அங்காளம்மன் வழிபாட்டு முறை | Sai Nima Tv
Вставка
- Опубліковано 10 лют 2025
- #sainimatv #arulvakkuammarenukadevi
அருள்வாக்கு அம்மா ரேணுகாதேவி
phone : 044-24461212
Cell : +91 90031 91835
நேரம் காலை 10 மணி முதல்
மாலை 5 மணி வரை
அருள்மிகு ஸ்ரீ குழந்தை அங்காளபரமேஸ்வரி சமேத ஸ்ரீ பெரியாண்டவர் அருள் ஆலயம்
சர்வ சக்தி பீடம்
ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஆலய அறகட்டளை
எண் 42/23, பெசன்ட் அவின்யூ ரோடு,அடையார்,சென்னை-600020.
(ராயல் என்பீல்டு எதிரில்,அவ்வை இல்லம் அருகில்)
Ennoda கல்யாணம் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடக்கணும் அம்மா......உன்னோட மகளை காப்பாற்றுங்கள் அம்மா.......உன் மகள் உன்னிடம் வந்து நிக்கிறேன் அம்மா..... நான் வேண்டிய முறை சரியா தவற என்று கூட எனக்கு தெரியல அம்மா.......என் வாழ்க்கை உன் காலடியில் தான் அம்மா.....இந்த கல்யாணம் நடக்கணும் அம்மா.....என்னை பெற்றவங்களுக்கு எந்த அசிங்கமும் அவமானமும் வர வேண்டாம் அம்மா.....உன் மகள் செய்த தவறை உணர்ந்து உன்னிடம் உன் காலடியில் வந்து விழுந்து kidakkuren அம்மா....என் கையை விட்டுடதிங்கம்மா
அம்மா நல்ல வழி காட்டும் பயப்படாத தங்கம் நல்லபடியா உண் திருமணம் நடந்து நீ தீர்க்க சுமங்கலி யா இருக்கணும் நானும் வேண்டிக்கிர்றேன் அம்மா துணை இருப்பால் 🙏🏻🙏🏻🙏🏻திருமணவாழ்த்துக்கள் 💐💐💐
🙏 ரொம்ப நன்றி அம்மா 🙏
ஓம் சக்தி
Amma engaluku angalamaman kuladeivam.🙏🙏🙏🙏
Nandri renuka amma🙏🙏🙏
Thank u amma
Romba நன்றி அம்மா........அம்மா நன்றிகள் மட்டும் தான் என்னால இப்போ சொல்ல முடியும் அம்மா
அலகு போடுவதை பற்றி செல்லுங்கள் அம்மா.. யார் எல்லாம் போடலாம் சரிய முறை மற்றும் தனிப்பட்ட முறையில் போடலாமா அது பற்றி சொல்லுங்க
Om shakhi🙏 om amma
எனக்கு அங்காளம்மன் கோவிலில் வேண்டி தான் குழந்தை பிறந்தது அம்மா. நீங்க சொன்ன மாதிரி தான் வேண்டிக்கிட்டேன் அது எப்படி செய்யனும் விரத முறை எப்படி செய்யனும் சொல்லுங்க அம்மா
Amman vannakkam vungalugu phone pannen edugavilai. En payar caroline veligu ketkiren enna veli kidygum endru sollungal please
Om Sakthi 🙏🏻
Angalammam potri
அம்மா கபால வீடியோ போடுங்க அம்மா
Amma ,angalaparameashwari idol .sellai veetil vaikalamma
Eni antha venduthalai neraivetaralama?Amma ?
🙏🏻🙏🏻🙏🏻😊😊😊
Amma anglamman ku mali podalam ma
அம்மா நான் தென் ஆப்பிரிக்காவிலிருந்து. தயவு செய்து காளியம்மனுக்கும் அங்காளம்மனுக்கும் அவர்களின் பூசை முறைக்கும் என்ன வித்யாசம் என்று ஒரு விளக்கம் கொடுங்கள்.
Amma engaluku angalamman kula theivam .ten years munnadi venduthal vachom 3 itam vangeta 3 aadu vettarenu vendikettom 5 itam vangetom ana 3 aadu mattum vettavellai eppo antha 5 itamum engala vittu pooituchu. venduthal neraivetrathathuthan karanama?Amma?
Angalaman photo vitla vechi kumudalama enga kulathaivam engaluku vitla veka romba asa
Amma veetla angalamman poojai seiyum murai epdinu padhivu podunga amma
Yes , sollunga Plz
Kanjuli adai yendral yenna ma
Puli thool aana udai
கஞ்சுலி ஆடை என்றால் என்ன அம்மா
Correct ah avolodo character soli irugega amma.........
Amma ennoda kulathevam angalaprameshwari tha
Amma en Mela angalamman erankuno Amma na enna panano
Engalkuladeivam angalaammaneppadipoojaiseivadhu
மேல்மலையனூர் அங்காளம்மன் விரதம் எப்படி இருக்கணும் சொல்லுங்க அம்மா
என்னோட குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி தாயி எங்க அப்பா பரம்பரை பன்ன பாவத்தால என்னோட குடும்பத்துல எந்த நல்லதும் நடக்கல ஏன் தங்கச்சி ஏன் அண்ணனுக்கு கல்யாணம் ஆகி குழந்தை பொறக்கல டாக்டர்கிட்ட போனா உடம்புல எந்த பிரச்சனையும் இல்லனு சொல்றாங்க சாமி பாக்கலாம் போன முன்னோர்கள் பன்ன தப்புனு சொல்றாங்க இன்னமும் ஏன் குடும்பம் கடன் ல தான் வாழ்து இதுக்கு என்ன வழின்னு யாராவது சொல்லுங்க
அந்த அங்காள பரமேஸ்வரியா உங்கள நினச்சு கேக்குறேன் ஒரு வழி சொல்லுக்க😢
Angalaman poja la simha padi patti sollunga
கங்ஜுளி ஆடை என்றால் என்ன
Vetla rendu photo angala Amman photo poooja room LA veichi irukean veikalama illai oru photo eduturava ma
வணக்கம் மா மையான கொல்லைக்கு சித்தங்கு கட்டுறவங்க கபால போஜை எப்படி செய்யணும்...??
வணக்கம்....
நிச்சயமாக எனக்கு தெரிந்த வரை அங்காளம்மனுக்கு பலி பூசை இல்லை... தாங்கள் அங்காளம்மன் பெயர் விளக்கம் தர வேண்டுகிறேன்...
எனக்கு அங்காளம்மன் குல தெய்வம்....
பலி பூசை பாவாடைராயனுக்கே....
தானாக வந்து தங்கிய அங்காளம்மனை எப்படி வழிபடவேண்டும்
Ancient kaapaakila modén ahori bairavi extension