அருமை 👌👍மிக மிக அருமை. மலேசியா ஜோகூர் பாரூவில் ஆன்மீக paramborul foudation ஞானப்பயிற்சி. நானும் அதில் கலந்து கொண்டேன். கோடீ பணம் கொடுத்தாலும் இது போன்ற பயிற்சி கிடையாது. இந்த ஜென்மத்தில் நான் புண்ணியம் செய்துள்ளேன்.சிறப்பு மிக சிறப்பு. இது போல உலககெங்கிலும் வாழும் தமிழ் மக்களுக் கு paramborul foudation ஆன்மீக ஞானத்தை கற்றுக் கொடுக்க வேண்டுகிறேன். குருவே சரணம் 🙏🏽
கோடி இதயங்களை கவர்ந்த பாடல்... இறைவன் அருளால் பதினாறு செல்வங்களும் பெற்று புகழோடு வாழ்க வாழ்க வாழ்க..... பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் அண்ணா... குருவே சரணம் குருவே துணை வாழ்க வளமுடன்
Guruve Saranam..🙏 மாகாவிஷ்ணு வாழ்கவளமுடன் சிவன் பாடல் மிக மிக அருமை..👌 ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை.. நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்.. வாடிவாடி வாடிவாடி வாழ்ந்து போன மாந்தர்கள்.. ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய..... ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய... என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே.. என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்... இந்த சிவன் பாடல் தியானத்தில் அமர்ந்து இந்த பாடலை கேட்டால் மன அமைதி பெறுமா...? மகாவிஷ்ணு..இந்த பாடலை கேட்கும்போது ஏதோ ஒரு மாதிரியாக உடல் சிலிர்க்கிறது.. இந்த மாதிரி இருப்பதற்கு நாம் உணர்ச்சி வசப்படுவதால் ஏற்படுகிறதா.. இல்லை இது தியானத்தில் அமர்ந்து இந்த பாடலை கேட்டால் இப்படிதான் இருக்குமா..மகாவிஷ்ணு தயவு செய்து பதில் கூறுங்கள் இதற்கு..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவே சரணம் 🙏🙏🙏 பல ஆத்துமாக்கள் என் சகோ மூலம் குருவின் அருள் பெற்று வளர்க 🥰இதைப்போல் பல மக்களுக்கு மெய்ஞானம் சென்று அடைந்து பரம்பொருள் அறக்கட்டளை எல்லா இடங்களிலும் பரவ வேண்டும்.சிறப்பு சகோ.👌
Love you so much vishnu anna. அனைத்து உயிர்களிடத்திலும் நீங்கள் காட்டும் அன்பை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. குருவே சரணம்🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த காட்சியை பார்க்கும்பொழுது கன்னிலிறுந்து கண்ணீர் கொட்டுகிறது மனம் மிகவும் வலிக்கிறது 😢😢😢 குறுவே 😔இந்த வாழ்க்கையில் இவ்வளவு வலிகலா என்று மனம் உடைகிறது குறுவே. முடியவில்லை குறுவே இந்த உலகில் வாழ எல்லாரும் மனம் கஸ்ட படும்படி பேசுகிறார்கள் குறுவே.
Mahavishnu is a person very practical and open minded speaker , I have learned many things from him, I have talked with him about my ESP power spirituality , All these wild we been muthal by brahmanum in temples. This exercise educate everyone one of us that "Athee " is what. We belongs to "Aathee" Blissful moments with Guruji.
I have attended the Johor Bahru class. Fantastic experience.♥️♥️ Very grateful to Mahavishnu thambi and team. Thank you very much 🌹. Guruve Saranam🙏🙏❤️
Very touching video... could feel the vibration here at the place where I am just by watching the video..tears in eyes... speechless... Guruve Sharanam 🙏
Good response ....konjam nadutharamana people's um kalandhukura Mari verum thirupur la mattum ellama yalaa places laium class conduct panuna Nalla erukum .....
I was blessed enough to attend this program in Johor Bahru. Its a wonderful program and i can tell you thambi Mahavishnu is a truly an enlightened human being as an ordinary man cannot do what he is doing. A wonderful program and a powerful Deeksha indeed. Everyone should attend this program.
Feeling a good vibration while hearing this song, Nandri Anna Guruve saranam, thanks to the universe 🌍🌍n all the siddhars n guru's who r guiding us, thank u so so much Anna 🙏🙏🙏✨✨💖💖
🙏குருவே சரணம் உங்களால் நிறைய ஆத்துமாக்கள் உணர்வு நிலைக்கு வருகிறது நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வேண்டும் தம்பிshah alam வகுப்பிற்கு நிறைய ஆத்துமாக்கள் வர இறைவனை பிராத்திக்கிறேன் 🙏
Maha nanum malesiya vantha feel indiala erunthathaveta aga supera ellarum feel back sonnaga ropa pasaththa polijaka maha parkkave romba nalllaaaaa erunthathu ok India vanthuruga maha ethe mathiri eththa anmava amaeíthiya akkirukiga maha negaillam Vera level peis maha valka valamudan pallandu palanurandu paramporl group
மகனே நன்றி. அனைவருக்கும் பாக்கியம் உண்டாகட்டும் அந்த ஈசனின் அருளால். மனதிற்கு இதமாக உள்ளது 🙏🏾🌹 இயன்றால் இந்த அகிலத்தையே நல்வழிபடுத்துங்கள். நன்றி தம்பி
Nice sharing. Liked the way the volunteers taken care of the participants after the "Deekshai". Humble request pls don't show the faces of participants so closely. Wish to participate soon.
@@cokechola hi kokila R u doing paramporul yogam? Hw was the experience? Deekshai eduthapo irundha experience ila im asking after started doing paramporul yogam? Can u share if u dnt mind?
தயவு செய்து நான் அந்த கலை யோக கலை வாசி யோகா கலை கற்று தருகிறேன் என்று யாரும் ஏமாற்ற வேண்டாம் முதலில் கற்று தருபவர் ஒரு வருடமாவது சமாதியில் இருந்து வாருங்கள் அதன் பின்னர் மக்களுக்கு அந்த கலையை கத்து கொடுங்கள் ஈசன் தான் எனது மக்களை காப்பாற்ற வேண்டும் சிவயநம அன்பே சிவம்
அருமை 👌👍மிக மிக அருமை. மலேசியா ஜோகூர் பாரூவில் ஆன்மீக paramborul foudation ஞானப்பயிற்சி. நானும் அதில் கலந்து கொண்டேன். கோடீ பணம் கொடுத்தாலும் இது போன்ற பயிற்சி கிடையாது. இந்த ஜென்மத்தில் நான் புண்ணியம் செய்துள்ளேன்.சிறப்பு மிக சிறப்பு. இது போல உலககெங்கிலும் வாழும் தமிழ் மக்களுக் கு paramborul foudation ஆன்மீக ஞானத்தை கற்றுக் கொடுக்க வேண்டுகிறேன். குருவே சரணம் 🙏🏽
அவர் நெத்தியில் கை வந்தவுடன் அந்த மனிதகளின் மாற்றம் என்ன. செல்ல முடியுமா
கோடி இதயங்களை கவர்ந்த பாடல்... இறைவன் அருளால் பதினாறு செல்வங்களும் பெற்று புகழோடு வாழ்க வாழ்க வாழ்க..... பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் அண்ணா... குருவே சரணம் குருவே துணை வாழ்க வளமுடன்
Guruve Saranam..🙏
மாகாவிஷ்ணு வாழ்கவளமுடன் சிவன் பாடல் மிக மிக அருமை..👌
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை..
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்..
வாடிவாடி வாடிவாடி வாழ்ந்து போன மாந்தர்கள்..
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய.....
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய...
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே..
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்... இந்த சிவன் பாடல் தியானத்தில் அமர்ந்து இந்த பாடலை கேட்டால் மன அமைதி பெறுமா...? மகாவிஷ்ணு..இந்த பாடலை கேட்கும்போது ஏதோ ஒரு மாதிரியாக உடல் சிலிர்க்கிறது..
இந்த மாதிரி இருப்பதற்கு நாம் உணர்ச்சி வசப்படுவதால் ஏற்படுகிறதா.. இல்லை இது தியானத்தில் அமர்ந்து இந்த பாடலை கேட்டால் இப்படிதான் இருக்குமா..மகாவிஷ்ணு தயவு செய்து பதில் கூறுங்கள் இதற்கு..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவே சரணம் 🙏🙏🙏 பல ஆத்துமாக்கள் என் சகோ மூலம் குருவின் அருள் பெற்று வளர்க 🥰இதைப்போல் பல மக்களுக்கு மெய்ஞானம் சென்று அடைந்து பரம்பொருள் அறக்கட்டளை எல்லா இடங்களிலும் பரவ வேண்டும்.சிறப்பு சகோ.👌
நான் என்ன சொல்வேன் என் கண்களில் கண்ணீர் வருகிறது. அற்புதம் அற்புதம் 🥲🥲❤️❤️❤️❤️❤️
enna tan apadi arputham
Love you so much vishnu anna. அனைத்து உயிர்களிடத்திலும் நீங்கள் காட்டும் அன்பை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. குருவே சரணம்🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Paname.Saranam
Guruve.Paname.Saranam😮
இந்த காட்சியை பார்க்கும்பொழுது கன்னிலிறுந்து கண்ணீர் கொட்டுகிறது மனம் மிகவும் வலிக்கிறது 😢😢😢 குறுவே 😔இந்த வாழ்க்கையில் இவ்வளவு வலிகலா என்று மனம் உடைகிறது குறுவே. முடியவில்லை குறுவே இந்த உலகில் வாழ எல்லாரும் மனம் கஸ்ட படும்படி பேசுகிறார்கள் குறுவே.
I love you Maga Vishnu guruji❤❤❤❤❤❤❤
குருவின் கருணையால் உலகில் வாழும் அனைத்து ஆன்மாக்களும் நன்னிலையை அடைய குருவை பிராத்திக்கிறேன் ❤💞💞🌹🙏குருவே சரணம்🙏🌹💞
🌟🌟🌟🌟🌟Om namashivaya 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
Shivanagi Nintai
Om Nama Shivaya
Anbey Shivam
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super Mahavishnu Annae 😍Bangam na 3:25 😂💥 10:10 The reason why you are Best Spiritual Guide🥰❤️ Guruve Saranam 🙏
3:25 😂😂🔥
Mahavishnu is a person very practical and open minded speaker , I have learned many things from him, I have talked with him about my ESP power spirituality , All these wild we been muthal by brahmanum in temples. This exercise educate everyone one of us that "Athee " is what. We belongs to "Aathee" Blissful moments with Guruji.
🔥🙄🔥 குருவே சரணம் அப்பா அண்ணா அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை குருவே❤️❤️❤️
I love you my dear brother😘😘😘
I have attended the Johor Bahru class. Fantastic experience.♥️♥️ Very grateful to Mahavishnu thambi and team. Thank you very much 🌹. Guruve Saranam🙏🙏❤️
worth for. money?
Yes. Definitely for me. The experience can't be comparable with monetary value. 🙏
@@ronyarokiasamy9750 if i wish, u can give your contact number. we will speak on phone call
You are very lucky
Arutperunjothi arutperunjothi thaniperum karunai Arutperunjothi
வாழ்த்து சொல்ல வார்த்தை இல்லை குருவே சரணம் நன்றி வணக்கம்
Very touching video... could feel the vibration here at the place where I am just by watching the video..tears in eyes... speechless... Guruve Sharanam 🙏
நன்றி குருவே சரணம்
You Are A Guardian Angel For Us🙏❤️Om NamaShivaya✨Lots Of Love❤️❤️❤️❤️❤️❤️Thank You!
Kodaana kodi nantrigal Anna🙏☺️🙏🙏
Meisilirthu vittathu... Guruve saranam... Seekaram unga kitta dikshai vanganum... Universe 🙏
நான் இன்னும் ஒரு வருடத்தில் உங்கள் அரக்கட்டலயில் வந்து சேர வேண்டும் குறுவே நன்றி பல🙇♀️🙇♀️
Guruve saranam, 😢😢😢
ஓம் நமசிவாய ஓம்
Good response ....konjam nadutharamana people's um kalandhukura Mari verum thirupur la mattum ellama yalaa places laium class conduct panuna Nalla erukum .....
சிறந்த பதிவு சகோதரா தொடரட்டும் உங்கள் பணி
I was blessed enough to attend this program in Johor Bahru. Its a wonderful program and i can tell you thambi Mahavishnu is a truly an enlightened human being as an ordinary man cannot do what he is doing. A wonderful program and a powerful Deeksha indeed. Everyone should attend this program.
வாழ்க வளமுடன்
Only Goosebumps 💯😊🙏💕
Guruvey Saranam 💯😊🙏💕
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் 💯😊🙏💕
அற்புதமான பதிவு.அன்பாய்.இரு.அன்பாக.மாறிவிடு..ஞானத்தின்பாதை.வாழ்த்துகள்.அன்புடன்.சிவ🙏🙏🙏 குருவே சரணம் 🙏🙏🙏
Feeling a good vibration while hearing this song, Nandri Anna Guruve saranam, thanks to the universe 🌍🌍n all the siddhars n guru's who r guiding us, thank u so so much Anna 🙏🙏🙏✨✨💖💖
Miss you thambi 😔 come back soon to home... awaiting to see u soon ... குருவே சரணம்🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Aanandham peraanandham nandri n nandri guruve saranam vaalga valamudan
Thank you universe
Thank you brother
நல்லது...
தீட்சை எடுத்த ஆன்மாக்களுக்கு வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன் 🙏 நன்றி அண்ணா
குருவே சரணம்🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
Guruve saranam vanakam thampi 💐🙏🏻 Om namasivaya 🕉️
Love youu guruvea
Guruve saranam
குருவே சரணம் குருவே சரணம் குருவே துணை குருவே துணை வாழ்கவளமுடன் ஐயா மகா.விஷ்ணு.ஐயா.உங்கள்.பணிகிறேன்சாமி.உலகம்.முழுவதும்.உங்கள்.பணி.சிறக்கட்டும்சாமி
Watching whole video only tears in my eyes Tangam 😇🙏 Seeing everyone so happy makes me happy Tangam 🥰🥰 Guruve Saranam 😇🙏
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 நன்றி Tears from eyes. No words that's it
குருவே சரணம்✨🙏🏻🙏🏻
Guruvasaranam vazhavalamudan vazhavalamudan vazhavalamudan vazhavalamudan 🌹🌹 omnamahshivaya 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
குருவே சரணம் 🙏🙏🙏
Anna they are so blessed to get your blessings... guruve Saranam....
Wonderful experience guruve saranam
#குருவிஷ்ணு #lordvishnu #விஷ்ணுகடாச்சம் #blessmore #நற்பவி 💥
Om namah sivaya
🙏🙏🙏🙏🙏🙏🙏
✨குருவே🙏🙏🙏 சரணம்✨ audience speech super ✨🥰🤗👌
குருவே சரணம் ✨✨🙏🙏🙏🙏🙏🙇🙇❤️💛🍋🍋
Great video 👍
Guruve sharanam. 🌹🌹🌹
Guruvae Saranam 🙏
Guruvin arulal naam viraivil santhipom thirumoolar ayya thiruvadigal potri potri
Guruvey🙏🙏🙏 saranam🙏🙏🙏 🙌🙌🙏
🙏குருவே சரணம் உங்களால் நிறைய ஆத்துமாக்கள் உணர்வு நிலைக்கு வருகிறது நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வேண்டும் தம்பிshah alam வகுப்பிற்கு நிறைய ஆத்துமாக்கள் வர இறைவனை பிராத்திக்கிறேன் 🙏
Guruvae saranam 🙏🙏..
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏
குருவே சரணம் மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குரு வே சரணம்
Guruve saranam anna super super superrr🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Guruve saranam 🙏
Paramporul foundation entha ulagathaye nalvazipadutha vandum 👍vazha vazrga 👍guru thambiku kodi Nandrigal 🙏🙏🙏
Ungalodo ovvaru class vedios pakum bodhu pullarikidhu Anna ❤️ Guruve saranam 🙏
Eanakkum than
👌👌👌🙏🙏🙏
குருவே சரணம் ❤🙏🙏🙏❤❤❤நன்றி
Guruvai namma ooruku vanka welcome 😍
💖💖💖💖
குருவே சரணம்❤
கூடிய சீக்கிரம் அமெரிக்காவின்கு வரவேண்டும்.நான் எதிர்பார்த்து கார்த்திருக்கிறேன்.
குருவே சரணம்
🕉️🙏🌞🕉️🌞🙏🕉️🌞🙏🕉️🌞🙏🕉️🌞🙏🕉️🌞🙏 guru veeeeeeeeeeeeeeeeeeeee saranam 🙏🌞🕉️🙏🌞🕉️🙏🌞🕉️🙏🌞🕉️🙏🌞🕉️🙏🌞🕉️🙏🌞🕉️🌞🙏🌞🕉️🙏🌞🌞🕉️🌞🙏
Super
Maha nanum malesiya vantha feel indiala erunthathaveta aga supera ellarum feel back sonnaga ropa pasaththa polijaka maha parkkave romba nalllaaaaa erunthathu ok India vanthuruga maha ethe mathiri eththa anmava amaeíthiya akkirukiga maha negaillam Vera level peis maha valka valamudan pallandu palanurandu paramporl group
Super cute
Guruve saranam😍
Hi nanpa
Om nama sivaya guruve saranam 🙏💐
Om nama shivaya💙💙💙💙💙
ருத்ராச்சம் பற்றிய பதிவு போடவும் அய்யா
குருவே சரணம் இலங்கைக்கு வாங்க குரு நாங்களும் உங்களிடம் தீட்சை வாங்க வேண்டும்
அருமை
மகனே நன்றி. அனைவருக்கும் பாக்கியம் உண்டாகட்டும் அந்த ஈசனின் அருளால். மனதிற்கு இதமாக உள்ளது 🙏🏾🌹 இயன்றால் இந்த அகிலத்தையே நல்வழிபடுத்துங்கள். நன்றி தம்பி
🙏
Kanyakumari ku vanga please
🙏❤️💐
Itha parkum bothu manasuku romba kastama enayum ariyama kangalil kanneer varuthu enakulla anmeegam pathi neraya yakam iruku but enala ipa engayum poga mudialla iraiva enakum intha chance seekiram kedaikka arull puriyungal GURUVA SARANAM
Nice sharing. Liked the way the volunteers taken care of the participants after the "Deekshai". Humble request pls don't show the faces of participants so closely. Wish to participate soon.
Hi dr! Those who are interested munnadiye namba sollidalam, avunga face kaata maatanga dr.. Have attended class
@@cokechola hi kokila R u doing paramporul yogam? Hw was the experience? Deekshai eduthapo irundha experience ila im asking after started doing paramporul yogam? Can u share if u dnt mind?
🙏🙏💞💞💎💎🌹🌹
Online free class eppo kudupinga anna
When will be at shah Alam
Anna ,today appa birthday Anna,kachi appa ,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💫💫💫💫💫💫💫💫📿📿📿📿📿📿
🙏🙏🙏😍
Oru trailer paatha maari iruku
"Mahavishnu class trailer"
❤❤❤❤❤❤❤😘😘😘😘🙏🙏🙏🙌