Karnataka Elections: தமிழருக்கு அரசியல் பிரதிநிதித்துவம் தேவையா? உண்மையில் என்ன நிலை?

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே தமிழ் பேசக்கூடிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களும் தங்களைத் தமிழர்கள் என அடையாளப்படுத்திக்கொள்வதில்லை. கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு என தனித்துவமான பிரச்சனைகள் உள்ளனவா?
    இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு வெளியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாநிலம் கர்நாடகம்தான். இதற்கு அடுத்த நிலையில்தான் ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் வருகின்றன. 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, சுமார் 22 லட்சம் பேர் இங்கு தங்களைத் தமிழர்களாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இது 3.46 சதவீதம்.
    கர்நாடக அரசியலில் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாதது ஏன்? அவர்களது பிரச்னைகள் என்ன?
    #KarnatakaElections #Karnataka #Bengaluru
    Producer - Muralidharan Kasiviswanathan
    Shoot and Edit - Jerin Samuel
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 303

  • @kanniappanim917
    @kanniappanim917 Рік тому +74

    தமிழர்கள் ஒன்றினைந்து வெற்றி பெறவேண்டும்.

    • @mlawrence185
      @mlawrence185 Рік тому

      You so rcal.

    • @ThamilNesan
      @ThamilNesan Рік тому

      தமிழருக்குள் தமிழர் சிந்தனை உன்னை விட நான் பெரிசு இவருக்கு என்ன தெரியும் அதை விட நரித்தனம் இவற்றால் தான் தமிழரின் வரலாறு சகாப்தம் சோழ இராஜ்ஜியம் எல்லாமே உடைந்து சிதறி இப்போ உலகிலே மூத்த குடியாக இருந்து இன்று உலகில் Nu 1 அழியும் குடியாக மாறியுள்ளது ☹️🇨🇦

  • @brittony
    @brittony Рік тому +90

    தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பதே இதன் எடுத்துக்காட்டு

    • @arockiadass668
      @arockiadass668 Рік тому

      There is Unity in Tamil community.
      But Tamils are not allowed
      and not given chances by. Kannadiga leaders
      BJP Congress leaders and DMK and ADMK parties in other states.
      Tamils are betrayed by TN Karnataka Andhra &; Kerala.
      Even
      in Tamil Nadu itself
      Tamils are not given chances
      to contest in
      TN as MLAS MPS. and Councillors past 55 years
      .This is a bitter historical truth.
      But in Tamil Nadu
      Telugus Malayalies and Kannadigas could
      become
      MLAS MPS Ministers and Chief Ministers?
      India is a Democratic country
      Any body can contest any where in India
      but Tamils cannot contest in neighbouring states also.
      Only Tamil community is cheated by Other Communities in India.
      It is sad & bitter historical truth.
      That's why
      If Tamils don't become
      MLAS in other states
      also no problem.
      But
      only Tamil candidates should contest in Tamil Nadu Elections.
      Non Tamils should not be given chances to contest in Tamil Nadu Elections.for MLAS &MPS.
      Tamil Nadu is enough for Tamils.
      As all Indian States are ruled by their their language people
      Tamil Nadu also should be ruled by Tamils only.

    • @ThamilNesan
      @ThamilNesan Рік тому +5

      சகோதரா நீங்கள் சொன்னதையே என் கருத்தை பதிவு செய்ய முன் நான் கூட எண்ணினேன் ஆங்காங்கே தமிழர்களில் சிலரை தவிர தமிழர்களை போல் சுயநல கிருமிகள் நரிகள் உலகில் எந்த இனத்திலும் இதுவரை இல்லை இலங்கையில் கூட இவ்வளவு கேவலமான நிலைக்கும் தமிழ் சுயநலவாதி சேரீ பொன் இராமநாதன் முதல் பின் வட்டமேசை மாநாடு பேச்சுவார்த்தை ஆயுத போராட்டம் இன்று மீண்டும் முடிவில்லா விடிவை தேடி ஜனநாயக போராட்டம் பேச்சுவார்த்தை எந்த விடிவும் இல்லை தொடர்கிறது 🇨🇦 ஈழதமிழர்

    • @moulics
      @moulics Рік тому +2

      Sowcarpet ??? any rajasthani was made to stand election even for corporation forget about mla

    • @skm0552
      @skm0552 Рік тому +1

      Once I visit Tharavai area . Totaly shocked every area caste related codings flags. and local leader photos. How can United. Once u visit kerala people dominate area .U never seen this kind of Exposure

    • @sivanesh2896
      @sivanesh2896 Рік тому +1

      ​@@moulicsis it?? Then why there is reddy MLA in karnataka?? Pls enlighten me u brilliant🤣

  • @magizhiniwebtv8260
    @magizhiniwebtv8260 7 місяців тому +14

    இது தமிழ் நாட்டிலும் நடக்க வேண்டும். தமிழர் தவிர மற்ற மொழிகார்களுக்கு இடம் அளிக்க கூடாது

  • @scrajan6319
    @scrajan6319 Рік тому +31

    உண்மையிலேயே தமிழர்கள் இங்கு கடும் உழைப்பாளிகள் தான், ஆனால் காட்டிக்கொடுப்பதில் கில்லாடிகள், அதுவும் தமிழர்களை தான்

  • @Devar-3
    @Devar-3 Рік тому +15

    வாழ்க தமிழ்....🌹🌹🌹🌹🌹🌹

  • @sethuv6706
    @sethuv6706 Рік тому +33

    தமிழ்நாட்டில் முதலமைச்சரே தெலுங்கு, அமைச்சர்கள் தெலுங்கு, கன்னடம் பேசுறாங்க.

  • @ELP1791
    @ELP1791 Рік тому +18

    கர்நாடகத்தில் திராவிட மாயை இல்லை ஆனால் தமிழகத்தில் தமிழர்கள் பிற மொழியாளர்களை அரவணைத்து அவர்களை திராவிடம் என்ற பெயரில் ஆளவிடுகின்றனர்.

    • @moulics
      @moulics Рік тому +1

      வைகோ , சின்ன தளபதி ??

    • @mohansackthi1169
      @mohansackthi1169 Рік тому +2

      பிரச்சனை தமிழ் நாட்டில் இல்லை உங்க மாநிலம் கர்நாடகாவில் தான் இருக்கிறது கர்நாடகாவில் பிறந்த தமிழர்களை அவர்கள் கர்நாடகாகாரர்களாக நினைத்து இருக்கிறார்களா?

    • @ELP1791
      @ELP1791 Рік тому

      @@mohansackthi1169 பிரச்சனை கருநாடகத்தில் இல்லை , தமிழகத்தில்தான் உள்ளது அங்கு தமிழர்களை மொழி சிறுபான்மையினர் என்றே கருதுகின்றனர் , கருநாடகத்தை கன்னடர்களே ஆளவேண்டும் என்றே உறுதியாக கருதுகின்றனர், அங்கு பொய்யான திராவிட இனம் என்ற கோட்பாடு இல்லை , கன்னட மண்ணில் தமிழர்களோடு அதிகாரத்தை பங்கு போட தேவையில்லை என்றே உறுதியாக கருதுகின்றனர் ஆனால் தமிழரின் தாயகமான தமிழகத்தில் திராவிட இனம் என்ற பொய்யான கருத்தியல் உள்ளது , தமிழரை வடுகர்கள் திராவிடம் என்ற பொய்யான கருத்தியல் அடிப்படையில் உள்ளீழுத்து தமிழரின் முதுகில் சவாரி செய்கின்றனர் ,
      கடந்த 700 ஆண்டுகளாக வடுகரே தமிழகத்தை ஆண்டு வருகின்றனர் , 20ஆம் நூற்றாண்டில் மக்களாட்சி காலத்தில் நீதி கட்சி , திராவிட இனம் என்ற கருத்தியலை வடுகன்
      கொண்டு வந்து , திராவிட இயக்கத்தை உருவாக்கி தமிழர்களை உள்ளிழுத்து தமிழர்களை தமிழகத்திலேயே ஆள்கின்றனர் , தமிழர் தாயகமான தமிழ் நாட்டை ஆள்வதற்கு தமிழர்கள் , தமிழகத்திலேயே வடுகர்களோடு போராடவேண்டியுள்ளது , இத்தகைய நிலைமை மற்ற மாநிலங்களில் கிடையவே கிடையாது.

  • @Vaamananraavanan
    @Vaamananraavanan Рік тому +14

    களப்பிரர்களால் 1700 ஆ‌ண்டுகளு‌க்கு முன்பு சுழற்சி செய்து கொள்ளப்பட்ட மைசூர் தமிழ் மன்னன்.

  • @thomasa6169
    @thomasa6169 Рік тому +26

    பிரச்சினை ஏற்படும்போது இங்கு வேற்று மாநிலத்தவர் எவரும் தாக்கப்படுவதில்லை. இங்கு பதவிக்கு வரும் அரசுகள் நம் மக்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கும். ஆனால் மற்ற அரசுகள் தம் மாநில மக்கள் பக்கமே நிற்கும். கர்நாடக தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொல்ளாததே பயத்தினால்தான்

    • @arockiadass668
      @arockiadass668 Рік тому +1

      சரியாக சொன்னீர்கள்.

    • @nagendrarp2453
      @nagendrarp2453 Рік тому

      கன்னட மக்கள் இப்போது இந்தி மக்களின் அடிமைகளாக உள்ளனர்

    • @arthurmiller9103
      @arthurmiller9103 5 місяців тому

      Not the government, the people have a lot of hate inside them. Especially kannada telungu vadakkan bastards.

  • @mrganesh3412
    @mrganesh3412 Рік тому +66

    தமிழ்நாட்டில் கர்நாடக மலையாளிகள் எல்லாம் முதலமைச்சர் ஆகலாம் .

    • @True5558
      @True5558 Рік тому +8

      ஆந்திராவையும் சேர்த்துச் சொல்லுங்கள்....

    • @ThamilNesan
      @ThamilNesan Рік тому +10

      @@True5558 கருணாநரியை மறந்துட்டீங்க

    • @mohansackthi1169
      @mohansackthi1169 Рік тому

      @@ThamilNesan கருணாநிதி தமிழ் நாட்டில் பிறந்தவர் தானே

    • @ThamilNesan
      @ThamilNesan Рік тому +6

      @@mohansackthi1169 ஆனால் ஈழதமிழருக்கு 1957 முதன் முதல் ரெயில் மறிப்பு கர்த்தால் நடத்தியவர் ஆந்திராவை சேர்ந்தவ்ர தமிழ்நாட்டில் தமிழ் மூச்சை சுவாசித்து தமிழையே பேசி தமிழை படித்து தமிழ் வித்தகனாக பண்டிதன் ஆக பெரும் பணக்காரனாக இரண்டு பொண்டாட்டிகளுடனும் வாழ்ந்து தன்னையே தமிழர் திராவிடர் தலைவர் என காண்பித்தவரும் பின்னர் கருணாநரியாக மாறி தமிழ் இனத்தை அம்போ என பதவிக்காக பணத்துக்காக ஈழத்தில் தமிழின துரோகி கருணா மாதிரி இனத்தையே அழிக்க ஒப்பந்தம் இட்டு ஓடியவரை தமிழனாக ஏற்க முடியுமா கேவலம் 😡🇨🇦☹️

    • @mohansackthi1169
      @mohansackthi1169 Рік тому

      @@ThamilNesan அந்த ஆளை எப்படி துரோகி என்று சொல்றீங்க? உங்க பிரச்சனைக்கு கை கொடுத்த தமிழ் நாட்டில் தானே அவ்வளவு பெரிய படுகொலை பண்ணீங்க தமிழ் நாட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத கரையை படிய வைத்தது நீங்க தானே இது உங்களுக்கு துரோகமாக தெரியவில்லையா? உங்களால் தான் அந்த ஆட்சி கலைந்தது அந்த கட்சிக்கு கலங்கத்தை ஏற்படுத்தியது நீங்க தானே அப்போது நீங்க என்ன பன்னீர்கள்? ஓடி ஒளிந்து கொண்டுதானே இருந்தீர்கள் உதவி செய்தவர்களுக்குவ் இவ்வளவு பெரிய துரோகம் செய்தீர்களே அது தப்பாக தெரியவில்லையா?

  • @ramarumugam9874
    @ramarumugam9874 Рік тому +13

    தமிழருக்கு பொதுவாக, பயந்து, ஒரு தொழிலாளிஆகத்தான் இருப்பார்கள். தலைமை ஏற்று முதலாளியாகவோ , தலைவராகவோ வரமாட்டார்கள். ஒரு சிலர் விதிவிளக்கு. இனிமேலாவது , அதிக இளைஞர்கள் , தைரியமாக , தலைமை பொறுப்புக்கு வரவேண்டும்.

  • @Albetroz1415
    @Albetroz1415 Рік тому +16

    25% Bangalore population Tamil.

    • @Kannadatalks_
      @Kannadatalks_ Місяць тому

      17% tamil population in bangalore 2024 year

  • @ariaratnamkremer-segaran1538
    @ariaratnamkremer-segaran1538 Рік тому +7

    தமிழர்களுக்கு இருக்கும் அழுத்தம் அவர்களது வாயை அடைத்துள்ளது, அதைவிட பெங்களூரில் தமிழர்களின் பூர்வீக நிலம் , நெறி யாளர் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

  • @manijm5534
    @manijm5534 Рік тому +7

    சார் அதுதான் உண்மை

  • @niyazrahumann
    @niyazrahumann Рік тому +12

    இலங்கை, சிங்கப்பூரில் கூட தமிழக பிரதிநித்துவம் இருக்கும்போது சொந்த நாட்டில் இந்தக் கொடுமை.

  • @vishwadheena-vdf
    @vishwadheena-vdf Рік тому +2

    Iam happy to see bbc Tamil news 1:00 me and my team iam aam a Tamil UA-cam vlog. I Bangalore Tamil ❤❤

  • @NTK1002
    @NTK1002 Рік тому +7

    NAAM tamilar

  • @padikkasumv3277
    @padikkasumv3277 Рік тому +12

    தமிழர்கள் அரசியலில் இருந்து விலகி இருப்பது என்னைப் பொறுத்தவரை சரி என்றே நினைக்கிறேன். அரசியலுக்கு சென்றால் நாம் ஒழுங்காக பிழைக்க முடியாது உழைத்து முன்னேறும் சமூகமாக தமிழ் சமுதாயம் இருந்தால்தான் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை முன்னேறும். பெங்களூரில் தமிழர்கள் தொழில் துறையில் ஆதிக்கம் செலுத்துவதை உண்மையான வெற்றிக்கு அடையாளம்

    • @motherearth5229
      @motherearth5229 Рік тому +4

      Politics is also important.

    • @padikkasumv3277
      @padikkasumv3277 Рік тому +1

      @@motherearth5229 மிக முக்கியம் தான் இல்லை என்று சொல்லவில்லை. வாக்கள் மட்டும் செலுத்தி விட்டு தான் எப்படி முன்னேற வேண்டும் என்று சிந்திக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

    • @Parthy15
      @Parthy15 Рік тому +1

      Being a Slave is not a Luxury 😢

    • @padikkasumv3277
      @padikkasumv3277 Рік тому

      @@Parthy15 தலைவரே எனக்கு புரிகிறது. தென் மாவட்டங்களில் இருந்து வெறும் பிழைப்பு தேடி வெறுங்கையுடன் சென்ற தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று பலர் சென்னையில் பெரிய ஆட்களாக தான் இருக்கிறார்கள். கர்நாடக தமிழர்களை அரசியல் படுத்துவதை விட்டு விட்டு அவர்களுக்கு தொழில் பழகுவதை ஊக்குவிக்க வேண்டும் என்பதைத்தான் நான் குறிப்பிடுகிறேன். நான் காரைக்குடி பகுதியை சேர்ந்தவன் எனக்கு சமுதாயத்தில் இப்பொழுதுதான் ஒரு எம்எல்ஏ ரேவந்த் உள்ளார் ஆனால் அதற்கு முன்பே பல எம்எல்ஏக்களுக்கு எனது சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வட்டிக்கு பணம் கொடுத்து தான் எம்எல்ஏ அளவே ஆகி உள்ளனர் அந்த அளவுக்கு செல்வாக்கில் தொழில் துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர் ஆனால் அரசியலில் அல்ல.

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 Рік тому

      What about kamarajar?

  • @jegann6173
    @jegann6173 Рік тому +16

    Not needed, we are living with Kannadigas very well. ❤

    • @sivansiddhar
      @sivansiddhar Рік тому +5

      Slave mentality

    • @nagendrarp2453
      @nagendrarp2453 Рік тому +4

      From Bangalore. We love Tamil and we love Tamil makkal.

    • @redred017
      @redred017 7 місяців тому +1

      Kundigay commenting in Fake id😂😂

    • @srinivasank613
      @srinivasank613 5 місяців тому +1

      ​@@nagendrarp2453 thank you

  • @nagendrarp2453
    @nagendrarp2453 Рік тому +1

    இங்கு தமிழ் அமைச்சர் இல்லை. ஆனால் ஒவ்வொரு தமிழனும் அமைச்சர்தான்

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 Рік тому +16

    Seeman should go there and prove that tamils are powerful by his speach. l💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪 He should sensitize all tamils there.

    • @SumanthLazarus
      @SumanthLazarus Рік тому +3

      Honestly, you haven't ever lived or visited Bangalore or Karnataka. Seeman's political visit would never even be permitted by the police. It is close to impossible for people to mobilize based on a minority south-indian language or religion here. However, Hindi mainly because of BJP is becoming very popular here.

    • @moulics
      @moulics Рік тому

      Sowcarpet ??? any rajasthani was made to stand election even for corporation forget about mla

    • @PrashanthK-zh2oq
      @PrashanthK-zh2oq Рік тому

      Requesting you to watch S .Rajendran speech once please.

    • @sibithe
      @sibithe Рік тому +3

      சீமான் பெங்களூர் நகருக்குள் வர அனுமதிக்கப்பட கூடாது.
      பெங்களூரில் இன்றும் தமிழுக்கும், தமிழர்க்கும் மரியாதை உண்டு. தமிழ் பேச தெரிந்த கன்னடர் உண்டு. தமிழில் வழிபடும் பல கிறிஸ்தவ தேவாலயங்கள் உண்டு. தமிழ் பள்ளிகள் உண்டு. கன்னட படங்களை விட தமிழ் படங்களை அதிகம் திரையிடும் தியேட்டர்கள் உண்டு.
      இடைக்காலத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் கன்னடர் - தமிழர் உறவில் விரிசலை ஏற்படுத்தி விட்டன.
      பெங்களூரில் கன்னட மக்கள் சிறுபான்மையினர், தமிழர் கன்னட மக்களுக்கு எதிரானவர் என்பது மாதிரியான எண்ணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பிற மக்கள் தங்களை ஆதிக்கம் செலுத்துகிறார்களோ என்ற அச்சம் அவர்களிடையே உண்டு.
      பெங்களூரில் கன்னட மொழிக்கு மரியாதை கொடுத்து கன்னட மக்களுடன் ஒன்றி வாழ்ந்தால் தமிழுக்கு/தமிழருக்கு மரியாதை நீடிக்கும். தமிழர்கள் அரசியலில் இயங்க முடியும்.
      தமிழக அரசியல்வாதிகளின் தலையீடும், கன்னட மக்களுக்கு எதிரான கருத்துக்களும் தேவையற்றவை.
      கன்னட மக்களுக்கு எதிராகவோ, அவர்களை ஒதுக்கியோ பெங்களூரில் தமிழர்கள் நிம்மதியாக வாழ இயலாது.
      கள நிலவரம் தெரியாமல் யாரும் கருத்து சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்

    • @dr.sekarhealthcare.6047
      @dr.sekarhealthcare.6047 Рік тому

      @@SumanthLazarus if he is real leader he should it in Banglore too.

  • @SivakumarG-gl9yj
    @SivakumarG-gl9yj Рік тому +3

    BBC shows its true colour. We know you better

  • @prabhum5072
    @prabhum5072 Рік тому +8

    Even i don't even understand this logic. Around 30 lakhs Tamilians are living in Bangalore only. You can see there are 15 Telugu MLAs, 2 Malayali MLAs, 10 Marathi MLAs. There is no single Tamil MLA in Bangalore. So sad

    • @SumanthLazarus
      @SumanthLazarus Рік тому

      The logic is very simple. It would initiate city-wide riots and destruction of life and public property.

    • @arockiadass668
      @arockiadass668 Рік тому

      தெலுங்கு தலைவர்களின் சூழ்ச்சி.
      காங்கிரஸ் கட்சி பிஜேபி கட்சித் தலைவர்களின் சூழ்ச்சி.
      தமிழ் நாட்டில் தங்களையே தமிழர்கள் என்று
      பொய் சொல்லி ஏமாற்றி தமிழர் களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்காமல் இருப்பது போல்
      கர்நாடகவிலும் தமிழ்ர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை.
      தெலுங்கர்களையும் மலையாளிகளையும் தான் தமிழ்ர் பகுதியில் நிற்க வைத்து தமிழினத்திற்கு துரோகம் செய்கிறார்கள்.
      இந்த தேர்தலில் அதிமுக மூலமாக 3 தமிழ்ர்களை நிற்க வைத்தார்கள்.
      ஆனால் ஒரே நாளில் 3: பேரையும் பிஜேபி வாபஸ் வாங்க வைத்தது.
      இது தான் உண்மை நிலை
      .
      தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்று சொல்வதெல்லாம் ஒரு சாக்கு?
      வநதாரை வாழ வைக்கும்
      தமிழ் நாடு/ தமிழர்கள் என்று சொல்லி சொல்லியே
      எப்படி தமிழ் நாட்டிலேயே
      தமிழர்களுக்கு எந்த அரசு வேலைகளையும் கொடுக்காமல் பச்சைத் துரோகம் செய்து
      தமிழர்களை வாழ வைக்காமல்
      செய்தார்களோ
      அதேமாதிரி தான்
      கர்நாடகாவில் ஆந்திராவில் கேரளாவில் தமிழ்ர்களுக்கு
      தேர்தலில் போட்டியிட வாய்ப்பே கொடுப்பதில்லை!
      திமுக அதிமுக பிஜேபி காங்கிரஸ் கட்சிகள்.
      தமிழ் நாட்டில் மட்டுமே இவர்கள்
      தேசியம் பேசுவார்கள்
      இந்த வேற்று மொழியினர்.

    • @SSaran2010
      @SSaran2010 Рік тому +6

      The reason is they eat food with salt and they have soodu soranai..
      We Tamilians even make non Tamilians as CM for more than 50 years..
      Manam keta pasanga sir nanga

    • @LR_Aswath
      @LR_Aswath 6 місяців тому

      Felt sad every time I see this brother my blood my ppl suffering😢

    • @arthurmiller9103
      @arthurmiller9103 5 місяців тому

      ​@@arockiadass668absolutely true,
      It's their 2500 years old dirty agenda.

  • @ags3785
    @ags3785 Рік тому +30

    TN la paadhi MLA telungan

  • @manumysore1591
    @manumysore1591 11 місяців тому +2

    Naan Tamil pesum Mysore payyan naan govt jobil erukiren

  • @ss7socialmedia661
    @ss7socialmedia661 Рік тому +7

    CV Ramanagar, young man tamilan Anand kumar mla candidate

    • @mohammedyusuf3780
      @mohammedyusuf3780 Рік тому

      ಅವರು ಕರ್ನಾಟಕದಿಂದ ಶೀಘ್ರದಲ್ಲೇ ಹೊರಹಾಕುತ್ತಾರೆ

  • @kalyanams9168
    @kalyanams9168 11 місяців тому +1

    தமிழன்டா !
    I love you Tamil.❤❤❤

  • @MrArangulavan
    @MrArangulavan Рік тому +11

    சீமானின் தமிழ் தேசிய அரசியலின் தேவையை தமிழர்கள் உணரவேண்டும்

  • @addsmano3710
    @addsmano3710 Рік тому +2

    நம்ப எந்த வம்பு தும்புக்கும் போறதில்ல!😆😀😁😂. ஆனால் தமிழ்நாட்டில் எந்த மாநிலத்தவரும் முதலமைச்சர் ஆகலாம்!😆😀😁😂🤣🤣

  • @mahendrarajah13
    @mahendrarajah13 Рік тому +4

    தமிழ்நாட்டில் தமிழர்கள் மட்டும் தான் ஆடசி அதிகாரத்தில் அரச வேளைகளில் காவல் துறையில் இருக்க வேண்டும் அந்நியர் அண்டை மாநிலத்தவர் இருக்க கூடாது அகற்றவும்

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +6

    பேஜார் யா, ஒரு தமிழன் நின்ன பக்க அவனுக்கு தான் Vote, இல்லை NOTA தான்

  • @abhaihmg1565
    @abhaihmg1565 Рік тому +2

    I'm 4th generation of TAMIL citizens in Bangalore. Non support for tamil candidate.
    It's bcoz TAMIL people don't support each other this is the big drop back

  • @KrishnaVeni-ub1tz
    @KrishnaVeni-ub1tz Рік тому +1

    Good❤amnad❤

  • @venki5dme
    @venki5dme Рік тому +1

    I am from Hospet

  • @True5558
    @True5558 Рік тому +2

    England, which is predominantly British, currently has an Indian-origin Prime Minister, like that, like that.

  • @arthurmiller9103
    @arthurmiller9103 5 місяців тому +1

    Declare banglore as union territory. Let it be a shadow capital of union Government in south india. Better tax collection and everyone will fall in line.

  • @venkateswarans3228
    @venkateswarans3228 Рік тому +1

    Nice BBC TV pls help ME,,, MLA,,, Tamil ,,,, pls karnataka ,,,INDIA ⭐⭐⭐⭐⭐

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 Рік тому +7

    தமிழகம் போல் எங்கப் பார்த்தாலும் banner, cut out, poster ஒட்டி அசிங்கம் பண்ணவா ?
    சென்னை மாதிரி அசிங்கமாகி விடும். வேண்டாம் !
    BEAUTIFUL BENGALURU CITY without posters , banners, cut outs and wall writings like Chennai. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @motherearth5229
      @motherearth5229 Рік тому +4

      Apa stalin ena Tamizh kaarana???? 😂

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 Рік тому

      @@motherearth5229 கருணாநிதியின் குடும்ப கட்சி திமுக தானே மாநிலம் முழுவதும் அசிங்கம் செய்யும் கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தது.

    • @Parthy15
      @Parthy15 Рік тому +3

      ​@@motherearth5229 that anti-tamil will never reply....These people will hide their identities and ALWAYS PREACH PHILOSOPHY TO TAMILS ALONE...

    • @Parthy15
      @Parthy15 Рік тому

      Just because Tamil contest a election in Bangalore.... Bengaluru will get dirty.....WHAT A DISTILLED RACIST..... ANTI-TAMIL....SUCH A ROTTEN MIND.... FILTHY MINDSET

  • @thalaukalesh1325
    @thalaukalesh1325 8 місяців тому +1

    ஏல்லை பிரிப்புல நம்ம பகுதி போகிருச்சு

  • @sekars3220
    @sekars3220 Рік тому

    Good news

  • @shanmi777agci6
    @shanmi777agci6 Рік тому +6

    அதர்க்கு பெயர் சுயநலம் பயம் ஒத்துமை இல்லை 🤔🤔🤔

  • @raghuraman1440
    @raghuraman1440 Рік тому

    தமிழர்களிடம் கட்சி வேறுபாடு இருப்பதால் யாரும் வெற்றி பெற முடியவில்லை.

  • @josephstalin7905
    @josephstalin7905 Рік тому +4

    Tamil naadu ah tamizhan dha aalanun aana Karnataka la Tamil MLA venuma. Nalla kadhai da

  • @shahiedshahied8770
    @shahiedshahied8770 Рік тому +3

    KGF SR thalaivan da

  • @PrashanthK-zh2oq
    @PrashanthK-zh2oq Рік тому +2

    SR KGF 🔥

  • @gandhimadhan4600
    @gandhimadhan4600 Рік тому +3

    இப்போது புரிகிறதா தமிழ் நாட்டில் உள்ள தெலுங்கர்கள் எவ்வளவு அமைச்சர்கள் இருக்கிறார்கள் திமுகவில் தெலுங்கர்கள் அதிமுக தெலுங்கர்கள் பாஜகவில் தெலுங்கர்கள் காங்கிரஸ்ஸில் தெலுங்கர்கள் காவலர்கள் தெலுங்கர்கள் இது கருணாநிதி காலகட்டத்தில் எம் ஜி ஆர் காலத்தில் மலையாளிகள் ஜெயலலிதா காலத்தில் கன்னடர்கள் இப்போது வடமாநிலத்தவர்கள் எப்படி சொந்த மண்ணில் தமிழர் அடிமையாக இருக்கிறார்கள் இதற்கு காரணம் தமிழர்களுக்கு புரிதல் இல்லாததே காரணம்

  • @sethuv6706
    @sethuv6706 Рік тому +8

    அண்ணாமலை பெங்களூரில் ஒரு தொகுதியில் நின்னிருக்கலாம். அதெல்லாம் பண்ண மாட்டான், சும்மா சிங்கம் சுங்கம்ன்னு பேசிட்டு இருப்பானுக

  • @subramaniana7761
    @subramaniana7761 Рік тому +3

    The assembly was constructed by Tamil aasaris from Karaikudi. Their grandchildren studying there in fifties

  • @Kannadanewmovies-lw2gk
    @Kannadanewmovies-lw2gk 7 місяців тому +1

    King of Kannadigas❤❤

  • @kumareson3281
    @kumareson3281 Рік тому +1

    கோலார் தங்கவயலிள் இம்முறை
    மக்களின் ராஜா
    திரு , S,ராஜேந்திரன் வெற்றி உறுதி ,

  • @mageshkumaravel5815
    @mageshkumaravel5815 Рік тому +5

    எது சரியான சிந்தனை அதை ஆராய்ந்து செய்பவனே தமிழன் 80%தமிழன் உள்ள இடத்தில் கூட ஒரு கன்னடர் தான் வெற்றி பெறுகிறார் என்றால் அமைதி ஒற்றுமை தன் பனியில் கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் இவை யாவும் தமிழனின் உயர்ந்த எண்ணங்கள்

    • @shanmi777agci6
      @shanmi777agci6 Рік тому +6

      Comedy pannittu🤭🤭🤭

    • @Kanaraj26
      @Kanaraj26 Рік тому

      சர்டா போயி தெலுங்கன் பூல ஊம்பு 😂😂

  • @kiranhonter9650
    @kiranhonter9650 Місяць тому

    People ... We did have a MLA but ithe further population dint except it ..........there was a Tamil MLA IN shantthi nagar but as time pas very are divided ......but it is time we have a person to represent like old days

  • @Palani-iamwhatyouarenotwhatiam

    அண்ணன் சீமான் இங்கே தானே முதலில் ஜெயிச்சு காமிக்கணும் 🤔

  • @manikandaprasad2344
    @manikandaprasad2344 Рік тому +3

    Tamil Nadu la other states MLA va jeika viduvomaa😂😂😂😂

  • @vijayvijaybabu7817
    @vijayvijaybabu7817 Рік тому +8

    . BBC நாரதர் வேலை ஆரம்பித் தயா

    • @pjai8759
      @pjai8759 Рік тому +15

      உண்மைய சொன்னா கசக தான் செய்யும்

    • @Kanaraj26
      @Kanaraj26 Рік тому

      பாபு காரு மூடிட்டு போடா தெலுங்கு கூதி !

    • @tamilmaindhan6786
      @tamilmaindhan6786 Рік тому +6

      கொல்டி டேய்.... நோகாம வாழ்ந்துரலாம்னு பாத்தியோ.. 🖕

    • @kanniappanim917
      @kanniappanim917 Рік тому +3

      பிபிசி சரியாக கணித்து உள்ளது.

    • @viswanathan796
      @viswanathan796 Рік тому +1

      கதரு 😂😂

  • @mariavalan0007
    @mariavalan0007 7 місяців тому +1

    bangaluru tamil naadu thaan da its old name is vankaalur

  • @emjay7494
    @emjay7494 Рік тому

    It would be a sorry state of affair if Congress loses. The nation must think of the actual situation by sidelining their religion as a foremost then nation. The nations peace and unity is more important to keep offer our prayers at our holy sites.

  • @kaushalram5241
    @kaushalram5241 Рік тому

    I am from CV Raman Nagar Constituency.....FYI BJP has given ticket for a Tamil person From Pulikeshinagar Constituency...

    • @malathipurush622
      @malathipurush622 Рік тому

      He was canvasing as kannadiga.. Refusing to talk in tamil with BBC News... Then what's use

  • @malathipurush622
    @malathipurush622 Рік тому +1

    Angu tamilarai vetpalaraga nirka vaika mattargal... Pudu katchi thodanginalum... Makkal kasukkuh ottu yendru dhan selgirargal... Yennendral... Angu pradhanamaga vasippavargal yelaigalum padikkadhavargalum. . Waiting for next generation

  • @prabakaranism80
    @prabakaranism80 Рік тому +2

    முதலில் தமிழ்நாட்டை தமிழன் ஆளட்டும்

  • @harishbheem1350
    @harishbheem1350 Рік тому +2

    U guys are asking the MLA seat in Karnataka and seeman is saying North Indian not to come to tamilnadu
    So kannada people what they will do?

    • @sibithe
      @sibithe Рік тому +1

      Seeman represented only 6% of TN population. It cannot be taken as TN's opinon.
      On the other hand, TN has MLAs of Telugu, kannada, saurashtra Origin. Some of them have been ministers in both DMK and ADMK rule.

    • @Karthik-cg1dd
      @Karthik-cg1dd Рік тому

      ​@@sibithe we too have Telugu, Mallu and marathi MLA's
      If tamils don't win whose problem it is ?

  • @sivakumar-wf5bt
    @sivakumar-wf5bt Рік тому +1

    Ruben mosses tamil candidate shanti nagar

  • @santhiogufigurado439
    @santhiogufigurado439 Рік тому +2

    தமிழர்கள் கோமணத்தையும்
    விட்டுகொடுத்திடுவான்

  • @srk8360
    @srk8360 Рік тому

    அதுதான் உண்மை

  • @sekharr6867
    @sekharr6867 Рік тому +8

    Sir, please dont divide the people, on language, creed, caste or religion.
    Let the Tamilians be peaceful in Karnataka. Please do not instigate them .
    As a journalist, please preach nationalism and unity

    • @parthipansivanesan3938
      @parthipansivanesan3938 Рік тому +9

      Why nationalism, you can become a world citizen !

    • @Parthy15
      @Parthy15 Рік тому

      ​@@parthipansivanesan3938 Good slap to anti-tamil frauds....they will hide their identities and teach philosophy to Tamils alone

    • @Parthy15
      @Parthy15 Рік тому

      You don't know the difference between RIGHTS & SLAVERY...Don't reach philosophy to Tamils....we know you are not Tamil and you are Anti-tamil....If u believe in your so-called Unity and not believe in representation....Pls add me in your Assets and send me your monthly salary....I need a share in it ... After all You believe UNITY😊

    • @kri19081987
      @kri19081987 Рік тому

      BBC being BBC

    • @FUNPARKPkm
      @FUNPARKPkm Рік тому

      Dear sekhar here there are 2 kannadigas in MLA position ..cause they hide their kannadiga identity ... Do u want to live us like that

  • @surendranc260
    @surendranc260 Рік тому

    Let the DMK prove their Dravidam in Karnataka.

  • @rubanj83
    @rubanj83 Рік тому

    BBC.. please try best to create some problem

  • @pprav33n
    @pprav33n Рік тому

    10ம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலம் என்று ஒன்று கிடையாது

  • @skventhan7215
    @skventhan7215 Рік тому +1

    Bengaluru.population.63.%.thamilar

  • @9Trent
    @9Trent Рік тому +2

    ana tamil natula natum telugu karan cm kanatuka mka

  • @arumugam6368
    @arumugam6368 Рік тому +7

    ஏன்னா அது திராவிடநாடு😂😂😂😂😂😂

  • @edwarderajyes3455
    @edwarderajyes3455 Рік тому +1

    Thamilan is ilichavaayan.

  • @subramanianlakshmikanthan3693
    @subramanianlakshmikanthan3693 Місяць тому

    Tamils should join in Khangress,JDU and BJP.They should grow in the party ranks

  • @விரா
    @விரா 16 днів тому

    ,தமிழ் நாட்டில் தமிழ் முதலமைச்சரே இல்லை ஏன்?

  • @edwarderajyes3455
    @edwarderajyes3455 Рік тому +1

    There also want a seeman

  • @m.b.nagaraj7666
    @m.b.nagaraj7666 Рік тому

    In Karnataka Highest speaking language Kannada
    Second highest speaking language URDU

  • @ramukunigal3426
    @ramukunigal3426 Рік тому +1

    Why no hindi MLA for sowcarpet?

  • @karthiak
    @karthiak Рік тому +4

    Why Tamil people should be given position in Karnataka, how many Kannadigas are getting chance in Tamilnadu. BBC is canvasing for Congress and this is expected.

    • @civilknowledge524
      @civilknowledge524 Рік тому

      BBC is from England,it is like british.always devide and rule.

    • @devamurugansankaran2398
      @devamurugansankaran2398 Рік тому +7

      Kannadiga became chief minister of tamilnadu

    • @civilknowledge524
      @civilknowledge524 Рік тому +5

      @@devamurugansankaran2398 who is kannadiga? Jayalalitha is tamilan born in Karnataka.

    • @karthiak
      @karthiak Рік тому +4

      Not anymore. And she moved to TN as kid and did live in TN for whole life, currently there are no Kannadigas representing TN assembly might be Dravidian Telugu people are ruling.

    • @karthikvpc
      @karthikvpc Рік тому +3

      ​@@karthiak Don't you count Kannada Chetti and Okkaliga as Kannadigas?

  • @enapanrathumithanakatinana865

    Andhra Pradesh serndhavargal Karnataka vile 20 MLA minister irukangal

  • @balajivv9402
    @balajivv9402 7 місяців тому

    Hi

  • @selvams9296
    @selvams9296 Рік тому

    ஐயா நாரதரே கர்நாடக த்திலும் ஆரம்பித்து விட்டீர்களா. கர்நாடக தமிழர்கள் திராவிட கட்சிகளிடமிருந்து விடுபட்டு கர்நாடக அரசியல் கண்ணோட்டத்தில் இணைந்து உள்ளார்கள். கெடுக்க வேண்டாம்.

  • @ManiM-km9bp
    @ManiM-km9bp Рік тому

    🌹🌳BBC Tamil must help 41 poor castes.துரை முருகன் தி.மு.க., 🙏🏼🙏🏼🙏🏼
    அண்ணா உனக்கு இதைக் கற்றுக் கொடுத்ததா,,,?
    Pallars 7 சாதிகள் பிஜேபி கட்சியால் ஒன்று.vellalars super 🌷👍 பரவாயில்லை ,,, ஆனால் அவர்கள் இடஒதுக்கீடு முறையில் அட்டவணை சாதியில் இருக்கிறார்கள் ஆனால் அவர்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கொண்டு வருவது இடஒதுக்கீட்டின் சமநிலையை பாதிக்கிறது மேலும் மோடி எடப்பாடியும் Mr stalin sir,, சேர்ந்து 41 ஏழை சாதியினரின் வயிற்றில் அடித்தனர்,,10.5% but all World 🌍 kept quiet ,,, 🙊
    Durimurugan DMK , people will curse you ,,
    Please stop this injustice 🙏🏼🙏🏼🙏🏼
    Nobody in the world 🌎 will welcome you ( DMK and admk or pmk ) to their country

  • @FireNation-os2ok
    @FireNation-os2ok 2 місяці тому

    Aana tamilnadil kannadar prakash hosur mla a iruppar.

  • @moulics
    @moulics Рік тому

    Sowcarpet ??? any rajasthani won

  • @अवधूत-स9घ
    @अवधूत-स9घ Рік тому

    Mumbai have so many tamil people. Chennai have any marathi people ?

    • @sibithe
      @sibithe Рік тому +3

      Thanjavur in TN has many Marathi people. They migrated long back and living peacefully here.

  • @krishnaKrishna-ly6ln
    @krishnaKrishna-ly6ln Рік тому +1

    T nagar la telugugaranga adigam anga eduku mla telungan illa en

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Рік тому +2

      Chennai yae telugu than athikam arasiyal la irukanga appo ithu mattum unaku kurai ya 😅

  • @Param-ov2pk
    @Param-ov2pk Рік тому

    In hiriyur also 20000 peoples is there

  • @skm0552
    @skm0552 Рік тому

    Tamilans Every where go Highlighting for Caste identity. If u check through out India. 3keralite Congress &JDU Period winning seats and got Minister also. But they are not expose caste& Relegion they are connect with people and good working. Mr.George.Mr.Md.Harris.Mr.UT.Kadhar

  • @minervaplus1200
    @minervaplus1200 8 місяців тому

    தமிழ் ஆட்டோக்காரர்கள் ஏமாற்றுகிறார்கள்.

  • @josephchristopherrajraj2412
    @josephchristopherrajraj2412 Рік тому +1

    Tamil pesinal kanadargaluku pudikathu kannada than pesavenum Hindi pesinal suma irupargal munnadi nalavargalaga than irunthargal yengaluku oru kanu kannada yenral oru kanu Tamil

  • @prabakaran8783
    @prabakaran8783 Рік тому +1

    Saathiya maatumea uyiraa pudichittu iruntha ithaan nilalai

  • @srinatht6244
    @srinatht6244 4 місяці тому

    Tamilanukku yethiri tamizhan mattume 😂

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 Рік тому +1

    பிரிவினைவாத BBC. காங்கிரஸ் . BIRITISH BROADCASTING FOR CONGRESS.😁😄😃🤪

    • @Parthy15
      @Parthy15 Рік тому

      Sangi exposed.....Anyone who talks about anything apart from BJP jaalra in the world are Congress Supporters....

  • @mohan6204
    @mohan6204 Рік тому

    BJP

  • @sibithe
    @sibithe Рік тому

    பெங்களூரின் வரலாற்றில் தமிழர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. பெங்களூரிலும், கோலார் தங்க வயலிலும் தமிழர்கள், கன்னடர், தெலுங்கு மக்கள் இணைந்தே வாழ்ந்து வந்தனர். தமிழ் பேசக் கூடிய தெலுங்கர், கன்னடர் இங்கு உண்டு. தமிழர்கள் கன்னட மக்களுக்கு எதிரானவர்கள் என்ற எண்ணப்போக்கு இடைக்காலத்தில் ஏற்பட்டு இருக்கிறது. தமிழ் சினிமா பைத்தியங்கள் கன்னட நடிகர்களை கிண்டல் செய்து பெங்களூர் நகரில் சண்டைக்கு போனது கூட உண்டு.
    கன்னட மக்களுடனான உறவை தமிழர்கள் வளர்த்து கொண்டால் பெங்களூரில் தமிழர்கள் அரசியல் சூழலில் இயங்க முடியும். கன்னடம், கன்னட மக்கள், கர்நாடகம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தால் கன்னட மக்கள் தமிழர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பார்கள் என்பதில் ஐயமில்லை. பெங்களூரிலும் கோலாரிலும் தமிழ் அரசியல் தலைவர்கள் அல்லது தமிழ் பேசத் தெரிந்த கன்னடர்/தெலுங்கர்கள் இருந்திருக்கிறார்கள், இனியும் இருப்பார்கள்.
    தமிழக அரசியல் கட்சிகளின் தலையீடு, பெங்களூர் தமிழகத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்பது போன்ற கோஷங்கள் வேண்டாமே!
    பெங்களூரில் கன்னடத்திற்கு மரியாதை கொடுத்து தமிழுக்கு மரியாதை பெறுவோமே!

    • @kumaravel3455
      @kumaravel3455 Рік тому

      டேய் முட்டாள்😡 1949 இல் தான் பெங்களூர் மைசூர் மாகாணத்தின் தலைநகராக மாறியது, அதற்கு முன் அது முழுமையான கன்னட பகுதியாக எப்போதும் இருந்தது இல்லை, இனி மேலும் இருக்கப்போவதும் இல்லை, புகழ் வாய்ந்த பெங்களூர் கரகத்தை நடத்துபவர்கள் பூர்வீக திகளர் எனப்படும் தமிழர்கள், திப்பு சுல்தான் மற்றும் முஸ்லீம்களின் அரசியல் செல்வாக்கை குறைக்க பிரிடீஷ்காரர்கள் மைசூர் உடன் இணைத்த பகுதிகள் தான் பெங்களூரு கோலார் தங்க வயல் பகுதிகள், 1980 பின் மத்திய கர்நாடகா, வட கர்நாடகா, கடலோர கனரா பகுதியில் குடியேரியவர்கள்தான் பெங்களூரை மெல்ல தமிழர்களிடம் அன்னியப்படுத்தியது, இன்றும் நீங்கள் பெங்களூரின் எந்த பகுதிக்கு சென்றாலும் தமிழிலேயே பேசி சமாலித்துவிடலாம், அந்தப் பொறாமையில் தான் தமிழர்கள் மீதும் பெங்களூரில் கன்னடத்தில் பேச வேண்டும் என்று வெறிநாய் போல் அழைகிறார்கள், ஆனாலும் கன்னடர்கள் பெங்களூரில் சிறுபாண்மை தான், அரசாங்க நேரடி ஆதரவு அவர்களை இயக்குகிறது, வரலாறு தெரியாமல் எதையும் பேசக்கூடாது.

    • @arthurmiller9103
      @arthurmiller9103 5 місяців тому

      ​@@kumaravel3455Absolutely correct✅

  • @edwarderajyes3455
    @edwarderajyes3455 Рік тому

    First dravida model want to be driven from thamil nadu

  • @m.b.nagaraj7666
    @m.b.nagaraj7666 Рік тому

    Tamil people not playing any great role in Karnataka Election. Not important also

  • @yechat3616
    @yechat3616 Рік тому

    அய்யோ கொடுமை தமிழ்நாட்டிலே இல்ல🤣🤣🤣🤣🤣🤣

  • @kumaravel3455
    @kumaravel3455 Рік тому +4

    மாநில பிரிவினையின் போது பெங்களூர் பகுதிகளை யூனியன் பகுதிகளாக அறிவித்திருந்தால் இப்படிப்பட்ட சிக்கல் ஏற்பட்டிருந்திருக்காது. ஒன்றிய அரசு பெங்களூர் பகுதிகளை கூடிய விரைவில் தனி நிர்வாக பகுதியாக அங்கிகரிக்க வேண்டும்.

    • @sibithe
      @sibithe Рік тому

      இந்த மாதிரி கருத்துகளை பதிவிட வேண்டாம். கன்னடர் - தமிழர் உறவில் விரிசல் ஏற்பட்டால் பாதிக்கப்படுவது தமிழரே.

    • @kumaravel3455
      @kumaravel3455 Рік тому

      @@sibithe யார் பாதிக்கப்படப்போவது? ஹிந்திகாரர்கள் பெங்களூரை கைபற்ற ஆரம்பித்துவிட்டார்கள்😂 ஏதாவது போராட்டம் கலவரம் என்றால் கன்னடர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படுபம், சித்தராமையா ஆட்சியில் காவிரி பிரச்சனை ஆரம்பிக்கும் முன்பே இரண்டு பேரை சுட்டுக்கொன்று போராட்டத்தை ஆரம்பத்திலேயே ராணுவம் கட்டுப்படுத்தியதை மறக்கக்கூடாது.

    • @NagarajuNaga-st7iz
      @NagarajuNaga-st7iz Місяць тому

      Konga going Tamil nadu 🤣🤣

    • @kumaravel3455
      @kumaravel3455 Місяць тому

      @@NagarajuNaga-st7iz Forgot Veerappan and Rajkumar? Kannada leaders should live in Bangalore with security.

    • @kumaravel3455
      @kumaravel3455 Місяць тому

      @@NagarajuNaga-st7iz Forgot Veerappan and Rajkumar? Kannada leaders should live in Bangalore with security.

  • @manjunathk2513
    @manjunathk2513 Рік тому

    Goto tamilnadu, to do politics, it is not your father property to rule. Can you give address and location of people who spoke. Don't think ever in Karnataka. If you want live happily live we won't trouble. If try to show attitude or dominate us put your language, we won't spare be it hindi, tamil or Marathi, let whoever comes we will see. Kannada people don't any political party support, they themselves come to streets

    • @arthurmiller9103
      @arthurmiller9103 5 місяців тому +1

      Boli magane, kattumirandee thika muchokond saayo le.