Career Guide | Dr V S Jithendra

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2019
  • நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    psychologyintamil
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

КОМЕНТАРІ • 390

  • @sriram045
    @sriram045 5 років тому +181

    உண்மையிலேயே தமிழ்ல நல்ல content குடுக்குரீங்க.. வாழ்த்துக்கள்..

    • @user-me3qv3xi3f
      @user-me3qv3xi3f 5 років тому +2

      நன்றி

    • @arcelrubi5154
      @arcelrubi5154 5 років тому +5

      வாழ்க்கை தோற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி சொல்லுங்க

    • @gopalvenkat7103
      @gopalvenkat7103 5 років тому +2

      Good Dr.. keep it up...

    • @activeant155
      @activeant155 3 роки тому

      அந்த பதிவில் ஆங்கிலம் தான் அதிகமா இருக்கு அவரு தமிழ்ல. பேசரார

    • @chinnagopal6766
      @chinnagopal6766 6 місяців тому +1

      ​@@activeant155 தமிழ் ஆங்கிலம் கலந்து பேசுகிறார் ஆனால் தமிழில் முடிந்த அளவு நல்ல கருத்துக்களை பகிர்கிறார் அவர் கூறும் ஆங்கில வார்த்தைகளை நீங்கள் இனயதில் தேடி பார்த்தால் உங்களுக்கு அர்த்தற்கான அர்த்தம் கிடைக்கும்! உங்கள் ஆங்கில திறனும் அதிகரிக்கும் நண்பா!

  • @varadharajg2459
    @varadharajg2459 5 років тому +43

    என்னுடைய பல நாள் குழப்பத்தை ஒரே வீடியோவில் தெளிவு படுத்திவிட்டீர்கள். ஒவ்வொரு வரியும் திரும்ப திரும்ப கேட்கிறேன். அத்தனைக்கும் சரியான பதிலாக இந்த video உள்ளது. மிக்க நன்றி. வாழ்த்துகள்.

  • @netha9199
    @netha9199 5 років тому +8

    இந்த உலகத்துக்கு தேவையான ஒரு நல்ல மனிதனை உருவாக்குறது தான் பள்ளி, கல்லூரிகளோட வேலை👌👌👌

  • @teslaonlineschool-theschoo9475
    @teslaonlineschool-theschoo9475 5 років тому +4

    தமிழ்லயே மிகவும் அவசியமான மற்றும் பூரணமாக எந்த தலம்பழுமில்லாமல் மிகவும் சிறந்த முறையில் விளக்குகிரீர்கள்... தொடர்ந்து videoக்கள் இன்னும் பல வகையில் எமக்கு பயன் பெற உங்களை பாராட்டுகிறேன்...😍😍😍
    #from#Srilanka

  • @nasihaparveen2209
    @nasihaparveen2209 5 років тому +59

    I couldn't express my thoughts about Ur videos in few words. Extremelyyyyyyyyyyyyyyyy good. If we follow Ur words, it will change our life. Thank you...

  • @janarthanan.jkrishna9229
    @janarthanan.jkrishna9229 5 років тому +10

    இது மிகவும் பயனுள்ள வீடியோ டாக்டர். Life carrier பற்றி தெளிவாக விளக்கமளித்துள்ளீர்கள்.நன்றி

  • @senthilkumar6072
    @senthilkumar6072 5 років тому +14

    I believe that top factor for healthy society depends on Economics, psychology, skill set.. You are travelling 360' on that..

  • @arcelrubi5154
    @arcelrubi5154 5 років тому +38

    உங்க வீடியோ தினமும் வந்தால் நல்லது...

  • @hariharansembunmoorthy
    @hariharansembunmoorthy 5 років тому +23

    Useful in real life.
    Keep doing best.

  • @gvmanimail
    @gvmanimail 5 років тому +3

    தமிழில் ஒரு உலகத்தரம் வாய்ந்த UA-cam channel.

  • @murugeswari8376
    @murugeswari8376 5 років тому +10

    Unmayve super sir romba correct aana time enakku intha video kedaichurukku sir thank you so much sir

  • @AypSamy
    @AypSamy 5 років тому +6

    Fantastic. A Complete and fulfilled guidance to all human beings.

  • @umasankar764
    @umasankar764 5 років тому +21

    Congratulations bro you taking topic series. I thinging last one week my mind in this topic. At same time you have start same series. Thanks bro.

  • @SreRamAnand
    @SreRamAnand 5 років тому +8

    I've not seen a video that decodes things about Job and Career simpler like this. It talks about passion too.. Wish it was made before a decade.. Nevertheless, never late than never seen. Thank you so much.

  • @jks9475
    @jks9475 5 років тому +20

    Sir... nenga social media la active ah irunga....
    Video post panna.. insta la story podunga....

  • @naturelove285
    @naturelove285 5 років тому +7

    மிகச்சிறந்த video.

  • @happyworld4998
    @happyworld4998 5 років тому

    உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் பயனுள்ளது

  • @sathishanbu4390
    @sathishanbu4390 5 років тому +12

    You gave "valuable informations" to all by free of cost at this competitive world.....
    We all owe you a lot........
    Thank you Anna by saying MY ♥️♥️♥️♥️

  • @moviesboxhd2019
    @moviesboxhd2019 5 років тому +11

    Visual is superb

  • @balaji1983s
    @balaji1983s 5 років тому

    ஏதோ ஒரு தெளிவு கிடைத்த உணர்வு...... நன்றி.....

  • @sribalajitourist4215
    @sribalajitourist4215 5 років тому +3

    Powerful presentation . I appreciate your valuable with constant effort . Good job brother

  • @christos2311
    @christos2311 5 років тому +2

    Thnk you for making such useful videos.. congratulations on first online course for tamil...keep going... support u

  • @raineyrainey2031
    @raineyrainey2031 5 років тому +3

    Excellent speech sir keep continuing we well support ur videos🙏

  • @balasenk
    @balasenk 5 років тому +4

    well explained. to be honest, because of its presentation this is easy to understand and not boring. keep doing . thanks for sharing.

  • @bhuvaneshwarimalayarasan4119
    @bhuvaneshwarimalayarasan4119 5 років тому +1

    Very useful, I had this confusion from many years. Thanks for giving clarity on this.

  • @kalkislovelyviwers5601
    @kalkislovelyviwers5601 3 роки тому

    வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ள தகவல் நன்றிகள் பல...👍🏻🙏🙏🙏🙏

  • @ganeshmoorthyarumuagam9195
    @ganeshmoorthyarumuagam9195 5 років тому +6

    Neenga padicha ungala inspire panna books pathi pesunga bro!

  • @prakashmc2842
    @prakashmc2842 5 років тому +1

    Sema bro! Thank you very much! All the best!

  • @anandjs1504
    @anandjs1504 5 років тому

    புரியும்படியான விளக்கத்திட்கு நன்றி...

  • @ranjithrun9336
    @ranjithrun9336 5 років тому +1

    You are really providing useful contents every time to our life..!! Big fan of you bro..!!!

  • @anserbasha8613
    @anserbasha8613 5 років тому +1

    One of the best lesson I watched thank you Dr

  • @preethisweety6563
    @preethisweety6563 5 років тому +3

    Semma video sir 👌👌🤗
    Thank u so much for this video 🙏🙏
    It is my need of the hour and now I am clear 😊😊😊

  • @KishoreKumar-cm8kd
    @KishoreKumar-cm8kd 5 років тому +2

    I really salute you for giving inspiring thoughts..

  • @saishree1000
    @saishree1000 5 років тому +7

    hello sir iam watching all your videos awesome. i impressed your thoughts om this new year. welcome more videos
    thanks.

  • @aravinds8854
    @aravinds8854 3 роки тому

    அன்னா ரொம்ப நன்றி..மனசுல ஒரே குழப்பமா இருந்தது.. உங்க வீடியோக்களை பார்த்து பிறகு ஒரு தெளிவு கிடைச்சது 🙏

  • @crochethobby3658
    @crochethobby3658 5 років тому +2

    Hi.. Dr.. This is my first video of your channel.. I really love the way of your talk... Tamil semma neat ah irukku...!! All the best sir..!! 😃

  • @dr.johnsbizdr.johnsbiz8557
    @dr.johnsbizdr.johnsbiz8557 5 років тому

    Excellent Dr.very useful..Thank u so much Dr.Jith.gbu

  • @tayagvellairoja2736
    @tayagvellairoja2736 5 років тому

    நன்றி.... எனக்கு ... எழுதுவதும் பேசுவதும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது....

  • @vighnneshwerrajapandy8009
    @vighnneshwerrajapandy8009 5 років тому

    மிக நல்ல வழிகாட்டல் நன்றி

  • @balaips4713
    @balaips4713 5 років тому +4

    Thanks a lot for dedicated lecture sir...

  • @SureshKumar-kd3fx
    @SureshKumar-kd3fx 5 років тому +1

    Thank you very much sir,This is really a great video

  • @lakshmithasridhar3175
    @lakshmithasridhar3175 5 років тому

    Wow seems exactly meant for me thank u Dr. Jithendra ji

  • @sarasaran4231
    @sarasaran4231 5 років тому +1

    Verry use full
    Ennum niraja vedio pannunka
    All the beast

  • @renuguru9741
    @renuguru9741 4 роки тому

    Hi sir,
    Ipo recent ah thaan unga videos paakaren, unga concept delivery pana vitham enaku pidichuruku, so, enoda side la irunthu atleast yosikaren without following anyone. Thanks... Keep going..

  • @janakiramansaravanan409
    @janakiramansaravanan409 5 років тому +2

    Superb sir, you clear about job and career thank u sir

  • @sangeetharajeshwari6364
    @sangeetharajeshwari6364 5 років тому

    superb dr. very useful for this time..

  • @prathapand596
    @prathapand596 5 років тому +1

    Super na 😍 . Best impormation

  • @ahmedasjath693
    @ahmedasjath693 3 роки тому

    Your voice has full of energy. Nice voice

  • @suryasurya1772
    @suryasurya1772 Рік тому

    வாழ்க்கையில முன்னேற துடிக்கும் அத்தனை பேருக்கும் இந்த காணொளி சிறந்த ஒன்று டாக்டர் மனதளவில் ரீதியிலான பிரச்சனை களையை சந்தித்து வருகிறேன் 😔😞😔😞😔தங்களை தொடர்பு கொள்ள முடியுமா

    • @sakthiii
      @sakthiii Рік тому

      டாக்டர் ஜிதேந்திரா சார் தனிப்பட்ட ஆலோசனை வழங்குவதில்லை. உங்களுக்கு ஒரு ஆலோசகர் தேவைப்பட்டால் அல்லது வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் Psychology in tamil இணையத்தில் உள்ளது.
      அந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
      ஜிதேந்திரா சார் அல்லது அவர்களின் ஆதரவு குழு உங்களுக்கு உதவுவார்கள்.
      இந்த சேனலில் உள்ள 30 things to empower you என்ற playlist யில் உள்ள
      Believe in yourself to solve all problems ( 2nd video ) இந்த வீடியோவை ஒரு முறை பார்க்கவும். உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

  • @Kavisivam9292
    @Kavisivam9292 5 років тому

    Very useful information, Thank you Sir....

  • @fishii5758
    @fishii5758 5 років тому

    Yebba just getting inside everyones brain and analysing for thm ... Ur gud job should continue in a gud way ... Great work u r doing ... Plsss keep gng ....

  • @kaviyarasan.m5310
    @kaviyarasan.m5310 5 років тому +1

    Dr this video very useful video I expected your more videos.....

  • @nithyathiya44
    @nithyathiya44 3 роки тому

    Really useful video brother . Ur words and ideas are taking us in a Right path. Thanks for guiding us

  • @revathirevathi6476
    @revathirevathi6476 5 років тому

    Very useful video sir.. thanks for ur effort.....

  • @aravinth6970
    @aravinth6970 5 років тому +1

    Best...Best ...Best ....video Dr...
    Super...

  • @navinraja5636
    @navinraja5636 5 років тому

    semma bro..thank you for makes​ this video 😘😘👍

  • @dharanipathi9094
    @dharanipathi9094 5 років тому +2

    Super thanks for videos

  • @shyam_Dhanush
    @shyam_Dhanush 5 років тому +1

    Sir really proud of you sir thank you so much sir career epti choose pannanum nu alaga solirukinga

  • @indhujaa6797
    @indhujaa6797 4 роки тому

    Nice insights bro, vera level

  • @kalaiarasichandru401
    @kalaiarasichandru401 5 років тому

    Supper sir, realy all vidios good & usful, continue your job sir

  • @user-bj9hl1tb4x
    @user-bj9hl1tb4x 3 роки тому

    Last few lines are golden Dr.100 %

  • @sheelaperumal2768
    @sheelaperumal2768 5 років тому

    Useful knowledge sir. Thank u

  • @maduraiadithya3917
    @maduraiadithya3917 5 років тому

    மிக மிக அருமையான பதிவு

  • @vishnuashan3572
    @vishnuashan3572 5 років тому

    Good info spread good thing to poor ppl n make them superior with everyone!

  • @Samracer_24
    @Samracer_24 4 роки тому

    Your the Real master of psychology

  • @nilanthinisr
    @nilanthinisr 3 роки тому

    Bro 🙏 ரொம்ப ரொம்ப நன்றி 💕 Career விஷயத்தில் நான் ரொம்ப குழம்பியிருந்தேன். தக்க நேரத்தில் இந்த வீடியோ என் கண்களில் பட்டது. Rewind பண்ணி திருப்பி திருப்பி கேட்டு Notes எழுதிக்கொண்டேன். அந்த அளவுக்கு அருமையானது உங்கள் Video Presentation. Again நன்றிகள் பல நண்பரே 🙏

  • @sundarrasu996
    @sundarrasu996 5 років тому

    Very very useful thank you so much............

  • @balu2chinniah769
    @balu2chinniah769 5 років тому

    Best channel psychology in tamil

  • @karthi479
    @karthi479 5 років тому

    Thanks for the video Anna...very useful 😊

  • @iamJose333
    @iamJose333 5 років тому +3

    Thank you sir for your guidance

  • @thangapandi5885
    @thangapandi5885 5 років тому

    Super sir nalla irunthathu yngalidam innum ethur pakkuren comedy life kku ache really

  • @seeyakannan9076
    @seeyakannan9076 4 роки тому

    Very useful video sir... thank you so much... clear it ....

  • @fathimarifka783
    @fathimarifka783 5 років тому +2

    hi sir i like to study in psychology so your all video help for me thank you sir god bless you

  • @MuthuKumar-oi2jm
    @MuthuKumar-oi2jm 5 років тому

    Romba nalla video sir thank you for making this video

  • @abiram8669
    @abiram8669 5 років тому +1

    Best n one of the useful video 🤗tq

  • @activeant155
    @activeant155 3 роки тому

    உங்களுடைய பதிவுகளில் ஆதிகமான ஆங்கில ஆதிக்கம் இருக்கிறது பொது நலனில் அக்கரையோடு செய்யறதா கணப்பட்டாலும்
    பொதுவாக. புரிதலுடன் பதிவு இருந்தா எல்லொருடைய. நலனாக அமையும் மாற்றம் நல்லதாக. இருக்கட்டுமே அது ஏமாற்றமாக. இருக்கும் போது மனது வலிக்கிறது புரியவில்லை என்ற. ஆதங்கம் நன்றி

  • @karuppuchitra622
    @karuppuchitra622 4 роки тому

    Important message in life thank you bro

  • @venkatesanm8817
    @venkatesanm8817 5 років тому

    Very nice very good motivation

  • @saruthybn9551
    @saruthybn9551 5 років тому +6

    Life changing words

  • @nalamvaalzha9794
    @nalamvaalzha9794 5 років тому

    Thanks a lot awesome bro great explanation

  • @gschanneltamil3251
    @gschanneltamil3251 2 роки тому

    I am very clear . Thank you so much for this video 👍👍👍👍🙏🙏😊😊👍

  • @ragusethu2816
    @ragusethu2816 5 років тому

    Very nice madhubaskar sir unga vidipus all very useful

  • @vivekvivek5272
    @vivekvivek5272 5 років тому

    Superb sir you are good guide.

  • @rocktilikshan4080
    @rocktilikshan4080 5 років тому

    tq very much sir. very usefull video

  • @uvinkumar7415
    @uvinkumar7415 5 років тому

    Thanks sir. It's really useful

  • @Linges-dm8dw
    @Linges-dm8dw 5 років тому +1

    Thank you sir super video

  • @dharshinipasupathi680
    @dharshinipasupathi680 3 роки тому

    Taq so much for this video
    I am very cleared in this😊 .
    To take crct decision in my life

  • @deepa3305
    @deepa3305 5 років тому

    Super sir....Career pathu SEMA speech .....tq...sir👏

  • @karthikeyan278
    @karthikeyan278 5 років тому +2

    It is currently information for all life

  • @mohamedajeem1614
    @mohamedajeem1614 5 років тому

    Super thanks for the information

  • @jayasankar9530
    @jayasankar9530 5 років тому

    Your great and super i like it

  • @vignovajo783
    @vignovajo783 5 років тому +1

    Great job sir

  • @aravindanr5695
    @aravindanr5695 5 років тому

    Enakhu oru thelivu Keddachu irrukhu thankyou sir

  • @royalbab5532
    @royalbab5532 4 роки тому +1

    Thank you so much Dr

  • @veeraganeshkumart4210
    @veeraganeshkumart4210 5 років тому

    very very useful news Sir thank you

  • @tamilentertainment8921
    @tamilentertainment8921 4 роки тому

    you are great I love your speaking skill.

  • @DubToonsChannel
    @DubToonsChannel 5 років тому

    It is needed for life

  • @vijayananth4791
    @vijayananth4791 4 роки тому

    Risk eduthal dhan life uh marum dont always be in safe eg( job )live,think,work like a entrepreneur 💪💪💪💪 Entrepreneur like here

  • @dineshdon3061
    @dineshdon3061 5 років тому

    Great bro sema explain

  • @bhooshankannanpk3609
    @bhooshankannanpk3609 4 роки тому

    Super video thank you so much