இந்த இசைக்கலைஞரைப் பார்க்கும்போது "டோன்ட் ஜட்ஜ் எ புக் பை இட்ஸ் கவர்" என்ற ஆங்கிலப் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது, ஆகச்சிறந்த திறமையாளர், இறைவன் இவருக்கு அனைத்து வளங்களையும் வழங்க பிரார்த்திக்கிறேன் 🙏
தம்பி பாலமுருகா கடவுள் உன் விசயத்தில் கண்டிப்பாக கண் திறந்து பார்க்கக்கூடிய நாள் மிகமிக அருகிலேயே இருக்கிறது. நிச்சயம் கடவுளிள் அருள் கிடைக்க மனதார வேண்டுகிறேன். வாழ்த்துக்கள. வாழ்க பல்லாண்டு.
இந்த உலகம் மிகவும் ஆச்சரியமானது... உங்களுக்கு புரியுதா நண்பர்களே... மிகவும் திறமையானவர்களை பிரபஞ்சம் எப்படியும் அடையாளப்படுத்தி விடும்... நான் பட்ட அனுபவம்... நன்றி 🎉❤
எவ்வித பயிற்சியும் இன்றி கேள்வி ஞானத்துடன் உண்மையான பாடகர் போன்று பாடுகிறார். அவருக்கு இசைக்குழுவனர் வாய்ப்பளித்து உதவ வேண்டும். மிகச்சிறப்பாகப் பாடுகிறார்
நாம் இணைந்து செய்தவேலைகளில் இதுவே மனநிறைவானது எழுதவும்,படிக்கவும் தெரியாத எளிய உருவம் கொண்ட அற்புத கலைஞன் அனுவம்பட்டு பாலமுருகன் வாழ்த்துகள் ரஞ்சித்
சரிகமப வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
திறமை எனும் மூடிய கதவை திறக்கும் சாவி. தோழர் ரஞ்சித் தோழா மீடியா. என்றும் பலரின் விடியலை நோக்கிய பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள் 🙏
இந்த உலகில் பாலமுருகன் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
Ujd
நானும் பாலமுருகன் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்
இத்தனை ஆண்டு காலம் இசைக்கலை அழகான குரல் வளத்தோடு வாடி இருந்த பாலமுருகனை வெளி உலகத்திற்கு கொண்டு வந்த தோழா மீடியாவிற்கு நன்றி......
நன்றிகள் பல
@@THOZHAMEDIA❤❤❤❤❤❤❤❤❤
Zee TV கொண்டு வந்தது
அரசியல் கட்சிகள் போடும் ஜீ இல்லை.
இன்றைக்கு ஜி தமிழ் ல இவர் பாடுகிறார்
அருமையான பதிவு ஐயா மெய்சிலிர்க்க வைக்கும் குரல்
இப்போது SPB அவர்கள் பார்த்து இருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பார்.
ஆண்டவன் ஆசீர்வாதம் என்றென்றும் இருக்கனும். இவரின் வாழ்வு உயரனும். இவருக்கு நல்ல நிம்மதியும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கட்டும். 🙏🙏🙏
Thanks to Thozha media, esply to Anchor interviewed Mr Balamurugan.
Super Anna congrats 💐💐💐
அப்பா வெற்றி பெற வாழ்த்துக்கள் அப்பா 🥰🙏🙏🙏👌👌🙏🙏
அண்ணன் zee tamil சூப்பர் சிங்கர் அரிய வாய்ப்பு கிடைத்து உள்ளது மகிழ்ச்சி அண்ணன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
இவரை வெளியுலத்துக்கு காட்டியஅனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி
ua-cam.com/video/hQDgTSqYsdw/v-deo.htmlsi=oC8nybNCVOi3hflA
இசைப்பயணம் தொடரட்டும்
வாழ்த்துக்கள்.! ❤
வாழ்க வளமுடன்.!! ❤❤❤❤❤❤
சரிகமவில் வெற்றி பெற வாழ்த்துகள் சகோதரரே
Woow அருமையான கலைஞன் நல்ல வாய்ப்பு கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
Hi
Sema voice
Mr.Bala murugan, you have excellent voice. Soon you will get chance to sing
in music party
அருமையான குரல்வளம்...
மகிழ்ந்தேன் ஐயா...
இந்த இசைக்கலைஞரைப் பார்க்கும்போது "டோன்ட் ஜட்ஜ் எ புக் பை இட்ஸ் கவர்" என்ற ஆங்கிலப் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது, ஆகச்சிறந்த திறமையாளர், இறைவன் இவருக்கு அனைத்து வளங்களையும் வழங்க பிரார்த்திக்கிறேன் 🙏
அருமையான உங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார் அண்ணா அருமை வாழ்த்துக்கள்
நீங்கள் யாராலும் எட்ட முடியாத உயரத்தை கன்ட்டிப்பாக எட்டிப்பிடிப்பீர்கள். வாழ்த்துக்கள் மைக்🎙️ முருகன்
அப்பா வெற்றி பெற வாழ்த்துக்கள் அப்பா வெற்றி பெற வாழ்த்துக்கள்
நன்றாக பாடுகிறார் big salute
அருமையான குரல், திரையுலகில் வாய்ப்பு தரலாமே, இந்த வானொலியை ஒளிபரப்பு செய்ததற்கு நன்றி
இவர் படிக்கவும் அருமையான குரல்வளத்தால் வாழ்வாதரம் கிடைக்கவும் இயேசு ஆண்டவர் அருள்புரிவாராக
வாழ்த்துக்கள் பாலமுருகன் ஐயா💐💐💐💐💐💐👏👏👏👏👏
இறைவன் அருளால் பாடல் பெற்ற இவர் நலம் பெற வேண்டும்
பாலமுருகன். அண்ணண் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அருமை திறமைக்கு படிப்பு வேண்டியது இல்லை உங்களுக்கு கடவுள் துணை இருப்பார் வாழ்த்துக்கள் 🙏
இந்த தம்பியின் இனிமையான குரலில் கேடக அற்புதமாக இருந்தது
இந்த பாமரனை இறைவன் கைவிடமாட்டார் வாழ்த்துக்கள்
மேன்மேலும் உயர வாழ்த்துக்கள் தம்பி
வாழ்த்துக்கள் என் பக்கத்துக்கு ஊர் காரர்
வாழ்த்துக்கள் பாலமுருகன் அவர்களுக்கு
உன்வாழ்க்கை.பிரகாசமாக.ஒளிவிச.ஆரம்பித்தது.ஒம்சிவாயம்
வாழ்த்துக்கள் 🎉
அண்ணன் அவர்களுக்கு சரிகமபா ல வாய்ப்பு கிடைத்துள்ளது அவர்கள் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்🎉🎊 💝💝💝💝
வெற்றிஒருநாள்உங்களைவந்துசேறும்.சங்கீதஜாதிமுல்லைபாடல்அருமைநன்பரேவாய்ப்புதேடிவரும்வாழ்த்துக்கள்
I'm i@@kathijamakeupartist
3
🎉👍👍🔥2 👍🔥🔥🔥👍🔥🔥3³8aa89aa 👍🔥🎉🎉88988 👍🔥³
Ii hi ni hu se
இந்த கலைஞர் வளர்க
❤❤❤அருமையான குரல் வளம்.!!😊
ivaru veli ulahuku kondu vandha anvarhaluku manamarndha valthukal🙏🙏🙏🙏🙏
வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉
இப்பொழுதும் கூட தமிழ் படிக்கலாம், ஆங்கிலம் படிக்கலாம். வாழ்த்துக்கள். பாடங்கள் ராகம் அருமை
பாடல்கள் ராகங்கள் அருமை
கலைஞர்கள் வாழ உதவுவோம்...
அருமை அய்யா இவருக்கு வாழ்த்துகள். இந்தக் காணொலியை ஒளிபரப்பு, மற்றும் பகிர்வு செய்த அனைவருக்கும் நன்றிகள்❤❤❤❤
Bala murugan 🎉🎉🎉 வெற்றி பெற வாழ்த்துக்கள்
வெற்றி பெற வாழ்த்துகள்
இறைவன் உங்களுக்கு அருள் செய்வார் பாலு அண்ணா
தம்பி பாலமுருகா கடவுள் உன் விசயத்தில் கண்டிப்பாக கண் திறந்து பார்க்கக்கூடிய நாள் மிகமிக அருகிலேயே இருக்கிறது. நிச்சயம் கடவுளிள் அருள் கிடைக்க மனதார வேண்டுகிறேன். வாழ்த்துக்கள. வாழ்க பல்லாண்டு.
அருமை....அருமை...அருமை... சொல்ல வார்த்தைகளே இல்லை 👌👌👌👌🤝🤝🤝🤝🤝❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🎉🎉🎉🎉
மேன்மேலும் இவரது இசை பயணம் தொடர வாழ்த்துக்கள் . இனிமையா ன குரல்வளம்👌👍🙏
இறைவன் அருள் புரிந்து இவருக்கு இசையமைப்பாளர்கள் வாய்ப்பு வழங்கவேண்டும் நன்றி
உங்களை மாதிரி சேனல்கள் தான் இவர் மாதிரி ஆட்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரவேண்டும்.
உண்மையில் சொல்வதற்கு வார்த்தை இல்லை என் அருமை நண்பா
பாலமுருகன் அய்யா அவர்களுக்கு பாடுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் கிடைக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
இலைமறைகாயாய் மறைந்திருக்கும் இவர்போன்ற பாடகர்களை வெளிக்கொணர்வது சிறப்பு இந்த ஐயாவின் பாடல் திறமையை வெளிக்கொண்டுவந்து காட்டிய இப்பதிவிற்கு நன்றிகள்
இந்த உலகம் மிகவும் ஆச்சரியமானது... உங்களுக்கு புரியுதா நண்பர்களே... மிகவும் திறமையானவர்களை பிரபஞ்சம் எப்படியும் அடையாளப்படுத்தி விடும்... நான் பட்ட அனுபவம்... நன்றி 🎉❤
,இனிமையான குரல்.இவர் போன்ற திறமையானவர்கள் மேன்மை பெறவேண்டும்
தொகுப்பாளர் அண்ணன் எங்கள் ஊர் 🥰
நம்ம ஊருக்கு பெருமை தேடி தந்த அண்ணன் பாலமுருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🌹💐💐🌹🍁🌻🌸🌺
Bala murugan avargalukku nalla kuralvalam.vazhthukal. vaazhga valamudan.🙏🙏💐💐👌👌👌
Wow Super Super amezing Amezing Super Super very nice ❤❤❤❤congratulations bro Congratulations
அய்யா🙏💕 நீங்களும் உங்கள் குடும்பமும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அருட்பெருஞ்ஜோதி🔥.
தோழா மீடியாவுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி
Enga ooru Anna Balamurugan 🎉 congratulations ❤👍
He has melodious voice . It is God gift. Wish him all the best to win in SAREGAMAPA event.
அவரை போதும் னு சொல்லுறதுக்கு முன்னாடி நீங்க தேவ இல்ல மா பேசணுது போதும் னு போன இன்ன போலவே நிறைய பேரு பாத்துருப்பாங்க இந்த வீடியோ வ❤️🌹
Mr Bala Murugan நீங்கள் இருக்க வேண்டிய இடம் ஆனால் உங்கள் குரலுக்கு இறைவன் துணை நிற்பார் சகோதரர
🎉❤
இவர் பேச்சுக்கும் பாட்டுக்கும் குரல் கேட்க மிக அருமையாக இருக்கிறது 👏👏👏👏❤❤
அருமை இனிமை குரல் வெற்றி தொடர வாழ்த்துக்கள் ச ச வேல் திருப்பூர்🙏
அருமையான குரல் வளம், உங்களுக்கு , உங்கள் ஆசை நிறைவேறும்.பல்லாண்டு வாழ்க வளமுடன்.
Nambar miga azhaga paadugirar.Vazthukkal
அருமை அண்ணா 🫂
Super interview❤❤❤
அருமை யான குரல் வளம❤
Very nice, I wish some music directors should give this brother a chance, Hats off brother
தோழா, தோழா ஊடகம் சிறப்பு மனநிறைவு
எவ்வித பயிற்சியும் இன்றி கேள்வி ஞானத்துடன் உண்மையான பாடகர் போன்று பாடுகிறார். அவருக்கு இசைக்குழுவனர் வாய்ப்பளித்து உதவ வேண்டும். மிகச்சிறப்பாகப் பாடுகிறார்
வாழ்த்துகள் பாலமுருகன் 🎉
கடவுளே பாலமுருகன் அண்ணனுக்கு உதவுங்கள் வெற்றிபெறவாழ்த்துக்கள்
Super. Enna Voice. Unbelievable. May God bless
மேலும் மேலும் வளர இவர்களுக்கு வாழ்த்துக்கள்
Wow super sir congratulations
😮மிகவும் அருமையனகுரல்அண்ணா
நிச்சயம் உன்னை இசை உலகம் ஏற்றுக் கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை
Intha gramathu kuyilukku en manam niraintha nandrigal ivar kural engum olikka vendum ❤❤❤❤❤
God bless you anna ungalukku.semma voice anna ❤
நீங்கநல்லாபாடுரீங்க அண்ணா👍💐
,,👌நல்ல குரல் வாழ்த்துக்கள்
nice flowing smooth voice. Unnoticed talent lost in time. To sing no one needs to read and write. just listen to the sounds and sing.
அண்ணன் வெற்றிபெற வாழ்த்துக்கள்💐
அருமையான குரல் வளம். நன்றி சரிகமப
சூப்பர் வாஸ் வாழ்க வளமுடன் புகழ்
Thozha media ❤❤❤❤❤
Great job sir 💯👏💯👏
Thank you sir
Vazhthukkal and thozha thozha team kkum vazhthukkal
Thank you sir
வாழ்த்துக்கள் வாழ்க பாலமுருகன்
Sirappaaha paaduhirar.arumai.ulloor isai kalaigerhal kandippaaha thankalin living concertakalil annaavukku niraya chance kodukka vendum ena ethirpaarkkirom.athuve avarathu vaalvaathaaraththitku perum uthaviyaaha irukkum.❤
Voice nice
Beautiful voice. May God bless you always. Super
Zee Tamil ....அவர் பாடலை கேட்டேன்
உள்ளத்தை கொள்ளைக் கொண்டார்
நல்ல சாரீரம்
நல்ல குரல் வளம்
May the Lord lead his life.superb
Really I salute for media friends ❤❤🎉