The Unknown secrets of Ayyappan | ஐயப்பன் பற்றிய அறியாத வரலாறு | Big Bang Bogan

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 515

  • @BigBangBogan
    @BigBangBogan  Місяць тому +30

    👉 Register for 3 hour Hands on Training on AI for FREE: link.growthschool.io/BBB3
    👉 100% Discount + ₹5000 BONUS for first 1500 people
    👉 Join Exclusive WhatsApp community For Regular and important updates :- link.growthschool.io/BBW3

    • @jegaveerapandianvijayakuma9660
      @jegaveerapandianvijayakuma9660 Місяць тому

      @@BigBangBogan மகர ஜோதி பற்றியும் கூறியிருக்கலாம். அந்த தகவலை எதிர்பார்த்தேன்

    • @Seershvika
      @Seershvika Місяць тому +1

      Link not working both

  • @Sl_king213
    @Sl_king213 29 днів тому +16

    இந்த சேனல் இந்துக்களுக்கு விரோதமாக உள்ளது. இந்த வீடியோவில், "சரணம்" இந்துக்கள் பயன்படுத்துவதில்லை என்று கூறுகிறார்கள். ஆனால், சரணம் தமிழ் தேவாரம் பாடல்களில் மீண்டும் மீண்டும் பயன்படுவதை நாம் அறிந்துள்ளோம். அய்யப்பன் மற்றும் அய்யனார் ஒரே தெய்வமே. தமிழர்கள் அய்யனார் என்று அழைக்கின்றனர், கேரள மக்கள் அய்யப்பன் என்று அழைக்கின்றனர்.
    "விளவார் கனி பட நூறிய கடல்வண்ணனும் வேத
    கிளர் தாமரை மலர் மேல் உறை கேடில் புகழோனும்
    அளவா வணம் அழலாகிய அண்ணாமலை அண்ணல்
    தளரா முலை முறுவல் உமை தலைவன் அடி சரணே"

    • @PrakashEat
      @PrakashEat 6 днів тому

      இந்துக்கள் வேறு தமிழர்கள் வேறு. தமிழர்கள் இந்துக்கள் அல்ல...

  • @varunprakash6207
    @varunprakash6207 Місяць тому +21

    1:31 Sabarimala 1:47 41day fast 6:44 TK.Nair 7:57 Nambiar 10:09 Book 11:37 Ayyappan 13:12 Saranam 14:33 God statue 18:42 18 steps 25:56 PT Rajan 28:01 Granite cross 30:01 women Entry The unknown secrets of Sabarimala Ayyappan temple By Big Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤Temple is for worship it is Place of devotion There is no gender discrimination The Devotion of God is beyond Gender Tradition & customs created by Humans not Gods

  • @DanDanger26
    @DanDanger26 Місяць тому +26

    Arumaiyana padhivu😊😊... Well researched and detailed... Hats off to the team Bogan.....

  • @vasanthakumar0639
    @vasanthakumar0639 Місяць тому +28

    முயற்சி செய் ஸ்டிக்கர் தற்போது ஆப்பிள் ஆக மாறி உள்ளது!!!🎉🤝👏🏼👏🏼👏🏼

    • @santhoshkavi2810
      @santhoshkavi2810 Місяць тому +1

      Romba mukkiyam content ahh paru nga brother

  • @sudhakaranj2231
    @sudhakaranj2231 Місяць тому +83

    அப்பாடா எப்படியோ ரொம்ப நாளுக்கு அப்புறம் பட்டும் படாமல் ஒரு மதரீதியான பதிவை ஓரளவுக்கு நியாமா பேசியிருக்கிங்க வாழ்த்துக்கள் 👍

    • @chinnaiah.G
      @chinnaiah.G Місяць тому +4

      அருமை❤

    • @ragulkuppa1018
      @ragulkuppa1018 Місяць тому +1

      இதிலும் அப்பப்ப விஷத்தை கலக்காமல் இல்லை

  • @RakeshNair55
    @RakeshNair55 29 днів тому +6

    For your information
    About Swami
    There is a clear text in Brahmanda puranam
    Please go through it,
    Don't miss guide please

    • @crazycricket2061
      @crazycricket2061 23 дні тому

      This is not a evidence and also puranam means just stories keep written by dominant community

  • @geetharraj6430
    @geetharraj6430 Місяць тому +1

    நல்ல அறிவுள்ள பதிவு இதற்க்கு அந்த அய்யப்பனே தீர்வு சொல்வார் சாமி சரணம் 🙏🙇‍♂️🙏பிறப்பால் நாம் மனிதர்கள் இதை பிரபஞ்ச சக்தி யிடம் விட்டுவிடுவது நல்லது

  • @vivmadurai
    @vivmadurai Місяць тому +4

    Very informative video ❤ bro, particularly highlighting the past documents from different visitors and court case details🎉

  • @myfinancialnote
    @myfinancialnote Місяць тому +19

    இறைவன் எல்லோருக்கும் (சாதி, இனம், பாலினம்) பொதுவானவர், Big bogan i didn't expect your double stands on this issue.

    • @SanjeevSanjeev-h4v
      @SanjeevSanjeev-h4v Місяць тому

      Apdiya

    • @myfinancialnote
      @myfinancialnote Місяць тому +2

      @@SanjeevSanjeev-h4v நண்பா, காமத்திலிருந்து கடவுளுக்கு என்று சொன்னால் நம்புகிறான்..., கடவுள் எல்லோருக்குமானவர் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை... கலிகாலம்...😇😔🤐

    • @SuryaSurya-wo4ei
      @SuryaSurya-wo4ei Місяць тому +7

      இறைவன் அனைவருக்கும் பொதுவனவர் உண்மை ஆனால் வழிபாடு அப்படி அல்ல...

    • @myfinancialnote
      @myfinancialnote Місяць тому

      @@SuryaSurya-wo4ei அரிசி என்பது பலரால் விரும்பப்படும் உலகளாவிய உணவாகும். நாம் அதை எப்படி உட்கொள்கிறோம் என்பது தனிப்பட்ட விருப்பம். நீங்கள் அதை இட்லி, தோசை, பொங்கல் அல்லது வேறு எந்த வகையாக விரும்புகிறீர்களோ, அது முற்றிலும் உங்களுடையது. மசாலா தோசை சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்துவது போன்ற நமது விருப்பங்களை மற்றவர்கள் மீது திணிக்கக் கூடாது, கண்ணப்பன் கதைகளைப் படிக்கவும். சிவபெருமான், அவர்களின் உணவுத் தேர்வுகளைப் பொருட்படுத்தாமல், அதைப் பின்பற்றுபவர்களின் அன்பையும் பக்தியையும் மதிக்கிறார்.
      உங்களுடன் அமைதி நிலவட்டும் (OM Shanti).

    • @crazycricket2061
      @crazycricket2061 23 дні тому

      ​@@SuryaSurya-wo4eiaan peen ndra verupadu kadavul kita yen kondu poganum

  • @SofiyaValapil
    @SofiyaValapil 23 дні тому +3

    Respect towards every religion, its own customs and traditions must be upheld.

  • @saro_saran_
    @saro_saran_ Місяць тому +20

    தெளிவான விளக்கம்
    மிக நல்ல காணொளி...
    குழுவிற்கு பாராட்டுக்கள்.....❤

  • @dir_kavin6923
    @dir_kavin6923 Місяць тому +17

    Make a video about
    1. OSHO
    2. Diogenes
    3. Franz Kafka
    4. friedrich nietzsche
    5. Albert Camus
    @BigBangBogan......

    • @joshuakishanth
      @joshuakishanth Місяць тому +1

      These are philosophers!

    • @dir_kavin6923
      @dir_kavin6923 Місяць тому +1

      @joshuakishanth exactly!

    • @ArivuSelvan-ze5pk
      @ArivuSelvan-ze5pk Місяць тому +1

      Good bro like philosophy writers osho my favourite one clarification sex education in my life ❤ bro your favourite philosophical writers told me

  • @vijayamathubalanpandy82
    @vijayamathubalanpandy82 Місяць тому +9

    எவ்வளவு லேட் ஆனாலும் பரவாயில்லை. இந்த காணொலி மாதிரி நல்லா ஆய்வு செய்து போடவும்.❤

  • @yogaraj1116
    @yogaraj1116 Місяць тому +28

    எந்த தெய்வமும் ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடுகள் பார்ப்பதில்லை.தெய்வத்திற்கு நாம் அனைவருமே குழந்தைகள் தான்.எனவே உண்மையான பக்தியோடு கோவிலுக்கு செல்பவர்களை அனுமதிப்பது சிறப்பு!

    • @seenivasanr.1969
      @seenivasanr.1969 Місяць тому +7

      What is bramachariyam...ithukku ungalukku artham therinja.yen pengal pogakudathunu therium

    • @samathukaallaa_vedanth
      @samathukaallaa_vedanth Місяць тому +1

      See you believe in god and then respect... blindly don't tell anything
      48 days of fasting required for all visitors.

  • @karthiviji1326
    @karthiviji1326 Місяць тому +39

    மீனாட்சி கோயில் பற்றிய தகவல் போடுங்க நண்பா 🤏

  • @venkiajith6944
    @venkiajith6944 Місяць тому +11

    மீனாட்சி கோயில் பற்றிய தகவல் போடுங்க
    🙏🙏🙏🙏

    • @chevalkodiyaan
      @chevalkodiyaan Місяць тому

      Moothevi ... அவன் நமது மதத்தை விமர்சனம் செய்கிறான் ....நீ அடுத்த கோவிலை வீடியோ போடுன்னு சொல்ற.......ஒருத்தனோட வன்மம் கூடவா புரியல....🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @anburaj1013
      @anburaj1013 Місяць тому

      ​@@chevalkodiyaan Avar solrathu yathum karppanai kadhai illiya. Nadantha vishayatha thana sollitu irukaru.

  • @jegaveerapandianvijayakuma9660
    @jegaveerapandianvijayakuma9660 Місяць тому +5

    Super namba. Hardwork never fails 👍🏼

  • @joshuakishanth
    @joshuakishanth Місяць тому +2

    Super bro! Thanks for giving a clear historical account of the issue!!

  • @kumarsridhar2489
    @kumarsridhar2489 Місяць тому +4

    டிசம்பர் 28-ஆம் தேதி அன்று விஜயகாந்த் கேப்டன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அவரைப் பற்றி வீடியோ போடுங்கள்😢😢😢😢❤❤❤❤

  • @IndiraKumar-hu6eq
    @IndiraKumar-hu6eq Місяць тому +5

    நல்ல தெளிவான விளக்கம் நண்பா வாழ்த்துக்கள் போகன்

  • @அரவிந்R
    @அரவிந்R Місяць тому +61

    எப்ப வத்திக்கன் போப் ஆக பெண்கள் வரவேணும் என்று வீடியோ போடுவீங்கள்?

    • @nandhakumarmanoharan3121
      @nandhakumarmanoharan3121 Місяць тому +4

      Conclave movie paarunga bro.. first conflict came about it

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 Місяць тому +2

      Iseiveenaai iru lalavaanees

    • @Sahasrar
      @Sahasrar Місяць тому

      அவங்க போப்பா வருவதற்கும் நீ பெண்களை அனுமதிக்க என்னடா சம்பந்தம்

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Місяць тому +8

      We are not Vatican citizens

    • @அரவிந்R
      @அரவிந்R Місяць тому

      @beawarehelp6029 உள்ளூர் சார்ஜ் இல் எப்ப சிஸ்டர் Christmas திருப்பலி கொடுப்பாங்கள்?

  • @sureshm9657
    @sureshm9657 Місяць тому +6

    When we were born, our elders shared that this temple has a control system, we will believe that & respect...

  • @தமிழ்புகழ்வெற்றி

    Really Good Efforts 🎉🎉🎉🎉

  • @sharadasivashankar1403
    @sharadasivashankar1403 12 днів тому

    Great n true information

  • @pasunthaazh
    @pasunthaazh Місяць тому +2

    நானும் ஐயப்பன் கோவிலுக்கு பலமுறை சென்று வந்திருக்கிறேன். பெண்களும் இந்தக் கோவிலுக்கு செல்லலாம் என்பது எனது கருத்து.. பிரம்மச்சாரியம் என்பது ஆண்களுக்கு மட்டும் பொதுவானது அல்ல. பெண்களிலும் பிரம்மச்சாரிகள் இருந்ததற்கான வரலாறு உண்டு.

  • @naanumavalum4691
    @naanumavalum4691 Місяць тому +9

    முருகா.. உன் மகிமயே மகிமை... அந்த காந்தப்பன் தான் எம்பெருமான் முருகன், அவனின் புதல்வனே ஐயப்பன்❤ குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்🙏

  • @SureshMaheshBabu-m6g
    @SureshMaheshBabu-m6g Місяць тому +6

    சபரிமலை ஓரு மிகப்பெரிய வியாபாரம்.
    அப்பாவி மக்கள் பரிதாபம் 😂

    • @jayaseelanrajendran5728
      @jayaseelanrajendran5728 Місяць тому +3

      இல்லை சபரிமலையில் எந்த சிறப்பு தரிசனமும் கிடையாது 😂😂

  • @rajeshkannan1171
    @rajeshkannan1171 25 днів тому

    Good explanation bro, i love it

  • @somasundaram6276
    @somasundaram6276 Місяць тому +3

    சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏

  • @joesyva80
    @joesyva80 23 дні тому

    மிக அருமையானா பதிவு 🙏

  • @itsmeragupathy6478
    @itsmeragupathy6478 Місяць тому +35

    அனைத்து மத நம்பிக்கைகலுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்...
    இதில் ஆராச்சி தேவையில்லை...
    நம்பிக்கைக்கு மரியாதை கொடுப்போம்...
    பெண்கள் செல்ல வேண்டாம் என்பதே எனது கருத்து....

    • @worldwildlife-c6l
      @worldwildlife-c6l Місяць тому

      தலித்துகள் கோவிலுக்குள் நுழைய உயர் சாதியினர் தடுப்பது மற்றவர் கருவறைக்குள் நுழைய பார்ப்பனர்கள் தடுப்பதும் நம்பிக்கையெ

    • @Bravo.6
      @Bravo.6 Місяць тому +4

      கணவர் இறந்து விட்டால் மனைவியையும் அவரின் பிணத்தோடு சேர்த்து எரிக்கும் மத நம்பிக்கை இங்க இருந்தது. அதையும் மீண்டும் கொண்டு வருவோமா?

    • @makingseba807
      @makingseba807 Місяць тому

      ​@@Bravo.6மாட்டு மூத்திரம் குடிப்பவருக்கு அவ்வளவுதான் புத்தி இருக்கும்

  • @giriAero
    @giriAero 19 днів тому

    Good,nice to hear the truth

  • @DanDanger26
    @DanDanger26 Місяць тому +1

    Thanks

    • @niranjanniru7311
      @niranjanniru7311 Місяць тому +3

      Dai😢naye ne oru appanikku poranderenda unnmeyana pera podra mudevi 😢adenna danger😢ne yenna? Thevadeya magana😢 naye😢

  • @mullaimathy
    @mullaimathy Місяць тому

    தம்பி உங்கள் பணி உயர்வானது உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் ❤❤❤❤❤❤

  • @parthibanm3123
    @parthibanm3123 Місяць тому +2

    அறிந்தும் 😔 அறியாமலும் செய்த சகல குற்றங்களை பொறுத்து அறியாமை அகற்றுவாய் 🔥🔥🔥 சுவாமியே சரணம் அய்யாப்பா

  • @nkirkarthikeyan
    @nkirkarthikeyan 25 днів тому

    தகவல்களுக்கு நன்றி

  • @vishwam6072
    @vishwam6072 Місяць тому

    Really well researched!

  • @muralir1313
    @muralir1313 Місяць тому +2

    Thank you brother god blessed always

  • @mullaimathy
    @mullaimathy Місяць тому

    போகன் அவர்களே உங்கள் பணி உயர்வானது.

  • @alterego1-19
    @alterego1-19 Місяць тому +2

    கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர்.

  • @balanathan6486
    @balanathan6486 Місяць тому +1

    எங்கள் குல தெய்வம் ஸ்ரீ பொன்னம் பெருமாள் சாஸ்தா -ஐயப்பான், தன் மனைவியரான பூர்ணா புஷ்களாவுடன் அருள்கிறார்.
    ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🏼🕉️, சேரமகாதேவி, புலவன்குடியிருப்பு, நெல்லை மாவட்டம்

  • @karthicksutharsan7072
    @karthicksutharsan7072 Місяць тому

    Very good content, note- video length doesn't matter for such a super content

  • @hariharannatarajan4748
    @hariharannatarajan4748 Місяць тому +7

    சில நேரங்களில் உங்கள் பேச்சு ஒருதலைக் பட்சமாக இருக்கிறது.

    • @MuruganK-mb1tj
      @MuruganK-mb1tj Місяць тому

      Always like that. Hidden agenda is visible

    • @ananthmurugan-uq4vn
      @ananthmurugan-uq4vn Місяць тому +2

      இது தான் உண்மை

    • @Yaaro3030
      @Yaaro3030 25 днів тому +2

      சில நேரங்களில் uh இல்ல முழுக்க முழுக்க வா ப்ரோ?? Full uh உருட்டினா கண்டு பிடுசுடுவானுங்க நு திடல் தற்குறியை போல selective stories uh எடுத்து கதை கட்டுறான் இந்த் Caldwell குஞ்சன் 😂😂

    • @MuruganK-mb1tj
      @MuruganK-mb1tj 24 дні тому

      @@hariharannatarajan4748 true. Always he has hidden agenda.

  • @vinayagambalakrishnan6004
    @vinayagambalakrishnan6004 Місяць тому +3

    Swamyye saranam ayyapa🙏🏽
    Ayyapa please talk about horse😭

  • @joshuakishanth
    @joshuakishanth Місяць тому +15

    Enga irunthu bro intha info lam yedukurenga?
    Sonengana useful a irukum

  • @jsdarshanjsdarshan6551
    @jsdarshanjsdarshan6551 Місяць тому +1

    Sir please put full Indian History Video

  • @inbaraj4551
    @inbaraj4551 Місяць тому +1

    my opinion:
    Malai pottathum, anga Aan mattume viratham irukarathu ila, kudumbame than antha virathula irukanga, apadi irukum pothu, avangalum kovil ku poga koodiyavar thana. Rules lam pottathu antha kaalam, antha kaalathula, intha mathiri Transport vasathilam ila, kovil ku nu ila, pothuvave pengala velioor ku kutitu poga thayanguvanga, because apo verum kaadu than athigam. so athe nilama ipa ila. virathamum irukaranga, safety um iruku, so tharalama pogalam..

  • @sivaraj8147
    @sivaraj8147 Місяць тому +37

    அவரை மணிகண்ட என்று அழைத்தேன் அவர் எனக்கு அவர் தன் முழு உருவதையே காட்சி தந்தார் இது உண்மை

    • @manikandaswamys3904
      @manikandaswamys3904 Місяць тому

      Sari da nalla iru

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 Місяць тому +1

      Me too

    • @Sahasrar
      @Sahasrar Місяць тому

      அதேபோல் ஆழ்ந்த நம்பிக்கையோடு புத்தரையும் இயேசுவையும் அழைத்துப் பாருங்கள் அவர்களும் காட்சி தருவார்கள்,
      எல்லாமே மனப்பிரம்மை நீங்கள் எதை கற்பனையாக நினைக்கிறீர்களோ அந்த உருவத்தை உங்கள் மனம் உருவாக்கிவிடும்

    • @prabhakarang715
      @prabhakarang715 Місяць тому

      😂😂😂😂😂

  • @ajaykrishnan689
    @ajaykrishnan689 Місяць тому +5

    ஒரு விஷயத்தை ஆதாரம் இருந்தால் அதை கூறலாம் அப்படி இல்லாமல் யூகங்களை யூகங்கள் என்று கூறி அது தான் சிரியாக இருக்கும் என்று உங்கள் கருத்தை சொல்லக் கூடாது... அது உங்கள் ஒரு தலை பட்சத்தை காட்டுகிறது...

    • @MuruganK-mb1tj
      @MuruganK-mb1tj Місяць тому +2

      He is always like that. With hidden agenda

  • @groupuladoopu3718
    @groupuladoopu3718 Місяць тому +11

    வர்ணாசிரமம் பற்றி பேசுங்கள் சகோ... அதில் உள்ள நான்கு வர்ணங்களைப் பற்றியும், நான்கிலுமே வராதவர்கள் பற்றியும், அவர்கள் எந்த மதத்தில் வருவார்கள் என்பது பற்றியும் பேசுங்கள் சகோ...

    • @Sahasrar
      @Sahasrar Місяць тому +3

      அதுக்கு எதிராக பார்ப்பானே கேஸை போட்டு இவரை உள்ளே தள்ளுவான்

    • @Manojkumar-fc7sn
      @Manojkumar-fc7sn Місяць тому

      சனாதன, வர்ணாசிரம லாம் வடக்கன் கலாச்சாரம்,தெற்கு கிடையாது

  • @VKUMAR06
    @VKUMAR06 27 днів тому

    Talk about Malaysia Indian Migration and economic and social struggle.

  • @sureshj9883
    @sureshj9883 Місяць тому +6

    எரிமேலியில் இருக்கும் மசூதி யாருடையது . சபரிமலையில் 18 படிக்கு நேர் எதிரே ஒரு மசூதி இருக்கிறது இது யாருடையது

  • @karthikpalaniswamy9618
    @karthikpalaniswamy9618 3 дні тому

    எங்கள் தாத்தா அவர்கள் "நவாப் ராஜமாணிக்கம்" என்று அடிக்கடி சொல்லுவர்...
    நம்பியார் அவர்கள் எங்கள் தாத்தா அவர்கள் ஆலபுல்லா நடத்தி வந்த நெய் கடையில் வந்து பேசி கொண்டு இருப்பார் என்று சொல்லுவர்...

  • @KarthikUpstocks
    @KarthikUpstocks Місяць тому +11

    I think every child, girls and women can go to the temple before 10 and after 45 . If it's their lifetime goal, they can go before their life ends like hajj yatra.

  • @rameshraja1582
    @rameshraja1582 17 днів тому +1

    தத்வமஸி🙏🏻

  • @anandraj6209
    @anandraj6209 Місяць тому +4

    கடவுள் அனைவருக்கும் சமம் !

  • @ravikm4473
    @ravikm4473 Місяць тому +2

    வீட்ல தான் பொம்பளைங்க தொல்லை தாங்காம தினமும் குடிக்கிறோம். 48 நாளைக்கு சபரிமலைக்கு மாலை போட்டு உடம்ப நல்லா பாத்துக்குறோம் இதுல பொம்பளைங்களை அங்கேயே ம் அனுமதிச்சா எப்படி..

  • @nowt009
    @nowt009 Місяць тому +2

    Vallalar pathi pesunga plzzzz...

  • @leowilton-xr7vq
    @leowilton-xr7vq 25 днів тому +2

    In any mosque any women enter to pray

  • @MohanMurali-xs9jo
    @MohanMurali-xs9jo 6 днів тому

    Bro get in to missionary idealogy how they came in to hindustan plz make a video

  • @Loneliness2015
    @Loneliness2015 27 днів тому

    பிறப்பால் எல்லாரும் சமம் எனவே பெண்மை என்பதே ஒரு தெய்வம் தான் அப்படி இருக்க பெண்ணை அனுமதிக்க வேண்டும் என்பது நோக்கு அனைவருக்கும் தெய்வம் என்பது பொதுவானது...

    • @Sjgl24
      @Sjgl24 14 днів тому

      சரியா சொன்னீங்க அதே மாதிரி பள்ளிவாசலுக்குள்ளும் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுங்கள் சகோ

  • @narayanan3486
    @narayanan3486 Місяць тому +6

    கேரளா பெரிய அளவு வருமானம் தர கூடியது ஐயப்பன் கோயில், so problems asusual

  • @kumara8944
    @kumara8944 9 днів тому

    Bro manithanaal oruvaka patathuthaan AI thanaaa varla they researched long time many people and many hardwork in and out

  • @DrKBR2325
    @DrKBR2325 Місяць тому

    Congratulations 🎉 for your new apple laptop ❤

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 Місяць тому

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @magdoomjaniyaimamshamagdoo6526
    @magdoomjaniyaimamshamagdoo6526 Місяць тому

    1979 ல்நான் 4வது வகுப்பில் படிக்கும் போது என்னுடன் படித்த எனது நண்பன் பாலமுருகன் (சித்தப்பா) முதன் முதலில் ஐயப்பன் கோயிலுக்கு கண்ணி சாமியாக மாலை இட்டு சென்றான் அப்போதுதான் எங்கள் ஊரிலிருந்து செல்கிறார்கள் அப்போதுதான் ஐயப்பன் கோவிலை பற்றி தெரிந்து கொள்கிறோம்.அவனும் அவனது அப்பாவும் உள்ள போட்டோவும் கோவில் போட்டோவும் கொண்டு வந்தார்கள்.அதில் சரணம் ஐயப்பா என்று முகப்பு வாயில் வைத்து இருந்தார்கள்.இப்போது இல்லை.தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஐயப்பா பக்தர்கள் கூடுதலாக சென்ற பிறகு தான் பிரபலம் ஆனது.

  • @werfoodies223
    @werfoodies223 26 днів тому

    🤔காந்தாரா கதை போல் உண்மை யா இருக்குமோ பூர்வ குடி களின் தெய்வம் 🙄😯

  • @sanjays3984
    @sanjays3984 Місяць тому +4

    That cross is fake because the style of art belongs to Roman architecture.
    But Jews and ancient Christians followed Persian architecture.
    I accept that St. Thomas came to south India, but I will not accept that he was in Saint Thomas Mount.
    Even that is also a Shiva temple, which was demolished and constructed as a church in the name of St. Thomas.
    Bible said that he met Christians there, but they are Christians; they are samanas.
    They told Jews they showed him and killed him.
    That is true, but they are in hiding in the name of Bhraminss.
    here, christians = Samanas or jains
    jews = bhramins
    But some christians today used it for destroying temples.

  • @artoforatory
    @artoforatory Місяць тому +1

    The belief that women should not visit temples during menopause is rooted in traditional perspectives rather than scientific reasoning. Temples are often considered places of high spiritual energy due to mantras and rituals, and it was thought that during menstruation, women might not be able to handle these energies effectively. Additionally, in earlier times, practices like this were framed as rules, often citing health or spiritual reasons, to provide women with rest during their cycles. However, modern science does not support the notion of menstruation being incompatible with temple visits, and many people now view such restrictions as cultural rather than factual.

  • @mohanmahendran9644
    @mohanmahendran9644 Місяць тому +2

    Yov ivlo naal un mele oru maariyathe vachurunthen avengala mari pesure poge koodathu ya

  • @Porkanda-Singam
    @Porkanda-Singam Місяць тому +2

    Punitha mekka virku pengal allowed ah bro ? Pls explain (men and women are equal in our world) 🙏

    • @shaikansari6882
      @shaikansari6882 Місяць тому

      Allowed bro... You can even watch live news or videos... Ladies are allowed..

    • @Yaaro3030
      @Yaaro3030 25 днів тому

      வாயை திறக்க மாட்டேன் இந்த திடல் தர்குறி Fraudu Bogan 😂

  • @DineshKumar-rk8nb
    @DineshKumar-rk8nb Місяць тому

    விருமாண்டி படத்தில் வரும் அய்யனார் பாடல் " பாண்டி மலையாளம்
    காசி ராமேஸ்வரம் அடக்கி
    ஆளும் ஆண்டியப்பா தளுவனான
    தங்கச்சி பேச்சியம்மா பேய்காமன்
    உனக்குள்ள அடக்கமப்பா"
    இந்த வரிகளை நீங்கள் ஐயப்பன் பாடலிலும் காணலாம்.
    அதை போல் சிலப்பதிகாரத்தில் இநாகினி பேய் விழுங்கிய சிறுவன் கதை ஐயப்பன் கதை போலவே வரும்.
    மதுரை அழகர் கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பு கேரளாவில் இருந்து வந்த தெய்வம் அழகரின் அழகில் மயங்கி அங்கேயே இருந்துவிட்டது

  • @dhanapalrao6949
    @dhanapalrao6949 Місяць тому +3

    Hindus panna politics conflict, christians panna sari ah

  • @gopis8684
    @gopis8684 Місяць тому

    Please make a video about mount kailash

  • @PrathikSaravanan
    @PrathikSaravanan Місяць тому

    Post a video on Murugan deity's history

  • @parambaialagar9281
    @parambaialagar9281 Місяць тому

    Super bro, in our Kandapuram, there is a reference to Satan.., that is our Ayyanar

  • @Wonderofworldshorts
    @Wonderofworldshorts Місяць тому +173

    பார்ப்பனர்கள் இல்லாவிட்டால் இந்தியா அழகான வளர்ந்த நாடாக இருந்து இருக்கும்

    • @kamcrusader
      @kamcrusader Місяць тому +23

      மங்கிஸ் ஒழிஞ்சா இந்தியா நிச்சயம் வளமா இருக்கும்

    • @Sahasrar
      @Sahasrar Місяць тому

      இந்திய அதிகாரங்களை ஆக்கிரமித்துள்ள பார்ப்பவர்கள் தான் இந்திய தலைவர்களையும் நீதிமன்றங்களையும் வழி நடத்துகின்றனர் ஜாதி மோதல்களையும் உருவாக்குகின்றனர் பிரிவினைவாதத்தை உருவாக்கு ஆட்சி செய் என்பதுதான் ஆரிய கோட்பாடு

    • @drunkenmonkey3435
      @drunkenmonkey3435 Місяць тому +5

      Ellarum islam mathathu marita india romba nalla irukum ellarum ore mathiriya valalam arabic language mattum pothum ore kadavul manithargalukulla samathuvam anbu ellame irukum 😊😊❤❤

    • @kamcrusader
      @kamcrusader Місяць тому

      @@drunkenmonkey3435 ok MONKIS 😂😂😂😂

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Місяць тому +2

      ​@@drunkenmonkey3435 you are not asked to comment as such... We don't want to change our religion.. we don't want to be under Brahminsiam... We have our own identity and language.... Mind your own business.... Pray the god you want... Don't try to convert

  • @karthickumar2362
    @karthickumar2362 Місяць тому

    We should follow the tradition as it is.. as because in tamilnadu many temple follow the same... many கருப்பசாமி / அய்யனார் temple festivals girls not allowed right.. so we accept the tradition and follow the same is fine..

  • @iswaran83
    @iswaran83 Місяць тому +4

    So Ayapan from pandya dynasty or cheran dynasty?

  • @janarthanans7387
    @janarthanans7387 Місяць тому +2

    தற்போது சபரிமலை வைத்து ஆன்மீக சுற்றுலா மூலம் கேரள அரசும் கோவில் நிர்வாகமும் நல்லபடியாக கல்லா கட்டுகிறார்கள் .

  • @SelvaKumar-mp9gk
    @SelvaKumar-mp9gk Місяць тому

    Good

  • @SasiKumar-lq4jh
    @SasiKumar-lq4jh Місяць тому +1

    I think we need to explain with more details...

  • @SahraiCharmi
    @SahraiCharmi Місяць тому

    No means after others temple and Ayyapa temple don't have any different 🙏🏻🌎🐅🐯🇲🇾🫰🏻🫶🏻💯🎧🎵🎶🎼💞 Swamy Sharanam Ayyapa

  • @masterc777
    @masterc777 Місяць тому +3

    So as per the historic record! The priest was drunk before the preach.. This kind of system followed only in Ayyanar temples! Ayyanar & Ayyappan (Ayyan - Appan) name resembles the same slang which has been converted due to the mix of Tamil & Malayalam culture.

    • @vasudevan4419
      @vasudevan4419 Місяць тому +1

      Same correct .evaru yepodhum Patri saalan pesudha apadiye bit adiparu

    • @prasannat.r9189
      @prasannat.r9189 12 днів тому

      Ivarutha iayanar pathi oluga sola mathira ah malai thaivam nu smple ah solythu poraru

  • @karthikarikrishnan
    @karthikarikrishnan Місяць тому +7

    Pogalam but edhuku porom nradhu dhan mukkiyam ayyappan oda bhakthar ah yar vena pogatum veembuku yarum poga venam

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Місяць тому +1

      Avanga edhuku poranga nu avanga manasukulla poi pakama mudiyumaa . Just leave it . Anyone can go until they don't disturb other people out there.... Amaidhiyana murai la poitu varalam ..

  • @aswiniayyapan4161
    @aswiniayyapan4161 Місяць тому

    Antha kalathula neraya kovil lam kattukulla dhan irukkum pogura pathai lam seriya irukkathu kattu vilangukal neraya irukkum athunala kuda solli irukkalamae

  • @karthikarikrishnan
    @karthikarikrishnan Місяць тому +10

    Kadavul nambikkai iruku ayyappan bhakthi iruku nan ayypana paakanum adhana la naan indha rules lam follow panna matan nu yarum anga poganum nu aasai pada la APD pannna adhu kandippa allow panna lam ,but Inga nadakuradhey vera veembu ku ne poga koodadhu nu solra adhana la nan povan nu sonna Epd accept pannika mudiyum inu kurippa kadavul nambikkai illadha aethist lam nan povan nu Adam pidikuranga idhu kandippa hurt pannum pakthargal la

  • @bawanikarunakaran6741
    @bawanikarunakaran6741 Місяць тому +8

    சரி மற்ற மதங்கலின் வழிபாட்டுதலங்கலைப்பற்றியும் பேசலாமே

    • @Choclate-z2x
      @Choclate-z2x Місяць тому +6

      நேத்து நான் இதை சொன்னதுக்கு தான் என்னோட கமெண்ட spam la போட்டு வச்சிருக்கான்😂

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Місяць тому

      Pesalam... But avangalaam pengalai discriminate panranga.. so naangalum panuvom nu sonna nallaava iruku

    • @venbas2
      @venbas2 Місяць тому +3

      6 months ku once pastor pathi poduvaan. Islaam la paarambariyam nu sollittu nadakkara pathi oru vaati kooda pesa mattaan manam ketta paya

    • @Yaaro3030
      @Yaaro3030 25 днів тому

      Caught him red handed😂😂

  • @sandifashionsworld6829
    @sandifashionsworld6829 Місяць тому

    Crypto currency and bitcoin pathi solluga

  • @gypsy555
    @gypsy555 Місяць тому +2

    நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு., மதம் நிருவனமயமாதலின் பரிணாமம் தான் இவ்வளவு மாற்றத்திற்கும் காரணம்.ஒருபுறம் பகுத்திறிவு பெண்களை அணுமதிக்கிறது,மறுபுறம் ஒரு நம்பிக்கையை உடைப்பதும் பகுத்தறிவுக்கு ஒவ்வாமையை ஏற்ப்படுத்துகிறது....ஆகவே தீர்க்கமான conclusion'கு வர இயலவில்லை..
    குழப்பமே தீர்வாகவுள்ளது.

  • @kjspec8888
    @kjspec8888 Місяць тому

    Appo oru idea new ah Two temples has to built for existing income one for only women and another one for common anyone can go and existing one only for men totally three temples will come we don't need to distribute any thing but profit will increase drastically.... It's Bussiness

  • @SamuelSugandh
    @SamuelSugandh Місяць тому

    Bro adimurai patthi podunga bro

  • @nagarajant9888
    @nagarajant9888 Місяць тому +3

    சபரி மலைக்கு செல்லும் பக்தர்களிடம் கேட்டு முடிவு செய்தால் சரியாக இருக்கும். இதில் கருத்து சொல்லும் நபர்கள் யார்?

  • @tamizhapachatamizha8065
    @tamizhapachatamizha8065 Місяць тому +3

    என்னுடைய கருத்து என்னவென்றால்.. பல ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட சமூகத்தை நாம் ஒதுக்கி வைத்த பழக்கத்தை இன்று அவர்களும் அர்ச்சகராக வந்துள்ளார் இது பெருமைக்குரிய விஷயம்... அதுபோல் இந்த விஷயமும் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பதே எனது தாழ்மையான கருத்து..

    • @Sel-25-va
      @Sel-25-va Місяць тому

      Muslim women mosque ku poradhu?

  • @s.aravindrajsaravanan172
    @s.aravindrajsaravanan172 Місяць тому

    Super na

  • @sp5609
    @sp5609 Місяць тому

    How Vaabar Swamy is related to ayyappan? Pls do a 2nd part.

  • @christophercharles7764
    @christophercharles7764 Місяць тому

    Bro angsa bird patti podunga. From 🇲🇾

  • @சகலகலாவல்லவன்-ஞ4ச

    பெண்கள்கோவிலுக்குள் நுழைய தடை என்பதை ஆதரிக்கிறேன்

    • @tamizhapachatamizha8065
      @tamizhapachatamizha8065 Місяць тому

      அதாவது தீண்டத் தகாதவர்கள் என்று ஒதுக்கி வைத்தவர்கள் என்று கோவிலுக்குள் அர்ச்சகராக உள்ளர்கள்... அதையே உடுத்து இப்பொழுது வந்து விட்டார்கள்.. இந்த சின்ன விஷயத்தை நாம் அனைவரும் ஒத்துக் கொண்டு நான் ஆக வேண்டும் பெண்கள் கட்டாயமாக கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும்..

  • @rasminmina
    @rasminmina Місяць тому

    Please explain the history of Syria