FOLK LOG: A Musical Vlog to Unearth Tamil Folk Songs Dr. Jeyaranjinee

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • Polished Version:
    *FOLK LOG: A Vlog Exploring Tamil Folk Songs*
    FOLK LOG is a vlog dedicated to exploring Tamil folk songs, which are a crucial part of the intangible heritage of the Tamil people and are at risk of being completely forgotten. Only a few elders in Eelam still remember these traditional melodies. Our team, 2K FOLKS, conducts thorough research to locate these individuals and hear their songs. With their permission, we recreate these folk songs to resonate with the younger generation, ensuring that this cultural treasure is preserved and celebrated.
    #TikTokKids #2KFolks #TamilFolkSongs #MusicalComedy #ModernTwist #CulturalRevival
    #gana #tamilfolksongs #2kfolks #comedy #folksongs #newpitch #traditional #fusion #hybrid #ilayaraja #love #lovesong #lovestory #newpitch

КОМЕНТАРІ • 35

  • @PunniyamoorththiMithuska-pd2rg
    @PunniyamoorththiMithuska-pd2rg 2 місяці тому +1

    அருமை அருமை அண்ணா, அக்காமார்களே....
    உங்கள் முயற்சி மென்மேலும் வளர வேண்டும் 🙏❤

  • @thivenitha411
    @thivenitha411 2 місяці тому +2

    அருமை அம்மம்மா ❤️

  • @sajeenth9.4
    @sajeenth9.4 3 місяці тому +2

    எங்க அம்மம்மா நிறயவே நாட்டார் பாடல் படிப்பாங்க but இவ்ளோ முக்கியத்துவம் கொடுத்து கேட்டதில்ல, இந்த Videoவ திரும்ப திரும்ப பாத்தன், கவலையா இருந்துச்சு; அம்மம்மாவ படிக்க சொல்லி கேட்கனும் போலவே இருக்கு நன்றி ஜெயரஞ்சினி miss & team 2k FLOKS புதிய முயற்சி, மேலும் வளர வாழ்த்துக்கள்🙏

    • @newpitchfilm
      @newpitchfilm  3 місяці тому +1

      நன்றி சஜித். உங்கள் பின்னூட்டம் எமக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது.

  • @akilalepalaisdart7084
    @akilalepalaisdart7084 3 місяці тому +2

    கொம்பு முறித்தல் பற்றியும் அதுபற்றியும் பாடல் சொன்னரே இன்னும் அறியணும் போல இருந்தது. சிறப்பு. அருமையான முயற்சி வாழ்த்துகள் ❤

    • @newpitchfilm
      @newpitchfilm  3 місяці тому

      உங்கள் பின்னூட்டத்துக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி

  • @yoginianton4841
    @yoginianton4841 3 місяці тому +1

    வாழ்த்துகள் அம்மா.

    • @newpitchfilm
      @newpitchfilm  3 місяці тому +1

      தங்கள் பின்னூட்டத்துக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி

  • @ManagersTeam-vy4fu
    @ManagersTeam-vy4fu 3 місяці тому +1

    76 வயதிலும் பாட்டியின் நினைவாற்றலும் அனுபவமும் சூப்பர். எமது முதுசங்களை தேடிய உங்கள் முயற்சிக்கு நல் வாழ்த்துகள்

    • @newpitchfilm
      @newpitchfilm  3 місяці тому

      தங்கள் பின்னூட்டத்துக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி

  • @missiontamilFrance-w5l
    @missiontamilFrance-w5l 3 місяці тому +1

    ❤❤❤

    • @newpitchfilm
      @newpitchfilm  3 місяці тому

      உங்கள் பின்னூட்டத்துக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி

  • @MiruPrathap
    @MiruPrathap 3 місяці тому +2

    அருமை அம்மம்மா ❤

    • @newpitchfilm
      @newpitchfilm  3 місяці тому

      உங்கள் பின்னூட்டத்துக்கும் ஊக்கிவிப்புக்கும் நன்றி MiruPrathap

  • @ThushaRoy
    @ThushaRoy 2 місяці тому +1

    🎉🎉🎉🎉

  • @ArunthathiDevi-kz5tq
    @ArunthathiDevi-kz5tq 3 місяці тому +1

    Super Padal Thangachchigal

    • @newpitchfilm
      @newpitchfilm  2 місяці тому

      உங்கள் பின்னோட்டத்துக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி

  • @kamshasritharan
    @kamshasritharan 2 місяці тому +1

    ❤❤❤

  • @anbuthiva
    @anbuthiva 3 місяці тому +1

    கன்னங்குடாவின் பேச்சுவழக்கும் நாட்டார் வழக்கும் மட்டக்களப்பு மண் வாசனையும் கமழ்கிறது காணொளியில். இந்த 2kkids இற்கு வாழ்த்துக்கள்.❤ தேடற் பயணம் சிறக்கட்டும்.

    • @newpitchfilm
      @newpitchfilm  3 місяці тому

      உங்கள் பின்னூட்டத்துக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி

  • @SanjudhaSanju
    @SanjudhaSanju 2 місяці тому

    Niceeee❤

  • @LindujaRavindran
    @LindujaRavindran 2 місяці тому

    Nice

  • @RasaRasa-gy6hb
    @RasaRasa-gy6hb 2 місяці тому

    அருமையானபாடல்அம்மம்மா

  • @ChandruChandrus-jx1fy
    @ChandruChandrus-jx1fy 3 місяці тому +1

    Great job well done guys ❤

    • @newpitchfilm
      @newpitchfilm  3 місяці тому

      உங்கள் பின்னூட்டத்துக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி

  • @AdmiringSmartphone-el1jo
    @AdmiringSmartphone-el1jo 3 місяці тому +1

    Anna ungkada phone namper thara mudiuma naan kannankudathaan anna enakku vera ethaavathu paaddu kidachcha ungkalukku anuppalaam

    • @newpitchfilm
      @newpitchfilm  3 місяці тому

      0767440196

    • @newpitchfilm
      @newpitchfilm  3 місяці тому +1

      உங்கள் பின்னூட்டத்துக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி

    • @AdmiringSmartphone-el1jo
      @AdmiringSmartphone-el1jo 3 місяці тому +1

      Thanks anna​@@newpitchfilm

  • @SivarajaMarudai
    @SivarajaMarudai 3 місяці тому +1

    ❤❤❤

    • @newpitchfilm
      @newpitchfilm  3 місяці тому

      தங்கள் பின்னூட்டத்துக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி

  • @VijithaSivaraja
    @VijithaSivaraja 3 місяці тому +1

    ❤❤❤

    • @newpitchfilm
      @newpitchfilm  3 місяці тому

      உங்கள் பின்னூட்டத்துக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி

  • @SanmugadevieSagu
    @SanmugadevieSagu 3 місяці тому +1

    ❤❤❤

    • @newpitchfilm
      @newpitchfilm  3 місяці тому

      உங்கள் பின்னூட்டத்துக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி