Srivilliputhur Andal Temple Ther History in Tamil | ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் வரலாறு

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 48

  • @jeyachandrankannan7538
    @jeyachandrankannan7538 Рік тому +9

    அண்ணா இது வரைக்கு 10 தடவ மேல கேட்டுட்டேன் பள்ள கருப்பசாமி வரலாறு போடுங்க Plz.... 🙏🙏🙏

  • @harisheeshwar1208
    @harisheeshwar1208 Рік тому +1

    Ukran Velan அண்ணன் அவர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. சில மாதங்களுக்கு முன் அடியேன் உங்களிடம் வேண்டிக்கொண்டதற்கு இணங்கி இந்த பதிவை வெகுசிறப்பாகத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் தேருக்கு இவ்வளவு சிறப்புகளும் வரலாறுகளும் இருக்கும் என எதிர்பார்க்கவேயில்லை. தெரியாத பல விஷயங்களை உங்கள் தயவால் தெரிந்துக்கொள்கிறேன். உங்கள் ஆன்மீக தொண்டிற்கு அடியேனின் மனமார்ந்த வணக்கமும் நன்றிகளும்.❤️🙏😇

  • @sruthikesan
    @sruthikesan Рік тому +3

    கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சித்திரை தேர் பற்றிய வீடியோ போடுங்க

  • @Zx_Anandh9860
    @Zx_Anandh9860 Рік тому +8

    ஸ்ரீ ரங்கம் மட்டு இல்ல ப்ரோ.. திருப்பதி.. அப்ரோ மதுர அழகர் கோயில் இங்க இருந்து லாம் பட்டு வஸ்திரங்கள் லாம் வரும்.. அவளுக்கு எல்லா சாத்துவாங்ககக

  • @arumugam6945
    @arumugam6945 3 місяці тому +1

    தகவலுக்கு நன்றி அண்ணா

  • @MarimuthuMari-fd6dw
    @MarimuthuMari-fd6dw Рік тому +1

    Unga voice la kekkum pothu santhosama irukku miss u too

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Рік тому +3

    ஈரோடு மாவட்டம் அந்தியூர்ஸ்ரீ பத்ரகாளியம்மன் வரலாறு வேனும் உறவே🍃🙏🍃🙏🍃🙏🍃🙏🍃

  • @mjothi7243
    @mjothi7243 Рік тому +3

    புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அருள்மிகு ஶ்ரீ மொக்கையாசாமி

  • @anpetercreationnithish786
    @anpetercreationnithish786 Рік тому +3

    I askin 5 months kallila venumnalum vilren please put karaiyadi thalavai madan story

  • @Zx_Anandh9860
    @Zx_Anandh9860 Рік тому +4

    நாளையோ திருஆடிபூரம் எமக்காக அன்றோ இங் ஆண்டாள் அவதரித்தாள் 👑🔥😍💥😻❣️🙈

  • @masilamani786
    @masilamani786 3 місяці тому +1

    Andal Amman video nalla erunthuchu

  • @devilsuriya3045
    @devilsuriya3045 Рік тому +3

    நான் srivilliputtur காரன்

  • @anpetercreationnithish786
    @anpetercreationnithish786 Рік тому +4

    Bro i how many times I ask please put karaiyadi Madaswamy story please 😭😭😭😭😭😭😭😭

  • @karthikarumugam3361
    @karthikarumugam3361 Рік тому +2

    Bro வெம்பக்கோட்டை தூண்டில் கருப்பசாமி வரலாறு போடுங்க ப்ரோ

  • @presi8942
    @presi8942 Рік тому +1

    Anna kulasamy kovila la irukkura 21 deivathula Mayan Samy history sollunga anna

  • @AJ-br7ls
    @AJ-br7ls Рік тому +1

    Bro intha aadi mudiyarathukkula dindigul kottai maari amma story pooduga pls

  • @KumarKumar-mz1co
    @KumarKumar-mz1co Рік тому +1

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஏணாதி செங்கோட்டை அங்களா பரமேஸ்வரி

  • @padmasreekorimilli987
    @padmasreekorimilli987 Місяць тому

    Please let us know,how is the rush in danurmasam.darshan timings in danurmasam.

  • @vigneshkathir
    @vigneshkathir 7 місяців тому +1

    ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் சங்கிலி வீரப்ப சாமி & பொன் மாடன் சாமி பற்றி போடுங்கள்

  • @v.ragavendhiranmech9650
    @v.ragavendhiranmech9650 Рік тому +1

    Bro konjam Trichy pakkam ulla kovilayum kavniga bro

  • @v.ragavendhiranmech9650
    @v.ragavendhiranmech9650 Рік тому +2

    Bro samayapuram maariamman varalaru podunga bro

    • @UkranVelan
      @UkranVelan  Рік тому

      Already pottiruken bro

    • @v.ragavendhiranmech9650
      @v.ragavendhiranmech9650 Рік тому

      Thank you bro .ungalukku ennal mudintha content kodukkanumnuthan sonnen bro neenga soona melmalainur angaalamman varalarula sonna mathiri,thiruvannamalai poittu melmalaiyanur poittu vanthen nalla experience kidaichathu bro,

  • @hariniharini8453
    @hariniharini8453 Рік тому +1

    Boomadevi history sollunga Anna pls

  • @PrabhuPrabhu-un7wp
    @PrabhuPrabhu-un7wp Рік тому +1

    Anna palani murugan video podunga anna

  • @elangkumaran-o5d
    @elangkumaran-o5d 11 місяців тому

    மரூதுர் கண்டியம்மன் வீடியோ போடுங்க

  • @MarimuthuMari-fd6dw
    @MarimuthuMari-fd6dw Рік тому +1

    Anna akni veeran varalaru podunga pls anna

  • @tnfoodievlogs3544
    @tnfoodievlogs3544 Рік тому +1

    ராஜபதி காலாங்கரை சுடலைமாடசாமி வரலாறு போடுங்க அண்ணா

  • @vangoorsrinivasan5126
    @vangoorsrinivasan5126 11 місяців тому +1

    The old ther was dismantled and kept in vadabadhrasaina perumal temple's mandabam

  • @nagarajaacharya5047
    @nagarajaacharya5047 Рік тому +1

    Mookuthi amman varalaru podunga

  • @padmasreekorimilli987
    @padmasreekorimilli987 Місяць тому

    What festival ,is it in dhanurmasam

  • @v.ragavendhiranmech9650
    @v.ragavendhiranmech9650 Рік тому +2

    Thirupattur bramma Kovil varalaru

  • @andalvaradharajan8256
    @andalvaradharajan8256 4 місяці тому +1

    Soooooper

  • @MarimuthuMari-fd6dw
    @MarimuthuMari-fd6dw Рік тому +1

    Athu kandiya whit panren

  • @v.ragavendhiranmech9650
    @v.ragavendhiranmech9650 Рік тому +1

    Perambalur vaalikandapuram Kovil varalaru

  • @v.ragavendhiranmech9650
    @v.ragavendhiranmech9650 Рік тому +1

    Thirupaingili Kovil varalaru

  • @PrabhuPrabhu-un7wp
    @PrabhuPrabhu-un7wp Рік тому +1

    Hi

  • @ranjithdevan7491
    @ranjithdevan7491 5 місяців тому +1

    😂😂😂😂😂😂

  • @AkshayaN-xx4ye
    @AkshayaN-xx4ye Рік тому

    😅😅😢😢😂😂

  • @PanidyaRaj
    @PanidyaRaj 6 місяців тому +1

    காட்டு அழகர் கோவில் பதிவு போடுங்கள்