😡திருச்செந்தூரை பற்றி தெரியுமா உங்களுக்கு ❓❤️‍🔥 உங்களுக்கான பதிவு 🙏🏻✅💯

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 269

  • @subhasinisini6338
    @subhasinisini6338 15 днів тому +10

    நீங்கள் சொல்வது உண்மை கொஞ்சம் காலத்திற்கு முன்னாடி உங்களை போலவே நானும் கவலை பட்டேன். கோவில்களுக்கு போவதை தவிர்த்து விட்டேன். ஆனால் தற்போது கோவிலுக்கு சென்றால் மன அமைதி வேண்டும். அதனால் இறைவனை மட்டுமே யோசிக்கிறேன் முருகனின் நாமத்தை யும் கந்தசஷ்டி கவசம் மனதிற்குள் சொல்லி கொண்டே இருப்பேன். சுற்றி இருப்பவர்களை கவனிக்க மாட்டேன். கடவுள் தான் நமக்கு முக்கியம் பூசாரி இல்லை. கவனத்தை இறைவன் மீது மட்டுமே வையுங்கள் அவன் பார்த்து கொள்வான்

  • @Deepareha
    @Deepareha 15 днів тому +8

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை உண்மை உண்மை உண்மை அண்ணா... பணம் தான் உலகம் ஆள்கிறது அண்ணா ஒன்னுமே பண்ண முடியலை அண்ணா மக்கள் எல்லோரும் மாறனும் அப்பதான் வழிபிறக்கும்

  • @kirishbhavanbrothers2146
    @kirishbhavanbrothers2146 16 днів тому +7

    முருகர் பார்த்துக் கொள்வார். எளிய மக்களும் இறைவனை எளிதாக தரிசிக்க வேண்டும்❤

  • @DevikaDevika-f2g
    @DevikaDevika-f2g 11 днів тому +5

    அண்ணா நீங்க சொல்றது உண்மை தான் அண்ணா.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @MahesRavi-r8c
    @MahesRavi-r8c 15 днів тому +4

    ஓம் முருகா போற்றி.இதைப்பற்றி யெல்லாம் பேசுவதற்கு ஓரு தைரியம் வேண்டும் .அதை அந்த முருகன் உங்களுக்கு தரட்டும்.

  • @jayasangarkrishnan856
    @jayasangarkrishnan856 4 дні тому +3

    நீங்கள் சொல்வது உண்மை தம்பி

  • @mohanapriya7516
    @mohanapriya7516 15 днів тому +4

    முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🦚🐓🙏🙏🙏

  • @srideviramasamy6202
    @srideviramasamy6202 7 днів тому +3

    வாழ்த்துக்கள் சகோதர உங்களைப் போல் நானும் கடற்கரையில் திருச்செந்தூர் முருகன் அருளால் மண்ணெடுத்து வீட்டில் கடையில் வைத்துள்ளேன் நன்றாக உள்ளது மிகவும் அருமை தொடர்ந்து நல்லதை செய்யுங்கள் பேசுங்கள்

  • @kavushkavi7708
    @kavushkavi7708 4 дні тому +2

    முருகா போற்றி ஓம் சரபணபவ🙏🙏🙏

  • @MomMadheshwari
    @MomMadheshwari 15 днів тому +5

    முருகர் பார்துக்கொண்டு இருக்கிறார் அனைத்தையும் 🦚🦚

  • @SudhaSudhaJ-l4g
    @SudhaSudhaJ-l4g 16 днів тому +32

    உண்மையபேசனிங்கதம்பிசூப்பர்எல்லகோவிலிலும்இதுதான்நடக்கது

  • @MomMadheshwari
    @MomMadheshwari 15 днів тому +4

    முருகர் பார்துக்கொண்டு இருக்கிறார் அனைத்தையும் 🦚🦚 நிலை மாறும் 🦚🦚மாற்றுவார் அனைத்தையும் மாற்றுவார்🦚🦚 ஓம் முருகா போற்றி🙏🙏

  • @Cute_Sona_Attrocities
    @Cute_Sona_Attrocities 15 днів тому +4

    அருமையான பதிவு பிரதர்🎉🎉🎉🎉❤❤

  • @VivethaVivetha-n9k
    @VivethaVivetha-n9k 15 днів тому +5

    உண்மை தான் 100 சதவீதம்

  • @AmbikaHari-k7r
    @AmbikaHari-k7r 7 днів тому +2

    அவன் நினைத்தால். அனைத்தும் மாறும் தம்பி முருகன் பார்கிறான் அல்லவா ஓம் முருகா போற்றி

  • @KANTHIMATHIK-f1m
    @KANTHIMATHIK-f1m 6 днів тому +2

    சூப்பர் தம்பி வாழ்க வளமுடன் 🙏

  • @maheshwarimeganathan8001
    @maheshwarimeganathan8001 16 днів тому +4

    சூப்பர் தம்பி நாங்களூம் போனோம் அப்படிதான் இருக்கு 👌🙏🙏🙏🦚

  • @lenooptiongaming8765
    @lenooptiongaming8765 9 днів тому +3

    Super Thampi 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏👍

  • @chitrasiva1310
    @chitrasiva1310 10 днів тому +3

    Supet brother om muruga

  • @PONNARASANM-v6o
    @PONNARASANM-v6o 10 днів тому +4

    100% உண்மை brother

  • @annamalai8635
    @annamalai8635 16 днів тому +4

    ஓம் சரவணபவ செந்தில் முருகா 😢

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 11 днів тому +3

    உண்மை👍👍👍🙏🙏🙏🙏முருகன் துணை 🙏🙏🙏

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 16 днів тому +3

    🦚🐓🙏... கருணைக் கடலே கந்தா போற்றி...🙏😍

  • @SandhiyaSandhiya-c1w
    @SandhiyaSandhiya-c1w 10 днів тому +4

    Om முருகா

  • @SaroJini-z7f
    @SaroJini-z7f 12 днів тому +3

    சகோதர ஆயிரம் கோடி நன்றிகள் சகோதர..
    திருச்செந்தூர் முருகனுக்கு அரேகார. திருச்செந்தூர் நான் செல்வேன் அது போல் மண்ணை எடுத்து கொண்டு வருவேன்.🙏🙏🙏🙏🪔🪔🪔🪷🪷🪷

  • @tamilselvis4248
    @tamilselvis4248 16 днів тому +3

    Om சரவணபவ நீங்கள் சொல்வது 100 💯 சதவீதம் உண்மை உண்மை

  • @velumanis4978
    @velumanis4978 11 днів тому +4

    உண்மை தம்பி இனிமேல் நானும் போடமாட்டேன் உண்டியில் போடமுடிவு செய்துவிட்டேன் நானும் மண் முடிந்து வீட்டில் வைத்துள்ளேன் முருகனுக்கு அரோகரா🙏

  • @sanmathi6892
    @sanmathi6892 15 днів тому +4

    True brother

  • @RajathiPandian
    @RajathiPandian День тому +1

    Super.amthampy👌👌👌

  • @SaroJini-z7f
    @SaroJini-z7f 12 днів тому +3

    நீங்கள் கூறியது உண்மையான வார்த்தைகள் தான் சகோதர..🙏🙏🙏🪔🪔🪷🪷🌹🌹👣

  • @kavithalakshmig4632
    @kavithalakshmig4632 8 днів тому +1

    தேங்காய் உடைக்க எவ்வளவு காசு வாங்கறாங்கன்னு நான் முதல் தடவ பார்த்தேன் நீங்க சொல்லுறது 💯உண்மை

  • @duraisamy4042
    @duraisamy4042 9 днів тому +3

    100% உண்மை

  • @santhi4551
    @santhi4551 4 дні тому +2

    நிஜமாகவே என்னை நான் பார்க்கிறேன் இந்த குரல் மூலமாக நான் சொல்ல வந்தது தான் இது

  • @karthikkumar3128
    @karthikkumar3128 10 днів тому +3

    Bro you are 100% correct I felt this 15 years back only. There is something murugan is planning bro

  • @nirmaladevikannan5397
    @nirmaladevikannan5397 6 днів тому +2

    உண்மை உண்மை உண்மை

  • @mayilvaagini3613
    @mayilvaagini3613 15 днів тому +3

    உண்மை தம்பி சரியாக சொன்னீர்கள்

  • @Sai_shanthi
    @Sai_shanthi 15 днів тому +2

    Om muruga
    Bro murugan always with us. Don't worry. He takes action

  • @KalaiSelvis-mq6sm
    @KalaiSelvis-mq6sm 10 днів тому +3

    Super Thampi 🙏🙏🙏🙏🙏

  • @nishas6987
    @nishas6987 6 днів тому +1

    Thank u so much sir, om muruga

  • @masilaMani-r7b
    @masilaMani-r7b 4 дні тому +2

    💯உண்மை 👍

  • @HAPPYMORNINGRANGOLI
    @HAPPYMORNINGRANGOLI 16 днів тому +3

    ஓம் சரவணபவாய நமஹ🙏

  • @mohanamohana974
    @mohanamohana974 8 днів тому +1

    Om muruga potri potri 🙏🙏🙏🙏🙏🙏 Om muruga potri potri 🙏🙏🙏🙏🙏🙏 ninga sollurathella unmai na kovilukku vanthu murugana Sariya pakkave illa rompa
    Manakasttama irukku
    Oru timetha thirusenthoor vantha
    Murgana Sariya pakkala Om muruga potri potri 🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneswaria9186
    @bhuvaneswaria9186 15 днів тому +3

    Thanks brother Arumy

  • @PushpaK-d1i
    @PushpaK-d1i 15 днів тому +2

    Naa 1st ponen familyaaa ponom enaku romba romba antha edam en appan muruga perumaan kudave iruntha maariye irunthuchi thirumba thirumba poganum pola irukku enaku 2 penkulanthaigal irukkanga en ponuga thambi vendum aasai paduranga muruga velmuruga👨 vaanga appa oru aan kulanthaiya kandha pottri maganai vaarungal appa anna vendikkonga next kutty muruganota varanum please🙏 super anna unga speech naa next mannota thaan varuven

  • @RadhaA-cu2ut
    @RadhaA-cu2ut 8 днів тому +2

    Super 👌

  • @DhishanthGokul
    @DhishanthGokul 8 днів тому +1

    அண்ணா நீங்கள் சொன்னது உன்மைத்தான் சாமியப்பத்து நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது இப்படி பன்னா அதுமிகவும் கஷ்டமாயிருக்கும் அண்ணா இந்த நிலையும் மாரும் அந்த சன்னாதி மண் போதும்🎉🎉

  • @KumarKumar-oq3dy
    @KumarKumar-oq3dy 16 днів тому +3

    Good. Speech. Brother

  • @mithunsanjay.m2056
    @mithunsanjay.m2056 11 днів тому +4

    100%true

  • @Muruga888
    @Muruga888 15 днів тому +2

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை கந்தன் உண்டு கவலையில்லை 🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷🪷

  • @Mutheramma
    @Mutheramma 5 днів тому +1

    Muruga en family a sayvenay la eruthu kapathu muruga🙏😔😔😔pls muruga plsss muruga

  • @prakashlakshmi6184
    @prakashlakshmi6184 9 днів тому +2

    💯 உண்மை

  • @shathriyanvicky6081
    @shathriyanvicky6081 4 дні тому +1

    உண்மைதான் நண்பா 💯🙏🙏🙏

  • @Mariappan-m8i
    @Mariappan-m8i 15 днів тому +3

    Supper Thambi Arumy

  • @Suganya-v5d
    @Suganya-v5d 15 днів тому +3

    Unmai thambi

  • @Murugamuruga5052
    @Murugamuruga5052 16 днів тому +2

    Neenga solrathu 💯 truth muruga

  • @Pushpavathy_
    @Pushpavathy_ 15 днів тому +1

    Valga valamudan.

  • @chithraselvakumar8264
    @chithraselvakumar8264 15 днів тому +3

    👌👌👌

  • @Muruga888
    @Muruga888 15 днів тому +4

    உங்களுக்குன்னு இல்ல தம்பி தப்பை யாரு கேக்க போனோம்னாலும் அவங்க பக்கம் யாரும் நிக்க மாட்டாங்க 🙏🙏🙏

  • @DevikaSelvaraj-c1s
    @DevikaSelvaraj-c1s 11 днів тому +1

    Cavalai ventam murugan erukkar 🎉. ❤❤❤ Unmy valga valamutan

  • @naveenkumary3639
    @naveenkumary3639 4 дні тому +1

    Yes 💯 correct....big corporations in this temple

  • @sundarapandiyansundar6259
    @sundarapandiyansundar6259 8 днів тому +1

    👌na🙏🙏🙏ஓம் சரவணபவ

  • @PushpaK-d1i
    @PushpaK-d1i 15 днів тому +1

    Super super super anna❤❤ appane muruga vaanga appa oru aan kulanthaiya vaanga

  • @Devadharshini180
    @Devadharshini180 11 днів тому +5

    அங்கத் திருச்செந்தூரில் இருக்கிறது சாதாரண அவர் கிடையாது அவர் பெரிய பெரிய சக்தி அவர் கண்ணு முன்னாடி இவ்வளவு நடக்குதுன்னா அவர் பார்க்காமல் இருப்பார் அவர் எல்லாத்தையும் பாத்துட்டு தான் இருக்காரு அதுக்காக பொறுமையாக இருக்க காரணம் இருக்கு அவங்க கர்மாவை சேர்த்து கொண்டு இருக்கிறார்கள் இது கலியுகம் இந்த கலியுகத்தில் முருகர் பாத்துக்குவார் கோயிலுக்கு போகும் அமைதியாக போயிட்டு வரணும் அந்த முருகனோட அழகா பாத்துகிட்டு அவர் நம்ம கூடவே இருக்கான்னு அந்த மன நிம்மதியோடு நான் அவரை மனதில் நினைத்து வந்தாலே முருகன் நம்ம கூடவே வருவார் 🙏🙏🙏 முருகன் நேரில் வர மாட்டார் அப்படி நினைக்கலாம் அவர் கலியுக கடவுள் கண்டிப்பா நேரில் வருவார் பேசும் தெய்வம் அவர் அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என் அப்பன் முருகன் மண்ணை எடுத்துட்டு வந்தால் தான் முருகன் கூட வருவார் என்று இல்லை அவரை நினைத்து ஒரு விபூதி பூசினால் அவர் நம்மை மனதிலும் நம் கூடவும் இருப்பார் இது உண்மை

  • @ParvathiSrinivasan-r2v
    @ParvathiSrinivasan-r2v 6 днів тому +2

    சுப்பர் தம்பி நீங்ரகள் சொல்வதெல்லாம் உண்மை

  • @dhivyadhivahar
    @dhivyadhivahar 15 днів тому +1

    Super anna... Neenga soldrathu unmai thaa❤❤

  • @sathishkrishanth9405
    @sathishkrishanth9405 9 днів тому +2

    💯💯💯

  • @RJG_Chenal789
    @RJG_Chenal789 8 днів тому +2

    இதுதான் உண்மை எல்லாம் புகழும் முருகனுக்கு

  • @sasinthiranvijitha2793
    @sasinthiranvijitha2793 2 дні тому +1

    Super. Om. Thampy

  • @jeevaeditz4760
    @jeevaeditz4760 11 днів тому +3

    Super pro

  • @sugunaarunguruguru8649
    @sugunaarunguruguru8649 15 днів тому +5

    எல்லாம் கோயில்களில் இப்படி தான் செய்கிறார்கள்

  • @sirishadaggubati9704
    @sirishadaggubati9704 16 днів тому +1

    Good Content and informative

  • @PalaniMurugan-ue6zh
    @PalaniMurugan-ue6zh 16 днів тому +5

    அண்ணா, ஒரு உண்மையை நான் சொல்லியே ஆகவேண்டும்,
    நான் திருச்செந்தூர் ஒருமுறை சென்று வந்தேன் அப்பொழுது நம் முருகர் பாதம் பட்ட கடற்கரை மண்ணை நான் வீட்டிற்கு எடுத்து வந்து வைத்தேன் அதற்குப் பிறகுதான் முருகரின் வரவு மிக அதிகமாகவே இருந்தது எனது வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றமும் நடந்தது இது மறுக்க முடியாத உண்மை அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚

  • @SelvaKumar-n4g
    @SelvaKumar-n4g 5 днів тому +1

    manadhil Ulla aathangam unmai in video ethu super thambi evanuga marra matanga ❤❤

  • @indiraanand5104
    @indiraanand5104 15 днів тому +2

    Super bro very good speech ❤❤❤

  • @nishas6987
    @nishas6987 6 днів тому +1

    ❤❤❤OM muruga namah

    • @MuruganIllamtrust
      @MuruganIllamtrust  6 днів тому

      🙏🏻❤️🚩

    • @abikutty9595
      @abikutty9595 5 днів тому

      🎉 நூத்துக்கு இன்னொரு நீங்க சொல்றது உண்மை புரிஞ்சுக்குங்க புரிஞ்சுக்கங்க புரிஞ்சிக்காத வாங்க போறாங்க இந்த நீங்க வந்து ஒரு மிருகத்தை செய்ய வேண்டியதை தொடர்ந்து செஞ்சுக்கிட்டே வாங்கன

  • @Kannigabharathi
    @Kannigabharathi 16 днів тому +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா உண்மை

  • @nithiinbala3699
    @nithiinbala3699 7 днів тому +1

    Arumai thambi❤❤❤

  • @sithrasithra4660
    @sithrasithra4660 16 днів тому +1

    என்ன பன்ரதுமனம்நெந்துஅங்குசெல்லுகிறேம்ஆனல்அங்கும்நிரையமனசகஸ்டபடுத்துரஙகாஎன்னசெய்வதுநன்பா... முருகன் னிடம்தான்ஒப்டைக்கிறேம்... ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் 💪🙏❤

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 День тому +1

    அப்படியா தெரியாம போச்சே நன்றி ப்பா

  • @Maheswari-dq6zl
    @Maheswari-dq6zl 9 днів тому +2

    Super brother

  • @tamilarasib2187
    @tamilarasib2187 16 днів тому +2

    Supper speech bro very good

  • @selvammariappam
    @selvammariappam 15 днів тому +2

    Yes it's true Anna

  • @srinivasanmyu8208
    @srinivasanmyu8208 3 дні тому +1

    💯❤

  • @Tulasisarguru
    @Tulasisarguru 12 днів тому +2

    நீங்க சொல்றது உண்மை சகோதரா, முருகனுக்கு பிள்ளைய தவிடுக்கு கொடுத்து வாங்கணும் னு சொன்னதுக்கு 1500 ரூ வாங்குனாரு பூசாரி ஒருவர்,

  • @PrincyKiruba-c3h
    @PrincyKiruba-c3h 5 днів тому +1

    Super thambi👍

  • @sangeethashivashankar2622
    @sangeethashivashankar2622 16 днів тому +2

    👌👌👌brother 🙏

  • @SaimalarSkodiarasi
    @SaimalarSkodiarasi 13 днів тому +1

    unmai thampi naa pona masam 20 varudam kalichi Chennai la irunthu kadanvangi thaan ponen ellapakkamum pana kekkuranga kasdama irunthathu muruga intha elaigal unna parkka varumpothu evvalavu kasdama.. vendittu vantheyn muruga itherkellam oru viduvukalam koduppanu vendikittu naan vantheyn intha video pottathukku nandrippa🙏🙏🙏🙏🙏🙏

  • @raviiyer1966
    @raviiyer1966 11 днів тому +5

    Bro.உங்களுக்காக தான் இந்த பதிவு.2010 வரை எந்த கோவிலிலும் இன்றவுள்ள ஜனதிரளான கூட்டம் வந்ததில்லை.அதன் பிறகு Tv.ஜோஸ்யர்.Social media இதெல்லாம் Rating ஏத்திவிட்ட விளைவு தான் நீங்க சொல்லும் குற்றத்துக்கு பல காரணிகளில் ஒன்று.அது போக 2 Lodge இருந்த ஊர் தான்.இப்போது தேவையாகி பெருகிவிட்டது.திருச்செந்தூரில் நீங்கள் பார்த்த அர்ச்சகர்கள் யாருக்கும் சம்பளம் கிடையாது.யாரிடமும் இத வாங்க அதை வாங்க நிர்பந்திக்கவில்லை.நூற்றாண்டுக்கும் மேலாக பாரம்பரியமாக பழகியவர்கள் பிரஸாதம் வாங்குகிறார்கள்.விடுங்க.அரசாங்க கோவில்களில் காணிக்கைகளின் வரலாறு என்னாகி கொண்டிருக்கிறது என்பதை உங்கள் ஆராய்ச்சி க்கே விடுகிறேன்.பசித்த வயிறுக்கு உணவிடுதலே பக்தி என்று சொன்னதை வரவேற்கிறேன்.மற்ற அனைத்து துறை அநீதிகளுக்கும் குரல் கொடுங்கள்.முருகா சரணம்

  • @Suganya-v5d
    @Suganya-v5d 15 днів тому +2

    Correct sir

  • @abarnaravi9071
    @abarnaravi9071 16 днів тому +2

    Super da thambi

  • @Bs_00-001
    @Bs_00-001 15 днів тому +2

    Super soldrenga bro,follow panrom

  • @KanagaValli-sr1zu
    @KanagaValli-sr1zu 16 днів тому +1

    முருகா ❤❤❤

  • @Kannage1980-zp5or
    @Kannage1980-zp5or 16 днів тому +1

    Super bro yallarum unkala mari eruntha super

  • @SathishKumar-c3o
    @SathishKumar-c3o 16 днів тому +2

    முருகா 🙏🙏🦚🦚

    • @ranjithasha
      @ranjithasha 16 днів тому

      முருகா 🥹🦚🦚

  • @umamaheswari1559
    @umamaheswari1559 15 днів тому +3

    👌👍🙏

  • @jaramjaraman7020
    @jaramjaraman7020 15 днів тому +3

    Muruga 🦚🐓🦚

  • @Malathi794
    @Malathi794 16 днів тому +3

    தம்பி நீங்க. சரி யாக தான் சொல்றிங்க உங்க நேர்மையும் ஆதங்கமும் புரியுது ஒரு நல்ல தகவல் சொல்லி இருக்கீங்க சூப்பர் கமெண்ட்ஸ் மூலம் யார் எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் நல்ல விஷயம் சொல்வதட்கு தைரியம் இருந்தா போதும் யார் தப்பா 0:12 எப்படி கமண்ட் பண்ணா என்ன தூக்கி போடுங்க எல்லாரையும் திருத்த முடியாது நல்லா படியா எடுத்துகிறவங்க எடுத்துகிட்டும் எடுத்துக்காதவங்கள கண்டுக்காதிங்க நீங்க சொல்லவரத சொல்லிட்டே இருங்க முதல் முறையா உங்க வீடியோ பார்த்தேன் சூப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @indiraanand5104
    @indiraanand5104 15 днів тому +1

    Super super advice Bro ❤❤❤

  • @selviselviv7221
    @selviselviv7221 8 днів тому +1

    Super

  • @Gunalank-cy1me
    @Gunalank-cy1me 16 днів тому +2

    நானும் அவ்வாறே வேண்டுகிறேன் நீங்கள் சொல்வது சரிதான் நண்பரே நான் ஐயரிடம்அர்ச்சனைசெய்யனும்என்றுமாலைசாற்ற100ரூபாய்வாங்கிக்கொண்டுதான்சாற்றினார்கள்நான்காசுதரமாட்டேன்என்றுசொன்னேன்மாலையைவாங்கமாட்டேன்என்றனர்மணவருத்தம்தான்ஆனால்என்னசெய்வதுஐயர்களும்ஒருசிலர்இப்படிதான்உள்ளனர்முருகனேபார்த்துக்கொள்வார்நண்பாகவலைவேண்டாம்நல்லதேநினைநல்லதேநடக்கும்