FREQUENT URINATION AT NIGHT- CAUSES |

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    PHONE:0422-2432211/3562572
    WHATSAPP:9600824863
    LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
    OUR WEBSITE: www.diacaredia...
    EMAIL: diacarediabetes@gmail.com
    OUR UA-cam CHANNEL: / @drarunkarthik
    FACEBOOK: / diacarediabetes
    INSTAGRAM: / dr_arunkarthik
    #dr_arunkarthik
    #diet
    #diabetes_diet
    #diabetes_awarness_video
    #diabetesmanagement

КОМЕНТАРІ • 232

  • @drarunkarthik
    @drarunkarthik  11 місяців тому +31

    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    PHONE:0422-2432211/3562572
    WHATSAPP:9600824863

  • @subramanianr2
    @subramanianr2 Рік тому +56

    மிகவும் எளிமையாகவும் புரியும்படியும் தேவையில்லாத வார்த்தை பிரயோகம் இன்றியும் அருமையாக விளக்குகிறீர்கள் sir. நன்றி.

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 7 місяців тому +8

    அதி அற்புதமான பதிவு. மிக்க நன்றி டாக்டர்.

  • @t.r.veeraraghavan7856
    @t.r.veeraraghavan7856 10 місяців тому +7

    பயனுள்ளதாக இருந்தது. நன்றி. வாழ்த்துக்கள்.

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 7 місяців тому +7

    அருமை,நன்றிகள் Dr.🌹🙏🏿

  • @jayamsri2057
    @jayamsri2057 Рік тому +5

    மிகவும் சரியாக சொன்னீர்கள்.நனறி டாக்டர்.

  • @karunanithip9377
    @karunanithip9377 9 місяців тому +3

    சிறப்பான பதிவு. வாழ்த்துகள்

  • @prasannanarumugam4782
    @prasannanarumugam4782 10 місяців тому +3

    Dr sir very good advise for all people great service

  • @Bharathan-g8j
    @Bharathan-g8j 10 місяців тому +4

    Dr. Sir, ஒரு நல்ல பதிவு 👍👍👍👍👍

  • @twins85392
    @twins85392 10 місяців тому +2

    நல்ல ஒரு பதிவு இந்த செய்தி டாக்டர் நன்றி.

  • @saravanan16aug
    @saravanan16aug 10 місяців тому +2

    ஒரு நல்ல பதிவு. நன்றி டாக்டர்

  • @selvamani5785
    @selvamani5785 10 місяців тому +2

    Wow ..super presentation to common people like me... thanks a lot...

  • @vathsaladevi284
    @vathsaladevi284 Рік тому +5

    Precise explanation. Great job!

  • @sivashankar2347
    @sivashankar2347 7 місяців тому

    Sir, அருமையான பதிவு.
    நிறைய பேர் தாங்கள் தெரிவித்த 5 காரணங்களும் உள்ளன

  • @mohamedrafiq5076
    @mohamedrafiq5076 9 місяців тому +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி.

  • @veeraswamynatarajan3584
    @veeraswamynatarajan3584 Рік тому +2

    Dr Sir, you are really great. Very useful & invaluable tips / advices. Thanks & regards. V. Natarajan, Chromepet.

  • @CarX_Tamil
    @CarX_Tamil Рік тому +4

    Clear cut explanations, thanks Doctor

  • @sundararamanramachandran492
    @sundararamanramachandran492 8 місяців тому +1

    Dr excellent. We have crossed sickness without ur guidence
    Because we r old now only getting good guidence

  • @shahulhameed6367
    @shahulhameed6367 9 місяців тому +2

    நன்றி சார்...முயற்சிபண்றேன்

  • @user-ql7dj1kd7c
    @user-ql7dj1kd7c 4 місяці тому

    One more reason missed.. kidney stones..Eat more RAW Radish to cure kidney stone issue.. overall good information..Tks Dr.

  • @suganthinarayanan6958
    @suganthinarayanan6958 9 місяців тому +1

    Very clear advice respected doctor, thank you for your guidance 🙏🙏

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 7 місяців тому +3

    தம்பி உங்களுடைய தகவல் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

  • @vijayanmadhavi6784
    @vijayanmadhavi6784 9 місяців тому +1

    Better consultation. Thanks Dr.

  • @ushavenkatesh5878
    @ushavenkatesh5878 6 місяців тому +1

    Useful information.Dr.🙏🙏

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 7 місяців тому +1

    VANAKKAM SIR, PAYANULLA THAGAVUL, NANDRI DOCTOR

  • @rajalakshmirajagopalan7754
    @rajalakshmirajagopalan7754 Рік тому +1

    Very simple explanation. Thanks dr

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 9 місяців тому +1

    Super-duper speeches and presentation.

  • @neduncheliank763
    @neduncheliank763 7 місяців тому +1

    Why only increased frequency of urination at night only in Urinary tract infection

  • @AnbuDMK-rg3iu
    @AnbuDMK-rg3iu 10 місяців тому +1

    மிகவும் அருமையாக தெளிவுபடுத்தி உள்ளீர்கள் ஐயா மிக்க நன்றி

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 10 місяців тому

    Thank you Dr Sir, for your information. I am aged 81. I take for prostrate problem. I take medicine by consultations with Urology specialist Doctor

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y 10 місяців тому +1

    நன்றி. வாழ்கவளமுடன்

  • @Jesuslovesyou542
    @Jesuslovesyou542 11 місяців тому +2

    சார் எனக்கு சுகர் பிபோர் புட் 90 ஆஃப்டர் புட் 114 இருக்கிறது சார் ஆனால் இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறேன் இந்தப் பிரச்சனை எனக்கு சிறு வயது முதல் இருக்கிறது இப்பொழுது எனக்கு 34 வயதாகிறது

  • @muniyappanm4312
    @muniyappanm4312 10 місяців тому +1

    மிக அருமை ஐயா

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 9 місяців тому

    Fantastic speaking looking and presentation.

  • @hems2628
    @hems2628 7 місяців тому

    Thank you so much Doctor 🙏

  • @kanmaniportko2937
    @kanmaniportko2937 10 місяців тому +1

    அருமை அருமை அருமை

  • @manikandansubam9886
    @manikandansubam9886 Рік тому +1

    Surprise gift standard time thanks 🙏🙏

  • @varasakthichannel3928
    @varasakthichannel3928 Рік тому +2

    நன்றி ஐயா

  • @florencesamuel4257
    @florencesamuel4257 8 місяців тому

    Thank you Dr.Sir.God bless you.

  • @senthilsundaram972
    @senthilsundaram972 9 місяців тому +2

    நன்றி 🙏சார் 🙏

  • @githi5055
    @githi5055 10 місяців тому +1

    நன்றி டாக்டர்

  • @mahimairaj3238
    @mahimairaj3238 26 днів тому

    அற்புதமான பதிவு

  • @krishnasamy8187
    @krishnasamy8187 7 місяців тому

    Very.well.explained😊

  • @vigyboss2797
    @vigyboss2797 10 місяців тому +1

    How sir???. eveng 6pm ku mela water kudikalanah body dehydration aakathah sir???

  • @SivaKumar-cs6td
    @SivaKumar-cs6td 10 місяців тому +1

    Thankyou, how plenty of urine generated for a normal water drinking person? Urination more, makes how this much quantity of urine comes for the little water drank?

  • @saiprasath7064
    @saiprasath7064 10 місяців тому +1

    நல்லா விளக்கமா சொன்னீங்க நன்றி டாக்டர்

  • @chittibabubabu3260
    @chittibabubabu3260 Рік тому +3

    சார் நன்றி

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 9 місяців тому +1

    மழை காலத்தில் யூரின் அடிக்கடி போதுவது இயற்கையானதா.

  • @parimalgopal8792
    @parimalgopal8792 10 місяців тому

    தீபாவளி வாழ்த்துகள்.
    எனக்கு ஒரு பிரச்சினை
    தினமும் இரவில் 2 மணிக்கு மேல் 4 மணிவரை உடல் அரிப்பு ஏற்படுகிறது எதனால் என்று சொல்ல மு டியுமா.வனக்கம்

  • @rajanrg
    @rajanrg 10 місяців тому +1

    மிக மிக முக்கிய கருத்து, சீதோஷ்ண நிலை மாறுபடுவதும் அடிக்கடி சிறுநீர் வர காரணமாக இருக்கும். குளீரூட்டப்பட்ட அறையில் பணி புரிபவருக்கும் அதிகமாக சிறுநீர் வரும். ஏனெனில் வியர்வை முடக்கம் ஆவதால். அதுபோலவே குளிர் மழை காலங்களிலும் ஏற்படும். அதிகம் காபி பருகுபவர்களுக்கும் சிறுநீர் வரும். இரவில் உணவுக்கு முன் அருந்த வேண்டிய நீர் என ஒன்று உள்ளது. அது 200 மிலி அல்லது 250 மிலி வரை தேவை. இல்லையேனில் செரிமானம் பாதிக்கும். இந்த நீரை சுடுநீராக குடித்திட்டால் சிறுநீர் கழிப்பதன் எண்ணிக்கை ஓரளவு மாறுபடும். உறக்கமின்மை சிறுநீர் வருவதன் முதன்மை காரணம் ஆகும். இது அட்ரீனல் சுரப்பு அதிகமாக இருப்பதால்(கவலை ஸ்டெரெஸ் பிரச்னைகளால்) சிறுநீர் கழித்தலும் துக்கமின்மையும் ஏற்படும்

  • @nagavsam
    @nagavsam 10 місяців тому

    Long live 🎉, I have tried, how can I get your real attention 😊

  • @sandrablessy9258
    @sandrablessy9258 9 місяців тому

    GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤

  • @balajivaradharajan8537
    @balajivaradharajan8537 10 місяців тому

    Thanks for prostrate problem with

  • @pulisekar3901
    @pulisekar3901 Рік тому +2

    சார் எனக்கு 35 வயது ஆகிறது. தினமும் இரவில் 5 or 6 முறை அடிக்கடி யூரின் வருது

  • @mohamedrafiq5076
    @mohamedrafiq5076 9 місяців тому

    Super

  • @sivaramakrishnansaminathan446
    @sivaramakrishnansaminathan446 8 місяців тому +1

    Tku Dr!

  • @user-eb3xd1ht5k
    @user-eb3xd1ht5k 5 місяців тому

    நன்றி டாக்டர் தேங்க் யூ

  • @kashokkumar07
    @kashokkumar07 10 днів тому

    Doctor vanakkam. Can severe mental depression a cause for frequent urination?

  • @pandiyaudgsdmeraja3057
    @pandiyaudgsdmeraja3057 29 днів тому

    In urinary bag how much Cc can be store.prostate,it can be possible to control by medicine without surgery

  • @gowrigopal872
    @gowrigopal872 Рік тому

    Good information so very useful dr tq

  • @saisabari622
    @saisabari622 9 місяців тому

    ClearexplanationThankasir

  • @dilshadsyedkhasim1833
    @dilshadsyedkhasim1833 Рік тому +2

    Good News Doctor
    THANK YOU

  • @Sundaram5500
    @Sundaram5500 10 місяців тому

    Ok Thanks sir

  • @balamohanathas9565
    @balamohanathas9565 9 місяців тому

    Thanks you very much Doctor. 🙏👍😀

  • @kalaiselvim8643
    @kalaiselvim8643 3 місяці тому

    Lot of thanks sir

  • @thenrajr2453
    @thenrajr2453 10 місяців тому

    Nice explanation

  • @dasthageerd2690
    @dasthageerd2690 9 місяців тому

    Very.thanks.dr.

  • @dhanasujan9779
    @dhanasujan9779 7 місяців тому

    Sir thank u very much....

  • @rameshkumaran9046
    @rameshkumaran9046 7 місяців тому

    Thanks much doctor

  • @sreesri5620
    @sreesri5620 Рік тому +3

    BP is also one of the reason.

  • @bhuvana612
    @bhuvana612 Рік тому +1

    Thanku sir

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 6 місяців тому

    Thank you doctor.

  • @siddhamedicinecure9776
    @siddhamedicinecure9776 10 місяців тому +1

    It is pituitary anti diuritc hormone which influence urine out put and concentration.
    Many food and herbs influence it
    இளநீர் வாழைத்தண்டு நீர்முள்ளி நெருஞ்சில் முருங்கை fermented rice water has influce on that gland and alter iits function and more fluid is released.

  • @PrabaKaran-ne7ut
    @PrabaKaran-ne7ut 9 місяців тому

    எனக்கு கடந்த இரண்டு நாட்களாகவே தொண்டை வறட்சி அதிக தாகம் . அதிகம் சிறுநீர் கழிப்பது. தூக்கமின்மை. வயது 38.

  • @rameshs4976
    @rameshs4976 10 місяців тому

    Dr. What is the solution for diabetic insipidus?

  • @Bala.922
    @Bala.922 Рік тому +1

    Very clear explanation tks sir🎉🎉🎉🎉🎉

    • @drarunkarthik
      @drarunkarthik  Рік тому +1

      🙏

    • @Bala.922
      @Bala.922 Рік тому

      @@drarunkarthik subscribed ur channel for Good information excite

    • @murugesanpoul8947
      @murugesanpoul8947 Рік тому

      En baby dayla 35 time ku mela urine pora enna panrathu sir 5 years akuthu en ponnuku

  • @perichiappansubramanian8653
    @perichiappansubramanian8653 10 місяців тому

    Super sir thank you

  • @zeenathnisha1016
    @zeenathnisha1016 2 місяці тому

    Well said dr

  • @vasanthalakshmi8855
    @vasanthalakshmi8855 10 місяців тому

    தெளிவாக சொன்ன தற்கு நன்றி

  • @homecameraroll
    @homecameraroll Рік тому +1

    Userful info. Thanks for sharing.!

  • @baskartodoctor9496
    @baskartodoctor9496 8 місяців тому

    Nice sir tq

  • @vijaykumarsharma8904
    @vijaykumarsharma8904 Рік тому +1

    Thank you

  • @josephanthony3151
    @josephanthony3151 День тому

    Night soru avooid pannunkal

  • @MrGPSelvam
    @MrGPSelvam 10 місяців тому

    Well done

  • @yogamalarmalar4274
    @yogamalarmalar4274 8 місяців тому

    Doctor nan eppathan kal mutdie operation pannunen. Night le uyiren romba poguthu. Anal yanakku yarichal ella doctor

  • @user-vx4hp4nz1u
    @user-vx4hp4nz1u 9 місяців тому

    டாக்டர் அப்படியானால் இந்த நபர்கள் ஏன் பகலில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதில்லை?
    நன்றி.
    By the way I had written the above comment from my personal experience. I am 74+, have no medical issues. All my tests are OK.(I take once in 3 or 4 years).
    In fact I keep a flask of warm water and actually drink 1/2 to 1 cup in the night after going to the loo. I don't get disturbed by my visits to the loo and immediately fall asleep after my return.
    In fact I thought there would be a reply to my post.
    Thanks.

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 9 місяців тому

    வாழ்கவளமுடன்.

  • @SamySamy-yc3hs
    @SamySamy-yc3hs 10 місяців тому +1

    Well said doctor. Thank you very much. God bless you.

  • @Yawlon
    @Yawlon 8 місяців тому

    Dr night ல Urine இடை இடையே போவதுமல்லாமல் வயது 74 அப்பிடியிருந்தும் இந்த உணர்ச்சியும் கூட அதிகரிப்பாய் இருக்கிறதே இது குறைவதற்கு என்ன வைத்தியம் செய்ய வேண்டும் Dr பதில் அனுப்புங்க,

    • @drarunkarthik
      @drarunkarthik  8 місяців тому

      Check you blood sugar level...if it is normal consult a urologist ..

  • @sridharsridhar575
    @sridharsridhar575 10 місяців тому

    Very useful information.thank you.

  • @jaiganesh7536
    @jaiganesh7536 6 місяців тому

    Super sir

  • @venkateswaransubramanian2643
    @venkateswaransubramanian2643 9 місяців тому

    3 time iam getting wake up do I need check diabetes

  • @JayabalSakash
    @JayabalSakash Місяць тому

    Demamsia problem ulla vanga night sleep urine varum idukku yanna thervu

  • @kanagambihaikulendran8426
    @kanagambihaikulendran8426 11 місяців тому

    Great Dr.

  • @SurprisedOpticalMicrosco-bu6qw
    @SurprisedOpticalMicrosco-bu6qw 9 днів тому

    சார் வணக்கம் லேடிஸ்க்கு சொல்லுங்க

  • @mohammedashik4740
    @mohammedashik4740 10 місяців тому

    பீப்பி மாத்திரைல் இரவில் போடுகிறேன் அதைகாலையில்போடலாமா

  • @s.s.vasanswamyvasan4771
    @s.s.vasanswamyvasan4771 Рік тому +1

    Iam a diabetic frequent urination at night and I have poor sleep.fasting sugar 135.Night diet 3dosai or 4iddli pl.advice me.iam taking the tablets glimepride and metformin two times a day

    • @drarunkarthik
      @drarunkarthik  Рік тому

      check your hba1c . if less than 7 then consult a urologist. if more than 7 control your sugar

    • @s.s.vasanswamyvasan4771
      @s.s.vasanswamyvasan4771 Рік тому

      My Hb a1c is 5.8 in march 22 and 6.1 in October 22 the quantity of urine is about 350 to 400 ml per time 5 times urine.pl.tell me sir what to be done.thank you sir

    • @adakhan-ky7my
      @adakhan-ky7my Рік тому

      I used this medicine for my frequent urination I was feeling much better just in a single month than I stop to using this medicine but after some days the problem of frequent urination was started again than for some time i was confused that the medicine was really useful or not. Than I started again this medicine for 4 to 5 months and the results are surprising for me because I am completely cured. Now aboved 3 months for that I stopped using this medicine and i feel completely cured all thanks to Utracon syrup and Utracon capsule

  • @elangotamil5613
    @elangotamil5613 Рік тому

    O k. Sir. I. Suffered. This complaint

  • @AAiswarya-zw7es
    @AAiswarya-zw7es 4 місяці тому

    My son five years urine atikkadi poguthu please solution

  • @user-ob1zd1em5p
    @user-ob1zd1em5p 23 дні тому

    என்னுடைய maindi அடிக்கடி யூரின் போக தூண்டுது