குழந்தைய கொல்கத்தா க்கு கடத்துவாங்களா? | silirppu | janakiraman

Поділитися
Вставка
  • Опубліковано 17 кві 2024
  • புத்தகம் படிக்க சிலருக்கு புடிக்கும் ஆனால் புத்தகத்தின் கதையை கேட்க நிறைய பேருக்கு புடிக்கும். இனிமேல் புத்தகத்தின் கதைகளை அழகேஸ்வரியின் குரல் வாயிலாக ஒவ்வொரு வாரமும் ஒரு புத்தகமா கதை கேட்க தயாராகுங்கள். தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை COMMENT - ல் பதிவிடுவதன் மூலம் அடுத்த வாரம் கதையாக கேட்கலாம். நன்றி!
    The feel of a book's story encompasses a range of elements that contribute to the overall tone, atmosphere, and emotional resonance experienced by readers. Here are some key aspects that can influence the feel of a book's story:
    Writing Style: The author's writing style greatly impacts the feel of a book. Whether it's poetic and lyrical, crisp and concise, or richly descriptive, the writing sets the tone for the entire story.
    Narrative Voice: The narrative voice, whether it's first-person, third-person limited, or omniscient, shapes how readers engage with the story and the characters within it.
    Setting: The setting of a story, whether it's a bustling city, a remote village, a fantasy realm, or a dystopian future, plays a significant role in establishing the mood and atmosphere.
    Characterization: The characters themselves contribute to the feel of the story through their personalities, motivations, and interactions with each other and their environment.
    Plot: The plot structure, pacing, and twists and turns all influence how readers emotionally connect with the story and its characters.
    Themes: Themes explored in the story, such as love, loss, redemption, or the search for identity, evoke specific emotions and resonate with readers on a deeper level.
    Tension and Conflict: The level of tension and conflict in the story can create a sense of suspense, excitement, or unease, contributing to the overall feel of the narrative.
    Tonal Shifts: Changes in tone throughout the story, from moments of lightness to moments of darkness, add depth and complexity to the feel of the narrative.
    Imagery and Symbolism: Vivid imagery and symbolism can evoke powerful emotions and themes, enriching the reading experience and shaping the feel of the story.
    Resolution and Conclusion: The way the story resolves and concludes can leave readers feeling satisfied, hopeful, or contemplative, influencing their overall impression of the story's feel.
    Ultimately, the feel of a book's story is a combination of these elements working together to create a unique and immersive reading experience.
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • Розваги

КОМЕНТАРІ • 80

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn Місяць тому +16

    சினிமாவுக்கு பின்னணி இசைப்பது போன்று இருக்கின்றது உங்கள் செய்தியை கேட்க மிகவும் இடைஞ்சலாக உள்ளது

  • @SiruthakuttySingam
    @SiruthakuttySingam Місяць тому +7

    Story super but அந்த பெண் குழந்தை காப்பாற்றி பள்ளி அனுப்பி வைக்க யாரும் முன்வரவில்லையே

  • @mubarakjune5
    @mubarakjune5 Місяць тому +14

    குழந்தை தொழிலாளர்........
    மன பாரம் தாங்காமல் விழி சிந்தும் கண்ணீர்.......

  • @jemimajoel1222
    @jemimajoel1222 Місяць тому +3

    இவ்வளவு நேரம் கதையை சொல்லி நேரத்தை வீணடித்துவிட்டாயே. 😂😂😂

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Місяць тому +9

    குடும்ப சூழ்நிலைக்காக சில குழந்தைகள் இன்னும் உழைத்து கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்களின் நிலைமையை நினைத்தால் கண்களில் கண்ணீர் வருகிறது என்னதான் குழந்தை தொழிலாளர்கள் இருக்க வேண்டாம் என்று சொன்னாலும் சில நாடுகளில் இன்னும் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது❤😊 அருமை அழகேஸ்வரி

  • @sugunavathiraju7921
    @sugunavathiraju7921 Місяць тому +5

    Really great. Welcome your story. Thank you

  • @nandhun659
    @nandhun659 Місяць тому +4

    Janagi raman sirukadhai....intha kadhai kekkum pothu ellam ennoda kangal neer thuligalai intha kadhaiku vegumathiyai kudukum....

  • @shankarisiva715
    @shankarisiva715 Місяць тому +4

    T. Janakiraman சிறுகதைகள்...❤❤❤❤❤❤

  • @sendhilsenjai3730
    @sendhilsenjai3730 Місяць тому +25

    வெயில் காலத்தில் ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்க வேண்டும் அதைப் பற்றி விரிவாக விளக்க பதிவு போடுங்க please தேனீர் இடைவேளை சேனல் சகோதரி சகோதரன் அவர்களுக்கு 🎉

    • @RamalingamR-om9wk
      @RamalingamR-om9wk 14 днів тому +1

      😅😅a se de

    • @user-ws5xo9bb5d
      @user-ws5xo9bb5d 14 днів тому

      டெய் அக்கா என்ன scientistடா இப்பிடி யெல்லாம் கேக்க எப்புடித்தான்டா மனசு வருது😅😅😅😅

  • @vigneshkrishnan7050
    @vigneshkrishnan7050 Місяць тому +9

    Rich Dad Poor Daddy its very impressive book audio please

  • @santhoshkumark637
    @santhoshkumark637 Місяць тому +3

    The story is awesome, also I liked the way this story was told. Pls do these like inspiring stories.

  • @Arjun-J
    @Arjun-J Місяць тому +3

    Nicely narrated ❤ heart touching

  • @sendhilsenjai3730
    @sendhilsenjai3730 Місяць тому +8

    மனித நேயம் இருக்கும் 💫 கதை கேட்கவே கஷ்டமாக இருக்கிறது

  • @vetrivel8431
    @vetrivel8431 Місяць тому +4

    வள்ளலார் ஜோதி ஆனதை பத்தி வீடியோ போடுங்க

  • @jemimajoel1222
    @jemimajoel1222 Місяць тому +2

    இனிமேல் கதை சொல்கிறவர்களின் கவனத்திற்கு கதை என்பதே முதலில் சொல்லிவிடவும்.
    😂😂😂

  • @ranjithkumars35
    @ranjithkumars35 Місяць тому +3

    Kadhai super nice speaking ❤❤❤❤❤❤❤

  • @user-ji5fj4tw6q
    @user-ji5fj4tw6q Місяць тому +2

    Super ❤

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 Місяць тому +1

    அருமை அருமை ❤👌👏

  • @parvathibalakrishnan1085
    @parvathibalakrishnan1085 Місяць тому +1

    Very nicely you narrated the story sister

  • @Pagadi5
    @Pagadi5 Місяць тому +2

    பொருளாதாரம் எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

  • @user-gr7rv5uo9g
    @user-gr7rv5uo9g Місяць тому +2

    Superb

  • @dhiyaragav587
    @dhiyaragav587 Місяць тому +4

    அற்புதமான கதை சூப்பர் sis 🥰🎉💐👍👌

  • @M.shaliniMurugan
    @M.shaliniMurugan 19 днів тому

    Super 👍❤

  • @Akalya.k
    @Akalya.k Місяць тому +4

    உங்களுக்கு ஒரு சேனல் தான் இருக்கு அக்கா

  • @bhavaniramesh6561
    @bhavaniramesh6561 Місяць тому +1

    Heart touching story plz more video send pannak❤❤❤

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn Місяць тому +4

    கொஞ்சம் செய்தியை சுருக்கமாக சொல்லலாம்

  • @nithyaarjun5089
    @nithyaarjun5089 Місяць тому +6

    Very nice....ur way of speaking is awesome ❤

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 Місяць тому +2

    என்னம்மா ஜெயகாந்தன் கதை எல்லாம் சொல்றீங்க

  • @gunasekaran4256
    @gunasekaran4256 Місяць тому +1

    Nice 🎉🎉🎉

  • @user-un2ce9rg7t
    @user-un2ce9rg7t Місяць тому +4

    👌👌

  • @keerthanajayabalan
    @keerthanajayabalan Місяць тому +1

    தி.ஜா சிறுகதைகள்

  • @sendhilsenjai3730
    @sendhilsenjai3730 Місяць тому +4

    கண்டிப்பாக பதிவு போடுங்க please

  • @DhejaMurugan
    @DhejaMurugan Місяць тому +2

    Super...❤💫

  • @vishkutty_3619
    @vishkutty_3619 Місяць тому +1

    😢 super story

  • @krishnapriyas7016
    @krishnapriyas7016 Місяць тому +4

    Do more videos like this please ❤❤❤

  • @meenas7213
    @meenas7213 Місяць тому +3

    Katha super...but news mathiri title ah potrukeengale atha pidikala....becoz neraiya per enna pottalum intha channel pappanga ....neraiya fans irukanga....title ipadi podatheenga

  • @DineshKumar-yd6cd
    @DineshKumar-yd6cd Місяць тому +1

    Policekitta ila nalla idathula opadachi irukalamay

  • @elizabethdenis1702
    @elizabethdenis1702 26 днів тому

    Nice m🎉

  • @sathyapriya7854
    @sathyapriya7854 Місяць тому +3

    Title ku neenga peasunathukum yenna sambantham... Before planning a content choose title first. Neengalum makkala yemmathithnga

  • @meowkuttypapa4095
    @meowkuttypapa4095 27 днів тому

    Starting appa kathai kekum pothu en kan kalangirichi..😢

  • @jaisonnanthu3132
    @jaisonnanthu3132 Місяць тому +3

    ❤❤❤❤

  • @subhamv984
    @subhamv984 Місяць тому +1

    Un markatchai super

  • @muthugrylls
    @muthugrylls Місяць тому +2

    I am watching from mayavaram (mayiladuthurai).

  • @priyaselvakumaran9239
    @priyaselvakumaran9239 Місяць тому +1

    This story is already heard from the Tamil Vanoli channel.

  • @meenaarumugam8922
    @meenaarumugam8922 Місяць тому +1

  • @madrasgirl1377
    @madrasgirl1377 Місяць тому +2

    Ama title la kadathuranganu solitu Inga story nu solra arivu ila

  • @user-nh6eh5rg1o
    @user-nh6eh5rg1o Місяць тому +1

    0:16 Adha pattiya inspire aay dhaane neeyum maambala colour dress potrukka 😂😂😂

  • @tamilwings5622
    @tamilwings5622 Місяць тому +43

    Nan unmai story nu nenachu payanthu than video kulla ponen story nu starting la sollirukalame 😮

  • @sangeethavinoth2989
    @sangeethavinoth2989 Місяць тому +2

    Title is misleading

  • @Muyarchi8946
    @Muyarchi8946 Місяць тому +1

    Please change title sister. This is not kadathal.

  • @MansoorAli-pu4ij
    @MansoorAli-pu4ij Місяць тому

    😮🎉

  • @guestatleisure-fs4we
    @guestatleisure-fs4we Місяць тому +1

    This is not the first case

  • @sridharksridhark771
    @sridharksridhark771 Місяць тому +1

    Yes we want more but change the topic into little softer

  • @thiraipadathadam7044
    @thiraipadathadam7044 Місяць тому +1

    கதையா நடந்த சம்பவமா

  • @Aathi150
    @Aathi150 Місяць тому +6

    Today my brithday ❤❤

    • @jagannathan7816
      @jagannathan7816 Місяць тому

      ஆதிசங்கர் பிறந்தநாள் வாழ்த்துகள்❤🎉🎉🎉🤝🤝🤝

    • @KayalvizhiKumar-sd5gj
      @KayalvizhiKumar-sd5gj Місяць тому

      Happy birthday mr Aathi

  • @baminisundararajan6145
    @baminisundararajan6145 Місяць тому +1

    😭😭😭😭😭😔😔😔😔😔

  • @angelraj6103
    @angelraj6103 Місяць тому

    😂... Poiya ??? 😢 Unmayavum irrukkalam.

  • @saralagurusamy4703
    @saralagurusamy4703 Місяць тому +2

    This story was stolen from other channel. Please don't copy and put exciting words.

  • @shebee7917
    @shebee7917 Місяць тому

    Why background music

  • @rajeswariseetharaman1431
    @rajeswariseetharaman1431 Місяць тому +2

    No information nothing.. Dont spoil ur channel name by giving such mokka videos.

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Місяць тому

    ஏன் குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம் உறங்கி விட்டதா அவர்கள் ஒரு கதாசிரியர் என்றால் அந்த குழந்தையை எப்படியாவது காப்பாற்றி குழந்தை பராமரிப்பு பள்ளியில் சேர்த்து இருக்கலாம் 😢

  • @movietamilza4160
    @movietamilza4160 Місяць тому +1

    Waste of time

  • @KeerthanaJegan
    @KeerthanaJegan 27 днів тому +1

    Body loose

  • @RahathSafi
    @RahathSafi 17 днів тому

    Story no good 😂

  • @sandhyareddy6406
    @sandhyareddy6406 Місяць тому

    ❤🫶🙏

  • @rathirosy3643
    @rathirosy3643 27 днів тому

    கண்கள்கலங்கியதுஉண்மையிலும்நடந்திருக்குஅதிகவருமைதான்

  • @techutuber4410
    @techutuber4410 Місяць тому +1

    Mayiladuthurai❌ mayavarum✅ ❤️

  • @jagannathan7816
    @jagannathan7816 Місяць тому +2

    இந்த கதையை நானும் படித்திருக்கிறேன்❤🙏🙏