тому +12

      Yes இந்த fatherக்கு காசுதான் பெருசு மக்கள் எப்படி நாசமா போனாலும் கவலை இல்லை.

    • @kannankathalan6471
      @kannankathalan6471 Рік тому

      கிறிஸ்தவர்களை வெறுக்கும் இஸ்லாமியர் முக்தார்

    • @ketheest4146
      @ketheest4146 Рік тому +3

      பணம்....பணம்... பணம். இயேசுவின் நாமம் இப்படியானவர்களால் தூசிக்கப்படுகின்றது.....

    • @sureshksuresh6378
      @sureshksuresh6378 Рік тому +1

      9

    • @ஜிஜ்ஜக்ஜாமான்
      @ஜிஜ்ஜக்ஜாமான் Рік тому

      ​@@ketheest4146
      திருட்டுப் பாதிரிப் பயல்கள் எல்லாம் ஏசு வியாபாரிகள் தான் .

  • @sykanderpillai3093
    @sykanderpillai3093 Рік тому +9

    சிறந்த நெறியாளர் தேர்வுக்கு முத்திரை தேர்வு செய்கிறேன்.

  • @valayapathyp8034
    @valayapathyp8034 Рік тому +620

    மூன்று முறை தண்ணீர் குடிக்க வைத்த முக்தார் அவர்களுக்கு நன்றி!

    • @bharanitamilan4528
      @bharanitamilan4528 Рік тому +13

      குடிக்க வைச்சி இல்ல
      தெளிச்சி தெளிச்சு

    • @ramaswamisrinivasan6711
      @ramaswamisrinivasan6711 Рік тому +3

      Dey thruttu knittingukthar

    • @ஜிஜ்ஜக்ஜாமான்
      @ஜிஜ்ஜக்ஜாமான் Рік тому

      முக்தார் நாய் ஜிகாதி வெறியன்களைப் பற்றிப் பேசுவானா .
      சூத்து ஓட்டை காய்வான்

    • @srenterprisessrenterprises9823
      @srenterprisessrenterprises9823 Рік тому

      ​@@ramaswamisrinivasan6711 அந்த பாதிரி யோக்கியன்தானே?
      வயித்துக்கு மலம் தின்ற நாயைவிட கேவலமா இறுக்கியேடா -----

    • @Sabina_begam23
      @Sabina_begam23 Рік тому +1

      Arumai mukthar anna

  • @mariasusaixavier3523
    @mariasusaixavier3523 Рік тому +159

    super super
    முக்தார் அவருக்கு என் வாழ்த்துக்கள். திறமையுடன் நேருக்கு நேர் நடத்துகிறீர்கள்.

  • @ambroseg2407
    @ambroseg2407 Рік тому +46

    போலி போதகர் super அனைத்தையும் போட்டு வாங்கி உண்மையான முகத்தையும் வெளிக்காட்டிய முக்தர் sir Hero weldone super

  • @sahayamettilda3967
    @sahayamettilda3967 Рік тому +301

    பாவம். தெரியாமல் வந்து விட்டார்.பார்கபரிதாபமாக இருக்கிறது.அவர் மனதில் ஒரு ஆதங்கம் தெரிகிறது.முக்தார் சார் உங்களுக்கு பாரட்டுகள்.பணிசிறக்க வாழ்த்துகள்.

    • @kathijakareemkathija5853
      @kathijakareemkathija5853 Рік тому

      இவனல்லாம்ஒருமணிதன்என்றுபேட்டிகாண்பதேஎன்போன்றநபறுக்குபிடிக்காது.இவன்ஒருபச்சோந்தி.

  • @muruganv6118
    @muruganv6118 Рік тому +128

    வீடு எங்க இருக்குன்னு தெரியாது. போட்டோ இல்ல. 😢 கண்ணீர் வர வச்சுட்டீங்களே முக்தார்.

  • @mareenasundaralingam2526
    @mareenasundaralingam2526 Рік тому +8

    R.C பாதியார் என்று நினைத்த மாதிரி கூறி RC ஐ கேவல படுத்த வேண்டாம் இவர் வேறு சபை pastor .

  • @jayakumarsindhuraj5790
    @jayakumarsindhuraj5790 Рік тому +256

    3 இலட்சத்திற்கு கட்டினேன் ' பாத்ரூம் தானே நல்ல சிரிப்பு , 5 ஸ்டன்ட் வச்சி இப்போது பேசுகிறார் கட்சியில் சேர்ந்த பிறகு 9 ஸ்டன்ட் வைப்பாரோ பாவம் பாதர், முக்தாரால் பாதுஷாவாக மாறிட்டார் வேர்த்து விடாய்த்து.

    • @junimr1785
      @junimr1785 Рік тому

      சாமுவேல் உடம்பில் ரத்தம் ஓடுகிறதா அல்லது சாக்கடை ஓடுகிறதா?

    • @theodoreg9894
      @theodoreg9894 Рік тому +2

      முழு பூசனிக்காயை சோத்துக்குள் மறைக்காதேயுங்கள்

    • @ramasamyramasamy9170
      @ramasamyramasamy9170 Рік тому +8

      தப்பித்தார் பாதர்மாரடைப்பே வந்திருக்கும் இன்னும் கொஞ்ச நேரம் நீடித்தால் முக்தாரு. க்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Рік тому

      @@theodoreg9894 - so, pavada kattinvan ellam fraud nu othukarae

    • @yusssufjr
      @yusssufjr Рік тому +1

      ஸ்டன்ட் னா... என்ன ஐயா?

  • @poornaacentre9864
    @poornaacentre9864 Рік тому +12

    Superb interview 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jarmast
    @jarmast Рік тому +158

    வேஷம் போட்டவன் எல்லாம் நடிகன் ஆக முடியாது அங்கி போட்டவன் எல்லாம் போதகர் ஆக முடியாது வேஷம் களையும் போது முகத்திரை கிழியும்

    • @ஜிஜ்ஜக்ஜாமான்
      @ஜிஜ்ஜக்ஜாமான் Рік тому

      அப்போ இந்திய கன்வர்ட் கிறிஸ்தவ கரிச்சட்டிக் கோமண தொரேக்கள் எல்லாம் டபிள் ரிலிஜனிஸ்ட் டபிள் பீத்தின்னி மயல்கள்

    • @boltyt7572
      @boltyt7572 Рік тому

      Q

  • @justinarockiyasamy9528
    @justinarockiyasamy9528 Рік тому +104

    ஆளுமை மிக்க நெறியாளர் திரு முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நெத்திலி கேள்வி கேட்டீர்கள் சிறப்பு

    • @vasanth1184
      @vasanth1184 Рік тому +1

      அதென்ன ங்க நெத்திலி கேள்வி 😅

    • @cringetrollsmeme
      @cringetrollsmeme Рік тому

      ​@@vasanth1184 😂😂😂😂😂

    • @ஜிஜ்ஜக்ஜாமான்
      @ஜிஜ்ஜக்ஜாமான் Рік тому

      ஜஸ்டின் ஏண்டா ஆரோக்கியஸ்வாமி என்று பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணன் பீ தின்றே .
      நீ பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் பிச்சைக்காரன் தானே டா லவ்டேகேபால் தேவடியாப்பயலே

    • @ஜிஜ்ஜக்ஜாமான்
      @ஜிஜ்ஜக்ஜாமான் Рік тому

      அந்த துலுக்க வெறி நாய் கிட்டே கேளு - கழுத்தை அறுக்கும் இஸ்லாம் எப்படி இனிய அமைதியான மார்க்கம் என்று .
      கட் சுண்ணி அம்மணமாக ஓடிடும்

  • @sstv4593
    @sstv4593 5 місяців тому +4

    இந்த வீடியோவை நான் 1638 தடவை பார்த்து விட்டேன் சூப்பர்

  • @Christopher.K3
    @Christopher.K3 Рік тому +183

    முக்தார் சரியான கேள்வி கேட்டீங்க வாழ்த்துக்கள் முக்தார்

    • @anandp2472
      @anandp2472 Рік тому +1

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 Рік тому +1

      Arivalaythula kakkos kaluvittu Vara sollu

    • @ஜிஜ்ஜக்ஜாமான்
      @ஜிஜ்ஜக்ஜாமான் Рік тому

      11 கட்டி ஜல்ஸா செய்த பயல் எப்படி இறை தூதர் என்று கேளு.
      முக்தார் நாய் சூத்தை மூடாமல் ஓடுவான்

  • @sankarasekars861
    @sankarasekars861 Рік тому +104

    MR MUKTHAR YOUR A INTERNATIONAL PRESS REPORTER
    THANKS

    • @kiran8867
      @kiran8867 Рік тому

      international Sombu 😂😂

    • @johnbaba73
      @johnbaba73 Рік тому

      ​@@kiran8867 solidaru sangi

    • @sankarasekars861
      @sankarasekars861 Рік тому

      @@kiran8867 What is your Logic

    • @gunavilangar
      @gunavilangar Рік тому

      International Fraud...

    • @sankarasekars861
      @sankarasekars861 Рік тому

      @@gunavilangar
      INTERNATIONAL FRAUD MEANS
      HE LOOTED MONEY WITH ANY OTHER COMPANY OR GENTLEMAN
      ASSETS

  • @onerupeecoinbox60
    @onerupeecoinbox60 Рік тому +3

    இவரை இவரை உண்மையான பாதிரியார் என்று ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச்சுக்கு ஜபம் செய்ய செல்லும் கிருத்துவ நண்பர்கள் சற்று ஜாக்கிரதையாக இருங்கள்

  • @shanthi2859
    @shanthi2859 Рік тому +104

    அற்ப ஆதாயத்திற்காக ஆண்டவரை மறுதலிக்கும் மனிதன்.🔥

    • @tamilselvimuthiah1032
      @tamilselvimuthiah1032 Рік тому +2

      Christhamarkathirku kalangam I arai.night kadavul thandanai kadavul kudukanum

    • @ஜிஜ்ஜக்ஜாமான்
      @ஜிஜ்ஜக்ஜாமான் Рік тому

      எவன் ஆண்டவன் .
      அரேபியப் பாலைவனத்தில் சூத்தே கழுவாமல் அம்மணமாக ஒட்டக சாணி பொறுக்கிய காட்டுமிராண்டி பரதேசிப்பயலை நீ ஆண்டவர் பேண்டவர் சூத்தப்பா லூசுநாதர் சூத்து காஞ்சவர் லூசப்பா சூத்து நாதர் என்றால் கடவுளா .
      டூப்ளிகேட் கடவுள் தான் .
      காட்டு மிராண்டிப் பரதேசிப் பயல் காட்டு மிராண்டிப் பரதேசிப் பயல் தான் .
      ஒருக்காலும் கடவுள் ஆக முடியாது

    • @SambathkumarMunuswamy-be4mq
      @SambathkumarMunuswamy-be4mq Рік тому

      @@tamilselvimuthiah1032 qqqqqqqqqq

  • @israveldavid723
    @israveldavid723 Рік тому +163

    இந்த பாதிரியார் தன்னை திருத்திக் கொள்ள வி௫ம்பாதவர், சுயநலவாதி, தேலுரித்ததுக்கு நன்றி🙏💕

  • @glittusange7
    @glittusange7 Рік тому +4

    உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
    மத்தேயு 5:37

  • @jeyasinghchidambaram1506
    @jeyasinghchidambaram1506 Рік тому +289

    பாதர் அல்ல அவர் பதர் என படம் பிடித்துக் காட்டி, அந்த பதருக்கு அறிவுரை பாடம் நடத்திய அந்த
    நேர்காணலாளருக்கு நெஞ்சு நிறைந்த
    வாழ்த்துகள்!

    • @danielc4968
      @danielc4968 Рік тому +12

      கரெக்ட் இது பதர் தான்

    • @michaelmanohar151
      @michaelmanohar151 Рік тому +6

      இந்த பதர் நரகத்தில் சுட்டெரிக்கப்படுவது நிச்சயம்.

    • @murugesanmurugesan1080
      @murugesanmurugesan1080 Рік тому

      Thiramy,ullavarkalukkumaddumthan,veefuellathavarkalukku,veefu,etharkku

    • @immrajaheartbeatvoices1658
      @immrajaheartbeatvoices1658 Рік тому

      மன வலியுடன் கேட்க வேண்டிய கேள்விகளை கேட்டதிற்கு நன்றி முக்தார்.பாதர் அல்ல பதர் சரியான கமன்ட் 😄😄😄😄😂😂😂😂😂🤣🤣🤣🤣

    • @aammasi4240
      @aammasi4240 Рік тому

      F😮😢😮😢😅😮😅fir😅😅r😮😮😅😅😅gyi😅😅😅y

  • @churchreformationmission622
    @churchreformationmission622 Рік тому +57

    ஆழம் தெரியாமல் காலை விட்டு அவதிப்படும் ஃபாதர் பாவம்.

  • @christanandanc241
    @christanandanc241 Рік тому +4

    என் அரசு இவ்வுலகை சார்ந்தது அல்ல என்று இயேசுநாதர் கூறியதற்கு எதிராக செயல்படுகிறார்.

  • @paulsastrijesus1504
    @paulsastrijesus1504 Рік тому +137

    Very good inter view, really exposed the right person.

    • @nagarajlakshmi2193
      @nagarajlakshmi2193 Рік тому +4

      Supar👍

    • @HiHi-lx4hb
      @HiHi-lx4hb Рік тому

      முக்தர்மாதிரி ஒரு ஆள் போதும் திமுகவிற்கு

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln Рік тому +402

    மூஞ்ஞியை பார்த்தாலே பிராடுனூ தெரியுதே 😂😂😂😂

    • @abinaya4170
      @abinaya4170 Рік тому +8

      அது எப்படி நண்பரே கரெக்டா சொல்றீங்க

    • @robertpasangha3805
      @robertpasangha3805 Рік тому

      இவன் கிறிஸ்தவனல்ல. போலி
      இவன் கழுத்தில் சிலுவை
      வேறு இறைவன் மன்னிக்க
      மாட்டான்.

    • @kamalakannanm4235
      @kamalakannanm4235 Рік тому +7

      உண்மைதான். சரியான பிராடு.

    • @ManojKumar-gd5mg
      @ManojKumar-gd5mg Рік тому

      😂😂😂😂

    • @lv8520
      @lv8520 Рік тому

      நாயுடு மூஞ்சி மாதிரி இருக்கா?

  • @danielm4041
    @danielm4041 4 місяці тому +1

    Thank you Satyam TV, who identifies Black sheep

  • @babuvaiz7488
    @babuvaiz7488 Рік тому +76

    இந்த யூதாஸை அடையாளம் காட்டியதற்காக நன்றி. யூதாஸுக்கு நேர்ந்த கதி தான் இவருக்கும்.

    • @shanthi2859
      @shanthi2859 Рік тому +1

      Yes correct

    • @ஜிஜ்ஜக்ஜாமான்
      @ஜிஜ்ஜக்ஜாமான் Рік тому

      நீ ஏண்டா பாபு .
      உனக்கு பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணன் பீ இனிக்குதாடா .

    • @jeushjebith
      @jeushjebith Рік тому +2

      Yes

    • @xavierx8947
      @xavierx8947 Рік тому

      Dei Kota samu bundai

  • @manivelraaj2787
    @manivelraaj2787 Рік тому +220

    தண்ணி காட்டிய முக்தார்,போலி father க்கு வேர்த்து கொட்டுது,பாவம்

    • @sureshksd2776
      @sureshksd2776 Рік тому +12

      இது மாதிரி போலியான ஆட்களை வைத்து காமடி கூத்து நடத்துவதில் முக்தர் கைதேர்ந்தவர்.

  • @behappybehappyalways99
    @behappybehappyalways99 Рік тому +59

    சிரிப்ப அடக்க முடியல.... 😅😅😅😅😄 இந்த பாஸ்டரை பார்த்தாலே தெரியுது காசுக்காக எதையும் செய்வார் என்று

    • @abinaya4170
      @abinaya4170 Рік тому +3

      அருமை அருமை👌👌

    • @ManoharLazar
      @ManoharLazar Рік тому

      பாஸ்டர் அல்ல பாதர்.

    • @ஜிஜ்ஜக்ஜாமான்
      @ஜிஜ்ஜக்ஜாமான் Рік тому

      ​@@abinaya4170
      எருமை

    • @rajanto2114
      @rajanto2114 Рік тому

      ivar father illa pastor 🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️

    • @onerupeecoinbox60
      @onerupeecoinbox60 Рік тому

      ​@@ManoharLazarஉங்க பாதர் கிட்ட 120 வீடு எங்க இருக்குன்னு கேளு உங்க பாதர் கிட்ட

  • @vethamanickam2645
    @vethamanickam2645 Рік тому +34

    ஒருவனுடைய துன்மார்க்கத்தை அவனிடத்தில் சொல்லாமல் போனால் அவனுடைய குற்றம் நம்மேல் சுமரும்.
    பைபிள்.

  • @thirugnanam.sthirugnanam.s493
    @thirugnanam.sthirugnanam.s493 Рік тому +352

    சாதாரணமனிதனின் கேள்விகளை நெறியாளர் அருமையாக கேட்டார் வாழ்த்துக்கள் .....

    • @thirunavukkarasupv8623
      @thirunavukkarasupv8623 Рік тому

      p⁰

    • @vairavanvairavan4787
      @vairavanvairavan4787 Рік тому

      ​@@thirunavukkarasupv8623 mm

    • @isaacabraham8202
      @isaacabraham8202 Рік тому +1

      சாதாரண மனிதனின் கேள்விகளை நெறியாளர் அருமையாக கேட்டார் வாழ்த்துக்கள்

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 Рік тому +15

    ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்கள் வரும் என்று எழுதப்பட்டது இவரும் அது போல தான் அரை வீட்டுக்குள் செய்யப் படுகின்ற காரியங்கள் ஒரு நாள் வெளியரங்க ஆக்கப்படும் இவருடைய காரியமும் அப்படித்தான் இருக்கின்றது ஒவ்வொரு கேள்விகளும் செருப்பால் அடித்தது போல் இருந்தது சூப்பர் 👌❤

  • @mohammedibrahim6090
    @mohammedibrahim6090 Рік тому +206

    முக்தார் ஆர்மி சார்பாக அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 Рік тому +48

    தண்ணீர் குடிக்க வைப்பது என்பது இதுதானோ!

  • @sudhakarg5222
    @sudhakarg5222 Рік тому +3

    Poliyanarvarkalai velipaduthum Sathiyam TV kku Nandri

  • @magizchiwithrk4667
    @magizchiwithrk4667 Рік тому +380

    செருப்படி கேள்விகள், well-done முக்தார்.

    • @karuppiah1924
      @karuppiah1924 Рік тому

      Źzzzzzzzzzzzzzp
      Zzz

    • @ஜிஜ்ஜக்ஜாமான்
      @ஜிஜ்ஜக்ஜாமான் Рік тому

      அந்த துலுக்கத் தாயோளி கிட்டே கழுத்தை அறுக்கும் துலுக்கன் பற்றி கேளுடா லவ்டேகேபால் தேவடியாப்பயலே.
      ஜிகாத் என்று உலகமெல்லாம் பாம் வைத்து அப்பாவிகளைப் படு கொலை செய்யும் ஜிகாதி வெறியன்களைப் பற்றிப் பேசுவானா இந்த துலுக்க வெறி நாய்

    • @yhoppaiedwin3345
      @yhoppaiedwin3345 Рік тому

      கேள்வி மட்டும் செருப்படி இல்ல இந்த நாய செருப்பால் அடிக்கும் விருத்தாலிக்கு பிரிந்த பைய

  • @somamuthuraju9470
    @somamuthuraju9470 Рік тому +143

    I love mukhtar’ s style of interviews

    • @senthil4912
      @senthil4912 Рік тому +7

      Ada thoooo

    • @saiganeshrajamani
      @saiganeshrajamani Рік тому +9

      Ivan oru RSB adimai.

    • @srenterprisessrenterprises9823
      @srenterprisessrenterprises9823 Рік тому

      ​@@saiganeshrajamani அவன் Rsb அடிமை நீ முட்டால் மோடி ( கார்ப்புரேட் மாமா) அடிமை😄😄😄😄
      எதுக்கு 2 பேருக்கும் நடுவுல சண்டை?

  • @dhakshinamoorthi1570
    @dhakshinamoorthi1570 Рік тому +2

    முக்தார் அவர்கள் நீங்கள் திறமையானவர் தான் கேடு கிட்ட பய போல இருக்கிறான் அவன்கிட்ட போய்

  • @veeramanik6663
    @veeramanik6663 Рік тому +44

    13:20 ஏன் சம்மந்தம் இல்லாம சிரிக்கிற, இவன் பாதர் இல்ல பைத்தியம் 😂😂😂

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV 4 місяці тому +1

      அவன் நம்மள பைத்தியமாக ஆக்கிட்டு irukkaan

  • @trollandthuglife
    @trollandthuglife Рік тому +39

    இத எப்படி நான் troll பண்ணுவேன் ... ஏற்கனவே காமிடியாத்தான் இருக்கு 🤣🤣🤣

    • @selvapeter2370
      @selvapeter2370 Рік тому +1

      Oh my God. Wonderful joke brother. For many trollers such people are giving a tough competition. As you said you cannot troll this video. No chance.

    • @trollandthuglife
      @trollandthuglife Рік тому

      @@selvapeter2370 yes bro 😭😭😭

    • @trollandthuglife
      @trollandthuglife Рік тому

      ஒரு வழியா பண்ணியாச்சு பாத்துட்டு சொல்லுங்க நண்பர்களே...

  • @malliha.c.ravindran113
    @malliha.c.ravindran113 4 місяці тому +1

    God bless the inter viewer abundantly with Heavenly and worldly blessings. Praying. Amen

  • @shajimathews862
    @shajimathews862 Рік тому +246

    அவர் சார்ந்த மதத்திற்கு பேரிழுக்கு...வெட்கப்படுகிறேன் வேதனை படுகிறேன்

    • @julietvictoria6589
      @julietvictoria6589 Рік тому

      எந்த மனிதனையும் சார்ந்து கிறிஸ்தவ மதம் இல்லை

    • @lv8520
      @lv8520 Рік тому +2

      அந்த மதம் மனித குலத்திற்கு பேரிழுக்கு

    • @ஜிஜ்ஜக்ஜாமான்
      @ஜிஜ்ஜக்ஜாமான் Рік тому

      ​@spare time clips
      செகுலர் இந்தியாவில் எல்லா மைனாரிட்டி சலுகைகளை ஓத்து துன்னு உலகத்தில் ஏசு மட்டுமே உண்மையான ஜீவிக்கும் ! கடவுள் என்று சொல்பவன் செகுலரா .

    • @Vijay_74_07
      @Vijay_74_07 Рік тому

      உங்க மதமே ஒரு குப்பை

    • @ஜிஜ்ஜக்ஜாமான்
      @ஜிஜ்ஜக்ஜாமான் Рік тому

      துலுக்கன் எப்படி.
      செகுலர் இந்தியாவில் எல்லா மைனாரிட்டி சலுகைகளை ஓத்து துன்னு உலகத்தில் ஒரே உண்மையான கடவுள் அல்லாஹ் உலகத்தில் ஒரே உண்மையான மதம் இஸ்லாம் என்பவன் செகுலரா .
      கழுத்தை அறுக்கும் துலுக்கன் செகுலரா .
      உலகமெல்லாம் பாம் வைத்து அப்பாவிகளைப் படு கொலை செய்யும் இஸ்லாமியன் செகுலரா .
      இது தான் இனிய அமைதியான கழுத்தை அறுக்கும் இஸ்லாமிய மதத்தின் யோக்கியதை

  • @prasathr9992
    @prasathr9992 Рік тому +170

    சாமுவேல் சாபத்தின் அடையாளம்

  • @bupeshprakash5236
    @bupeshprakash5236 10 місяців тому +2

    முக்தர் sir, சூப்பர்
    இந்த father போலி

  • @t.wilfred6869
    @t.wilfred6869 Рік тому +37

    முக்தார் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய சல்யூட்.வாழ்த்துக்கள்.இப்படிப்பட்ட வேஷம் போட்டு வயிற்றுப் பிழைப்பு நடத்தும் கேப்மாரிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் நெறியாளருக்கு வாழ்த்துக்கள்.

  • @AntiIndian.
    @AntiIndian. Рік тому +155

    பாதிரியார்களும் சங்கிகளாக இருப்பது இந்த காணொளி மூலம் தெரிய வருகிறது.

  • @dharanidharani1518
    @dharanidharani1518 Рік тому +2

    நியாயதீர்ப்பின் நாள் நெருங்குது, பாதர் எச்சரிக்கை மனம் திரும்புங்கள்

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 Рік тому +10

    முக்தாரின் நியாயமான கேள்விகட்கு பதில்அளிக் கமுடியாமல் கள்ளபிஷப் அசிங்கப்படுவதை பார்த்து உலகமே வெட்கப்படுகிறது

  • @don-kids
    @don-kids Рік тому +2

    Super sir, super 👌👌

  • @mathewschinnappa9091
    @mathewschinnappa9091 Рік тому +172

    அந்த குருடனுக்கு அரசியலுக்கு போகாதே என்று அறிவுரை கூறிய திரு. முக்தார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @Kasimuniyan
    @Kasimuniyan Рік тому +36

    முக்தர் சார் செம்ம சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா. மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா

  • @selvamohamedabdulmuthalib9917
    @selvamohamedabdulmuthalib9917 Рік тому +10

    மிக அருமையான கேள்வி சுட்டி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  • @ajaffarali6664
    @ajaffarali6664 Рік тому +9

    தண்ணீர் குடிக்க வைத்த முக்தார் அவர்களுக்கு நன்றி!

  • @selvakumarr9500
    @selvakumarr9500 Рік тому +96

    முக்தார் அண்ணா
    இந்த பாதிரியார் உன்மையான கிருஸ்துவராக இருக்க வாய்ப்பில்லை. பணம் வெறி பிடித்த சாத்தான் ...
    இவர்களுக்கு பணம் தான் ஒரே குறிக்கோள்.

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Рік тому +1

      ellaarumae panathuku dhan maari irukinga bro

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Рік тому

      ​@@lakshminarayanprasanna3657Ivan onum maravillai, original fraud only

    • @abinaya4170
      @abinaya4170 Рік тому +1

      எனது அப்படித்தான் தோணுகிறது நண்பரே

    • @snhajamohideenaccudr2275
      @snhajamohideenaccudr2275 Рік тому

      இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக சகோதரரே ஆம் உண்மை

    • @irenenirmaladhamayanthi9860
      @irenenirmaladhamayanthi9860 Рік тому

      True..true..true, wellsaid

  • @com.abduljaleel1351
    @com.abduljaleel1351 Рік тому +3

    Good ''''' water i: ..

  • @user-nt3ib5rf5z
    @user-nt3ib5rf5z Рік тому +91

    முத்தார அண்ணா அருமையான செருப்படி கேள்விகள் வாழ்த்துக்கள் அண்ணா ♥️🌹

    • @ஜிஜ்ஜக்ஜாமான்
      @ஜிஜ்ஜக்ஜாமான் Рік тому

      1😮1 கட்டி ஜல்ஸா செய்த பயல் எப்படி இறை தூதர் என்று கேளு .

  • @shanmugama5097
    @shanmugama5097 Рік тому +144

    ரோம்ப நாள் கழிச்சி சிரிச்ச முக்தார் அண்ணா வாழ்க

  • @selvakumar-qb5kj
    @selvakumar-qb5kj Рік тому +2

    Super 👌 very very good

  • @prstanleyrajinid
    @prstanleyrajinid Рік тому +254

    Sir இவர் father அல்ல திருட்டு பயன்

  • @maranramalingam7453
    @maranramalingam7453 Рік тому +11

    Muqtar super. Our society needs bold persons like you. Thanks.

  • @Mappillaimeeran-bg9hn
    @Mappillaimeeran-bg9hn Рік тому +1

    அருமையான முறையில் நீ நேர்காணல் பண்ணுங்க வாழ்த்துக்கள்

  • @davidcecil9536
    @davidcecil9536 Рік тому +9

    சாமுவேல் ஐயா புனிதமான இந்த அங்கியை போட்டுக்கொண்டு இப்படி அசிங்கம் பண்ணாதிங்க

    • @yhoppaiedwin3345
      @yhoppaiedwin3345 Рік тому

      ஐயாவா நாயேன்னு சொல்லு

  • @apsrealtorsbuilders5510
    @apsrealtorsbuilders5510 Рік тому +110

    நெறியாளர் அவரிடம் தெரியாமல் மாட்டிக் கொண்ட நிகழ்வு

    • @a.s.antonyraj9529
      @a.s.antonyraj9529 Рік тому +3

      எங்க மாட்டியிருக்கிறார். இந்த பிஷப் என்று சொல்லிக்கொள்பவன் தான் தண்ணி முடிக்கிறான்.

    • @veeraraghavanveeraraghavan
      @veeraraghavanveeraraghavan Рік тому +2

      இப்படிப்பட்ட போலி பிசப்

    • @stephendsubramani9863
      @stephendsubramani9863 Рік тому +3

      இவன் சிறிக்கிறத பார்த்த வடிவேலை பார்த்த மாதிரியே இருக்கு

    • @ஜிஜ்ஜக்ஜாமான்
      @ஜிஜ்ஜக்ஜாமான் Рік тому

      ​@@veeraraghavanveeraraghavan
      எல்லா பாதிரிகளும் டுபாக்கூர் தான்

  • @AlexAlex-hm6dz
    @AlexAlex-hm6dz 5 місяців тому +2

    Mukhtar sir father ra class edhunga nanu Christian from Bangalore 👍👍👍👍👍👏👏👏👏🙏🙏

  • @மித்ரன்-ம1ஞ
    @மித்ரன்-ம1ஞ Рік тому +4

    தலைவா நா ரொம்போ கஸ்ட்டதுல இருக்கேன் 3 லட்சம் தரேன் எனக்கு ஒரு வீடு கட்டி தாங்க

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah Рік тому +41

    After Krishnasamy now Samuel is drinking water before Mukthar

  • @littlefamily9022
    @littlefamily9022 Рік тому +3

    Ungali mathiri ellam reporter iruntha nalla atchi amaiym super mukthar brother nice god bless you

  • @mkumar2592
    @mkumar2592 Рік тому +53

    Super Br அருமையான கேள்வி போலி பாதர் மண்ணைநக்கிட்டான்

  • @jamilarani5904
    @jamilarani5904 Місяць тому

    Very Happy Mukhtar Bro God's Grace la Neenga Nalla irukkanum

  • @antonyantony8012
    @antonyantony8012 Рік тому +17

    Mukthar Sir big Salute 🙏 🙌 👌 for your concern about Muslims and Christians and true Hindus 🕉..

  • @ramasamygunasekaran5313
    @ramasamygunasekaran5313 Рік тому +7

    Dear Friend, Shri. Mukhtar, Super. Fantastic interview. Kilizhi, kilizhi vidadhe and continue. My best wishes You.

  • @vinoth2cool
    @vinoth2cool Рік тому +4

    அந்த ஆளுக்கு heart attak ye வந்துருக்கும்😂😂

  • @kumarjeeva774
    @kumarjeeva774 Рік тому +22

    புலித்தோல் போர்த்திய பசுவை மக்களிடம் காட்டியதற்கு முக்தார் அப்பாஸ் அவர்களுக்கு நன்றி

  • @rijoasmi7038
    @rijoasmi7038 Рік тому +33

    Super

  • @PraveenKumar-sv9ni
    @PraveenKumar-sv9ni Рік тому +1

    நல்ல கெட்டவன் - கிறிஸ்துவன்
    கெட்ட நல்லவன் - BJP
    - Father Mind voice

  • @markwaugh.m6683
    @markwaugh.m6683 Рік тому +5

    முக்தா அண்ணா வாழ்த்துக்கள் 1000கோடி வாழ்த்துக்கள்.

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 Рік тому +69

    அருமையான நேர்காணல் வாழ்த்துக்கள் முக்தார் அவர்களுக்கு நான் சிஎஸ்ஐ திருச்சபைய சார்ந்தவன் இந்த உடையை அணிந்தவர்களை இறைவன் உருவாக பார்ப்போம் இவனை இந்த உடையில் பார்த்த பின்னர் இந்த உடையில் இருக்கம் ஒருவர் கூட நல்லவர்களாக இருக்க மாட்டார்கள் என்பது தானே உண்மை

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Рік тому

      correct bro, ellaa pavadayum fraud dhan. pope kooda othukaraar

    • @charlottearuna5600
      @charlottearuna5600 Рік тому +2

      பைபிளைப் படித்து விட்டு, தனியே ஜெபம் செய்ய வேண்டும். இவர்கள் ஆண்டவரின் ஊழியர்கள் இல்லை.இவர்களோடு எந்த உறவும் வைத்துக் கொள்வது அவசியம் இல்லை.இவர்கள் பிரசங்கம் எப்படி இருக்கும்?

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Рік тому +2

      @@charlottearuna5600 - loosu, first aandavara pathi therinjiko. He will not help you. He has never asked for jebam.He is totally unbiased and neutral. everything is ur karma. Why did he not help Christian countries during Covid - because, he does not interfere with the cycle of aanma. Punaravi jananam, punaravi maranam. Piravi perungadal neendhuvaar neendhar iraivan adi saeradhar. ellam krishnanin maayai. nlladhai seyy, palanai edhir paakadhae. nee jebithu, kadavul unaku udhavi seydhal adhu kadavul illai, locl MLA. Aen da aanma pathi onnumae puriyama muttaal madiri pesare. Namma seyyra paavatha yaaru da sumakunum. loosu, azhudhalum nee dhan pillai pethukanum. Pavvam seyyadha, apram adha innoruvarku transfer pannadha. nee paavam pannina, nee dhan adha sumandhu kashta pattu thirundhanum. loosu madiri kadavul varuvaar nu sollitu thiriyadhae. Kadavul ennikum vara maatar. He is completely neutral to all, neutral to any event. Pancha boodhangal oru cyclical nature la nadakum. kadavul thaduka maatar.
      Mazhai penju pullu mulaikum. pullu saapida maan pirakum. maana saapida puli pirakum. puliya kolla manushan pirapaan.
      nalla vedham and upanishad padi, thirundhu, nee pakardhu just indha world mattum. according to Hinduism and science, idhu anda saraatcharam. indha ulagam chinnadhu. idhai pola 500 times perisu, suriyan. and there are 100s of suns. sun is the smallest star and there are billions of stars.
      So kadavula purinjika mudiyadhu brother. purinjika unaku atleast 1000 years venum
      kadavulai thaedu. Hinduism mattumae is after truth and knowledge. so engalukullayae aayiram EVR irukanga. usual easy method, meditate ohm
      Ohm nama sivaya

    • @snhajamohideenaccudr2275
      @snhajamohideenaccudr2275 Рік тому +1

      இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக சகோதரரே இந்த டுபாக்கூர் ஃபாதிரியை வைத்து எல்லோரையும் ஒட்டுமொத்தமாக கூறுவது சரியில்லை

    • @irenenirmaladhamayanthi9860
      @irenenirmaladhamayanthi9860 Рік тому +1

      Sponsored by BJP. That's it. 😂

  • @smartmani5378
    @smartmani5378 Рік тому +8

    Mukthar sir Super ❤️

  • @unmai768
    @unmai768 Рік тому +52

    அந்த தண்ணீர் மடக் மடக் சத்தம் பயங்கர சிரிப்பு

  • @sampathsampath9401
    @sampathsampath9401 Рік тому +2

    பணத்திற்காக எதுக்கு இந்த உடை

  • @baraneedharann8456
    @baraneedharann8456 Рік тому +11

    அய்யா, உங்களை தான் தேடிட்டு இருந்தேன்... எனக்கும் ஒரு வீடு கட்டி தாங்கோ.... 3 இலட்சம் தரேன்

  • @rajendransubramani8659
    @rajendransubramani8659 Рік тому +38

    தமிழ் நாட்டில் நிறைய கருணாக்கள் பல்வேறு வேடங்களில் நடித்து வருகிறார்கள். மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

  • @georgeb8555
    @georgeb8555 Рік тому +3

    Shocking.

  • @முடியும்முடியும்

    சிரிச்சத பாத்தாலே காண்டாவுது

  • @jayashree7933
    @jayashree7933 Рік тому +5

    Hats off to you Mukthar 🎉

  • @vinodhvino6787
    @vinodhvino6787 Рік тому +13

    Mukthar sir 🌍❤️✨ sir is always rocking speeches 🌍❤️

  • @antonygeorge1322
    @antonygeorge1322 Рік тому +21

    Sir very grateful interview

    • @mortalgaming4775
      @mortalgaming4775 Рік тому +1

      திரவிய முக்தார் 500 ரூபாய்க்கு கூவுனது போதும்...

    • @clarasomanathan6462
      @clarasomanathan6462 5 місяців тому

      ​@@mortalgaming4775இந்த 💩ஸ்டர் செய்வது தப்பில்லையா போபா தூரமாக

  • @jamalmohideen2529
    @jamalmohideen2529 Рік тому +14

    Excellent interview

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 4 місяці тому +1

    அருமையானபதிவு

  • @johnjincy8148
    @johnjincy8148 Рік тому +44

    ஆங்கிலிக்கன் சபை நல்ல நோக்கத்திற்காக துவக்க பட்டது என்றுதான் நினைக்கிறேன்.ஆனால் அதன் தற்போதைய செயல்பாடுகள் சந்தேகத்திற்கு இடமளிக்கிறது.இறைவனின் அருளால் நல்லது நடந்தால் சரி.

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Рік тому +1

      po da pavada koodhi

    • @ammusidhu4797
      @ammusidhu4797 Рік тому

      இவர்கள்..கிறிஸ்துவ மததுக்கு... ஆர் எஸ்.எஸ்..அனுப்பி.வைத்திருக்கும்...கருப்பு.ஆடு...

    • @eshiyachristiantv3288
      @eshiyachristiantv3288 Рік тому

      இவர் ஆங்கிலிக்கன் பெயரை வைத்து ஏமாற்றுபவர்

    • @irenenirmaladhamayanthi9860
      @irenenirmaladhamayanthi9860 Рік тому

      He is a cheap guy

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Рік тому

      @@eshiyachristiantv3288 - ellaa pavadayum fraud dhan

  • @johnbalasundaram2484
    @johnbalasundaram2484 Рік тому +1

    பேராயரே
    முக்தார் அன்னை தெரசாவையும் ஸ்டெயின்ஸையும் பற்றி சொன்னபோது உங்கள் மனச்சாட்சியோடு ஆண்டவர் பேசவில்லையா?

  • @mohamedilyas4269
    @mohamedilyas4269 Рік тому +13

    எந்த நெம்பரும் போகமாட்டேங்குது எதக்கேட்டாலும் பிசப்புக்குதான் தெரியும் இந்தாலுக்கு என்னதான் தெரியும் ரொம்ப கஷ்டம்

  • @augustiner8029
    @augustiner8029 Рік тому +10

    You are a wonderful reporter…Muktar your style,,,,!!!!!

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 3 місяці тому

    பாதிரியார் அழைக்கும் போன் கால் அனைத்தும் NOT REACHABLE என வருவதிலிருந்து தெரிகிறது இது ஒரு நாடகம் என்று.வாழ்க தமிழ்.