மசாலா சாமான்கள் வறுத்து ஆட்டு உரலில் இட்டு ஆட்டி சமைத்த எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு மணமும் சுவையும் ஆரோக்கியமும் சூப்பரா இருக்கும் ஆனந்தி..! கலா..! உண்மையில் அந்த மணம் தெருவுக்கே மணக்கும்.. ஆட்டு உரலில் ஆட்டுவது நல்ல உடற்பயிற்சி .. அந்த காலத்தில் அம்மியில் ஆட்டு உரலில் அரைத்து அரிசி புடைத்து உரலில் நெல் குத்தி தான் உடம்பை வலுவாக்கிக்கொண்டார்கள்.. சட்டுனு மிக்ஸியை தேடாமல் சோம்பேறித்தனம் பார்க்காமல் ஆட்டு உரலில் ஆட்டி எடுத்தது அருமை ஆனந்தி..! தரையில் அமர்ந்து அரிவாள்மனை கொண்டு காய் வெட்டுதல் இன்னும் கிராமத்தில் தான் பார்க்கிறேன்.. எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பார்க்கும் போதே செய்து சாப்பிட ஆசை.. செய்கிறேன்.. கையில் இட்டுள்ள மருதாணி அழகாக இருக்கிறது.. வீட்டில் வேலை செய்வதால் உடனே சிறிது நாட்களில் அழிந்து விடுகிறது ஆனந்தி.. எனக்கு பிடித்த எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்முறைக்கு நன்றி சகோதரி ஆனந்தி..🌹🌷கலா..🥀🌹.. தம்பிகளும் அம்மாவுக்கு நல்லா உதவி செய்கிறார்கள்.. சூப்பர் டா..
எனக்கு உங்க ஊர் கலாச்சாரம் ரொம்பவே பிடிச்சி இருக்கு.... அக்கா உங்க ரெண்டு பேருக்குள்ள நல்ல புரிதல் இருக்கு.... நல்ல மரியாதையோட அன்பா பழகுறிங்க...இந்த பண்பு உங்களை பெரிய இடத்திற்கு கொண்டு செல்லும்....வாழ்த்துக்கள் அக்கா 🙏🏻🙏🏻
Hai anandhi sister and kala sister... Both of you marudhani super... My favorite enakathirika... Nanum unga method follow pandrean.. Nice video super...
Kuzhambu paakave super akka,unmaiyave unga uzhzaipuku hats off,you tubela neraiya per marudhani vachi anupiirukamga sana unga kailathan darka padinchiruku.....super
Hi kitty payale neeum samayalukku ammaukkum,& chithikum help sairaya VAZGZVAZAMUDAN kitty,TQ so much ,realy this method of ennai kathirikka kozumbu megaum nandraga erukku, I will do this tommorrow morning, ❤️❣️👌👌👌👌👌👌👌👌👌,
மசாலா சாமான்கள் வறுத்து ஆட்டு உரலில் இட்டு ஆட்டி சமைத்த எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு மணமும் சுவையும் ஆரோக்கியமும் சூப்பரா இருக்கும் ஆனந்தி..! கலா..!
உண்மையில் அந்த மணம் தெருவுக்கே மணக்கும்..
ஆட்டு உரலில் ஆட்டுவது நல்ல உடற்பயிற்சி ..
அந்த காலத்தில் அம்மியில் ஆட்டு உரலில் அரைத்து அரிசி புடைத்து
உரலில் நெல் குத்தி தான் உடம்பை வலுவாக்கிக்கொண்டார்கள்..
சட்டுனு மிக்ஸியை தேடாமல் சோம்பேறித்தனம் பார்க்காமல் ஆட்டு உரலில் ஆட்டி எடுத்தது அருமை ஆனந்தி..!
தரையில் அமர்ந்து அரிவாள்மனை கொண்டு காய் வெட்டுதல் இன்னும் கிராமத்தில் தான் பார்க்கிறேன்..
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பார்க்கும் போதே செய்து சாப்பிட ஆசை.. செய்கிறேன்..
கையில் இட்டுள்ள மருதாணி அழகாக இருக்கிறது..
வீட்டில் வேலை செய்வதால் உடனே சிறிது நாட்களில் அழிந்து விடுகிறது ஆனந்தி..
எனக்கு பிடித்த எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்முறைக்கு நன்றி சகோதரி ஆனந்தி..🌹🌷கலா..🥀🌹..
தம்பிகளும் அம்மாவுக்கு நல்லா உதவி செய்கிறார்கள்.. சூப்பர் டா..
அருமை ஈஸ்வரி அக்கா வாழ்த்துக்கள்💐💐🌷😍😍❤️❤️🍆🍆🍆🍆
Eswari perumal @ அருமையாக சொன்னாய் ஈஸ்வரி.!! நலமுடன் இருக்க விழைகிறேன்.!! 💞நேற்று கருத்து பதிவிடாதது வேலை அதிகம் என நினைக்கிறேன்.!!
Neenga seiyara samayal ellaame naan senjem super ah irukku .thanks to my country food
RajAmina🙏❤👭AndhieAkkakalaAkka👭🥰🍆🍆🍆🍊🍊🍊super🤲🤲🤲nice👍Allahplisenge🤚AndhieKalaAkka
அருமை ஈஸ்வரி அக்கா ❤️ அருமை பதிவு வாழ்த்துக்கள். நலமா அக்கா?
ஆட்டு கல்லில் ஆட்டிய அனுபவம் யாருக்கெல்லாம் இருக்கு
Enaku irrukunga
எனக்கு இருக்கு bro
எங்க அம்மாவுக்கு இருக்கு
எனக்கு உங்க ஊர் கலாச்சாரம் ரொம்பவே பிடிச்சி இருக்கு.... அக்கா உங்க ரெண்டு பேருக்குள்ள நல்ல புரிதல் இருக்கு.... நல்ல மரியாதையோட அன்பா பழகுறிங்க...இந்த பண்பு உங்களை பெரிய இடத்திற்கு கொண்டு செல்லும்....வாழ்த்துக்கள் அக்கா 🙏🏻🙏🏻
Akka romba nalla iruku na try panren tnks akka unga gramathula anga samaiyal enaku romba pudikum
கலா அக்கா இன்றைக்கு ரொம்பவும் அழகா இருக்காங்க..... ஆனந்தி அக்கா நீங்கள் சமைக்கிற விதம் சூப்பர்.....
Akka super ur all cooking recipes
Arumaiyana recipe, mikka nandrigal 🥰👍🙏
Akka unga kolambu Vera level Akka marana mass kolambu enga vittla unga vidio tha romba pakkaranga
Akka supper allama Nalla pandrega
Parkkum podge saapitanum pola irukku. Super
Super khuzhambu... pasanga kooda saaptanga.. everyone liked
இந்த வீடியோவை பார்த்து குழம்பு வைத்தேன் சூப்பரா இருக்கு அக்கா
🍆🍆🍆🍆👌👌👌
சூப்பர் சூப்பர் பார்த்தவுடனே பசிக்குது
Hai anandhi sister and kala sister... Both of you marudhani super... My favorite enakathirika... Nanum unga method follow pandrean.. Nice video super...
Ennai kathrikkai kulambu super and anadhi akka maruthani super
Unga rendu perum combination super epavum senthu cook 👨🍳pannunga 😍😍😍
Akka naan dubai la irruken inga thaniya ka than samaithu sapiduren unga method supera irrukku thanks 👌👌👌👌
Today ❤️nan try pnunen😉semmaya iruku
🙏🏼🙏🏼❤️💕💕
Super akka nalla purinthathu
Kuzhambu paakave super akka,unmaiyave unga uzhzaipuku hats off,you tubela neraiya per marudhani vachi anupiirukamga sana unga kailathan darka padinchiruku.....super
Superb kulambu semaya irukku
Maruthani romba nallarukku sisters
உங்கள் வீடியோ இப்பதான் பார்க்க ஆரம்பிச்சு இருக்கேன். பாப்பா. உங்கள் சமயல் சூப்பரா இருக்கு. பாப்பா
Arumaiyana padhivu...👍👍
Super akka Kamala fruit sapdradhu super
என்ன கத்தரிக்காய் குழம்பு சூப்பர் அக்கா 😋😋😋
Intha videyo download panniyitten... Super adipoli
maruthani super akka..
Anandhi neega samaikara Vidham romba nalla irukku. Cleana sudhama paniriga. It's very nice every day I am watching ur food country. Arumai
Akka...... Verithanam verithanam
எல்லாரும் ஒற்றுமையாக இருக்கின்றீர்கள் இதே போல் என்றும் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
Sema yana kuzambu super thanks ppa 👌👌👌👌👌
Semma super ka ninga alaga super a pesaringe
சூப்பர் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
Akka I try this is very testy thank you so much 😊🎉
💙🌷💜🙏🙏
Arumaiyana pathivu....maruthani nantraga sivanthu erukku rendu perukkum....
Wow superb ennai katharikkai kulambu ananthi and kala
😋 சூப்பர் எனக்கு பிடிச்ச குழம்பு பாக்கும்போதே வாயில எச்சி ஊறுதே👌👌
Super video
God bless you
Helo ..i really like ur simplicity..lik ur cooking skills..enjoy
Kala so cute....unga family pakkum pothu romba happy ah iruku....enga family la 3 marumagal but 3 perum pesa mattom....ungala pakka poramaiya iruku
Hi akka..kallula aati vacha kolambu ku epaum thani rusi than. Inaki try paninan nijama v2la elarukum rmba pitichi irunthathu.. taste rmba super akka.. thanks rendu akka Kum...
Akka maruthani try pannen super ra vanthu en ponnu happy so thank you so much
Super akka inaikku enga veettla um oil kathirikkai kulambu than
Colorful kulambu super akka
மிக்க மகிழ்ச்சி நிகிதா😍❤️❤️❤️👍
Mazhai ku ennai kathirikai kuzhambu 😋😋👌😊
Wow super sema colour sister maruthaniku enna potu arachinga
Rompa super ah eruku sis taste rompa nalla eruku sister
அருமை எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு😋😋😋😋
Ipovae senju parthutae attakasama iruku thanku for t receipe 🙏🙏🙏🙏
Kathrikai kulambu pakavae super a iruku akka
Akka. Ennai katharikkaai super irukku. Innum neraya recipe podunga ka
கலாவின் அமைதியான சமையல் செய்யும் முறை மிகவும் பிடித்தது... அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்...
Super akkas. Nanum try pandran.
Nenga samayal seiradha paathalae semaiya iruke
Akka nain innaki try pannain very yummy 😋thanks u akka
Ayoo paka vai semmaya iruku 🤤🤤 na nombu vera adhu nala remba nalla iruku😅
Kala sister super recipe
Ennai kathirikkai kulambu sema
super
Aanandikaa unga manasu romba thangam eppavum neengathan ammi aatukalllam araikrenga paaratukal athukula oru thirama venum...masha allah
🙏🙏🌷🌷🌷😍
Ungala patha oru periya family kulla nanu irukkanu romba asaiya irukku. Anandhi akka
I tried it . Really very tasty . Thanks for sharing.
Super akka👍👍👍
Ungalin otturumayea unavin rusi.... Semma......super.....
Semma Kai pakkuvam
Akka nanga bangalore unga periya mami pakkathula vachukitu adikadi video podunga avanga pesurathu enku romba pedekum avanga pesura tamil awesome ah eruku.......
சுப்பரா இருந்தது
Sema super anadhi kala marudhala kuzambu nan nalike seithuren marudhani kalaku nalla pathi erruku anadhi seekarm azichutiya mamiyara kanom nandri ma vazgha valamudan 🙌👍
Super.....arumai....😊😊
Super Sister unkal inraya samayal yummy
Iam first comment very very super akka
🙏🌷🌷🌷🌷😍
Akka unga ungal family & peaceful lana life enakku romba pidichirukku happy & joy ful home😊😍
Hi kitty payale neeum samayalukku ammaukkum,& chithikum help sairaya VAZGZVAZAMUDAN kitty,TQ so much ,realy this method of ennai kathirikka kozumbu megaum nandraga erukku, I will do this tommorrow morning, ❤️❣️👌👌👌👌👌👌👌👌👌,
Looks arumai Nala teste yummy
Pakkave romba supera irukk apadi aaaa sadhathlla uthi sapta😋😋😋😋😋😚😌👌👌👌👌👌 irukkum thanks 🙏🙏 for vidio up loding sisters
Oor nadu oor nadu dhakka enjoy pannga
Kala super nalla samakiranga anathyavida
I will try very super thanks aunty
Parthale sapdanum pola irukku super Anandhi
Super. Tempting to quit diet. Awesome.
Spr dear sis... today I tried it..its came out very well....😋
உங்களின் ஒற்றுமையை பார்த்து நாங்கள் எங்கள் வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டோம்
🙏🙏💐🌷🌷
Akka super.. Maruthani super colors iruku Yapadiy evalau colora iruku soluga
Maruthani araicha video podunga.semma colour ha irukku
Naan seithen akka supera irundhuchi husband roomba parattunanga ithe Pola neraiya podunga
Because you, in my house also we tried to make similar kind of dish and found extremely good in taste.
Thanks for your guidance
Super super super sister ur village cooking items all very very fine ur very lucky family I 4th comments
Super ka inaiku Enga veetlaiyum Enna kathrika kolambu than ka
Super saapta maadhri feel really unga family. So cute and good aanadhi and kala
Ananthi sister I am first comment nanum ennaikku ennai kathirikai kolampu vaithan supparaerunthuch ungal family very good
🙏🙏🙏💐🍆
ரொம்ப அருமையா சூப்பர் ஆனந்தி அக்கா
மிகவும் நன்றி
Super pa, Anandhi, kala, sirappu, oru video kala Family aaa kaatunga, Maamiyaar yenga pa? Vitutinga innaiku.
Kala mam unga kaiki marudhani romba azhaga erukku. 😍😍😍😍😍
சூப்பர் அக்கா
, அக்கா உங்கள் சமையலும் சூப்பர்... உங்கள் ஒற்றுமையும் சூப்பர்...... மிக்க மகிழ்ச்சி......
Pakkave Nallaruku keep it up
Akka kulambu very tasty
Hii Anandhi and Kala sisters..superka unga kulambu..
Yepdi irukinga sis.yenaku intha kulambu ippave sapdanu pola iruku.na unga veetuku vantha kudupingla.supera iruku
Very nice curry sisters. I enjoy seeing all your videos. 🇸🇬
wow kala and anadhi supera iruku kulambu colourfulla 😍😍😍