Karnataka reservation bill | Good or Bad ? | Paari Saalan and Varun Tamil podcast

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • Karnataka reservation bill | Good or Bad ? | Paari Saalan and Varun Tamil podcast
    #karnataka #kannada #banglore #paari #vallalmedia #PaariSaalan #Paari #paarisaalaninterview #sengoltv #பாரிசாலன்
    For more such political, spiritual, and historical content subscribe to our @Vallal_Media
    We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
    🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
    Follow More Videos to Subscribe : bit.ly/vallalm...
    Follow More Videos :

КОМЕНТАРІ • 890

  • @rajneeshru
    @rajneeshru 2 місяці тому +201

    ஒரு மணி நேரம் வீடியோ என்றாலும் சலிக்காம பார்க்க கூடியது உங்கள் வீடியோ தான்... சிறப்பான பேச்சு... தமிழ் வாழ்க..

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 2 місяці тому +1

    • @GovindVenkatesaperumal
      @GovindVenkatesaperumal 2 місяці тому +1

      CORRECT

    • @DesmondRaj-tm8im
      @DesmondRaj-tm8im 2 місяці тому +1

      Correct Bro. Also I think since in Tamil Nadu we have the action hero Delhi Ganesh, more likely Delhi would also have belonged to Tamilians long time back. Please research on that and educate people

    • @DesmondRaj-tm8im
      @DesmondRaj-tm8im 2 місяці тому

      Just now I did some scientific research and found one more thing. Actually Moon also belongs to Tamils, let me explain. Actually when human beings named celestial bodies - Earth, Sun and then the third one they named Moonu (three in Tamil) . So, by Pythagarus theorem, moon also belongs to Tamil people. I am happy and proud, but Paari doesn't like Pride so I am only happy.

    • @RRambharath
      @RRambharath 2 місяці тому

      @@DesmondRaj-tm8im😂😂😂😂

  • @tamilonly8468
    @tamilonly8468 2 місяці тому +91

    பெங்களூருவில் உள்ள காடுகோடியில்(Whitefield near) சோழர் கட்டிய சிவன் கோயில் இன்றளவும் உள்ளது.அந்த கோயில் 5 வருடங்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது, அந்த கோயில் சீரமைக்கப்பட்டப் பிறகு சன்னிதானத்திற்கு வெளியில் உள்ள போர்டில் சோழர் கட்டியது என்று எழுதப்பட்டுள்ளது, சிறிது நாட்களுக்கு பிறகு அந்த போர்டு சன்னிதானத்திற்கு உள்ளே காணப்பட்டது, இப்பொழுது அந்த போர்டை காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

    • @vijayanandr7294
      @vijayanandr7294 2 місяці тому +1

      Which temple is that? Will try to visit sometime

    • @தமிழ்களம்-ன4ல
      @தமிழ்களம்-ன4ல 2 місяці тому

      கர்நாடக ஆந்திரா வில் உள்ள கல்வெட்டுகள் பல வட்டெழுத்துக்கள் தமிழிலி கல்வெட்டு எழுத்துக்கள் ஆனால் வடுக மொழி என்று பொய் கூறி நமது அடையாளங்கள் நமது வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளன

    • @saivenkatesh9950
      @saivenkatesh9950 2 місяці тому +1

      Same thing happened to nandhi hill Shiva temple.. now there is no board stating chola

    • @j.s.ganesh7823
      @j.s.ganesh7823 2 місяці тому +1

      Yes this shivan temple in Kadugodi is oldest temple more than 2000 years old near a river bed looks like a pallipadai and sculptures in the boundary old stones with sculptures of chola related to that shiva in detail archeologically important was broken and purposely removed in order to eliminate tamil evidance at the time of bangalore riots exactly during the time of abduction of Rajkumar by Veerappan and many tamils flooding out of the Karnataka for security reasons since threat from local kannadigas as well as specifically telugu persons who called themselves as Kanadigas ie., crypto telugu persons in the name of kanadiga who own most of the lands ,business,education, politics which actually belongs to kanadiga are exploited and for this reason kanadigas deviated by telugu people falsely claim themselves as kanadiga silently making all kanadigas including pseudo kanadigas focusing upon tamils and targeting only tamils purposely by telugu persons shadowing as kanadigas similar like telugu persons in srilanka who falsely claiming as sinhalese targeting tamils but looting original sinhalese wealth without knowing what happening around the sinhalese including land wealth education employment politics culture,etc.

    • @rrarjun8
      @rrarjun8 2 місяці тому +2

      Even so many temples are constructed by chalukya and Kadamba which exists in Tamil Nadu now in madurai and Kanchipuram..

  • @suryaer7905
    @suryaer7905 2 місяці тому +142

    அண்ணா ஒரு உண்மையை நாம் ஏற்க தயங்குகிறோம். நாம் தமிழர் என்பது நமது மக்களுக்கு புரிகிறது ..தெளுங்கர்தான் ஆட்சி செய்கிறார்கள் என்பது புரிகிறது .. இருந்தும் அவர்களுக்கு வாக்கு செலுத்துகிறார்கள் ஏனெனில் இங்கு நமது தமிழ் சமூகத்தில் சுய நலம் பெரிதாகிவிட்டது .நாம் நமக்கு நமது குடும்பத்திற்கு பொருளோ பணமோ பதவியோ சிபாரிசு யார் செய்வார்களோ அவர்களுக்கு வாக்கு செலுத்தலாம் என்ற ஒரு அற்ப தனமான சுய நலம் உள்ளது ..இந்த வாக்காள் தமிழ் சமூகம், வரலாறு , பண்பாடு , இயற்கை எது அழிந்தாலும் இவர்களுக்கு பரவாயில்லை என்ற எண்ணம்தான் இவர்களுக்கு ... தான் தன் குடும்பம் என்ற எண்ணம் மட்டுமே இன்று பெரும்பான்மை தமிழர்களின் எண்ணம் ... சுய நலமே இந்த இனத்தின் சாபம் ...

    • @kavithaappakkannu7260
      @kavithaappakkannu7260 2 місяці тому +17

      ஆகச்சிறந்த நிதர்சனமான உண்மை சகோ. 👏👏👌👌

    • @M.SARAVANANM.SARAVANAN-em9ch
      @M.SARAVANANM.SARAVANAN-em9ch 2 місяці тому +5

      சுயநலத்தை உருவாக்குவது யார் நண்பா

    • @கற்பவன்
      @கற்பவன் 2 місяці тому +2

      @@M.SARAVANANM.SARAVANAN-em9ch 😂

    • @sabarigirikannan5637
      @sabarigirikannan5637 2 місяці тому +6

      மிகவும் சரி. பொது சிந்தனை உள்ளவர்கள் ஏமாளிகளாக கட்டமைக்கப்படுகிறார்கள்.

    • @__S__1
      @__S__1 2 місяці тому +5

      உண்மை இது விரைவில் மாற வேண்டும்.

  • @ramakrishnannatarajan2393
    @ramakrishnannatarajan2393 2 місяці тому +26

    பாரிசாலன் பேச்சு தெளிவாகவும் ஆணித்தரமாகவும் உள்ளது. பாராட்டுக்கள். மேலும் தமிழ் இனம் சிறப்புற வேலை வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும். அரசியல் பலத்தோடு பொருளாதர பலமும் பெற வேண்டும்.

    • @maryrani.a8992
      @maryrani.a8992 2 місяці тому +2

      Yes.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 місяці тому

      நாம் தமிழர் ஆமை குஞ்சுகளே
      ஒரு நாட்டுக்கு மரபு இனமாக இருப்பவர்கள் ஒரே ஆதி குடி பழங்குடி
      மக்களே.
      தமிழ்நாட்டுக்கு ஒரு ஆதி குடி,ஆந்திராவில் ஒரு ஆதி குடி தனித்தனியாக இருக்கும் என்கிற சீமான் கருத்து இயற்கை சமூக அறிவியலுக்கு முரணானது.
      இந்தியாவின் பூர்வகுடி பழங்குடி ஆதிவாசிகள் மலை வாழ் மக்கள் தமிழர்‌ மரபு இனம் தான்.
      அவர்கள் நாகர்கள் என்று அழைக்கப்பட்டாலும் தமிழம் த்ரமிழ த்ரவிட திராவிட ஆக அடையாளப்படுத்தியது நம்முடைய முன்னோர் மூதாதையர் தமிழ் சான்றோர்களின் ராஜதந்திரம்.
      நீங்கள் திராவிடர் என்பதை எதிர்த்தால் தென் இந்தியர் ஆகி விடுவிர்கள்.
      ஆதி திராவிடர்கள் தான் பல மொழி இனங்களாக பிரிந்தனர்.
      திராவிடர் என்கின்ற மரபு இனம் வம்சாவழி மக்கள் தமிழர்‌ தெலுங்கர் கன்னடர் மலையாளி மராட்டியர் பெங்காலி பஞ்சாபி காஷ்மீரி ஒரிய மக்களாக தற்போது வாழ்ந்து வருகிறார்கள்

  • @Ganesan_ntk
    @Ganesan_ntk 2 місяці тому +28

    சரியான தெளிவான பார்வை நன்றி பாரி

    • @studypurpose7804
      @studypurpose7804 2 місяці тому

      திராவிடர்கள், இந்து என்பதெல்லாம் சிலரால் கொடுக்கப்பட்ட பெயர்.
      இந்து என்பது சிந்து நதிக்கு இன்றய இந்தியா நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களை சிந்து நதிக்கு வெளியில் வாழ்ந்த மக்கள் வைத்த பெயரா ?
      திராவிடர் என்பது இந்தியாவிற்குள் குடியேறிய சில மக்கள், உள்ளூர் மக்களுக்கு வைத்த பெயரா?
      நீங்கள் , 'Tribes in north india' என youtube இல் தேடி பாருங்கள்.
      அந்த மக்களின் இன்றய கால வாழ்க்கையை பாருங்கள். documentary காணொளிகள் பல உள்ளன. அதில், அந்த மக்களை, இன்று ஆதிவாசி என்று சொல்லி, அவர்கள் பேசும் மொழி திராவிட குடும்பத்தை சார்ந்த மொழி என்று சொல்லியும் பல காணொளில் உள்ளன. இவர்கள் ஏன் இவ்வாறு வாழ வைக்கப்படுகிறார்கள் என சிந்தித்தால் உங்களுக்கு புரியும். சரியான கல்வி மற்றும் பொருளாதாரம் இல்லை எனலாம்.
      அங்குள்ள அரசு என்ன செய்கிறது ?
      இது போன்ற பகுதிகளில் ஆட்சியை இழந்த சில உள்ளூர் மக்கள் தமிழ் நாட்டு போன்ற பகுதிகளுக்கு வந்து ஆட்சி செய்ய முயற்சி செய்கிறார்களா ? .
      நாட்டின் வட பகுதியில் தமிழ் ஆட்சி வந்தால், திராவிடர் பெயர் சூட்டப்பட்டுள்ள சமூகம் , நாட்டின் வட பகுதிக்கு சென்று வாழ இயலுமா ?

  • @JohnCarlos16
    @JohnCarlos16 2 місяці тому +18

    APART FROM TAMIL NADU ,EVERY STATE GOVERNMENT & POLICE SUPPORT THIER OWN PEOPLE. TAMILA WAKE UP

  • @vigneshb1714
    @vigneshb1714 2 місяці тому +26

    #Save Parandur அனைவரும் மாறந்து போய் விட்டார்கள்😢.தற்போது என்ன சூழல் ?

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 2 місяці тому +41

    கர்நாடக ஆந்திராவில் தமிழன் தமிழ் உணர்வோடு பேசமுடியாது அரசியல் செய்ய முடியாது ஆனால் தமிழ்நாட்டில் மற்ற மொழி காரர்கள் தமிழனை கேவலமாக பேசுகிறார்கள் தமிழன் உணர்வு இல்லாமல் இருக்கிறோம் அதனால் தான் தமிழ்நாட்டில் நம்மை அடிக்கிறான் ஆள்கிறான் தமிழ்நாட்டில் தமிழ்தேசியம் பேசவேண்டும் தமிழ் உணர்வு வரவேண்டும்

    • @rockythebranDon
      @rockythebranDon 2 місяці тому +1

      @@ChandiranChandiran-rr2ex apdilaa illa da

    • @KK-cl6ki
      @KK-cl6ki 2 місяці тому +2

      ​@@rockythebranDon poda dei

    • @rockythebranDon
      @rockythebranDon 2 місяці тому +2

      @@KK-cl6ki andhra la Tamilan Tamil oru subject ah eduthu padikalam da mukiyam ah Chittoor nellore tirupati laa laam ella schools laium intha facility iruku aana TN la telungan naala telugu padika mudiyathu even in Borders like vellore chennai hosur etc
      Hosur has 60% kannadigas and telugus but Everyone study only Tamil.. poi paruda venna

    • @srinew27
      @srinew27 2 місяці тому +1

      அது சரி பஜாஜ் ஷோரூம் ல எதுக்கு பாரிஸ் தான் அடிவாங்குனு கேளுங்க

    • @rockythebranDon
      @rockythebranDon 2 місяці тому

      @@srinew27 avan naidu jaathi ah pathi thappa pesnunan athanala Adu vangunan...
      Vera ethachi showroom poi avunga jaathi ah pathi thappa pesunalum ithe Nelamai thaan...
      Avan avanuku avan jaathi perusu

  • @SSJD_
    @SSJD_ 2 місяці тому +16

    தமிழ் ,தமிழன், தமிழ்நாடு ,தமிழ்த்தேசியம்.❤❤❤❤பள்ளிக்கூடங்களில் தமிழ் பாடத்தை குழந்தைகளுக்கு சரியாக சொல்லிக் கொடுப்பதாக தெரிவதில்லை.நாம் தான் குழந்தைகளுக்கு சரியாக தமிழை உச்சரிக்க, படிக்க, பேச சொல்லித் தர வேண்டும்.

  • @Senthilkumar.79
    @Senthilkumar.79 2 місяці тому +26

    பாரி நீங்கள் சொல்வது சரிதான் 💯 நீங்கள் எதிர்காலத்தில் என்று சொல்லுகிறீர்கள் ஆனால் இன்றைய எதார்த்த உண்மையே நாங்கள் நாங்கள் தமிழ் மக்கள் பெங்களூரில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு வளர்ச்சியை நோக்கி வெளியேறி செல்கிறோம் காரணம் வட இந்திய ஆட்கள் நிர்வாகத்தில் இருந்து கொண்டு தமிழர்கள் புறக்கணிக்க படுகிறார்கள் குறிப்பாக தமிழர்கள் என்பதாலேயே வேறெந்த பெரிய காரணமும் இல்லை நம் மக்களை விட அவர்கள் ஆங்கில பேச்சு திறன் குறைவே... ஆனால் இது தான் இன்றைய எதார்த்தம்

    • @abhaihmg1565
      @abhaihmg1565 2 місяці тому +1

      @@Senthilkumar.79 yes ur correct I'm also born raised living in Bangalore these vadakans don't have language fluency no much knowledge still they're ruling Bangalore n kannadigas same

  • @Ganesan_ntk
    @Ganesan_ntk 2 місяці тому +40

    நான் சேலம் என் வீட்டின் அருகில் மில் ஒன்று உள்ளது வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்கிறார்கள் அவர்கள் இரவு நேரம் முழுவதும் ஹிந்தி பாடல்கள் மிகுந்த சத்தமாக கேட்கிறார்கள் யாரும் புகார் கூட கொடுக்கவில்லை

    • @maryrani.a8992
      @maryrani.a8992 2 місяці тому +8

      Thamilargal in maanbu. Nama ipadiya irupom. Yellarai um mathipom.

    • @rockythebranDon
      @rockythebranDon 2 місяці тому +1

      Nee poi vera state vera country laa tamil song kekumbothum avanum Ipdi thaan nenaipaan
      Ellam oru alavuku thaan

    • @ravi7264
      @ravi7264 2 місяці тому +1

      Inga US, Europe nu pala edathula Tamil songs poduraanga. Unga velaya mattum paarunga podhum. If they are putting high decibel speakers then you can complaint even it is tamil or devotional songs.

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 2 місяці тому

      M maanpu payam enru sollunka​@@maryrani.a8992

    • @Ganesan_ntk
      @Ganesan_ntk 2 місяці тому

      @@ravi7264 US Europe la antimela 1,2 am neenga songs open placela
      Kepingala 10 pm mela naan song ketkamaten ketkakootathu enpathu enakku therium avarkaluku athu theriyala athu thappunu solamudiyala en velai enakku therium unga velaiyamattum parunga

  • @Alagumuthu379
    @Alagumuthu379 2 місяці тому +95

    தமிழனாய் ஒன்றினைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.

    • @RAMESH-dd7ld
      @RAMESH-dd7ld 2 місяці тому +1

      😂😂 Mm mm

    • @ramachandran6831
      @ramachandran6831 2 місяці тому +3

      உங்கள் ஊரில் தேடிச்சென்று தமிழர்கள் கடைகளில் மட்டுமே பொருட்கள் வாங்கி கொண்டு தமிழர்களை வாழவைப்போம்!

    • @RAMESH-dd7ld
      @RAMESH-dd7ld 2 місяці тому

      @@ramachandran6831 aptya apo inime vandiki petrol poda maata? Intha comment panitu cellphone thuki poturuva? Oruvela apt cell a thukipoda mamasu varalana. Celluku charge ept poduva. Rotla yaravathu tamilan pona avanga muukula charge bluc mati charge ppotuppeya.
      Possible illatha kena thanama pesitu irukathingada paithiyangala

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 місяці тому

      தெலுங்கு - ஆதி தமிழ் + ஆந்திர வட்டார வழக்கு தமிழ் + சமஸ்கிருதம் + உருது
      தெலுங்கு மொழி பழந்தமிழ் வடிவத்தில் இருந்து தமிழ் வளர்ச்சி பெற ஆரம்பித்த போது சமஸ்கிருத அரபு உருது வட மொழி கலப்பால் திசை மாறி சென்றதை பயன்படுத்தி ஆரிய பிராமணர்கள் அந்நிய மன்னர்கள் படையெடுப்பில் வட தமிழக பகுதி மக்களை தனி தமிழ் மொழி வட்டார வழக்காக மாற்றி தெலுங்கு மொழியை உருவாக்கினார்கள்
      தெலுங்கு பேசி எழுதி படித்து பள்ளி கல்வி கற்பவர்கள் தெலுங்கர்கள்.
      நாயக்கர் நாயுடு ரெட்டி சாதி சான்றிதழ் வைத்து இருக்கிறதனால தெலுங்கர் ஆக மாட்டார்கள்.
      தமிழர்கள் கலாச்சார பண்பாடு கடவுள் வழிபாடு திருமண சடங்கு முறை உணவு முறை தென் இந்திய மக்கள் தமிழர்‌ தெலுங்கர் கன்னடர் மலையாளி
      அனைவருமே ஒரே வாழ்வியல் முறையை பின்பற்றும் பழக்க வழக்கம் உள்ளது
      எனவே சாதி அடையாளம் பார்த்து அந்நிய இனத்தை சேர்ந்தவர்கள் என்கிற வரையறை பொருந்தாது

    • @ramachandran6831
      @ramachandran6831 2 місяці тому +4

      @@vasanthkumar7687 அப்படியா!!!திராவிட டோலரூ?

  • @Yogeshkms
    @Yogeshkms 2 місяці тому +27

    Naanum oru malayali than..chennai il than pirandhu valarndhen.veetil engal thaimozhiyai than muzhumayaga pesugindrom.ungal karuthukal anaithirkum naan mutrilumaga udanpadugirean.neengal solvathu than sari..naan ennathan thamizh mozhiyai karaithu kudithirundalum unarvaal endrum malayali than..maaraga tamizhan endru koorinaal athu en inathai izhi u paduthuvathupolavum athe pol naan pirandhu valarndha indha mannin maindhargalai eamatruvathupolavum than unarven...வாழ்க தமிழ் ..

    • @rajpradeep87
      @rajpradeep87 2 місяці тому +1

      Aanal inga irunthu poi gulf la settle aagi oru 10 varusham aapuram naan oru saudi kaaran endru sollikura athu asingama illaya

    • @Yogeshkms
      @Yogeshkms 2 місяці тому +1

      @@rajpradeep87 teriyalaye sir..Naa South india thandi ponathu kidayathu.en arivupadi yaarum apadi oru oorla thangurathanal andha naatai sernthavanaga maara mudiyathu.we can't change our race

    • @rockythebranDon
      @rockythebranDon 2 місяці тому

      Neenga nalla moolai kalvupatrukeenga also by a malayalee called Sebastian ......on

    • @rockythebranDon
      @rockythebranDon 2 місяці тому

      @@Yogeshkms you can't change your race ?
      Malayalee telugu kananda has been created by separating from the Main Tamil race..
      Tamil is the Race for The above 3 languages..
      As per genetics 4 southern language speakers belong to ASI R1 race which is the race of Tamils....
      Don't believe politics players like Seeman Who himself being a malayalee kept on brainwashing Tamils..
      He is succeeding by speaking 50% truth and 50% false..
      He doesn't know any history..

    • @Yogeshkms
      @Yogeshkms 2 місяці тому

      @@rockythebranDon I agreed what u said. We non tamilians also have the same kind of literatures like silapadikaram,manimekalai ect and our cultural heritages also have lot of similarities..I never agree or believe mr.seeman but maari spits lot of truths that what i agree a lot...

  • @Mukil-Varma
    @Mukil-Varma 2 місяці тому +24

    நானே பெங்களூரில் தான் பணி புரிகிறேன். என் அலுவலகத்தில் பல பேர் ஆந்திரா, தமிழ்நாடு, வட இந்தியா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். நாங்கள் அமெரிக்க நிறுவனத்துக்கு வேலை செய்கிறோம். எங்கள் வேலை முழுவதும் ஆங்கிலத்தில் தான். இந்த சட்டம் வந்தால் அனைத்து நிறுவனங்களும் வெளியேறும்.

    • @shankarsanthosh-q2n
      @shankarsanthosh-q2n 2 місяці тому +2

      Rajapaksha naidu from srilanka
      Vatal nagaraj Reddy in karnataka eppadi eruka

    • @naveenpandiana8688
      @naveenpandiana8688 2 місяці тому +1

      Apdii ponna pogattum bro Kannada athigam aah tax kattuthu thaan soo kannada karanukku job kekuraan

    • @sibithe
      @sibithe 2 місяці тому

      ஆமாம். ஏற்கனவே பாஜக குஜராத்தில் இதே மாதிரி சட்டம் போட்டது. பின்னர், ஹரியானா, ஆந்திரா மாநிலங்களிலும் சட்டம் போட்டார்கள். எல்லாவற்றையும் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

    • @rrarjun8
      @rrarjun8 2 місяці тому

      Then learn Kannada...

    • @ridgegourd9415
      @ridgegourd9415 2 місяці тому

      All companies wil remain, only you will go..😅😅

  • @PerumPalli
    @PerumPalli 2 місяці тому +259

    சட்டம் சரியானது BUT கர்நாடகாவில் தமிழ் பகுதியை தமிழ் நாட்டில் கொடுத்துவிட்டு எண்ணத்தை வேண்டுமானால் ஏற்றலாம்

    • @நவீன்குமார்-ப5ன
      @நவீன்குமார்-ப5ன 2 місяці тому +8

      Illa, sattam tavaru.

    • @கற்பவன்
      @கற்பவன் 2 місяці тому +10

      அவர்களையும் கன்னடரா தான் கருதுகிறது அந்த சட்டம்

    • @RevUsage
      @RevUsage 2 місяці тому

      Idhuve Tamil Nadu la vandha ellarum nalladhu nu solluvanga ​@@நவீன்குமார்-ப5ன

    • @Logesh24821
      @Logesh24821 2 місяці тому +14

      Apdiya apo Kerala kanniyakumari keppan,telungan Vellore,thiruvallurla oru part keppan 😂

    • @PerumPalli
      @PerumPalli 2 місяці тому +2

      @@நவீன்குமார்-ப5ன இல்லை சரி

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 2 місяці тому +16

    காமராஜர் காலத்தில் எல்லைகள் பிரித்தார்கள். எவ்வளவு தமிழர்கள் பகுதிகள் நாம் இழந்தோம் அதற்கான காரணம் ஒரு வீடியோ போடுங்க

    • @SriKumaran-yv2vb
      @SriKumaran-yv2vb 2 місяці тому +3

      Therupathy Theruchanoor kalastee Temple puthur chittoor madanapalli ReniGoonda Nellore Naidupet Bangarypet and Bangalore Coorg kollar and Theruvandram Beermedu Moonaru Palakadu VayeaNadu Devikulam Eadukky eathellam namna Tamil peoples Own Birth place 😊😅😢😂

    • @Jayaram-4e
      @Jayaram-4e 2 місяці тому +2

      ஆம் ஒரு காணொளி பதிவு செய்ய வேண்டும்

    • @TSR64
      @TSR64 2 місяці тому +2

      காமராஜ் பலிஜா நாயுடு.

  • @krishnakumari6822
    @krishnakumari6822 2 місяці тому +2

    @54.14.. சரியாக சொன்னீர்கள் தோழா... தமிழனுக்கு அறம் காலம் காலமாக நம் பெரியோர்களால் சொல்லிக்கொடுக்க பட்டுள்ளது. ஆதலால் தான் நாம் யார் என்ன சொன்னாலும் செய்தாலும். விட்டுக்கொடுத்து வாழ்கிறோம் ... ஆனால் நம் மொழிக்கு , நம் குடிக்கும் , இனத்திற்கும் துன்பம் வருமாயின் அதற்க்காக போராடவும் செய்வோம்.... தமிழனுக்கு நம்பி வருபவர்களை வாழ வைக்கவும் தெரியும் , துரோகம் சூழ்ச்சி செய்தால் அவர்களை வீழ்தவும் தெரியும்......

  • @mani1992-n4f
    @mani1992-n4f 2 місяці тому +10

    தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் சரியான கருத்து நான் தெலுங்கன்

    • @studypurpose7804
      @studypurpose7804 2 місяці тому +1

      திராவிடர்கள், இந்து என்பதெல்லாம் சிலரால் கொடுக்கப்பட்ட பெயர்.
      இந்து என்பது சிந்து நதிக்கு இன்றய இந்தியா நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களை சிந்து நதிக்கு வெளியில் வாழ்ந்த மக்கள் வைத்த பெயரா ?
      திராவிடர் என்பது இந்தியாவிற்குள் குடியேறிய சில மக்கள், உள்ளூர் மக்களுக்கு வைத்த பெயரா?
      நீங்கள் , 'Tribes in north india' என youtube இல் தேடி பாருங்கள்.
      அந்த மக்களின் இன்றய கால வாழ்க்கையை பாருங்கள். documentary காணொளிகள் பல உள்ளன. அதில், அந்த மக்களை, இன்று ஆதிவாசி என்று சொல்லி, அவர்கள் பேசும் மொழி திராவிட குடும்பத்தை சார்ந்த மொழி என்று சொல்லியும் பல காணொளில் உள்ளன. இவர்கள் ஏன் இவ்வாறு வாழ வைக்கப்படுகிறார்கள் என சிந்தித்தால் உங்களுக்கு புரியும். சரியான கல்வி மற்றும் பொருளாதாரம் இல்லை எனலாம்.
      அங்குள்ள அரசு என்ன செய்கிறது ?
      இது போன்ற பகுதிகளில் ஆட்சியை இழந்த சில உள்ளூர் மக்கள் தமிழ் நாட்டு போன்ற பகுதிகளுக்கு வந்து ஆட்சி செய்ய முயற்சி செய்கிறார்களா ? .
      நாட்டின் வட பகுதியில் தமிழ் ஆட்சி வந்தால், திராவிடர் பெயர் சூட்டப்பட்டுள்ள சமூகம் , நாட்டின் வட பகுதிக்கு சென்று வாழ இயலுமா ?

  • @ManiM-kw6jz
    @ManiM-kw6jz 2 місяці тому +22

    பாரி சொல்வது தான் சரி. எனக்கு மணியரசனுடைய வரையறையில் அடியோடு உடன்பாடடில்லை

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 місяці тому

      நாம் தமிழர் ஆமை குஞ்சுகளே
      ஒரு நாட்டுக்கு மரபு இனமாக இருப்பவர்கள் ஒரே ஆதி குடி பழங்குடி
      மக்களே.
      தமிழ்நாட்டுக்கு ஒரு ஆதி குடி,ஆந்திராவில் ஒரு ஆதி குடி தனித்தனியாக இருக்கும் என்கிற சீமான் கருத்து இயற்கை சமூக அறிவியலுக்கு முரணானது.
      இந்தியாவின் பூர்வகுடி பழங்குடி ஆதிவாசிகள் மலை வாழ் மக்கள் தமிழர்‌ மரபு இனம் தான்.
      அவர்கள் நாகர்கள் என்று அழைக்கப்பட்டாலும் தமிழம் த்ரமிழ த்ரவிட திராவிட ஆக அடையாளப்படுத்தியது நம்முடைய முன்னோர் மூதாதையர் தமிழ் சான்றோர்களின் ராஜதந்திரம்.
      நீங்கள் திராவிடர் என்பதை எதிர்த்தால் தென் இந்தியர் ஆகி விடுவிர்கள்.
      ஆதி திராவிடர்கள் தான் பல மொழி இனங்களாக பிரிந்தனர்.
      திராவிடர் என்கின்ற மரபு இனம் வம்சாவழி மக்கள் தமிழர்‌ தெலுங்கர் கன்னடர் மலையாளி மராட்டியர் பெங்காலி பஞ்சாபி காஷ்மீரி ஒரிய மக்களாக தற்போது வாழ்ந்து வருகிறார்கள்

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 2 місяці тому +85

    தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥

    • @stillthinking4707
      @stillthinking4707 2 місяці тому +4

      Marubadiyum athey comment

    • @kanagaretnam-he7cp
      @kanagaretnam-he7cp 2 місяці тому +1

      சும்மா வாயால் வடைசுடும் வெறும் ஏட்டுச்சுரக்காய் . சும்மா
      புலம்பும்.

    • @SpeedDemon_Editzzz
      @SpeedDemon_Editzzz 2 місяці тому +2

      @@stillthinking4707 obviously

    • @SpeedDemon_Editzzz
      @SpeedDemon_Editzzz 2 місяці тому +1

      @@kanagaretnam-he7cp neeya doli?

    • @BRUTALGAMES-55
      @BRUTALGAMES-55 2 місяці тому

      ​@@stillthinking4707 Po da punda telengana

  • @Vvenba0509
    @Vvenba0509 2 місяці тому +25

    தமிழ்நாட்டில் வேலை கிடைக்காமல் வேறு ஒரு நாட்டில் வேலை தேட வேண்டிய நிலை இருக்கிறது.
    பலர் சென்று விட்டனர் இன்னும் தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றனர்
    நான்கு வருடம் கல்லூரி படிப்பு முடித்தாலும் வேலை கிடைப்பது இல்லை

    • @raidaiwik2006
      @raidaiwik2006 2 місяці тому +1

      I am from Karnataka and the reason there are not many jobs in tamil nadu is because your govt is socialist govt and doesnt encourage companies to setup in your cities but now even our govt is also doing stupid things for votes. Otherwise all companies will shift to gujarat.

  • @gamingpraka8179
    @gamingpraka8179 2 місяці тому +15

    தினமும் ஒரு காணொளி போடுங்க அண்ணா

  • @teatimecomedy5015
    @teatimecomedy5015 2 місяці тому +32

    7000 பேருக்கும் மேல் வீடியோ பார்த்திருக்காங்க. ஆனா வெறும் 834 லைக்ஸ் மட்டும். வீடியோ பார்க்கிற யாரும் தமிழர்கள் இல்லையா ???? ஏம்ப்பா ஒரு லைக் போடக் கூட முடியாதா ???? விஜய் பாடல், அஜித் பாடலுக்கு லைக்ஸை அள்ளித் தர்ற தமிழர்களுக்கு , தனது இனத்துக்கான ஒரு வீடியோவுக்கு ஒரு லைக் போட வலிக்குது....

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 місяці тому

      தெலுங்கு - ஆதி தமிழ் + ஆந்திர வட்டார வழக்கு தமிழ் + சமஸ்கிருதம் + உருது
      தெலுங்கு மொழி பழந்தமிழ் வடிவத்தில் இருந்து தமிழ் வளர்ச்சி பெற ஆரம்பித்த போது சமஸ்கிருத அரபு உருது வட மொழி கலப்பால் திசை மாறி சென்றதை பயன்படுத்தி ஆரிய பிராமணர்கள் அந்நிய மன்னர்கள் படையெடுப்பில் வட தமிழக பகுதி மக்களை தனி தமிழ் மொழி வட்டார வழக்காக மாற்றி தெலுங்கு மொழியை உருவாக்கினார்கள்
      தெலுங்கு பேசி எழுதி படித்து பள்ளி கல்வி கற்பவர்கள் தெலுங்கர்கள்.
      நாயக்கர் நாயுடு ரெட்டி சாதி சான்றிதழ் வைத்து இருக்கிறதனால தெலுங்கர் ஆக மாட்டார்கள்.
      தமிழர்கள் கலாச்சார பண்பாடு கடவுள் வழிபாடு திருமண சடங்கு முறை உணவு முறை தென் இந்திய மக்கள் தமிழர்‌ தெலுங்கர் கன்னடர் மலையாளி
      அனைவருமே ஒரே வாழ்வியல் முறையை பின்பற்றும் பழக்க வழக்கம் உள்ளது
      எனவே சாதி அடையாளம் பார்த்து அந்நிய இனத்தை சேர்ந்தவர்கள் என்கிற வரையறை பொருந்தாது

    • @haritha1906
      @haritha1906 2 місяці тому +4

      ​@@vasanthkumar7687தெலுங்கன், கன்னடன் சொல்லி பலகுங்க என் தமிழன் சொல்றிங்க இலங்கை ல் இருக்கும் தமிழர்கள் நாங்க எங்க இரத்தம்னும் நினைப்போம் நீங்கள் இல்லை

    • @arunraj_r
      @arunraj_r 2 місяці тому +1

      ​@@vasanthkumar7687😂 அமைதியா போங்கடா

  • @alagumuthu637
    @alagumuthu637 2 місяці тому +40

    தமிழனாய் ஒன்றிணைவோம் ❤❤❤ நாம் தமிழர் கட்சி

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 2 місяці тому

      தாராளமா ஒன்றிணையலாம் ஆனா அவன் அவன் ஜாதிலதான் பொண்ண கட்டிக்கணும். இது மாட்டு கசக்குமே 😅😅😅😅😅😅😅🤣🤣🤣🤣🤣🤣😆😆😆😆😆😆.

    • @dtdheena7
      @dtdheena7 2 місяці тому

      Dravidam solli solli kerala Karnataka la tamilana mattumthaan elakarama paathanga
      Ippo na Thimira thenavetta na paccha tamilnada nu maarathatti soldren
      Kannadiga malayali bengali ellam enna madhikiranga Seeman Annan sonnamaari fake ah illama Thanmaanathoda vazhtha ulagame unna madhikum kira vaasagam porundhuthu Koodiya viraivil Telugana Andra Marathi Bengali Kannadigaru Malayali ellam NTK kolkaiya pinpattruargal

  • @sankariappan1464
    @sankariappan1464 2 місяці тому +7

    Very clear speech

  • @SelvakumarP-qy9nd
    @SelvakumarP-qy9nd 2 місяці тому +37

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பிரமலைக்கள்ளர் குடிகள் நாங்கள் தமிழ் தேசியம்💯💯💯 நாம் தமிழர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 🙏🙏🙏

    • @Bjorn-en7hb
      @Bjorn-en7hb 2 місяці тому +4

      Kallar - Thirudar 😂

    • @இசைபித்தன்
      @இசைபித்தன் 2 місяці тому +6

      ​@@Bjorn-en7hbTharkuri spotted

    • @skk5405
      @skk5405 2 місяці тому +1

      ​@@Bjorn-en7hbyes தமிழ் meaning, sad reality. Kallar thirudar. Maravar valipoku kolaiyargal..
      அதனால் தான் இந்த caste kutraparambarai endru vagai paduthap patanar..

    • @skk5405
      @skk5405 2 місяці тому +1

      ​​@Bjorn-en7hb yes தமிழ் meaning, sad reality. Kallar thirudar. Maravar valipoku kolaiyargal..
      அதனால் தான் இந்த caste kutraparambarai endru vagai paduthap patanar..

    • @kailasham1406
      @kailasham1406 2 місяці тому

      Dei maravargal ku athu artham illaida tharkurigala

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 2 місяці тому +3

    இதே போன்று தமிழகத்திலும் சட்டம் இயற்றவேண்டும்....

  • @parthibankaliyaperumal2504
    @parthibankaliyaperumal2504 2 місяці тому +21

    First comment...Anga nalla appanumkum aathalukum poranthavan CM ah irukan...athan 😂

  • @kirann15
    @kirann15 2 місяці тому +4

    Excellent conversation with crystal clarity as always.. keep it going paari.. love from Bangalore ❤

    • @studypurpose7804
      @studypurpose7804 2 місяці тому

      திராவிடர்கள், இந்து என்பதெல்லாம் சிலரால் கொடுக்கப்பட்ட பெயர்.
      இந்து என்பது சிந்து நதிக்கு இன்றய இந்தியா நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களை சிந்து நதிக்கு வெளியில் வாழ்ந்த மக்கள் வைத்த பெயரா ?
      திராவிடர் என்பது இந்தியாவிற்குள் குடியேறிய சில மக்கள், உள்ளூர் மக்களுக்கு வைத்த பெயரா?
      நீங்கள் , 'Tribes in north india' என youtube இல் தேடி பாருங்கள்.
      அந்த மக்களின் இன்றய கால வாழ்க்கையை பாருங்கள். documentary காணொளிகள் பல உள்ளன. அதில், அந்த மக்களை, இன்று ஆதிவாசி என்று சொல்லி, அவர்கள் பேசும் மொழி திராவிட குடும்பத்தை சார்ந்த மொழி என்று சொல்லியும் பல காணொளில் உள்ளன. இவர்கள் ஏன் இவ்வாறு வாழ வைக்கப்படுகிறார்கள் என சிந்தித்தால் உங்களுக்கு புரியும். சரியான கல்வி மற்றும் பொருளாதாரம் இல்லை எனலாம்.
      அங்குள்ள அரசு என்ன செய்கிறது ?
      இது போன்ற பகுதிகளில் ஆட்சியை இழந்த சில உள்ளூர் மக்கள் தமிழ் நாட்டு போன்ற பகுதிகளுக்கு வந்து ஆட்சி செய்ய முயற்சி செய்கிறார்களா ? .
      நாட்டின் வட பகுதியில் தமிழ் ஆட்சி வந்தால், திராவிடர் பெயர் சூட்டப்பட்டுள்ள சமூகம் , நாட்டின் வட பகுதிக்கு சென்று வாழ இயலுமா ?

  • @rupeshbs1574
    @rupeshbs1574 2 місяці тому +5

    Basics of the bill is we want the people of karnataka to have the job opportunity, which is right. Even though i know hindi i refuse to speak because the culture in bangalore has changed, basic is women dressing is shortened now, let us preserve the local culture of individual states, the bill has nk problem, according to me

  • @GaneshKalidass-gi6zw
    @GaneshKalidass-gi6zw 2 місяці тому +12

    🙏vanakkam 🙏paari 🙏varun 🙏im from Bangalore 😔

  • @abhaihmg1565
    @abhaihmg1565 2 місяці тому +8

    Hi Parisalan very well said about Bangalore TAMIL citizens situation well explained the detailed history about VENKALUR to Bengaluru useless kannadigas ignorance

  • @avatharam311
    @avatharam311 2 місяці тому +7

    அருமையான பதிவு ❤️

  • @augustiandaniel4921
    @augustiandaniel4921 2 місяці тому +16

    இப்போல்லாம் எங்க போனாலும்
    ஹிந்தி மாலும் என கேட்டு தான் வேலையே தருகின்றனர்...😢😢

    • @தமிழ்களம்-ன4ல
      @தமிழ்களம்-ன4ல 2 місяці тому +5

      தமிழர்களின் கடின உழைப்பால் உயர்ந்த இந்த நகரம், தமிழர்களின் முதுகில் குத்தியது. இனிமேல் புரிய வரும் தமிழர்களின் உழைப்பு என்னவென்று..

    • @augustiandaniel4921
      @augustiandaniel4921 2 місяці тому

      கசப்பான உண்மை தான் நண்பா

    • @nagarajanarayammal5776
      @nagarajanarayammal5776 2 місяці тому

      வடக்கன்ஸ் கடின உழைப்பால் உயர்ந்த - உயருகின்ற தமிழகம்,,, தமிழன் தான் டாஸ்மாக்ல கீறானே,, ஒரு வேளை டாஸ்மாக்க மூடுனா தமிழன் உலகை ஆளலாம்,, வாழ்க திராவிடநாடு பொரியார் மண்,,

  • @prabaks4474
    @prabaks4474 2 місяці тому +4

    பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏 👏👏👏👏

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 2 місяці тому +35

    Paari - the best 🙏🙏🐯💯👌👌

    • @DesmondRaj-tm8im
      @DesmondRaj-tm8im 2 місяці тому

      No Bro, CM Punk is the Best in the world.

    • @tiger1995grvr
      @tiger1995grvr 2 місяці тому +1

      ​@@DesmondRaj-tm8imCM sudalai is the best da baadu🎉

    • @DesmondRaj-tm8im
      @DesmondRaj-tm8im 2 місяці тому

      ​@@tiger1995grvr Yaaru Bro Sudalai ? RAW or SMACKDOWN ?

    • @tiger1995grvr
      @tiger1995grvr 2 місяці тому

      @@DesmondRaj-tm8im vera yaaru da unoda unmaiyaana ungoppan vetti sattai pottu kevalama tamil la pesuraaneyn avanthaan

    • @coolguy0719
      @coolguy0719 2 місяці тому

      Ennnnnnna best

  • @sudharsanvaradharajan959
    @sudharsanvaradharajan959 2 місяці тому +17

    Paari saalan is towards the right direction. He can start a political party. People are there to support and stand behind him.

    • @DesmondRaj-tm8im
      @DesmondRaj-tm8im 2 місяці тому +1

      Yes Bro, all 20 of us will support him :) and bring a change in Tamil Nadu.

    • @srinew27
      @srinew27 2 місяці тому +1

      பஜாஜ் ஷோரூம் பின்னாடி இருக்கு

    • @tiger1995grvr
      @tiger1995grvr 2 місяці тому

      ​@@srinew27sethuru da avalothaan unnaala solla mudiyum😂

    • @coolguy0719
      @coolguy0719 2 місяці тому

      Paithiyammmmm

  • @msbharath_99
    @msbharath_99 2 місяці тому +6

    தெற்கு கர்நாடகா தமிழர் நாட்டின் இழந்த பகுதி ஆகும். எனவே தமிழர் நாட்டின் ஒரு பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்

  • @ramamurthykrishnasamy6315
    @ramamurthykrishnasamy6315 2 місяці тому +9

    இங்கே அவ்வளவு வேலை வாய்ப்பு இருக்கிறது ஆனால் நம் மண்ணின் மைந்தர்கள் டாஸ்மாக்கில் தஞ்சம் என்று இருக்கிறார்கள்

  • @gokulngk4922
    @gokulngk4922 2 місяці тому +5

    மத்திய அரசால் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படுகிறது ஆனால் சில தேர்வுகளும் மட்டும் வினா தாள் மட்டும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் வரும் ஆனால் விடை மட்டும் தமிழில் எழுதுவது எப்படி நாயம் இதை பற்றி உங்கள் கருத்துகளை கூறுங்கள் பாரி உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறேன் இதைப்பற்றிய காணொளி பதிவு செய்யவும்

  • @1973raasaasukaran
    @1973raasaasukaran 2 місяці тому +21

    பாரிசாலன் ஆரம்பிக்க உள்ள கட்சியின் கொடியை டீ கோட் செய்து , இருவரும் மேலே வெள்ளை அடுத்து கீழே சிகப்பு அடுத்து கீழே பச்சை என்று வெள்ளை சிவப்பு பச்சை நிறத்தில் தான் கட்சிக் கொடி என்று நாங்கள் உணர்ந்தோம் .

  • @vigneshb1714
    @vigneshb1714 2 місяці тому +3

    வங்காளதேசத்தில் என்ன பிரச்சனை என்று அடுத்து ஒரு பதிவு பொடுங்கள் பாரிஅண்ணா.#Parisalan & #varuntalks

  • @abhaihmg1565
    @abhaihmg1565 2 місяці тому +3

    Paari salan u said all information very exactly

  • @rajasankar4981
    @rajasankar4981 2 місяці тому +2

    மிகவும் அருமையான பதிவு. திரு பாரி சாலன் மற்றும் திரு வருண் அவர்களுக்கு எனது வாழ்த்துகள். 47:13 ல் திரு அம்பேத்கர் அவர்களின் தந்தையின் பெயர் அம்பேத்கர் என கூறியதில் சிறு பிழை. அவரது ஆசிரியரின் குடி பெயர் தான் அம்பேத்கர். அந்த பெயர் அம்பேத்கரின் ஆசிரியரால் அவருக்கு சூட்டபெற்றது. அந்த குடி பெயர் மராட்டிய பிராமணர் சமூகத்தில் சிலர் பயன்படுத்துவர். பிழையை திருத்திகொள்ளுங்கள். நன்றி. தமிழ் வணக்கம்

  • @meenakshik7777
    @meenakshik7777 2 місяці тому +5

    உண்மையான தமிழர்கள் அரசியலுக்கு வந்து முதலமைச்சர் உயர் பதவிகளில் பொறுப்பேற்று தமிழகத்தை காக்க வேண்டும்

  • @தமிழன்வரலாறு-ட1ன

    நாம் நல்லது நினைத்தால் அவர்கள் கெடுதல் நினைப்பது எப்படி பட்ட மனநிலை

  • @sunilnp1294
    @sunilnp1294 2 місяці тому +23

    இது திருவனந்தபுரத்திற்கும் பொருந்தும் அங்கும் தமிழர்கள் தான் அதிகமாக இருந்தார்கள் குமரி நிலப்பரப்பில் தமிழர்கள் போராடிய போது வர்கலா வரைக்கும் கேட்டிருந்தார்கள் காரணம் அங்கு வரை தமிழர்கள் தான் வாழ்ந்திருந்தார்கள்

  • @Clipz2688
    @Clipz2688 2 місяці тому +2

    100% correct , Whatever kauvery issues for long time , Hosur always peaceful , no clash between KA or TN board people.

  • @nizhalulagadhadha8464
    @nizhalulagadhadha8464 2 місяці тому +4

    உன்னை போல் என்னாலும் செய்ய முடியும்.ஆனால் செய்ய மாட்டேன்.என் அறம் தடுக்கிறது...
    சூப்பர்....

  • @ஞானம்அறிவோம்
    @ஞானம்அறிவோம் 2 місяці тому +4

    அம்பானி வீட்டு கல்யாணம் பற்றி ஒரு வீடியோ பேசுங்க.

  • @nandakumarsubramani8962
    @nandakumarsubramani8962 2 місяці тому +1

    Thambi paree very good I'm a Bengaluru tamilian I'min politics from age of 14 now I'm 60

  • @goodMbadM
    @goodMbadM 2 місяці тому +5

    if you ask any kannadiga they would say this law mainly came to kick tamils out of their state. its their general thought cuz compare to northies or telugu or mallu they show more enmity towards tamils. its fact.

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db 2 місяці тому +5

    மிக சிறப்பு அண்ணா

  • @prabaks4474
    @prabaks4474 2 місяці тому +4

    அருமையான பதிவு 👏 👏👏👏

  • @PraDeep-rp6pt
    @PraDeep-rp6pt 2 місяці тому +1

    Amazing Paari brother very TRUE Tamilan endru sollada Thalai nimirndhu nilllada❤🎉😊

  • @AkhshaiyT
    @AkhshaiyT 2 місяці тому +5

    வாழ்த்துக்கள் தம்பிகளா ❤

  • @rammuralitharan863
    @rammuralitharan863 2 місяці тому +4

    பாரியின் பேச்சை
    கேட்டுக்கொண்டே இருக்கலாம்.நன்றி பாரி,வருண்.🙏🇨🇦

  • @ilangovanNTK
    @ilangovanNTK 2 місяці тому +12

    நேற்று மணியரசன் ஒரு காணொயில் குடி தேவையில்லை என்று பேசினார் ஆனால் தமிழ் தேசியவாதி அவர் மீது சந்தேகம் உள்ளது

    • @ramachandran6831
      @ramachandran6831 2 місяці тому +11

      @@ilangovanNTK தமிழ்நாடு தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் பெயருக்கு பின்னால் குடி பெயரை போட்டுக் கொள்கிறார்கள் தமிழர்கள் மட்டும் போடக் கூடாதா? ஏனென்றால் பிறமொழி பேசும் மக்கள் தமிழ் நாட்டில் மறைந்து சுகமான வாழ்க்கை வாழவேண்டும் அதற்காக தான்!

  • @dopermine2020
    @dopermine2020 2 місяці тому +1

    It can never be done in the Indian constitution,but a strategy to make non Kannadigas to take up kannada as a second language.Master plan Bossu.🤗

  • @davidshaw9139
    @davidshaw9139 2 місяці тому +3

    Your effort and hard work should Unit peoples for brighter and happier future and please don't waste your effort and hard work on X and Y person

  • @kithinvimal153
    @kithinvimal153 2 місяці тому +6

    நாங்கள் எய்னர் குடியை சார்ந்தவன் ஆனால் எங்கள் தாய் மொழி மலையாளம் ஆக மாற்ற பட்டது

  • @ABc-f3p
    @ABc-f3p 2 місяці тому +3

    நன்றி தம்பிகளா 👌🏿👌🏿👌🏿

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc 2 місяці тому +2

    குறைகள் என்று எதுவுமில்லை
    திறன்கள் இங்கு யாருக்கு இல்லை
    குறைத்து மதிக்க தேவையில்லை
    தாழ்ந்தவர் என்று இங்கு யாரும் இல்லை
    பணம் பதவி மட்டும் செழிப்பு இல்லை
    பண்பு காட்டும் மகிழ்ச்சியின் எல்லை
    எதையும் எளிதாய் எடுத்துக் கொண்டால்
    எந்தக் கவலையும் இல்லை
    விடைபெற்றுத் திரும்பும் புன்னகைக்கு
    விலை ஒன்றும் இல்லை
    ✍️................. திராவிடத் தமிழர் தேசியம்

  • @aswintamizan5204
    @aswintamizan5204 2 місяці тому +1

    This man is the legend of tamil era ❤❤

  • @arikrishnanlove5911
    @arikrishnanlove5911 2 місяці тому +3

    வாழ்த்துகள் பாரி, நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥🔥

  • @vinothsingam0074
    @vinothsingam0074 2 місяці тому +3

    Video duration konjam kammiya podunga bro,fullah paaka mudiyala☹️..Suggestion 25-30 mins..

  • @murugansingai9097
    @murugansingai9097 2 місяці тому +37

    நாம் தமிழர் கட்சியின் ராஜகுருவாக இருக்க வேண்டியவர் பாரிசாலன்.

    • @srinew27
      @srinew27 2 місяці тому

      முதல்ல பஜாஜ் ஷோரூம் எதுக்கு அடி வாங்கணும்னு கேளு

    • @Jayaram-4e
      @Jayaram-4e 2 місяці тому +1

      ஏற்கனவே ராஜ குருவாக இருந்தவர் தான் பாரி
      சில கருத்து முரண்
      குடிவாரி தமிழ் தேசியம் பாரி
      குடியில்லா தமிழ் தேசியம் நாம் தமிழர்

    • @tiger1995grvr
      @tiger1995grvr 2 місяці тому

      ​@@srinew27vandheri oopi kadharal😂

  • @Thamizharin_Ratham
    @Thamizharin_Ratham 2 місяці тому +4

    பாரி black and white ல தெரிகிறார் ❤

  • @rkkulandaivel4722
    @rkkulandaivel4722 2 місяці тому +6

    இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை நாம் தமிழர்

    • @dtdheena7
      @dtdheena7 2 місяці тому

      Adhellam sappakattu kattadhinga sir namma mela kai vaicha endha pudugiya irundhalum thiruppi adikkanum avanthaan veera tamilan maana tamilan na appidithaan en tamilargala eppidi treat pandrangalo adhe maari thaan na kannadiga marathiya treat pannuven

  • @shanmugamg8502
    @shanmugamg8502 2 місяці тому +4

    He says true 👍

  • @lavanyaravichandran2107
    @lavanyaravichandran2107 2 місяці тому +5

    பாரி அண்ணா 🔥🔥❤️❤️

  • @haritha1906
    @haritha1906 2 місяці тому +3

    ஏன்னுடன் படித்த நிறைய பேர் தாய் மொழி வேர ஆனால் தமிழ் என்றுப்போட்டுகொள்வார்கள்

  • @MuhammadYasir-2526
    @MuhammadYasir-2526 2 місяці тому +5

    அருமையான பதிவு

  • @FilmTalk10
    @FilmTalk10 2 місяці тому +8

    Brother karanataka la political party la erukaravanga thaan adhigama ippadi veripudichi thiriraanga ,comman karanataka makkal andhamadere illa ,indha political party la erukura vanga anga erukara makkal mozhi veri pidikka try pannittu erukanga . Anga erukura makkal nalla thaan pazaguranga nammakita oru silar Aala thaan indha tamil people's ku problem varudhu

  • @ABc-f3p
    @ABc-f3p 2 місяці тому +5

    தம்பிகளா அருமை 👌🏿👌🏿👌🏿

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 2 місяці тому +3

    Good decision OF KARNATAKA

  • @gunasagaran118
    @gunasagaran118 2 місяці тому +4

    அண்ணா புத்த மதமும் சமண மதமும் தமிழ்நாட்டில் எப்படி இருந்தது ஏன் அழிந்தது போனது இப்போது ஏன் யாருக்கும் தெரியவில்லை இதைப் பற்றிய வரலாறு பேசுங்கள் அண்ணா

  • @maryrani.a8992
    @maryrani.a8992 2 місяці тому +2

    Vantharai vala vaikum thamil Nadu. Thamilargal I pathukakum satam thavai. Vada manilathavargalin athikam kuraium. Well said Pari. Thank you for sharing Pari and Varun.

  • @srenathr2521
    @srenathr2521 2 місяці тому +1

    இந்த கட்டாய மொழியாக திணித்து தமிழர்களை வஞ்சகம் செய்த 60 வருட காங்கிரஸ் ஆட்சிப்பிடியில் இருந்து, இந்தியாவையும் தமிழர்களின் உணர்வுகளையும் காக்க, மூன்றாவது கட்டாய மொழியாக இந்தியை நீக்கி மூன்றாவது மொழியாக எதை வேண்டுமானாலும் படிக்கலாம் என்று புதிய கல்வி கொள்கை மூலம் கொண்டு வந்த மோடி ஐயா அவர்களுக்கு நாம் என்றைக்கும் கடன் பட்டுள்ளோம். ❤❤

  • @rajamaniv6378
    @rajamaniv6378 2 місяці тому

    எல்லாமே முழு உண்மை பாரி ஐயா

  • @m.velmurugan7630
    @m.velmurugan7630 2 місяці тому +22

    உங்களுக்கு இதுவரை புரியவில்லை தமிழ் நாட்டில் பிரமொழி ஆட்கள் தமிழ் நாட்டில் தமிழரைப்போல் நடிக்கின்றார்கள் அதனால் cm ஆவதற்கு வாய்ப்பு உள்ளது ஒரு தமிழன் ஒரிசாவில் அரசியல் செய்தால் ஒத்து கொள்ள மனம் இல்லை

    • @samwienska1703
      @samwienska1703 2 місяці тому +2

      அவர்கள் தலைமுறை தலைமுறையாக இங்கேயே வாழ்பவர் எனில் எந்தத் தவறுமில்லை.
      ஆனால், நேற்று வந்த Vishal Reddy இங்கு வந்த உடனேயே CM ஆக வேண்டும் என்பதுதான் தவறு.

    • @haritha1906
      @haritha1906 2 місяці тому +3

      ​@@samwienska1703 எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே தமிழ் நாட்டை தமிழ் குடிமகள் பிறந்தவர்கள் தான் ஆளவேண்டும்

    • @samwienska1703
      @samwienska1703 2 місяці тому +1

      @@haritha1906 அப்போ, சிங்கப்பூரை தமிழன் ஆளக்கூடாது. அமெரிக்காவை தமிழன் ஆளக்கூடாது. கனடாவை தமிழன் ஆளக்கூடாது. அப்படித்தானே?!

    • @TSR64
      @TSR64 2 місяці тому

      ​@@samwienska1703இங்கு ஆளும் தெலுங்கன் தமிழை அழிப்பவன் தமிழ் வரலாற்றை அழிப்பான் ஈழ இன அழிப்பு செய்து மானாட மயிலாட கொண்டாடியவன்.
      சிங்கப்பூரில் அல்லது மற்ற இடங்களில் தமிழன் இது போன்ற அழிவு வேலையை செய்கிறானா.
      இதற்கு திராணி இருந்தால் விடை சொல்லவும்.

    • @haritha1906
      @haritha1906 2 місяці тому

      @@samwienska1703 yes its correct you have t rule only your place bcz if it happens oru inathoda ethinicity la irundhu ellam allinjurum thats what happened to native americans

  • @AG-np3jh
    @AG-np3jh 2 місяці тому +2

    தமிழ்நாட்டுல நல்ல வேலையில் எல்லாம் மலையாளிகள் தான் இருக்கான் .AAI fire service Chennai airport ல ஆள் எடுத்ததில் 40 ல் 39 மலையாளிகள தான் எடுத்தானுங்க

  • @ybram1171
    @ybram1171 2 місяці тому +1

    Mr. Paari Saalan,
    What you mentioned @1:08:54 is 100% correct about my country.
    These two races are like sitting on an active volcano which will erupt at anytime.
    Ignoring each others are the best methods and that the thingy some of us are emphasising in our daily lifetime. Period!!!.

  • @tharu5169
    @tharu5169 Місяць тому +1

    பாரி 🔥🔥🔥🔥🔥🔥

  • @djosam
    @djosam 2 місяці тому +6

    பாரி ❤️💥🔥 வருண்

  • @vichu650
    @vichu650 2 місяці тому +1

    the bike parri sonnathuy is Kawasaki versys 650 ridden by @cherryvlogs bro many years ago,,,, it happened...

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 2 місяці тому +3

    கர்நாடக மாநில அரசு துறைகளில் ஏற்கனவே இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது தற்பொழுது அதை தனியார் நிறுவனங்களிலும் அதை கொண்டு வரதான் இந்த சட்ட திருத்த மசோதாவை கொண்டுவர இருக்கிறார்கள்

  • @ramakrishnannatarajan2393
    @ramakrishnannatarajan2393 2 місяці тому +6

    வருண் அவர்கள் பாரிசாலன் மற்றும் மன்னர் மனனன் அவர்களை வைத்து ஒரு நல்ல தலைப்பை வைத்து கலந்துரையாடல் வைக்க ஏற்பாடு செய்யுங்களேன். வேண்டும்.

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 2 місяці тому +9

    வணக்கம் தம்பி பாரிசாலன்

  • @Supermanindia98
    @Supermanindia98 2 місяці тому +3

    Its a good move.

  • @alphahalogaming3123
    @alphahalogaming3123 2 місяці тому +2

    I Personally Know 12 Families Living in Bengaluru

  • @davidshaw9139
    @davidshaw9139 2 місяці тому +3

    Human are born to help all the living beings, enjoy life and be happy but X and Y person create suffering for their own sake to enjoy and position themself to power to control and dominant my human and they enjoy watching by fellow good human sufferings

  • @vishnum9771
    @vishnum9771 2 місяці тому +3

    பாரி 💯🔥

  • @chellakanir2806
    @chellakanir2806 2 місяці тому +1

    அவர்கள் செய்வது. சரிதான். உள்ளுர். மக்கள் ‌வேலை இல்லாமல். இருப்பது பாவம் தானே ‌ எல்லாரையும் வேறுபாடு‌பார்ப்பது. அவர்கள் இனி‌ செய்ய மாட்டார்கள் என நாம்‌நினைப்போம்‌

  • @sarinsattiananda3693
    @sarinsattiananda3693 2 місяці тому +2

    SUPER PAARI

  • @selvas3622
    @selvas3622 2 місяці тому +2

    Great Video Paari

  • @AgaransSpot
    @AgaransSpot 2 місяці тому +7

    வணக்கம் பாரி 🔥🔥🔥

  • @dtdheena7
    @dtdheena7 2 місяці тому

    Paari brother ungamela rombo respect irukku 1000 irundhalum kannadiga ku support pannadhu Tamilan Maanbu Seeman Annan vazhil la irukenga respect adhigama varudhu same time Kannadargalum rombo nallavanga thaan sir 10% mosama irundhalum 75% honest ah irukanga kadasiil Manitham velliyum kannadigargale Seeman Annan valiya pinpattruvaargal 👍

  • @ParthiParmi
    @ParthiParmi 2 місяці тому +5

    உன்மை தான் பாரி.. சமீபத்தில் கூட ஐயா மணியரசன் ஒரு பேட்டியில் சொதப்பி வைத்துள்ளார்!

  • @alexmercer9991
    @alexmercer9991 2 місяці тому +4

    Paari the saviour ❤