விக்கிரவாண்டியில் புது பார்மூலா | இடைத்தேர்தலை இப்படித்தான் நடத்துகிறது திமுக | விக்கிரவாண்டி |

Поділитися
Вставка
  • Опубліковано 18 чер 2024
  • #dmk #vikravandi #mkstalin #saattaiduraimurugan #saattai
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
  • Комедії

КОМЕНТАРІ • 83

  • @Alagumuthu379
    @Alagumuthu379 10 днів тому +44

    தமிழனாய் ஒன்றினைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 10 днів тому +36

    சாட்டை காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍

    • @alan17765
      @alan17765 10 днів тому +1

      காணொழி வெற்றி பெறுவதா
      புரியலையே
      காணொளிக்கு போட்டி வைக்கிறாங்களா

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 10 днів тому +30

    விக்கிரவாண்டி மக்களின் கனவுகள் பலிக்காது. இலவசங்கள் கேள்விக்குறியே 😂மனச்சாட்சியுடன் வாக்களியுங்கள் 🙏🙏🙏

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 10 днів тому +21

    சிறப்பு நன்றி அண்ணா

  • @kavinkumar77
    @kavinkumar77 10 днів тому +18

    பரந்தூர் விமான நிலையம் பற்றி கொஞ்ச குரல் குடுங்க அண்ணா. மக்கள் அங்க ரெண்டு வருசமா போராடுறாங்க. தயவு செஞ்சு விழிப்புணர்வு ஏற்படுத்துங்க. இது என் தாழ்மையான வேண்டுகோள் 🙏 #saveparanthur

    • @prajan8197
      @prajan8197 10 днів тому

      இவர்கள் மட்டும் குரல் கொடுத்து என்ன செய்வது தேர்தல் முடிந்த உடன் சீமான் அவர்கள் பெரிய போராட்டம் எடுத்தால் இதற்கு ஒரு முடிவு வரும்

    • @84chinee
      @84chinee 10 днів тому

      Saataai made a video two days ago related to parandhur airport issue.

    • @aniyayen8360
      @aniyayen8360 9 днів тому

      ப்ரோ,இவங்க utube ல தா போராடுவாங்க, களத்தில்,மக்கள் கூட அல்ல...

    • @prajan8197
      @prajan8197 9 днів тому

      @@aniyayen8360 களத்தில் நாம் தமிழர் இருக்கிறார்கள் சகோ ஆனால் சீமான் அவர்கள் போக கூடாது என்று தடை போட்டு வைத்து இருக்கிறார்கள் முன்பே இரண்டு முறை அவர் சென்று வந்து இருக்கிறார் அதன் பிறகு ஒரு முறை செல்ல முற்பட்ட போது அங்கே காவல்துறையை போட்டு உள்ளே நுழையவிடாமல் தடுத்து அங்கே இருக்கும் மக்களுக்கு தொல்லை கொடுத்து இருக்கிறது இந்த கேடுக்கெட்ட அரசு இப்போது தேர்தல் முடிந்த உடன் சீமான் அவர்கள் அங்கே செல்ல வாய்ப்பு இருக்கிறது

  • @DisneyJF
    @DisneyJF 10 днів тому +1

    தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கை சீமான். மக்களுக்கான கட்சி நாம் தமிழர் ஒன்றாக வேண்டும் தமிழர் வென்றாக வேண்டும் தமிழர் நாட்டை.

  • @sekarnadar9860
    @sekarnadar9860 10 днів тому +9

    சாட்டையின் வெற்றி. ஊடகம். வாழ்க வெற்றி நடை.

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i 10 днів тому +2

    சிறப்பு சாட்டை🔥🔥🔥🔥🔥💪🏻

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 10 днів тому +8

    சிறப்பு தம்பி👍

  • @eelam6164
    @eelam6164 10 днів тому +5

    Congratulations SAATTAI TEAM ❤️❤️❤️

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 10 днів тому +5

    ❤❤❤❤❤❤❤

  • @sekardeepak9658
    @sekardeepak9658 10 днів тому +6

    Super sattai

  • @sureshpk8391
    @sureshpk8391 9 днів тому

    அதான் தம்பி நாம சொல்லமுடியும். ❤ ❤ ❤

  • @SathishKumar-fu6gi
    @SathishKumar-fu6gi 10 днів тому +2

    Super super ❤❤❤❤

  • @sagunramu6762
    @sagunramu6762 10 днів тому +2

    Sattai n NTK is the best politician ❤❤❤

  • @justindasan5778
    @justindasan5778 10 днів тому +1

    Ntk ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sivaramalingammaruthalinga3876
    @sivaramalingammaruthalinga3876 10 днів тому +3

    Welcome...welcome..
    Saattai getting better
    Seeman anna ntk❤❤❤

  • @DisneyJF
    @DisneyJF 10 днів тому +2

    கள்ள சாராயத்தைப் பற்றி மக்கள் அழுவார்கள், ஆனால் வாக்களிக்க வரும்போது அதையே விற்கும் மக்களுக்கு வாக்களிக்கிறார்கள். பணம் பெற்றுக்கொண்டு முட்டாள்களுக்கு வாக்களிப்பதை மக்கள் நிறுத்தும் வரை நாம் சபிக்கப்படுவோம். தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கை சீமான். மக்களுக்கான கட்சி நாம் தமிழர் ஒன்றாக வேண்டும் தமிழர் வென்றாக வேண்டும் தமிழர் நாட்டை..

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x 10 днів тому +2

    சாட்டை தொலைக்காட்சியான பதிவு வாழ்த்துக்கள் தம்பிகளா 🎉

  • @Jegan15
    @Jegan15 10 днів тому +7

    அண்ணா தயவுசெய்து பரந்தூர் மக்களின் துயரத்தை பற்றி கொஞ்சம் பேசுங்க அண்ணா முடிஞ்சா அங்க போய் அந்த மக்கள் போராட்டத்தை வீடியோ எடுத்து போடுங்க அண்ணா ப்ளீஸ்🙏🙏🙏

    • @arulpunitha6404
      @arulpunitha6404 10 днів тому +2

      இந்த தேர்தல் முடிந்ததும் பரந்தூர் மக்களுக்கு உறுதுணையாக இருப்போம் ப்ரோ...

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 10 днів тому +3

    நாம் தமிழர் ❤❤❤

  • @shriyagandhicctv2125
    @shriyagandhicctv2125 10 днів тому +4

    Pmk❤

  • @kumarasivana
    @kumarasivana 10 днів тому +1

    சாட்டை என்றும் உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும். நாம் தமிழர்

  • @nav31n26
    @nav31n26 10 днів тому +1

    #SAVEPARANDHUR

  • @kkkkkkkrrr
    @kkkkkkkrrr 10 днів тому +6

    ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு இடைத்தேர்தல் வராதா என எதிர்பார்க்கும் மக்களில் ஒருவன் நான்😅

    • @Spsampath-lp2kx
      @Spsampath-lp2kx 10 днів тому +1

      😂

    • @kkkkkkkrrr
      @kkkkkkkrrr 10 днів тому

      @@Spsampath-lp2kx 😄😄

    • @sudarsankalai300
      @sudarsankalai300 10 днів тому

      Yaar MLA ??

    • @user-kk3ot3iw3j
      @user-kk3ot3iw3j 10 днів тому

      அடிக்கடி இடைத்தேர்தல் வந்தாக்க அப்புறம் பணமூட்டைகளுக்கு எங்கப்பா போறது.

    • @kkkkkkkrrr
      @kkkkkkkrrr 10 днів тому +1

      @@user-kk3ot3iw3j எங்கேயும் போக வேண்டாம் அவங்அவங்க வீட்டுல எல்லா அரசியல்வாதியும் சம்பாரிச்சு வச்சிருக்காங்க அவங்க எடுத்து கொடுக்கட்டும்

  • @msanthanakumari2359
    @msanthanakumari2359 10 днів тому +5

    இதுக்கு முன்னாடி சாத்தான்குளம் இடைத்தேர்தல் முதல் பார்முலா சரியா அதுக்கு அடுத்து தான் திருமங்கலம்

  • @swathig6668
    @swathig6668 10 днів тому +1

    #save parandhur Speak about parandhur

  • @prajan8197
    @prajan8197 10 днів тому +1

    நாம் தமிழர் 🎉

  • @rajagopalsenthilkumar
    @rajagopalsenthilkumar 10 днів тому +1

    திமுக கறி விருந்து வன்னியர் கரிவிருந்து நாம் தமிழர் கட்சி வெரும் தமிழர் நலன் பேட்சி மட்டும்

  • @dharmaraj669
    @dharmaraj669 10 днів тому +3

    ❤❤❤

  • @RAGULKUMARRCT
    @RAGULKUMARRCT 10 днів тому +4

    அடகோம்மலா😂😂🎉🎉

  • @user-vi1tt8en8c
    @user-vi1tt8en8c 10 днів тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤ நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤

  • @rajendransellathurai4206
    @rajendransellathurai4206 10 днів тому +1

    💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @kesavanperumal7209
    @kesavanperumal7209 10 днів тому +5

    சாட்டை எடுத்து நாட்டை திருத்து

  • @arulpunitha6404
    @arulpunitha6404 10 днів тому +8

    இடைத்தேர்தலில் பணம்கொடுக்க விடாமல் தடுக்கணும் ப்ரோ..

    • @aniyayen8360
      @aniyayen8360 10 днів тому

      உன் மீசையில தீய வைக்க..

    • @user-kk3ot3iw3j
      @user-kk3ot3iw3j 10 днів тому +1

      நம்ம ஸ்கட்லாந்து பொலிசாரால் முடியவே முடியாதுப்பா.

  • @alan17765
    @alan17765 10 днів тому +1

    புதுசா ஏதாவது உத்தி இருந்தா நீங்களும் சொல்லுங்கோ பிறதர்
    விக்கிரவாண்டி மக்களுக்கு
    ஒருமாதத்திற்கு
    தீபாவளி தான்

  • @pksindias
    @pksindias 10 днів тому +2

    வர வர சேனல் பார்த்தா ராஜவேல் நாகராஜன் சேவல் மாதிரி ஆகிட்டு வருது.....

  • @alageswarant
    @alageswarant 10 днів тому +2

    I am first

  • @kalaikalai8626
    @kalaikalai8626 10 днів тому

    🎉🎉

  • @vikneshj2976
    @vikneshj2976 10 днів тому

    #saveparandur

  • @kalaikalai8626
    @kalaikalai8626 10 днів тому

    ❤❤❤🎉🎉🎉

  • @kalaikalai8626
    @kalaikalai8626 10 днів тому

    🎉

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 10 днів тому

    👋👋🙏🙏👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧💪💪💪

  • @maheswaranmohan542
    @maheswaranmohan542 10 днів тому +1

    Video background animation is not good… just suggestions 😊

  • @arul944
    @arul944 10 днів тому +1

    Short video
    It wing podungha

  • @jayakannikak1619
    @jayakannikak1619 9 днів тому

    தேர்தல் அதிகாரிகள் நினைத்தால் அதை தடுக்கலாம்

  • @babloo-ve1bq
    @babloo-ve1bq 10 днів тому

    Erode formula returns..😂😂😂

  • @mkpalani2006
    @mkpalani2006 10 днів тому

    Naam thamizhar vellum

  • @tainanasamyrethinasamy9273
    @tainanasamyrethinasamy9273 10 днів тому

    A VOTE FOR TIRUTU TRAVIDEN IS A VOTE FOR ;;
    TELUNGAN ATCHY IN TAMILAN ..
    IS A VOTE FOR CORRUPTION.
    IS A VOTE FOR KANIMEH VALANGAL TIRUDAN.
    IS A VOTE FOR SARAYEM..
    IS A VOTE FOR MORE YOUNG WIDOWS.
    IS A VOTE FOR BOTHAY PORUL IN TAMILAN NADU.
    IS A VOTE FOR LAWLESSNESS.
    IS A VOTE FOR MIS MANAGEMENT IN ALL GOVT DEPARTMENTS.
    IS A VOTE FOR UNFIT N USELESS GOOD FOR NOTHING CM STALIN.

  • @kirupakaran1833
    @kirupakaran1833 10 днів тому +2

    ஒரு லட்சம் ஓட் டு வாத்தியாசம்

  • @premck3798
    @premck3798 10 днів тому

    Dei yaruda neenga saatai yengada 😮

  • @tharunjayaraj7592
    @tharunjayaraj7592 10 днів тому +2

    Rushikonda Jagan Bangalow pathi video podungaa

  • @nagendranpaskaran8179
    @nagendranpaskaran8179 10 днів тому +2

    தமிழ ஏன்டா காசுக்கு விலை போகிறாய்

  • @jayaramjayaram847
    @jayaramjayaram847 10 днів тому +1

    💙💙💛❤❤🇲🇩🇦🇩🇲🇩👍👍👍

  • @muthukalai233
    @muthukalai233 10 днів тому +2

    நாம் நாடார் கட்சி நாடாராய் ஒன்றிணைவோம்

  • @chithambarammohanathass9127
    @chithambarammohanathass9127 10 днів тому +1

    ❤❤❤