என்ன பார்த்ததும் அவரே கண் கலங்கிட்டாரு.! - Doctor Sivaji Kannapan | Nadigar Thilagam Sivaji Ganesan

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 37

  • @reflectnewstamil
    @reflectnewstamil  2 роки тому +7

    LINK : ua-cam.com/video/dbSp2jrrw8Y/v-deo.html
    சிவாஜியை நேருக்கு நேர் சந்திக்க முடியல.! - Doctor Sivaji Kannapan | Nadigar Thilagam Sivaji Ganesan

  • @shanmugasundaramk7537
    @shanmugasundaramk7537 Рік тому +6

    நடிகர் திலகத்திற்கும் இவருக்கும் சம்பந்தமே இல்லை. என்றாலும் மேடையில் அவரை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

  • @sureshanand7
    @sureshanand7 10 місяців тому

    Excellent interview of a passionate artist who keeps Sivaji sir in our memories & entertains.Thank you Ayya for your service🙏🌺❤️

  • @bswblacksmithworks4684
    @bswblacksmithworks4684 10 місяців тому

    25 நிமிடம் 2 வினாடி உங்களது நேர்காணல்
    சற்றும் தொய்வில்லாமல் இருந்தது
    மிகையான விஷயங்கள் நிறைய இருந்தபோதிலும் அதையெல்லாம் எளிமையாக சொல்லியிருந்தீர்கள்
    உங்களது துணைவியாரும் ரத்தின சுருக்கமாக பதிலளித்தார்கள் எதையும் பெற்றோர் அனுமதியுடன் செய்யவேண்டும் என்று சொன்னது நல்லதுக்கே
    உங்களை பேட்டி எடுத்தவர் மலர்ந்த முகத்துடன் மகிழ்ச்சியாக இருந்தது அருமை.
    ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துக்கள்.
    நன்றி.

  • @keerthimeenakshikeerthijo9919
    @keerthimeenakshikeerthijo9919 2 роки тому +12

    அதே குரல் அதே பாவனைகள் இயற்கையின் வினோதம். இவை எல்லாவற்றையும் விட ஆறிலிருந்து அறுபது வரையிலும் நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளின் பலன் தான் , உங்களுக்கு இப்போது கிடைக்க ஆரம்பித்திருக்கின்ற புகழ் ! நன்றி ஐயா babu madurai

  • @Kingking-rx6vd
    @Kingking-rx6vd Рік тому +3

    Super very good.

  • @baskarannatarajan5976
    @baskarannatarajan5976 10 місяців тому

    Use less fellow sivaji sambalukku aahadhu

  • @starmedia5902
    @starmedia5902 10 місяців тому

    சிவாஜி மாதிரி முகம் இருந்தால் நடிப்பு தெரியவில்லை நடிப்பு தெரிந்தால் சிவாஜி முகம் இல்லை 😁😁

  • @gurusamy5853
    @gurusamy5853 2 роки тому +10

    இதயத்தின்அடித்தளம்ஆத்மாா்த்தம்முழுமையின்அடையாளமேஆனந்தமே

  • @p.selvarajpandian6138
    @p.selvarajpandian6138 2 роки тому +11

    அய்யா அவர்களுக்கு 🙏, தங்களிடம் நடிகர் திலகத்தை மட்டும் பார்க்கவில்லை, சிம்மக்குரலோன் TMS அவர்களையும் காணமுடிந்தது.🌹🙏

  • @krishnanvgood9526
    @krishnanvgood9526 2 роки тому +10

    வாழ்த்துக்கள் அய்யா..........

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by 2 роки тому +11

    மனிதனின் அற்புதங்களில் இதுவும்
    ஒன்று.

  • @ManiMani-pf7sg
    @ManiMani-pf7sg 2 роки тому +5

    Gauravam nadigarthilagam neenga oru gauravam thantheenga sir

  • @velappanpv1137
    @velappanpv1137 2 роки тому +6

    Fantastic sir.A lotof thanks to you. Drshivaji is great

  • @selvamp4708
    @selvamp4708 Рік тому +5

    Super kannappan Anna

  • @ManiMani-pf7sg
    @ManiMani-pf7sg 2 роки тому +4

    Gaurav am nadigarthilagathuku oru gauravam neenga sir

  • @sethuramanchinnaiah1071
    @sethuramanchinnaiah1071 2 роки тому +10

    சிவாஜி கண்ணப்பா நீடு வாழிய நீ.! மறைந்த சிவாஜியை உயிர்ப்பித்த‌ நீ பல்லாண்டு வாழியவே! உன்திறமை போற்றலுக்குரியது.!

  • @selvamr9713
    @selvamr9713 2 роки тому +8

    தூய கலைஞண் வாழ்க பல்லாண்டு

  • @ravikumar-ky1fy
    @ravikumar-ky1fy Рік тому +4

    super discussion sir
    amazing and excellent sir

  • @Jkarpal
    @Jkarpal Рік тому +4

    You are great performer that i ever seen. Keep it up. Keep on go. Wish to see you here in Malaysia soon.

  • @krishnamurthyramaiyer1949
    @krishnamurthyramaiyer1949 2 роки тому +6

    May god bless him with good health and long life
    R.Krishnamurthy

  • @SivaKumar-go5bg
    @SivaKumar-go5bg 11 місяців тому +2

    Piravi kalaijan vaalga kannan

  • @govindansubramaniyam7334
    @govindansubramaniyam7334 2 роки тому +3

    சிவாஜி.அந்தோனி.என்பவர்...வேறா.யார்

  • @chandrakalas5133
    @chandrakalas5133 Рік тому +4

    Excellent

  • @maharajam1863
    @maharajam1863 Рік тому +3

    சிவாஜி.polla.முகம்.எவனுக்கும். இல்ல

    • @ravichandransubramaniyam9480
      @ravichandransubramaniyam9480 Рік тому

      மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார் சகிக்க முடியல

    • @starmedia5902
      @starmedia5902 10 місяців тому

      🤣🤣🤣

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px 11 місяців тому +1

    Stalin photo backside. DMK politics

  • @thirumalais8906
    @thirumalais8906 10 місяців тому

    மிக கடுமையாக உழைத்து வருகிறார்..
    வாழ்த்துக்கள் மகிழ்வுடன் பாராட்டுக்கள்.‌அருமை

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    👌👌👌👌👍👍👍👍👏👏👏💪💪💪

  • @murali261070
    @murali261070 2 місяці тому

    சிறப்பான காணொளி..... வாழ்த்துக்கள் அய்யா

  • @ramamurugesan
    @ramamurugesan 11 місяців тому +1

    Valthukal

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 11 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢

  • @நரவேட்டையன்1992

    13:30 சூப்பர் சசிகலா சிவாஜி கணேசனின் மாஜி சம்பந்தி ஜெயலலிதாவின் ஆஸ்தானா தோழியா

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 11 місяців тому

    Excellent 👌👌👌