என் மாமியார் செய்த வித்தியாசமான மட்டன் வறுவல் நிச்சயம் நீங்களும ஒருமுறை இப்படி.. / Mutton Varuval

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • #ஆட்டுகறிவறுவல் #MUTTONFRY
    என் மாமியார் செய்த வித்தியாசமான கடலைப்பருப்பு மட்டன் வறுவல் நிச்சயம் நீங்களும்.. /Mutton Varuval

КОМЕНТАРІ • 459

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 4 роки тому +46

    அன்பு❤ எனும் பந்தத்தால் கட்டுப்பட்ட அருமையான கிராமத்து🏡 குடும்பம்.!!🏅🌹
    தர்ஷன் மிகவும் அருமையாக வீடியோ🎥 எடுத்து இருக்கிறான்
    ஆனந்தி.!!
    மாமி மனமுவந்து சிரிக்கும் போது அழகாக இருக்கிறார்.!!🤗
    கடலை பருப்பு போட்டு, உன் மாமி செய்த புதுவிதமான ஆட்டுக்கறி வறுவல் பார்க்கவே அருமை ஆனந்தி.!!
    மிக்க நன்றி அம்மா இந்த ஞாயிறு செய்து பார்க்கிறேன்.!!💕🙏
    மாமி 👵செய்ய மருமகள்👩 சுவைக்க ...அன்பான மாமியாருக்கு ஏற்ற (மறு)மகள்கள்.!! என் மாமியும் இப்படி தான் செய்து தருவார்...இருவரும் சேர்ந்து ருசி பார்ப்போம்!! 😪
    அன்பை கொடுத்தால் அது பன்மடங்கு திரும்பிவரும் என்பது என்னளவில் உண்மை.!!
    கறிச்சுவையும் + அன்பு சுவையும் கலந்து பகிர்ந்ததற்கு நன்றி ஆனந்தி மா.!!!!!!🌹❤🌹

    • @rosiilamaran1181
      @rosiilamaran1181 4 роки тому +1

      Super sis

    • @kavithao3097
      @kavithao3097 4 роки тому +1

      மிகவும் அருமை 👌 மிகவும் அழகிய பதிவு. நலம் தானே?

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 роки тому

      @@rosiilamaran1181 நன்றி ரோசி சகோதரி.!!💞

    • @rosiilamaran1181
      @rosiilamaran1181 4 роки тому

      @@VijayaLakshmi-tx8kc 🙏

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 роки тому

      @@kavithao3097 நன்றி கவி .!! உன் நலமும் அறிகிறேன்.!!❤💞 சுறுசுறுப்படன் கூடிய நலம் கவி.!!
      மா..ஊறுகாய் போட்டு கொண்டிருந்தோம் அதுதான் உனக்கு தாமதமான பதில் டா.!!!

  • @godson4115
    @godson4115 4 роки тому +65

    சமையல் வீடியோவை விரும்பார்ப்பது நான்தான்
    ஒரு வீடியோ கூட நான் தவறவிடுவதில்லை .
    I like your cook. verymuch

    • @Thuruvi
      @Thuruvi 4 роки тому +1

      நானும் தான் மச்சி

    • @mycountryfoods
      @mycountryfoods  4 роки тому

      💐💐🙏🙏🌷🌷🌷

  • @thivasiva266
    @thivasiva266 4 роки тому +1

    ஆனந்தி உங்கள் ஒவ்வொரு செயல்களையும் தவறாமல் பார்க்கிறேன், மிகவும் மனதிற்கு மகிழ்ச்சியாகவுள்ளது, நான் இலங்கையை சேர்ந்தவள்,தற்போது அமெரிக்காவில் வசிக்கிறேன், உங்கள் ஒவ்வொரு நிகழ்வையும் பார்க்கும் போது நான் சிறுமியாக இருந்த போது என் அம்மம்மாவின் வயல் தோட்டம் உள்ள அந்த நேரம் மிகவும் பின்தங்கிய கிராமமாக இருந்த இடத்திற்கு பாடசாலை விடுமுறை காலங்களில் செல்வேன், அங்கு நிறைய விடயங்கள் இவ்வாறு அனுபவத்துள்ளேன், மிகவும் மகிழ்ச்சியான தருணத்தினை மீட்கிறது. பிரமாதம் ஆனந்தி உங்கள் ஒவ்வொரு செயற்பாட்டுக்கும். நன்றி வாழ்த்துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  4 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி💐💐🙏🙏🌷🌷

  • @selvimuthu51
    @selvimuthu51 4 роки тому +39

    இந்த மாதிரி மாமியார் கிடைத்தது உங்க அதிர்ஷ்டம் ஆனந்தி மாமியை கேட்டதாக சொல்லுங்க சூப்பர்

  • @tamilsongs530
    @tamilsongs530 4 роки тому +64

    Normal days: mouth watering 😋😋😋
    Lack down days:eye watering 😥😥😥

  • @lathalatha9903
    @lathalatha9903 4 роки тому +49

    சூப்பர் மாமி 💐 ஆனந்தி உங்களுக்கு 🤗 எல்லா வீட்டிலும் மாமி இப்படி இருத்த நல்ல இருக்கும் 😁

    • @karthikradha9691
      @karthikradha9691 4 роки тому +1

      saranya elangovan @what?

    • @leneesanvijaj5987
      @leneesanvijaj5987 4 роки тому

      லதாவிற்கு மாமியாராலை பிரச்சினை போலிருக்கு 😄

    • @lathalatha9903
      @lathalatha9903 4 роки тому

      @@leneesanvijaj5987 😂😂

  • @user-zm6id6vz6t
    @user-zm6id6vz6t 4 роки тому +50

    ஆனந்தி உண்மையிலயே உங்க மாமியார் முகத்துல இருக்க அந்த பெருமிதம் பாக்கவே சந்தோஷமா இருக்குபா.

  • @lawranceantony8464
    @lawranceantony8464 4 роки тому +11

    அம்மா குக்கரே வேண்டாம், நீங்க சமைச்சதுதான் சூப்பர், ஆரோக்கியம் கூட, உங்க சமையல் சூப்பரோ சூப்பர் அம்மா. Mother is one of the best god🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @oviyabalakrishnan
    @oviyabalakrishnan 4 роки тому +3

    My mom used to prepare like this... Most of the dishes which u prepare will be similar😍... So I can feel the taste while u r tasting the dish

  • @t.ranirani1105
    @t.ranirani1105 4 роки тому +3

    Sis u got super supportive mother in law.u very lucky person to have good heart n motivated mamiyar....Paadiamma ungga aadhu varuval vera level👍👍👍👍😋😋😋😋

  • @nikanika5147
    @nikanika5147 4 роки тому +1

    உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் இரசணை மிக்ககதாக உள்ளது. ஆனந்தி நீங்கள் கதைப்பதை போல் என் மகள் அதே மாதிரியே பேசிகாட்டுவாள்.

  • @eswariperumal5968
    @eswariperumal5968 4 роки тому +1

    அம்மா சமைத்த வித்தியாசமான மட்டன் வறுவல் சூப்பர் ஆனந்தி..
    அம்மா பேசுறதை நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது..
    மிகவும் அழகாக பேசுகிறார்கள்..
    உங்களைப் போல பொறுமையுடன் அமைதியாக.. உங்களுக்கு உதவியாகவும் ..
    அம்மா சமைத்து ஆனந்தி மற்றும் பேரனிடம் கொடுத்து நல்லா இருக்கா ஆனந்தி என்று ஆனந்தமாக கேட்கும் போது நாம் சமைத்த உணவை மற்றவர்கள் ருசி பார்ப்பதில் உள்ள மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை என்று அம்மா முகத்தில் தெரிகிறது..
    அம்மா கைப்பக்குவம் சும்மாவா ஆனந்தி..❤️💛..
    ருசி செமயா இருக்கும்..
    அம்மா உங்கள் கைப்பக்குவம் சூப்பர் மா..! நன்றி..🙏
    இதுவரை நீங்கள் சமைத்து அனைவரும் ருசி பார்த்தார்கள்..
    இப்போது அம்மா செய்த சமையலை நீங்கள் ருசி பார்க்கிறீர்கள்..
    உதவிகள் செய்த உங்களுக்கும் நன்றி..
    நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் ஆனந்தி .. அவங்க உங்கள் மாமியார் இல்லை அம்மா .போல..
    நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் ஆனந்தி..
    தம்பி நன்றாக படம் பிடித்திருக்கிறார்... keep it up ..டா .தம்பி...🤩..

    • @mycountryfoods
      @mycountryfoods  4 роки тому

      அருமையா சொன்னிங்க வாழ்த்துக்கள் ஈஸ்வரி அக்கா💐🙏🙏🌷❤️❤️❤️

  • @maneeshs2367
    @maneeshs2367 4 роки тому +1

    Innekku support ammavukku... Amma Super... Unkale paathaal ennude ammave njapakam varum.. God bless you and your family... സൂപ്പർ

  • @annaimeenakshipromoters5690
    @annaimeenakshipromoters5690 4 роки тому +49

    ஆனந்தி sis நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்,உங்கள் மாமி உங்களுக்கு சமைத்து கொடுக்கிறார்கள்.ஆனால் என் மாமியாரோ, ஒரு சுடுதண்ணீர் கூட, நான் தான் செய்து கொடுக்கவேண்டும்.ஆனால் எந்த ஒரு விஷயம் என்றாலும் என் மாமியார் என்னிடம் தான் சொல்லுவார் அந்த வகையில் நானும் கொடுத்து வைத்தவள்தான்.என் மாமியாருக்கு அவ்வளவு மரியாதை தருவேன்.

  • @ganeprakashprakash4782
    @ganeprakashprakash4782 4 роки тому +2

    When she completes the dish and askes how is it...how lovely ...

  • @vinothv7217
    @vinothv7217 4 роки тому +4

    Andha kaalathu samayal sollave thevai illai...kandipa vera level lavirukum.... Parkumbodhe pasi edukudhu....👏👏👏👌👌👌👌

  • @legendkingston8444
    @legendkingston8444 4 роки тому +41

    Super akka en mamiyar ippti ellam illa akka ninka rompa lucky👌👌👌👏👏🙏🙏🤗🤗🤗🤗

    • @saravananlalitha5697
      @saravananlalitha5697 4 роки тому +1

      Me too

    • @ammucreations7893
      @ammucreations7893 4 роки тому +4

      Every mamiyar sodanai akka😅😅😅😅

    • @monisharajendran4602
      @monisharajendran4602 4 роки тому +3

      நம்பாதீங்க எல்லாம் நடிப்பு

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 4 роки тому +2

      நீங்கள் எல்லோரும் நல்படியாக நடத்தினா அவங்களும் நல்லா உங்களிடம் அன்பாக இருப்பார்கள்

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 роки тому

      @@RajaRaj-tn5ir உண்மை சகோ..
      என்னுடைய வாழ்க்கையே உதாரணம்.!!
      சிறு கோபமாக ஏதாவது சொன்னாலும் விட்டு கொடுத்து விடுவேன்..அதனால் 4 மகள்களை விட , ஒரே மருமகளான என்னிடம் அன்பாக இருப்பார்.!
      அந்த அன்பால், அவரை 6வருடம் படுக்கையில் இருந்த போது குழந்தையைப் போல் பார்த்து கொண்டேன்.!!😪
      புரிந்து கொள்ளுங்கள் சகோதரிகளே.!!

  • @gangaravindran2022
    @gangaravindran2022 4 роки тому

    விறகு அடுப்பு, அலுமினிய பாத்திரம்(no cooker), அம்மியில் அரைத்த மசாலா, அந்தக்கால முறையில் சமையல், அனுசரசனையான மாமியின் பேச்சு, குடும்பத்துக்கு ஏற்ற மருமகள்.... உங்கள் சமையலை விட இருவரும் பேசிக் கொள்ளும் விதம் பார்க்கவே ஆனந்தமாய் உள்ளது.... வாழ்த்துக்கள் சகோதரி....மட்டன் வறுவல் அருமை...

  • @yasodiniindrajith3801
    @yasodiniindrajith3801 4 роки тому +1

    Graceful to watch. Thank you for displaying the spices name in english

  • @srihomemadeproducts9084
    @srihomemadeproducts9084 4 роки тому +1

    சமையல்,ருசியை விட நீங்கள் இருவரும் சேர்ந்து செய்த சமையல் தான் சூப்பர்......

  • @kumaravelsenthivel8853
    @kumaravelsenthivel8853 4 роки тому +3

    Awww. what a mami, what a marumagal, so cute.

  • @universe2157
    @universe2157 4 роки тому +1

    Unga mamiar super helpful, you r lucky. Ipathan unga videos pakeren all r nice.

  • @KeerthisFun
    @KeerthisFun 3 роки тому +1

    Super iruku akka ammila araithu samayal pandrathu sema test akka

  • @Vinothkumar-jd9tp
    @Vinothkumar-jd9tp 4 роки тому +17

    Amma vanakam, unga samayal pudikudho illaiyo, but neenga unga marumagalai magal pol ninaipadhu migavum alagu

  • @viswanathviswanath8866
    @viswanathviswanath8866 4 роки тому +2

    Ananthi akka unga seri supper, thottamum supper thampi alaga video etokkuran appothellam epdi than samaipannga enga thatha patti v2layim epdi than epellam keramathuke poga mudiyala akka

  • @AS-hr4rp
    @AS-hr4rp 4 роки тому +1

    Super unga Samayal yellama super athulaium last neenga sapdirathuthan super yenaka sapdunum nu thonum

  • @ushavarsha5931
    @ushavarsha5931 4 роки тому +1

    Super cooking.and ur another 2sisters missing avanga ungakuda onna cook panumbodhu paka Roma happy a irukum unga family paka nalla happy fel

  • @elangesk
    @elangesk 4 роки тому +2

    அம்மா செய்த சமையல் சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள்..🙏

  • @chithrasuresh3427
    @chithrasuresh3427 4 роки тому

    I love your cooking and innocence very much thanks akka & amma

  • @parvathynair7118
    @parvathynair7118 4 роки тому

    Super akka.am frm kerala.enaku avalum tamil pesa theryath.
    Village style cooking love of ur family elam pakka romba pudikum enak.akka u r super.simple n genuine. mamyar vtl ungalude routines elam podunga..prayer routine ..day in my life elam panunga ...pakaruthuku aasaya eruku.ente tamil mistake erunthal mannichidunga.love frm kerala 🥰

  • @ganeshsuvarna4739
    @ganeshsuvarna4739 4 роки тому +1

    Amma akkas good bonding & Delicious recipe tnx

  • @pushparanisamayal303
    @pushparanisamayal303 4 роки тому +4

    மாமியார்சமைத்து மருமகள் ருசித்து ஆஹா ...அருமையான காட்சி ஆனந்தி😊😊

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 4 роки тому +1

    Amma marumakalai nalla irukka enru kedkira vithame enkal vayil echchil uruthu super amma Sister

  • @manimegalai3758
    @manimegalai3758 4 роки тому +19

    ஆனந்தி அக்கா மாமி செய்த மட்டன் வறுவல சூப்பர் பார்க்கும் போது சாப்பிட ஆசையாக உள்ளது..... தம்பி வீடியோ பதிவு அருமை......

  • @parimalarani4566
    @parimalarani4566 4 роки тому +1

    Very nice Akka enga maamiyar kooda unga maami madhri dhan

  • @nithinraj8720
    @nithinraj8720 4 роки тому +1

    அமெரிக்க அதிபர் மாளிகைமுதல்...அகில உலகை அடக்கி ஆண்ட எலிசபெத் இராணியின் பக்கிங்காங் அரண்மனை வரை மிக முக்கிய விருப்ப உணவான பசுமாட்டு கறியை எப்ப சமைக்க போரேல்னு சொன்னா நன்னா இருக்கும்...💪💪💪

  • @vasanthis7915
    @vasanthis7915 4 роки тому +28

    இவரைப் போன்று எனக்கொரு மாமி வேண்டும் போல் ஆசையாக இருக்கிறது!(எனக்கு மாமி இல்லை).

  • @k.subhashinik.subhashini9228
    @k.subhashinik.subhashini9228 4 роки тому +2

    Hi, anandhi Akka unga video va Na eppavum miss panna pappen, mamy super motton varuval😍😍💐💐👍👍

  • @rainbowaaridesigner9565
    @rainbowaaridesigner9565 4 роки тому +20

    அவங்க மாமி கேக்குரது நல்லா இருக்கு நல்லா இருக்கா ஆனந்தி

  • @amaladevi3217
    @amaladevi3217 4 роки тому +1

    Super family akka mutton cooking style nice

  • @KumarKumar-bb6nw
    @KumarKumar-bb6nw 4 роки тому +4

    அம்மா செய்த மட்டன் வறுவல் சூப்பர் என்னுடய அம்மாவும் இதே மாதிரி செய்வாங்க மிகவும் நன்றாக இருக்கும் சூப்பர் ஆனந்தி அக்கா

  • @gomathit1909
    @gomathit1909 4 роки тому

    அருமையான மாமியார், மருமகள் அழகான கிராமத்து குடும்பம். வாழ்க வளமுடன்

  • @saranprakash3126
    @saranprakash3126 4 роки тому +1

    அக்கா எங்க பாட்டி இந்த முறையில் தான் செய்வார்கள் சூப்பரா இருக்கும் தம்பி உன் வீடியோ பதிவு அருமை மென் மேலும் உன் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @santhanayakeibalendran6937
    @santhanayakeibalendran6937 4 роки тому +2

    ஆனந்தி உங்கள் மாமியார் மருமகள் ஒற்றுமை மிகவும் நன்று

  • @karthir4497
    @karthir4497 4 роки тому

    Arumaiyana mamiyar intha vayathilum surusurupaga irukurar

  • @VarahiYugam
    @VarahiYugam 3 роки тому +1

    சூப்பர் மாமியார் மருமகள் வாழ்க வளமுடன்

  • @yasminchafir5973
    @yasminchafir5973 4 роки тому +1

    Mami special mutton fry
    Nakku orruthu athha semma ponnuga 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😋
    Koncham different ah than irruku atha special
    Super 🙏🏻🙏🏻😍😍😍

  • @pup9979
    @pup9979 4 роки тому

    Super akka nalla mamii ethopola mami kedacha ella marumagalum lucky athan amma pola pathupanga mami kalaaaa

  • @poonamsingh1860
    @poonamsingh1860 4 роки тому +1

    super akka unga familyum samayalum like it

  • @selvathafashionandart7842
    @selvathafashionandart7842 3 роки тому

    Cooker illanu sonnathae romba happy a irukku.ellam cooker la samayal panni sathae illama sapiduranga...

  • @sharmilabeegom4042
    @sharmilabeegom4042 4 роки тому +2

    Sooooooper paatti ungal ellapeudeyum samayal enakk pudikkum nalla village style

  • @nithyavasantha4488
    @nithyavasantha4488 4 роки тому +1

    Super aunty... she looks beautiful and so innocent. Anathi you keep dark maroon or red colour bindhi like your aunty. You il look bright.

  • @rajikamachisundaram850
    @rajikamachisundaram850 4 роки тому

    Akka unga speech romba pidikum neanga andha white cover mela inoru newspaper potu konga ka apdiyae andha veg waste a eduthu podalam ka

  • @hemasankari7200
    @hemasankari7200 4 роки тому +1

    Super amma😘😘Amma samayal is very best 😘😘😘

  • @nanthukarthi7613
    @nanthukarthi7613 4 роки тому

    Anathi akka you are very lucky person arumei ana mamiyar unakalku kidathu erukanka akka mami samyala arumaiaguthan erukum athunvum non veg soluva venum super .yummy pakuom pothye sapdunum pola eruku yummy tasty akka.unaka nan miss panna maten.like you akka😋😋😋

  • @durgagopal3164
    @durgagopal3164 4 роки тому

    Super amma. Enga amma samachathu pola iruku amma 😘

  • @harijii4935
    @harijii4935 4 роки тому +5

    உங்கள் மாமியார் பார்க்க போது எனக்கு எங்க மாமியார் நினைவு தான்வருகிறதுஅக்காஆனால்அவர்கள்இப்போதுஉயிருடன்இல்லை.நீங்கமாமியும்சேர்ந்துசெய்யும்சமையல்அருமை

    • @samundeeswarinagarajan3552
      @samundeeswarinagarajan3552 4 роки тому

      நல்லவர்களை சாமி சீக்கிரம் கூட்டி கொண்டு போய்விடும். கெட்டவர்களை பூமியில் விட்டுவிடும். உங்க மாமியாரும் அப்படி தான். 🙏🙏🙏🙏

  • @manivanang5869
    @manivanang5869 2 роки тому +1

    super.amma

  • @sangeethas4668
    @sangeethas4668 4 роки тому

    ரொம்ப பிடிக்கும் உங்களது சமையல்... மேலும் வளர எனது vaaluthukkal...சூப்பர் sister

  • @sowmitharamesh4511
    @sowmitharamesh4511 4 роки тому +2

    Akka super Aatha samayal👌 paakumbodhe sapdanumpola irukudhu😋

  • @sgpooja3060
    @sgpooja3060 4 роки тому +1

    Mami seitha motton cravy super kutty paiya supra video edukura

  • @leraskitchen7464
    @leraskitchen7464 4 роки тому +1

    Super Recipe... must try

  • @gayathrig2928
    @gayathrig2928 4 роки тому +1

    Enga v2la um epdi tha saivom sis super ah irukum

  • @estherm8490
    @estherm8490 4 роки тому +7

    Kala akka enga kanum

  • @TheLeos2020
    @TheLeos2020 4 роки тому +5

    So happy proud face to feed her daughter in law

  • @mohamedtharik4190
    @mohamedtharik4190 4 роки тому +2

    diffrent ah irukku kadala paruppu ethukku podringa

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 4 роки тому

    Beautiful super cooking

  • @giftachristy3683
    @giftachristy3683 4 роки тому +1

    Enuku amma semma excellent your recipe amma👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sharmithilip7663
    @sharmithilip7663 4 роки тому

    Mutton curry 😍❤️👌 super👌👍 ,
    Ipoadi oru maami kidaippadhu varam thaan , Aanandhi akka , kala akka , Amala akka neenga 3perum pona jenmathil nirayave punniyam senji irukinga , adhaan ivvalavu nalla maamiyar kidaichirukaanga,
    Maami unga nalla manasuku 100 varusam aarokkiyamavu neenda aayul udanum irupinga , Aanandhi akka unga mmami a pakkave enku romba sandhosama & aasaiya iruku,, ,, , 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sindhupairavi8480
    @sindhupairavi8480 4 роки тому

    Aanathi akka neega romba lucky akka, neega kadavul kuzhanthi.

  • @Prabu638
    @Prabu638 4 роки тому +2

    Aachi cooking apo Inum vara level tha... I miss Ammachi

  • @AnuAnu-fn8gv
    @AnuAnu-fn8gv 4 роки тому

    உங்க மாமி செய்த மட்டன் கிரேவி அருமை பார்த்த உடனே பசி எடுக்குது மட்டன் சாப்பிடாதவங்க கூட சாப்பிடுவாங்க நன்றி

  • @ritalyke1060
    @ritalyke1060 4 роки тому

    Very nice and simple cooking and God bless you all

  • @SathishKumar-ur1iv
    @SathishKumar-ur1iv 4 роки тому

    Ayyo indha ammavoda gramathu peychu ennaku romba pidichiruku 😄😊

  • @suthavino7849
    @suthavino7849 4 роки тому +1

    Super super super Akka thanks Akka amma👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @mohammedrifath7550
    @mohammedrifath7550 4 роки тому

    Super Akka Amma samachathu vera leval

  • @mangaimagam
    @mangaimagam 4 роки тому +1

    Awesome mani. Kai pakkuvam super.

  • @anugns3548
    @anugns3548 4 роки тому +1

    ஆனந்தி அக்கா ரொம்ப சூப்பரா இருந்தது உங்க மாமியின் சமையல் அருமை அக்கா ‌‌😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋

  • @kamalaraniravindran4110
    @kamalaraniravindran4110 4 роки тому

    Hi akka 😊.. video ellam super.. unga Mami samayal marbles...👌👌

  • @satyamogisatyamogi2436
    @satyamogisatyamogi2436 4 роки тому

    Very nice recepi akka, amma samaiyal epoveme super than

  • @sundariravi7682
    @sundariravi7682 4 роки тому +2

    Mami unka samayala soolanuma Mami super anathi great

  • @sunrisecollections4987
    @sunrisecollections4987 4 роки тому

    Super Amma.... Nice gravy
    ...the Bonding between you and mammi is very nice akka .... You are blessed...

  • @sasikalapadmanathan2716
    @sasikalapadmanathan2716 4 роки тому +1

    Romba poramaiya iruku ungala patha I didn't get mother in law like this gud. Recipes unga mamiysy innum neraiys recipes panna sollunga.
    Thanku

  • @veeramanipravina4435
    @veeramanipravina4435 4 роки тому

    Akka Amma super cooking

  • @preethishanthi6638
    @preethishanthi6638 4 роки тому

    Super akka I like ur mominlaw kitchen very much I loves it old style

  • @sunithraselvaraj6922
    @sunithraselvaraj6922 4 роки тому +1

    Hi ஆனந்தி....unga mami parukum podu yen mami seivadu polla iruku avanga seithaudan taste pakka solluvaga😋😋😋😋😋...mutton recipe superb...

  • @kasiyanantham274
    @kasiyanantham274 4 роки тому

    Enakku rompa pidilkum ethu

  • @duraipondi4392
    @duraipondi4392 4 роки тому +3

    அருமையான சுவையில் மட்டன் வறுவல்👌👌👌👍👍👍

  • @jayanthisundar4019
    @jayanthisundar4019 4 роки тому +2

    mami samaiyal super sister

  • @benabena452
    @benabena452 4 роки тому

    Super akka pathala sapada thonuthu yummy

  • @vijaybabu3972
    @vijaybabu3972 4 роки тому +6

    Romba nalla eruku. Epdi erukkanum mamiyar marumagana 👍👏

  • @saiharinee3026
    @saiharinee3026 4 роки тому

    Hi akka super yarukkum ippati mame kidakka mattaga akka God bless you

  • @sundarishiva1060
    @sundarishiva1060 4 роки тому +1

    Amma ayya kai rusi thani than namaku enna potalum taste ye varathu🤔Thambi video azhaga eduthu irukan vazhthukal 🤗

  • @palanikumar94
    @palanikumar94 4 роки тому +2

    amma samaithathu super anathi sis 🍜💁🙇🙏by kalai

  • @bhagyavathibhagya813
    @bhagyavathibhagya813 4 роки тому +2

    Nice preparation..

  • @shantishirke8916
    @shantishirke8916 4 роки тому

    Super recipe and you are so lucky.

  • @maheswarikannan5282
    @maheswarikannan5282 4 роки тому +2

    Ammave romba romba pudikkum, love you amma 😘😘😘

  • @harshinik8552
    @harshinik8552 4 роки тому +3

    Mutton la kadalaiparuppu 🤔🤔🤔 different 👌👌👌👌

  • @maliniskitchen3977
    @maliniskitchen3977 4 роки тому +1

    Thangamana mamiyar super

  • @9841159787
    @9841159787 4 роки тому +3

    Always Best Videos from your side. Need nandu caughting video.