@@v.s.pandian.nellai.dist..5708 தென்னை மரத்தில் பன்னாடை என்று ஒரு பொருள் வரும். கள் இறக்கும்போது அதை வடிகட்ட பயன்படுத்துவார்கள். பூச்சிகள், அழுக்கு, தூசி போன்றவற்றை வடிகட்டி தூய கள் கீழே இறங்கும்.
தனிப்பட்ட ஒருவருக்கு அதிகாரம் கொடுப்பது மட்டும் இல்லை சமூக நீதி .. ஒடுக்கப்பட்ட அனைத்து சமூகத்திற்கும் அதிகாரம் கொடுப்பதே சமூக நீதி...அது தமிழ்நாடு முன்னோடி ...
நீங்க புடுங்குநீங்க அ ராசாவுக்கு எங்க எல்லாம் தனி தொகுதி ஒதுக்கினாலும் அங்க மட்டும் சீட்டு குடுக்கும் திமுக நீங்க சனாதானம் பேசுவது உண்மை என்றால் அ ராசாவுக்கு பொது தொகுதி குடுங்க பார்ப்போம்
சிறுத்தையின் தோழர்கள் அனைவருமே முதிர்ச்சி அடைந்தவர்கள் என்பதை நான் பெருமைகொள்கிறேன்.அதுதான் தலைவரின் முயற்சி நிச்சயமாக வெற்றிபெற்று இருக்கிறது என்பதே இதுவே சாட்சி...
சோமசுந்தர பாரதியார் பதினான்கு மொழியை அந்த காலத்தில் அன்றே கற்றவர். அவர் திருமணத்தில் ஐயர் சமஸ்கிருதத்தில் மந்திரம் ஏதோ தப்பாக சொல்லி அடி வாங்கிய நிகழ்வுகளை நான் வாசித்திருக்கிறேன். நன்றி.
தம்பி ஷாநவாஸ், உங்கள் பேச்சு வெகு அருமை. சரியான கேள்விகள். யாருக்கும் பதில் சொல்லத்தான், வார்த்தையும் இல்லை. எண்ணமும் இல்லை. நீங்கள் கேட்ட, பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மிக மிக மன நிறைவாக மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி
Tremendous and full data given by Mr Shah Nawaz. Very nice. Hats off to this gentleman. This gentleman is an example for others. Very valid points raisedby him. Keep it up.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று சொன்ன திமுக எங்கும் சிலை எதிலும் சிலை என்று எல்லா இடங்களிலும் சிலைகளையே வைத்து வருகிறது திமுக !! அதிலும் தமிழரல்லாதோர் சிலைகள் தான் அதிகம். எங்கும் தமிழ் இல்லை எதிலும் தமிழ் இல்லை எல்லாம் ஏமாற்று அலுவலகங்களின் மேல் தமிழ் வாழ்க பலகை மட்டுமே அலுவலகங்களின் உள்ளே தமிழர்கள் இல்லை! தமிழ் நாட்டின் அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை இல்லை. தமிழ் நாடு அரசு பணிகளில்: தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகள் வட இந்தியர் . = 92.5% தமிழர்கள். . = . 7.5 % தமிழ் நாட்டின் அரசு வேலைகளை தமிழரல்லாதோர்களுக்கு கொடுத்து கொண்டு தமிழர்களுக்கு வேலை வாய்ப்புகளைக் கொடுக்காமல் தமிழ் நாடு அரசு தமிழ்ர்களுக்குப் பச்சைத் துரோகம் செய்து வருகிறது. மத்திய அரசும் மத்திய அரசு வேலைகளை வட இந்தியர்களுக்கு கொடுத்துக் கொண்டு தமிழர்களுக்குக் கொடுக்காமல் பச்சைத் துரோகம் செய்து வருகிறது இது கசப்பான வரலாற்று உண்மை இப்போது தனியார் நிறுவனங்களும் தமிழர்களுக்கு வேலைகள் கொடுக்காமல் பச்சைத் துரோகம் செய்து வருகிறது. மொத்தத்தில் தமிழ் நாட்டில் தமிழையும் வளர விடவில்லை! தமிழர்களையும் வாழ விடவில்லை !! இந்த திராவிட ஆட்சியாளர்கள். இது தான் கசப்பான வரலாற்று உண்மை.
பிராமணர்கள் மட்டும் தான் மூளை வலிமையுள்ளவர்கள் என்கிற கட்டுக்கதைகளை என் அண்ணன் ஆளுர் ஷாநவாஸ் தமிழர்கள் தான் அறிவில் சிறந்தவர்கள் என்று சீறிப்பாய்ந்த தருணம் இது
ஆளுர் ஷாநவாஸ் பேட்டி யின் பேச்சை கேட்டாலே மிகவும் நாகரீகமாக இருக்கும். இப்போது மற்றும் வருங்கால அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு ஆளுர் ஷாநவாஸ் அரசியல் பேச்சு முன் மாதிரியாக வைத்து கொள்ளலாம்.
@@MrMohan17 மொழி படிப்பதற்கும் அர்ச்சகர் ஆவதற்கும் என்ன தொடர்பு அப்படி என்றால் ஆந்திரா கர்நாடகா கேரளா ஏன் எதிர்க்க வில்லை அங்குள்ள மக்கள் அர்ச்சகர் பணிபுரிகிறார்கள
தமிழ் நாடு இன்று முன்னேறி இருப்பதற்கு மூன்று முக்கிய காரணங்கள். 1. முதலில் காமராஜர் பள்ளி கல்வியை மதிய உனவுடன் இலவசமாக கொடுத்தார். 2. பிறகு எம்ஜிஆர் நிறைய பாலிடெக்னிக் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரிகளை திறந்தார். 3. அதன் விளைவாக கேரளாவுக்கு அடுத்து அதிக அளவில் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு போய் கடின உழைப்பு செய்து சம்பாதித்து அனுப்பிய பணம்.
இறந்துபோன சமஸ்கிருதத்திற்கு 800 கோடி வருசத்துக்கு மற்ற தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மூன்று மாநிலங்களுக்கு மொத்தமா சேர்த்து 27 கோடி இது எந்த விதத்தில் நியாயம் தான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர்
ஷா நவாஸ் அருமையான பேச்சாளர். இவரை தமிழக வாக்காளர்கள் தொடர்ந்து சட்டமன்றம், பாராளுமன்றத்துக்கு அனுப்பி நாடு பயன்பெறச்செய்யவேண்டும்.
😊
தோழர் ஷானவாஸ் தமிழர் நலனுக்கு மிகவும் தேவையானவர் .
சிறந்த சமூக நீதி கொள்கைவாதி .
👏👍👍
F. F h h -
H
H
Excellent shansvas .
ஷாணவாஸ் அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் மிக மிக சிறப்பான பதில்கருத்து வரவேற்கிறேன் வாழ்த்துக்கள்
அடித்து நொறுக்கினார் திரு.சானவாஸ். அனைத்து தமிழரும் கேட்க வேண்டிய அறிவார்ந்த பேச்சு...இப்படிக்கு அன்பு.
தமிழரா, திராவிடர் தானே வரும்
சநவாஸ் னா.. புது ப்ரண்ட்.. பிறந்தியா... இல்லை.. விஸ்கி யா
@@v.s.pandian.nellai.dist..5708 தென்னை மரத்தில் பன்னாடை என்று ஒரு பொருள் வரும். கள் இறக்கும்போது அதை வடிகட்ட பயன்படுத்துவார்கள். பூச்சிகள், அழுக்கு, தூசி போன்றவற்றை வடிகட்டி தூய கள் கீழே இறங்கும்.
@@v.s.pandian.nellai.dist..5708 mattu moothiram kudikkiraya
@@உலக-நாம்தமிழர் aamai sangi spotted
திரு. ஆளூர் ஷா நவாஸ் அவர்களின் புள்ளி விவரப் பேச்சு அருமை.
கருத்துக்குவியல் ஷாநவாஸ் அவர்கள், நேர்மையான கேள்விகள் , தெளிவு, துணிவு, வாதாடும் திறமை, எதிரணியினரும் ரசிக்கும்படியான ஆதார வீச்சு. அருமை
அற்புதமான தெளிவான புள்ளி விவ்ரமான பேச்சு வாழ்த்துக்கள்...
நாம் என்ன விளக்கம் அளித்தாலும் அவர்கள் கீறல் விழுந்த இசைத்தட்டு தான்.
ஷானவாஸ் மிக சிறப்பாக விளக்கம் சமூக நீதிக்காக வாழ்க வளமுடன்
Biriyani valangiya inam...!!
@@rajarams4823 ஆம் அதை அண்டாவுடன் திருடிய இனமும் இருக்கு😂😂😂😂
@@rajarams4823 kadaisi Varaikum Briyani ya thirudi thinney , atha perunaya sollitu alaira kootam...nee pesalam..🤭
@@rajarams4823 biriyani andavai vilungiye inam
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤வவவவ❤வ❤வவவவவவவவவவவவவவவவவவ❤❤வவவ❤வவவவ❤❤❤வ❤❤வ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤வ❤❤❤❤❤❤❤வ❤வ❤❤❤❤❤வஏவ
தனிப்பட்ட ஒருவருக்கு அதிகாரம் கொடுப்பது மட்டும் இல்லை சமூக நீதி .. ஒடுக்கப்பட்ட அனைத்து சமூகத்திற்கும் அதிகாரம் கொடுப்பதே சமூக நீதி...அது தமிழ்நாடு முன்னோடி ...
நீங்க புடுங்குநீங்க அ ராசாவுக்கு எங்க எல்லாம் தனி தொகுதி ஒதுக்கினாலும் அங்க மட்டும் சீட்டு குடுக்கும் திமுக நீங்க சனாதானம் பேசுவது உண்மை என்றால் அ ராசாவுக்கு பொது தொகுதி குடுங்க பார்ப்போம்
ஷாநவாஸ் , யாழினி பேச்சுக்கள் அற்புதம் . வரலாற்றில் இடம் பெறவேண்டிய பேச்சு .
அடேய் முடடாள் அவன் அரபி படிக்கிறான் பிள்ளையாலுக்கு அரபி படிப்பிகிறன்
@@RamanaBala-v4b : அது பிழைப்பை தேடி. ஆனால், ஹிந்தி எதற்கு? நீ வேண்டுமானால் ஹிந்தி படி, மற்றவர்கள் மேல் திணிக்காதே.
@@manikanthan4693 ade muddaal muddaal unaku eththani moli theriyutho athu unaku thaan nallathu Hindi endu paakkathai mudddal
அன்பர் ஆளூர் ஷானவாஸ் அற்புதமானப் பேச்சு. சங்கீஸ் பதில் சொல்ல முடியாது.
திருமாவளவன் இவரை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் 😅😮😊
சிறுத்தையின் தோழர்கள் அனைவருமே முதிர்ச்சி அடைந்தவர்கள் என்பதை நான் பெருமைகொள்கிறேன்.அதுதான் தலைவரின் முயற்சி நிச்சயமாக வெற்றிபெற்று இருக்கிறது என்பதே இதுவே சாட்சி...
ஆலூர்ஷானவாஷ் நெத்தியடி பேச்சு அரண்டு போன அரங்கம்
தன் பொருளாதாரத்தையும் வளர்த்தி உலகப் பொருளாதாரத்தையும் வளர்த்தவன் தமிழன் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே வணிகத்தை உலகெங்கும் செய்தவன் தமிழன்
சரியான கருத்து.
உண்மை
பல மொழிகளில் புலமை பெற்றவன் தமிழன்.
சோமசுந்தர பாரதியார் பதினான்கு மொழியை அந்த காலத்தில் அன்றே கற்றவர். அவர் திருமணத்தில் ஐயர் சமஸ்கிருதத்தில் மந்திரம் ஏதோ தப்பாக சொல்லி அடி வாங்கிய நிகழ்வுகளை நான் வாசித்திருக்கிறேன். நன்றி.
@@kandhasamy1002but thamizhanai patri thulukkanam 🤔? Entha thamizh noolil Islam??
சூப்பர் அருமையான உரை. தோழர் ஷாநவாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்👍
எல்லா துறைகளிலும் ஆய்ந்த அறிவு பெற்றவர் திரு. ஷா நவாஸ்.. முதலமைச்சர் ஆகும் வாய்ப்பு இல்லை என்றாலும் அதற்கான முழு தகுதி உடையவர்.
தம்பி ஷாநவாஸ், உங்கள் பேச்சு வெகு அருமை. சரியான கேள்விகள். யாருக்கும் பதில் சொல்லத்தான், வார்த்தையும் இல்லை. எண்ணமும் இல்லை. நீங்கள் கேட்ட, பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மிக மிக மன நிறைவாக மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி
திருமாவின் வார்ப்பு ஆளுமை மிக்க பேச்சு அரூர் ஷானவாஸ்
🔥🔥🔥❤️❤️👍👌👌
மிக்க நன்றி அண்ணா, மகிழ்ச்சி அருமையான பதில்
சமூக நீதி திராவிட மண் திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாடு நிரந்தர மக்களின் முதல்வர் மாண்புமிகு முக ஸ்டாலின் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
தோழர் சானவாஸ் மிக சிறப்பான பேச்சு
ஆளூர் ஷாநவாஸ் ஸார் அவர்களின் பேச்சு மிகவும் ஜோர் நன்றி நல்வாழ்த்துக்கள் சூப்பர்💯✨
பதில் தர முடியாத பேச்சு இது தான்..
உளறல் பேச்சு.
69 சதவீதம் இடஒதுக்கீடு ஜெயலலிதா என்ற பாப்பாத்தி கொண்டு வந்தது.
Up. மக்கள்தொகை .20. லட்சத்துக்கும். அதிகம்...அதிகமாக. பேசும். மொழி. இந்தி...
அதெப்படி. தமிழை. எல்லோரும். பேசும்.மொழியாக .மற்முடியும்....
@@sundararajan5079 Sari engala yenda hindi padaka sollura..
@@sdk5611 இங்கு எல்லா பணக்கார குழந்தைக்களும் cbse பள்ளியில் ஹிந்தி படிக்கின்றனர். ஏழைகளுக்கு மட்டும் மறுக்கபடுகிறது. அதுதான் பிரச்சனை.
ஆஹா, சங்கிகள் வாயடைத்துப் போன தருணம் இது.
ஷாநவாஸ் பேச்சு மிக, மிக அருமை.👍👍👍
நன்றி அண்ணா இதுதான் திருமாவின் வளர்ப்பு சமூக நீதியின் வளர்ப்பு அம்பேத்கரின் வளர்ப்பு அம்பேத்கரின் கனவு
Thirumavalavan and aloor shanawas always mass speech….🎉
Yes
Tuluga naaye vaaya moodu
அறிவுபூர்வமான பேச்சு மற்றும் சமூகநீதிகருத்துகள். வாழ்க நிவாஸ்.
ஷாநவாஸ் போன்ற அரசியல் அறிவு .தெளிவு..கொண்ட நபர்கள் தமிழகத்திற்கு அதிகம் தேவை
Yes ,bro we need political wings to spread all over India like this peoples
Super speech Mr, Aloor Sahnawaz
Tremendous and full data given by Mr Shah Nawaz. Very nice. Hats off to this gentleman. This gentleman is an example for others. Very valid points raisedby him. Keep it up.
எங்கும் தமிழன்..எதிலும் தமிழன்..எல்லாம் தமிழன்.தமிழ்தமிழ்தமிழ்தமிழ்தமிழ் உச்சரியுங்கள் தமிழ் அமிழ்து என்று அறிவீர்கள்.
எங்கும் தமிழ்
எதிலும் தமிழ்
என்று சொன்ன திமுக
எங்கும் சிலை
எதிலும் சிலை
என்று எல்லா இடங்களிலும் சிலைகளையே வைத்து வருகிறது திமுக !!
அதிலும் தமிழரல்லாதோர் சிலைகள் தான் அதிகம்.
எங்கும் தமிழ் இல்லை
எதிலும் தமிழ் இல்லை
எல்லாம் ஏமாற்று
அலுவலகங்களின்
மேல்
தமிழ் வாழ்க
பலகை மட்டுமே
அலுவலகங்களின்
உள்ளே
தமிழர்கள் இல்லை!
தமிழ் நாட்டின் அரசு வேலைகளில்
தமிழர்களுக்கு
முன்னுரிமை இல்லை.
தமிழ் நாடு அரசு
பணிகளில்:
தெலுங்கர்கள்
கன்னடர்கள்
மலையாளிகள்
வட இந்தியர் . = 92.5%
தமிழர்கள். . = . 7.5 %
தமிழ் நாட்டின் அரசு வேலைகளை
தமிழரல்லாதோர்களுக்கு
கொடுத்து கொண்டு
தமிழர்களுக்கு
வேலை வாய்ப்புகளைக் கொடுக்காமல்
தமிழ் நாடு அரசு தமிழ்ர்களுக்குப் பச்சைத் துரோகம் செய்து வருகிறது.
மத்திய அரசும்
மத்திய அரசு
வேலைகளை
வட இந்தியர்களுக்கு கொடுத்துக் கொண்டு
தமிழர்களுக்குக்
கொடுக்காமல் பச்சைத் துரோகம் செய்து வருகிறது
இது கசப்பான வரலாற்று உண்மை
இப்போது தனியார் நிறுவனங்களும்
தமிழர்களுக்கு
வேலைகள் கொடுக்காமல் பச்சைத் துரோகம் செய்து வருகிறது.
மொத்தத்தில்
தமிழ் நாட்டில்
தமிழையும்
வளர விடவில்லை!
தமிழர்களையும்
வாழ விடவில்லை !!
இந்த திராவிட ஆட்சியாளர்கள்.
இது தான் கசப்பான வரலாற்று உண்மை.
நல்ல அறிவாளி. உங்களுக்கு இருக்கிற அறிவு உலகத்தில் யாருக்கும் இல்லை
அப்படி அல்ல நன்பா அவர் இருக்கும் தலமை கொள்கை ஆழமானது...❤❤❤
சிறப்பு அண்ணா...
அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்களின் வளார்ப்பு தோழர் ஆளுர் ஷாநவாஸ்..
தம்பி ஷானவாஸ் பேச்சு 💯%மிக அருமையானது
Sha navas Anna unga speech kettale nirya vishayam therinjukkalam great Anna 💪💪💪👌👍👍👍
ANNA GREAT SPEECH.. SIRANTHA PECHU....
பிராமணர்கள் மட்டும் தான் மூளை வலிமையுள்ளவர்கள் என்கிற கட்டுக்கதைகளை என் அண்ணன் ஆளுர் ஷாநவாஸ் தமிழர்கள் தான் அறிவில் சிறந்தவர்கள் என்று சீறிப்பாய்ந்த தருணம் இது
ஆளுர் ஷாநவாஸ் பேட்டி யின் பேச்சை கேட்டாலே மிகவும் நாகரீகமாக இருக்கும்.
இப்போது மற்றும் வருங்கால அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு ஆளுர் ஷாநவாஸ் அரசியல் பேச்சு முன் மாதிரியாக வைத்து கொள்ளலாம்.
மக்கள் விரும்பும் மொழிகளை கற்றுக் கொள்ள படிக்க பேச எழுத வழிவகைகள் செய்ய வேண்டும்.
Muytalvalivagaiirukradutamilnsttil
அனைவரும் அர்ச்சகர் ஆகவேண்டும் ஏற்கிறீர்களா? என்ன நயவஞ்சகம்!
That is a good 😊👍🏼🙏🙏🙏
@@MrMohan17 மொழி படிப்பதற்கும் அர்ச்சகர் ஆவதற்கும் என்ன தொடர்பு அப்படி என்றால் ஆந்திரா கர்நாடகா கேரளா ஏன் எதிர்க்க வில்லை அங்குள்ள மக்கள் அர்ச்சகர் பணிபுரிகிறார்கள
யார் என்ன படிக்க வெண்டும் என்பதை படிப்பவர்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும்
அடித்து நொறுக்குங்கள் ஷாநவாஸ்.... அருமையான பேச்சு
Arumaiyana speech sir
திரு.சானவாஸ் அவர்களின்
பேச்சு அருமையான பதிவு
சனாவாஸ் னா... புது ப்ரண்ட்.. பிரண்டி.. தானே
அருமை ஷாநவாஸ்... பாராட்டுகள்...
அண்ணன் டாக்டர் திருமா அவர்கள் வளர்ப்பு ....... அனல் கக்கும் அறிவார்ந்த உரை வாழ்த்துக்கள் தோழர்......
எல்லா புகழும் இறைவனுக்கே....சமூக நீதி... பற்றி... சக்திகளுக்கு சரியான செருப்படி
தமிழ் நாடு இன்று முன்னேறி இருப்பதற்கு மூன்று முக்கிய காரணங்கள்.
1. முதலில் காமராஜர் பள்ளி கல்வியை மதிய உனவுடன் இலவசமாக கொடுத்தார்.
2. பிறகு எம்ஜிஆர் நிறைய பாலிடெக்னிக் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரிகளை திறந்தார்.
3. அதன் விளைவாக கேரளாவுக்கு அடுத்து அதிக அளவில் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு போய் கடின உழைப்பு செய்து சம்பாதித்து அனுப்பிய பணம்.
ஆளூர் ஷாணவாஸ் உங்கள்
கருத்து கேள்விகள் அருமை
ஷானவாஸ் மிகச் சிறந்த பேச்சு.
சூப்பர் 👌🙏 அண்ணா
மக்களின் எதார்த்தமான மனநிலைதான்காரணம்
VCK has got an excellent MLA... Aloor Shanawas...
மிகமிக சிறப்பான பேச்சு
சிறப்பான பதிலடி
Super speech valthukkal bro
விசிகவின் விழுதுகளில் ஒருவர் தம்பி நவாஸ் சபாஷ் ...சபாஷ்
வாழ்த்துக்கள்
எந்த பந்தையும் sixer அடிப்பவர் Aaloor Shanavaz. மிகச்சிறந்த உரை.
Excellent Excellent Excellent Sppch Bai Unmai Unmai
ஆளூர் ஷா நவாஸ் எம்எல்ஏ அவர்களுக்காக இந்த காணொளியை நான் காண்கிறேன் அவருடைய பேச்சு மிக அருமையாக இருக்கும்
கலைஞர் ஓர் சகாப்தம்
Awesome speech
அண்ணன் ஷாநவாஸ் வி சி கவின் முகப்பு தூண்களில் முதல் தூண் அண்ணனுக்கு நெஞ்சார்ந்த நன்றி❤❤🤝🤝🙏🙏👍👍
அருமை
தம்பி விவாதத்தில் அர்த்தமுள்ள ஆவேசமிருக்கும்,ப
ண்பிருக்கும்,கோபமிருக்காது.வாழ்த்துக்கள்
Shanawaz always rocks 👍👍👍👍👍👍👌👌
தமிழ்நாடு🔥🔥
சானவாசுவின் தமிழ்ப்பற்று வியக்கவைக்கிறது.
Excellent speech sir
செம்ம. புள்ளிவிவரத்துடன் பேச ஆளூர் உம்மை விட்டால் யாரும் இல்லை.
Arabian adimi ku
Support
Vatican adimi
@@rprabhu9509 indiava thandunathuku apram patha nenga intha rendu perukkum adimai
சிறப்பு
Arumai super., Thalaiva.,
Mass speech
ஆலூர் ஷ நவாஸ் மிகச்சிறந்த அறிவாளி , பேச்சாளர் ,மிகவும் அற்புதமானவர்
இந்த மேடையில் அறிவின் உச்சம் ஆளூர் ஷாநவாஸ்
Great sanavas sir 💐💐👍👍
மிகச் சிறந்த பேச்சாளர்..
வாழ்க உமது கொள்கை முழக்கங்கள்
Sema
சிறந்த பேச்சு ஷானவாஸ் ஹூசேன் க்கு பாராட்டுக்கள்.
தோழர் ஷானவாஸ் அவர்களை வணங்குகிறேன் தங்களின் பேச்சு அருமை அருமை
அருமை யான நியாயங்களை அற்புதமாக எடுத்து வைத்துள்ளார்.ஷா நவாஸ்
தமிழ்நாடே தமிழனாய் வாழநினை மொழிதான் இனத்தின் அடயாளம் இழந்துவிடாதே 🌞🙏
தமிழ் முழக்கம் தமிழனின் முழக்கம்👏👏👏👏👏
திருமா வளர்ப்பு🔥🔥🔥🔥
வடமாநிலங்களில். இந்தி படிக்க வாய்ப்பில்லை. இது தான் இன்றைய நிலை
ஆளூர் ஷா நவாஸ் அவர்களே, இம்மண்ணின் மைந்தர் என்பதில் பெருமை கொள்கிறேன்.
இறந்துபோன சமஸ்கிருதத்திற்கு 800 கோடி வருசத்துக்கு மற்ற தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மூன்று மாநிலங்களுக்கு மொத்தமா சேர்த்து 27 கோடி இது எந்த விதத்தில் நியாயம் தான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர்
இப்படிலாம் அறிவுப்பூர்வமாக பேசினால் நாங்க எப்படி அரசியல் பன்றது ?
சங்கிகள்.
Ellorum urdu padikkalaam....!!!
@@rajarams4823 உ பி யில் செம்மொழிதமிழ் பள்ளிகூடம் திறக்கவேண்டும் முடியுமா
Shanavas.. You gave good points
Superb
அருமையான பேச்சு ❤
அருமை சகோதரா
அருமையான பேச்சு தோழர் ❤
Love You Shanawas Anna💘
தோழர் ஆளூர் ஷாநவாஸ் எப்பொழுதும் கருத்தாழத்துடன் களமாடக்கூடியவர்
Super thambi ❤🎉
Super.super...
சிறப்பான பேச்சு வீச்சு. சிறப்பு மிகச்சிறப்பு.
Super speach and perfect statement 👍👏🙏🎉
Hat's off to the excellent presentation by Excellent person Thiru. Nawas.👍💯👌❤️🤩🎊💐🙏