Naanum try panninen supera vandhuthu ma'am. Sadharana UA-cam le paathu samacha by texture , colour ellaame matcha varaath. Oru alavukku thaan nanna varum. Aanaa unga recipe was really great. Taste aanaalum paakkarathukku aanaalum randume semmaya irunthuthu. And unga video le vandha maathiriye enakkum dish vandhuthu. So happy with your recipe 😍😍😍💕💕💕💕
ஐயோ தெய்வமே எங்கிருந்துதான் கண்டுபுடிப்பீங்களோ தெரியல சத்தியமாக கற்பனைக்கெட்டாதது இவ்வளவு எளிமையாகவும் இருக்குதுங்க மத்தவுங்கள்லாம் செலவு இழுத்தும் வீடியோவை இழுத்தும் நேரத்தை வீணடிப்பார்கள் u r great short and sweet recipe இப்ப இரவு சாப்பாடு சாப்பிட்டோம் சகோதரி இப்பதான் வீடியோ பார்த்தோம் இல்லைனா செய்துருப்போம் நாங்க செய்து பார்த்துவிட்டு கமெண்ட் போடவே தேவையில்லை நீங்க செய்றதப் பார்த்தாலே நாங்க சாப்பிட்ட feeling அதான் பாராட்டி விட்டு நாளை செய்கிறோம்பா gnt
Today i prepared this dish for breakfast. Super dish super taste. I got it exactly how you showed. Thanks sister. This has been added in my list of tiffin items. எப்படி தான் இந்த மாதிரி ஐடியாவெல்லாம் தோனுதோ. Good.
Super Good creativity.. But we did Puttu in glass bowls.. Etc etc ... Its a nice one .. Very innovative .. Like veg bonda .. That we dip stuffing in batter Then fry in oil U dipped inside rava then Steamed like idlee.. Mindblowing thinking..
Ipdi na think kooda panadhu illa....great innovation....well done...😊......inaiku night idhu dan enga veetla dinner.....thank u sis for ur great thoughts....
வணக்கம் வாழ்த்துக்கள் நளபாகதலைவிக்கு நமஸ்காரம் புதிய பார்க்கும்போதே மனதை மயக்கும் நாவிற்கு ஆரோக்கியமாக உள்ளதும் புதியதும் ஆன சுவையான பலகாரம் இந்த நேரத்தில் logdown ஆண்கள் பார்த்து செய்து மாலை நேரத்தில் மனைவியை அமரவைத்து சர்ப்ரைஸா லைட்டாஒரு டிபன் கொடுத்து சந்தோஷப்படுத்தி பார்க்கும் வாய்ப்பு கொடுத்து எளிய வகையில் செய்வதற்கும் பின்னர் இதற்கு ஒரு பெயர் கொடுத்து மனைவி மற்றவரையும் அசத்தும் ஒரு ரெசிபி கொடுத்தற்கு மிக்க நன்றிகள் கொலாபுட்டுபாத்திரதிற்கு அப்புறம் இந்த சில்வர்food சூப்பர் டிசைன் &கலர், டேஸ்ட், குவிக்குக்கிம்டைம் சூப்பர் சூப்பர்நள பாக தலைவி வாழ்த்துக்கள் வணக்கம்
Yes, u can...grind the batter in rava consistency...in Karnataka we call it kadubu idli...in villages they use palm leaf to make the glass shape...even more healthy....
Good idea . We can sweet idlis by stuffing Purnam also . Instead of using red chilli powder you can use idli podi with butter or ghee and sprinkle with green sand garish with chopped-coriander
It's seems good nd smells good nd different way of presentation fr children but it's came out very normal idly nd potato gravy taste nd also need 30 mins to bake this over all combination nd that masala preperation took another extra time...I think this is take more time to cook so hurry burry ladies can't handle this dish.. 4/5 stars for this dish ❤️
Naanum try panninen supera vandhuthu ma'am. Sadharana UA-cam le paathu samacha by texture , colour ellaame matcha varaath. Oru alavukku thaan nanna varum. Aanaa unga recipe was really great. Taste aanaalum paakkarathukku aanaalum randume semmaya irunthuthu. And unga video le vandha maathiriye enakkum dish vandhuthu. So happy with your recipe 😍😍😍💕💕💕💕
welcome and thank u so much sharing your experience dear
Ok nanaum try pantra
Hi
😝😍
@@TodaysSamayal thankyou
தமிழில் கருத்து தெரிவித்த தமிழர்களுக்கு முதலில் என் வாழ்த்துக்கள் அருமையான செய்முறை விளக்கம் அளித்த சகோதரிக்கு நன்றி
இதுவரை நான் பார்த்த சமையல் வகைகளில் மிகவும் வித்தியாசமானது இது மட்டுமே... sema...👍
சூப்பர் சூப்பர்
எண்ணை அதிகமாக இல்லாமல் அருமையான டிஷ் அதுவும் ஆவியில் வேக வைத்து..❤️❤️
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍🙏
ஐயோ தெய்வமே எங்கிருந்துதான் கண்டுபுடிப்பீங்களோ தெரியல சத்தியமாக கற்பனைக்கெட்டாதது இவ்வளவு எளிமையாகவும் இருக்குதுங்க மத்தவுங்கள்லாம் செலவு இழுத்தும் வீடியோவை இழுத்தும் நேரத்தை வீணடிப்பார்கள் u r great short and sweet recipe இப்ப இரவு சாப்பாடு சாப்பிட்டோம் சகோதரி இப்பதான் வீடியோ பார்த்தோம் இல்லைனா செய்துருப்போம் நாங்க செய்து பார்த்துவிட்டு கமெண்ட் போடவே தேவையில்லை நீங்க செய்றதப் பார்த்தாலே நாங்க சாப்பிட்ட feeling அதான் பாராட்டி விட்டு நாளை செய்கிறோம்பா gnt
சூப்பர் சபாஷ் சபாஷ் அருமை அருமை சூப்பர். ரொம்ப வித்யாசமான இருக்கு.
Clear narration and good voice.
Thanks
@@sooryaprabha l
ரவையிலும் கொஞ்சம் வெங்காயம் தாளித்து பிறகு இப்படி செய்தேன் நன்றாய் இருந்தது
அற்புதமான ஓர் ரெசிபிசெய்து
அசத்திவிட்டீர்கள்🤝🤝
Superb dish for evening snacks or brunch for our family "THANK YOU" for your valuable dish
அருமையான ருசியான பதிவு சகோதரி புதிய சிந்தனை நானும் முயற்சிக்கிறேன்
Today i prepared this dish for breakfast. Super dish super taste. I got it exactly how you showed. Thanks sister. This has been added in my list of tiffin items.
எப்படி தான் இந்த மாதிரி ஐடியாவெல்லாம் தோனுதோ. Good.
thank u so much dear
Pakkave romba nalla irukum pola romba suvaya irukum nenaikra kandippa nsnum senji pakka poram sister 😋😋😋😋😋😋
Akka ur always ultimate...Evlo vishayangal panringa ninga...gardening, house tips, samayal etc kalakringa... Really Love u lotzz
thank u so much dear
Nanum pannen .... superb taste and texture wise same result than vanthurukunga...tq u for different thinking dish.....thank you mam
I made this and turned out great👌 and was very yummy. Family enjoyed. Thank you so much for the recipe❤
👌 சூப்பர் மேடம் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது நானும் செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்
Just I tried with rava and curd without stuffing (bcoz potato illa), finally fried with oil turmeric and chilli powder that itself came out good
Super eh panirukeenga akka... Paakave kannuku romba kulirchiya irundhuchu... Kandipa en wife try panrenu solirukanga akka... ❤️🥰
Epdi sister Ipdlam yosikiringa always rocking star neenga kalakuringa super
டம்ளர் இட்லி மிகவும் அருமையாக இருந்தது.புதுவிதமாகவும் இருந்தது.நன்றி.
Superb eppadiyellam moolai velai seidu par very good keep it up
Naanum try panna sister, taste was so good and my husband liked it very much❤😊! Thanks for sharing!
Superb recipe👌👌 Thanks for the recipe 🙏 I triedthis recipe..Nalla vandhadhu..😊 My kids also loved it a lot.. 😊😊
சூப்பர் சூப்பர் மேடம்
இன்னைக்கு தான் பயனுக்கு நாங்கள் செய்து கொடுத்தோம்
செம்ம
Really it works. I tried it. Very tasty and different taste. Must try. Thank you for the recepie
Super
Good creativity..
But we did
Puttu in glass bowls.. Etc etc ...
Its a nice one ..
Very innovative ..
Like veg bonda ..
That we dip stuffing in batter
Then fry in oil
U dipped inside rava then
Steamed like idlee..
Mindblowing thinking..
I did this for breakfast tdy.... It was super yummy .... !✨
எப்படித்தான் செய்றாங்க??superma👏👌👍
புதுவிதமான டிஷ் 😍😍😍 சூப்பர் சகோ👌👌👍 இன்றே செய்து பார்க்கிரேன்😋😋😋👍
Today morning intha dish seinjen supera irunthuchu thank you 😊
Wow super Nalaiku mrg breakfast ku Intha dish senjuda vendiyathan😋😋
Ipdi na think kooda panadhu illa....great innovation....well done...😊......inaiku night idhu dan enga veetla dinner.....thank u sis for ur great thoughts....
Naanum try pannen akka ippo semmaya irrundhudhu ....❤️
சூப்பர் மேடம் . இந்த மாதிரி ஐடியா எல்லாம் எப்படி உங்களுக்கு தோணுது?....super
Innovative a இருக்கே ❤️❤️❤️❤️
Intha recepi nan 3time saithuten super👌👌👌
ஆங்கிலம் கலக்காத தமிழில் அழகாக பேசியதற்க்கு நன்றி!
Thanglish than pesuranga. Tamil pesala
English la pesurathu Tamil ah pesura mariya irukku🤣
Njanum try panny.Romba soft and taste,love from Kerala.
I tried this mam it was simply suberb n suggest to my mother also I got best compliment from family keeep going with new innovative dishes 👍
வித்தியாசமான காலை உணவு இதுவரை செய்யாதது நன்றி வாழ்க வளமுடன்
Looking very nice, mouthwatering recipe will try definitely 🙏💞🌹👍👌😍
Today try pana taste ha irunchi so yummy 😋😋😋😋😋😋
I have tried your recipe it has come so good and taste thank you
சூப்பர் சகோதரி சூப்பர் பாக்கவே ரொம்ப நல்லாருக்கு சகோதரி நான் இன்னைக்கு ட்ரை பண்றேன் சகோதரி
Semma idea pa
Thanks
Best wishes 🎉🎉 for your bright future
சூப்பர். வித்தியாசமான டிபன் ரெசிபி. இதனுடன் கேரட் பீன்ஸ் பொடியாக நறுக்கி சேர்த்து செய்யலாமா...
In Karnataka. Malanadu region its called kadubu...and with palm leaf...I really loved the way made...easy n tasty....❤❤❤❤❤
Kudubu is made of rice rava, fermented. This one is sooji rava, not fermented
அருமை அருமை அருமை
சகோதரி சூப்பர் 👍👍👍
I tried today, taste is excellent
Super aka different breakfast recipe I am telugu but seems this video super idea 💡 u got it seems to me have to eat have to try this recipe super
Nichayama naan try pannuven... semma idea.. nalla recipe
tq so much dear
வணக்கம் வாழ்த்துக்கள் நளபாகதலைவிக்கு நமஸ்காரம் புதிய பார்க்கும்போதே மனதை மயக்கும் நாவிற்கு ஆரோக்கியமாக உள்ளதும் புதியதும் ஆன சுவையான பலகாரம் இந்த நேரத்தில் logdown ஆண்கள் பார்த்து செய்து மாலை நேரத்தில் மனைவியை அமரவைத்து சர்ப்ரைஸா லைட்டாஒரு டிபன் கொடுத்து சந்தோஷப்படுத்தி பார்க்கும் வாய்ப்பு கொடுத்து எளிய வகையில் செய்வதற்கும் பின்னர் இதற்கு ஒரு பெயர் கொடுத்து மனைவி மற்றவரையும் அசத்தும் ஒரு ரெசிபி கொடுத்தற்கு மிக்க நன்றிகள் கொலாபுட்டுபாத்திரதிற்கு அப்புறம் இந்த சில்வர்food சூப்பர் டிசைன் &கலர், டேஸ்ட், குவிக்குக்கிம்டைம் சூப்பர் சூப்பர்நள பாக தலைவி வாழ்த்துக்கள் வணக்கம்
மிக்க நன்றி சகோ
Woow ! paakave super a iruku mam...paakum pothe try pannanum nu thonuthu 😋
Wow super different dish idhu vara nan ipdi pathadhu illa thanksss kandipa try pani pakuren
Very creative. Thank you. 🙏
Sis today I tried this recipe it comes out perfect. 👍👍
V2 LA ellarkum romba pidichidhu😍😍
Thank you for this recipe 🙏🙏
Super tq so much sharing your experience dear
சூப்பரோ...... சூ...... ப்..... ப.. ர்👌👌👌
wow super dish I love it. thank you for sharing with us.
அருமை ஓஓஓஓ அருமை வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️
I will try this sis... It's looking very nice😍
Naa try panna super irukku
Tried yesterday... Came out very nice as explained in video... Tasted so yummmmmmy....😋 Thank you.
Spr samayal nga nala recipe spr..😍😍😍😍🤩
I tried this recipe today. First bayama iruduchu weather this will come out well or not. It came out really well.. tastes so good.✌
ஆவியில் வேகவைத்த heathy food super
இந்த டிபன் எனக்கு மிகவும் பிடிச்சி இருக்குது.
I tried now.. Perfectly came. Superb taste 😋tanq fr ur recipe 👍🏼all r appreciated me
Rava Ku padhila idly maavu use pannalama sis?
இது ரைஸ் அவாய்ட் பண்ண ரெசிபி. மீண்டும் இட்லி மாவா
Something different sister,
Nan kandippa try pannuren
Definitely I will try. Looking different.
Pakumbodhu semaiya eruku. UIla stuff appuram mela karam superb 10mint oorina podhuma sollunga
yes dear
Very innovative...!! 👍👍 Looks yummy...!! I will definitely try it.. 😋😋
Nice ... Like masala dosa this is masala idlyyyyy
Nalaa irundhudhu indha recipe...... Came out really good!!!! Best as a eve snack 😊👍
Supr pakkave Azhaga iruku seiyanum pola thonuthu
Thank you for sharing Ma'am. Regular இட்லி மாவுல இது மாதிரி செய்ய முடியுமா?
Yes, u can...grind the batter in rava consistency...in Karnataka we call it kadubu idli...in villages they use palm leaf to make the glass shape...even more healthy....
I tried this recipe we all loved it. My brother said those who don't eat rava will love it
Pakkave kalai kattudhe yengulukkum parcel anuppunga akka
ha ha anupiduvom tq dear take care
@@TodaysSamayal sure akka enge officeku vandhu irukken velairukke tata bye
Good idea . We can sweet idlis by stuffing Purnam also . Instead of using red chilli powder you can use idli podi with butter or ghee and sprinkle with green sand garish with chopped-coriander
Albert instein மூளை நம்ம ஆளுங்க கிட்ட தோத்து போச்சு... என்ன ஒரு Idea da saami..
New recipe super
Mootai poochiyai kollum naveena machine
😄p😅 3:21 3:22 3:22
😂😂😂
😂
It's seems good nd smells good nd different way of presentation fr children but it's came out very normal idly nd potato gravy taste nd also need 30 mins to bake this over all combination nd that masala preperation took another extra time...I think this is take more time to cook so hurry burry ladies can't handle this dish.. 4/5 stars for this dish ❤️
Wow, wonderful ❣️❣️❣️👌👌 kandippa yen friend ukku share pannrenma👍👍
Super 👌
Nanu senja mam super ah irunthuchu tq☺️☺️
I tried this mam, it came out well and taste is awesome 🙂👌
Today I tried this ... It's very yummy.... I recommend to all my family members....
அபாரம் சபாஷ் சபாஷ் சகோதரி எப்படி இப்படி திறமையா யோசித்து வெற்றியும் பெறுகிறீர்கள்
Very Very super 👌
@AZZA COOKING நன்றி 🙏
Wow super verynice dish I Vida unga voice romba nallla irukku thank you God bless you 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕
thank u so much dear
சூப்பர். ரொம்ப வித்யாசமான இருக்கு.
Thanks 🙏for the awesome recipe it make out super duper
Sema sister 👌 nan try panuvan
Super madam romba nalla irukku
Different receipe so nice sisy 😘😘😘 looks awesome 😍😍🥰🥰. Kandipa try panitu result, soldren sisy 💕
This can also be tried with ordinary idli batter...your idea is very good
Looks beautiful and 😋tasty😋😋😋
Thank you so much dear
Super mam different tiffin kutties like somuch thank 👍🙏
👌👌👌👌👍😋😋இதற்கு கார குழாய் புட்டு பெயர் வைக்கலாம் நானும் செய்து பார்க்கிறேன். 😍😍😍🙏🙏
Super recipe. Kandippa try panna poren.. Thank you for this recipe!!!
Super .naan try pannaen it's really yummy 😋
உப்மா தான் செய்ய முடியுமா என்ன.ரவையில் இப்படி செய்தால் சூப்பர்🎉