அதிசயம்.. அமானுஷ்யம்.. மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் | Adhisayam Amanushyam
Вставка
- Опубліковано 10 лют 2025
- Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • Video
-------------------------- ********** அதிசயம்.. அமானுஷ்யம்.. மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில்
#AdhisayamAmanushyam #MalaiyanurAmmanTemple #NewsTamil24x7 #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN
என் அம்மா என் தாய் மேல்மலையானுர்🥹🙏🏻🙏🏻கோவிலுக்கு வந்தா போதும் மண்ணை மிதித்தால் போதும் நெனைச்சது எல்லாமே நடக்குது. வாழ்க வாழ்க மலையனுர் அம்மா
எனக்கு இரண்டு வருடமாக குழந்தை இல்லாமல் இருந்தது அங்காளபரமேஸ்வரி தாயை பார்த்து வேண்டிய அந்த மாதமே எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது அந்த அங்காளம்மன் வடிவிலே எனக்கு பெண் தெய்வம் பிறந்து நான்கு மாதங்கள் ஆகின்றன இப்போது எனக்கு எல்லா அமாவாசைக்கும் அந்த தாயை தரிசிக்க ஆசை அதற்க்கான வாய்ப்பை அந்த அம்மன் எனக்கு எற்படுத்தி தரவேண்டும் என்று வேண்டி வருகிறேன் 🙏🙏🙏
😊
Some thing wrong.. 35 days apram than pregnancy confirmation panna mudium.
நானும் மடி பிச்சை கேட்டேன் 10 நாளில் என்
கழுத்தில் தாலி ஏறிவிட்டது
மலையனூர் அம்மாவின் மகிமை 🙏🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி போற்றி!
எங்களை காப்பாற்று அம்மாஅம்மா எனக்கு விடுதலை கொடு
எங்கள் குலதெய்வம் 🌹🌹🙏🙏🙏🙏
1:48
அம்மா ஆதி மலையனூரா...❤
ஓம் மேல் மலையனூர் அங்காளம்மன் திருவடி சரணம்
நான் இரண்டு முறை முயன்று பார்க்க முடியாமல் இருந்த குறை நீங்கியது.இன்று முதல் முறையாக அம்மாவை தரிசித்தோம்🙏🙏🙏
திருமணம் ஆகி மூன்று வருடங்கள் குழந்தை இல்லை அம்மன் வடிவில் எனக்கு ஒரு குழந்தை வேண்டும் ஓம் சக்தி
எங்களைக் காப்பாற்று அம்மா............
என் அம்மா அங்காளி எனக்கு எந்த துன்பமும் இல்லாமல் காக்கிறாள். எந்த தீய சக்தியும் என்னை நெருங்காமல் காக்கிறாள். 🙏🙏🙏🙏🙏
Is verry powerful amman na adikadi pova yallarum ponga life nalla errukum❤
தெய்வம் உண்மை தா ஆனா அங்க இருக்குறவங்க காசு காசு தா பாக்குறாங்க பணம் கொடுத்தா நல்லவங்க 100கொடுத்தா மரம் தொடலாம்மா இல்ல னா போ போ என்னு விரட்டுராங்க சாமி சொல்லுச்சா பணம் கொடுத்தா தொட விட சொல்லி அம்மா பெயர வேச்சி பாவம் பண்ணுறாங்க😢😢
🎉விடுங்க அக்கா யாரு கிட்டயும் காசு தாராதீங்க நீங்க எலுமிச்சை பழம் சுத்தி போடுங்க யாராவது கேப்பாங்க குளம் கிட்ட குடுத்துட்டேன் போதும் நீங்க விடுங்க nu சொல்லிட்டு போய்டுங்க. நான் ஒரு 9 வருசமா போறேன் இதுவரை முழஸ்தானம் பார்த்ததே இல்லை. அம்மா முகத்தை வெளில பார்த்துட்டு வந்துடுவேன் ஊஞ்சல் கூட ஒரு முறை தான் பார்த்தேன். விஷயம் அந்த மண் ல இருக்கு அம்மன் அருள் நிறைஞ்ச மண். எவ்ளோ கஷ்டம் நீங்கி இருக்கு. உங்களுக்கும் நல்லதே நடக்கும்
Athu pavam illa avanga angalamman pillai gal engalai pazhikkathirgal
தாயே அங்காளம்மா நீயே துணை
Etha kovel ega eruku🙏
Etha koveluku,pona sayvenay,yeival 😢panunavugaluku theindanay kedaykuma🙏👍
எங்க அண்ணனுக்கு நல்ல வரன் அமையுனும் அருள்தாருங்கள் அம்மா
அங்காளபரமேஸ்வரி காப்பாத்தனும் தாயே❤
என் அம்மா அங்காளபரமேஸ்வரி தாயோ போற்றி
மாதம் மாதம் கோவிலுக்கு போவேன் அங்காள பரமேஸ்வரி 🙏🙏🙏
Nanum❤
என் அன்னையே சரணம்
😊
அம்மா இன்று எங்க அப்பா எங்கள் இடம் இருக்கிறார் என்றால் நீ தான் அம்மா உன் அருள் இணை இல்லை அம்மா எங்கள் குடும்பம் உனக்கு அடிமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻அம்மா இருக்கும் கோவில் கொஞ்சம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் ❤❤❤✨️😔🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சக்தி பராசக்தி தாபேபோற்றி
🙏எங்கள் குலதெய்வம்🙏🙏🙏
ஓம் சக்தி ஓம் சக்தி
எங்கள் குலதெய்வம் பெரியநாயகி அம்மன் தாயே
எங்கள் குலதெய்வம் அ ங்காள பரமேஸ்வரி
1:27 that girl entry scene 🔥 vera level hats off that video editing graphic
💐🙏amma Thayee ennoda kadan ellam ellama poidanum Thayee 💐🙏
எங்கள் குலதெய்வம்
என்னுடைய இஷ்ட தெய்வம் அங்காளம்மன் 🙏🙏🙏
Amma❤❤
Enga kulatheivam ….amma neenga tha enga kudumbatha kaakkanum….thaaye🙏🏼
அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓமசிவசிவஓம் சக்தி அம்மா தாயே போற்றி போற்றி ஓம் சக்தி அம்மா 🙏🙏🙏🙏
அம்மாவாக எங்கள காப்பாத்துங்கபிள்ளகல்நல்லாபடிக்கனும்அம்மாதாயே
Amma thaayae enga குலதெய்வமான அங்காள அம்மன் தாயே chennai perambur naanga
Ennodu uyir angalamman❤❤❤❤
2:44
Power Full Amman🙏
Angalamma❤❤thaye
அதிசயமும் அன்று அமானுஷயமும் அன்று! அவள் இவ்வுலகத்தை அங்குளம் அங்குளமாய் ஆட்சி புரியும் அந்தரி ஆன்மிகத்தின் அரந்தாங்கி
Amma malayanur angalamman thaye engalukku varavendiya kasu engalidam sethu vai Amma thaye en purushanukku nalla velai amaiya num thaye ellarum nalla irukkanum
Edit vera level
amma en kulathivame engalai kapathu🙏🙏🙏🙏🙏
My favourite angala parameswari
அம்மா அங்காளம்மா
Amma naa ungala pakka vararum amma. Yenakku kulanthai varam.thanga amma
Agilanda Kodi brammanda nayaghi 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼☺️
என் அம்மா எனக்கு ஒரு ஆபத்து என்றால் உடனே ஓடி வந்து என்ன காத்து நிற்பாள்
Amma thunai
Oom sakthi 🙏🏻✨️
கடவுளை நம்புங்கள் ஆனால் மூட நம்பிக்கை களை நம்பாதீர்கள்
😂😂😂
மூட நம்பிக்கை என்றால் என்ன சொல்லுங்க
அதிசயம், தெய்வ சக்தினு சொல்லுங்க ஆனால் அமானுஷ்யம்னு சொல்லாதீங்க pls.
Om shaktishali
Ammanale athu angalammathane thaye periya ayaa.neengale thunai amma.
Mel malayanur angala parameswari❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma ungala parkanum
Parkalam
Na vangura mutha sami ya Amma angalamman tha🙏🌺🌺🌺🌺
Enaku govt college la mbbs seat kidaikanum amma❤❤❤❤
Om shakthi
Om .melmalanura potriii
Enaku thirumanam nadakanum Amma 😢😢😢😢😢😢
age enna
Amma nee romba Shakthi.
Mm ama
ஓம் அமாவாசை நாயகியே அங்காள பரமேஸ்வரி பாதம் போற்றி
Editing super❤
இவங்க ஆன்கரா இல்ல அம்மனா? அழகா இருக்காங்க.
Bro 😂😂😂
AI ஆங்கர்
Bro😂Ena bro Rizz ah? 😂
😂😂
🙏🥰✨️
Indha Kovil la semaya kasa pudunguvanga ...
Un purse la irunthu eduthangla pa
Yes unmei than
ஏன் எவ்வளவு செலவு பண்ணீங்க , உங்களை யாரு பண்ண சொன்னாங்க ,சாமிய குறை சொல்றீங்க ...
@@serichapochii..1376 dei நல்ல படி.நா சாமி பத்தி பேசல... அங்க இருக்க காசு புடுங்குற மனிஷங்கள சொன்ன
..
Yes
Today ther thiruvizha
Unga video sound effect la தாயி அங்காளம்மன் கலம்பி வந்துடுவாங்க போல
Engal kula deivam
En amma veetu kula deivam ❤
Eanakum
Enga ammavoda ammavoda amma veetu kuladeivam!!!
Enga kulatheivam angalamman
angallamman 🙏🙏🙏
Enga kuladeivam amma angala parameshwari....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏love u amma
🙏🙏🙏🙏
எல்லாம் சரி ஆனால் பணம் அந்நியாமா பிடுங்குறாங்க .....
Enga veettu maadila rent irukkava thambi wife ah pregnancy yoda veliya thurathi thaaliyai pidungi anupinaal anda ponnu saabam irukkum nu mel malayanoor poittu sembu thagadu edho senji kondu vandhu vaasal la vechi irukkanga soolathula lemon sorukite irukkanga adhu edhavadhu seiuma nu konjam sollunga please😢
Amma thampeya kappathu Amma thea eanaku eallamea ne tha thaya ankalama
Eppo mayana kollai nadakkum nu theriyamattikuthu yaravathu sollunga pls
11.03.2024
@@SasiKumar-iu4muwhat is mayana kollai?
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இவளுங்க மாதிரி பித்தலாப்ட கும்பல் நம்பாதிங்க அரவாணிங்கள பிளாக்மேஜூக் எல்லாம்
Intha temple la government etuthu natathana nala irukum, nirvakam sariya irukathu
ama apo than pappan vanthu ulla poonthunu namma yallam avan soldra manthiram puriyama korangu mari pakkanum la
Na onnu matum solla ninaikran AMMAN VERY POWERFUL so nambi poitu vendikonga sure ah solve aagum
Ithu enga irukku
திருவண்ணாமலை யில்
இருந்து. 40கிலோ மீட்டர்
First comment
🙏🙏🙏🙏🇲🇾
Engal kuladeivam
Job kidaikanum
Kovillukku ponga ana kaila 1000 redeya vachikonga neraiya keppanga,archaikku onnukku 100 ruppes,malai 100,ammanukku malai poda 200rs aga sariyana kasu piduguranga
Enga Kula deaivam than
Correct 💯
திருநங்கை வழி பறி செய்வாங்க
Yen vasnguringa
100 corrt
Angala Parameswari thaye en kashtangal theera karunai sei ma
Angalamma
12.06 நீங்க சொல்றது ரொம்ப தவறு அங்காள பரமேஸ்வரி அம்மன் எல்லாருக்கும் தாய் எல்லாருக்கும் அவளே தெய்வம்
🔥🔥🔥🌺🌺🙏🙏🙏🙏🙏
Enakku nalla life koduma
Please change the background picture, it is irrelevant and scary
கர்ப்பமா இருந்தா வரலாங்களா அய்யா
தாராளமா போகலாம் 🙏🙏🙏
En kula tai vaza vaita theivam
❤?
Angalaparameshwari thayethunai