'"சந்தானம் எப்போவும் ஒரே மாதிரி தான், பல பேருக்கு வாழ்க்கை கொடுத்தாரு" ..' சுவாமிநாதன் OPEN TALK

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • #santhanam #lollusabha #lollusabhaswaminathancomedy #santhanamfans
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Aagayam Wild: • Aagayam Wild
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

КОМЕНТАРІ • 109

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 18 днів тому +83

    லொள்ளு சபா நிகழ்ச்சிகளை பார்த்து சிரிக்கும்போது இப்போதும் நம் மன அழுத்தம் குறைகிறது என்பது நிதர்சனமான உண்மை .ஆம் என்பவர்கள் ஒரு லைக் போடுங்கள் .

  • @arumugamannamalai
    @arumugamannamalai 18 днів тому +25

    என் வயசு 71,தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு ஏதாவது ஒரு லொள்ளு சபா வீடியோவை (ஏற்கனவே பல முறை பார்த்தது) பார்த்து சிரித்து மகிழ்ந்து அதே சிரிப்பு மூடில் தூங்கி விடுவேன்.

    • @user-tu7ui5js2p
      @user-tu7ui5js2p 18 днів тому +1

      உறவு நல்ல வரவு படத்தோட ஸ்பூப் பாருங்கள். ...நல்ல காமெடி

    • @arumugamannamalai
      @arumugamannamalai 15 днів тому

      @@user-tu7ui5js2p இதையும், சம்சாரம் அது மின்சாரம் அடிக்கடி பார்த்து சிரிப்பின் எல்லைக்கு போவேன். ஜீவா வெளுத்து வாங்குவார்.

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 17 днів тому +7

    என் வயது 53. அமெரிக்காவில் வசிக்கிறேன். இன்றுவரை தினமும் லொள்ளுசபா பார்க்கிறேன்.மனசு லேசாகிவிடும்

  • @iyyappanarumugam6852
    @iyyappanarumugam6852 17 днів тому +13

    சந்தானம் தான் தமிழ் தொலைக்காட்சி யில் புரட்சி ஏற்படுத்தியவர் 🎉 சந்தானம் எப்போதும் கலக்கும் நகைச்சுவை மன்னன்... சந்தானம் ஒரு சினிமாவின் சிங்கம் யா 😂😂

  • @marimuthuas4165
    @marimuthuas4165 18 днів тому +16

    இயற்கையாக நடிப்பது சில நடிகர்கள் தான். இவர் டெல்லி கணேக்ஷ் போல. நடிப்பில் செயற்கை தனம் இருக்காது.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 18 днів тому +5

    சகோதரர் சுவாமிநாதன் அவர்களின் நகைச்சுவையை பார்த்தாலே போதும் மனதில் உள்ள பாரம் குறைந்து விடும்🎉
    வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்🎉🎉சாமி❤

  • @Kingsman-1981
    @Kingsman-1981 11 днів тому +3

    லொல்லு சபா நடிகர்கள் எல்லோரும் மிகச்சிரந்த நடிகர்கள்❤😅

  • @Ramesh_babu282
    @Ramesh_babu282 17 днів тому +6

    Real Hero of Lollu Sabha : Swamy Naathan

  • @Vijaypalayanur
    @Vijaypalayanur 18 днів тому +6

    Good actor santhanam keep doing more comedy movie

  • @dtdheena7
    @dtdheena7 16 днів тому +3

    Dr.Santhanam real Doctor 🏥
    Pressure depression vara vidama panna doctor 💊

  • @Arasiyalkumaran
    @Arasiyalkumaran 18 днів тому +8

    உங்கள் நகைச்சுவை எனக்கு ரொம்ப பிடிக்கும் 😊😊

  • @Balakrisnanchinniah-xu7fc
    @Balakrisnanchinniah-xu7fc 18 днів тому +6

    santhanam comedy videh ungeh comedy than 👉 topnotch &nailed irukum sir 🙏🙏🙏

  • @venkateshchittybabu5225
    @venkateshchittybabu5225 18 днів тому +6

    Swaminathan extraordinary actor, cinema field should have used him better. Yogi Babu comedy is horrible, still he is having luck. Santhanam can give chance to lollu sabha team

  • @nka81
    @nka81 18 днів тому +12

    ஏன்டா வியூஸ்க்கா கேவலமா டைட்டிலை வெச்சு இருக்க,

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 15 днів тому +4

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 19 днів тому +11

    Nalla nadikar innum ivarudaiya thiramaikana angigaram kidaikala

  • @babus8008
    @babus8008 17 днів тому +7

    குரலில் முதுமை தலை காட்டுகிறது வருத்தம் அளிக்கிறது 😢

  • @Balakrisnanchinniah-xu7fc
    @Balakrisnanchinniah-xu7fc 18 днів тому +3

    swaminathan sir 👉lollu shaba all episodes ungeh acting ellemeh topnotch & nailed 🙏🙏🙏

  • @rajeshrajvdm
    @rajeshrajvdm 17 днів тому +2

    சந்தானம் வாழ்க 🎉

  • @dheleepanmuthuselvan5921
    @dheleepanmuthuselvan5921 19 днів тому +6

    நல்ல நடிகர்

  • @chennaiexplorer
    @chennaiexplorer 18 днів тому +5

    Good Actor 👍 🎉❤

  • @shareekmahas4896
    @shareekmahas4896 15 днів тому +2

    உங்கள் திறமைகள் தனித்துவமானது

  • @Balakrisnanchinniah-xu7fc
    @Balakrisnanchinniah-xu7fc 18 днів тому +2

    eppothan devarmagan lollu shaba parthudu varen & swaminathan sir comedy topnotch & nailed 🙏🙏🙏

  • @sjgold1449
    @sjgold1449 16 днів тому +2

    இவர் மிகவும் திறமையான ஒரு காமெடியன் லொள்ளு சபாவில் இவருடைய பாடி லாங்குவேஜ் பார்த்தாலே தனியாக சிரிப்பு வரும்

  • @peternaveen1832
    @peternaveen1832 18 днів тому +3

    His acting in "Mouna Ragam" spoof as Kartik was amazing!!!

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 18 днів тому +5

    உண்மை! எனது வயது! அப்ப லொலல்லுசபா சூப்பர்

  • @dtube123
    @dtube123 17 днів тому +1

    My childhood favorite show lollu sabha

  • @younusabdullah3614
    @younusabdullah3614 19 днів тому +5

  • @hariprasath3336
    @hariprasath3336 9 днів тому +2

    லொள்ளு சபா ஸ்டாப் பண்ணது விஜய் சார் என்று கேள்வி பட்டேன், போக்கிரி படத்தை ரொம்ப கலாய்த்து விட்டதாம்.

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 5 днів тому

    லொள்ளு சபா நிகழ்ச்சியை மறக்கமுடியாது சிரித்து சிரித்து வயிறு வலிக்கும் 90கிட்ஸ்ன் காமெடி நிகழ்ச்சி ❤❤❤

  • @srinivasanm7391
    @srinivasanm7391 18 днів тому +4

    No one hates Lollu Sabha😍😍😍

  • @Nila18777
    @Nila18777 18 днів тому +4

    லொள்ளு சபா தீவிர ரசிகை❤

  • @aruvikuppusamy9935
    @aruvikuppusamy9935 16 днів тому

    வாழ்த்துக்கள் சார். லொள்ளு சபா காமெடிகள் எல்லாம் அருமை. வயிறு வலிக்க சிரிக்க வைக்கும். வாழ்த்துக்கள் சுவாமிநாதன் சார். இன்னும் மேன் மேலும் திரை உலகில் பிரகாசிக்க வாழ்த்துக்கள் சார்

  • @thiagarajansubbiah3527
    @thiagarajansubbiah3527 19 днів тому +3

    all the best Swaminathan sir

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 18 днів тому +2

    லொள்ளுசபா 🔥🔥🔥❤️❤️❤️ மறக்க முடியுமா?!?!

  • @aravindsaravinds9778
    @aravindsaravinds9778 19 днів тому +6

    Dedicated actor❤

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 18 днів тому +4

    Spirit of comedy.. Lollu shabha

  • @manivasagamkaliamurthi5284
    @manivasagamkaliamurthi5284 19 днів тому +5

    Good actor Swaminathan sir❤❤

  • @hussainhussain-ig1tq
    @hussainhussain-ig1tq 17 днів тому +1

    Lollu shaba is ever green

  • @Balakrisnanchinniah-xu7fc
    @Balakrisnanchinniah-xu7fc 18 днів тому +4

    lollu shaba 90s marakka mudhiyumah all episodes 🤣🤣🤣

  • @jaik9321
    @jaik9321 18 днів тому +3

    Great team lollu sabbha ever green🟢

  • @ArunKumar-tb8to
    @ArunKumar-tb8to 18 днів тому +3

    Romba eyalba pesuradhu, pakurathuku romba nalla iruku. 18 mins epdi pochu therila

  • @rsn1660
    @rsn1660 18 днів тому +2

    Your comedy was good in boss enkira baskaran movie

  • @senthilraja1306
    @senthilraja1306 16 днів тому +1

    my favourite lollu sabha

  • @Guru3sr
    @Guru3sr 18 днів тому +3

    இப்பதான் lollu saba திமிரு comedy பார்த்தேன் 😊

  • @user-dg3rq6hr4w
    @user-dg3rq6hr4w 18 днів тому +3

    Santhanam. Nalla nadikar...evarum
    Than🎉🎉🎉🎉

  • @SrinivasanG-hx2uy
    @SrinivasanG-hx2uy 17 днів тому +1

    Yes

  • @sathiszkbaby2390-qd5ug
    @sathiszkbaby2390-qd5ug 19 днів тому +6

    LOLLU 90'S ABA

  • @yasararafath3373
    @yasararafath3373 16 днів тому

    All favirite lollu saba every green

  • @visvaananth861
    @visvaananth861 18 днів тому +1

    LOLU SABA IS VERY GOOD TALENTED ENTERTAINING TEAM ALL THE TIME..OUR"SUPER HERO " SANTHANAM HE IS DOING HE IS BEST FOR ALL THE COLLECTS.... HARD TIME FOR TAMIL CINIE WORLD..

  • @shanksan0912
    @shanksan0912 16 днів тому

    Super mama❤🎉

  • @shibo8511
    @shibo8511 18 днів тому +1

    Nice interview, anchor's job is nice and good .Keep it up 🎉🎉

  • @MrRyder3737
    @MrRyder3737 18 днів тому +2

    Lollu Sabha an ultimate show.

  • @manibth1249
    @manibth1249 18 днів тому +4

    Santhanam sir Always ❤

  • @jerrymartine1222
    @jerrymartine1222 17 днів тому +1

    Sir gud words,our work,,our salary ❤❤

  • @degatv3533
    @degatv3533 18 днів тому +7

    Manohar Army likes here

  • @user-ry6nu5vl2w
    @user-ry6nu5vl2w 18 днів тому +1

    Swamy sir unga comedy manathara sirikkum paty irukkum sir.

  • @dineshmediachannel7575
    @dineshmediachannel7575 19 днів тому +3

    So sad

  • @Mba54
    @Mba54 19 днів тому +3

    Easter இல்ல ஆன்டனி.

  • @KSMP442
    @KSMP442 18 днів тому +14

    நல்லா முன்னணி நகைச்சுவை நடிகராக வந்து கொண்டு இருந்த சந்தானத்தை சங்கியா மாற்றி ஹீரோ என்று பொய்யான போதையை தலைக்கு ஏற்றி கடைசியில் சினிமாவிலேயே இல்லாமல் காணாமல் ஆக்கப்பட்ட கொடுமை.….!!!!😮

  • @craigslist1323
    @craigslist1323 18 днів тому +3

    20 years and he looks the same

  • @balajiiyer142
    @balajiiyer142 19 днів тому +6

    Yenda santhanam ozhacha dhana peeiya aalu aanauru from small scresn to big screen endha anchor eppadiyadhu santhanam degrade panna try pannuran

  • @balasoupramanienr8178
    @balasoupramanienr8178 17 днів тому +2

    Every youtubers are putting all negative thumbnails and gettting more and more views - and minting money like anything

  • @ashokkumarg6277
    @ashokkumarg6277 7 днів тому

    😊

  • @kalyanprakash777
    @kalyanprakash777 14 днів тому +1

    Easter jeeva maran

  • @sekars7863
    @sekars7863 18 днів тому +1

    உதவி பண்ண போய் என்ன பண்றது

  • @nkumar4573
    @nkumar4573 17 днів тому +1

    Why negative title...

    • @babus8008
      @babus8008 17 днів тому +3

      அப்பத்தான் ஆவலுடன் எல்லாரும் பார்ப்பாங்களாம்! இப்படி ஒரு கேவலமான அணுகுமுறை!

  • @King8165-k6d
    @King8165-k6d 19 днів тому +3

    என்ன இன்னும் லொள்ளு சபா

  • @zaidhahmed6870
    @zaidhahmed6870 4 дні тому

    No need introduction fro him

  • @FARishal-x4s
    @FARishal-x4s 18 днів тому +8

    பாஸ் என்கிற பாஸ்கரண்
    படத்தில் இவருக்கு
    வைட்டான ரோல்
    கொடுத்தார் இயக்குனர்
    M.ராஜேஷ்
    அதற்கு பிறகு
    இவருக்கு‌ என்று ஒரு காமெடி டீம் வைத்து
    இவருக்கு என்று ஒரு காமெடி
    ரைட்டரை வைத்து
    இவர்
    சோலோ காமெடியனாக
    இவர் களத்தில் இறங்கி
    இருக்கலாம்
    வெற்றி கிடைக்க வில்லை
    என்றாலும் பரவாயில்லை
    வெற்றி கிடைத்தால்
    சந்தோஷம் என்ற எண்ணத்தில்
    இவர் சோலோ காமெடியனாக
    களத்தில் இறங்கி
    இருக்கலாம்
    என்பது எனது சொந்த
    கருத்து

  • @dhanushayyapan7046
    @dhanushayyapan7046 17 днів тому +1

    Santa na nee epovum tamil people ah sirikka vainga

  • @sugithnath
    @sugithnath 18 днів тому

    Toomuch editing

  • @TrendingPoonai
    @TrendingPoonai 17 днів тому +1

    Your title and what he says different, so you want to earn views by negative title in Vijayakanth sir style you all need to be a taught a lesson..

  • @MG-kz9ig
    @MG-kz9ig 19 днів тому +2

    Santhanam illa ithu Sanathanam

  • @Thamilan-l8d
    @Thamilan-l8d 18 днів тому +2

    ஒரு படைப்பை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தினீர்கள் அதனால் நீங்கள் கவலைப்பட்டு நிற்கிறீர்கள்

    • @king-vq5vz
      @king-vq5vz 18 днів тому +2

      Ivanuga Kiruku koothinga😅💯

  • @கரிகாலவளவர்
    @கரிகாலவளவர் 15 днів тому

    Santhanam Vanniyar so muttu bhayamgrama irukum😅.avan recenta heroine pinadi suthi avan wife case potu yethuvum varala.pakka fraud avan.😊

    • @saravanandurai4797
      @saravanandurai4797 10 днів тому

      கேவலமான என்னம் உனக்கு

    • @naveen5086
      @naveen5086 10 днів тому

      nee oru aaalu punda... unga amma koodhi la vandhiya illa soothu ootai la vandhiya ?

    • @evanooruvan5379
      @evanooruvan5379 6 днів тому +1

      Un jaadhi vanmam pachaya theriudhu...idhu dhaanda tamizan buddhi..tamizanayae valara vidamaatanunga

    • @கரிகாலவளவர்
      @கரிகாலவளவர் 5 днів тому

      @@evanooruvan5379 🤣🤣🤣nenu telugu.

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 5 днів тому

      நீ வி.சி.க.பரையரா😅😅😅

  • @Socialwolfe
    @Socialwolfe 18 днів тому +2

    Lollu sabha fans❤ we 90s kids

  • @JC-cm1gs
    @JC-cm1gs 19 днів тому +2

    Cross belt tp sanga olinjadha dhan nimmadhi... mooditu ponga da

  • @nagaprabakaran3012
    @nagaprabakaran3012 19 днів тому +3

    லொல்லு சபா வேஸ்ட், ஓரளவு
    தான் copy paste

  • @gandhigandhi-f5c
    @gandhigandhi-f5c 18 днів тому +5

    சந்தானம் மோசமானவன்

  • @user-fy2ng2ws8h
    @user-fy2ng2ws8h 18 днів тому +2

    நீங்களும் சந்தானமும் ஒரு முழு படம் நடித்தால் Super

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 17 днів тому +3

  • @ashokkumarg6277
    @ashokkumarg6277 7 днів тому

    ❤❤