சூப்பர் அண்ணா ரெண்டு பேருமே சூப்பரா இருக்கீங்க நீங்க சொன்ன ஒவ்வொரு விஷயமும் சத்தியமான உண்மைதான் அண்ணா வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சொந்தக்காரங்க பண்ற துரோகத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை ஆனாலும் நாமதான் இந்த உறவு வேணும் என்று 😢 உண்மைதான் அண்ணா சின்ன வயசிலே அந்த காலத்து படிப்பு படிப்பு தான் இப்ப எல்லாம் என்ன படிக்கிறாங்க அந்த நாள் நினைவுகள் மனசுல வந்தாலே ரொம்ப சந்தோசமா இருக்கும் உண்மை யாவேஎன்ன சின்ன வயசுல நடந்ததெல்லாம் வறுமையில் இருந்தீங்க என்றதெல்லாம் மறக்காம இன்னமும்அதை ஞாபகப்படுத்தி ரொம்ப கிரேட் அண்ணா நீங்க அதாவது ஒரு பழமொழி கடந்து வந்த பாதையை எப்பவும் மறக்கக்கூடாது அப்படி என்று சொல்லுவாங்க சத்தியமான உண்மை 👍
அண்ணா தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி மற்றபடி உங்களால் மட்டுமே அவரவர் மனனிலைக்கு ஏற்றார் போல் உங்களால் மட்டுமே முடியும் அண்ணா மனதில் தைரியம் இருந்தால் போதும் அனைத்தும் நம் காலுக்கடியில் போராட்டமான இந்த உலகில் போராடித்தான் பார்போம் 😊🎉
Appa ,unga video pathathuku aprm than ,na machinea vankunan. Na en husband birthday ku oru shirt thaikanum nu nenaikeran ,shirt video onu podunga appa.. surprise ya irukanum.
அண்ணா ஆண்ணிக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்❤❤❤அண்ணா அண்ணியோட சுடிதார் சுப்பர் ரரக இருந்தது அண்ணா டிரஸ்சும் சுப்பர் அண்ணியோட கலர் போலவோ நீங்களும் போட்டி இரேந்தீங்கா என்றால் இன்னும் சுப்பர் ராகாஇருந்து இருப்பாங்க அண்ணா❤❤❤❤❤
❤ advance happy dipawali anna.... Ur motivation speech kku naan addict anna.... Ennoda manasu kastama irukkum podhu unga video paaththa nambikkai .... Thana varudhu annana tqqq a lot ❤❤❤❤❤❤❤❤❤❤ my blesss u anna unga family ellarukkum ❤❤❤❤❤❤❤

அண்ணா ரெண்டு பேரும் செம்மையா இருக்கீங்க போய் முதல் சுத்தி போடுங்க இன்னைக்கு போலவே எப்பவும் சந்தோசமா இருக்கணும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤🎉
அண்ணா நீங்க நிறைய ....பேசுங்க எங்களுக்கு கேட்க சந்தோஷமாக இருக்கு ஆசையா இருக்கு
அண்ணா இந்த விடியோவை எதிர்பார்த்தோம். மிக மிக மிக மிக மிக...,.... நன்றி
Super a irukinga anna..Anni... எங்களையும் முதுகுல குத்திருகங்க அண்ணன். Thanks ur motivation bro
உங்கள் வீடியோ பார்த்து தைத்தேன் . சுடிதார் ரொம்ப அழகா தைக்க முடிந்தது.நன்றி அண்ணா , அண்ணி
அண்ணி நீங்கள் நாத்தனார் சொல்றப்ப ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு 🥰💐
அண்ணா வீடியோ மிகவும் தெளிவாக இருந்தது நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது அண்ணா
நன்றி. இதே போல் blouse அளவுகளுக்கும் ஒரு சிறிய வீடியோ போடவும். மேலும் .ஒவ்வொரு அல்வுகளுகும் என்ன அளவு துணி தேவை என்பதை எப்படி தெரிந்து கொள்வது.
Anna u are a great inspiration to all your sisters and friends always, stay blessed Anna u couples are made for each other 👏👏👏
Anna unga vairagiyam really super... Nenga real Hero Anna🎉🎉 Athuku Rani Anni support super❤
நீங்கள் விரிவுரையாளராக ஆகியிருந்தால்
சிறந்த மாணவர்களை உருவாக்கி இருப்பீர்கள்.
Super 👌 Sir Neenga Supera Solli thareenga nanum neenga Solli kodutha measurement la blouse Stich pannen perfecta irundhadhu Sir God 🙏 Bless 🙏 You 💐💐💐
Anna I am from Sri Lanka
Thank you for your tailoring class
We are blessd
Mashaa. Allah cute couple's
மிக்க மகிழ்ச்சி அண்ணா சாக்பீஸ் தண்ணீரில் நனைத்து பிறகு எழுதவும் ❤🎉😊
அழிக்கும் துணியும் தண்ணீரில் நனைத்து வைத்து கொள்ளவும் ❤🎉😊
உங்களது டிரெஸ் செலக்சன் நன்றாக உள்ளது அண்ணா
Dhambi vanakkam. Vazhthukkal.
Kurai onrum no. Cute Rani ponnu.
Agam Arokkeyam. Yaraiyum Thaiyal
Kaivedadhu. Thairiyam koduppal
Sewing 🧵 Dhozhi.🙏🏾🙏🏾.
அண்ணா அன்னி இருவரும் மிகவும் அழகாக இருக்கீங்க.❤❤❤❤❤❤❤
ரொம்ப நாள் ஆன டவுட் இன்னைக்கு தான் கிளியர் ஆச்சு tq அண்ணா
அண்ணா தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி மற்றபடி உங்களால் மட்டுமே அவரவர் மனனிலைக்கு ஏற்றார் போல் உங்களால் மட்டுமே முடியும் அண்ணா மனதில் தைரியம் இருந்தால் போதும் அனைத்தும் நம் காலுக்கடியில் போராட்டமான இந்த உலகில் போராடித்தான் பார்போம் 😊🎉
Anna neenga pesakila manasukila I am puriyada dairiyo onnu anna romba thanks anna😊
ரெண்டு.பேரும்.சுப்பாரயிருக்கிங்க.புரோ.தீபாவல்லி.நல்வாழ்த்துகள்
Appa ,unga video pathathuku aprm than ,na machinea vankunan. Na en husband birthday ku oru shirt thaikanum nu nenaikeran ,shirt video onu podunga appa.. surprise ya irukanum.
அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணி நீங்களும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌 இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி 🤝🤝
Ur motivation
speaking is superb bro
All the best keep rocking👍
Made for each other both of you ❤
என் பெயர் மாலதி.எனது ஊர் கடலூர் . அண்ணா அண்ணி எப்படி இருக்கீங்க . அண்ணிக்கு சுடி சூப்பரா இருக்கு . தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா
9:5 அப்படிதான் பேசுவேன் யாருக்கெல்லாம் பிடிக்கும்
Hi Anna I am from Bangalore I m very happy to watching ur tailoring class we are blessed and god bless you 🎉
God bless you and your family! ❤😊
Happy Deepawali to both of you . Both of you are doing a wonderful job. May God bless you both with good health and long togetherness.💐💐🌼🌺🌹🌹
அண்ணா அண்ணி சூப்பர் ஜோடி பொருத்தம் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா டிரஸ் சூப்பர் 🎉🎉🎉❤❤❤❤
தம்பிக்கும்.ராணிக்கும்.இனிய.தீபாவளி.வாழ்த்துக்கள்
Thank u so much for this wonderful video bro❤ sleeves alaveduthu cut panrathu clear ah oru video podunga bro pls
Yes u right anna each an every single word is amazing and your hard work and experience tells everything ,🙏🙏
Nalla explanation. Anna num anni yum super. Anni ye chudidar le pakumbol super ayirkk
அண்ணா தையல் பயிற்சிக்கு வந்துட்டேன்🙏🙋♀️👌
Sareeya vida chudidar super நன்னா இருக்கிறது
அண்ணா நீங்க சொன்னதை உண்மை தான் அண்ணா
அண்ணா ரொம்ப நன்றி
சூப்பர் அண்ணா நல்ல பதிவு ❤❤
வந்தாச்சு அண்ணா 🙏
Thank you bro and sis❤ nice inspiration and motivation speech...very clear chart measurements video thank you.. VAZGHA VALAMUDAN
அண்ணா நீங்கசொன்னது என் கண் கலங்கி விட்டதுஉங்கள் லட்சியம் சிறப்பானது
நன்றி அண்ணா 🙏
❤❤❤ அண்ணா அண்ணி சூப்பர்
Arumaiyana jodi👌🙌
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Both of u super Anna and Anni❤❤❤❤
வணக்கம் தம்பி எப்படி இருக்கிங்க நல்ல இருப்பிங்க நான் வகுப்பு க்கு வந்து விட்டோன வாழ்க வளமுடன்
Fantastic dress both of you.
Super Anna anni❤❤
தீபாவளி வாழ்த்துக்கள்🎉
வாழ்க வளமுடன் அண்ணா
Advanced happy Diwali Anna Anni alaga erukkinga ennoda anniyakuda annini kuptathillai frist time Rani anniyathan kupten❤❤❤
அண்ணா நீங்க போட்டு இருக்குகிரா சட்டை old is gold happy Diwali
அண்ணி சுடிதார் சூப்பர்
Anna anni Diwali Nalvalthukkal ❤❤❤
அண்ணா அண்ணி அருமை 😅❤வாழ்த்துக்கள்
அண்ணா ஆண்ணிக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்❤❤❤அண்ணா அண்ணியோட சுடிதார் சுப்பர் ரரக இருந்தது அண்ணா டிரஸ்சும் சுப்பர் அண்ணியோட கலர் போலவோ நீங்களும் போட்டி இரேந்தீங்கா என்றால் இன்னும் சுப்பர் ராகாஇருந்து இருப்பாங்க அண்ணா❤❤❤❤❤
சூப்பர் அண்ணா ❤❤
Thankyou அண்ணா
👌👌👌happy diwali 🪔🪔🎇🎇 Anna anni🎉🎉
👌🏾Anna👌🏾Anni
அண்ணா அண்ணிக்கு டிரஸ் பிட்டிங்காகஅழகாக உள்ளது 🎉😊
தம்பி உங்கள் குடும்பத்தினர் அனவருக்கும் தீபாவளி 💐💐
Super rendu perum❤
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தம்பிக்கு தம்பி மனைவிக்கு
வாழ்க வளமுடன் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ஹாப்பி தீபாவளி அண்ணா
Supera semmaya irukinga Anna
அண்ணி அண்ணனா தீபாவளி வாழ்த்துக்கள்
God bless you dears...
Nice pair
Super Anna 👍👍👍👍👍❤
சூப்பர் ஜோடி
Anna naanum tailortha husband,kuzhanthainga velila kilmbiduvanga Naa v2latha thachutu iruken romba thanimaiya feel panninen aana enakku neenga pesurathu romba help full ah irukku neenga matum illa Rani akkavoda serthu enakku 2 friends kidachutinga
Thanks bro
சூப்பர் அண்ணா அண்ணி
❤ super bro
Super, Anna, Anni 😊
Brother u r looking very nice
Happy deepavali anna🙏
Boat neck close neck kaller neck ku half inch kuraithu kollvathu pol 13 1/2 inch apdiye kurikalama ayhilum half inch kuraithu kolla venduma anna
Hianna இனிய த் திபாவளி வாழவாழ்த்துக்கள் anna
ரொம்பஅருமையா சொல்லுரீங்க
You both look young! Super!!❤😊
Cute couples.superna.🙏🙏🙏
Hi thambi wish you all the best
Unkalapola maniviya mathikravanka samitha .🎉❤❤🎉🎉🎉🎉🎉🎉💯/..
Anna wish you happy Dewali valathukal anna
Happy Diwali Anna and Anni❤❤❤
தம்பி வகுப்புக்கு வந்து விட்டோன் தம்பி இருவருக்கும் இனிய திபாவளி வாழ்த்துக்கள் ❤
Thank you bro your class is very excellent
Both are super bro
அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன் 😊❤🎉
Hi anna
Great Bro
❤ advance happy dipawali anna.... Ur motivation speech kku naan addict anna.... Ennoda manasu kastama irukkum podhu unga video paaththa nambikkai .... Thana varudhu annana tqqq a lot ❤❤❤❤❤❤❤❤❤❤ my blesss u anna unga family ellarukkum ❤❤❤❤❤❤❤
Umberlla cutting and stretching podunga please
Nice teaching anna